சகோ தென்அமெரிக்கா என்றால் மிக கடுமையான மக்கள் போதை கடத்தல் என்றுதான் டீவி முதல் சினிமா வரை பார்த்துல்லோம் நிஜத்தில் நல்ல மக்கள்.... அதை நீங்கள் காமிக்கும் விதம் அருமை பொலிவியா சிலி வீடியோவுக்கு Waiting😍😍😍😍
*முழு🇮🇳❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 வீடியோவையும் பார்தேன் சகோ. .. கொங்கு தமிழா MASS பன்னுறீங்க... நம்ம ஊரு எதார்த்த பேச்சு... VIDEO பாதியில் வெளிவர மனமில்லை கூடிய விரைவில் மிகப்பெரிய TH-camR ஆகா வருவீங்க ❤🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍*
@@BackpackerKumar yov kumaru ipdi raam navami ki annaki ipdi vaga vaga ya non-veg saptu verupethataraye!!! Aniyaya ma illaya? Night 10.30 maniku paakaren. Pasi edukudhu ya!!!
கோழி களும் சொர்க்கத்திலிருந்து உங்க வீடியோவை பார்த்து கொண்டு இருக்கும் என நினைக்கிறேன். ஹிந்தியில் பெரு என்றால் கொய்யாப்பழம். எங்கள் ஊர் கல்யாண் Kalyan மார்க்கெட் மாதிரி இருக்கு. கருப்ப சோளத்தை பார்த்தேன்.
*BRO❤🔥🔥 நானும் ஈரோடு தான் இப்போ Accident ஆகி BED REST ல இருக்கேன்... கூடிய விரைவில் குணமடைந்து தமிழ்நாட்டில் உங்களுடன் இணைந்து ஒரு TRAVEL VLOG வீடியோ செய்ய ஆசை.... காத்திருக்கிறேன்🔥🔥🔥🔥❤❤❤❤❤❤❤❤*
அற்புதம் நிறைந்த பெறு நாட்டில் ஒரு தமிழன் சுற்றி திரியும் இடமெல்லாம் தங்கமான மனிதர்கள். நேரில் காண முடியாத இடத்தை எல்லாம் இவரால் காண முடிகின்றது வாழ்த்துக்கள். உலகின் கடைசி எல்லை வரை செல்வார் எதிர்க்காலத்தில் காத்திருப்போம் நாம் . வெல்க தமிழா வாழ்க தமிழினம்❤
உங்கள் காணொளிகள் பார்க்க ஆரம்பித்து ஓரிரு மாதங்கள் தான் ஆகிறது உங்கள் காணொளியில் வித்தியாசம் எதுவும் இல்லை எல்லா காணொளிகயும் முதல் காணொளி போல் சிறப்பாக விளக்கமாக தந்து உள்ளீர்கள் எல்லாம் அருமை வாழ்த்துகள் குமார் அவர்களே
குமார் வணக்கம் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் நீங்கள் போட்டிருக்கும் ஜெர்க்கின் நன்றாக இருக்கிறது ஆனால் ஒரு அழகான ஜெர்கனை வாங்கி அணிந்து கொண்டாள் வீடியோவுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும் உங்கள் கபடமற்ற வர்ணனை அற்புதம் உங்கள் தமிழ் பற்றுக்கு தலை வணங்குகின்றேன் நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆரோக்கியத்துடன் நீடூடி வாழ என்னுடைய வாழ்த்துக்களும் ஆசிர்வாதமும்
கருப்பு சோளம், உருளைக்கிழங்கு மார்க்கெட் காண்பித்தது மகிழ்ச்சி. தொடரட்டும் பயணம் மீண்டும் பார்க்க விருப்பம். பெரூ உங்களை நினைத்து, பார்த்து பெருமைப்படுத்தும் காரணம் நம் முன்னோர்கள்.
wow black. மக்கா சோளம்..நிறைய வித்தியாசமானவைகள்.. நமக்கு புதுமையன... சூப்பர் குமார்.. நிறைய புதுமையான செய்திகள்.. அதுவும் இந்த பக்க மக்கள் பற்றி ..நன்றி உங்கள் முயற்சிக்கு ..
