இசையை தாண்டி Raja sir இப்படித்தான்!😱ARR Opens up about Ilaiyaraja🔥Goosebumps Interview - Part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • #arrahman #gobinath #music #ilayaraja #behindwoods #rahman #jayamravi #KadhalikkaNeramillai #JayamRavi #nithyamenen #ARRahman
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    இசையை தாண்டி Raja sir இப்படித்தான்! 😱ARR Opens up about Ilaiyaraja🔥Goosebumps Interview - Part 2
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 573

  • @Behindwoodstv
    @Behindwoodstv  หลายเดือนก่อน +55

    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil หลายเดือนก่อน +277

    This whole interview is ❤️ A.R.R is more than just a musician, he is a refined and noble human being.

    • @arulraja2603
      @arulraja2603 หลายเดือนก่อน +2

      Yesterday tha unga video pathan

    • @trkbalaji
      @trkbalaji หลายเดือนก่อน

      Yes Thala...

    • @mohamedimran8536
      @mohamedimran8536 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤ true one

    • @KidsChoice-u9h
      @KidsChoice-u9h หลายเดือนก่อน +4

      Welcome cineticket boss
      AR Rahmanoda உங்க வீடியோ பார்த்தேன் செமயா இருந்துச்சி 🎉

    • @mubarakstar
      @mubarakstar หลายเดือนก่อน

      ❤❤❤

  • @dinothdharshan5223
    @dinothdharshan5223 หลายเดือนก่อน +144

    கடைசி வரை தனக்கு போட்டியாளர்களால் செய்யப்பட்ட சதிகளை வெளியே சொல்லாமலே தனது சாதனைகளை தொடர்கிறார் 🖤

    • @naangalaamanthakaalathula
      @naangalaamanthakaalathula 29 วันที่ผ่านมา

      இவரு எத்தனை போட்டியாளர்களை காலி பண்ணாருன்னு இன்னும் 10 வருஷம் கழிச்சி வேற ஒருத்தன் பேட்டி ல தெரியும்.

    • @APACHEDINESH
      @APACHEDINESH 29 วันที่ผ่านมา +1

      Super 🎉

    • @anbuss9756
      @anbuss9756 28 วันที่ผ่านมา +2

      ஆமா ரஹ்மான் மிக சிறந்த மனிதர்

    • @LionKingTamil
      @LionKingTamil 27 วันที่ผ่านมา +1

      Still ARR can give the tough competition to the young composers.

    • @rajmohamed218
      @rajmohamed218 24 วันที่ผ่านมา

      ❤❤❤

  • @mohanperumal
    @mohanperumal หลายเดือนก่อน +174

    எங்கேயும் நிமிர்ந்து நிற்கும் தமிழ்த்தாயின் செல்ல மகன். ❤

  • @yourtubek
    @yourtubek หลายเดือนก่อน +144

    Love you Gopi...... Your question is awesome...... AR Rahman is God's child

  • @radhakrishnan5060
    @radhakrishnan5060 หลายเดือนก่อน +128

    எந்த சூழ்நிலையிலும் தடுமாற்றம் இல்லாத மனிதன் ஏ.ஆர் ரகுமான் அவர்கள் .வாழ்க பல்லாண்டு.

  • @LankeshLankesh-ed9vo
    @LankeshLankesh-ed9vo หลายเดือนก่อน +190

    தலைவன் காலை மண்ணில் இருந்து எடுப்பதே இல்லை அதனால் உயர்ந்து கொண்டே இருக்கிறார், மனித குலத்திற்கு இவரால் பெருமை , தமிழர்களுக்கு செருக்கு
    😍🥰

  • @thurairajahkarthickkarthic7371
    @thurairajahkarthickkarthic7371 หลายเดือนก่อน +401

    எந்த நிலையிலும் தமிழை விட்டுக் கொடுக்காத ஒரு மனிதர்❤

    • @nathanqatar3486
      @nathanqatar3486 29 วันที่ผ่านมา +7

      Tamilil name illayea😂😂😂

    • @naan_manithan
      @naan_manithan 29 วันที่ผ่านมา

      ​@@nathanqatar3486 பெயரால் எந்த பயனுமில்லை!! உணர்வு மற்றும் அவர்களின் செயல்தான் முடிவு செய்கிறது!

