தன் மகளை வழிநடத்தும் தாயின் ஆத்மா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024
  • தன் மகளை வழிநடத்தும் தாயின் ஆத்மா
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - • மரணம் - Death
    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+9189257...
    இறந்தவர்கள் கனவில் வந்தால்,இறந்தவர்கள் கனவில் பேசினால்,இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா,இறந்தவர் கனவில் அழுதால்,இறந்தவர் கனவில் வரலாமா
    இறந்தவர்களை நாம் மீண்டும் உயிரோடு பார்க்க முடியுமா?
    இறந்தவர்கள் இப்போது என்ன நிலையில் இருக்கிறார்கள்?
    இறந்தவர்களிடம் நம்மால் பேச முடியுமா?
    நாம் இறந்தவர்களுடன் தொடர்புகொள்ள முடியுமா?
    இறந்தவர்கள் மறுபடியும் எப்போது பிறப்பார்கள்?
    இறந்தவர்கள் நம்முடன் இருப்பார்களா
    இறந்தவர்கள் நம்முடன் எவ்வளவு நாள் இருப்பார்கள்
    இறந்தவர்கள் நம்மை விட்டு பிரியாமல் இருப்பார்களா
    Join this channel to get access to perks:
    / @thelivinvazhi
    Tamil Counselor, Counseling in Tamil, Counseling in Chennai Counselling in Tamil Nadu. Famous counsellor Tamil, Good counsellor Tamil. Spiritual Counseling, Spiritual counsellor, கவுன்சிலிங், Tamil Spiritual discourse, Tamil Spirituality, Spiritual concepts, Tamil Spiritual guru, Aanmeegam Aanmeega Guru, Uyar aanmeegam, Spiritual concepts,
    Please do subscribe & share if you resonate with our videos !!!
    இறப்புக்கு பிறகு ஆன்மாவுக்கும் பிற கதைகளும் (Souls after death and other stories)
    மரணப் பிறவிக்கு பின்னர் என்ன நடக்கும்? (What happens after death?)
    மரணப் பிறவியில் ஆன்மா பயணம் (Soul journey after death)
    பிற உணர்வுகள் (Reincarnation beliefs)
    ஆன்மிக கண்காணிப்புகள் (Spiritual visions)
    மரணப் பிறவிகள் முன்னாள் அனுபவங்கள் (Past life experiences)
    ஆன்மிக அறிவியல் (Spiritual science)
    மரணப் பிறவியில் நடக்கும் செய்திகள் (Events after death)
    இறப்புக்கு பிறகு உயிர்மூச்சு (Breath of life after death)
    ஆன்மிக பொறுப்புகள் (Spiritual beliefs)
    #மரணப்பிறவிக்குப்பின்னர்
    #ஆன்மாப்பயணம்
    #பிறப்புபிறவியின்மூலம்
    #ஆன்மிகவிசாரணை
    #பிறப்புபிறவிகள்
    #அனுபவங்கள்முன்னாள்
    #ஆன்மிகஅறிவியல்
    #இறப்புக்குபின்னர்உயிர்மூச்சு
    #SoulsAfterDeath
    #LifeAfterDeath
    #AfterlifeBeliefs
    #SpiritualJourney
    #Reincarnation
    #NearDeathExperiences
    #SoulExploration
    #AfterlifeTheories
    #ExistenceOfTheSoul
    #SpiritualPerspectives

ความคิดเห็น • 23

  • @thelivinvazhi
    @thelivinvazhi  14 วันที่ผ่านมา

    Our Contact information for booking counseling - WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...

  • @vasanthi1274
    @vasanthi1274 8 วันที่ผ่านมา +1

    உண்மையில் நான் அம்மாவை உங்கள் மூலம் உணர்கிறேன்
    எனக்கு சில உடல் தீர்வு என் தாய் தந்தையால் 20%சரி ஆகி இருக்கு.. மீதம் சரி ஆகும் என்று நம்பிக்கை இருக்கு பயமும் இருக்கு
    சகோதரி தாயின் பாசம் என்றும் அழிக்க முடியாத சொத்து.. நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @ShankarShanthi-om6ks
    @ShankarShanthi-om6ks 16 วันที่ผ่านมา +2

    வணக்கம் தம்பி என்றும் புகழுடன் வாழ வாழ்த்துகிறேன் 🙏🙏🙏 உங்கள் தெளிவின் வழி மூலம் இறந்த உறவுகளிடம் எப்படி நாம் தொடர்பில் இருப்பது என்பதை நீங்கள் கட்ருக்கொடுதுள்ளீர்கள் அதன் மூலம் இன்று பல்லாயிரம் பேர் ஆத்ம சாந்தி அடைந்திருக்கிறார்கள் இது அத்தனை புண்ணியமும் புகழும் தம்பி உங்களை வந்தடையும் நன்றி நன்றி 💯💯💯💯🙏🙏🙏🙏

