என்னே அழகான பாலமும் அத்தோடு இணைந்த தீவுகளும். அருமையோ அருமை. அதை அரசாங்கம் மீள் கட்டமைத்தால் நன்றாக இருக்கும். வண்ணமயமான அந்த கிராமமும் சூப்பர். எல்லாமே உண்மையாவும் Natural ஆகவும் எந்த வித Drama வும் இல்லாமல் சூப்பரா காட்டினிங்க வாத்தியாரே
குமாரு இப்படியான காட்டு பகுதிகளுக்கு போய் மலைஉச்சிக்கு அருகில் நின்று எங்களை பயமுறுத்ததீர்கள்: எல்லாவற்றையுமு; காட்டப்போய் ஆபத்தை தேடி கொள்ளாதீர்கள். நன்றி.
@@livingstons1166 Bro unagalukku pudikalana.. Vidunga Yen ivlo harsh ah pesuring.. Thoughts are depends on the person to person.. Unagalukku pudikala avarukku pudichi irukku.. Athukaaga ippadi pesathinga bro..!!
பாலம் அழகு அற்புதமான காட்சி காட்டுக்குள்ள எல்லாம் அந்த மாதிரி போகாதீங்க குமாரு ரொம்ப ஓரமா நீங்க போய் எட்டிப் பார்க்கிறத பார்த்தா பக்குவக்குன்னு இருக்கு
அந்த மனிதரின் ஓவியம் மிகவும் அருமையாக இருந்தது, திரும்பி வந்து அவரை நீங்கள் சந்திக்கும் போது அவரிடம் அவரது ஓவியத்தை பற்றி பாராட்டுவீர்கள் என நினைத்தேன், ஓவியம் அருமையாக ❤ இருந்தது
Goosebumps video .. literally when you walk in to that forest after steps...oh god,,i was scared to watch,I skip that part and check the end of the video ,,Is anything happened bad? It's really adventure... I never ever want to visit any foreign countries,because of you I must want to try all of the places you visited ...Good work.. All the best...
Happy to nothat you have cancelled the trip to Haiti.Good decision.Take care.Be happy.thank you for your lovely video. Nice thebeach and natural beauty.
Hola kumar island bridge🌉 awsome as well most tourism place unknown. Samana, beach back to hostel 57 , sad that haiti issues like KA/TN issues remembering😢water disputes.... Waiting for your next episode gracias.
அழகான அமைதியான இடம் ஆனால் மிகவும் த்ரில்லிங்கா இருந்ததுங்க தம்பி. இந்த ஜென்மத்தில் நாங்கள் நீங்கள் போகும் இடத்திற்கு எல்லாம் போக வாய்ப்பே இல்லைங்க தம்பி. ஆனால் நாங்கள் மன நிறைவுடன் பார்க்கிறோம்.
Sir my name Umesh kumar Karnataka chikamagalur distic you'r vilege food agriculture and beach videos nice my favourite episode Papua New Guinea pls replay sir very good work❤❤❤❤❤
Thalaiva next country Jamaica .. crime and robbery Ellam nadakum pathu ponga ....bag la public place la vaikathinga ... world top 10 crime country la onnu Jamaica ❣️
குமார்... சென்ற எபிசோடுல அலையாத்தி உள்ள நடக்கறப்ப கால் கூசுனுச்சு... இப்ப திடீர்னு காட்டு முடிவுல ஆழ்பள்ளத்துல கடல காமிக்கறீங்க... இருக்கட்டும் என்னதான் நடக்குதுனு வாங்க பாத்துடுவோம்....
DOMINICAN REPUBLIC முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி
Dominican republic
Ep1: th-cam.com/video/3dJRz1Ijgfk/w-d-xo.html
Ep2: th-cam.com/video/EVh44DXEEH0/w-d-xo.html
Ep3: th-cam.com/video/teUomWLOTGw/w-d-xo.html
Ep4: th-cam.com/video/7kw5YTrXC_Y/w-d-xo.html
Ep5: th-cam.com/video/S8Avog7K4Gs/w-d-xo.html
Ep6: th-cam.com/video/eIxCLoArNX8/w-d-xo.html
Ep7: th-cam.com/video/U7-bIu_uuyw/w-d-xo.html
Hay . T
Always super brother 😊
Full Pakistan trip po pa Kumar I am waiting
Saudi Arabia poga bro waiting
Super kumar, god bless you.
