எஸ்.பி.பி. நினைவலைகள். மனம் திறக்கிறார் மனோ | Special interview | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • சன் நியூஸ் சிறப்பு நேர்காணலில் "எஸ்.பி.பி நினைவைலைகள் பற்றி மனம் திறக்கிறார் பாடகர் மனோ". இந்த தொகுப்பில் பார்ப்போம்...
    | #Special Interview | #SPB | #singerMano |
    Sun News is a Tamil Channel which is one of the pioneers in the production and broadcasting of comprehensive news and entertainment programs in Tamil Nadu and India. Sun News delivers reliable information across all platforms: TV, Internet, and Mobile.
    Sun News streams Latest News, Corona News, Current affairs of Tamil Nadu, National Political News, Breaking News, Kollywood News, Sports News, Business News, Tamil viral videos, Political Speech, Parliament Election, Live Interviews and more
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNews...
    Sun Seithigal Evening: bit.ly/SunNews...
    Breaking News: bit.ly/2XCKgb5
    Corona related Updates: bit.ly/2BWoDe6
    Sun News LIVE is also available on SUN NXT - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News::
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95 million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #DMDKnews #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #Hydroxychloroquine #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #WeatherReport #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

ความคิดเห็น • 713

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 4 ปีที่แล้ว +86

    அண்ணா நீங்களும் பாலு அய்யாவை போன்ற சிறந்த பாடகர் சில பாடல்கள் நீங்களா அய்யாவா என்ற சந்தேகம் எனக்குள் எழுவது உண்டு.அய்யாதான் என்னை அழ விட்டு போய்விட்டார் நீங்கள் உங்களை நல்ல முறையில் பார்த்து கொண்டு பல்லாண்டு வாழ வேண்டும்.இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார்.

  • @kavithanatarajan1621
    @kavithanatarajan1621 4 ปีที่แล้ว +90

    பரந்த மனம் கொண்ட நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் சார்.

  • @aravindkumar7153
    @aravindkumar7153 4 ปีที่แล้ว +76

    மனோ சார் உங்களுடைய வளர்ச்சிக்கு. எஸ்.பி.பி. சார் இவ்ளோ உதவி பண்ணிருக்கருன்னு தெரியும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு, இதுக்குளா ரொம்ப மிக பெரிய மனசு வேணும். உண்மையிலேயே எஸ்.பி.பி. சார் சிறந்த பாடகர் என்பதை தாண்டி சிறந்த மனிதர், என்பதற்கு இந்த காணொளியே போதும்....

  • @deranpraveen9512
    @deranpraveen9512 4 ปีที่แล้ว +27

    இன்றும் என்றும் எம் மனங்களில் இசையால் வாழ்பவர்... SPB.. தெய்வம்...❤❤❤❤❤❤❤💯 இவரின் அனைத்து பாடல்கள் இந்த உலகம் இருக்கும் வரை இருக்கும்.... மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது..❤

  • @pakkiyalaxminayagaraju7696
    @pakkiyalaxminayagaraju7696 4 ปีที่แล้ว +29

    பாவம் நீங்க சார்
    பாலு சார் மாதிரிye குரல்
    இருக்கு உங்களுக்கு
    God blass u சார்

  • @pandidurai_c8173
    @pandidurai_c8173 4 ปีที่แล้ว +108

    Any mano fans????

  • @Unprietter
    @Unprietter 4 ปีที่แล้ว +32

    My favourite singer Mano after SPB sir. Reason is i was confused many times with some songs whether it was SPB sir or mano sir. In fact mano's got many songs which SPB sir didn't do as he was busy with many schedules in other languages.

  • @saransamyu6892
    @saransamyu6892 4 ปีที่แล้ว +20

    அண்ணா நீங்க அழும்போது எங்களால தாங்க முடியாம அழுகை வருகிறது..

  • @pandikingsongdiary3587
    @pandikingsongdiary3587 3 ปีที่แล้ว +3

    தங்கள் நேர்காணல் முடிந்தும் என் கண்ணீர் நிற்க அரைமணி நேரம் ஆயிற்று மனோ சார்!
    உண்மையான உங்கள் மனதின் வெளிப்பாடு அருமை. SPB சார் போலவே உங்கள் குரலுக்கும் அடிமை.
    ராஜா சார் போல தங்களை புரிந்து பாடல் தர சரியான இசை அமைப்பாளர்கள் தற்போது இல்லை என்று சொல்லலாம். தங்களின் பாடல்கள் மீண்டும் நிறைய கேட்க வேண்டும். என்றும் SPB ஐயா நினைவுகளில் !

