மசால் வடை மசால் வடை தான் டா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ค. 2024
  • #GOSU #Parithabangalhighlights #foodie #foodlover #comedyvideo #gosu #parithabangal

ความคิดเห็น • 519

  • @KalaiPappu
    @KalaiPappu หลายเดือนก่อน +25

    14:58 hindhi song sema Gopi 😂😂

  • @nathanchokka4413
    @nathanchokka4413 หลายเดือนก่อน +51

    எதாவுது வெஜிடேரியன் குடுங்க..😂😂😂 அங்கதான் செம்ம😅

    • @gvsurya
      @gvsurya หลายเดือนก่อน +1

      😂

  • @TamilNaduPeoples
    @TamilNaduPeoples หลายเดือนก่อน +32

    மக்கள் பிரச்சினைகளை காமெடியாக , சிந்திக்கும் வகையில் தெரிவிப்பதற்கு வாழ்த்துக்கள்❤

  • @selvamarunasalam8207
    @selvamarunasalam8207 หลายเดือนก่อน +842

    யாரு ஊருல எல்லாம் மழை பெய்து 😄

    • @ravithegreatsinger
      @ravithegreatsinger หลายเดือนก่อน +34

      Thoothukudi

    • @remomugi5752
      @remomugi5752 หลายเดือนก่อน +7

      Chengalpattu

    • @orangebiker5622
      @orangebiker5622 หลายเดือนก่อน +54

      Chennai la oru pundaiyum illa

    • @user-lu5ss7bc1j
      @user-lu5ss7bc1j หลายเดือนก่อน +7

      ​@@orangebiker5622😂😂😂

    • @lastairbender4389
      @lastairbender4389 หลายเดือนก่อน +15

      Aen kodai vangi thara poriya

  • @nithinj9102
    @nithinj9102 หลายเดือนก่อน +17

    Abroad la irukura ellarum indha video patha semaya miss panuvanga indha all food um including meee 🥹

  • @chandranjayakumar6629
    @chandranjayakumar6629 หลายเดือนก่อน +380

    பக்கத்து டேபிள் பார்த்து ஆர்டர் செய்யும் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் 😂😂

  • @nagarajpollathavan711
    @nagarajpollathavan711 หลายเดือนก่อน +37

    #கோயம்புத்தூர்ல_பரோட்டாக்கு_சட்னி 😮😮
    உண்மை தான்

  • @balakrish2284
    @balakrish2284 หลายเดือนก่อน +138

    Old videova irunthalum super comedy ❤❤❤

    • @JahzTechInsider
      @JahzTechInsider หลายเดือนก่อน +3

      Old video va ethu🤭

    • @BavaVinoth88
      @BavaVinoth88 หลายเดือนก่อน

      Ithu parithabangal highlights bro athu Kula old video athu ithunu aduthavana Kora sollama irukave mudiyathu....😂

  • @MT-fl5ef
    @MT-fl5ef หลายเดือนก่อน +107

    பழைய வீடியோவில் பதிவுவில் இருந்து பல சீன் இணைத்து போடுறிங்களே இது எத்தனை பேருக்கு தெரியும்

    • @alexraja8318
      @alexraja8318 หลายเดือนก่อน +3

      Therium

    • @gfrancisezekiel1345
      @gfrancisezekiel1345 หลายเดือนก่อน +4

      Highlights potu erukanga atha pakalya bro

    • @feelgudd1835
      @feelgudd1835 25 วันที่ผ่านมา +5

      Loosu idhu highlights

    • @MPRAJ8200
      @MPRAJ8200 18 วันที่ผ่านมา

      Dae poda punda mavane

    • @KumarKhan-ns6un
      @KumarKhan-ns6un 11 วันที่ผ่านมา

      Bro, நல்லா இருக்கா பாத்துட்டு like போட்டு போவியா, ஆராய்ச்சி தேவை இல்லை.