I am living From UK: I traveled 28 countries, including Mexico and Colombia and coast rica , but you are very lucky men, you follow our country’s name and good will.
நன்றி மிகவும் அருமையாக விவரங்களை தருகிறீர்கள் முடியுமானால் ஒவ்வொரு நாட்டுக்கும் செல்வதற்கு எப்படி ஆயத்தம் செய்வது எவ்வளவு பணம் தேவைப்படுகிறது இமிகிரேஷன் இல் வரும் பிரச்சனைகள் அவைகளை எப்படி சரி செய்வது என்ற முழு விவரங்களையும் தருவீர்கள் ஆனால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் விரைவில் எதிர்பார்க்கிறோம் நன்றி வணக்கம்
Kumar, I like your minimalist approach and recently, I have started following you. You continue to speak louder. Let the world hear the oldest language.
குமாரு சப்ஸ்க்ரைப் பண்ணாதீங்க சப்ஸ்கிரைப் பண்ணாதீர்கள் சொல்லி சொல்லியே ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர் கொண்டாந்துட்டியே குமாரு.வாழ்த்துக்கள் குமாரு மிக விரைவில் 2 லட்சமாக அது மாறனும் சந்தோசம்.
மனசாட்சியே இல்லாம இப்படி பார்க்க வச்சி சாப்டுறிங்களே வாத்தியாரே... 😂 Beef barbeque னா எனக்கு உயிர். அப்றம் அந்த Sweet items உம் பார்க்க அருமையா இருக்கு. கலக்கிட்டிங்க வாத்தியாரே. 😻
தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டிற்கு 18 மணி நேரம் பயணத்திற்கு பிறகு இரும்பு பாலம் ரிவர் காட்டி இவ்வளவு மிகப் பெரிய மார்கெட் வித்தியாசமான பொருட்கள் கருப்பு மக்காசோளம். உருளைக்கிழங்கு தப்பி கேட்டும் மழையில் விருந்து படு சூப்பர் ப்ரோ ரூ200க்கு சுடசுட கறி சூப்பர் ரூ50க்கு க்ரேப் சீச்சீ சூப்பர் மார்க்கெட் படு சூப்பர்
Hi kumar... ur commitment to show us around the world is awesome Oru coimbatore karar Peru varaila poi kalakardhu Sema perumaiya irukku... Oru vlog la pls ungala pathi sollunga... we would love to know about you.. - from a fellow coimbatorean
The Alpaca species belongs to the Camel family and is not related to goats. There is one more similar animal called Ilama, which also belongs to the Camel family.
எங்களுக்கு உங்கள் அனுபவம் மூலம் சுலபமாக பெரு நாட்டை கண்டது மிக்க மகிழ்ச்சி. நீர் வாழ்க. உங்கள் உடல் நலனை பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பயணம் மேலும் மேலும் சிறந்து சிறகடிக்கட்டும். வாழ்க வளமுடன்.
நம்ம ஈரோடு கடைவீதியில் சுற்றி பார்க்கறது மாதிரி குமாரு சுத்துராப்ல... அந்த காலத்தில அம்மா குழந்தைக்கு சோறு ஊட்டும்போது, "காக்காவுக்கு ஒரு கடி பாப்பாவுக்கு ஒரு கடி" சொல்லி சொல்லியே சோறு ஊட்டுவாங்க! அது மாதிரி நம்ம குமாரு பண்றாரு... 😃🚶♂️👍
ஈரோடு வந்துட்டீங்களா பிரதர். மீண்டும் திண்டல் முருகனை தரிசிக்க வெற்றிகரமாக பயணத்தை முடித்துக்கொண்டு தரிசிக்க வந்தமைக்கு நன்றி மற்றும் வணக்கம் வாழ்த்துக்கள் 💥
வணக்கம் boss 🙏போன episode la அல்பக்காவ அந்த கொஞ்சி கொஞ்சிநீங்க , நான் கூட"பாசத்துல நம்பல மிஞ்சினவரா இருபாரோனு" நெனச்சேன், இந்த episode ல அத சாப்ட அந்த தேடு தேட்ரீங்க 😁😜
Kottum mazhaiyil kumarin peru naattu vlog very nice. Peru country all views beautiful. Namma chennai tamil languageil dhoom kilappareenga. Market cover cheidadhu pola peru naattin ella important places vlog podunga. Market provisions items really super with vegetables, and no veg food also.
