கொலையில் முடிந்த சாம்பார் சண்டை.!கொடூரமாக மாறிய தந்தை, மகன்.!அடையார் ஆனந்த பவனில் அடிதடி | Tambaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มี.ค. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil 24x7 ...
    ********** கொலையில் முடிந்த சாம்பார் சண்டை.!கொடூரமாக மாறிய தந்தை, மகன்.!அடையார் ஆனந்த பவனில் அடிதடி | Tambaram
    #newstamil24x7 #Tambaram #Pammal #Food #Hotelattack
    | #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

ความคิดเห็น • 454

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul 2 หลายเดือนก่อน +198

    புழல் சிறையில் "நல்ல"சாம்பார் நிறைய கிடைக்கும்.

    • @meenakshidevirajaram2423
      @meenakshidevirajaram2423 2 หลายเดือนก่อน +3

      💯

    • @yogah2305
      @yogah2305 2 หลายเดือนก่อน +6

      திகாருக்கு போனால் எக்ஸ்டரா சாம்பார் இந்த சிறுத்தைக் குட்டிகளுக்கு கிடைத்திருக்கும்..

    • @kavikumar9780
      @kavikumar9780 2 หลายเดือนก่อน +5

      Sariyaana saambara irupaan pola...😂

  • @schoolboy7384
    @schoolboy7384 2 หลายเดือนก่อน +246

    இரண்டு பேரும் எருமை கிடா மாதிரி இருக்கானுக
    ஓசியில் வளர்த்த உடம்பு போல

    • @manojnmuralikumar4138
      @manojnmuralikumar4138 2 หลายเดือนก่อน +6

      Oru packet sambaar ku adithadi sanda kolai , oru saambaar packet kaaga oru manusa uyiree pochu.oru sambaar packet kaanga rendu Peru jail ku pooranga Naa enna solradhu.

    • @rkumarkumar3672
      @rkumarkumar3672 2 หลายเดือนก่อน +8

      Sapadu thadimadu pasanga

    • @r-yz3de
      @r-yz3de 2 หลายเดือนก่อน +10

      200 உபீஸுகளோ

    • @ravivenki
      @ravivenki 2 หลายเดือนก่อน

      Dei loosu....இதில் கூடவா அரசியல் காழ்ப்புணர்ச்சி? திருந்துடா நாதாரி....

    • @maangamandai
      @maangamandai 2 หลายเดือนก่อน +4

      @@r-yz3de avanga biriyanikku thane sandai poduvanga...ippo ithukkum vanthu vittargala...

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 2 หลายเดือนก่อน +138

    ஒரு சிறிய விஷயத்துக்கு கொலையா? விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லை.

    • @ThiruNarayanan-ts8lz
      @ThiruNarayanan-ts8lz 2 หลายเดือนก่อน +6

      True words

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 หลายเดือนก่อน +1

      அத்தைத்தான் நானும் சொல்றேன் அதிகமா விட்டுக் கொடுத்த இப்படி ஒரு சம்பவம் வரும்மா ?(SAAMBAARAI)..

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se 2 หลายเดือนก่อน +6

      ​@@thiruvengadamm6572 ரெண்டு இட்லி கு மூணு பாக்கெட் சாம்பார்..?

  • @msel04
    @msel04 2 หลายเดือนก่อน +48

    பாவம் அந்த மேலாளர்...அடையார் ஆனந்த பவனுக்காக உயிரை விட்டுள்ளார்

  • @srenathr2521
    @srenathr2521 2 หลายเดือนก่อน +71

    அளவுக்கு மீறுன ஆத்திரத்தை அடக்கத்தெரியாதவன் மனிதனாக இவ்வளவு வயசு வரை வாழ்ந்து என்ன பிரியோசனம்

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 2 หลายเดือนก่อน +140

    சொந்தகாரனுங்க இனி பேசுவாங்க... " அப்பனும் மொவனும் சாம்பாரு சண்டையில ஜெயிலுக்கு போயிருக்காங்க ..."✍️

