இறந்தவரின் படத்திற்கு முன் தண்ணீர் குறைவதற்கான காரணம் என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 41

  • @ShankarShanthi-om6ks
    @ShankarShanthi-om6ks 3 วันที่ผ่านมา +5

    வணக்கம் தம்பி வாழ்க வளமுடன் என்றும் புகழுடன் வாழ்க 🙏🙏🙏. என் மகன் கூட எனக்கு நிறைய இதுபோல சமஞ்சை செஞ்சு கொடுத்திருக்கான் எப்போதுமே என் புள்ள என் கூட இருக்குறத நான் நிறைய தடவை உணர்ந்து இருக்கேன் நீங்கள் சொல்வது போல பொருள் கீழே விழுவது ஏதோ ஒன்னு கீழே விழுந்து நம்முடைய கவனத்தை திசை திருப்பி நம்ம திரும்பி பாக்குற அளவுக்கு என் பிள்ளையும் இது மாதிரி நிறைய செஞ்சிருக்கான். தெளிவின் வழி பார்த்த பிறகு எங்களுக்கு இதுல ஒரு புதிய புதிய மாற்றம் எனக்கு நிறைய கிடைச்சிருக்கு. இதுக்கெல்லாம் காரணம் உங்களுடைய பேச்சு தான் தம்பி உங்களுடைய ஆத்மா வழி பயணம் என்னைக்குமே நல்லபடியா புகழோடு புகழோடு வளரனும் உங்களுடைய இந்த பதிவு இனிமே பார்க்கிற மக்களுக்கும் இது வந்து நிறைய பயனுள்ள ஒரு வீடியோவ தான் அமையும் இதுல சாந்தி அடைஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க பல்லாயிரம் பேர் இருக்காங்க இனிமேலும் மென்மேலும் வளரனும் வளர்ச்சி அடையனும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @VidhyaVidhya-ri8ni
    @VidhyaVidhya-ri8ni 3 วันที่ผ่านมา +3

    வணக்கம் சார் அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் 🙏

  • @BharathiSaravananSahara-yp3hs
    @BharathiSaravananSahara-yp3hs 3 วันที่ผ่านมา +4

    வணக்கம் சார்,
    என்ன அதிசயம் என்று தெரியவில்லை நேற்று எனக்கு இதைப் பற்றி கேட்க வேண்டும் என்றே, எண்ணம் இருந்தது, ஆனால் எனக்கு இன்று பதில் கிடைத்தது நன்றி.

  • @Rajiiaravind
    @Rajiiaravind 3 วันที่ผ่านมา +1

    I'm sooo happy.... I wish this video would've been endless.... because each words for you gives positive State.. my husband is always wd me.... Its our soul aggreement ❤

  • @davidkqns290
    @davidkqns290 3 วันที่ผ่านมา +1

    தெளிவான விளக்கம் அண்ணா நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @kalpagamkrishnamurthy2671
    @kalpagamkrishnamurthy2671 3 วันที่ผ่านมา +2

    Arumai pa nalla விளக்கம்

  • @SivanalankaramSivan
    @SivanalankaramSivan 3 วันที่ผ่านมา +1

    தெளிவான விளக்கம் அண்ணா 🙏நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏❤

  • @jayadavid293
    @jayadavid293 20 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @vasanthiarumugam7792
    @vasanthiarumugam7792 3 วันที่ผ่านมา +1

    Perfectly explained, Thank you so much sir.....

  • @sugandhigayathrin2485
    @sugandhigayathrin2485 2 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா🙏

  • @Vannan4738
    @Vannan4738 3 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா....🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @vasanthi1274
    @vasanthi1274 3 วันที่ผ่านมา

    நீங்கள் சொன்னது நான் உணர்ந்தேன் 🙏

  • @ChristtyLillyBabu
    @ChristtyLillyBabu 3 วันที่ผ่านมา +1

    My daughter prepared special dish oneday and offered to my husband. After few seconds we noticed one handful food was kept down. She was so happy.

