🇩🇴 கரிபியன் பிரியாணியும் மீன் வறுவலும் | DR Ep6

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Much awaited Season 6 begins and it is Caribbean Series. In this episode, visited the famous beach Playa Rincon located in Las Galeras via hitchhiking . Happened to see the preparation of famous Dominican Republic food along with fish ,chicken. Do watch the video fully to know the full details on this famous tourist destination spot.
    With Love,
    BPK.
    #belize #backpackerkumar #worldtour #uniqueplaces #backpackkumar #foodtour #mexicanfood #mexican #tamiltravelvlog #travelvlogtamil #belizecity #bordercrossing
    Season 6 - CARIBBEAN
    DOMINICAN REPUBLIC
    EP 1 - • 🇩🇴 நீங்கள் கேள்விபடாத ...
    EP 2 - • 🇩🇴 அப்படி என்ன ஸ்பெஷல்...
    EP 3 - • 🇩🇴 என்ன நடந்தாலும் பாத...
    EP 4 - • 🇩🇴 நல்லது நடந்துரும் க...
    EP 5 - • 🇩🇴 கரிபியன் காட்டில் ஒ...
    EP 6 - • 🇩🇴 கரிபியன் பிரியாணியு...
    BELIZE
    • SEASON 6 - BELIZE
    MEXICO
    • SEASON 6 - MEXICO
    CUBA
    • SEASON 6 - CUBA
    PANAMA
    • SEASON 6 - PANAMA
    SEASON 5 - UNEXPLORED ASIA
    PAPUA NEW GUINEA
    • SEASON 5 - PAPUA NEW G...
    TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
    • SEASON 5 - TAIWAN
    SOUTH KOREA Playlist -
    • SEASON 5 - KOREA
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

ความคิดเห็น • 564

  • @BackpackerKumar
    @BackpackerKumar  5 หลายเดือนก่อน +96

    DOMINICAN REPUBLIC முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி
    Dominican republic
    Ep1: th-cam.com/video/3dJRz1Ijgfk/w-d-xo.html
    Ep2: th-cam.com/video/EVh44DXEEH0/w-d-xo.html
    Ep3: th-cam.com/video/teUomWLOTGw/w-d-xo.html
    Ep4: th-cam.com/video/7kw5YTrXC_Y/w-d-xo.html
    Ep5: th-cam.com/video/S8Avog7K4Gs/w-d-xo.html
    Ep6: th-cam.com/video/eIxCLoArNX8/w-d-xo.html

  • @user-gb8nt2lg1y
    @user-gb8nt2lg1y 5 หลายเดือนก่อน +221

    குமார் வணக்கம்..உங்களுக்கு லிப்ட் கொடுத்த அமெரிக்க ( Seattle) நண்பர் எனது மகன் வீடு அருகில் தான் வசிக்கிறார். இடம் ( Bellevue ) முடிந்தால் சென்று வரவும்....நான் குமரேசன் சென்னிமலை.!

    • @user-rl4ot9ns3i
      @user-rl4ot9ns3i 5 หลายเดือนก่อน +7

      Wow, what a coincidence.

    • @christophers5859
      @christophers5859 5 หลายเดือนก่อน

      ​@@salovr4688😂😂😂😂

    • @user-xc1kw2hv5e
      @user-xc1kw2hv5e 4 หลายเดือนก่อน +2

      Thalaivare one more 🍻 podunga😂😂😂😂

  • @anisfathima7268
    @anisfathima7268 5 หลายเดือนก่อน +48

    Kumar brother.... உங்க கிட்டலேர்ந்து கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு....தனியா travel பண்றீங்க, எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்....அதையெல்லாம் easy யா தட்டிவிட்டுட்டு enthusiastic ஆ travel பண்றீங்க....சில விஷயங்கள் பண்ணினா subscribers count எகிறும்....ஆனா அதெல்லாம் பண்ணாம count மெதுவா ஏறினாலும் பரவால்லன்னு உங்க style ல விட்டுக்கொடுக்காமல் vlog பண்றீங்க...உங்க videos பாத்தா எங்க stress, depression எல்லாமே பறந்து போய்டுது....அதுக்கு full காரணம் உங்க enthusiasm மட்டுமே....thank you brother.....