    • @anands7632
      @anands7632 2 หลายเดือนก่อน +1

      எவன் என்ன பேசுனா என்ன... என்ன வருத்தம் என்றால் அந்த extra சாம்பார் மட்டுமில்ல பார்சளுக்கு கொடுக்கப்பட்ட சாம்பாரையும் சாப்பிட முடிய வில்லையே.😢

    • @v.vinodhavishnumoorthivino9952
      @v.vinodhavishnumoorthivino9952 2 หลายเดือนก่อน +1

      என் புருஷன் வீட்டுல எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு கறிக்குழம்பால் வந்த சண்டை தான் அத சொத்து பிரச்சனைக்கு போய் கோர்ட்ல கேஸ் போயிட்ருக்கு.. இப்போ அந்த நிலம் யாரும் பயன்படுத்த முடியாம கிடக்கு... இத்தனைக்கும் நல்லா விளஞ்ச பூமி... என்ன பண்றது இப்போ எல்லாரும் கஷ்டப்படறோம்.. பெரியவங்க யாரும் இத தீர்க்காம இருக்காங்க..எனக்கு ரொம்ப ஆதங்கமா இருக்கு

  • @ACKumar-vz2lf
    @ACKumar-vz2lf 2 หลายเดือนก่อน +168

    கடைசியில் வாங்கிய சாம்பாரை சாப்பிட ஆளில்லை...

    • @lavanyaramu8492
      @lavanyaramu8492 2 หลายเดือนก่อน +1

      😢

    • @mrkillergamer5678
      @mrkillergamer5678 2 หลายเดือนก่อน +4

      Drinks use.panniyrupangel

    • @yogah2305
      @yogah2305 2 หลายเดือนก่อน +2

      புழலில் கொடுப்பாங்க அங்க சாப்பிடுவானுங்க இந்த காண்டாமிருகங்கள் .

  • @prakashprakash3808
    @prakashprakash3808 2 หลายเดือนก่อน +72

    சந்தேக மரணமா... அவன் அடிச்சே கொன்னுருக்கான் ...

  • @sureshram5697
    @sureshram5697 2 หลายเดือนก่อน +35

    ஸ்ட்டேஷன்ல அப்பணையும்,புள்ளையையும் உட்கார வச்சி கொதிக்கிற சாம்டாரை குடிக்க வைங்க!

    • @user-vj2ph2iw3w
      @user-vj2ph2iw3w หลายเดือนก่อน

      No sir,pouring on the head after cooked immediately. This shows ,our food and entertainment not as per our culture. This is the culture developed by dravida parties. So sorry. Jaihind

  • @sellamuthusaravanan4772
    @sellamuthusaravanan4772 2 หลายเดือนก่อน +12

    மனிதர்கள் வடிவில் நிறைய மிருகங்கள் நடமாடுகின்றன...யப்பா சாமி. உஷாரா இருக்கணுமடா யப்பா...

  • @naivelearner6470
    @naivelearner6470 2 หลายเดือนก่อน +39

    அத்து மீறு வகையறாவாக இருக்கும் போல் தெரிகிறது. சிறையில் அப்பனும் புள்ளையும் மறக்கமுடியாத வரவேற்ப்பை பெற்றிருப்பார்கள் என்று நம்புவோம்.

  • @gopiacting
    @gopiacting 2 หลายเดือนก่อน +13

    அடையார் ஆனந்த பவன்,சங்கீதா, பாலாஜி பவன் போன்ற பெரிய லெவல் ஓட்டலெல்லாம் பம்மல் போன்ற ஏரியாக்களில் வைக்கலாமா? அவர்களுக்கு ரோட்டுக்கடை, தள்ளுவண்டி உணவகம் போன்ற இடங்கள் தான் லாயக்கு.