    • @Raaj_ML
      @Raaj_ML 29 วันที่ผ่านมา +9

      Ethu ? Pondaatti tamil illai...tamil katru kodukkavum illai..pugutthuvathu arabia isai...ethula daa tamil ?

    • @JMThrills
      @JMThrills 29 วันที่ผ่านมา +4

      @@Raaj_ML he has done enough songs in tamil folk, carnatic, hindustani etc. so whats wrong in him exploring other genres like sufi, western classical, pop, rap etc. ? He is a global icon who was born in a Tamil family. You should be happy about that rather than blaming him because you are a fan of another composer.

    • @bkbk4726
      @bkbk4726 28 วันที่ผ่านมา +2

      இவர் இசைக்கு நான் அடிமை.
      ஆணால் வீட்டில் ஒரு குழந்தைக்கும் தமிழ் பெயர் வைக்காமல் அரபி பெயர் வைத்துக் கொண்டு ‘எல்லா புகழும் இறைவனுக்கு’ ‘தமிழன்னை டிவிட்டெல்லாம்’ படம் காட்டுவது போலிருக்கு.
      வடக்கிந்திய்ர்கள் பலர் தமிழை மதித்து நன்றாக பேசும்போது தமிழால் பணம் பாரத்த இவர் மனைவிக்கோ 30 வருடம் இங்கு வாழ்ந்தும் நான்கு வார்த்தை தமிழில் பேசத்தெரியவில்லை. கஸ்தூரி இதைக்கேட்டால் காதலுக்கு மரியாதை, அவர் தாய் மொழி கச்சி என சாக்கு சொல்லுகிறார் இவர். இவர் இஸ்லாமியர் என்பதால் கரை வேட்டிகள் இதை சுட்டிக்காட்டி பேசுவதில்லை. இவர் குழந்தைகளுக்கு தமிழ் எழுதப்படிக்கத்த தெரியும் எனநினைக்கிறேன்.
      இவர் சகலை ரகுமானின் மனைவியோ கேரள உடையில் தலைநிறைய பூவைத்து ஓணம் கோண்டாடுகிறார்.
      நம்ம ரகுமான் வாயில்தான் தமிழ், ஆணால் அவர் கலாச்சாரமோ அரபிதான். புதுசா மதம் மாறியவர்கள் அளவுக்கு அதிகமா விசுவாசமா இருப்பாங்க அதைத்தான் இவர் செய்கிறார்.
      அதுமட்டுமில்லாமல் இஸ்லாம் பண்முகத்தன்மையை எதிர்க்கும் அரபி பாலைவணக் கலாச்சாரம் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

  • @suganthana3352
    @suganthana3352 29 วันที่ผ่านมา +34

    கடவுளின் வாசனை வீசும் மனிதராகவே இவ்வுலகில் வலம் வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.. Beautiful person and musician ❤

  • @vadapoche00
    @vadapoche00 29 วันที่ผ่านมา +30

    இவருடைய தமிழ் பற்று வியக்கவும், மலைக்கவும் வைக்கிறது . இப்படியும் ஒரு தமிழ் மகனா 😍😍😍😍😍 இவருக்கு நிகர் இவரே . .. எவ்வளவு தன்னடக்கம், எவ்வளவு பணிவு , மனுஷன் யா நீ 🥰👌👌👌👌

  • @pathinettampadiyon143
    @pathinettampadiyon143 29 วันที่ผ่านมา +24

    கடவுளின் ஆசிர்வாதம் ரகுமான் சகோ வுக்கு கிடைக்கவேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @anuselvaofficial
    @anuselvaofficial หลายเดือนก่อน +59

    Ar rahman always mass ❤❤❤

  • @shrovan4128
    @shrovan4128 หลายเดือนก่อน +99

    ஒரு நல்ல பார்வையை ரஹ்மான் மீது பதிய வைக்கிறது இந்த பேட்டி 💐

    • @AAAA-kj4cg
      @AAAA-kj4cg หลายเดือนก่อน +5

      Always arr is a good impression. You myst be 2k kid..

