நம்ம தோடத்துல தொடங்கிய அழகான காலை வேலைகள்|villagelifestyle|Farming|One day of our village life
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ม.ค. 2022
- Hi welcome to sakkapodu channel
#Farming#Harvesting#Villagelifestyle
blocks link for kids
www.amazon.in/dp/B08Y7XX6ZS?r...
Saffron clothing 8148998583
For groups
chat.whatsapp.com/CtVPrrZV9UL...
Free shipping
Kora muslin sarees
Semi tussar silk
Chiffon saree with lace
Valaipattu saree
For order and enquiries
wa.me/message/LPIHZ4W5TN7OF1
Instagram link
/ saffron_clothing_
if you are saree lovers you can check her page for more collections
Thank you for watching
யாருக்கெல்லாம் விவசாயம் செய்ய ரொம்ப பிடிக்கும் 😀🌴🌴🌴🌴🌴 எனக்கு ரொம்ப பிடிக்கும் 🙋 சகோதரிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💖
மிக அருமையான தோட்டம்.
எங்களுடைய தோட்ட காணொளியை பார்க்க
விவசாயம் செய்ய பிடிக்கும் செய்யுறவங்கள பிடிக்குமா???
Enaku
Nèraya aasa romba pudikkum
நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்க பட்டவர்கள் இயற்கை அன்னை நீங்கள் இருக்கும் இடத்தை நிறையவே ஆக்கிரமித்து இருக்கிறாள் அவளுடன் வாழும் யாவருமே மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் நீங்கள் உங்களை சுற்றி உள்ள பச்சை பசேல் வயல்கள் தோப்புகள் அனைத்தும் கண்களுக்கு மனதுக்கு விருந்தளிக்கிறது வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்
கினற்றில் தண்ணீர் இருந்தா முப்போகமும் விவசாயம் நன்றாக இருக்கும் 😊👍
Lego blocks 😍 super gift for your kid👌
அருமையான பதிவு சகோதரி, விவசாயமும் கால்நடை வளர்ப்பும் செய்ய எனக்கும் ரொம்ப பிடிக்கும் சகோதரி, இந்த மாதிரி வாழ்க்கை தான் ரொம்ப நன்றாக இருக்கும் சகோதரி, 🥀🌹🌷🌺🍀☘️🏞️🌲🌲🌳
Really very nice sister. The way you speak is superb.😄
தோழன் தோழியரே உங்கள் பசுமை நிறைந்த இந்த பதிவு மிக அருமை
Hi akka நீங்க போட்ர வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு 👌👌👌
Akka ungala paaka enakku poramaiya irukku romba azhaga irukku unga life style ah paaka😘😘😘😘😘
Arumaiyana video sis unmaitha amma vettuku porana ellarukume oru jolly tha 😍😆 vivasayam ellarum pannanu nammanala mudunja alavuku konjam achu namma thevaikachu pannanu 😍😍 unga thottam alaga irruku sis 😊😍 vetthalai Kodi vacha vara mattagithu atha patthi oru video poduga sis
Very beautiful vlog. super ma.
Video super sister. Intha maari Innum video podunga.
Super vlog Akka. Follow the same approach
தோட்டம் சூப்பரா இருக்கு Sis
Proud to be an agri student... 🥰
அருமை அக்கா🌴🌾🌺
Super Akka 🎉🎉
காண்பது கனவா ,கொடுத்து வைத்தவர். மகிழ்ச்சி👍
Vettrilai kodi super
Suuuuuuper vdo akka sweet ❤❤👍👍👌👌
Very nice àkka super super happy happy 🙏🙏🙏👍👍👍🤝❤️
Nice vlog ka,unglku kanni rasi ya,super enkumtha
Hi akka I'm your new subscriber... Today than first time unga video pathan nangalum vivasayam family than udaney subscribe panitan...
வெற்றிலை கொடி வளர்க்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு.. ஆனால் வெற்றிலை கிடைக்கவில்லை.தங்கள் செடிகளை பார்த்தது அத்தனை மகிழ்ச்சி 😍
எங்க வீட்டில் நிறைய இருக்கிறது
Actually I have a 24 acre agriculture land so we plan to agriculture you are my inspire sis
Super i am interesrting
Semma sister 👍👍👍👍👍👍
Super sister 👍👍👍
Object wise colour solli kudunga sis , mango yelli colou
Leaf green color endu
Appa thaan awangaluku jafagam irukkum
Super Akka
super akka
Nice blog ka
Spr...akka
Superr💚❤️
Superb superb
Nice vlog sister
Nice Akka
Amanga madu paththutu engaum pogamudirathu illa super akka nenga pesaratha keta
Wow very nice
விவசாயம் என்பது எனக்கு தொழில் இல்லை என் உயிர் நன்றி சிஸ்டர் வாத்துக்கள்
Medam nan 20.02.2022 intha datela unga video parthen... Superana video medam.... Innum niraya video podunga Medam...
