போடா பைத்தியம்... ஒரே நாள்ல எப்படி நாற்பது வேலி நிலமும் விளையும்!

แชร์
ฝัง

ความคิดเห็น • 401

  • @ravipalanisamy7556
    @ravipalanisamy7556 8 หลายเดือนก่อน +83

    நான் இந்த அருமையான நந்தனார் திரைப்படம் பார்த்த பிறகு தான் சிவ பக்தன் ஆனேன்
    என்பதை மகிழ்ச்சி உடன் சொல்லிக் கொள்கிறேன்
    ஓம் சிவ சிவ ஓம்

    • @kathirvelmkvishvakarma2305
      @kathirvelmkvishvakarma2305 7 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள்

    • @sasirammysweety3832
      @sasirammysweety3832 5 หลายเดือนก่อน

      அடேங்கப்பா ❤

    • @user-qi7lt1tf8l
      @user-qi7lt1tf8l 4 หลายเดือนก่อน +1

      சிவ சிவ.....எம்பெருமானின் திருவிளையாடல் இதுவே.....

    • @thadaiathaiudai2998
      @thadaiathaiudai2998 4 หลายเดือนก่อน

      பாவம் எல்லாம் போயாச்சா?

    • @raghuraman1440
      @raghuraman1440 4 หลายเดือนก่อน

      எந்த வருடம் பார்த்தீர்கள்.

  • @udhayakumarsankarapandian9772
    @udhayakumarsankarapandian9772 11 หลายเดือนก่อน +205

    இது ஆன்மாவின் நம்பிக்கை...
    நம் உள்ளமும்,உணர்வும் தூய்மையாக இருந்தால் கலி யுகத்தில் கூட இது சாத்தியமே...🙏🕉️🙏🕉️🙏

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 6 หลายเดือนก่อน +6

      கலியுகத்தில் மட்டுமல்ல எப்போதும் சாத்தியமே! இறைவன் அனைத்து உயிர்களிலும் நிறைந்து இருக்கிறான். சுயநலம் கொண்ட சில மனிதர்கள்தான் இறைவனைத் தங்களுக்கு மட்டும் உரித்தானவன் என்று சொந்தம் கொண்டாடி வருகின்றனர்,இனிமேல் அனைத்தும் மாற்றப் படும்.வர்ணம் ,ஜாதி என்பது பிறப்பினால் ஏற்படுவது அல்ல என்பதை இந்த பாரதம் ஏற்றுக் கொள்ளும் காலம் வெகு விரைவில்❤❤❤❤❤

    • @udhayan-ts3nk
      @udhayan-ts3nk 4 หลายเดือนก่อน

      Unmaiyum ulaipum nermaiyum irundal kandipa yentha kadula irundalum namaiye seyum om namasivaya thiruchitrambalam

    • @P.RAJPERUMAL
      @P.RAJPERUMAL 4 หลายเดือนก่อน

      ஓம் நமசிவாய ❤

  • @user-hv6lz5em1m
    @user-hv6lz5em1m 8 หลายเดือนก่อน +7

    என் ஈசன் நினைச்ச யாரோ வாழ்வையும். நினைச்ச மாத்துவார்

  • @mariappanraju7242
    @mariappanraju7242 ปีที่แล้ว +386

    மனம் உருகிட வைக்கும் அற்புதமான திரைப்படம்..
    இந்த காட்சிக்குப்பின் தண்டபாணி தேசிகர் அவர்களுடைய தெய்வீக கானம் கேட்டு இவரது கண்களிலிருந்து வடியும் கண்ணீர்🙏
    அருமையான பதிவு.நன்றி..

    • @Dakshan353
      @Dakshan353 ปีที่แล้ว +1

      சினிமால மட்டும் தான் இந்த மயிரு எல்லாம் நடக்கும்.கோயில்ல வச்சு கற்பழித்தாலும் ஒரு மயிரு கடவுளும் வராது?

    • @magapriyannaagu8377
      @magapriyannaagu8377 ปีที่แล้ว +9

      படம் பெயர் என்ன?