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 4 ปีที่แล้ว +21

    எஸ்பி இடம் உள்ள தன்னடக்கம் குரல் இனிமை இனிமை மகிழ்ச்சி சந்தோஷம் பேரின்பம் எல்லாமே எஸ்பி ரூபமாக உங்களிடம் உள்ளது இது மறுக்க முடியாது

  • @m.vijayarajdon2627
    @m.vijayarajdon2627 4 ปีที่แล้ว +10

    🎶இசை 🎼குரு S 🎵வை S.P.B பற்றி🎸சிஷ்யர் மனோ அவர்கள் அருமையான பதிவு 🎧🎹நன்றி.

  • @UmarUmar-hw1fe
    @UmarUmar-hw1fe 4 ปีที่แล้ว +16

    Mano sir.. உங்களின் மனதில்... உள்ள sbp sir பத்தி விஷயங்களை நீங்கள் சொல்லும்போது.... அந்த வலி மிகுந்த கண்ணீருடன்..கூறும்போது...
    என்னை அறியாமல் கண்கள் ஓரத்தில்.. கண்ணீர் துளிகள் கசிகின்றன..... 😭😭
    Rip SBP sir...
    "மண்ணுலகம் மகிழ் வித்த குரல்
    விண்ணுலகம் மகிழ் விக்க சென்றுவிட்டது"

  • @sharmilaravikumar3794
    @sharmilaravikumar3794 4 ปีที่แล้ว +10

    Super sir. Really when you are saying about him how far you have lost him. It's a gift that god has given you the voice similar to him. Surely you Will get his blessings. 🙏🙏🙏

  • @manjunath.k.hmanju6750
    @manjunath.k.hmanju6750 4 ปีที่แล้ว +8

    My eyes filled with tears what a down to the earth is spb sir...

  • @tanujac3793
    @tanujac3793 4 ปีที่แล้ว +9

    True very true , This Mano sir also very sincere, Let him come up high

  • @natheepantheepan1429
    @natheepantheepan1429 4 ปีที่แล้ว +18

    கோடான கோடி ரசிகர்களின் சொத்து இனி அந்த காந்தக்குரல் எப்போது
    I MISS U SPB SIR I LOVE YOU SPB

  • @vijisrinivasan5895
    @vijisrinivasan5895 4 ปีที่แล้ว +39

    seriously the thought he is no more and we can't see him anymore in any programs or interview is very depressing..miss you spb sir...

    • @cviews1870
      @cviews1870 4 ปีที่แล้ว

      Yes felt the same.

    • @minimathewtengumpillil6040
      @minimathewtengumpillil6040 3 ปีที่แล้ว

      Yes I can't even think of that spb sir is not with us. We can't see him again .can't digest ..

  • @malarsrilankamalar2624
    @malarsrilankamalar2624 4 ปีที่แล้ว +51

    அய்யா ஸ்பிபி அய்யா எங்கள் எல்லரையும் ஏமாத்தி விட்டார் அவர் ஒரு இதய தீபம் 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @rv4186
    @rv4186 4 ปีที่แล้ว +43

    Thanks Mano garu for attending Balu gari funeral. This shows you love him truly unlike many stars who benefited from him in reaching super star status especially in Telugu but did not bother to show their gratitude and come to pay last respects.Good thing is you both settled in Madras as here in Hyderabad nobody cares about old artists. Balu sir soul would have felt very happy because of you. Respect to you. God bless you sir.

    • @suselavadivalu9739
      @suselavadivalu9739 4 ปีที่แล้ว +1

      In view of covid and restrictions may not have been possible to pay their last respects. Let's not be judgemental... As a fan from another country, grieved for his loss.and tears flowed watching his last journey ..Likewise his own people will grieve in their own way
      Let's pray his soul is blessed.
      🙏

    • @srkrk6819
      @srkrk6819 4 ปีที่แล้ว +1

      I don't how u could even say this.. U have to understand covid 19 is real.... Large gathering should not take place in the first place.... So for me they should avoid large gathering even if they wana attend they might also be worried about their parents and little 1s at home... This pandemic is not something where u can see it and avoid it... Even the legent spb also got its during 1 of his shows... Can he see it... No so don't simply say.... Just be coz someone attends the funeral or don't it doesnt determine their love towards spb... I did not attend does it mean I don't love him.... Even sp charan has said during the pandemic he understands people who don't attend... Coz everyone is worried... Dont talk blindy ur not in shoes to judge...