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 หลายเดือนก่อน +54

    இன்னமும் இவரின் பல பாடல்கள் யாராலும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத. அளவிற்கு நிறுவியதை மறக்க இயலாது

  • @manjumuthu872
    @manjumuthu872 หลายเดือนก่อน +16

    அதனால் தான் ராஜா சார் முதல் வரியை...அவரே முடிவு செய்வார்.... மீதி கவிஞர் முடிவு செய்வர்.....

  • @nabeeskhan007
    @nabeeskhan007 หลายเดือนก่อน +29

    தன்னுடைய வளர்ச்சி பற்றி எதிர் மறையான எண்ணம் உள்ள மற்றொரு இசையமைப்பாளர் பற்றிய இவரது உயர்ந்த எண்ணம் நிச்சயமாக இவரை வாழ்க்கையில் சிகரத்தில் அமர வைக்கும். இந்த நூற்றாண்டின் மிக சிறந்த குணமும் உடையவர் என்பது இந்த நேர்காணலில் தெளிவாகிறது.
    நன்றி.. அன்புடன். உதய தாரகை. சிங்கப்பூர் 🇸🇬🇸🇬🇸🇬🇸🇬

    • @thangamvell698
      @thangamvell698 หลายเดือนก่อน

      yuvana solreenga.crct

  • @veeranganait4087
    @veeranganait4087 หลายเดือนก่อน +39

    ARR ன் ஆரம்ப காலத்தில் , அந்திமாலை* என்ற தனிப்பட்ட ஆல்பம் வெளியானது. இசையுடன் ஜானகியம்மாவின் குரலும் சேர்ந்து கிரங்கடிக்கும். அப்போதெல்லாம் இசைப்புயல் கேசட்டுகளை என் அண்ணன் கடைக்காரரிடம் சொல்லி வைத்து முதல் நாளே வாங்கி வருவார். அது ஒரு பொற்காலம் ❤
    இசையுடன் உயரிய சிந்தனைகளையும் சமூகத்திற்கு கையளிக்கிறார், உணர்ந்தவனுக்கே ஒளி❤️💐🧚

    • @AnandTamil-nf9vy
      @AnandTamil-nf9vy 29 วันที่ผ่านมา

      அந்த ஆல்பம் பெயர் fantasy நினைக்கிறன்.

  • @umeshcanara7467
    @umeshcanara7467 หลายเดือนก่อน +11

    நம் தமிழ் நாட்டின் மற்றும் நம் இந்தியாவின் சொத்து ஏ.ஆர்.ரகுமான் அவர்கள்.

  • @enkural81
    @enkural81 29 วันที่ผ่านมา +18

    ARR's speech always gives positive vibes ❤🎹👌.Excellent interview by Gopinath Sir 👏👏👏

  • @hameedsulthansf
    @hameedsulthansf หลายเดือนก่อน +14

    நன்றி ,AR ரஹ்மான் இசை எப்போதும் தனித்துவமானது

  • @vasudevan8742
    @vasudevan8742 หลายเดือนก่อน +78

    இளையராஜா, யுவன், ரஹ்மான் always... குட் music... 🎼🎼

    • @ரெளத்திரன்
      @ரெளத்திரன் 29 วันที่ผ่านมา +4

      Yov idula yuvan ah 😂😂
      Ilayaraja, ARR are legends pa.
      Yuvan , Anirudh still have long way.

    • @warrio617
      @warrio617 29 วันที่ผ่านมา +2

      Why yuvan inbetween??

    • @SS_25_05
      @SS_25_05 29 วันที่ผ่านมา +2

      ​@@warrio617 Yuvan better than ARR

    • @jeeva344
      @jeeva344 28 วันที่ผ่านมา +2

      Yuvan ah...🤣🤣🤣🤣... Morattu muttu...
      Yuvan kanni ya...

