இங்க வந்தா மரியாதையாவே பேசக்கூடாது 🤐 | Crazy rules in Japan | Tamil Trekker
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- #tamiltrekker #japan #tokyo #wagyubeef #morattusingle #wagyu #maidcafe #single
Also checkout : Mayuka Tamil speaking girl
Instagram link : / tamilmeetjapanese
Join me on an incredible adventure through Tokyo, Japan, as I meet Mayuka, a fascinating girl who hails from the bustling city and has a unique connection to Chennai, India. In this exciting TH-cam video, we delve into the rich tapestry of Tokyo's cultural experiences while also exploring Mayuka's Tamil roots.
Mayuka, a former student of Loyola College in Chennai, fluently speaks Tamil, making her a perfect guide to both Tokyo and the Indian state of Tamil Nadu. Together, we embark on a gastronomic journey, beginning with an indulgence in the world-renowned and expensive Wagyu beef. Prepare to feast your eyes on succulent cuts of Wagyu, expertly prepared and savored at a top-tier restaurant.
But the adventure doesn't stop there! We immerse ourselves in Tokyo's unique subculture by visiting a Maid Cafe, where cute and charming servers delight us with their impeccable hospitality. And for a taste of Tokyo's vibrant nightlife, we step into a Girls Bar, where we laugh, chat, and enjoy the vibrant atmosphere.
Throughout the day, Mayuka shares her personal experiences in Tamil Nadu, offering an intriguing glimpse into the lesser-known aspects of the state's culture. From the vibrant festivals and ancient temples to the challenges she faced, Mayuka provides a heartfelt account of her time in Tamil Nadu, adding a layer of depth and perspective to our journey.
Don't miss this captivating video as we explore the fusion of Japanese and Indian cultures through Mayuka's unique background. Join us as we laugh, savor delectable food, and uncover the hidden gems of Tokyo and Chennai. Subscribe now for a virtual adventure that will leave you inspired and craving more!
Don't forget to hit the like button, leave a comment, and subscribe to our channels for more exciting and surprising content!
********************
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker
உங்க அம்மாவிடம் மசாலா பொருட்களை வாங்கினேன்.மிகவும் அருமையான சுவையாக உள்ளது.புவனி அண்ணா ❤🙋♂️
மிக்க நன்றி
For ordering
Checkout Thanjai Valar Masala
wa.me/c/918637649851
Whatsapp - 8637649851
@@TamilTrekkerOfficial
மே 6
மே 11
எது சரி
@@TamilTrekkerOfficial தமக்கை யை கேட்டேன் என்று சொல்லுங்கள்
Thalaivarea number share pannunga nanum vangikkuren
Buvan unkala Ooty kootetu povaru 🤣🤣🤣
இந்த ஜப்பான் பயனுத்திலேயே இவங்க கூட வீடியோ போட்டது வேற மாதிரி ஏன்னா இவங்க தமிழ் பேசுற அழகு CUTE😊
எத்தன ஆமா ஆன ரொம்ப அழகா இருக்கு இந்த பொண்ணு ஆமா சொல்லும் பொழுது..❤❤❤
ஐயோ அந்த ஜப்பான் பொண்ணு அழகாகவும் இருக்கிறது பேசற தமிழும் அழகாக இருக்கிறது ❣️❣️
Simp 🤫
True ❤
@Rajesh rajesekaran Bro na tamil tha anime pathu inspire aagi duolingo la tha Japanese kathukittan... 😂
Mmmmm
Crus
நானும் தமிழ் பொண்ணு என்று சொன்ன அந்த சகோதரிக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும் அவர்கள் சொல்லும்போது உண்மையிலேயே என் மனம் ஒரு நிமிடம் சிலிர்த்தது வாழ்க தமிழ் வளர்க ஜப்பான் மக்கள்
நம்ம தமிழ் பேசுறத விட மற்ற நாட்டு ஆளுங்க பேசுற தமிழ் அழகா இருக்கு உச்சரிப்பு அழகு
யாழ்ப்பாணத்து தமிழ் மிக அழகானது😊
@@CL-bh5vt யாழ்பானத்தவர் சுத்த தமிழர், அவர்களும் தமிழ்நாட்டு தமிழர்களும். ஒரே இனம், அவர்கள் ஜப்பான், சீனர் போல வெளி நாட்டவர் அல்ல
@@srinivasanpartha3826 ஆம் இந்துக்கள் மதம் கலை கலாச்சாரம் எல்லாவற்றிலும் தமிழ்நாட்டு காரர்களுடன் ஒன்று இணைந்தவர்கள்
பெருமையாகவும் இருக்கிறது
தமிழ்நாட்டில் தமிழ் பேசும்போது நெறய கெட்ட வார்த்தைகள் பயன் பயன்செய்கிறார்கள். அதனால் அங்கு தமிழ் அசிங்கமாக இருக்கிறது.
