நாம் அழுதால் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையாதா? - உயர் ஆன்மீக தெளிவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 65

  • @thelivinvazhi
    @thelivinvazhi  หลายเดือนก่อน +2

    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl หลายเดือนก่อน +8

    எப்பவுமே என் மகள் திவ்யா தேவி என்னுடன் இருக்கார்...அவள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என் தங்கம் மீண்டும் மறு பிறப்பு எடுத்து வர வேண்டும் முருகா...

  • @ykalai7512
    @ykalai7512 หลายเดือนก่อน +3

    தெளிவான விளக்கம் அதில் இரண்டாம் catagry 🎉 என் அம்மா இறந்த பிறகு இரண்டாம் நாள் கனவில் உன்னை தைரியமா வளர்த்தேன் நீ அழக்கூடாது என்று கூறினார் 🎉 கூடவே ஓர் பைரவர்(நாய்) பாதுகாக்கும் என்றார் 🎉 நீங்கள் கூறிய second category super explain 🎉 ஆம் நான் சில பிரச்சனையாக உள்ள போது என் கனவில் வந்து ஓர் தெளிவு தருவார்கள் 🎉🎉🎉🍀☘️🌸🍀☘️ எனக்கு தெளிவான விளக்கம் நீங்கள் கூறியது 🎉🎉🙏🙏👌👌🌺 எனக்கும் என் அம்மா விற்கும் இடையே அந்த கடவுளின் அருளால் ஓர் ஈர்ப்பு உள்ளது என்று நினைக்கிறேன்.🎉🎉 🌺🙏🌺🌸🍀✨✨✨👍🧘🧘

  • @dharanibalasuresh2823
    @dharanibalasuresh2823 18 วันที่ผ่านมา +1

    Sir... Thank you.
    நான் என் anbukuriuavarai இழந்து அழும் போது.. அவரும் தான் அழுகுவார்..😢😢😢😢😢
    இந்த பிரபஞ்சம் enakanathu.. என் அண்புகுறியவரையே நான் suvasikren... 😢
    நான் நடக்கிறேன் thelivin valiyal...

  • @vasuvasu7056
    @vasuvasu7056 หลายเดือนก่อน

    உங்களின் கருத்து மிகவும் தெளிவான பதிவு அண்ணா, நினைத்து கொண்டு இருந்தேன் உடனே வீடியோ வந்து விட்டது.

  • @manimusic2388
    @manimusic2388 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா....🙏🙏🙏🙏

  • @saranyav8128
    @saranyav8128 หลายเดือนก่อน +1

    Thank you very much sir ❤

  • @davidkqns290
    @davidkqns290 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம். எனக்கும் இந்த சந்தேகம் 4 மாதங்கள் இருந்தது இப்போது தெளிவு பெற்றேன்.ரெம்ப ரெம்ப நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @NirranjanKavitha-rj9qx
    @NirranjanKavitha-rj9qx หลายเดือนก่อน +1

    Thankq So Much Sir 🙏🙏🙏

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan4053 หลายเดือนก่อน +3

    என் கணவர் இறந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. நாங்கள் வயதான தம்பதியர். இவர்களின் அன்யோன்யம் எப்படி இருக்கும் என்று நான் சொல்ல தேவையில்லை. முதலில் மிகவும் அழுதேன். பின்னர் உங்கள் ஆடியோ பார்த்த பிறகு மனம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு பெற்றது. இன்றைய ஆடியோ மிகவும் தெளிவாக உள்ளதால் இனி. அழ மாட்டேன். அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வழிபட்டு வருவேன். வாழ்க வளமுடன்.

  • @sugandhigayathrin2485
    @sugandhigayathrin2485 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி ஐயா❤🌟🌟🙏

  • @shanthisridarane5095
    @shanthisridarane5095 หลายเดือนก่อน +3

    Vanakkam Sir🙏
    We lost our son three months back due to sudden brain hemorrhage. He was very healthy and sportive. He was 27 years old . I don’t know how it happened , one fine day I saw your video about the departed souls . Since then I’m regularly watching your videos. Each and every video gives aswers for all questions of a grieving person . When I watch your videos, I have the impression that my son is communicating with me through your videos particularly when I watched the video of how to give aathma shanthi to a departed soul by meditation. I’m also sharing your videos with my mom, who’s 78 years old. I don’t find words to thank you. I just pray that the universe bless you abundantly 🙏🙏🙏

    • @malarveemallan7457
      @malarveemallan7457 หลายเดือนก่อน +1

      Very sorry for yr lost.I lost my son aged 21 cos of accident...No words to explain the pain..but as you said I get more clarity and understand about life n after death.