Super sis
Super sister
Really your vedios is Very nice madam
Hi sis really I am big fan of you
Verygood
While your wear sari so so so beautiful. Look like model. Very nice.
கொத்தமல்லி உடைத்து போடுங்கள் முளைக்கும் 😊😊😊💐💐💐💐💞💞🌼🌼
Good very good
Ninge rombah rombah alaha pesvinge sis. ....
Super
Subramani tankouu
subear super sister
To learn colours for kids teach him with real thing like if suppose ur working in field show any plant it has green colour leaf , yellow colour fruit called banana etc..so that parents and children no need to get stress..😊I love farming dear😊
Tq sis
Akka take care of your helth
தங்களுக்கு செங்கோடன் எப்போதும் துணையிருப்பான்.
First Like and First comment.
Ungaloda saree collections podunga Akka😊
മനോഹരം...സുന്ദരം...ഒരു പക്ഷെ..ഞങ്ങളുടെ..കേരളത്തിലെ..വയനാട്..ഇടുക്കി ജില്ലയിലെ ഒരു നല്ല ഗ്രാമം പോലെ..
Hi akka super
Super akka 😍
Sis nanu tiruchengode tha ❤️
Hi sis, 1 small suggestion, colours remember panrathuku children ku realistic objects example kaati solli kudunga maraka matanga fr example: mango is in yellow colour, parrot is in green color, like intha mathiri solli kudutha they will catch up easily . U have to show them the objects.
Tq sis
Nanum tiruchengode tha sister
Ninga tiruchengode akka nanum tiruchengode than
😍😍😍
😱😱😱👌👌👌
❤️❤️❤️
🥰
Hii sis my name sabeena vungalada hello makkale intre super 🤗🤗🤗
.கண்ணிருக்கு குளிர்ச்சியாக இருந்தது
Hi akka
👍
My favourite temple akka
PLEASE SHARE THE NAME OF THE ANJANEYAR TEMPLE. WHERE IS IT LOCATED.
@@dhanurekha6978 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் நாமக்கல் மாவட்டம்
@@malathimurugesan650 NANDRI SIS.
👍👍👍
Vanakam sis Enga thottamla milagai sari illa
I want come once ur place
Sis how many acres you should farming
Hi👌
Hai Saree la rompa alaga erukiga evalavu olliya erukiga weight Eppadi manage panriga ungala pakkum pothu enakum olliya aganumnu asaiya eruku mam ennoda weight 83 eruka
ஹலோ மக்களே. . . . . . நல்லா சொல்றீங்க. . . . . . 😄😄😄😄
எந்த ஊரு கோவில் sister,,,,,, அருமையான பேச்சு சகோதரி 👌
Tiruchengode
Intha kovil peru and location share pannunga punitha
play peekaboo next
மாலைவணக்கம்காலைபனிதோட்டாவேலைகள்கோவில்பதிவுமிக அருமைஇளம்விவாசாயிகளுக்குமிகமிகநன்றிசகோதரி❤🌴🌴🌳🌳🙏💐💐
u have not told which temple it is
👌👌👌👌👌💐💐💐💐💐
Neega pona kovil enga irukku akka
அக்கா செவ்வாழை எனக்கு வேனும் உங்கள் ஊர்
Kindly send the name of the village PLEASE
Hi
Which place Were is this temple sister.
Akka ithu endha ooru, unga thottam enga iruku ka
We're is this temple ma
Which area you are ?
Super ka apadiye yen channelukum support panunga
sister நீங்கள் இருக்கும் இடம் திருச்செங்கோடா ? உங்கள் சேனல் super மா வாழ்த்துக்கள் 💗 மா 💐💐💐💜💜
Tq amma home tgode
@@SakkapoduChannel unga home endha uoor sister.
15 acres Nilam irukuma?
அக்கா வெற்றிலை செடி வேண்டும் கிடைக்குமா
இன்று வீடியோ ரிலீஸ் செய்து இருக்கணும் ஊரடங்கு நாள அனைவரும் மொபைல் லில் பொழுது போக்கை போக்க நினைப்பார்கள் ,பார்வையாளர்கள் அதிகமாக வாய்ப்பு