  • @vscreationvicky7783
    @vscreationvicky7783 หลายเดือนก่อน +38

    Ithu athula😂😅

  • @kpmsuresh1
    @kpmsuresh1 หลายเดือนก่อน +12

    hindi slang really superb.. by gopi

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks หลายเดือนก่อน +12

    Sudhakar's face reaction @ 12:00 😂😂🤣🤣😂😂

  • @deepu.m2583
    @deepu.m2583 หลายเดือนก่อน +6

    Kodakadali, Puli kolamu 😂 vera level 😂😂😂😂😂😂😂

  • @ManiKandan-hc7fx
    @ManiKandan-hc7fx หลายเดือนก่อน +15

    விருதுநகர் பொரிச்ச புரோட்டா 😍

  • @saifamily9574
    @saifamily9574 หลายเดือนก่อน +16

    உங்களுடைய கிராபிக்ஸ் வேற level எல்லாராலும் இப்டி பண்ண முடியாது சூப்பர் ❤😂

  • @mani24raj
    @mani24raj หลายเดือนก่อน +21

    Madurai bun parotta kadai background 😂

  • @govindsamy9636
    @govindsamy9636 หลายเดือนก่อน +21

    Neenga regular ah vodeo podrathillanu naangalaey ungaloda old video than paarthutu irukkoam, idhula neenga marupadiyum re upload pandringa 😊

    • @BEWITHSEN
      @BEWITHSEN หลายเดือนก่อน

      Ada Ithu highlights channel ya,repeat than ya irukum

  • @PalaniR-ot5fq
    @PalaniR-ot5fq หลายเดือนก่อน +10

    Mass ultimate start 25:19

  • @tamilselvanv9006
    @tamilselvanv9006 หลายเดือนก่อน +20

    20 வருஷத்துக்கு முன்னாடி நான் அசைவம் அனைத்தும் சாப்பிடுவேன் ஆனால் திடீரென்று ஏற்பட்ட அலற்ஜியால் சைவம் மட்டும் சாப்பிடுமாறு மருத்துவர் கூறியதால் சைவத்திற்கு மாறி விட்டேன் அதனால் தற்போது நான் சைவம் மட்டும்சாப்பிடுபவன் என்னோட பிரண்ட்ஸ் என்னைய இந்த வீடியோ ஷேர் பண்ணி கலாய்க்கிறாங்க ப்ரோ சைவமா இருக்கிறது அவங்களுக்கு புடிக்கல என்னை மீண்டும் நான்வெஜ் சாப்பிட சொல்லி வற்புறுத்துகிறார்கள் எனக்கும் ஆசைதான் ஆனால் சாப்பிட்டால் உடம்பு ஏற்றுக் கொள்வதில்லை என்ன செய்ய😢😢😂😂😂😂

    • @jamunasideash7
      @jamunasideash7 21 วันที่ผ่านมา

      Same bro enakum ithe problem than.....naanum nalla non veg sapduven.....ippo skin allergy Nala vituten 😢

    • @eastguard3
      @eastguard3 21 วันที่ผ่านมา +1

      Body heat...Aparam stomach la clear pannunga baathi mathiri podungunga ilana nalla Homeopathic Doctor paarunga

    • @eastguard3
      @eastguard3 21 วันที่ผ่านมา +1

      Nan salem inga nalla Homeopathic doctor irukanga Revathi Clinic Vicent

    • @selvakumar-qw4sd
      @selvakumar-qw4sd 12 วันที่ผ่านมา

      நீங்கள் பாக்கியசாலி சார்..

  • @cvfmadesh
    @cvfmadesh หลายเดือนก่อน +4

    Suthakar anna ❤❤gopi❤❤❤anna 😂😂Yath theri ayingi thujuki gopi anna vera leval😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @v.k545
    @v.k545 หลายเดือนก่อน +8

    Sudhakar English super comedy

  • @TN63.OFFICIAL
    @TN63.OFFICIAL หลายเดือนก่อน +16

    ஹோட்டல் மாஸ்டர் 😅😅

  • @user-gd1wg
    @user-gd1wg หลายเดือนก่อน +44

    Bajji shop owner Gopi oda reaction sema!!!😂😂😂😂

  • @somberi.5036
    @somberi.5036 หลายเดือนก่อน +8

    7:16 Digital signal processing 😂

  • @user-gd1wg
    @user-gd1wg หลายเดือนก่อน +9

    Briyani matter: irfan's view haters thakkapattarhal😂😂

  • @thilagar975
    @thilagar975 หลายเดือนก่อน +15

    Corona time la vantha video 😄😄😄

  • @Good_bo
    @Good_bo หลายเดือนก่อน +58

    Sudhakar nale happy dhan🥰🥰🥰

  • @adityavarma4765
    @adityavarma4765 หลายเดือนก่อน +11

    One of the best entertainment channel❤😊

  • @binukrishna4006
    @binukrishna4006 หลายเดือนก่อน +7

    7:17 idhu menu card Digital Signal Processing kidaiyadhu 😂 Engineering padichaven like podungada 😅