என்னே அழகான பாலமும் அத்தோடு இணைந்த தீவுகளும். அருமையோ அருமை. அதை அரசாங்கம் மீள் கட்டமைத்தால் நன்றாக இருக்கும். வண்ணமயமான அந்த கிராமமும் சூப்பர். எல்லாமே உண்மையாவும் Natural ஆகவும் எந்த வித Drama வும் இல்லாமல் சூப்பரா காட்டினிங்க வாத்தியாரே
குமாரு இப்படியான காட்டு பகுதிகளுக்கு போய் மலைஉச்சிக்கு அருகில் நின்று எங்களை பயமுறுத்ததீர்கள்: எல்லாவற்றையுமு; காட்டப்போய் ஆபத்தை தேடி கொள்ளாதீர்கள். நன்றி.
Kumar deserves more love and respect.... 1million soon
simply sarath thaakappattara 21:20
வணக்கம் சார், Haitiக்கு போகாமல் திரும்பியது நல்லது. அங்கு நடக்கும் கலவரங்களைப் பார்த்து நடுங்கி விட்டேன் மிக மிக பாதுகாப்பற்ற இடம்
21:35 simply Sarath abandamaga thakkapattar
🤣
Mathan Gowri also thakkapattar....
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்
@@livingstons1166 Bro unagalukku pudikalana.. Vidunga Yen ivlo harsh ah pesuring.. Thoughts are depends on the person to person.. Unagalukku pudikala avarukku pudichi irukku.. Athukaaga ippadi pesathinga bro..!!
36:08 secret bridge super ..தீவு ரம்ப அழகா இருக்கு..❤
24:52 Feliz ano..... ஃபெலீஸ் ஆன்யோ....meaning in spanish....happy new year....
தம்பி உங்களைப்போன்ற நல்ல திறமைசாலிகள் எங்களுக்கு வேண்டும் எஙகு சென்றாலும் கவணமாக இருங்கள் . அனைத்துமே மிகவும் அழகு குமாரு.
1:00:27 அருமையான அழகான அற்புதமான பிரிட்ஜ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
37:21 37:22 37:23 best adventure of ❤❤❤Kumar ..... வாத்தி அருமை...வாழ்த்துகள்
42:14 such a kind person brooo really loved his arts especially that sunset view
பாலம் அழகு அற்புதமான காட்சி காட்டுக்குள்ள எல்லாம் அந்த மாதிரி போகாதீங்க குமாரு ரொம்ப ஓரமா நீங்க போய் எட்டிப் பார்க்கிறத பார்த்தா பக்குவக்குன்னு இருக்கு
th-cam.com/video/aYf9cP5YXTI/w-d-xo.htmlsi=V3qdx-yEMjUs4v5Y
உங்கள் வீடியோ மிகவும் அருமை. எல்லாவற்றயும் நேரில் பார்த்த மாதிரி இருந்தது.
பாலம் அதன் அழகு ஒரு புள்ளியில் துவங்கி" A" போல அற்புதமான காட்சி..
அந்த மனிதரின் ஓவியம் மிகவும் அருமையாக இருந்தது, திரும்பி வந்து அவரை நீங்கள் சந்திக்கும் போது அவரிடம் அவரது ஓவியத்தை பற்றி பாராட்டுவீர்கள் என நினைத்தேன், ஓவியம் அருமையாக ❤ இருந்தது
அவரின் voice நரேந்திர மோடி குரல் போல் உள்ளது
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் டொமினிகன் குடியரசு சமினா சூப்பர்
21:44 yes kumar No Ghost at all on Earth
அமைதியான அற்புதமான Adventure மற்றும் Bridge கடல் பகுதி சூப்பர் வாழ்த்துக்கள்.