    • @ArunaMuthu-v7w
      @ArunaMuthu-v7w หลายเดือนก่อน

      I am also. It is very painful to parents

    • @shanthisridarane5095
      @shanthisridarane5095 หลายเดือนก่อน

      @@malarveemallan7457🙏

    • @shanthisridarane5095
      @shanthisridarane5095 หลายเดือนก่อน

      @@ArunaMuthu-v7w🙏

    • @abimani8999
      @abimani8999 หลายเดือนก่อน

      ​@@malarveemallan7457mam enala mudiyala. Enga appa august month eranthutanga. Nan alutha kooda en husband over ah pesuran. Ena enga appa kaga azha kooda vida matram koduma karan. Enala appa ilatha valiya handle pana mudiyala. Nenga epdi thangurenga. Enga appa current shock adichi thedirnu eranthutanga. Namba mudiyala.

  • @HARIKRISHNA-vt2ob
    @HARIKRISHNA-vt2ob หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb หลายเดือนก่อน +1

    Romba santhosham anna 🙏.

  • @ShankarShanthi-om6ks
    @ShankarShanthi-om6ks หลายเดือนก่อน +3

    வணக்கம் தம்பி என்றும் நலமுடன் வாழ்க 🙏🙏🙏 என் மகன் என் அம்மா எனக்காக இன்றும் எனக்கு கனவில் வந்து என் கேள்விக்கு பதில் கொடுக்கிறார்கள் என் அன்புக்குரிய உறவுகளிடம் நான் எப்பொதும் பேசுகிறேன் மூன்று முறை என் மகனின் தோற்றத்தை நான் பார்த்திருக்கேன் ஆத்மா நம்முடன் தான் இருக்கிறது. கனவில் என் மகன் மீண்டும் பிறப்பான் என்று யாரோ சொன்னார்கள் . நான் யார் நீங்கண்ணு மரு நாள் இரவு கேள்வி கேட்டேன். அன்று இரவு நான் கடவுளின் அருள் என்று எனக்கு ஒரு குறிப்பு கொடுத்தாங்க . அவர் யார் என்றால் அன்பே சிவம் . என்று தான் எனக்கு காட்சி படுத்தினார்கள் . தேவ தூதனாக பிறப்பு எடுதுள்ளீர்கள் பிரபஞ்ச அருள் என்றும் உங்களுக்கு அருள் கொடுக்கும், கடவுள் என்றும் உயர்வானவட்கள் 💥💥💥💥🧚🧚🧚🧚🧚🧚🎉🎉🎉🎉🎉🎉✨🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ulaganathan506
    @ulaganathan506 หลายเดือนก่อน

    Ayya vanakkam, irakum pogthu vali athigamaga irukum enkirarkal, ithai yepadi ethirkolluvathu

  • @jacquelinemary1701
    @jacquelinemary1701 หลายเดือนก่อน

    Thank you so much

  • @Nesavaram
    @Nesavaram หลายเดือนก่อน

    Thank you sir🎉

  • @anularajaguru2225
    @anularajaguru2225 6 วันที่ผ่านมา

    உங்கள எப்படி Contact பண்ணுவது?

  • @saran9144
    @saran9144 หลายเดือนก่อน +3

    அண்ணா என் அம்மா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்கள் காலுக்கு வைத்தியம் பர்ர்க்க போய் உயிரே போய் விட்டது நான் தான் என் அம்மாவ மருத்துவமனைக்கு கூட்டி சென்றேன் நான் கூட்டி செல்லவில்லை என்றால் அவர்கள் உயிரோடு இருந்திருப்பார் என்று என் சொந்தக்காரர்களே கூறும் போது குற்றஉனர்ச்சிய இருக்கு 😂😭😭😭😭😂😂 என் அம்மா கனவில் தினமும் வருகிறார்கள் என் அறையில் வந்து உயிரோடு இருப்பது போலவே பேசுகிறார்கள் என் அம்மா சாந்தி அடையவில்லை அப்டி தானே அண்ணா. என் அம்மா ஆன்மா நான் தான் மருத்துவமனைக்கு கூட்டி சென்று கொண்டேன் என்று நினைகுமா நான் கால் குணப்படுத்த தா அண்ணா கூட்டி சென்றேன் 😭😭😭😭😭

    • @saraswathi-lj7sv
      @saraswathi-lj7sv หลายเดือนก่อน

      வருத்தப்படாதீங்க சகோ....ungkal meethu yentha thavarum illai... நம்மால் ஓர் உயிரை உருவாக்கவும் முடியாது ஒரு உயிரை எடுக்கவும் சக்தி நமக்கு கிடையாது..... உங்கள் அம்மா உங்களுடன் என்றும் துணை இருக்கிறார் என்று உணர்ந்து கொள்ளுங்கள்