    • @fidemTM
      @fidemTM 28 วันที่ผ่านมา

      ஏயய்ய நீ anil kunji anirudh😂😂😂 thaana ​@@jeeva344

  • @josephruvach
    @josephruvach หลายเดือนก่อน +538

    யாரெல்லாம் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசைக்கு அடிமை ! 🙌

    • @slrraj795
      @slrraj795 หลายเดือนก่อน +1

      I'm ❤

    • @vigneshrajendran5987
      @vigneshrajendran5987 หลายเดือนก่อน +18

      Ipdi paithiyam mathiri ela video laiyum like kaga comment panravana potu thalanum nu solravanuku ethana peru adimai?

    • @KishoreKumar-pz4kf
      @KishoreKumar-pz4kf หลายเดือนก่อน +6

      Tamil samudhayam ellamae ivunga isaikku adimai dha ..

    • @breakupbgm5880
      @breakupbgm5880 หลายเดือนก่อน

      Ilayaraja ku music pundaye theriyathu da kenaa koothi 😂😂😂

    • @rameshs9942
      @rameshs9942 หลายเดือนก่อน +10

      எனக்கும் பிடிக்கும் ஆனா நீ இப்புடி கமன்ட் சுத்தமா பிடிக்கல

  • @ravanansedhu1213
    @ravanansedhu1213 29 วันที่ผ่านมา +16

    உங்களுக்கு இசையை வாசிக்கச் சொல்லி கற்றுக் கொடுக்க தெரியும் உங்கள் திறமை போற்றப்பட கூடியது எங்கள் ராஜாவுக்கு இசையை வாசிக்காமலே எழுதத் தெரியும்

  • @muthuksm1970
    @muthuksm1970 29 วันที่ผ่านมา +6

    நேர்மையானவர் ரஹ்மான்! தான் ரசித்த இசையை, ரசிகனும் ரசிக்க வைப்பதுதான், இசையமைப்பாளரின் வேலை என்று அருமையாக சொல்கிறார்!

  • @TGAProMKM
    @TGAProMKM หลายเดือนก่อน +24

    Yes,AR Rahman Sir always evolves with the technology since the beginning of his career and that's what make him valuable and relevant even today and yes we should appreciate him for that...

    • @thelionking3321
      @thelionking3321 หลายเดือนก่อน +2

      Yeah he even requested microsoft once to adapt their software which they actually did it too! They did such things only for 2 people so far in the world (one is Hans Zimmer and other one is ARR) he is always top notch on technology use in music industry! You are absolutely right about that.

  • @Mr.Oorkkuruvi
    @Mr.Oorkkuruvi หลายเดือนก่อน +41

    When i hear something from AR ❤ i feel positive. Legend very spritual❤❤

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal 28 วันที่ผ่านมา +7

    தென்றலாய்த் தீண்டும் இசை இன்பத்தில் லயித்தவர்களை, புயலையும் கை விரித்து நெஞ்சணைத்து சுவாசிக்க வைத்தவர் அன்பு ரகுமான். புயலும் இசையாகும், இவர்தம் இசையோ புயலாகும் ❤🎉👏

  • @alishajhabe6414
    @alishajhabe6414 หลายเดือนก่อน +17

    இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசைக்கு அடிமை,,,.US

  • @uklogithmusics4799
    @uklogithmusics4799 หลายเดือนก่อน +95

    He is my inspiration...i want to become a music director ...I will be an music director

  • @prasannavenkatesh8994
    @prasannavenkatesh8994 29 วันที่ผ่านมา +7

    Arr doesn’t plan and do anything, just does what he feels. That’s the blessing

  • @krisha_ruk
    @krisha_ruk หลายเดือนก่อน +16

    AR Rahman Sir, I’m a big fan of yours. என்றைக்காவது உங்கள் இசையில் பாடனும் என்பது என்னுடைய கனவு🙏