    • @user-ws7xf3yr7f
      @user-ws7xf3yr7f หลายเดือนก่อน

      digital signal processing ல் தோல்வியுற்று இன்றும் மறு தேர்வு எழுதும் மாணவர்கள் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

  • @rameshkumarr8789
    @rameshkumarr8789 หลายเดือนก่อน +7

    சூப்பர் காமெடி

  • @Ramkannan07
    @Ramkannan07 24 วันที่ผ่านมา +4

    பழைய பதிவுகளை மீண்டும் கலந்து போடுவது வருமானம் பெறுவதற்க்கா.. புதுசா போடுங்க bro.. 🙏

  • @user-xq9dd8sp5w
    @user-xq9dd8sp5w 22 วันที่ผ่านมา +4

    Gopi action vera level ❤

  • @Guru_kitchen.
    @Guru_kitchen. หลายเดือนก่อน +4

    From Karnataka am kannadiga but am fan of you guys 😁❤️ samme entertainment Anne love you all

  • @SathishKumar-gk9mi
    @SathishKumar-gk9mi หลายเดือนก่อน +4

    I like u gopi and suthakar And friends ❤🎉🎉😂😂😂

  • @nishashiva94
    @nishashiva94 หลายเดือนก่อน +3

    Baroda sound....
    Finally finishing sound ting ting ting😅😅😅😅😅😅

  • @Mr.Smiley02
    @Mr.Smiley02 19 วันที่ผ่านมา +3

    14.11 🤣🤣🤣gopi reaction

  • @ChinnaChinna-ld2px
    @ChinnaChinna-ld2px หลายเดือนก่อน +2

    மாஸ்டர் வேமா என்னையா வாய்ஸ்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @karthivj9258
    @karthivj9258 หลายเดือนก่อน

    Nandri thalaivaaa.....long video ku ❤❤❤

  • @Bhuvi_Rahul_10
    @Bhuvi_Rahul_10 หลายเดือนก่อน +1

    25:20 Enna Kolambu Vekkirathu😂😂

  • @janaradiotherapy4974
    @janaradiotherapy4974 หลายเดือนก่อน +2

    Old video ah irunthalum semma 😅😅😅

  • @chennailive7122
    @chennailive7122 หลายเดือนก่อน +2

    Finally புளிக்கொழம்பு 😂😂😅

  • @jesan4321
    @jesan4321 หลายเดือนก่อน +10

    Re-upload பரிதாபங்கள்

  • @ambosamy3453
    @ambosamy3453 22 วันที่ผ่านมา +1

    பங்கம்டா.....😂😂😂😂

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 หลายเดือนก่อน +3

    Onnu ila onnu illa onnu illa 😂😂😂😂😂

  • @ManiKandan-xo4hc
    @ManiKandan-xo4hc 11 วันที่ผ่านมา

    😂😂😂5:23 watch this coimbatore la satni koduppanga 😂😂😂😂😂

  • @andrewsa3768
    @andrewsa3768 หลายเดือนก่อน +2

    Barbeque panvangal video add pannitinga bro

  • @muthuxavier3872
    @muthuxavier3872 หลายเดือนก่อน +1

    ஒன்னு இல்ல.. ஒன்னு இல்ல... ஒன்னு இல்ல.. 😂

  • @user-jw6ss3jg1w
    @user-jw6ss3jg1w หลายเดือนก่อน +3

    Super bro Vara level

  • @gleamofcolor
    @gleamofcolor หลายเดือนก่อน +1

    பழசு ஆனா புதுசு😂😂😂

  • @heartbeat1092
    @heartbeat1092 หลายเดือนก่อน +1

    Palakkad la oru hotel ponen 4 chapathi oru panneer butter masala serthu 200 thaan achu good price.but athey order Swiggy la oruthar enga orula order panni iruthaaru athuku bill-450+ Kerala parava illa 🥰

  • @NaveenKumar-bx9hv
    @NaveenKumar-bx9hv หลายเดือนก่อน +1

    I love you Anna Sutha and Gopi anna❤

  • @rammc007
    @rammc007 หลายเดือนก่อน +1

    பரோட்டா குத்து சூப்பர்😂

  • @arumugamsiva5140
    @arumugamsiva5140 หลายเดือนก่อน

    Yow,,,,,gosu,,,yen ye ah epti Mashup panringa,,,,trending ulla matter ah pesunga,,brother's ❤❤