  • @ArunaMuthu-v7w
    @ArunaMuthu-v7w หลายเดือนก่อน +1

    Your experience s are great. But heart don't get shanthi

  • @NandhiniNavidhaya
    @NandhiniNavidhaya 20 วันที่ผ่านมา +1

    Anna aathma azhivattrathunu solrenga ok .anna en husband death due to cardiac arrest 3 month before. Still alive becz of my kids.future la na setthuten na en husband aathma kitta na pesa mudiyuma??? Aathma kooda na pakkathula na paakka mudiuma anna?!! Plz anna sollunga please anna🙏🙏 intha question ku mattum ans pannunga

    • @thelivinvazhi
      @thelivinvazhi  20 วันที่ผ่านมา

      @@NandhiniNavidhaya I have already uploaded that video.
      th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html&si=deLbu2zrkpYmrC1z

  • @rajarajacholan6435
    @rajarajacholan6435 หลายเดือนก่อน

    ❤❤ super

  • @kowsalyasivakumar2313
    @kowsalyasivakumar2313 หลายเดือนก่อน

    நான் உங்கள் கருத்தை நம்புகிறேன்.என் அக்கா பொண்ணு ஓர்ஆண்டு நிறைவுக்கு முன்பு இனி நீங்க அழக்கூடாது என்னை நிறைவாக வழியனுப்பி வைக்கனும்.அப்போதான் ஆத்மா சாந்தியடையும் என்றுசாய்பாபா வீடியோவின் மூலம் என்னை அறிவுருத்தியது.

  • @GowriGowri-rf8bo
    @GowriGowri-rf8bo หลายเดือนก่อน +1

    Asaivam sapta piragu vilakku etralama sollunga sir

    • @thelivinvazhi
      @thelivinvazhi  หลายเดือนก่อน +1

      இது ஒரு மதம் சார்ந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கை பின்பற்றும்போது எதை செய்ய வேண்டாம் என சொல்கிறார்களோ அதை பின்பற்றலாம்... அசைவம் சாப்பிட்டுவிட்டு விளக்கு போடாமல் இருப்பதே சரி...

  • @kalababu6574
    @kalababu6574 14 วันที่ผ่านมา

    வணக்கம் sir❤ உங்கள் அமைதி speech super. என் மகள் எங்களை விட்டு சென்று 1year ஆகுது.நாங்கள் இன்று வரை அழுது கொண்டே இருக்கெகிரோம் உங்கள் வீடியோ மிகவும் ஆறுதலா இருக்கு ❤ நன்றி சாமி.

  • @Murugan-h3f
    @Murugan-h3f 28 วันที่ผ่านมา +1

    My hasband rip 😭😭😭e

  • @Rajeswari1981Raje
    @Rajeswari1981Raje หลายเดือนก่อน +7

    வணக்கம் அண்ணா ஆத்மா சாந்தி அடைய எத்தனை நாள் ஆகும்
    என் மகன் ஆத்மா சாந்தி அடைந்து விட்டால் நிம்மதியாகவும் அமைதியாகவும் இருப்பானா எவ்வளவு நாள் ஆகும் மறு பிறவி எடுத்து என் மகள் வயிற்றில் பிறக்க என் மகனை பார்க்க வேண்டும்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  หลายเดือนก่อน +2

      Don't worry about their Shanti, offer your love. I explained this in video

    • @thelivinvazhi
      @thelivinvazhi  หลายเดือนก่อน +1

      They can attain shanti very immediately after their death.It really depends on their state of being

    • @MuthuMunishwari-gr4qk
      @MuthuMunishwari-gr4qk หลายเดือนก่อน +1

      இதே மனநிலை தான் சகோ எனக்கும்...

    • @kowsalyasivakumar2313
      @kowsalyasivakumar2313 หลายเดือนก่อน

      உண்மைதான் சார்.என் அக்கா பொண்ணு 🎉

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan หลายเดือนก่อน +1

      நம்பிக்கையுடன் இருங்கள் நிச்சயமாக உங்கள் மகன் வருவான் இதே நம்பிக்கையில் தான் நானும் வாழ்கிறேன் இது சத்தியம் உண்மை உண்மை உண்மை

  • @kalairajan732
    @kalairajan732 หลายเดือนก่อน

    Anna solunga death anavanga pathi epad solrega ungaledam athma pesuma

  • @chankutty3870
    @chankutty3870 หลายเดือนก่อน

    If our ancestors are not resting in peace..will our family face problems..? Will there be disputes in the family?