    • @mariappanraju7242
      @mariappanraju7242 ปีที่แล้ว +7

      @@magapriyannaagu8377 எம்.எம்.தண்டபாணி தேசிகர் அய்யா நடித்த நந்தனார் திரைப்படம் 🙏

    • @thirumanivasagammuthusamy2669
      @thirumanivasagammuthusamy2669 ปีที่แล้ว +5

      இந்த திரைப்படம் பெயர் என்ன

    • @mariappanraju7242
      @mariappanraju7242 ปีที่แล้ว +5

      @@thirumanivasagammuthusamy2669 எம்.எம்.தண்டபாணி தேசிகர் அய்யா நடித்த நந்தனார் என்ற திரைப்படம்🙏

  • @sathishkumar-xj1kl
    @sathishkumar-xj1kl 8 หลายเดือนก่อน +10

    ஈசனின் திருவினளயாடளிள் இதுவும் ஒன்று தன் பக்தனுக்காக
    நந்தனார் ஐய்யாவின் திருவடிகளே போற்றி🙏

  • @jayadhanasekar7653
    @jayadhanasekar7653 8 หลายเดือนก่อน +8

    இறைவனை நம்பி எதை செய்தாலும் நிஜம்தான் ஈசனே போற்றி போற்றி போற்றி

  • @rpsaravanan7546
    @rpsaravanan7546 ปีที่แล้ว +245

    அற்புதமான படைப்பு பக்தி உண்மையாக இருந்தால் பகவான் கண்டிப்பாக அருள் புரிவார் இந்த படத்தை மறு ரிலிஸ் செய்ய வேண்டும்

    • @Dakshan353
      @Dakshan353 ปีที่แล้ว

      சினிமால மட்டும் தான் இந்த மயிரு எல்லாம் நடக்கும்.கோயில்ல வச்சு கற்பழித்தாலும் ஒரு மயிரு கடவுளும் வராது?

    • @gayathri7875
      @gayathri7875 ปีที่แล้ว +7

      கலர் பிரிண்ட்லே யூடிப் ல இருக்கு

    • @Love_King_1990
      @Love_King_1990 ปีที่แล้ว +3

      படம் பெயர் சொல்லுங்கள் ஐயா

    • @rpsaravanan7546
      @rpsaravanan7546 ปีที่แล้ว +2

      @@Love_King_1990 நந்தனார்

    • @Jarjim5987
      @Jarjim5987 8 หลายเดือนก่อน

      ​@@Dakshan353aamam sari dhaan malathai kudineer thottiyil kalandhaalum dhaan endha kadavulum vara villaiye. Police eh varala arrest panna appuram dhaane kadavul vara.

  • @KarthikKumar-nz4ix
    @KarthikKumar-nz4ix 5 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய போற்றி

  • @anbut7371
    @anbut7371 11 หลายเดือนก่อน +5

    அப்பா..... படமா இது..,.. மிகவும் அற்புதமான நிஜ சம்பவம்... 🎉🎉🎉❤❤

  • @c.murugavel5500
    @c.murugavel5500 ปีที่แล้ว +104

    எல்லாம் அவன் செயல் 🙌 ஓம் நமச்சிவாய🙏

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 ปีที่แล้ว +15

    சிவனடியார்கள் இருக்கும் வரை இச்சினிமா சிறக்கும்.நந்தன் அருமை

  • @baalaa143
    @baalaa143 9 หลายเดือนก่อน +3

    ஆதியும் அந்தமும் இல்லாதவன் அனைவருக்கும் இறைவன் அவனே

  • @sashvinkumaran75
    @sashvinkumaran75 ปีที่แล้ว +111

    ஒரு நொடி தான் உங்கள் இந்த வாழ்க்கை எப்பவும் எதுவும் நடக்கும்

  • @rajatvr5974
    @rajatvr5974 ปีที่แล้ว +19

    இதுதான் சிவபக்தி ஈசன் அருளால் நந்தனார்

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 11 หลายเดือนก่อน +4

    நான் சனாதன எதிர்ப்பாக பேசுபவன் ஆக இருந்தாலும் இந்த நந்தனார் திரைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் என்னையும் அறியாமல் நந்தனார் இன் சிவ பக்தியையும் நடித்த இசைப் பேராசிரியர் Prof. தண்டபாணி தேசிகரின் இறை பக்தி தத்ரூபமான நடிப்பை பார்க்கும் போது புல்லரித்து போகும்.