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl 3 วันที่ผ่านมา +1

    நன்றி சார்

  • @sailajahganesharajah-jl7ux
    @sailajahganesharajah-jl7ux 3 วันที่ผ่านมา

    Ungalal than anna en manam nimmathi adaikirathu. ❤❤❤❤❤❤❤❤

  • @coolrb4506
    @coolrb4506 3 วันที่ผ่านมา

    Correct. It is evaporation. When the weather is cold or rainy, the amount of water is the same. Thw same goes with the mango leaves that we hang at the vaasal. They dry faster on hot days.

  • @jayadavid293
    @jayadavid293 20 ชั่วโมงที่ผ่านมา

    உண்மை

  • @rathakrishnan3971
    @rathakrishnan3971 3 วันที่ผ่านมา +1

    Sir eranthavar kula teivama maruvargala

  • @sarathkali9549
    @sarathkali9549 2 วันที่ผ่านมา +1

    🙏🙏😌👍

  • @shanmugams9745
    @shanmugams9745 3 วันที่ผ่านมา +1

    It's true sir ❤❤❤

  • @abiramimarutha8724
    @abiramimarutha8724 วันที่ผ่านมา +1

    Vanakam Anne,iranthavargal nam kanavil vanthu santhoshama sirithal enna palan anne...I soon going to marrying my mom has came in my dream she laugh and looks like happiness..why anne...

    • @thelivinvazhi
      @thelivinvazhi  วันที่ผ่านมา

      The answer is in your question

  • @vijaya6934
    @vijaya6934 3 วันที่ผ่านมา +3

    வணக்கம் சேர் என் கணவர இறந்துவிட்டார் நாள் அவரை பார்க்க வேண்டும் நான் என்ன செய்தால் பார்க்க முடியும் நான் இறந்து போனால் பார்க்க முடியுமா பதில் சொல்லுங்கள் சேர்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 วันที่ผ่านมา

      th-cam.com/video/e8VlS_EPYxM/w-d-xo.html

  • @kavimuthu8292
    @kavimuthu8292 3 วันที่ผ่านมา +1

    Sir vidhi nirnayam irukarathu unmaina kulandhaikal ellam irapathu vidhi nirnayam mudinchu than iranthu porarkala sir onnume puriyala sir

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 วันที่ผ่านมา

      th-cam.com/video/5_Zqtcw-Zu4/w-d-xo.html

  • @Rocky-yp6qy
    @Rocky-yp6qy 3 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan4053 3 วันที่ผ่านมา +1

    என்னுடைய வீட்டில் கூட ஸ்வாமிக்கு முன் வைக்கும் தண்ணீர் குறைந்து காணப்படும். நானும் இதுவரை ஸ்வாமி தான் எடுத்துக் கொண்டு விட்டார் என்று நினைப்பேன். இப்போது தெளிவாக புரிந்தது கொள்ளும் அளவுக்கு கூறி இருக்கிறார்கள் நன்றி.. எனக்கு ஓரு சந்தேகம். நமது வீட்டில் உள்ள ஒருவருக்கு உடல் நலம் சரியில்லை என்றால் அவர்கள் நமக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்ள முடியுமா. தயவு செய்து கொஞ்சம் பதில் சொல்வீர்களா. வாழ்க வளமுடன்.

  • @rajikandan9999
    @rajikandan9999 3 วันที่ผ่านมา +2

    வணக்கம் அண்ணே எனது கணவர் இறந்து மூன்று மாதம் ஆகுது. அவருக்கு விளக்கேற்றி வைத்து பேசும்போது அந்த அந்த தீபம் வந்து அசைகிறது இது என்ன அர்த்தம் என்று சொல்லுங்க அண்ணே