  • @gowrisankar1731
    @gowrisankar1731 หลายเดือนก่อน

    Onulla onnulla onnulla onnulla 😂

  • @muruganl8493
    @muruganl8493 หลายเดือนก่อน +3

    🍲 food Review pandra madhiri Hotel type laa comedy pannungaa bro🔥

  • @elangovanv2840
    @elangovanv2840 หลายเดือนก่อน +1

    அருமை.இளங்கோவன்

  • @VJ11115
    @VJ11115 หลายเดือนก่อน +1

    22:00 ultimate 😅😅😅😅😅

  • @movie-world3155
    @movie-world3155 หลายเดือนก่อน

    Intha video already uploaded pannitega bro 😁😁😁😁

  • @janaradiotherapy4974
    @janaradiotherapy4974 หลายเดือนก่อน +1

    Whenever i freel down my first choice is parithapangal thank you guys ❤

  • @ranganathan8359
    @ranganathan8359 หลายเดือนก่อน

    Old is gold😂😂😂😂😂

  • @MG-xu9xd
    @MG-xu9xd หลายเดือนก่อน

    Bro copy rights pavagal panuga vitta nam public place song ketta kooda copy rights poduvan ka pola, copy right venumna song, movie ellam ready panni avanku vettula vachu pakka soluga veliya vidmaaa

  • @ramd6652
    @ramd6652 15 วันที่ผ่านมา

    Komban bgm & master's Fried dance awesome😂😂😂😂😂

  • @user-my7hh5bz7s
    @user-my7hh5bz7s หลายเดือนก่อน

    4:14 yosila😂

  • @rajirajenthiran1708
    @rajirajenthiran1708 หลายเดือนก่อน

    சூப்பர் நண்பா

  • @ajithdev11
    @ajithdev11 หลายเดือนก่อน

    Vera level

  • @GamerDudeofficials
    @GamerDudeofficials หลายเดือนก่อน +1

    Menu cardu digital signal processing kedayathu ulti🔥

  • @karthickkrish6231
    @karthickkrish6231 หลายเดือนก่อน +1

    Social media parithabangal podunga Gopi sudhagar brother ❤️

  • @Mr.kanishcreation
    @Mr.kanishcreation หลายเดือนก่อน +1

    12:47 pochu pochu pochu😅

  • @youtu547
    @youtu547 หลายเดือนก่อน

    super brothers i am so happy

  • @rajkumarg.8354
    @rajkumarg.8354 หลายเดือนก่อน +2

    20 ரூபாய்க்கு ரொட்டி ஆர்டர் பண்ணிட்டு 250 ரூபாய்க்கு சிக்கன் கிரேவி ஆர்டர் பண்ணனும் ஹோட்டல் காரன் கிட்ட... கேரளா மேரி ஆக்கிட்டானுங்க.... இதைவிட கொடுமை கும்பகோணம் பக்கமெல்லாம் பாத்தீங்கன்னா புரோட்டா சுட சுட கொடுத்து மாட்டு கயினி மாதிரி ஒரு சால்னா கொடுப்பாங்க வாயிலேயே வைக்க முடியாது எக்ஸ்ட்ராவா 200 ரூபாய்க்கு சிக்கன் கிரேவி ஆர்டர் பண்ணனும் என்பதற்காக இந்த வேலையை பார்ப்பானுங்க.... வீட்ல போயி தெரு தெருவா கொள்ளை அடிக்கணும்னு அவசியம் இல்ல இந்த மாதிரி ஹோட்டல் வச்சாலே நம்ம திருடலாம்

  • @sathish046
    @sathish046 หลายเดือนก่อน

    Vadakkan hotel parithapangal video podunga ❤😅

  • @thanalakshmipethu4936
    @thanalakshmipethu4936 หลายเดือนก่อน +1

    கோயமபத்தூர் la புரோட்டாவுக்கு சால்னா கூட சட்னி தான் வைப்பாங்க bro...😂😂😂😂

  • @puruprakash2788
    @puruprakash2788 หลายเดือนก่อน

    Master karandi vera ah engayo payuthu.....😂

  • @MONKEYDFAMILY99
    @MONKEYDFAMILY99 12 วันที่ผ่านมา

    10:50 bisbele bath traditional dish of Karnataka very nice u have to eat with kara bondhi its depends how u eat if eat in proper hotel or company food will be nice

