மண்சட்டி எது சிறந்தது கருப்ப்பா? சிகப்பா? Black or Red Which Mud pot is best? How to buy clay pots

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2020
  • Which mud pot is best to buy, Black? or Red?, How to by a mud pot, What kind of sound does a mud post produce, How to buy mud pot with sound testing.
    Earthen Cookwares

ความคิดเห็น • 172

  • @mcra8918
    @mcra8918 ปีที่แล้ว +17

    @7.23 சிகப்பு கருப்பு இரண்டுமே சிறந்தது... நிறம் மட்டுமே மாற்றம்... தரம்.. சுவை இரண்டுமே இரண்டிலும் ஒன்று தான்... கருப்பு மண் பாண்டங்கள் இரண்டு முறை சூளை சென்று வருவதால் அதற்கு அதிக வேலை செய்ய வேண்டும் என்பதால் சிகப்பை விட கருப்பு மண் பாண்டங்களின் விலை அதிகம்.❤❤❤

    • @Seershvika
      @Seershvika 2 หลายเดือนก่อน

      நன்றி

  • @jahirhussain6097
    @jahirhussain6097 2 ปีที่แล้ว +2

    Migavum arumayana padhivu , thanks bro

  • @gloryn6482
    @gloryn6482 2 ปีที่แล้ว +1

    Super pathivu Thank you.

  • @chopsticks1234
    @chopsticks1234 2 ปีที่แล้ว +9

    ரொம்பவே முக்கியமான விஷயங்கள் அண்ணா..
    Please இதே மாதிரி healthy cooking and living videos போடுங்க அண்ணா.

  • @jyothichandani7218
    @jyothichandani7218 3 ปีที่แล้ว +14

    his smile is very contagious :)

  • @sridharvarada4939
    @sridharvarada4939 2 ปีที่แล้ว +3

    Thanks brother for your Perfect & helpful videos,👌👍👏

  • @kirupaarul9657
    @kirupaarul9657 2 ปีที่แล้ว +1

    Very help full tips thankyou

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @AshaSathyaNarayanan
    @AshaSathyaNarayanan 2 ปีที่แล้ว +1

    Very very useful info. Thank you

  • @jayaveerapandian
    @jayaveerapandian 3 ปีที่แล้ว +34

    அருமையான பதிவு.அவரிடம் அதிகம் தகவலை வாங்கி எளிதாக புரியும்படி விளக்கியுள்ளீர்கள்.மிகவும் உபயோகமானது. பேட்டி காணும் முறை அருமை சகோ வாழ்க வளமுடன் மிக்க நன்றி🙏

  • @shobhaprakash4872
    @shobhaprakash4872 2 ปีที่แล้ว +2

    Very informative video. Best wishes.

  • @kannithaiemil822
    @kannithaiemil822 2 ปีที่แล้ว +3

    Very useful video...brother

  • @express3327
    @express3327 2 ปีที่แล้ว +4

    வியாபாரியின் தெளிவானபேச்சு அருமை

  • @kalaiselvi1039
    @kalaiselvi1039 2 ปีที่แล้ว +4

    அருமையான தகவல். நன்றி🙏🏼
    லெங்வேச் தான் சவரா(sour) இருக்கு🤓

  • @swrnalatharamesh8498
    @swrnalatharamesh8498 2 ปีที่แล้ว +4

    We have be careful as redoxide is missed Igor the shine of the color

  • @udayakumar-rd1sh
    @udayakumar-rd1sh 2 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் 👍

  • @malinisivapalan7727
    @malinisivapalan7727 ปีที่แล้ว +5

    This clay pots are very good, also you can cook even gas cooker. So much healthier this clay. I'm using every day more than 7years. Most of the pots clay. I living in Canada.

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 2 ปีที่แล้ว +3

    நல்ல தகவலை க் கொடுத்ததற்கு நன்றி .