இப்போதெல்லாம் தமிழில் திரைப்படங்கள் கெட்ட வார்த்தைகள் இல்லாமல் பார்ப்பது அரிது.
மயோக்கா அவர்களின் தமிழ் பேச்சு ரொம்ப அருமை நல்லா பக்குவப்பட்ட பெண்ணாக தெரிகிறார், தமிழ்நாட்டில் அவருக்கு தொல்லைகள் நேர்ந்தது வருத்தமாகத்தான் இருக்கிறது!
சீனால நிலானி...
ஜப்பான்ல மையூக்கா...
வாழ்க தமிழ்...
Mayo japanese theriuma
Yup!So good to hear tamil from them
appo susukaa
நிறைய call girl s பார்த்த ஒரே மனிதர்
நிலானி சைனா உருவாக்கி உள்ள உளவாளி
தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் பேச மறுப்பவர்கள் கண்ணில் படும் வரை share செய்யவும்....வாழ்த்துக்கள் புவனி அண்ணா❤
அழகிய தமிழ் பேசும் ஜப்பானிய மகள் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் .
Out of all the tamil speaking Japanese you met, this girl is speaking so confidently and fluently. Casual ah pesranga..It's surprising to know she learnt it in just 2 years. That shows how much efforts she has put and how much she loves the language ❤
நீ மட்டும் இங்கிலீஷில புளுத்துற யடா
@@denmark-xj5nd dei naaye nan edhula venumnalum pesuven unaku yen yeriyithu..
@@deepakvvelusamy அதா கெடாவுணுஆதா தூய தமிழ் வெளிய வருது 😁😁😁😁😁😁😁😁
@@denmark-xj5nd ஐயா தாங்கள் கூற வருவது என்ன ?!
@@ganeshayyappan6304 அதுவே தெரியலையா உனக்கு
She speaks so cute and 80% in that is aama and mmm😂❤
Namma tamil ponnugamattum ennavam hmm mmmm intha mathiri tan pesuranga avalum pen tane😂
She is very sweet..❤
She is very humble , beautiful , kind , cute😅❤
Smiley , speaking well in tamil🙂
Enga,, unga Japanese thiramaiya edutthu vidunga paarpom!!