    • @sivaleo
      @sivaleo 5 หลายเดือนก่อน

    • @usadhiq
      @usadhiq 5 หลายเดือนก่อน +3

      இது மிக உண்மை, நானும் அதையே உணர்கிறேன். இப்பொழுதும் குமாரின் 2 காணொளியை தொடர்ந்து 2 மணி நேரம் 20 நிமிடம், (இரவு 12. 45 இலிருந்து 3.05 மணி வரை பார்த்து முடித்து விட்டு இந்த கருத்தையும் தூங்காமல் எழுதுகிறேன் ), எந்த அயற்சியும் தெரியவில்லை, உண்மையில் குமார் சகோ, மிகுந்த ஈடுபாட்டுடன் இதை செய்கிறார். வாழ்த்துக்கள்.

  • @sindhureegan
    @sindhureegan 5 หลายเดือนก่อน +28

    நம் அய்யன் முருகன் உங்களுக்கு நல்ல பாதுகாப்பு கொடுப்பார்

  • @patchiyappanbabu8115
    @patchiyappanbabu8115 5 หลายเดือนก่อน +19

    பீர் அடித்ததும் பேக் வைத்த இடம் மறந்து போனதோ என்ஜாய் குமார் ❤

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 5 หลายเดือนก่อน +10

    Dear Mr. Kumar, you succeeded in this adventure. I enjoyed along with you. God Bless You. PPK RAO

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 5 หลายเดือนก่อน +11

    அழகான கடல்கரை ,இன்ப சுற்றுலா இடங்களை , சிறப்பாக காட்டியதற்கு ,நன்றி!!!

  • @krishnahitch7921
    @krishnahitch7921 5 หลายเดือนก่อน +24

    Nane Ungaludan Payanam Seithathu Pol Ullathu, Thanks Bro ❤❤❤

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 5 หลายเดือนก่อน +12

    அற்புதமான அழகான கடல் பகுதி தேடிச்செல்கிறீர்கள். Wait பண்ணாமல் lift கிடைத்தது. வாழ்த்துக்கள்.

  • @alphatamil1549
    @alphatamil1549 5 หลายเดือนก่อน +8

    குமார் தம்பி உங்கள் பதிவு அனைத்துமே மிக மிக அருமை நன்றிகள் வாழ்த்துக்களும் சொல்வதற்கு முன் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் குடும்பத்திற்க்குதான் முதல் வணக்கம்.கலக்குங்க தம்பி.

  • @sezhiann5657
    @sezhiann5657 5 หลายเดือนก่อน +8

    உங்கள் கானொலிக்கு மிக்க நன்றி. குடும்பமாக பார்த்து என்ஜாய் பண்ணுறோம்.

  • @tharunbalaji39
    @tharunbalaji39 5 หลายเดือนก่อน +18

    Recently addicted to your Dominican republic videos ❤🎉

  • @selvam1795
    @selvam1795 5 หลายเดือนก่อน +1

    அற்புதமான கடல் அழகன பீச் அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @afeekfareed9207
    @afeekfareed9207 5 หลายเดือนก่อน +8

    Kumaar anna beach kku போனாலே தனி vibes paaaa❤🔥🔥🔥🔥🔥🔥🔥 big fan naaa❤

  • @babyravi7204
    @babyravi7204 5 หลายเดือนก่อน +16

    அருமையான கலகலப்பான பதிவு அண்ணா.. நம் ஈரோடு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @thamizhmanju3666
    @thamizhmanju3666 5 หลายเดือนก่อน +12

    Attagasama episode Anna 👏 very very enjoyed❤ awesome 👌 Beach 🌞👍 tempting anna❤ food review Anna❤ awesome 👌

  • @Reemaradhika
    @Reemaradhika 5 หลายเดือนก่อน +9

    Thank you for colambian lovely couples ❤❤❤ given lift to kumar 🎉🎉🎉🎉

  • @logapriyadinesh4158
    @logapriyadinesh4158 5 หลายเดือนก่อน +2

    திடுரென்று தொரியாத புதிய இடத்திற்குள் புகுந்து கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் மக்களிடம் இயல்பாக பழகும் பண்பு அருமை

  • @mujiburrahman7802
    @mujiburrahman7802 5 หลายเดือนก่อน +7

    குமார் ஹைதி எபிசொட் விரைவில் எதிர் பார்க்கிறேன் ❤❤🙏🏼

  • @3232pradeep
    @3232pradeep 5 หลายเดือนก่อน +4

    உணவுகளிலே சிறந்த உணவு தமிழ் உணவு மட்டுமே

  • @radhikanarayanaswamy7451
    @radhikanarayanaswamy7451 5 หลายเดือนก่อน +9

    Wonderful Beach with River joint. All the Best. Thank you Kumaru !