Bro virunthu na summa saptu varathu 10 soloes kooduthu sapdu varathulla. Soooo anyway happy to journey na comment pantra time la tamil nadu vanthuttu iruppinga
Thank you bro, nicely enjoyed with family, first time seen different colors of corns and potatoes. Your very well explaining the history keep it up😊❤❤❤❤❤❤
ஒரு வேண்டுகோள் .....நீங்கள் போகும் இடங்களில் ஆங்காங்கே உள்ள உணவகங்களில் எவ்வாறான அடுப்புக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை வீடியோவில் காமியுங்கள். இந்தியாவில் தற்போதய எரிவாயு விலை உயர்வினால் இநேகர் விறகு அடுப்புக்கு தாவுகிறார்கள்.
சகோ தென்அமெரிக்கா என்றால் மிக கடுமையான மக்கள் போதை கடத்தல் என்றுதான் டீவி முதல் சினிமா வரை பார்த்துல்லோம் நிஜத்தில் நல்ல மக்கள்.... அதை நீங்கள் காமிக்கும் விதம் அருமை பொலிவியா சிலி வீடியோவுக்கு Waiting😍😍😍😍
நன்றி சகோ
.n
*முழு🇮🇳❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 வீடியோவையும் பார்தேன் சகோ. .. கொங்கு தமிழா MASS பன்னுறீங்க... நம்ம ஊரு எதார்த்த பேச்சு... VIDEO பாதியில் வெளிவர மனமில்லை கூடிய விரைவில் மிகப்பெரிய TH-camR ஆகா வருவீங்க ❤🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍*
Nanri sago
சாப்பாட பார்த்ததும் என்ன ஒரு
சந்தோஷம் இந்த குமாருக்கு
முகத்தில் 🤪😁👏 வாழ்த்துக்கள்
Bro நானே சாப்பிட்ட ஒரு உணர்வு
👌👍🙏
Super..thanks na
கருப்பு மக்காச்சோளம் நான் இதுவரை பார்த்ததேஇல்லை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி அண்ணா
Namma oorlayee irukku bro
@@cricketshorts6379Yenga kedaikum bro..
@@BackpackerKumar yov kumaru ipdi raam navami ki annaki ipdi vaga vaga ya non-veg saptu verupethataraye!!! Aniyaya ma illaya? Night 10.30 maniku paakaren. Pasi edukudhu ya!!!
MATHA YELA COLOURUM PATHITEENGALA....
கோழி களும் சொர்க்கத்திலிருந்து உங்க வீடியோவை பார்த்து கொண்டு இருக்கும் என நினைக்கிறேன். ஹிந்தியில் பெரு என்றால் கொய்யாப்பழம். எங்கள் ஊர் கல்யாண் Kalyan மார்க்கெட் மாதிரி இருக்கு. கருப்ப சோளத்தை பார்த்தேன்.
Super anna
Anna, I'm in latin america, unga videos lam super a irukku na ipo recent a dhan pakka arambichen. Congrats anna you inspire me a lot to travel😊🎉
*BRO❤🔥🔥 நானும் ஈரோடு தான் இப்போ Accident ஆகி BED REST ல இருக்கேன்... கூடிய விரைவில் குணமடைந்து தமிழ்நாட்டில் உங்களுடன் இணைந்து ஒரு TRAVEL VLOG வீடியோ செய்ய ஆசை.... காத்திருக்கிறேன்🔥🔥🔥🔥❤❤❤❤❤❤❤❤*
Ok bro
வித்தியாசமான உருளைக் கிழங்கு மற்றும் சோழவகைகள், உணவுப்பொருட்கள், மக்களின் அன்பு. Super episode bro.