நம்ம ஊரு பையனோட காணொளியை பார்த்தாலே மகிழ்ச்சி தான். வாழ்த்துக்கள். பாதுகாப்பு முக்கியம். அந்த பொண்ணும், பேசுற நம்ம தமிழும் அழகு ❤
வீடியோ கடைசியில் ஒரு அதிர்ச்சி சில மிருகங்கள் இருக்க தான் செய்யுது,,, இதை சொன்னதுக்கு நன்றி நண்பா ❤
Ellar oorulayuk irukaanga bro tamil naadunu illa kaaranam sexual poverty
@@Berrygirl6784 Exactly well said,, everyone speaks about sex education but nobody talks about sexual poverty which is the hidden unfindable thing between most of the sexual crimes and awareness need to be spread among the people. 👍🏼
You're right brother
😮😮😮
அந்த இரண்டு நாயே நான் பாத்தா நல்லா இருக்கும் செருப்பால் அடித்து தூக்கில் போட வேண்டும்
That girl looks like a Pure soul god bless her❤️
முழுமையாக பார்த்தேன் நன்பா உணவை பற்றிய உங்கள் விளக்கங்களும். ஐப்பான் பெண்ணின் தமிழ் அருமை வாழ்த்துக்கள்.💐💐💐👍
இந்த வீடியோ முழுவதும் அந்த ஜப்பான் பெண்ணையே தான் பார்த்திட்டு இருந்தேன் அவள் தமிழ் பேசும் அழகிற்க்காக
வெறும்3 நாட்களுக்குள் நாற்பத்தி ஒன்று வீடியோ பார்த்துள்ளேன் இதில் எனக்கு மறக்க முடியாது சீன பயனம் 😢😢
Super bro
Nenga evlo vettiya irrukuringanu idhula irrunthu thriyuthu 😅😂
@@220_rider6 illa iam working veterinary medical shop customer mathiyam vara maddanga adha
@@mksamy7246 oo
bro Africa series parunga sema
புவனி நீங்கள் எடுத்துப் போடும் வீடியோக்கள் எல்லாம் மிகவும் அழகாக இருக்கிறது. மிகவும் அருமையாக எடுத்துக் கூறுகிறீர்கள். மற்றும் மைக்கா அவர்கள் பேசும் தமிழ் அழகாக இருக்கிறது. நீங்கள் போட போகும் அடுத்த வீடியோவை எதிர்கொண்டு காத்திருக்கிறேன். துபாயிலிருந்து குமாரவேல் மிக்க நன்றி . 🙏🙏
அழகிய ஜப்பான் பெண் பேசும் தமிழ் எவ்வளவு இனிமை 👌👌💐💐
நம்ம ஊருகாரன் இங்கிலிஷ் பேசுறான்🤦🏻🤦🏻1:42 சூப்பர் அந்த பொண்ணு 🇯🇵🇯🇵 ஜப்பான் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🙋🏻
Yappa dei...Udane vanthuruvainga....Video pathutu pongada
@@spartaneditz8692nee muditu poda 😂😂😂😂ellarukum rights iruku karuthu solla
@@devsanjay7063 saringa pulavare...tamil ah 90 degree la niruthunga..👍
Boomer boomer
@@spartaneditz8692unmai thaane solranga
ஏஏஏ அக்கா எவ்வளவு அழகா தமிழ் பேசுது😂😍
யோவ் உலகத்திலேயே இந்தியாவில் தாய்யா அதிகமா Singles இருக்காங்க 90"S Kid"sகளா கெலம்புங்கடா ஜப்பானுக்கு 🎒
4:46 to 5:32 சிரிப்பை அடக்க முடியலை. ஜப்பான் சென்று ஜப்பானில் ஜப்பான் பெண்களுக்கு வழிகாட்டுகிறீர்கள்🤔🤔.
Vera level bro.
Intha Japan ponnu than konjum month ku munadi vairal aana nga 🥺😍😍
மைக்கா பேசிய தமிழ் அழகா இருந்தது புவனி அண்ணா
அனைத்து உணவுகளையும் சாப்பிட ஒரு தைரியம் வேண்டும்.நீ உண்மையிலேயே தைரியசாலி தான்பா
தினம் மாலைதோறும் யூடியூபில் ஆரவாரம். 🎉🎉🎉
கண்முன்னே உலகினைக் காட்டும் எங்கள் புவனியின் பவனி இன்றும் அருமை. 🎉🎉
தமிழுக்கு அமுதென்று பெயர் உண்டு - என்னு இப்போதான் தெரியுது ❤
Keep rocking bro..🎉
ஒரே சிரிப்பு மழை தான் ரெண்டு பேரும் ❤
அதான் ஜோல்லு
😂😂🤦
😂😂😂😂💯
ஒரு சில பேர் நம்நாட்டில் இப்படி தான் இருக்கிறார் அவர் தமிழ் பேச்சு வார்த்தை மிகவும் அருமை 👌 ❤
She is so down to earth❤
எவ்வளவு அழகா தமிழ் பேசுராங்க❤
அந்த பொண்ணு தமிழ் பேசுறது எனக்கு rasmika madanna தமிழ் பேசுற மாதிரிய இருக்கு......😂😂😂😂🔥🌠
The way she speak ஆமா so cute 😍❤️❤️❤️
She is very jovial character..such a cute girl hearty also ...god bless her 🙏love from Chennai 🇮🇳💝
Very proud of mayuka tamil ponnu❤😄. Great job bro introducing such a kind girl.
one of the best tamil speaking by a non-native 🤩🤩🤩🤩🤩 semma azhagaana speech and her voice, aaahhhh.....i wud say even better than our local girls speech...ppaahh, that too in just 2 years laam, chance eh illa....can't get enough of her....