  • @shrig0603
    @shrig0603 3 วันที่ผ่านมา

    🙏🙏💐💐

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 3 วันที่ผ่านมา +1

    T̤h̤a̤n̤k̤ y̤o̤ṳ v̤e̤r̤y̤ m̤ṳc̤h̤ s̤i̤r̤.̤.̤🙏❤🙏☘️🙏

  • @Kavitha_balakrishnan
    @Kavitha_balakrishnan 3 วันที่ผ่านมา

    வணக்கம் அண்ணா
    உயிரோடு இருக்கும் போது என் மகனை கோபத்தில் திட்டியது பழித்திருக்குமா அண்ணா என் மனதை அரித்து கொண்டிருக்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் அண்ணா தயவுசெய்து உங்கள் பதிவை பார்க்க காத்து கொண்டு இருக்கேன்

  • @Crazyboy0046
    @Crazyboy0046 2 วันที่ผ่านมา +1

    வணக்கம் அண்ணாஒரு பெண் கணவனுக்கு முன்னாடி இறந்து கணவன் மனைவிக்கு பின்னாடி இறக்க வேண்டுமாம் அப்படி இறந்தால் தான் மேலே போய் இரண்டு பேரும் ஒன்றாக இருக்க முடியும் என்று சொல்கிறார்கள் கணவன் முதலில் மனைவி இரண்டாவது இறந்தால் ஒன்று சேரமுடியாது என்று சொல்லகிறார்களா உண்மை தானா அண்ணா

  • @Thiyagusri
    @Thiyagusri 3 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤝❤️❤️❤️

  • @sabarishraja1107
    @sabarishraja1107 วันที่ผ่านมา

    எனது பாட்டி கடந்த வருடம் 23-11-2023 காலமானர். எனது சிறிய தந்தை இந்த வருடம் 16-09-2024 அகால மரணம் அடைந்தார். எனது சொந்தங்கள் சிலர் பாட்டி க்கு திதி கொடுக்ககூடாது. அடுத்த வருடம் 2025 தான் கொடுக்கணும் , எனது சிறிய தந்தை க்கு அடுத்த வருடம் திதி கொடுத்த பிறகு தான் எனது பாட்டிக்கு தரனும் என்று சொல்லுறாங்க.
    இது சரியா? எனது பாட்டி 5 தலைமுறை பார்த்தவர். அவர் 98 வயதில் தான் இறந்தார். அவருக்கு இந்த வருடம் தலை திவசம் கொடுக்கலாமா? கொடுக்கக்கூடாதா??
    தயவு செய்து சொல்லுங்கள் ஐயா.
    எனது பாட்டிக்கு இந்த வருடம் 11-12-2024 திதி நாள் ( வளர்பிறை ஏகாதேசி)

  • @Thiyagusri
    @Thiyagusri 3 วันที่ผ่านมา

    🤝💐💐💐💐💐💐💐

  • @meenakshimeenakshi8708
    @meenakshimeenakshi8708 3 วันที่ผ่านมา +1

    நன்றி அண்ணா

  • @sabarishraja1107
    @sabarishraja1107 วันที่ผ่านมา

    எனது பாட்டி கடந்த வருடம் 23-11-2023 காலமானர். எனது சிறிய தந்தை இந்த வருடம் 16-09-2024 அகால மரணம் அடைந்தார். எனது சொந்தங்கள் சிலர் பாட்டி க்கு திதி கொடுக்ககூடாது. அடுத்த வருடம் 2025 தான் கொடுக்கணும் , எனது சிறிய தந்தை க்கு அடுத்த வருடம் திதி கொடுத்த பிறகு தான் எனது பாட்டிக்கு தரனும் என்று சொல்லுறாங்க.
    இது சரியா? எனது பாட்டி 5 தலைமுறை பார்த்தவர். அவர் 98 வயதில் தான் இறந்தார். அவருக்கு இந்த வருடம் தலை திவசம் கொடுக்கலாமா? கொடுக்கக்கூடாதா??
    தயவு செய்து சொல்லுங்கள் ஐயா.
    எனது பாட்டிக்கு இந்த வருடம் 11-12-2024 திதி நாள் ( வளர்பிறை ஏகாதேசி)