  • @DevadharisiniBalakumar-n2g
    @DevadharisiniBalakumar-n2g หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @jayakumari2841
    @jayakumari2841 หลายเดือนก่อน

    Anna ennudaiya doubt ithuvagathan irunthathu

  • @MonishaMonisha-s6f
    @MonishaMonisha-s6f หลายเดือนก่อน +1

    ஐயா, என் சகோதரர் 39 வயதில் கடந்த செப்டம்பர் மாதம் வெறும் மயகத்தில் உயிர் போய் உள்ளது. அவர் ஒரு வருடத்திற்கு முன்பாகவே எங்களிடம் அடிக்கடி """ நான் ஒரு வருடம் தான் உயிருடன் இருப்பேன் " என்று சொன்னார். எப்படி என் சகோதரர் தன் சாவை ஒரு வருடத்திற்கு முன்னாடியே அறிந்துள்ளார்?
    39 வயதில் என் சகோதரர் எப்படி siddhar போல தன் சாவை அறிந்துள்ளார்???
    ஐயா இந்த கேள்விக்கு தயவு செய்து பதில் சொல்லுங்கள்.
    😢😪🙏

  • @ArunaMuthu-v7w
    @ArunaMuthu-v7w หลายเดือนก่อน

    How can we know that?

  • @ChithraChitra-j2l
    @ChithraChitra-j2l 17 วันที่ผ่านมา

    வணக்கம் sir.
    என் தந்தை இறந்து 2 months ஆகின்றது. அவர் என் மகளின் கனவில் வந்து " நான் எல்லோரிடமும் சொல்லிவிட்டு என் வீட்டிற்கு செல்கின்றேன் " என்று கூறிய துடன் " உன் அம்மாவிடம் வீட்டை சரியாக அளந்து கட்ட சொல்லு " என்றும் கூறியுள்ளார்..ஆனால் நாங்கள் புதிதாக வீடு கட்டவில்லை..ஏன் அவ்வாறு கூறினார்???.காரணம் என்ன??? Sir

  • @bootgaming2355
    @bootgaming2355 หลายเดือนก่อน

    😢🙏🙏🙏

  • @shrig0603
    @shrig0603 หลายเดือนก่อน

    🙏🙏💐💐

  • @SubbuLakshmi-zz7dy
    @SubbuLakshmi-zz7dy หลายเดือนก่อน

    அண்ணா என் அம்மா இறந்து போய்விடமாடார்கள் நான் வேலைக்கு செல்வதால் எனக்கு அவர்களை கவனிக்க முடியாமல் போய்விட்டது என்று நினைக்கின்றேன்.என்னால். தான் இறந்துவிட்டார்களோ என் நினைத்து தவிக்கிறேன்.எனக்கு புரியவில்லை அண்ணா இந்த வாழ்க்கை என்னை பாவி நிலைக்கு தள்ளிவிட்டார் இறைவன். எனக்கு தெரியவில்லை அண்ணா அம்மா இறந்து விடுவார் என்று. என்னால் நிலையிலா வாழ்க்கை என்னை வெறுப்புக்கு தள்ளுகிறது.என்க்கு நான் அவர்களுடன் சண்டை போட்டடது நினைவுக்கு வருகிறது. நான் ஏன் அப்படி இருந்தேன்.என்னால் தாங்க முடியவில்லை. எனக்கு என்னமோ ஏதோ யாரோ என் அம்மாவை என்னிடம் இருந்து பிரித்து விட்டார்கள்.

  • @SenthabalajiSenthabalaji
    @SenthabalajiSenthabalaji หลายเดือนก่อน

    7.10.24 என் மகள் தூக்கிட்டு மரணமடைந்தார் 22வயது
    எந்த ஆசையும் நிறைவேறவில்லை ஆத்மா சாந்தி அடைய என்ன செய்ய வேண்டும் ஐயா

    • @deepan5484
      @deepan5484 หลายเดือนก่อน

      Acho en amma enna Achu

    • @KanishkHari
      @KanishkHari หลายเดือนก่อน

      என் கணவர் இறந்த ுஒருவறுடம்அகிரறதூஎன்னால்மறக்கமுடியவில்லைஅவர்நினைவாஉள்ளதுநான்என்னசெய்யவேன்டும்

  • @Rocky-yp6qy
    @Rocky-yp6qy หลายเดือนก่อน +1

    சந்தோகம் நீங்கியாது

  • @Vaishus__Vasantham
    @Vaishus__Vasantham หลายเดือนก่อน +2

    ஒருவன் இறந்த பின் அவரின் முகத்தோற்றத்தின் மாற்றங்கள் அந்த ஆத்மாவின் எண்ணங்களை குறிக்க வாய்ப்பு இருக்கிறதா!?
    1.துங்குவது போலவே இருந்தார் இறந்த மாரியே இல்ல..
    2.சிரித்த முகத்துடன் நல்ல பொழிவாக இருந்தார்
    3அப்பிடியே கருத்து போய் வாடி போய் இருந்தார்....... இப்படி சொல்லுவது போல