  • @RAVI-ve1rk
    @RAVI-ve1rk 5 หลายเดือนก่อน +10

    Good evening kumar sir TH-cam super Star simple and hardworker kumar sir

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 5 หลายเดือนก่อน +11

    இடங்கள். அருமையாக. உள்ள து. குமார். 👍🌹

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 5 หลายเดือนก่อน +6

    Superb.,adventurous, natural beauty., thank you very much. Have a safe journey.take care.

  • @GopalGopal-jj6gk
    @GopalGopal-jj6gk 5 หลายเดือนก่อน +5

    சூப்பர் பீச் சந்தோஷம் எனக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தது😊🎉😊😊😊😊

  • @seenurathnam1631
    @seenurathnam1631 5 หลายเดือนก่อน +9

    அருமை குமார், பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @mariyappannithayah5962
    @mariyappannithayah5962 5 หลายเดือนก่อน +24

    எபிசோடு போட்டு 10 நிமிஷம் ஆகல ... 1K views+
    வாழ்த்துகள் குமார்...

    • @yatseneng9826
      @yatseneng9826 5 หลายเดือนก่อน

    • @mohand34
      @mohand34 หลายเดือนก่อน

      Great adventure with walking only and tempt us to join you

  • @SAIDEVI77
    @SAIDEVI77 5 หลายเดือนก่อน +11

    Simplicity always wins......you are one of the live example ❤❤❤❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 หลายเดือนก่อน +2

      Thanks sister

    • @SAIDEVI77
      @SAIDEVI77 5 หลายเดือนก่อน

      ​@@BackpackerKumarThanks Kumar bro❤I love to watch your videos ❤❤❤❤

  • @user-dp9em4vv4o
    @user-dp9em4vv4o 5 หลายเดือนก่อน +8

    Ungalota oru video paathen ipo dailum 3 videos unga old video pakkuren bro...super ra irukku keep racking bro....❤❤

  • @velusamym5403
    @velusamym5403 5 หลายเดือนก่อน +4

    குமரு வேற லேவல் குமரு,🤓🤓🤓🤓🤓🏊🏊🏊🏊🪂🪂🪂🏄🏄🏄🏄🏄🌊🌊🌊🏝️🏝️🏝️🏝️🏝️ சூப்பர் குமார் ❤

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 4 หลายเดือนก่อน +1

    Hitchhiking பண்ணுறதுக்கு சொர்க்கமா இருக்கே இந்த நாடு. அந்த நதியோடு இணைந்த Beach சூப்பர். அருமையான Location. சாப்பாடும் அருமை. நீங்க கலக்குங்க வாத்தியாரே

  • @Dialyvibeswithmeenu
    @Dialyvibeswithmeenu 5 หลายเดือนก่อน +5

    Same like beach have in Goa kabode rama beach must visit places ❤

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 5 หลายเดือนก่อน +5

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @p.murugesanp.murugesan7429
    @p.murugesanp.murugesan7429 5 หลายเดือนก่อน +2

    உன்னால் எல்லா இடங்களையும் பார்க்க முடியது நன்றி குமார்

  • @Praveen-uc9re
    @Praveen-uc9re 5 หลายเดือนก่อน +17

    Last episode super bro ..🤩 unga confidence level chance eh illa 🔥 Keep rocking 🤙

  • @nandukoottam3862
    @nandukoottam3862 5 หลายเดือนก่อน +2

    நண்பா குமார் பதிவு அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் பிடித்தமாக உள்ளது இன்னும் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @RSXXX229
    @RSXXX229 2 หลายเดือนก่อน