    • @kamakshisadagopan9556
      @kamakshisadagopan9556 หลายเดือนก่อน +2

      All the very best

    • @krisha_ruk
      @krisha_ruk หลายเดือนก่อน +1

      @ Thank you 🥰

    • @Vw-whk1228
      @Vw-whk1228 หลายเดือนก่อน +2

      Padlam

    • @krisha_ruk
      @krisha_ruk หลายเดือนก่อน +1

      @ That’s very kind of you 🙏

    • @sudheerbabu2694
      @sudheerbabu2694 20 วันที่ผ่านมา +2

      Soukkiyamaa songil varum naadaswaram

  • @rajkumarsuganthan9312
    @rajkumarsuganthan9312 หลายเดือนก่อน +31

    Ella pugazhum iraivanukke❤ arr❤

  • @bobmarley-wo9dx
    @bobmarley-wo9dx หลายเดือนก่อน +22

    Pride of India ARR

  • @rbalamurugan9471
    @rbalamurugan9471 หลายเดือนก่อน +9

    Nice Interview by Gopi sir and all in line humanity reply by ARR sir, God bless you live long 100 years

  • @VijayaPalaniappan-d2u
    @VijayaPalaniappan-d2u 28 วันที่ผ่านมา +15

    ARR is a great person first. Then he is a great composer. அவரின் அறம் தழுவிய வாழ்க்கை எல்லோருக்கும் முன் மாதிரி. தமிழன்டா! !

  • @KK-Music1Ly
    @KK-Music1Ly หลายเดือนก่อน +26

    செளக்கியமா கண்னே... ❤

  • @fazilrahman.3129
    @fazilrahman.3129 หลายเดือนก่อน +17

    One of the bestest best Naathaswaram Background Score of Rahman sir was that BABA movie Rajini sir realised & change over scene 😍😍❤️. It was so divine 🤩

    • @kogulannagarajah3795
      @kogulannagarajah3795 หลายเดือนก่อน +1

      And still remembee gounderss face reaction on that scene😂

    • @rajaam620
      @rajaam620 หลายเดือนก่อน

      Pongal theme recording by ARR is the best Naathaswaram!

  • @arivazhagana3931
    @arivazhagana3931 หลายเดือนก่อน +24

    ARR சிறப்பு... அண்ணன் கோபி அருமை🎉

  • @ArulM-o8c
    @ArulM-o8c หลายเดือนก่อน +27

    தமிழ் நாட்டின் இரு பொக்கிஷங்கள்
    இளைய ராஜா❤❤❤❤
    ஏ ஆர் ரகுமான்❤❤❤❤

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 28 วันที่ผ่านมา +4

    ARR Sir ... கண்ணியம் + MUSIC ... MAJESTIC MAJIC 🇮🇳🎀🪄 ... 🫡

  • @AstroArockiyaSaamy
    @AstroArockiyaSaamy 29 วันที่ผ่านมา +2

    இசை புயலின் மனம் திறந்த பேட்டியை முதல் முதலில் தமிழில் பதிவு செய்த தருணம். ஏற்கனவே சில ஆங்கில பேட்டிகளில் (மனதிறந்த பேட்டிகள் )AR Rahman sir பேசி இருக்கிறார்.
    He's not very much open to All...
    ஆனால் இந்த பேட்டியில்
    இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள்
    இன்னும் வெளிபடையாக
    முழு சுதந்திரத்துடன் ஆத்மார்த்தமாக பேட்டியை அளித்துள்ளார் . (காயம் பட்ட இதயமல்லவா... 😢) வாழ்த்துக்கள் கோபி சார். ❤❤❤