  • @mani_1711
    @mani_1711 ปีที่แล้ว +76

    என் அப்பன் அல்லவா..❤❤❤❤❤

    • @Dakshan353
      @Dakshan353 ปีที่แล้ว

      சினிமால மட்டும் தான் இந்த மயிரு எல்லாம் நடக்கும்.கோயில்ல வச்சு கற்பழித்தாலும் ஒரு மயிரு கடவுளும் வராது?

    • @user-hv6lz5em1m
      @user-hv6lz5em1m 8 หลายเดือนก่อน

      ஆமாம்❤❤❤❤❤❤

  • @subramanianr3996
    @subramanianr3996 ปีที่แล้ว +92

    திருநாளை போவார் நாயனார் 🙏🙏🙏

    • @Dakshan353
      @Dakshan353 ปีที่แล้ว

      சினிமால மட்டும் தான் இந்த மயிரு எல்லாம் நடக்கும்.கோயில்ல வச்சு கற்பழித்தாலும் ஒரு மயிரு கடவுளும் வராது?

    • @apache0027
      @apache0027 ปีที่แล้ว

      நாயனார் என்றால் ?

    • @sunwukong2959
      @sunwukong2959 8 หลายเดือนก่อน

      ​@@apache0027
      63+1 Tamil Saiva Siddhantha Sivanadiyaargalai
      "Naayanaar" , "Naayanmaar" enbaargal
      avar ovvorunaalum naalaikku naan thillaikku poven naalaikku thillaiku poven ... sollikonde irunthathunaal avarukku Tirunaalai pohvaar Naayanaar endru alaikka pattathu

  • @sathiamurthy343
    @sathiamurthy343 6 หลายเดือนก่อน +1

    Ellam awan seyal thanks brother

  • @annapooranik1136
    @annapooranik1136 11 หลายเดือนก่อน +2

    மிகவும் அற்புதம்😇

  • @v.muthukrishnanv.muthukris3299
    @v.muthukrishnanv.muthukris3299 ปีที่แล้ว +15

    ஓம் நமோ சிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்

  • @saravanankandasamy9671
    @saravanankandasamy9671 ปีที่แล้ว +131

    நந்தனார் திரைப்படம். என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பாடல் அடுத்து வரும் ❤️

  • @thangamjayaprakash5611
    @thangamjayaprakash5611 9 หลายเดือนก่อน +1

    அருமை!

  • @SathishSBabu
    @SathishSBabu 9 หลายเดือนก่อน +1

    ❤சிவோ ஹும் என்று கூறி போற்றுவோம் நம் கடவுள் உள்ள பல காலம் காலமாக உம் மனதில் அந்தம் இறைவா உம்மை 😮 இன் கொடி ❤ கொடி

  • @pandiank14
    @pandiank14 9 หลายเดือนก่อน +1

    Arputham arumai Arumai congratulations 🎉

  • @petchithaipetchithai1283
    @petchithaipetchithai1283 ปีที่แล้ว +10

    கடவுள் நினைத்தால் எல்லாம் நடக்கும்

  • @shamraj420
    @shamraj420 9 หลายเดือนก่อน +1

    என் அப்பனின் ஈசனின் அனைத்தும்

  • @sriadhavapowerindustries44
    @sriadhavapowerindustries44 10 หลายเดือนก่อน +1

    சிவ சிவ நமசிவய போற்றி

  • @nagendranj1845
    @nagendranj1845 8 หลายเดือนก่อน +1

    சிவனின் அற்புதத்தில் இதுவும் ஒன்று,தன் பக்தனுக்காக எதையும் செய்யவல்ல இறைவனே சிவன் ஓம்நமசிவாய

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 8 หลายเดือนก่อน +1

    பக்தன் பொருட்டு நாம ரூப
    தேஹங்கள் எடுத்தவன்
    நம் இறைவன்.
    தன் பக்தனுக்காக இந்த
    அற்புதம் நிகழ்த்தி பக்தனை உணர்த்துகிறார்

  • @loganathanmunusamy5869
    @loganathanmunusamy5869 ปีที่แล้ว +3

    என் தாயுமானவர் போற்றி 🙏🙏

  • @kondammalravikumar7662
    @kondammalravikumar7662 ปีที่แล้ว +7

    ஓம் நமச்சிவாய

  • @ganasekars7880
    @ganasekars7880 11 หลายเดือนก่อน +2

    இது ஓரு சினிமா ஆச்சரியம் ஒன்னும் இல்லை

  • @deepamurugan4299
    @deepamurugan4299 29 วันที่ผ่านมา +1

    ஓம் நமசிவாய போற்றி ஒம் நமசிவாய போற்றி ஒம் நமசிவாய போற்றி

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 ปีที่แล้ว +24

    இக்காட்சியில் செருகளத்தூர்
    சாமாவும் எல் நாராயணராவும்
    நடித்துள்ளனர்.சீரங்கத்தார்.