  • @animationinworld7
    @animationinworld7 หลายเดือนก่อน +1

    9:32 Kudipinga ana, non veg saapdamatinga enna da logic ithu😂😂😂

  • @akkimbrucelee1416
    @akkimbrucelee1416 หลายเดือนก่อน +7

    பாவம் பணத்துக்காக போட்ட வீடியோவை போடுறாங்க 🤣🤣🤣🤣

    • @R_DINESH_MSD
      @R_DINESH_MSD หลายเดือนก่อน

      @akkimbrucelee1416 Ithu vera chennal murugesa 😂

  • @ashuashok1532
    @ashuashok1532 หลายเดือนก่อน

    Parithabangal vidios are never get old 😂😂
    Support from karnataka 🚩

  • @rvmahesan
    @rvmahesan หลายเดือนก่อน

    @14:37 same thaana real

  • @brnd2006
    @brnd2006 หลายเดือนก่อน +1

    6:36

  • @sparkie4453
    @sparkie4453 18 วันที่ผ่านมา +1

    Old is gold💛

  • @Bettafish02
    @Bettafish02 หลายเดือนก่อน

    Back ground la madurai Bun parotta Shop Anna madurai master ah anna 🎉🎉

  • @Oktolibre
    @Oktolibre 23 วันที่ผ่านมา

    2:39,
    Ippadi thaa pannanom,
    Sila per irukkaaanga, saaapra porul chumma amukeetu poyiduvaaanga

  • @GovindarajSivan
    @GovindarajSivan หลายเดือนก่อน

    Final than nallairukku

  • @mohanakrishnan8316
    @mohanakrishnan8316 23 วันที่ผ่านมา +3

    Glass vaanga kooda kaasu iliyaaaa da dae

  • @karthicksri7187
    @karthicksri7187 หลายเดือนก่อน

    Vadanarukanam lesa rain 🌧️🌧️🌧️ at 7.46 pm

  • @christurajs9918
    @christurajs9918 หลายเดือนก่อน

    😂😂😂😂நிப்பாட்டா முடியல

  • @mehaboobjohn4925
    @mehaboobjohn4925 หลายเดือนก่อน

    Aaye ho meri zindagi mein tum bahaar banke You've come in my life like spring
    Aaye ho meri zindagi mein tum bahaar banke. Vera level

  • @mdgedtiz71
    @mdgedtiz71 28 วันที่ผ่านมา +1

    22:52 😂😂

  • @sarana5764
    @sarana5764 หลายเดือนก่อน

    22:00 😂

  • @saknetworldsak9339
    @saknetworldsak9339 หลายเดือนก่อน

    super brothers

  • @chefbaby27
    @chefbaby27 หลายเดือนก่อน +1

    பாலிமர் பரிதாபங்கள் கேட்டு பரிதாபமாக காத்திருப்பவர்கள் யாரெல்லாம் Like & Comment Pannunga😂😢😂😅😊

  • @teejaysathyas9581
    @teejaysathyas9581 หลายเดือนก่อน

    Video 15 minutes pothum 😂😂😂😂

  • @mrblackedit4869
    @mrblackedit4869 หลายเดือนก่อน +1

    எதுக்கு இவங்க பலைய வீடியோவ எடுத்து மறுபடியும் மறுபடியும் போடுராங்கனு தெரியல..

  • @karthickr5571
    @karthickr5571 หลายเดือนก่อน

    OLD VIDEO ???

  • @mohamedashiq2035
    @mohamedashiq2035 หลายเดือนก่อน +1

    Sentinel Island paavangal upload pannunga da dei.

  • @HariPrasathP-pu4ml
    @HariPrasathP-pu4ml หลายเดือนก่อน

    Chicken, mutton, capsicum....ah😅😅😅😂

  • @evanjarnashtar
    @evanjarnashtar หลายเดือนก่อน

    2:42

  • @sakthisaki9623
    @sakthisaki9623 หลายเดือนก่อน +2

    பழைய மசால் வடை😂😂

  • @Tamilselvan-th3dh
    @Tamilselvan-th3dh 15 วันที่ผ่านมา

    Vera level pa

  • @user-md8su2pu5q
    @user-md8su2pu5q หลายเดือนก่อน

    Super 😂😂