Thanks bro
அற்புதம் நிறைந்த பெறு நாட்டில் ஒரு தமிழன் சுற்றி திரியும் இடமெல்லாம் தங்கமான மனிதர்கள். நேரில் காண முடியாத இடத்தை எல்லாம் இவரால் காண முடிகின்றது வாழ்த்துக்கள். உலகின் கடைசி எல்லை வரை செல்வார் எதிர்க்காலத்தில் காத்திருப்போம் நாம் . வெல்க தமிழா வாழ்க தமிழினம்❤
மிக்க நன்றி
உங்கள் காணொளிகள் பார்க்க ஆரம்பித்து ஓரிரு மாதங்கள் தான் ஆகிறது உங்கள் காணொளியில் வித்தியாசம் எதுவும் இல்லை எல்லா காணொளிகயும் முதல் காணொளி போல் சிறப்பாக விளக்கமாக தந்து உள்ளீர்கள் எல்லாம் அருமை வாழ்த்துகள் குமார் அவர்களே
குமார் வணக்கம் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் நீங்கள் போட்டிருக்கும் ஜெர்க்கின் நன்றாக இருக்கிறது ஆனால் ஒரு அழகான ஜெர்கனை வாங்கி அணிந்து கொண்டாள் வீடியோவுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும் உங்கள் கபடமற்ற வர்ணனை அற்புதம் உங்கள் தமிழ் பற்றுக்கு தலை வணங்குகின்றேன் நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆரோக்கியத்துடன் நீடூடி வாழ என்னுடைய வாழ்த்துக்களும் ஆசிர்வாதமும்
மிக்க நன்றி அண்ணா..
கருப்பு மகசோளம் கருப்பு நாட்டில் இருக்கும் நினச்சேன் செம்ம 💯💯
குமார் சார் உங்களுடைய வீடியோ பார்க்கும் போது டாக்குமெண்ட்ரி ஃபுல் டாக்குமெண்டரி பாக்குற மாதிரி இருக்கு சார் அதோட அருமையா இருக்கு
நன்றி அண்ணா
ரொம்ப நல்ல வித்தியாசமான அனுபவம் ... நன்றி குமார் ப்ரோ
நன்றி அண்ணா
கருப்பு சோளம், உருளைக்கிழங்கு மார்க்கெட் காண்பித்தது மகிழ்ச்சி.
தொடரட்டும் பயணம் மீண்டும் பார்க்க விருப்பம்.
பெரூ உங்களை நினைத்து, பார்த்து பெருமைப்படுத்தும் காரணம் நம் முன்னோர்கள்.
Intha episode ennaku remba remba pudichuruku bro..
Thanks bro
சூப்பரா இருக்கிறது நீங்கள் வாங்கிய ஃபுட் அனைத்தும் சூப்பர் வாழ்த்துக்கள் குமார் தம்பி
நாங்களே சாப்பிட்ட மாதிரி இருந்தது 👌🏻👌🏻🤤🤤
Ultimate ta irukku unga videos ellam
Unga smile energy vera level❤❤
Thanks brother
அருமை சகோ, எந்த ஒலிவு மறைவின்றி எதார்தமாய் பதிவிடுவது தான் உங்களை மற்றவர்களிடம் இருந்து வேறு படுத்தி காட்டுகிறது, வாழ்த்துக்கள் அப்படியே தொடரவும்....
குமாரு அருமையான மலிவான ஒரு பார்ட்டி கொடுத்தீங்க மறக்கமுடியாத பாட்டி முடிவில் சிச்சாவுடன் முடித்தீர்கள் நன்றி குமாரு
நன்றி அண்ணா
Small child kum eat panna kuduthurukanga semma👌
Hii bro... Avinashi la irunthu...👏👏👏ur video very informative & live
இந்த எபிசோட் நன்றாகநாங்களும்சாப்பிட்டமாதரி இருந்தது அருமை குமார் வாழ்க
Thanks akka
சூப்பர் குமார் வாழ்க வாழ்த்துக்கள்
அருமை சகோ... உருளை கிழங்கு, மிளகாய், கத்தரி போன்ற காய்கறிகள் போர்ச்சிகேசியர்களால் இந்தியாவுக்கு தென் அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்டது.
wow black. மக்கா சோளம்..நிறைய வித்தியாசமானவைகள்.. நமக்கு புதுமையன... சூப்பர் குமார்.. நிறைய புதுமையான செய்திகள்.. அதுவும் இந்த பக்க மக்கள் பற்றி ..நன்றி உங்கள் முயற்சிக்கு ..