  • @uklogithmusics4799
    @uklogithmusics4799 หลายเดือนก่อน +25

    💯true words by ar rahman

  • @vallarasus218
    @vallarasus218 หลายเดือนก่อน +12

    காதலெனும் தேர்வெழுதி எனக்கு மிகவும் பிடித்த பாடல்...❤❤❤

  • @indhuswetha3757
    @indhuswetha3757 29 วันที่ผ่านมา +5

    2:35 ThalaivARR cute 😍 blushing on the compliment

  • @krrahulraghavan9495
    @krrahulraghavan9495 หลายเดือนก่อน +27

    Rahman is a genius. He had made some great tunes like no other

    • @pavanbohra4647
      @pavanbohra4647 หลายเดือนก่อน

      Not better than Anirudh

    • @pardeepnarwal5567
      @pardeepnarwal5567 หลายเดือนก่อน

      ​@@pavanbohra4647 copy cat 😺😂

    • @SpreadPositivity..
      @SpreadPositivity.. 29 วันที่ผ่านมา

      Funny you mentioned Anirudh when we are talking about ARR

  • @manikandanK-d4g
    @manikandanK-d4g หลายเดือนก่อน +13

    இளையராஜா உலக இசையமைப்பாளர் 5

  • @t72854
    @t72854 หลายเดือนก่อน +13

    இசையோடு வாழ்ந்தவர் இசைபட வாழ்ந்தவர் இசைப் பணியுடன் இருந்தவர் என்றும் பணிவோடு இருந்தவர் எல்லா புகழும் இறைவனுக்கு என்று புகழ்பட வாழ்ந்தவர் எங்கள் ஆஸ்கர் நாயகன் ஏ ஆர். ரகுமான்

  • @rathinabama.rrathinabama.r7250
    @rathinabama.rrathinabama.r7250 29 วันที่ผ่านมา +4

    இசைக்கு பிடிக்கும் ஒரு மனிதன் அண்ணா மட்டும் தான் ❤

  • @kaafa5473
    @kaafa5473 29 วันที่ผ่านมา +4

    4:00 மணிரத்தினம் ஒருத்தர் கிடைச்சதும் முடிஞ்சது கதை👌👌👌👌👌👌👌an era is started🚩🚩🚩

  • @ameoameo6677
    @ameoameo6677 หลายเดือนก่อน +6

    The sincerity and respect IR gave it to the art - music, is the best thing admired by ARR. Great men inspire great men 👏

  • @GowherSultana-y5t
    @GowherSultana-y5t 25 วันที่ผ่านมา +3

    Ar ரஹ்மான் இசை எப்போதும் வழியாக ❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @kalidaskalidas9782
    @kalidaskalidas9782 หลายเดือนก่อน +7

    நல்ல குணம் படைத்த மனிதர்.

  • @prabhakarselvarasu3758
    @prabhakarselvarasu3758 หลายเดือนก่อน +19

    12:20 Slow Poison 🔥

  • @venuvgreditor2651
    @venuvgreditor2651 13 วันที่ผ่านมา +1

    ❤ ARR song Sir

  • @misssarahmay8
    @misssarahmay8 13 วันที่ผ่านมา

    எவ்வளவு அறிவு ; எவ்வளவு தன்னடக்கம்; எவ்வளவு புரட்சி சிந்தனை 💥💥❤️‍🔥❤️‍🔥

  • @riyazlkhanofficial
    @riyazlkhanofficial 29 วันที่ผ่านมา +5

    A musical wizard admired by the whole world god gift one and only AR RAHMAN💜🎶🎵🎵😘😘😘🥰🥰🥰

  • @jahabarazhiq4730
    @jahabarazhiq4730 29 วันที่ผ่านมา +5

    Recent ah Kokku Saiva Kokku Song kettan Ivlo Naal Miss panna gem 💎 Really the Slow Poison

  • @maheshwarin7600
    @maheshwarin7600 10 วันที่ผ่านมา +1

    ARR👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙏🏿

  • @mdaroos1965
    @mdaroos1965 หลายเดือนก่อน +22

    WHAT A MAN..
    SIMPLICITY AND GENUINE PERSON.
    HAT'SUP 🎉 A.🎉 R.

  • @redrose2059
    @redrose2059 25 วันที่ผ่านมา +1

    எனக்கு இருவரும் இரண்டு கண்கள்! இரண்டு பேருமே மிகச் சிறந்த திறமைசாலிகள். எனக்கு, பொதுவாக எல்லா இசைக் கலைஞ்சர்களையும் பிடிக்கும், எல்லோருடைய இசைத் திறமையையும் கேட்டு வியந்திருக்கிறேன்.

  • @preethammk6831
    @preethammk6831 29 วันที่ผ่านมา +1

    God bless you ARR.