  • @karthickrajan6347
    @karthickrajan6347 4 ปีที่แล้ว +20

    உண்மை. மனதிலிருந்து வரும் உண்மையான வார்த்தைகள் மனோ சார். SPB சார் எங்கயும் போகல. உங்கள மாதிரி, என்னை மாதிரி அவர நினைக்குறவங்க மனசுல அவரு வாழ்ந்துட்டுதான் இருப்பாரு.

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 4 ปีที่แล้ว +12

    மனோவின் மனதின் குரலை, கண்ணீருடன் பார்த்தோம்.

  • @inderjthful
    @inderjthful 4 ปีที่แล้ว +20

    மனோ நீங்களும் நல்ல பாடகர் தான் 😍😍😍

  • @karnaa8474
    @karnaa8474 4 ปีที่แล้ว +99

    இப்படி பேசவும் ஒரு பெரிய மனசு வேணும் sir... SPB sir புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்...

  • @gobiyazhini1719
    @gobiyazhini1719 4 ปีที่แล้ว +8

    நீங்க great Sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shijushiju3826
    @shijushiju3826 4 ปีที่แล้ว +14

    Legendary singer spb sir i miss you so much spb sir 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @praveenmahendran166
    @praveenmahendran166 4 ปีที่แล้ว +10

    Huge respect Mano sir. Your humbleness hats off

  • @sujesraja5985
    @sujesraja5985 4 ปีที่แล้ว +31

    The real feeling what Mano has on spb is outbursted through his words from heart. May Spb s soul rest in peace

  • @SPRWHEELS
    @SPRWHEELS 4 ปีที่แล้ว +56

    விழிகளில் இருந்து விடை பெற்ற
    செவிகளின் காதலனே !!!!
    RIP SPB SIR

    • @srikrishnarr6553
      @srikrishnarr6553 4 ปีที่แล้ว +1

      Arpudham... Rendu vari than pinniteenga...

    • @shriraml
      @shriraml ปีที่แล้ว

      Vera level.. ❤

  • @nsgirish
    @nsgirish 4 ปีที่แล้ว +15

    so true Mano sir. You're so lucky. SPB sir is one of a kind and doesn't have a equal for now

  • @nazimbadsha2470
    @nazimbadsha2470 4 ปีที่แล้ว +4

    நான் இந்த பேட்டி ய பார்க்கும் போதே அழுது விட்டேன் நன்றி மனோ அண்ணா

  • @imnsanable
    @imnsanable 4 ปีที่แล้ว +12

    Superb interview Mano. Blessings.

  • @thalaujesh8317
    @thalaujesh8317 4 ปีที่แล้ว +6

    Can't express how I miss my ❤️😥😥😥😥😥😥😥😥😥😥

  • @mathuanojan7277
    @mathuanojan7277 4 ปีที่แล้ว +3

    தலைவர் பிரபாகரன் போல இருக்கின்றார் மனோ அவர்கள்.

  • @dilipc1426
    @dilipc1426 4 ปีที่แล้ว +2

    Well said sir 🙏
    SPB SIR We miss you sir 😭
    Mano sir love you 🔥

  • @minimathewtengumpillil6040
    @minimathewtengumpillil6040 3 ปีที่แล้ว +1

    Mano sirs words are very touching. . His attachment with spb sir . How much they love each other. I am crying very painful .y God took him away. A divine person . Greatest ever singer .....miss u sir. . Mano sir , spb sirs blessings are with you.

  • @nandhalawyer8747
    @nandhalawyer8747 4 ปีที่แล้ว +6

    I have never met spb or mano in my life so far.
    However I have seen them interact on reality shows. The intimacy and the bond which they had shared was astonishing.
    For those people who believe that The legacy of spb was not passed to anyone, well here is mano.
    He is a xerox copy of spb in many ways.
    Remember mano too is a legend but he is so humble in praising spb.