நன்றி அண்ணா
I am living From UK:
I traveled 28 countries, including Mexico and Colombia and coast rica , but you are very lucky men, you follow our country’s name and good will.
நன்றி மிகவும் அருமையாக விவரங்களை தருகிறீர்கள் முடியுமானால் ஒவ்வொரு நாட்டுக்கும் செல்வதற்கு எப்படி ஆயத்தம் செய்வது எவ்வளவு பணம் தேவைப்படுகிறது இமிகிரேஷன் இல் வரும் பிரச்சனைகள் அவைகளை எப்படி சரி செய்வது என்ற முழு விவரங்களையும் தருவீர்கள் ஆனால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் விரைவில் எதிர்பார்க்கிறோம் நன்றி வணக்கம்
அருமையான வீடியோ சிறப்பு 👌👌👌
நம்ம ஊரு கிராமத்த சுத்திப்பாத்து கிராமத்து கடைல சாப்ட்ட உணர்வு பக்கா லோக்கல்ஸ் மக்கள் எபிசோட் நல்ல என்ஜாய்மென்ட் வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் ப்ரோ
நன்றி பிரதர்
@@BackpackerKumar உங்களோட ரிப்லே கமன்ட பார்த்ததுல மகிழ்ச்சி ஊருக்கு வந்துட்டீங்கனு நினைக்கிறேன் வெல்கம் பேக் டூ ஹோம்.
@@kirubairajkirubairaj4320 vandhuten anna.. yesterday
Kumar, I like your minimalist approach and recently, I have started following you. You continue to speak louder. Let the world hear the oldest language.
குமாரு சப்ஸ்க்ரைப் பண்ணாதீங்க சப்ஸ்கிரைப் பண்ணாதீர்கள் சொல்லி சொல்லியே ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர் கொண்டாந்துட்டியே குமாரு.வாழ்த்துக்கள் குமாரு மிக விரைவில் 2 லட்சமாக அது மாறனும் சந்தோசம்.
My brother name kumar, I like you presentation... Smile face, only positive vibes, super brother🎉❤
Thanks Raja brother
Enjoy panurinka thalaiva
மனசாட்சியே இல்லாம இப்படி பார்க்க வச்சி சாப்டுறிங்களே வாத்தியாரே... 😂
Beef barbeque னா எனக்கு உயிர்.
அப்றம் அந்த Sweet items உம் பார்க்க அருமையா இருக்கு.
கலக்கிட்டிங்க வாத்தியாரே. 😻
தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டிற்கு 18 மணி நேரம் பயணத்திற்கு பிறகு இரும்பு பாலம் ரிவர் காட்டி இவ்வளவு மிகப் பெரிய மார்கெட் வித்தியாசமான பொருட்கள் கருப்பு மக்காசோளம். உருளைக்கிழங்கு தப்பி கேட்டும் மழையில் விருந்து படு சூப்பர் ப்ரோ ரூ200க்கு சுடசுட கறி சூப்பர் ரூ50க்கு க்ரேப் சீச்சீ சூப்பர் மார்க்கெட் படு சூப்பர்
நன்றி நண்பரே
உலகை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது மிக்க மகிழ்ச்சி என் அண்ணன் இறந்த கவலையை உங்கள் வீடியோ பார்த்து மறந்தேன் நன்றி சொல்ல வார்த்தை .இல்லை
குமார் அண்ணா well come to India🇮🇳
Thanks thambi
Kumar brother super ipothan unga video parthen super
Sema speeda pesuringa 🔥🔥
Hi kumar... ur commitment to show us around the world is awesome
Oru coimbatore karar Peru varaila poi kalakardhu Sema perumaiya irukku... Oru vlog la pls ungala pathi sollunga... we would love to know about you..