  • @yaarathu7496
    @yaarathu7496 2 ปีที่แล้ว

    Super thank you

  • @vinishroy403
    @vinishroy403 ปีที่แล้ว +4

    மறுபடியும் இதெல்லாம் வரணும்.....😊

  • @pavithra4923
    @pavithra4923 3 ปีที่แล้ว +4

    Gas la DHA samaalikkum bodhu problem varadhula Anna.

  • @sbalu711
    @sbalu711 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்

  • @Gandhi-yd1tt
    @Gandhi-yd1tt ปีที่แล้ว +1

    Thank to you bro

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 2 ปีที่แล้ว +14

    சிகப்புமல்ல கருப்புமல்ல
    மாமியார் மருமகள் சண்டையில்
    உடையாமல் இருக்கும் மண்பாண்டமே சிறந்தது ஆகும்..

    • @ranipriya9354
      @ranipriya9354 2 ปีที่แล้ว +1

      Sandaiyila mandaiya udaikkum Mann paandamae Best.

    • @thamaraiselvi1256
      @thamaraiselvi1256 ปีที่แล้ว

      செம்ம காமெடி

  • @shobanaviswa9739
    @shobanaviswa9739 2 ปีที่แล้ว +1

    Wonderful video bro....

  • @rx100z
    @rx100z ปีที่แล้ว +2

    ஆரம்பத்தில் அண்ணன் சிரிப்பு அருமை 😁😁😁சிரிக்கிறாரா? கேலியாக பார்க்கிரறா? என்று தெரியவில்லை😂😂😂

  • @priyamuni1133
    @priyamuni1133 ปีที่แล้ว

    Romba super interview

  • @priyamuni1133
    @priyamuni1133 ปีที่แล้ว

    Very informative anna

  • @AswinMartinHOPE-AMHOPE
    @AswinMartinHOPE-AMHOPE 3 ปีที่แล้ว +2

    Superb Bro 👍

  • @vijayasamundeeswaris4611
    @vijayasamundeeswaris4611 3 ปีที่แล้ว +8

    Good explanation bro

  • @srinivasang7223
    @srinivasang7223 2 ปีที่แล้ว +3

    I need flower pot made out of clay. Is it available .

  • @sujamohan7562
    @sujamohan7562 2 ปีที่แล้ว +1

    Karuppo sigappo ethu athigam ulaikumo athu than siranthathu

  • @s.babunaar6845
    @s.babunaar6845 2 ปีที่แล้ว +9

    Thanks bro, got answers to all my questions. Good work

  • @BabuBabu-oc6ql
    @BabuBabu-oc6ql 2 ปีที่แล้ว

    Super camara men u r very lucky

  • @kozhunji
    @kozhunji 2 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்

  • @AbhijayasKitchen
    @AbhijayasKitchen 3 ปีที่แล้ว +1

    What is the mic you are using brother...please provide buying link

  • @goodhealthforever1541
    @goodhealthforever1541 ปีที่แล้ว

    Plz reply am from Bangalore if I cook dal today can I use next day without reheating

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 ปีที่แล้ว +3

    🙏மண் பாத்திரம் சமைத்த உணவு சீக்கிரம் கெட்டுப்போகாது. கருப்பு
    மண் பாத்திரம் சீக்கிரம் உடையாது. நீண்ட நாட்கள்
    உழைக்கும். குடிநீர்
    பயன் பாட்டுக்கு சிவப்பு மண்
    பானை பயன் படுத்தலாம். 🙏

  • @sonichanmathew1004
    @sonichanmathew1004 3 ปีที่แล้ว +1

    Nice

  • @kalpanam6013
    @kalpanam6013 2 ปีที่แล้ว

    tirunelveliyil ambasamuthiram nearest karukurichi ennum ooril
    mud wares tharikirargal. ayhaiyum
    kodungal thambi

  • @vanumathi7995
    @vanumathi7995 ปีที่แล้ว

    Thanks for this video bro good information do more like this

  • @gghealthysamayal5200
    @gghealthysamayal5200 3 ปีที่แล้ว +1

    Super 👍

  • @shanthijames3256
    @shanthijames3256 3 ปีที่แล้ว +2

    Good super massage

  • @angelamary799
    @angelamary799 2 ปีที่แล้ว

    ..athigama venthalthan angangu karuppu varum.

