S.P.B யின் அறியப்படாத முகம் ll The Unknown face of SPB ll Ashiq ll Sound Engineer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ต.ค. 2020
  • #SPB,#எஸ்பிபி,#பாலசுப்பிரமணியம்
    எஸ்.பி.பி அவர்களுடன் இருபது ஆண்டுகள் SOUND ENGINEER ஆக பயணம் செய்த திரு. ஆஷிக் அவர்கள், எஸ்பிபியின் அறியப்படாத குணங்கள் பற்றி தன் அனுபவங்களைக் கொண்டு விளக்குகிறார்.

ความคิดเห็น • 308

  • @santhikarna5883
    @santhikarna5883 3 ปีที่แล้ว +5

    ஆசிக் மிகவும் அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை பா மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இந்த நிகழ்ச்சி பார்த்து😍😍🙏🙏🙏🙏🙏😍🙏🙏🙏

  • @mohamednishar8855
    @mohamednishar8855 3 ปีที่แล้ว +35

    S.P.B. அவர்கள் பாடிய பாடல்கல்தான் 40000 ஆணால் அவர் நினைவுகளையும், பண்புகளையும் தாங்கிக்கொண்டு இருப்பவர்கள் பல கோடி. ஒழுக்கமும், பண்பும் திறமைகலை விட அதிக உந்து சக்தி கொண்டது என்று வாழ்ந்து காட்டி இருக்கிரார். எத்தனையோ கலைஞர்கள் இழப்பிற்கு பிறகு சகச நிலைக்கு வந்து விடுவது வழக்கம்... ஆணால் இவர் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை 😢😢😢 வீட்டில் ஒருவரை இழந்ததை போன்ற வலியை கோடுத்துச் சென்று இருக்கிறார். இதை அவர் உணர்திருந்தால் 😢விட்டுச்செல்ல வருந்தி இருப்பார். எங்களுக்கே இப்படி என்றால் ஆஷிக் அவர்களுக்க மிக வேதனை தரக்கூடியதுதான். இறைவனை பிரார்திக்கின்றேன் 🙏🤲

  • @ranilakshmiify
    @ranilakshmiify 3 ปีที่แล้ว +20

    ஆஷிக்! ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 3 ปีที่แล้ว +15

    சிறப்பு 👌🌹 மதுரை மாநகர் எல்லாத்துறைகளிலும் முத்திரை பதிக்கும் ஊர்....

  • @gurumano5338
    @gurumano5338 2 ปีที่แล้ว +5

    S p p அவர்களின் நினைவலைகளை பற்றிய உங்கள் இசை அனுபவம் , எங்களுக்கும் அதில் உணர்வு பூர்வமாக ரசிக்கவைத்தது நன்றி .

  • @MrHariharan123456
    @MrHariharan123456 3 ปีที่แล้ว +26

    தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி சகோ 🙏

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 ปีที่แล้ว +6

    ஆசிக்

  • @kamal1961
    @kamal1961 3 ปีที่แล้ว +15

    ஆஷிக்,உங்கள் குரல்வளமும் நன்றாக உள்ளது.எஸ்.பி சேரது பாடல்களைப் பாடலாம்.உங்கள் பங்களிப்பும் முக்கியமானது என்பது இப்போதுதான் புரியுது.மாமேதையுடன் உங்கள் பங்களிப்பு,நீங்கள் பாக்கியவான்.

  • @anandhisethuraman4964
    @anandhisethuraman4964 3 ปีที่แล้ว +12

    எங்க ஊர் மதுரை தான் நம்ம மதுரகார ஆஷிக் SPB மனதில் இடம் பெற்றது பெரும் மகிழ்ச்சி சகோ

  • @ramu7689
    @ramu7689 ปีที่แล้ว +3

    SPB was not only singer but a great human. Now he is giving pleasure singing song in heaven .Now we missed him.Ashiq voice is also superb

  • @vijayakumarmarimuthu1558
    @vijayakumarmarimuthu1558 3 ปีที่แล้ว +16

    இந்த பதிவை பார்த்தே பெரிய விஷயமாக தோன்றுகின்றது......

  • @saaram768
    @saaram768 3 ปีที่แล้ว +24

    எஸ் பி பி தன் ரசிகர்களுக்காக உங்களை எங்களுக்கு தந்து சென்றிருக்கிறார்.. நிச்சயமாக ஆஷிக் சகோதரரே

  • @EXCellenT1009-
    @EXCellenT1009- 3 ปีที่แล้ว +7

    Super Aashik ji..... You are so blessed to get the chance of SPBs association...!!!

  • @armstrongnapoleon3523
    @armstrongnapoleon3523 3 ปีที่แล้ว +20

    கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பதுபோல் ஆசிக்உங்களது குரலும் Spb குரல் போல்உள்ளது.

  • @cjmathiyas3587

    அவரைப்போலவே அதேநடையில் பாடுவது சிறப்பு. நீண்டதூரம் Travel பண்ணி அவரோடு நெருங்கிபழகும் வாய்ப்பு!...ஆனந்தம். இன்னும் மேடைகள்தோறும் அவர் புகழோடு பெருமையை பாடுங்கள்.

  • @geejayraman8995
    @geejayraman8995 3 ปีที่แล้ว +4

    Hello Ashiq ji....wonderful interview...u spoke about SPB sir from your inner heart I can feel it and you are also singing just like SPB Sir...please keep singing and he will give full aseervadhams to you! May God bless you dear!

  • @deepseelan
    @deepseelan 3 ปีที่แล้ว +12

    நீங்கள் எங்களது நண்பர் என்பது எங்களுக்கு பெருமை தரக்கூடியது சகோ

  • @mugesh10
    @mugesh10 3 ปีที่แล้ว +14

    மிக அருமை 👌 நல்ல மெனக்கெடல் பேட்டியில் சவுண்ட் மாற்றி கொடுத்தது அருமை

  • @manikandant9443
    @manikandant9443 2 ปีที่แล้ว +1

    இனிய தேன் நிலா.

  • @YauwanaJanam
    @YauwanaJanam ปีที่แล้ว

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும் என்ற வரிகளை நினைப்பூட்டும் அனுபவக் குறிப்புகள் இவை.. நேர்த்தியான உரையாடல்.. படைப்பாளருக்கு நன்றிகள்.