- from a fellow coimbatorean
Kandipa brother ..soon
@@BackpackerKumar Not brother.. sister 👍👍
@@rmmr7935 oh sorry sister
nane sapuda matri iruku,semma bro
The Alpaca species belongs to the Camel family and is not related to goats. There is one more similar animal called Ilama, which also belongs to the Camel family.
விரைவில் 100k அடைய வாழ்த்துக்கள்🎉🎉🎉....
நன்றி அண்ணா
தமிழ்நாட்டுல ஏதாவது ஒரு தொழில் ஆரம்பிக்க வெளிநாட்டு எந்த தொழில் நல்லா இருக்கும்
எங்களுக்கு உங்கள் அனுபவம் மூலம் சுலபமாக பெரு நாட்டை கண்டது மிக்க மகிழ்ச்சி. நீர் வாழ்க. உங்கள் உடல் நலனை பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பயணம் மேலும் மேலும் சிறந்து சிறகடிக்கட்டும். வாழ்க வளமுடன்.
நன்றி அண்ணா
Australiaku yeppo Vareenga Mr Kumar
வித்தியாசமான மக்கள் வித்தியாசமான அனுபவம் நன்றி.
Kumar bro...market lam poneenkana ethachum vaankunga bro...
நம்ம ஈரோடு கடைவீதியில் சுற்றி பார்க்கறது மாதிரி குமாரு சுத்துராப்ல... அந்த காலத்தில அம்மா குழந்தைக்கு சோறு ஊட்டும்போது, "காக்காவுக்கு ஒரு கடி பாப்பாவுக்கு ஒரு கடி" சொல்லி சொல்லியே சோறு ஊட்டுவாங்க! அது மாதிரி நம்ம குமாரு பண்றாரு... 😃🚶♂️👍
நன்றி அண்ணா
First time see ur videos, super bro congratulations iam subscribed
White sugar ball called megha methai at chip shop
ஈரோடு வந்துட்டீங்களா பிரதர். மீண்டும் திண்டல் முருகனை தரிசிக்க வெற்றிகரமாக பயணத்தை முடித்துக்கொண்டு தரிசிக்க வந்தமைக்கு நன்றி மற்றும் வணக்கம் வாழ்த்துக்கள் 💥
Vandhuten anna
Bro,
Your content awesome.
May i know how u r shooting video?
Is it gopro? If u dont mind
Thanks bro..yes GoPro 10
@@BackpackerKumar great going
Take care of ur health too
நானே அந்த market la round அடிச்ச feeling bro... nice
Super bro thanks
Kumar sir..they are so far better than our place ...so kind of them
Yes sir
அந்த ஆத்துல எல்லாம் இறங்கி வீடியோ ,எடுக்கனுமா ? பாதுகாப்பு முக்கியம் குமார் .வாழ்த்துகள்
நன்றி அண்ணா
வணக்கம் boss 🙏போன episode la அல்பக்காவ அந்த கொஞ்சி கொஞ்சிநீங்க , நான் கூட"பாசத்துல நம்பல மிஞ்சினவரா இருபாரோனு" நெனச்சேன், இந்த episode ல அத சாப்ட அந்த தேடு தேட்ரீங்க 😁😜
27:52 நீங்கள் சென்றவுடன் light எல்லாம் on பண்ணுவாங்க என்று நினைக்கிறேன்.
உலகம் சுற்றும் உங்களுக்கு வாழ்த்துக்கள்💕❤️
Kottum mazhaiyil kumarin peru naattu vlog very nice. Peru country all views beautiful. Namma chennai tamil languageil dhoom kilappareenga. Market cover cheidadhu pola peru naattin ella important places vlog podunga. Market provisions items really super with vegetables, and no veg food also.
Thanks anna
U welcome. Keep it up bro.
Excellent Kumar..Appreciate your hard work ..I can feel the hard work in bringing such informative videos across globe .... keep it up brother 💪 🙏
Thanks brother
பெரு டிரிப் ரொம்ப நல்லா இருக்கு. ❤
நன்றி அண்ணா
Super food beef 🥩 chicken 🍗 ❤😂😢😢😢 that baby girl 🥰😂
Yesss Enga countrylayum anda mari bbys ku inda mari food ludukurazilla 😐🥲😂🥹😐😐
Restaurant is a word | Sappattu kada is an emotion.