  • @loganathans1200
    @loganathans1200 หลายเดือนก่อน +8

    Simple man, great musicians ARR❤

  • @indiragangachalam2670
    @indiragangachalam2670 หลายเดือนก่อน +3

    Ilayaraja and ar my favorite gen

  • @farisrahmaniac6093
    @farisrahmaniac6093 28 วันที่ผ่านมา +3

    Trade mark humbleness mean ARR❤❤ only one GOAT
    Love from 🇱🇰 Rahmaniacs@🥰🙏🙏

  • @Msarun_voice
    @Msarun_voice หลายเดือนก่อน +5

    Ar rahuman annaoda 1 month iruntha pothum pola life fullave puritchukalam pola ❤ behind wood ithan best interview pls intha mathir nalla manitarkalai interview pannunga 🫡🙏

  • @PrakashG-t3q
    @PrakashG-t3q หลายเดือนก่อน +13

    Great anchor in this era, Each Questions 👌👌👌

  • @samsruthi
    @samsruthi 28 วันที่ผ่านมา +1

    The man who redefined the Indian music scene.The sound quality,musicians.. everything...What a Genius !!!...❤️🤌🙏🙏

  • @srinivasan-xr1yu
    @srinivasan-xr1yu 29 วันที่ผ่านมา +2

    A r Annan good personality man😊

  • @rajeshsmusical
    @rajeshsmusical หลายเดือนก่อน +4

    Vaali ayya ARR combo mesmerizing

  • @MyArif1978
    @MyArif1978 29 วันที่ผ่านมา +3

    சிறந்த மனிதர் நீங்கள் ❤❤❤❤

  • @balakrishnan915
    @balakrishnan915 หลายเดือนก่อน +4

    Arr very very.. humble prence..❤️🙏

  • @LArvind-p7m
    @LArvind-p7m 29 วันที่ผ่านมา +2

    Arr really superb

  • @SakthiSaran-c9b
    @SakthiSaran-c9b หลายเดือนก่อน +8

    Genuine question intelligent answers 🎉

  • @uklogithmusics4799
    @uklogithmusics4799 หลายเดือนก่อน +46

    Ar rahman always legend❤🔥 no one can beat him

    • @DroIosGamer
      @DroIosGamer หลายเดือนก่อน +2

      Raja sir laughing in the corner

    • @SnapChan7714
      @SnapChan7714 หลายเดือนก่อน +9

      ​@@DroIosGamer Sirichite corner la irunga athan nalladhu 😂😂

    • @sjvolfsnooze
      @sjvolfsnooze หลายเดือนก่อน

      Yen da GV erruka Ella superr Ella avan :

    • @jasanahamed8898
      @jasanahamed8898 หลายเดือนก่อน +6

      ​​@@DroIosGamer1992 layae ARR aduchu thomsam pannitaarae ...Aparam enna orama ninu dhaan paaka mudiyum 😂

    • @MuthaRasu-vh5yp
      @MuthaRasu-vh5yp หลายเดือนก่อน

      Good comedy

  • @sathyarajvelayutham8769
    @sathyarajvelayutham8769 หลายเดือนก่อน +13

    ❣️❣️❣️ ARR 🔥🔥🔥

  • @dhinas8088
    @dhinas8088 หลายเดือนก่อน +3

    Love ❤️ AR Rahman

  • @sridharan7543
    @sridharan7543 หลายเดือนก่อน +4

    14:23 ! As a Malaysian Tamilan, this is 💯% true which is a sad reality also.

  • @365daysdance
    @365daysdance หลายเดือนก่อน +8

    He's a pure soul ❤❤❤

    • @Sriramlivz
      @Sriramlivz 29 วันที่ผ่านมา

      true words

  • @Anandramachantren
    @Anandramachantren 28 วันที่ผ่านมา +1

    A.R.RAHMAM 🎉90's one of faurite music 🎵 director

  • @leelakrishnanaruchamy3992
    @leelakrishnanaruchamy3992 29 วันที่ผ่านมา +1

    Both are music gods
    Ilayaraja and ar Rahman , always king makers…

  • @karunakaransakthivel5841
    @karunakaransakthivel5841 หลายเดือนก่อน +1

    Many more happy returns of the day ARR sir

  • @shajahanahmad1984
    @shajahanahmad1984 23 วันที่ผ่านมา

    உண்மை. தொடர் வண்டியில் சிறுநீர் கழித்து விட்டு தண்ணீர் பொத்தானை அழுத்தாமல் போவது. அடுத்தவர் பற்றி கவலைப் படாமல் இருப்பது. இதில் இந்திய மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.
    தூய்மை இந்தியா வெற்றி பெற வைக்க வேண்டும்.