  • @mohamedazam5888
    @mohamedazam5888 4 ปีที่แล้ว +4

    I like both of them
    SPB guru, Mano sishyan

  • @geethasuresh7084
    @geethasuresh7084 4 ปีที่แล้ว +1

    மனோ அண்ணா நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர் இத்தனை ஆண்டுகள் எஸ் பி பி சார் கூடவே இருந்தது என்ன ஓர் பாக்கியம் 😭😭😭😭

  • @senthilkumar7619
    @senthilkumar7619 2 หลายเดือนก่อน

    மனோ சார் நீங்கள் இரண்டாவது spb. உங்கள் குரலும் spb சார் குரலும் ஒரே மாதிரி இருக்கும். 👌🏼👌🏼👌🏼

  • @maruthuvino3087
    @maruthuvino3087 4 ปีที่แล้ว +37

    மனோ சார் பலச நெனச்சிகிட்டு இருக்கிறீங்க சார் பரவாயில்லை எஸ்பி ஐயா மறைவு தாங்க முடியாத ஒரு துக்கம்

    • @thiyagukpk3702
      @thiyagukpk3702 4 ปีที่แล้ว +3

      Ama maruthu sir mano sir mattum than nantri marava piravi

  • @kokilakamali4180
    @kokilakamali4180 4 ปีที่แล้ว +2

    Pure soul SPB SIR. Miss your smile ayya🙏

  • @mijanmijan6914
    @mijanmijan6914 3 ปีที่แล้ว +1

    Fantabulous very Great S.P.B

  • @prakashram7443
    @prakashram7443 3 ปีที่แล้ว +1

    Dear Mano. Bless you

  • @poornimasubbarayan6775
    @poornimasubbarayan6775 4 ปีที่แล้ว +8

    Tears are automatically rolling from my eyes.. as a fan, I couldn't accept that SPB sir is no more.. I can feel the pain of Mano Sir, our prayers are with you. Please come back to normal and sing as many songs as possible as per SPB sir's wish🙏

  • @Smulesingerkarthiknaduvikudi
    @Smulesingerkarthiknaduvikudi 3 หลายเดือนก่อน

    Anna ungal voice pola paaduven ungala pola paada mutiyathu ...❤❤❤

  • @punithapunitha8245
    @punithapunitha8245 4 ปีที่แล้ว +14

    மனோ சார் , இன்னும் அவரை நினைத்தால் அழுகைதான் வருது.. மறக்கமுடியாத நினைவுகள்... அவர் போட்டோவ பிரேம் பண்ணி பூஜையறையில் வைத்திருக்கிறேன்.. எனக்கு அம்மா&அப்பா எல்லாமே அவருடைய பாடல்கள் தான்.. அவை மட்டும்தான் எனக்கு ஆறுதல் சொல்லும்..

  • @sagayaswamy641
    @sagayaswamy641 4 ปีที่แล้ว +3

    Mano sir you are great , because you & sbp spend nearly 40 years, what sbp doing you continu,

  • @rameshp3297
    @rameshp3297 4 ปีที่แล้ว +1

    SPB has given us a Sea of Songs. We can keep on enjoying those songs. But thousands of Singers like Mano, Maneesha in Kerala, and lots of other Upcoming Singers in lots of places the World over, who have enjoyed the warmth and affection of SPB on Stage and off the Stage and the Orchestra people......They just can't bear the loss of SPB for years....... Mano....we now how much you feel.....Very very sad that God called back such a Legendary Singer and So Humble a Human Being so early 😥🙏

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm 4 ปีที่แล้ว +4

    Mano sir padaul S B sir paduvathu pondru irukkum thank you
    Manosir

  • @bhuvaneshwaris4882
    @bhuvaneshwaris4882 4 ปีที่แล้ว +3

    Ur voice very nice.neeka needa calam nalla irrukanum sir. Ur luky near spb in the jenmathil.God bless u Mano sir.pls car for ur health.

  • @rengarajan3907
    @rengarajan3907 4 ปีที่แล้ว +14

    Fitting tribute to Legendary singer SPB by singer Mano.