Mayuka talks Tamil so well, like her ❤
நீங்கள் அருமையான தாய் 🙏🏽வளர்த்த உயர்ந்த ஆண்மகன். We are proud of your moral values TAMILTREKKER 👏🏽👍
ஜப்பான் தோழிக்கு நன்றி. சில சம்பவம் சொன்னீர்கள் மனதிற்க்கு கஸ்டம்...
1:15 nice to meet u Mika ungala santhichathula romba santhosam
Girl: rombasanthosam😘😘very cute
16:05 புவனி ப்ரோ தன்னை குழந்தையாக மாறியதை உணர்கிறார்😂
சும்மா சொல்ல கூடாது வரவர உமது பதிவில் சுவாரஸ்யம் கூடி கொண்டே போகிறது HATS OFF அதிலும் நீங்கள் தெரிவு செய்யும் இடம் விஷயம் என்பன SUPERB அந்த ஜப்பானிய பெண் குரலும் அவரை போலவே அழகு இரண்டு வருடத்தில் இவ்வாறு பேசுவது உண்மையில் மிகவும் கஷடம் எல்லா தமிழர்களின் சார்பில் ஜப்பானிய மக்களுக்கு நன்றி அவரது உச்சரிப்பு அவ்வளவு தெளிவு வாழ்த்துக்கள் மயூகா உங்களுக்கு நன்றி
You are such a gentle man. Easy to mingle. I like Maiko, speaks tamil better. Tamil in Japanese slang . Very sweet.
நாங்களும் கலர் ah taana irukom 😅 உள்ளூர் ல கூட தோழிகள் இல்லாம இருக்கும் 😢 நண்பர்கள் சார்பாக வாழ்த்துகள்... Bro nee kalaku bro 🎉🎉🎉
18:27 to 20:53 worthful advice Bhuvi sago..proud of mine bcze of ur subscriber ❤️
Wow she is speak Tamil so sweet ❤❤🎉🎉
Wow super antha ponnu evola aalaga irukkanga. And avanga pesura tamil romba aalaga irukku. Avanga voice romba sweet ah semaiya irukku. Romba thanks bro. ❤am really very inspiring
ஐ சாமி நம்ம பாச பேசுது😍🥰
😂😂😂😂🤧🤧
🥁 🥁 🥁 😂😂😂😂he he he
She speaks Tamil well and it’s beautiful
Bro. A small request. Please don't cut video in the mid in all your videos in future also. Only then we can get the travelled like feel. This alone makes your videos sooo special and unique 🎉🎉🎉🎉🎉🎉
Naanum already comment panite....Sonna kekka maatraru bro...tamil trekker....
Even indha video part 1 and 2 ah podalaam...
ஹாய் புவனி நானும் தஞ்சாவூர் தான் உங்கள் வீடியோ ரொம்ப பிடிக்கும்❤️... நீங்க பிரான்ஸ் எபா பொரிங்க அங்க ஆண்டனி என்கிற ஏலியன் மனிதன் இருக்கார் அவர பார்த்து வீடியோ போடுங்க....🎉🎉
ஜப்பான் Singles in சொர்க்கம் என்று இந்தியாவுக்கு அறிமுக படுத்திய புவனி அவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்...☺️✌️💙
Hi Puvani Bro epdi irukkiga...?
இந்த வீடியோ பாக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது...