Well done Kumar Bro! love your videos very interesting and informative. Good luck and keep travelling. Love from Liverpool
Awaiting... Always 1st like within secs . Diehard fan of BPK 😍 Raw n Real ☺️
😂😂😂@@dhanusri7181
Hi kumar your videos or good. In 2023 April I visited Jamaica beautiful place. Lot of South Indian people stay there
Palam, eyarkkai kaatchi gal migha arumai. Vaazthukkal. Nantri Kumar
Raw and real content makes eager to watch upcoming series
29:59 very beautiful abundant island kumar
Now I'm very big fan of Kumar bro......Ungal ulaippu enaku peace..... that's it bro....
59:49 no problem raw and real content kumar liked
16:32 bridge to NO WHERE wonderful kumar
very nice. what about trinidad and tobaco. also windward island
அண்ணா Alaska series எப்போ sikkiram podunga world beautiful place
Amazing adventure. A Bridge to Nowhere is brought near to our close vicinity through your adventurous coverage. God bless you
குமார் நன்றி நண்பரே தாங்கள் தொடர்ந்து வரும் நாட்களில் இதுபோண்ற காட்சி மற்றும் இயற்கை காட்சிகள் காட்டவும்
அருமையாக உள்ளது மிக்கநன்றி வாழ்த்துக்கள் நண்பரே
திரில்லான. இடங்கள். சூப்பர்
👍👍
Super kumaru bro attakasamana video. Haiti is missing but okay bro next parthukalam. 🎉
Goosebumps video .. literally when you walk in to that forest after steps...oh god,,i was scared to watch,I skip that part and check the end of the video ,,Is anything happened bad? It's really adventure... I never ever want to visit any foreign countries,because of you I must want to try all of the places you visited ...Good work.. All the best...
Haiti visit disappointment visit samana beach bridge noware looks beautiful and your brave experience we admired
🎉 வாழ்த்துக்கள் குமார் ❤ உங்கள் பயணம் அனைத்தும் அருமை 🎉 நாங்களும் பயண அனுபவத்தை பெறுகிறோம் ❤ மிக்க நன்றி 🎉 நண்பரே
Kumaaru... Nee yenge. ah... En ninaivugal... ange.. ah... Excellent.. pa...
எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டமா 🔥🔥🔥 maas naaa 🔥🔥 srilanka eppa வரீங்க அண்ணா ❤❤
24:58 Aval Puthandu Varthukkal Solkeraal
Hi brother, very beautiful place. Walking into the bridge and small island really we enjoyed watching. 😊
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் குமார் தம்பி
Happy to nothat you have cancelled the trip to Haiti.Good decision.Take care.Be happy.thank you for your lovely video.
Nice thebeach and natural beauty.
உங்கள நினைத்த ரொம்ப பெருமையா இருக்கு
She was saying “Feliz años”, it means happy new year!
🎁மிகவும் அருமை நன்றி
குமார் ப்ரதர்
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
நலமுடன் 🎁
ஆனாலும் அந்த bridge நல்ல இருக்கு
Scenic beauty😊
20:18 Simply Sarath thaakka pattar 😅
21:23 Gray wolf 😂😂😂😂
😂😂😂😂
Samana's Picasso - Dominican paintings. 🖼🎨🖍❤👍.
Romba realistic ah irukku Unga trip video ..Mayan civilization trip semma ..great solo performance
Daily oru vedio potrugana😊unga vedios patha romba relax ah iruku
Poga poga poite iruku, thirumbi eppadi nadanthu varathu....
😮
Excellent and adventurous video vaalthukal for u r hard working.
37:06 perfect lover's island kumar nice but only you are all alone
Super kumaru very fantastic seenaris thankyou very much
Hola kumar island bridge🌉 awsome as well most tourism place unknown. Samana, beach back to hostel 57 , sad that haiti issues like KA/TN issues remembering😢water disputes.... Waiting for your next episode gracias.
