🍯 மொடா எனும் மிடா | Huge Earthen Pot used by our ancestors | MudPot Channel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2024

ความคิดเห็น • 30

  • @MudPot
    @MudPot  5 หลายเดือนก่อน +22

    சாராயம் என்றதும் தவறாக எண்ணிவிட வேண்டாம், இந்த சாராயம் பழங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு வகை பானம். தமிழர்கள் கலாச்சாரத்தில் இருந்த ஒன்று அதுமட்டும்மின்றி நாங்கள் யாரையும் மது அருந்த தூண்டவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
    மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு தரும், உயிரைக்கொல்லும். Liquor drinking is injurious to health and kills.

    • @padmanabanr8229
      @padmanabanr8229 5 หลายเดือนก่อน +3

      மன்னிக்கவும்😢 அது ' தவ(றா)க '

    • @MudPot
      @MudPot  5 หลายเดือนก่อน +1

      @padmanabanr8229 நன்றி ஐயா.

    • @padmanabanr8229
      @padmanabanr8229 5 หลายเดือนก่อน +4

      ​@@MudPotஐயா அளவுக்கு லா வயசாகல😢 படித்தது தமிழ் வழியில். ஏனோ தற்போது காணொளிகள், கருத்துக்கள் பக்கம், எழுத்துப்பிழையை பார்த்தால் மனசு வலிக்குது😢😢

    • @MudPot
      @MudPot  5 หลายเดือนก่อน +1

      @padmanabanr8229 சரிங்க 😊

  • @user-ab1475
    @user-ab1475 5 หลายเดือนก่อน +34

    மொடா குடியன் என்று சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன். அதன் அர்த்தம் இப்போ தான் புரிந்தது.

    • @MudPot
      @MudPot  5 หลายเดือนก่อน +4

      அதை புரியவைப்பதற்காகத்தான் சாராயம் என்ற வார்தையை பயன்படுத்தியுள்ளோம். 😊

    • @manvasanaibanu
      @manvasanaibanu 5 หลายเดือนก่อน

      வேற லெவல் தல reply 😂😂😂😂

  • @SabariyaMakeupArtistry
    @SabariyaMakeupArtistry 5 หลายเดือนก่อน +13

    Moda kudikaaran 😂.......yes bro good information nga. 🤝

    • @MudPot
      @MudPot  5 หลายเดือนก่อน

      😀 🙏🏻

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 4 หลายเดือนก่อน +2

    எங்கள் வீட்டிலும் அரிசி வைக்க இதை பயன்படுத்தி உள்ளோம்.

  • @_priya66__
    @_priya66__ 5 หลายเดือนก่อน +4

    Ur Voice❤️

    • @MudPot
      @MudPot  5 หลายเดือนก่อน +2

      ❤️ 😊 Thank you

  • @user-rp9tr3mc4m
    @user-rp9tr3mc4m 4 หลายเดือนก่อน +2

    ஓ..இது தான் மொடாவா...

  • @muthulakshmimahendran713
    @muthulakshmimahendran713 5 หลายเดือนก่อน +2

    ஏன் இதை பயப்படுத்தாமல் இருக்கிறார்????

  • @NalaDhamayanthi11
    @NalaDhamayanthi11 4 หลายเดือนก่อน +1

    எங்க ஊர் side itha தொப்பை nu soluvom

  • @user-go7wn9hq1x
    @user-go7wn9hq1x 4 หลายเดือนก่อน +1

    ஆலைல ஆட்டுன சுத்தமான கரும்பு சக்கரைய மொடாவுல வருசக்கனக்கா பாதுக்கலாம்.

  • @naveenmca87
    @naveenmca87 5 หลายเดือนก่อน

    Are you namakkal or erode side right

  • @KasthuriKasthuri-eb3vk
    @KasthuriKasthuri-eb3vk 4 หลายเดือนก่อน

    Ennga v2la iruku

  • @uthirameenu8048
    @uthirameenu8048 5 หลายเดือนก่อน +2

    you could have avoided the last one it’s not necessary to know

    • @MudPot
      @MudPot  5 หลายเดือนก่อน

      Yah you’re right… sorry

    • @karthikvpc
      @karthikvpc 5 หลายเดือนก่อน +4

      ​@@MudPotNo no. It is necessary information. It was a war time and celebration drink for ancient Tamizhs. Much better than today's tasmac shit.

    • @MudPot
      @MudPot  5 หลายเดือนก่อน

      @karthikvpc 👍

    • @user-ab1475
      @user-ab1475 5 หลายเดือนก่อน

      ​​@@karthikvpcsuper சாராயம்ன்னு சொன்னா இப்போ இருக்கிறவங்க எல்லாரும் இப்போ குடிக்கிறதை பத்தி மட்டும் தான் யோசிக்கிறாங்க. அந்த காலத்தில் இயற்கையாக போதை தர கூடிய வஸ்துக்களையே நம் முன்னோர்கள் வெறுத்தார்கள். ஆனால் எந்த காலத்திலும் கெட்ட புத்தி இருக்கிற ஆளுங்க இருந்து கிட்டு தானே இருக்காங்க. இந்த கால குடியில் பெட்ரோலியம் products ல இருந்து எடுக்க கூடிய alcohol இருக்கிறது யாருக்கும் தெரியுமான்னு தெரியலை.

  • @gracious9775
    @gracious9775 5 หลายเดือนก่อน

    shape of the pot name moda?

  • @user-tv8xu9zp5m
    @user-tv8xu9zp5m 5 หลายเดือนก่อน +1

    Anna athi marathula pothu eduthu chedi kidaikuma na

    • @MudPot
      @MudPot  5 หลายเดือนก่อน

      Isha nursery la iruku

  • @gracious9775
    @gracious9775 5 หลายเดือนก่อน

    truth is always bitter.saarayam unmai adha en marachu kalacharam perusu nu pesna.
    thapu Ila bro neenga saarayam nu sonadhu.

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 5 หลายเดือนก่อน +1

    😅😅😅😅😅

    • @MudPot
      @MudPot  5 หลายเดือนก่อน

      😀