    • @Dakshan353
      @Dakshan353 ปีที่แล้ว

      சினிமால மட்டும் தான் இந்த மயிரு எல்லாம் நடக்கும்.கோயில்ல வச்சு கற்பழித்தாலும் ஒரு மயிரு கடவுளும் வராது?

  • @Murugesan-gl9rj
    @Murugesan-gl9rj 5 หลายเดือนก่อน +1

    Really great parayan

  • @karthi_Editz_1418
    @karthi_Editz_1418 7 หลายเดือนก่อน +1

    Movie name நந்தனர் அருமையான movie 🙏🔱📿ௐ நமசிவாய📿🔱🙏

  • @muthukrishnan9837
    @muthukrishnan9837 8 หลายเดือนก่อน +1

    Omnamashivaya 🔱🙏🏿 namashivaya 🔱🔱❤ omnamashivaya ❤🙏❤❤❤

  • @user-hv6lz5em1m
    @user-hv6lz5em1m 8 หลายเดือนก่อน +1

    Omm நமசிவாய ஓம்

  • @senthilkumar8638
    @senthilkumar8638 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை மற்றும் சிறப்பு

  • @arunprakash6243
    @arunprakash6243 6 หลายเดือนก่อน

    அருமையான நடிப்பு... 📷

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 8 หลายเดือนก่อน +1

    அவரின் நடைக்க ஒருலைக் போடலாம். உண்மை உண்மையானபக்திக்கு கிடைத்தபரிசு.

  • @velmurugan-le7wt
    @velmurugan-le7wt 2 หลายเดือนก่อน

    வண்ண படமா தர இயலுமா? சிறந்த திரைப்படம்

  • @sasikumarj3634
    @sasikumarj3634 4 หลายเดือนก่อน

    Ellam bakthanukkaga siva peruman thirivilaiyadal 🎉 Om namah sivaya namaha 🙏

  • @mariaparanamkuppusamy2057
    @mariaparanamkuppusamy2057 4 หลายเดือนก่อน +1

    Om namah sivaya❤

  • @sasee1974
    @sasee1974 ปีที่แล้ว +57

    இந்த படம் மிக அற்புதமாக இருக்கும்.

  • @purus599
    @purus599 2 หลายเดือนก่อน

    Shyama he is one of the best actor in those days. Shivaji Ganesan and MGR were nothing before them

  • @rksundarrksundar
    @rksundarrksundar 9 หลายเดือนก่อน +1

    எப்படி உள்ளது அப்போது உள்ள உணர்ச்சி யான நடிப்பு 👏👏👏
    இப்போ நடிக்கிறாங்களே ஆஹா கிறுக்கு ண்ட மாறி 🗡️🗡️🗡️🗡️

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว +1

    🙏🙏🌼🌼

  • @tamilselvi9319
    @tamilselvi9319 8 หลายเดือนก่อน +1

    Great film

  • @selvakumar9448
    @selvakumar9448 ปีที่แล้ว +7

    சாதிஒழிப்பை வலியுறுத்தி பக்தியை முன்னிறுத்தி வந்த நல்ல படம்

  • @pdamarnath3942
    @pdamarnath3942 11 หลายเดือนก่อน

    The most beautiful and outstanding performance by both the artists. Great

  • @user-ul1sb7jl4m
    @user-ul1sb7jl4m 5 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய

  • @SenthilKumar-bp5hj
    @SenthilKumar-bp5hj 5 หลายเดือนก่อน +1

    ஓம் நம சிவாயா

  • @sathyavani3015
    @sathyavani3015 ปีที่แล้ว +1

    Om namasivayam

  • @manjulamanju8690
    @manjulamanju8690 5 หลายเดือนก่อน +1

    எல்லாம் சிவ மையம்

  • @padhmanabanvelayutham4134
    @padhmanabanvelayutham4134 ปีที่แล้ว +6

    நமசிவாய ❤🎉

  • @fakeworld3640
    @fakeworld3640 ปีที่แล้ว +14

    Finally found agriculture is not only for people in some caste or religion... It is God given job for everyone🎉