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan4053 17 วันที่ผ่านมา +3

    உங்களது பணி மிகவும் சிறந்தது. உண்மையில் அன்புக்குரியவர்களை இழந்து தவித்துக் கொண்டு இருக்கும் என் போன்ற பலருக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கீறீர்கள். எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @Vannan4738
    @Vannan4738 11 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா....🙏🙏🙏🙏

  • @DevadharisiniBalakumar-n2g
    @DevadharisiniBalakumar-n2g 17 วันที่ผ่านมา +2

    நம்பிக்கையின் ஊற்றாக விளங்கும் திரு.ரகு அவர்களுக்கு நன்றி. தங்களின் இப்புனிதமான சேவைக்கு வணக்கங்கள் 🙏🙏🙏

  • @meenakshimeenakshi8708
    @meenakshimeenakshi8708 17 วันที่ผ่านมา +2

    தெளிவின் வழி ரகு அண்ணண் கடவுள் நமக்கு கொடுத்த மிகப்பெரிய பொக்கிஷம் அண்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @Kavitha_balakrishnan
    @Kavitha_balakrishnan 17 วันที่ผ่านมา +7

    கவலைப்பட வேண்டாம் சகோதரி கூடிய விரைவில் உடல் நலம் பெற்று நலமுடன் ரகு அண்ணாவை காண்பீர்கள்

  • @MuthuMunishwari-gr4qk
    @MuthuMunishwari-gr4qk 17 วันที่ผ่านมา +3

    என்‌பிள்ள என்னை வழிநடத்தனும்.அன்பு மகனே சபரி

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 17 วันที่ผ่านมา +1

      நம்பிக்கையுடன் இருங்கள் நிச்சயமாக உங்கள் தங்க மகன் வழிநடத்துவான்

  • @suchitrav5335
    @suchitrav5335 17 วันที่ผ่านมา +3

    எனக்கு அழுகை தான் வருகிறது.... நானும் உங்களை கட்டாயம் சந்திப்பேன்... நான் தைரியதோடு வாழ உங்கள் சேனல் தான் காரணம்.... என் கணவர் எனோடு இருப்பதை உங்கள் மூலமாக தான் உணர்தேன்

  • @srividhyachandrasekaran
    @srividhyachandrasekaran 16 วันที่ผ่านมา +1

    Thank you sir🙏🙏🙏

  • @sugandhigayathrin2485
    @sugandhigayathrin2485 17 วันที่ผ่านมา +1

    😭🌟🌟 நன்றி ஐயா 🙏

  • @sailajahganesharajah-jl7ux
    @sailajahganesharajah-jl7ux 17 วันที่ผ่านมา +2

    En anpu anna ❤

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb 17 วันที่ผ่านมา +2

    🙏

  • @sopiaranisopiarani331
    @sopiaranisopiarani331 16 วันที่ผ่านมา +1

    நானும் அப்படி தான் அண்ணா irkga na ❤❤❤

  • @Rocky-yp6qy
    @Rocky-yp6qy 17 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @amsalakshmi555
    @amsalakshmi555 17 วันที่ผ่านมา +1

    😢😢😢😢

  • @lathaa7975
    @lathaa7975 17 วันที่ผ่านมา +1

    பிரார்த்தனை செய்தும் நினைத்த செயல் நடக்கவில்லை.ஆன்மா,இறைவன் இல்லை என நம்ப வேண்டிய தாக உள்ளது.

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 16 วันที่ผ่านมา

      இங்கு பிரார்த்தனைக்கு வேலையே இல்லை தெளிவின் வழி மூலம் நமக்கு நாமே ஆறுதல்

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 16 วันที่ผ่านมา +1

      கடவுள் இருக்கா இல்லையா எனக்கு தெரியாது ஆனால் ஆத்மா இருக்கிறது என்பதை 💯 நம்புகிறேன் என் மகனின் ஆத்மா என்னை வழி நடத்துகிறது என் மகன் மீண்டும் என்னிடம் வருவான் நம்பிக்கையுடன் இருக்கின்றேன் இது சத்தியம் நடக்கும் உறுதி

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 16 วันที่ผ่านมา

      இந்த பதிவை நான் பகிரும் போது என் வளர்ப்பு கிளி என் மகனின் பெயரை சொல்லி கொண்டே இருக்கிறது வளர்க தெளிவின் வழி

  • @Arasuselvan-t2u
    @Arasuselvan-t2u 15 วันที่ผ่านมา +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