  • @gds.arulkumar2372
    @gds.arulkumar2372 3 ปีที่แล้ว

    Total SPB avl songs in his life carrier 71000 song's GREAT 🙏

  • @saisri5572
    @saisri5572 ปีที่แล้ว +1

    I miss you SPB sir

  • @venkateshkishor941
    @venkateshkishor941 4 ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்த பாடகர் mano

  • @nashwaran473
    @nashwaran473 4 ปีที่แล้ว +3

    I want to listen more mano sir
    Tears tears tears and tears

  • @govarthanivenkateswaran6532
    @govarthanivenkateswaran6532 4 ปีที่แล้ว +4

    U r such a true soul 😭🙏🏻

  • @prabhasambasivan2584
    @prabhasambasivan2584 3 ปีที่แล้ว +1

    Super mano sir great friendship your's.

  • @minoltamind1909
    @minoltamind1909 3 ปีที่แล้ว +1

    spb is an engineer and so he engineered his voice. so great singer ever

  • @kavyashni256
    @kavyashni256 4 ปีที่แล้ว +2

    Mesmerising voice. I miss spb sir.. I love pb sir may his soul rest in paradise

    • @hashimmazhayil6999
      @hashimmazhayil6999 4 ปีที่แล้ว

      Absolutely what an vocal chord resonance was his my dear friend.

  • @yasminsadiq1059
    @yasminsadiq1059 4 ปีที่แล้ว +2

    Miss u spb sir,my prayers for u sir ,u should stay in zannah(paradise)

  • @nalinkumar4694
    @nalinkumar4694 4 ปีที่แล้ว +7

    SPB sir🙏🙏🙏🙏🙏🙏

  • @rajiiyer1390
    @rajiiyer1390 4 ปีที่แล้ว +3

    Hat's off மனோ சார்👍 msu spb sir 😭

  • @aerobks
    @aerobks 3 ปีที่แล้ว

    Romba Casual Lungy odaa interview. So nice of you mano anna 🤗

  • @anuradhababu2981
    @anuradhababu2981 4 ปีที่แล้ว +1

    மனோ.....பாலு அண்ணாவையும் உங்களையும் ரொம்ப பிடிக்கும் ......நீங்க சொல்றத பார்த்தா உங்க மேல ரொம்ப பொறாமையா இருக்கு....

  • @bkrishna8891
    @bkrishna8891 4 ปีที่แล้ว +1

    Mano chetta spb have wonderful divine personality

  • @ragavendrankragavendrank7098
    @ragavendrankragavendrank7098 4 ปีที่แล้ว +3

    24.37. Mano sir also proved his nature is great... 😭

  • @thevakisundar364
    @thevakisundar364 4 ปีที่แล้ว

    Mano Sir, Ilayarajah Sir, kangai Amaran Sir All other musicians Hats off to you all. You showed your love towards the Legendary Singer 100% from USA

  • @devikagovind9985
    @devikagovind9985 4 ปีที่แล้ว +1

    ரொம்பவும் கஷ்டமா இருக்கு...Miss you spb sir....

  • @sivakumareddy
    @sivakumareddy 4 ปีที่แล้ว +1

    Atleast i wanted to meet mano sir...❤😇

  • @Tulips1978
    @Tulips1978 หลายเดือนก่อน

    You are blessed mano sir.

  • @sweetbabiessweetbabies7353
    @sweetbabiessweetbabies7353 4 ปีที่แล้ว +10

    நீங்கள் மட்டும் இல்லை மனோ சார் நாங்களும் மிகவும் சோகத்தில் இருக்கிறோம் சொல்ல வார்த்தைகள் இல்லை 😭😭😭😭😭😭😭😭

  • @sivakumarsivarajapanicker3705
    @sivakumarsivarajapanicker3705 4 ปีที่แล้ว +3

    Great talk sir about spb sir.

  • @ayyappauma8470
    @ayyappauma8470 4 ปีที่แล้ว

    அருமையான நேர்காணல் நன்றி

  • @selva.s9410
    @selva.s9410 4 ปีที่แล้ว +3

    அவர் நினைவே இந்த காலத்தின் போற்றக்குடிய அசைவுகள் பாடலில் இருந்து.

  • @skedit-x6f
    @skedit-x6f 4 ปีที่แล้ว +1

    நினைக்க நினைக்க மனசு வலிக்குது 😭😭😭😭😭😭😭😭

  • @velanc8062
    @velanc8062 4 ปีที่แล้ว

    இனி வரும் காலங்களில் உங்கள் குரலில் பாடும் பாடல்களில் அவர் வாழ்வார், வாழ்க SPB

  • @dhavaselvan5969
    @dhavaselvan5969 4 ปีที่แล้ว

    Udan pirappu padathula mano sir and Spb sir paaduna saami varuthu saami varuthu valiya vidungada song all time favorite

  • @s.k4969
    @s.k4969 4 ปีที่แล้ว

    Nothing but tears ...!
    thanks Mano sir ..!
    thank U Sun network ..!