  • @vijidharshani4493
    @vijidharshani4493 3 ปีที่แล้ว +1

    Super

  • @vidyarajeev2882
    @vidyarajeev2882 11 หลายเดือนก่อน

    How to season clay pot before cooking

  • @my_garden.secrets
    @my_garden.secrets 3 ปีที่แล้ว +3

    Interesting...nice video .💐🌺

  • @gunaseeli7732
    @gunaseeli7732 2 ปีที่แล้ว

    super 👌

  • @gopinathanparasurama2963
    @gopinathanparasurama2963 2 ปีที่แล้ว +4

    இவர் தொடர்பு கொள்ள எண்ணை அனுப்புங்கள்

  • @binduchopra4835
    @binduchopra4835 2 ปีที่แล้ว +2

    Iwant to buy lunch box for children's how to buy

  • @JM-gh4co
    @JM-gh4co 2 ปีที่แล้ว +1

    Old life good life

  • @Deivasigamani-mj7cn
    @Deivasigamani-mj7cn 3 ปีที่แล้ว +5

    Address please sir

  • @mdrihan2900
    @mdrihan2900 ปีที่แล้ว

    I want. Thisproiduct. Price

  • @chitraiyer5595
    @chitraiyer5595 2 ปีที่แล้ว

    How to buy

  • @mubarimubi2278
    @mubarimubi2278 2 ปีที่แล้ว

    Online irukaa

  • @saffrondominic4585
    @saffrondominic4585 3 ปีที่แล้ว +1

    very nice

  • @punniyakotti9585
    @punniyakotti9585 3 หลายเดือนก่อน

    மண் சட்டியில் மீன் குழம்பு வைத்தால் ரொம்ப சுவையாக இருக்கும் வீட்டுல சொன்னால் கேஸ் அதிகமா செலவாகும் சொல்றாங்க

  • @kumaravelk6478
    @kumaravelk6478 3 ปีที่แล้ว +8

    இன்னும் எத்தனைவகை பார்த்திரங்கள் உள்ளது என வீடியோ பதிவிடுங்கள். மேலும் அதற்கேற்ற கண்ணாடிமூடிகள் எங்கு கிடைக்கும். நன்றி

  • @skinfo360view9
    @skinfo360view9 5 หลายเดือนก่อน

    Evanka number thanka shop enka iruku. Ethu ethucum unka video la podala. Description la podunka

  • @MK-by6pm
    @MK-by6pm ปีที่แล้ว

    Thank you

  • @urakkasolvomulugukku5660
    @urakkasolvomulugukku5660 3 ปีที่แล้ว +2

    Wow nice mge

  • @rukkurangan3078
    @rukkurangan3078 ปีที่แล้ว

    We want immediate reply?

  • @npr.chettiyarammasamayal6456
    @npr.chettiyarammasamayal6456 2 ปีที่แล้ว

    Nice info

  • @MrsNisha
    @MrsNisha 2 ปีที่แล้ว

    Wash pannumpodhu light ah crack aagiduchu..mud rice pot la. Top la 2 lines. Use pannalama

  • @vaani01000
    @vaani01000 ปีที่แล้ว

    செம்மண் தா செம்மையான கருப்பு சிவப்பு எந்த கலர் வேணும் னா கலர் பண்ணிக்க மத்தவங்க மேக்கப் போடுற மாதிரி

  • @rajendrakuppusamy7147
    @rajendrakuppusamy7147 2 ปีที่แล้ว +2

    அருமை ! தேவையான பதிவு !!