  • @paulraj380
    @paulraj380 หลายเดือนก่อน +2

    A Salute to ARR love your music songs...forever...Tamil Vazhgha.

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 29 วันที่ผ่านมา +2

    நல்ல மனிதர்.i

  • @Balamurugan-zn7im
    @Balamurugan-zn7im หลายเดือนก่อน +3

    I love you a lot sirr..

  • @kapilvgopalakrishnan6125
    @kapilvgopalakrishnan6125 หลายเดือนก่อน +2

    Ar Rahman Legend forever....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aakar9596
    @aakar9596 หลายเดือนก่อน +4

    ARR is Pure hearted ❤

  • @nandhagopalv8977
    @nandhagopalv8977 หลายเดือนก่อน +2

    For me one underrated song is, நாளை உலகம் இல்லையென்றால் from love birds
    Unni & sujatha had given more life to the composition

  • @Sabarinathan-o1m
    @Sabarinathan-o1m หลายเดือนก่อน +8

    Completely different interview from ARR,,,even the most humble and matured people like him couldn't be successful in marriage life😮

  • @armuthukumarartist1619
    @armuthukumarartist1619 29 วันที่ผ่านมา +2

    Good question good answer👌👍🙏🙏🙏

  • @josephdezu7488
    @josephdezu7488 หลายเดือนก่อน +4

    Recently loving his work in kadhalikka neramillai..songs are so stylish and beautiful ❤

    • @pavanbohra4647
      @pavanbohra4647 หลายเดือนก่อน

      Only one song is in an ok range, others are very or below average

    • @vinodhsivaraj8232
      @vinodhsivaraj8232 หลายเดือนก่อน

      yes.. all songs are good.. kekka kekka it is another level.. some many layering and soundscapes .. awesome album

  • @tuxedoplanstoday
    @tuxedoplanstoday 28 วันที่ผ่านมา +1

    TR is gem. ARR is a great man mentioning.

  • @janardhanandevanand5075
    @janardhanandevanand5075 หลายเดือนก่อน +3

    AR RAHMAN IS GREAT

  • @kaarthikvaradharajan3810
    @kaarthikvaradharajan3810 หลายเดือนก่อน +1

    Salute to great hero , great legend ❤

  • @SulurSekar
    @SulurSekar หลายเดือนก่อน +6

    "ரோஜா " படத்தில் "சின்ன சின்ன ஆசை "பாடல் ஒரு சிறிய துண்டு பாடல் வரும்...
    அந்த பாடலில் நாதஷவரம் வாத்தியம் ஆரம்பிக்கும்... மிகவும் அருமையாக இருக்கும்... 🙏🏻

    • @karthy5754
      @karthy5754 หลายเดือนก่อน

      👌🏽

  • @radoentertainment1978
    @radoentertainment1978 29 วันที่ผ่านมา +1

    ARR - he is very true and practical

  • @p.prabhuduke0543
    @p.prabhuduke0543 หลายเดือนก่อน +2

    AR Rahman ❤❤❤❤❤

  • @vasudevan8742
    @vasudevan8742 หลายเดือนก่อน +24

    ரஹ்மான் சார் கு முன்னுதாரணமா தலைவர் இளையராஜா அவர்கள் இருக்கிறார்.... 🎼🎼🎼

    • @Mindfulness-ss
      @Mindfulness-ss หลายเดือนก่อน +7

      ரஹ்மான் இலையராஜாவிடம் 500 படங்களுக்கு மேல் வாசித்து இருக்கிறார்

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 หลายเดือนก่อน

      குண்டி டா... இவன் ​@@Mindfulness-ss

  • @RamKumar-ov8ns
    @RamKumar-ov8ns 29 วันที่ผ่านมา +2

    A.R. Rahman is a legend. 90's songs and BGM are evergreen, and the old Pongal function nadhaswaram is ultimate.❤😊

  • @SaptarishiYoga
    @SaptarishiYoga 28 วันที่ผ่านมา +1

    From Music Director
    He has transformed to Music Scientist.💐🏅