  • @nandan9390
    @nandan9390 4 ปีที่แล้ว

    Love your voice same as SPB sir.

  • @jbrat79
    @jbrat79 4 ปีที่แล้ว +1

    Heart breaking and emotional journey

  • @SanthoshV-v4l
    @SanthoshV-v4l หลายเดือนก่อน

    Mano sir ungala mikavum pitikkum

  • @AbclkjM
    @AbclkjM 11 หลายเดือนก่อน

    Characterers❤Spbandamanolovefrendsirverygood😊formkerala
    A.santoshkumar❤❤❤

  • @yeogesaccoi6563
    @yeogesaccoi6563 4 ปีที่แล้ว +2

    Great sir ❤

  • @jayaramansridhar4224
    @jayaramansridhar4224 4 ปีที่แล้ว

    😭😭Mano is best person to explain about SPB music journey...

  • @arumugamarumugam8940
    @arumugamarumugam8940 4 ปีที่แล้ว +1

    Super👌👌👌 super👌👌👌 super.... Mano.... Sir........ 👏👏👏👌👌👌👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🌍

  • @saisri5572
    @saisri5572 ปีที่แล้ว

    Mano sir great person

  • @mageshkumar6793
    @mageshkumar6793 4 ปีที่แล้ว

    Really SPB is great
    Thanks to mano open talk

  • @senthilr5354
    @senthilr5354 4 ปีที่แล้ว +1

    Spb sir is great , from MGR and VIJAY BAKTHAN and agorigal 🦁🦁🦁🦁

  • @sivasidambarams492
    @sivasidambarams492 3 ปีที่แล้ว +1

    மதம் ஜாதி இனம் இவைகளுக்கு அப்பாற்பட்ட அன்பு என்ற வார்த்தைக்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டாக எதுவும் இருக்க முடியாது..

  • @cvchaitanya
    @cvchaitanya 4 ปีที่แล้ว

    SPB sir...you have left us early... Can't believe it... But it's God's will.... 🙏🙏🌹🌹

  • @mohamedhanifajifry3878
    @mohamedhanifajifry3878 3 ปีที่แล้ว

    ஏன்டா unlike இது உங்க தப்பு இல்லை உங்க பிரப்பு தப்பு இந்த மாதிரி ஜென்மம் நம்ம தமிழர் மட்டும்தான். அதான் இன்னும் இப்படி இருக்கிறோம்

  • @ramyarajendran912
    @ramyarajendran912 4 ปีที่แล้ว

    come back soon to the world again spb appa waiting for your next song spb appa

  • @padharath1879
    @padharath1879 3 ปีที่แล้ว

    U r my always favourite sir....

  • @muralishankarramakrishnan383
    @muralishankarramakrishnan383 4 ปีที่แล้ว +2

    Very emotional Mano...SPB Sir has been with you throughout and he will continue to be with you as much as he is with all of us

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 4 ปีที่แล้ว +1

    எஸ்பி அப்பப்போ பேசும் பொழுது நடுவில் மனோ மற்றும் எஸ்பி தெரிகிறார் இது எவ்வளவு பெரிய உண்மை

  • @vanisri8180
    @vanisri8180 3 ปีที่แล้ว

    Miss you Lot Balu Mammulani Vadilesi Vellipotharu Anukoledu Balu Chaala Anyayam Cheasavu Balu

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 4 ปีที่แล้ว

    Mano sir your are great 🙏

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 3 ปีที่แล้ว +1

    மனோ சார் அழா தீர்.எஸ்.பி.பி யின் உடல்தான் நம்மி டையே இல்லை.அ வரது குரல் உள்ள து.அவரது கன வை முடிந்தவரை நிறைவேற்றுவோம்.🌷😢😞😒

  • @soundard1643
    @soundard1643 4 ปีที่แล้ว

    Super mano sar Spb sar Next Nengathan God bless you

  • @skHibiscus
    @skHibiscus 4 ปีที่แล้ว

    Spb and mano are warm jovial and down to earth people.