  • @vproopashree5962
    @vproopashree5962 ปีที่แล้ว

    2.27
    3.46
    4.30
    Different sounds👍

  • @balasam71
    @balasam71 5 หลายเดือนก่อน

    காதில் வைத்தால் நல்ல பானையில் காற்று vibration கேட்கும்

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 2 ปีที่แล้ว

    Red colour very good body healthy

  • @jeffreys8199
    @jeffreys8199 2 ปีที่แล้ว

    Ro tha best

  • @lathasivakumar7656
    @lathasivakumar7656 ปีที่แล้ว +8

    Don't use chemical to clean use sambal if you have feciilty to clean otherwise use kadalai mavu n turmeric salt mix ...

    • @MK-by6pm
      @MK-by6pm ปีที่แล้ว

      Super

    • @macrosmiles1497
      @macrosmiles1497 11 หลายเดือนก่อน

      Wow Sema useful info

  • @vidhyarajendran2263
    @vidhyarajendran2263 8 หลายเดือนก่อน

    Karuppu thaan 3 times heat ed.

  • @TheFun1979
    @TheFun1979 2 ปีที่แล้ว

    Ennada.... youtube channel nadathare... contact details ... address kudukamaatiya

  • @hemalathasekaran8803
    @hemalathasekaran8803 ปีที่แล้ว +1

    Pls avoid background music's pls pls...can't concentrate completely

  • @srsrsrsrsr4412
    @srsrsrsrsr4412 ปีที่แล้ว +1

    🤔vijay Sethu pathi voice varutheyyyyy.....!!!!

  • @teejeyem6375
    @teejeyem6375 ปีที่แล้ว +1

    Munpaandathhil vaikka koodaatha porul ethuvum illai..manithanae mannuthaan..

  • @philipjk6
    @philipjk6 ปีที่แล้ว

    உங்கள் பதிவில் பின்னணி இசை தவிர்க்க வேண்டும்
    நன்றி

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 ปีที่แล้ว

      பட்டி மன்றம்..வைங்களேன்.." இந்த யூடிப் காரணிகளை.. தயவுசெய்து.. உற்பத்தியாளர்கள்.. தவிரவும்..

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 2 ปีที่แล้ว +1

    Mukkiam, glass n mud utensils while using need tobe emotionless!

  • @rosilypoulose9086
    @rosilypoulose9086 4 หลายเดือนก่อน

    Clay pots induction stove il vaikkamudiyuma.

  • @rameshselvaraj3406
    @rameshselvaraj3406 3 ปีที่แล้ว +2

    Mad is block karisal

  • @thambiduraidurai9778
    @thambiduraidurai9778 4 หลายเดือนก่อน

    கருப்பு சட்டி உண்மையா? நான் வாங்கி உபயோகித்தேன் கெமிக்கல் வாடை வருது மேலும் சட்டியின் அடிப்பாகம் சிகப்பாக மாறியுள்ளது😩😍

  • @revathysundramoorthy3811
    @revathysundramoorthy3811 2 ปีที่แล้ว

    👌👌👌👌🙏🙏🙏🙏🌹

  • @jayamjayam9040
    @jayamjayam9040 ปีที่แล้ว

    Karuppu

  • @jasmineflower9411
    @jasmineflower9411 3 ปีที่แล้ว +6

    please explain in english how black colour is given to the pots and whether any chemical is used. Black or brown is more hardy/ better.

    • @sukiakka
      @sukiakka 3 ปีที่แล้ว +6

      No chemicals. He said they apply black soil as coating and bake for the 2nd time with woods and rice husk, leaves etc.
      Bcoz it involves double labour, the cost is high for black pots. He also said both red and black have same hardiness.

    • @MrBaburao85
      @MrBaburao85 2 ปีที่แล้ว

      @@sukiakka From where I can buy these pots online and how to identify the authentic.