மயக்கா ❤ நல்ல பொண்ணு எவ்வளவு அடக்கம் ❤
Whenever our தமிழ் influencer goes to 'Japan' they meet "Mayuka" she is really great person
நமது நாட்டிற்கு சுற்றுலா வரும் பயணிகளை நாம் ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும் வெளிநாட்டினர் நமது நாட்டிற்கு சுற்றுலா வருவதால் நமக்கு அன்னிய செலவாணி கிடைக்கிறது அது மட்டுமில்லாமல் நமது கலாச்சாரம் நமது பண்பாடு உலக மக்கள் அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.
Nama urla vellaiya patha kutu poi r...pe paniruvanga..atanala anniya selavani leda
I love that tamil pesum japan kelli ❤❤❤❤❤❤❤ say sorry for the incident behalf of tamilnadu bro...😢
Bhuvani bro. Super message at the end. The Japanese girl whom u chose for today's video is really fantastic. Very happy and proud while seeing her speak Tamil fluently. ✨✨✨
தமிழ்நாட்டில் தமிழ் பேசுவதற்கு கூச்சப்படுறாங்க,, ஆனா ஜப்பான்ல தமிழ் பேசும் அக்கா வேற லெவல் 🎉🎉🎉🎉❤❤ சூப்பர்
வந்துட்டேன் bro யாரெல்லாம் வீடியோக்கு wait panniga ❤
ராஜேஷ் குமார்
Pharmacist
ஓமான்
உலக நாயகன் நீங்கள் தான் சகோ.. அண்டங்கள் கண்டு வியக்கும் இனிமேல் புகழ் எங்கும் பரவும்..
AKV DREAMS MEDIA
ஜப்பானியர்களின் ஒவ்வொரு மரியாதையும் அவர்களின் பாரம்பரியத்துடன் அவர்களை வார்த்து எடுத்துள்ளதை இந்த பெண்ணே சாட்சி
❤ அழகாக பேசுகிறார்கள் தமிழ் நன்றி ஜப்பான் பெண்மணியே
Her Smile is cute and Tamil also cute 🥰
அட அட நான் லாம் கிணற்று தவளை என்று எண்ணி இருந்தேன்... இன்று உணர்ந்தேன் வெறும் குட்டை தவளை என்று... என் தமிழ் ஜப்பான் தேவதை வாயில் கேட்க்கும் போது இனம் புரியாத மகிழ்ச்சி 💐💐💐🥰🥰🥰
புவனி எப்பிடியா புடிக்கிற அந்த பெண் பேசுற தமிழ் வேற லெவல்🎉
So Amazing to see a Japanese lady speaking good tamil.. it is so nice to see your travel vlogs..
நான் ஜப்பானில் நீண்ட நாட்கள் வாழ்ந்தேன்.. அருமையான மக்கள்... நானோ ஜப்பான் மொழியை 4 மாதத்தில் பேச கற்றுக்கொண்டேன்...மயுக்காபோல
She is so sweet🥰 her slang is pure good tamil.
China வில் தூய தமிழ் பேசினாங்க ஆனா இவங்க நம்ம normal தமிழ் பேசுறது சூப்பர் 👌👌👌தமிழின் பெருமை உலகெங்கும் பரவியுள்ளது மகிழ்ச்சி 🎉🎉🎉🎉 Thank you bro
முதலில் நீ ஒழுங்காக தமிழில் பதிவு போட கத்துக்க அப்புறம் பெருமை புடிங்கி பண்ணலாம்
Mayuka and her tamil. Both are very cute😍
Became fan of Mayuka , she is unbelievably cute and sweet. Her Voice is soo soothing :)
Mayuka sister very cute and innocent girl
❤❤❤
Bhuvani bro Mayuka unga kooda time spend panninathu ku Appuram
Avangalukku konjam Aaruthala irunthirukkum nu nenaikkiren
Super super ungaloda videos
Ellame very interesting ah irukku
Thanks Bro ❤❤❤❤
உன் சிரிப்பும் தமிழ் பொண்ணு மாதிரியே இருக்கு தாயி..... நன்றி
இவர் பேசுகின்ற தமிழ் நிலானி தமிழை விட மிகவும் தெளிவாக புரிகிறது .
