எங்க வீட்ல எல்லோருக்கும் அத்திப்பழம் பிடிக்கும் | Everybody Likes to eat Fig | MudPot Channel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2024

ความคิดเห็น • 36

  • @aarthyselvi3831
    @aarthyselvi3831 6 หลายเดือนก่อน +20

    கோழி குஞ்சுகளும் மாடும் சாப்பிடுவதை பார்க்க அழகா உள்ளது. குட்டி பாப்பாவும் ஆரோக்கியமானவை சாப்பிடுவது அருமை 👌🏻

    • @MudPot
      @MudPot  6 หลายเดือนก่อน +2

      👍 😊 ❤️
      உங்களுடைய கருத்துக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.
      🙏🏻
      அன்புடன்
      #மண்பானை
      Many Thanks for your Valuable Feedback. 🙏🏻
      With Love
      #MudPot

  • @shravanselvaraj327
    @shravanselvaraj327 4 หลายเดือนก่อน +1

    Oh.... ivanga yellarum kuda saapadlama.... 😊 nice......

  • @NalaDhamayanthi11
    @NalaDhamayanthi11 5 หลายเดือนก่อน

    You are lucky to live in this life

  • @timepasser5765
    @timepasser5765 3 วันที่ผ่านมา

    Enga vtla eruku bro❤

  • @peacefullmindsrelaxingsoul2294
    @peacefullmindsrelaxingsoul2294 6 หลายเดือนก่อน +2

    You living best life❤🍀 God bless you💚

    • @MudPot
      @MudPot  6 หลายเดือนก่อน

      Thank you ❤️

  • @essakidass
    @essakidass 3 หลายเดือนก่อน

    நீங்க சொல்லுற பாதி தகவல் எங்களுடைய சந்தேகங்கள் தீர் ந்தது🤝 இந்த அத்தி கன்று கிடைக்குமா அண்ணே இதை போல் பல மருத்துவ குணமுள்ள நாட்டு பழமரங்களை சேகரித்து கொண்டிருக்கிறேன். இதை உணவாக உண்டு வாழும் பறவைகள் பல உள்ளன அதற்கான உணவு மற்றும் அவைகளின் இருப்பிடாம மாற்ற நினைத்து இந்த முயற்சில் ஆறு ஆண்டுகளாக மரங்களை நடுவை செய்துள்ளேன். நீங்கலும் எங்களோடு இணைந்து இந்த மகத்தான சேவையில் உங்கள் பங்கை🤝தாருங்கள் 🤝ராதே ராதே

  • @padmanabanr8229
    @padmanabanr8229 6 หลายเดือนก่อน +5

    Flute music perfect sync👌

    • @MudPot
      @MudPot  6 หลายเดือนก่อน

      Thank you

  • @Tami_ln
    @Tami_ln 5 หลายเดือนก่อน +3

    சகோ இதில் புழு இருக்குமே ...எவ்வாறு உண்பது... நீண்ட நாள் சந்தேகம் எனக்கு...

    • @barathithasanpt8420
      @barathithasanpt8420 4 หลายเดือนก่อน +1

      சகோதரரே அதை இரண்டாக பிரித்து.. அதை நன்கு ..உட்பகுதியில் தண்ணீர் படுமாறு குழாய் நீரில் அலசவும்.. உள்ளே உள்ள விதைகளை எடுத்து விட கூடாது அது தான்.. சத்து

    • @Tami_ln
      @Tami_ln 4 หลายเดือนก่อน +1

      @@barathithasanpt8420 அவ்வாறு அலசினால் புழு இருந்தால் போய் விடுமா ....?!

    • @barathithasanpt8420
      @barathithasanpt8420 4 หลายเดือนก่อน +1

      @@Tami_ln கண்டிப்பாக... ஆனால் நான் நிறைய சாப்பிட்டு இருக்கேன்.. அதான்.. உங்களுக்கும் .. சொன்னேன்
      ..

    • @barathithasanpt8420
      @barathithasanpt8420 4 หลายเดือนก่อน +1

      @@Tami_ln அதாவது.. இதில் புழு இருக்கும்.. என்பது.. ஒரு வியாபாரம்.. அப்ப தான்.. நீங்க காசு கொடுத்து வாங்குவீங்க... 😂இயற்கை நமக்கு கொடுத்த வளம் ஏராளம்..

    • @user_uuwi
      @user_uuwi 3 หลายเดือนก่อน

      ​@@Tami_ln உள்ள இருக்குத விதையை எல்லாம் அய்ந்து போட்டுட்டு பழத்தை மட்டும் சாப்பிடுங்க , நா அப்படிதான் சாப்பிடுவேன்

  • @itsmehari3461
    @itsmehari3461 5 หลายเดือนก่อน

    Bgm vera level sync nanba ❤

  • @user-js3qk4rj7u
    @user-js3qk4rj7u 4 หลายเดือนก่อน

    சூப்பர். ப்ரோ🥰😇🥳🤗🌼🌺🏵️

  • @saranyameena9063
    @saranyameena9063 5 หลายเดือนก่อน +1

    Enaku kojam kadaikuma sales pandrigala bro😊

  • @muthulakshmimahendran713
    @muthulakshmimahendran713 5 หลายเดือนก่อน

    Wow👏👏👏

  • @amutharamesh6632
    @amutharamesh6632 4 หลายเดือนก่อน

    Fantastic 👌 👍

  • @NandhiniRamraj
    @NandhiniRamraj 6 หลายเดือนก่อน +1

    Super bro

    • @MudPot
      @MudPot  6 หลายเดือนก่อน

      👍 😊

  • @gracious9775
    @gracious9775 5 หลายเดือนก่อน

    ma fav

  • @adevi6702
    @adevi6702 6 หลายเดือนก่อน

    Super place ❤❤❤

    • @MudPot
      @MudPot  6 หลายเดือนก่อน +1

      ❤️
      உங்களுடைய கருத்துக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.
      🙏🏻
      அன்புடன்
      #மண்பானை
      Many Thanks for your Valuable Feedback. 🙏🏻
      With Love
      #MudPot

  • @user-ss1os6kc6m
    @user-ss1os6kc6m 5 หลายเดือนก่อน

    இந்த அத்தி எந்த வகை

  • @Anukarthik17
    @Anukarthik17 6 หลายเดือนก่อน +1

    Which place

    • @MudPot
      @MudPot  6 หลายเดือนก่อน

      Namakkal

  • @saficreation7132
    @saficreation7132 5 หลายเดือนก่อน

    எந்த ஊர்

  • @nandhinis6619
    @nandhinis6619 6 หลายเดือนก่อน +1

    Vethai kedaikum ma sand panuvigala enga v2 la um etha nattu athi valakanum nu asai

    • @MudPot
      @MudPot  6 หลายเดือนก่อน

      Isha nursery la iruku try panunga…

    • @nandhinis6619
      @nandhinis6619 6 หลายเดือนก่อน +1

      Tq

  • @user_uuwi
    @user_uuwi 3 หลายเดือนก่อน

    அத்திபழம் முழுக்க பூச்சி இருக்கு அத எப்படி அப்புற படுத்துறது சொல்லுங்க 🙏

  • @essakidass
    @essakidass 3 หลายเดือนก่อน

    🙏🫂