    AWSOME REPORTING 👍.
    BANFF UNTOUCHED NATURALLY BEAUTIFUL LANDSCAPE

  • @nxcadsoftwaretraining8502
    @nxcadsoftwaretraining8502 5 หลายเดือนก่อน +3

    Kumaru ..payatha katti tingalae...bag kanam nu ..nice to see such a good beach enjoyed a lot...feels like i went to the ⛱️⛱️⛱️🏖️🏖️🏖️

  • @antarsharanchandra7130
    @antarsharanchandra7130 5 หลายเดือนก่อน +2

    Semaa dilltha thambhi andha mangro forest kulaa poi vandhathuu. Nalla sampadu n superb beach
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyarun1d
    @jeyarun1d 5 หลายเดือนก่อน +6

    True raw and real content brother❤❤❤❤❤hats off your dedication🎉🎉🎉

  • @arunanarunan1206
    @arunanarunan1206 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் டொமினிகன் குடியரசு பிளேயா ரிகான் மற்றும் பீச் சூப்பர்

  • @virudhai4207
    @virudhai4207 5 หลายเดือนก่อน +4

    Semma valkai enjoy your life brother

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 5 หลายเดือนก่อน +2

    மலைப்பகுதிகள வாழை மரங்கள், பக்கத்திலேயே கடல், தென்னை மரங்கள் வித்தியாசமான லொகேஷன்.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 5 หลายเดือนก่อน +3

    Hola kumar one of the best ever episode from you was food was good fish fries with Chicpeas rice,plantain fry,I have watched in views of 🏖beach, in another side river version, as well Peruvians I loved it they way home treat talking with you... As the lift drops was wonderful✨😍 people helped to reach the place like heaven. Wow moments from American families👨👦👧👩👴👵 dropped the return place thats awsome... Ultimate. Waiting for the next videos gracias.

  • @ArunKumar-fc3ms
    @ArunKumar-fc3ms 5 หลายเดือนก่อน +5

    Fantastic video brother and entertained !!!

  • @chandrupavi3379
    @chandrupavi3379 5 หลายเดือนก่อน +2

    Super kumaru bro attakasamana video. Fantastic beach and River mixing place. Wonderful. Lift super aah work aaguthu bro enjoy 🎉

  • @Andavaar
    @Andavaar 5 หลายเดือนก่อน +1

    Sapda na sapda super ahhh 🍛🍽️

  • @AnithaAnitha-th3uj
    @AnithaAnitha-th3uj 5 หลายเดือนก่อน +6

    Hi kumar brother iam from karur.your video all are amazing and thrilled.from cuba episode only iam following your channel.really wonderful episodes all best brother and take care.safe always brother❤

  • @Reemaradhika
    @Reemaradhika 5 หลายเดือนก่อน +4

    Good heart people in Domenico.. thanks brother giving lift to kumar ❤❤❤❤

  • @manisharamesh8300
    @manisharamesh8300 5 หลายเดือนก่อน +2

    Hi anna. One small suggestion. Neenga video shoot panrapa fast fast ah camera turn panreenga sometimes. So pakrapa adu oru mari concentrate pana mudila.

  • @muralikirshnan1904
    @muralikirshnan1904 5 หลายเดือนก่อน +6

    Last episode very super...take care bro have a sweet journey...❤❤❤

  • @MoneyVestments
    @MoneyVestments 5 หลายเดือนก่อน +3

    Super Boss. Really immersive experience. Eagerly awaiting Jamaican Episode.. Nandri

  • @zonexmaster6869
    @zonexmaster6869 5 หลายเดือนก่อน +9

    Kumar anna waiting for your video
    Vera level tharam panringa ❤️✨💯

  • @umaanniyappan7484
    @umaanniyappan7484 5 หลายเดือนก่อน +1

    Kumar bro who gives positive vibe and confidence to explore the world without any discrimination..."Man of Simplicity💯💯🔥"

  • @vasanthkumarjayaraman6753
    @vasanthkumarjayaraman6753 5 หลายเดือนก่อน +4

    Beautiful beach & yummy meen soru❤

  • @indrasuresh2222
    @indrasuresh2222 5 หลายเดือนก่อน +1

    Super bro unga wallpapers beach 🏖️ pathu en ponnu drawing pantra super view.