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 6 หลายเดือนก่อน

      No black soil used. just backing/ heating two times. it is strong tgan red pot

  • @yashoperumal2706
    @yashoperumal2706 2 ปีที่แล้ว +1

    Sir I bought lamps for Diwali it’s exported abroad but the lamps are leaking the oil bottom why. I am very disappointed . Is it normal or why they make like this. Especially when we buy for Diwali and karthigai festivals . Please tell me.

    • @kavi0505
      @kavi0505 2 ปีที่แล้ว +2

      Before 1st use, soak the lamps in rice kanji. Then it ll never leak

    • @aishuaishu5950
      @aishuaishu5950 2 ปีที่แล้ว

      Verysuper

    • @harini2805
      @harini2805 ปีที่แล้ว

      மண்பாண்டங்கள் உபயோகிக்கும் சில தினங்களில் நுண்இடைவெளிகள் அடைத்துக்கொள்ளும். நுண்ணங்கிகளும் உருவாகிவிடும். நுண்துளைகள் அடைப்பை நீக்க வேண்டும். அதன்வழியாகவே உணவின் ஒவ்வாமை வெளியேற்றப்படும். கண்டிப்பாக தொடர்ந்து உபயோகிக்கும் போது சாம்பல் பூசி உமியையோ, வைக்கோலினையோ மேலும் கீழும் போட்டு எரிக்க வேண்டும். இது பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். நுண்துளைகள் திறந்துகொள்ளும். இல்லாவிட்டால் மண்பாண்டங்களில் கிடைக்கும் நன்மைகளை பெற முடியாது. நுண்துளைவழியாகவே நீரும் குளிர்ச்சியடையும். சாம்பல் பூசி சுடுவதால் பானைகள் கருத்துவிடாது .
      முற்காலத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை பாத்திரங்களை சுட்டு உபயோகிப்பார்கள்.

  • @paulthangam.2564
    @paulthangam.2564 ปีที่แล้ว +1

    எப்படித்தான் பார்த்துப் பார்த்து வாங்கினாலும் நான்கு மாதங்களுக்குள் அடியில் கீறல் வந்து விடுகிறது.

  • @komalit7303
    @komalit7303 2 ปีที่แล้ว +2

    Which one is beat red or black

    • @user-gb1ks9jv6j
      @user-gb1ks9jv6j 7 หลายเดือนก่อน

      He said there s no difference in quality.. as black pots needs extra work, there are costlier than red.. no other differences.. both are same

  • @josephadriansebastin1849
    @josephadriansebastin1849 2 ปีที่แล้ว

    Dei, petti kodukaravara vittutu pinnadi irukira akka va ennda focus panarae?

  • @Velayutham-wf2xs
    @Velayutham-wf2xs 10 หลายเดือนก่อน

    Ki

  • @eee-yi6bz
    @eee-yi6bz ปีที่แล้ว +1

    Vijay sethupathi voice madiri iruke unga voice

  • @kavitham8557
    @kavitham8557 2 ปีที่แล้ว

    Water vacha Cooling ya vara mateguthu sir vangi 3 years finish validity eruka sir

    • @harini2805
      @harini2805 ปีที่แล้ว

      மண்பாண்டங்கள் உபயோகிக்கும் சில தினங்களில் நுண்இடைவெளிகள் அடைத்துக்கொள்ளும். நுண்ணங்கிகளும் உருவாகிவிடும். நுண்துளைகள் அடைப்பை நீக்க வேண்டும். அதன்வழியாகவே உணவின் ஒவ்வாமை வெளியேற்றப்படும். கண்டிப்பாக தொடர்ந்து உபயோகிக்கும் போது சாம்பல் பூசி உமியையோ, வைக்கோலினையோ மேலும் கீழும் போட்டு எரிக்க வேண்டும். இது பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். நுண்துளைகள் திறந்துகொள்ளும். இல்லாவிட்டால் மண்பாண்டங்களில் கிடைக்கும் நன்மைகளை பெற முடியாது. நுண்துளைவழியாகவே நீரும் குளிர்ச்சியடையும். சாம்பல் பூசி சுடுவதால் பானைகள் கருத்துவிடாது .
      முற்காலத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை பாத்திரங்களை சுட்டு உபயோகிப்பார்கள்.