  • @shakthidevi1794
    @shakthidevi1794 11 หลายเดือนก่อน +5

    பக்தி அனைவருக்கும் சமமானது என்பதை எடுத்துரைத்த அற்புதமான ஒரு படைப்பு சித்திரம்., இதில் வரும் கதைபடி., பரையரில்(சாம்பவர் குலம்)_சாம்பால் பூசும் சிவனை குலதெய்வமாக கொண்ட குலத்தில் பிறந்த நந்தனார் அடிகளாரின் திரைப்படம்., அக்கலத்தில் ஜாதிய பாகுபாடுகள்., மிகவும் மோசமாக நடத்தப்பட்ட காலம்., (தற்போது இருப்பதை விட மிகவும் மோசம்) அதில் பிராமண முதலாளிக்கும்., கீழ் ஜாதி என்று சொல்லக்கூடிய தொழிலாளிக்கும்., பக்தியில் உள்ள உண்மையை வெளிக்கோ னர்ந்து., இறைவன் ஆட்கொண்ட அருளை., சொல்லக்கூடிய அற்புதமான திரைப்படம்.., தற்கால நிகழ்வுகளுக்கு ஏற்ற திரைபடம்.., படங்கள்

    • @gskrishnan4059
      @gskrishnan4059 หลายเดือนก่อน

      Periapuranathil indha story illai.

    • @shakthidevi1794
      @shakthidevi1794 หลายเดือนก่อน

      @@gskrishnan4059 பெரியபுராணத்தின் நாயன்மார் கதைகளை தொகுத்து வழங்கியவர் சேக்கிழார்., அல்லவோ.! (அவர் பிராமணர்.,) அடியார்களில் ஜாதிய பேதம் நடந்தது என்பதை ஒத்துக் கொள்வார்.?😌😌😌

  • @shivamayam133
    @shivamayam133 ปีที่แล้ว +1

    அருமையான படம் இது 😊👏

  • @ragragul6102
    @ragragul6102 7 หลายเดือนก่อน

    சூப்பர் நடிப்பு

  • @anbalaganmayan4498
    @anbalaganmayan4498 10 หลายเดือนก่อน +1

    சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை இந்த படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 4 หลายเดือนก่อน +1

    Om.sivaya namaha

  • @nagarajan2877
    @nagarajan2877 ปีที่แล้ว +2

    ஓம்நமசிவாய

  • @ujsworld9340
    @ujsworld9340 ปีที่แล้ว

    Awesome film and it's really amazing videos superb views.

  • @user-bq9uc7sp2p
    @user-bq9uc7sp2p 9 หลายเดือนก่อน +1

    படத்தின் பெயர் நந்தனார்

  • @murugesanmurugesan1921
    @murugesanmurugesan1921 25 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 ปีที่แล้ว +4

    Wow super wow 😊 added my subscription 👌 congratulations old memories

  • @rajasekaran4180
    @rajasekaran4180 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @gajendransasikala999
    @gajendransasikala999 8 หลายเดือนก่อน

    சிவாய நம

  • @user-sb5il7cw4p
    @user-sb5il7cw4p ปีที่แล้ว +24

    🌹திருச்சிற்றம்பலம்📿🔥சிவசிவ☘️

  • @kksk8737
    @kksk8737 6 หลายเดือนก่อน +1

    நந்தனார் 🙏

  • @senthilvelu568
    @senthilvelu568 ปีที่แล้ว +2

    சிவமயம்....❤

  • @mechanicalinfo2996
    @mechanicalinfo2996 10 หลายเดือนก่อน

    White cross vaila thillai nadarajan... tharamaga senja moment 😂😂😂

  • @shagiraj6943
    @shagiraj6943 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @morattusinglemsv9907
    @morattusinglemsv9907 9 หลายเดือนก่อน