அந்த பெண்மணியை போலவே அவர் பேசும் தமிழும் அழகாக உள்ளது. வாழ்த்துக்கள் தஞ்சை தமிழா.
Valthukkal bhuvan. Anbu japan magaluku tamil valthukkal.
Fr. Malaysia.
From the video starting itself, became the fan of Mayukka, super Japanese girl. So cute. Likeable. Video AWESOME. Kandippa trending kku indha video pogum bro.
வாழ்ந்த இவரு மாதிரி வாழனும், veyra level thalaiva.
It's painful to hear about sexual harassment in our tamil nadu this is sad 😢😢
True bro ... Those dogs need to be punished 😒
@@easwar7 sadly punishment wont help education lack of sex education in india
Loyala பொறுக்கி கும்பலாக இருக்கும்..!
@@praveencad1avanga college la nadandhatha sollalaye.veliya outside la nadanthathunu sollirkanga😒
@@praveencad1
He said that it happened in bus stand not in the college.
நண்பா நீங்க தான் உண்மையான உலக நாயகன் எவனோ தெரியாம தெரியாம மாத்தி சொல்லுறானுகா
கடைசி சில நிமிடங்கள் மிகவும் வருத்தமாக உணர்கிறேன்
Yen
19:28
நானும்😢😢😢😢
தல உங்க மேல பொறாமையா இருக்குற நான் தப்பா நினைக்காதீங்க எல்லா நாடு சுத்துறீங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தல ❤️❤️❤️❤️👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌❤️❤️❤️❤️❤️❤️❤️
வாழ்த்துக்கள் that Japanese girl who speaks Tamil
We know, Everyone knows Bhuvni is a dignified person. Wherever he goes, to everyone he speaks so respectfully. His mother should be happy and proud 🙏🙏
That's the power of travelling..It heals all your worries and makes your heart clean and matured.. bhuvi has achieved at his younger age itself.. Happy for புவனிதரன்...
Japan la நிறைய landscape எதிர்பார்க்கிறோம்... சும்மா City kulaye suthama அடுத்த stage ku pogavum
@@thewindorbreeze nice words
@@DSR32014 அது வே உண்மை.....that is why he is reaching heights.. Thanks
@@thewindorbreeze good morning bro. Thank u
🙏
I feel sorry about both incidents for nika in Chennai.anyway thanks to nika for speaking in Tamil.congrats to nika.iam ramanathan from Madurai.
She is really cute when she nods her head ❤& really sorry for what has happened to her. Would love to see more videos with Mayuka & Bhuvani bro you are killing it 🤌🏼
Amazed by her Tamil skills 👍👏👌
Happy to see it.She is very sweat & innocent girl.God bless her.
தலைவரே வாழுற போ,,, வாழ்த்துக்கள் 😉❤❤
புவனி தம்பி, வேலை காரணமாக இரண்டு எப்பிசொட்களை லேட்டாக பார்த்தேன். நான் சொன்னது போல ஜப்பான் பயணம் தமிழர்களுடனும், தமிழ் பேசும் ஜப்பானியருடனும் பயணம் செய்வது மிக அருமை!! மேலும் தொடருங்கள், உங்களோடு நாங்களும் பயணிக்கிறோம்!!
என்னா.. அழகா தமிழ் பேசுறாங்க!!!🤝🤝🤝🤝
மிகவும் மகிழ்ச்சி 💚💚💚💚
திருவண்ணாமலை ரசிகர்கள் சார்பில் இந்த வீடியோ வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் குவைத்தில் இருந்து திருவண்ணாமலை பொண்ணு😉😉😉😉😉
Thiruvannnamalai la enga ??
அவர் பேசும் தமிழ் மிகவும் அழகாய் உள்ளது
She is soo adorable and cute 😍
Smile is 🔥💯
சீனா ஜப்பான் கொரியா... எல்லா இடத்திலும் தமிழ்.
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே.😍😍😍😍
We Tamiz proud of our language to heard with this smart girl in Japan
ஜப்பான்ல ஒரு சலூன் கடை போடலாம்னு இருக்கேன் உதவி பண்ணுங்க புவனி
Her tamil accent was so cute❤