  • @paulmanohar1702
    @paulmanohar1702 5 หลายเดือนก่อน +4

    Super Beach & River enjoyed Kumar

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 5 หลายเดือนก่อน +1

    தம்பிக்கு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @thirukumaranmurugesan3290
    @thirukumaranmurugesan3290 5 หลายเดือนก่อน +1

    Dear senthil Kumar,vanakam...I been waiting all ur videos,I very much impressed and like ur videos..... now recommended my daughter how is settled in Europe, now she and my sonin law regularly waiting ur videos....and we use to discuss about the places and country's....I feel very happy to see all this country's which I can't visit....my request for u is take care of your health.... soon after you reach home,pls do a master health check ( with treadmill test) to know your health fitness.....I wish you from bottom of my heart,u will have a wonderful life....and I pray sai baba to give you good health and happiness to all u r family..... take care 😂

  • @Reemaradhika
    @Reemaradhika 5 หลายเดือนก่อน +1

    Thank you for American great heart' people given lift to kumar Love from India ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @sundaramr5565
    @sundaramr5565 5 หลายเดือนก่อน +4

    Kumar sir, Waiting for your video..super

  • @gvbalajee
    @gvbalajee 5 หลายเดือนก่อน +1

    Very beautiful kumar kutty mangrove forest

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 5 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 หลายเดือนก่อน +2

      நன்றி அண்ணா

  • @sureshkumar926
    @sureshkumar926 5 หลายเดือนก่อน +2

    It's a different experience and video also, very interesting bro.... Lovely natural beauty and beaches, food, people's etc ., you are really good hearted person so people's help you.... You are really Raw and real content excellent.... You are good traveller... My best wishes and blessings 🎉🎉🎉 .... Keep it well....

  • @silambarasan.g2463
    @silambarasan.g2463 5 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் குமார்

  • @chandraraj1825
    @chandraraj1825 5 หลายเดือนก่อน +2

    Very super great Kumaru 🎉🎉🎉❤

  • @aravindhangopal46
    @aravindhangopal46 5 หลายเดือนก่อน

    You are a good fit for the Ulagam Sutrum Valiban name, Mr. Kumar

  • @nithin_96
    @nithin_96 5 หลายเดือนก่อน +3

    Kumar bro naanum ella video layum comment pannitaen...thambi ku oru hi sollu na ❤

  • @marykarthik5649
    @marykarthik5649 29 วันที่ผ่านมา

    வணக்கம் குமார் சூப்பர் இடத்தில் இருந்து காண்பித்து நன்றி மகிழ்ச்சி

  • @kathiragan2245
    @kathiragan2245 5 หลายเดือนก่อน +1

    beautiful beach and sceneries ❤,, take care of yourself, don't don't without shoes , am afraid when you enter to the forest, take care 🎉 safety First❤🎉🎉❤

  • @IruthayaRaj-uj4tj
    @IruthayaRaj-uj4tj 5 หลายเดือนก่อน +2

    Va bro unga video ku dha wait pannitu irundha

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 5 หลายเดือนก่อน +3

    சூப்பர் குமார் ப்ரதர் வாழ்த்துக்கள்

  • @kgsm143
    @kgsm143 5 หลายเดือนก่อน +3

    50:55 அருமையான அழகான அற்புதமான பீச் ❤❤❤❤❤❤❤

  • @nihaproperties
    @nihaproperties 5 หลายเดือนก่อน +2

    பை ய கானோம்னு நீங்க காட்டினத பாக்கும்போது யப்பா... கொஞ்சம் ஜாகிரதையா இருங்க தோழர்❤

  • @gvbalajee
    @gvbalajee 5 หลายเดือนก่อน +1

    43:42 super enjoyment kumar

  • @praveennambiarvbp2644
    @praveennambiarvbp2644 5 หลายเดือนก่อน +1

    adhisiya manidhan kumar❤ sathayama nee manisha illaya❤love u lot, yaru pannadhe vlogr, best kumare❤love u lot

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 5 หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள் குமாரு 🌏🌏🌏

  • @govindharaj9272
    @govindharaj9272 5 หลายเดือนก่อน +2

    The Adventures of Kumar vs Wild ❤

  • @ganeshpalani9247
    @ganeshpalani9247 5 หลายเดือนก่อน +3

    Time summa sharpa irukku 👌👍🌍

  • @vijayalakshminatesanelumal1118
    @vijayalakshminatesanelumal1118 5 หลายเดือนก่อน +1

    Very sweet of u to show us adventures and safe travel. God is with u.