  • @Suniana085
    @Suniana085 2 ปีที่แล้ว +1

    Can anyone translate the summary in English?

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 6 หลายเดือนก่อน +1

      Mud pots in good condition, that is, without any cracks or holes produce good sound while tapping on them.
      Red and black pots are same in healthwise. Black pot is made by baking two times. don't use any cleaning soap for washing pot , just use smooth scrubber inside only. No expiry date for using pots. Any food can be cooked in it. Any thing can be stored in it.
      I just give some points from this video.. with love from Tamilnadu( தமிழ்நாடு) , India ❤

  • @travelwithviji4455
    @travelwithviji4455 3 ปีที่แล้ว +2

    Address please

  • @sagayaraj3282
    @sagayaraj3282 2 ปีที่แล้ว +6

    புதுச்சேரியில் கடை எங்கே உள்ளது

    • @sujascreation4403
      @sujascreation4403 2 ปีที่แล้ว

      Murunganpaakam

    • @jyothidurai803
      @jyothidurai803 2 ปีที่แล้ว

      @@sujascreation4403 name sareya sollunga please

    • @sujascreation4403
      @sujascreation4403 2 ปีที่แล้ว

      @@jyothidurai803 முருங்கம்பாக்கம் ஏரியாவில் உள்ளது

    • @sujascreation4403
      @sujascreation4403 2 ปีที่แล้ว

      @@jyothidurai803 பாண்டிச்சேரி

    • @thilagavathy9639
      @thilagavathy9639 2 ปีที่แล้ว

      @@sujascreation4403 முருகம்பாக்கம் போய் தெரு தெருவாக தேட வேண்டுமா?சரியான முழு விலாசம் கொடுத்தால் என்ன?

  • @divyajanaibharathi4318
    @divyajanaibharathi4318 3 ปีที่แล้ว +16

    Antha aala konjam pesa vidura neeye pesikite irukkura

    • @TubeInfo
      @TubeInfo  3 ปีที่แล้ว +1

      Thk you sister, will take you feedback

    • @lovableharry
      @lovableharry 3 ปีที่แล้ว

      exactly me too comment sameeeeeeeeeeee

  • @mahivenky262
    @mahivenky262 2 ปีที่แล้ว +3

    கடைசில கறுப்பு பாண்டம் நல்லதா, சிவப்பு பாண்டம் நல்லதானு சொல்லல

  • @sivapandianreffreference
    @sivapandianreffreference 5 หลายเดือนก่อน

    only business thinking

  • @ayushsharma8495
    @ayushsharma8495 3 ปีที่แล้ว +4

    Translate in hindi please

  • @user-yq2fl1te2x
    @user-yq2fl1te2x 3 ปีที่แล้ว +3

    title விசயம் எந்த timing

  • @ayushsharma8495
    @ayushsharma8495 3 ปีที่แล้ว +8

    Which is better red or black
    Anyone tell plz

    • @jamunavijay383
      @jamunavijay383 3 ปีที่แล้ว +1

      Both have same qualities.

    • @ayushsharma8495
      @ayushsharma8495 3 ปีที่แล้ว +1

      @@jamunavijay383 do u understood what he said in video
      Can u explain?

    • @TubeInfo
      @TubeInfo  3 ปีที่แล้ว +2

      @@ayushsharma8495 Both black and Red or Same, To achieve black color they burn it once again, means red pot is burned in the furnace for 1 time, and black is burned for 2 times, But quality vice both or same, because it has double work the black cost is high.

    • @rithiskumar5932
      @rithiskumar5932 2 ปีที่แล้ว +2

      Black is good. Naan black than use panren