    Movie super bro ippotha paatha😊😊

    • @aaranjeevi7429
      @aaranjeevi7429 9 หลายเดือนก่อน

      Bro movie name sollunga

  • @mgnithyatips
    @mgnithyatips 9 หลายเดือนก่อน

    Ithu maari movie enaku pudikkum

  • @c.arumugam3420
    @c.arumugam3420 ปีที่แล้ว +99

    நந்தனார் மிகப் பெரிய முனிவர் சாம்பவர் வம்சம் உயர்குடி

    • @nellaimobiles1323
      @nellaimobiles1323 ปีที่แล้ว +13

      Avarayum vidalayada

    • @manichem2211
      @manichem2211 ปีที่แล้ว

      ​@@nellaimobiles1323 😂😂😂

    • @karthireo1728
      @karthireo1728 ปีที่แล้ว +1

      Yen bro ipo highcastenu pesarenga haha jathikal ellainu ellarum samam sonnega epdi ipo nega Highcaste anannga

    • @sreelakshmixerox1969
      @sreelakshmixerox1969 ปีที่แล้ว +5

      இல்லை இப்படம் முழுவதையும் பார்த்துவிட்டேன் ...... நந்தனார் பறையர் குலத்தை சேர்ந்தவர்............

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 ปีที่แล้ว

      paraiyan avan

  • @beybladebusttamiltoys6465
    @beybladebusttamiltoys6465 ปีที่แล้ว +17

    நந்தனார்.

  • @pushdurganathan1490
    @pushdurganathan1490 8 หลายเดือนก่อน

    Nice intha videos podunga sir pls

  • @shanthi6406
    @shanthi6406 4 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @user-rx6bd9vu3w
    @user-rx6bd9vu3w ปีที่แล้ว +1

    Nathanar nermai utharnam uoomaikum 🙂🙂🙂🙂 ana ipo yaru ippati irukkanga 😢

  • @elavarasanp.elavarasan1532
    @elavarasanp.elavarasan1532 ปีที่แล้ว +1

    movie name sollu ga

  • @ramamurthias2460
    @ramamurthias2460 4 หลายเดือนก่อน

    Power of devotion!!

  • @kumaresanm4587
    @kumaresanm4587 8 หลายเดือนก่อน

    Wow super

  • @rajinia6048
    @rajinia6048 ปีที่แล้ว

    தென்னாடுடைய சிவனே போற்றி

  • @ManikandanDharma-jh2jd
    @ManikandanDharma-jh2jd ปีที่แล้ว +4

    எல்லாம் சிவன் செயல்

  • @shunmugavelr1583
    @shunmugavelr1583 8 หลายเดือนก่อน +1

    ஆயிரம் பேருக்கு அப்பத்தையும் , திராட்சை ரசத்தையும் கொடுக்கும் போது விளையாதா ?

  • @Papalove143
    @Papalove143 หลายเดือนก่อน

    Entha movie name solu gaa paaa

  • @ganeshbala5769
    @ganeshbala5769 8 หลายเดือนก่อน

    Ena padam ga ethu

  • @syneshsekar2894
    @syneshsekar2894 ปีที่แล้ว +1

    Intha movie name enna solluga

  • @sujathayadavs1298
    @sujathayadavs1298 5 หลายเดือนก่อน

    Serungalathur Sama such a great person ..at later stage when he became poor my grandfather asked him not to pay milk money for three months but he said for milk payment has to be made and gave his ring at Egmore

  • @YamirukabayamenBalu
    @YamirukabayamenBalu ปีที่แล้ว

    Nandhanar

  • @artlover5253
    @artlover5253 9 หลายเดือนก่อน

    movie name sona Nala irukum,

  • @murugapandi7113
    @murugapandi7113 8 หลายเดือนก่อน

    Send This full movie link

  • @loganathanlogau2150
    @loganathanlogau2150 ปีที่แล้ว +2

    Movie name plt

  • @user-po7sv5ik7f
    @user-po7sv5ik7f ปีที่แล้ว +1

    Movie name please

  • @sathipandu9315
    @sathipandu9315 8 หลายเดือนก่อน

    படம் பெயர்

  • @sugawaneshwarank4801
    @sugawaneshwarank4801 ปีที่แล้ว +4

    Movie name

  • @blackhider7705
    @blackhider7705 8 หลายเดือนก่อน

    ena movie ithu

  • @muthukumari6673
    @muthukumari6673 8 วันที่ผ่านมา +1

    🐎mk♥️mr🐎அன்பே சிவம் சிவமே அன்பு 🐎தவறாக அன்பு கடாதீர்கள்அன்பு
    வராது வம்பு தான் வரும் 🐎