  • @sahayajohnson
    @sahayajohnson 5 หลายเดือนก่อน

    நிச்சயம் இது ஒரு வித்தியாசமான எபிசோட் தான் நன்றாக இருந்தது நன்றிகள் வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @divyaanand7729
    @divyaanand7729 5 หลายเดือนก่อน +2

    Hii anna super unga vediosku dha waiting

  • @user-jg1xr3zf9l
    @user-jg1xr3zf9l 5 หลายเดือนก่อน +3

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @RanjithKumar-zb2vr
    @RanjithKumar-zb2vr 5 หลายเดือนก่อน +1

    Very nice beach .. clean water ... very nice people 👍

  • @shanmuganathanmohan4422
    @shanmuganathanmohan4422 5 หลายเดือนก่อน +1

    Very good nature beach really enjoyed

  • @user-eh8zs5wc2r
    @user-eh8zs5wc2r 5 หลายเดือนก่อน +1

    Very beautiful beach. Vaazthukkal kumar.

  • @nagarasan
    @nagarasan 5 หลายเดือนก่อน +1

    எளிய முறையில் உள்ளது உள்ளபடி பயண தொடர் உள்ளது தான் உங்கள் தளத்தில் சிறப்பே தம்பி தொடர்க வளர்க ❤🎉

  • @santoshpunathil
    @santoshpunathil 5 หลายเดือนก่อน +1

    G eventhough am a malayali I am regular viewer of your every travel videos. All videos are very much interesting. I always wait for your latest videos..

    • @BackpackerKumar
      @BackpackerKumar  5 หลายเดือนก่อน

      Thanks brother

    • @santoshpunathil
      @santoshpunathil 5 หลายเดือนก่อน

      Great keep going with your travel explorings ... And you are simply vere level

  • @Das_MoGraph
    @Das_MoGraph 5 หลายเดือนก่อน +2

    Raw and Real 🔥🔥🔥💪

  • @RSXXX229
    @RSXXX229 5 หลายเดือนก่อน +1

    AWSOME REPORTING 👍. WARNING: HAITI INTERNALL TENSIONS GOING ON RIGHT NOW.
    ONLY KUMAR CAN DO WHAT KUMMARU DOES

    • @sanjaikumar7206
      @sanjaikumar7206 5 หลายเดือนก่อน

      Avaru anga poitu vanthu Ippo Iraq,Iran poitaaru

  • @MeenaFromIndia
    @MeenaFromIndia 5 หลายเดือนก่อน +4

    beautiful, like wallpaper

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 5 หลายเดือนก่อน +1

    Arumai super Kumar u r locky

  • @gvbalajee
    @gvbalajee 5 หลายเดือนก่อน +1

    Superb one beer kumar

  • @TransWorld-eat_sleep_travel
    @TransWorld-eat_sleep_travel 5 หลายเดือนก่อน +1

    Enjoyed all your videos .....inspiration to new aspiring v - loggers. ❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 5 หลายเดือนก่อน +6

    Lots of love from Chennai ❤

  • @jayanarayan8763
    @jayanarayan8763 5 หลายเดือนก่อน +1

    Awesome.

  • @srinivasanp5731
    @srinivasanp5731 5 หลายเดือนก่อน +3

    Awesome video

  • @ramarajanravi5479
    @ramarajanravi5479 5 หลายเดือนก่อน +8

    Be safe while swimming in beach bro

  • @aayishahamed7932
    @aayishahamed7932 5 หลายเดือนก่อน +2

    Hi bro we are from abudhabi. We always watching ur vedio Very beuti and real content God bless u

  • @ArunAdki9936
    @ArunAdki9936 5 หลายเดือนก่อน

    பல வண்ணங்கள் நிறைந்த லத்தின் அமெரிக்கா நாடுகளில் உள்ள
    சிறப்பு கள் பற்றி குமார் அவர்கள் தொகுத்து
    வழங்கி கொண்டு இருக்கார்.
    வாழ்த்துக்கள் குமார் ப்ரோ 🎉🎊😎