verynice--அனைத்துமே மிகவும் அழகு நன்றி--S-A-S--Denmark--👍👍🙏
நீங்கள் செய்வது அனைத்தும் அருமை அண்ணா
Sago Kumar. Yarrume iilladha tthevikulla, iivlo risk edukkannuum avisiiyyam illa. You have family to take care
Mr. Kumar, too many beaches and lonely places. Please show some lively interesting places. 1:00:41 1:00:41
Kumar sir, waiting..Super..last video very good, it's like myself swim in the sea...Great
Uncle you're so amazing i like your videos and your video's are so special but season 7 took more special please
அழகான அமைதியான இடம் ஆனால் மிகவும் த்ரில்லிங்கா இருந்ததுங்க தம்பி. இந்த ஜென்மத்தில் நாங்கள் நீங்கள் போகும் இடத்திற்கு எல்லாம் போக வாய்ப்பே இல்லைங்க தம்பி. ஆனால் நாங்கள் மன நிறைவுடன் பார்க்கிறோம்.
Great 🙌🙌waiting for your Jamaican 🇯🇲 visit to compare with our tour experience in last April 😊😊
அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
Fine episode. Different experience
You are the best Tamil travel Vlogger "ever"
Romba alzugu nature place arputham risk eduthu engalukku vedio potta kumarukku jai❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Sago mathur thotti palam Pola irukku Seaview is awesome sago Kumar endral thillu❤👍miga vidhyasamana padhivu
You are such a brave man. God bless you
அடுத்த country ஜமைக்கா doiiiiiiiii🍁
Sir my name Umesh kumar Karnataka chikamagalur distic you'r vilege food agriculture and beach videos nice my favourite episode Papua New Guinea pls replay sir very good work❤❤❤❤❤
Super anna @ neenga really great - Free time la unga videos pathaley podhum ❤ sema hard work
I wish you had a drone to shoot these beautiful places. Thanks for posting and stay safe.
Kumar Anna vera mari vera mariiii pathu safe journey panunga take care ❤️✨💯
Thalaiva next country Jamaica .. crime and robbery Ellam nadakum pathu ponga ....bag la public place la vaikathinga ... world top 10 crime country la onnu Jamaica ❣️
Eat well kumaru 👍👍👍 53:11
Nice ,bold ,adventurous, bridge to no where.
Kumar sir en life la enoda dreams la nan travel pananum nenaikura maari neenga panreenga rombo santhosama iruku🎉❤❤❤❤❤
Bridge to nowhere பரவாயில்லை bridge of no return மாதிரியில்லாமல்
நல்லது
vanakkom nan unga kumar yendre sollungo kumar, always v r eager to hear tht, anyway really daring ,honest, patience and Fantastic Explanation ❤ super
This is your best video!
Good luck on your future plans, rock it🎉
வாழ்த்துக்கள் குமார் அண்ணா
ஈரோட்டில் இருந்து மூடநம்பிக்கைக்கு எதிராக குரல் உயர்த்தியமைக்கு மிக்க நன்றி வாத்தியார் ❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Excellent experience n adventurous place thambi. Aanalum dhilu than pa uanakuu. It's awesome to see.❤❤❤❤❤❤❤❤❤❤❤
Excellent journey lovely 😊☺️🥰 way of life enjoy Kumar 🙏🌼💛🤲
உங்கள் தைரியத்திற்கு ஒரு பாராட்டு
தங்கள் பதிவுகள் அனைத்துமே அருமை.( T.Rajendiran)
54:47 nama ooru pakkam afternoon to evening time la bus la pora feel kumar anna❤❤ thanks anna for the moment
Attagasama episode Anna 👏 I thoroughly enjoyed bridge❤ safe and careful journey Anna❤
குமார்...
சென்ற எபிசோடுல அலையாத்தி உள்ள நடக்கறப்ப கால் கூசுனுச்சு...
இப்ப திடீர்னு காட்டு முடிவுல ஆழ்பள்ளத்துல கடல காமிக்கறீங்க... இருக்கட்டும் என்னதான் நடக்குதுனு வாங்க பாத்துடுவோம்....
Nanba worthy gt
it was thrilling but plz be safe too
எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை அண்ணா நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
Always waiting for your video ❤❤
Fantastic post 📯
I have been in Punta cana twice. I will try to some other place soon. DR is a very beautiful and safe country.
Hi sir good evening eagerly waiting for your videos