😁😁
குமாரைப் பார்த்து குரலைக் கேட்டாலே உற்சாகம் தொத்திக்குது.
வாழ்க. வணக்கம்.
நன்றி
Goat cheese உண்டு. Cheese பார்கக அப்பளக்கட்டு மாதிரி இருக்கு
South American pola aaitinga bro......good to see you like this
Thanks bro
சகோ அமெரிக்க செவ்விந்திய மக்கள விடியோ எடுங்க சகோ அவர்கள் பூர்வகுடி
My favorite TH-camr anna neenga ❤unga content raw and real aah super aah irukuu❤
Thanks brother
Bro virunthu na summa saptu varathu 10 soloes kooduthu sapdu varathulla. Soooo anyway happy to journey na comment pantra time la tamil nadu vanthuttu iruppinga
s bro..india vandachu..virundhu ku pala meaning iruku..feast nu sollalam..
மிகவும் மிகவும் சூப்பர் சூப்பர் 🙏🏻👍👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍
நன்றி
I have become a big fan of your channel. We play your videos and watch everyday in our TV ❤ I really hope you reach a million subscribers soon
Thanks sister
Thanks brother for your sharing video very beautiful and lovely ❤❤❤❤❤
Thank you bro, nicely enjoyed with family, first time seen different colors of corns and potatoes. Your very well explaining the history keep it up😊❤❤❤❤❤❤
Thanks bro
Excellent tour coverage, I enjoy as if I am also touring with you in Peru.
Congratulations.
சகோ. உள்ளூர் மொழி(பெரு) முயற்சிக்கு வாழ்த்துக்கள் 👍👍👍🤝🤝🤝
நன்றி சகோ
Super குமார்.. திண்டல் முருகன் துணை..
நன்றி அண்ணா
Hiiii...🍀🙏🙏👍👍👍🙏🙏🙏🙏🙏💐💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🌏👌👌👌🌀🙌🙌🙌🍎👌👌👌👌👌👌👌💐🖐️🖐️🖐️🖐️🖐️🖐️..Thankyou..💐💐💐💐
Hello brother
Potato itself inteoduced by Portugals in india during mughal
anna per day expense end of video solradhu good idea. please continue including other expense details also during the end.
Ok bro
Epdi bro spanish lam pesringa.... Did you learn for this specific trip or did you already know?
Thank you. Any how you manage British English like you managed become Spanishan🎉
Excellent presentation from Peru. Good luck
கருப்பு சோளம் இதுவரை கேள்வி பட்டதில்லை நன்றி
நன்றி அண்ணா
Nice 😊 super bro advance wishes to 100k journey 👏😊
Thanks bro for ur support and ur visit to LA
கூடிய விரைவில் 100k subsribers பெற வாழ்த்துக்கள்✨
நன்றி
தம்பி நீங்கள் நல்ல இருக்கனும் வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா
நீ கலக்கு சித்தப்பா....❤❤❤❤❤❤❤❤❤
அருமை தம்பி குமார்.👍👍👍
நன்றி அண்ணா
Enjoy பண்ணுங்க ப்ரோ 🇮🇳👍
Thanks bro
This video is awesome bro..❤💥
Keeping rocking is just raw....
Thanks Stephen bro
We are enjoying your video and giving us other countries information.
Market tour naale jolly dhan
Thanks sister
ஒரு வேண்டுகோள் .....நீங்கள் போகும் இடங்களில் ஆங்காங்கே உள்ள உணவகங்களில் எவ்வாறான அடுப்புக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை வீடியோவில் காமியுங்கள். இந்தியாவில் தற்போதய எரிவாயு விலை உயர்வினால் இநேகர் விறகு அடுப்புக்கு தாவுகிறார்கள்.
Season 4 great explore all area , peoples , chasing racing flying,
Food all 🎉🎉 bro
All videos super ,pls start budget travel agency it will be very helpful to all .
Beautiful, nice video bro 👌 👍
Thanks bro
Bro Video la #Subscribe Request Icon Podunga... Subscribers innum Neraya Varuvanga
நன்றி நண்பா 🤝
Thanks Nanba