    • @karthikkram4992
      @karthikkram4992 2 หลายเดือนก่อน +2

      Correct

    • @kan.1971.
      @kan.1971. หลายเดือนก่อน

      நல்ல ஏரி யா பார்த்து வைங்க.

    • @rathanakannangovt.register703
      @rathanakannangovt.register703 9 วันที่ผ่านมา

      👍

    • @divanetcorner
      @divanetcorner 6 วันที่ผ่านมา

      of course😂😂😂😂😂😂

  • @sprakashpopoosprakashpopoo9267
    @sprakashpopoosprakashpopoo9267 2 หลายเดือนก่อน +88

    அடேய் நாடு எங்க டா போகுது 😂

    • @SanthoshKumar-mm8hr
      @SanthoshKumar-mm8hr 2 หลายเดือนก่อน +6

      திமுக டாஸ்மார்க் நோக்கி தான்😅😅😅😅

    • @manikandank4076
      @manikandank4076 2 หลายเดือนก่อน +2

      காம ஆலயம் நோக்கி தான் 😂😂😂​@@SanthoshKumar-mm8hr

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 2 หลายเดือนก่อน +2

      மோடியின் டிஜிட்டல் இந்தியா இப்படி தான் இருக்கும்

    • @Pavadathulkuns
      @Pavadathulkuns 2 หลายเดือนก่อน +1

      ​@@Alliswell-px6phpavada ga ruhul 🍑

    • @amjatkhan2100
      @amjatkhan2100 2 หลายเดือนก่อน

      ஆனந்த பவன் ஹோட்டலுக்கு சமபர் வாங்க

  • @sarathimca
    @sarathimca 2 หลายเดือนก่อน +13

    அந்த தாயிலி மூஞ்ச பாரு, 2இட்லிக்கு 7 பாக்கெட் கேட்குதா

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb 2 หลายเดือนก่อน +45

    மதுரைல தான்இப்படி லாம் நடக்கும் இப்போ சென்னைக்கும் போயிருச்சா ???

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 2 หลายเดือนก่อน +5

      Extra சாம்பார் எல்லாம் கூட வா சண்டை போடுவார்கள்? அப்போ மதுரையில் இருந்து தான் சென்னை போய் இருக்கிறார்கள் ..

  • @rameshkodandaraman7967
    @rameshkodandaraman7967 2 หลายเดือนก่อน +225

    இருவரும் திருமாவளவன் சொந்தகாரர்களா அல்லது வி சி க கட்சியை சேர்தவர்களாக இருக்க வேண்டும்

    • @ambethprakash54
      @ambethprakash54 2 หลายเดือนก่อน

      ஏண்டா தேவிடியா மகனே எதுக்கெடுத்தாலும். விசிக. தானா உனக்கு

    • @rizamt
      @rizamt 2 หลายเดือนก่อน

      டேய் மயிரு இதுக்கு ஏண்டா திருமா சுன் ... ...ய ஊ...பு ....ற நாய
      🎉

    • @mohammedashik9514
      @mohammedashik9514 2 หลายเดือนก่อน +37

      Sari pa aatukutty thambi 😅

    • @chukkygopal7378
      @chukkygopal7378 2 หลายเดือนก่อน +22

      உங்க சாதிதானாம் அவரு..சொன்னாரு என்கிட்ட

    • @Pavadathulkuns
      @Pavadathulkuns 2 หลายเดือนก่อน +17

      ​@@mohammedashik9514sari da kulla naya

  • @100mksamy
    @100mksamy 2 หลายเดือนก่อน +11

    பெரியார் எக்ஸ்ட்ரா சாம்பார் கேட்டா, பக்குவமா பதில் சொல்ல கற்று தரலயோ அந்த ஓனர் எங்க???

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 2 หลายเดือนก่อน +18

    சாம்பார் ஒன்னு கூடுதலா குடுத்திருந்தாலோ அல்லது ஒரு சாம்பாரை காசு கொடுத்து வாங்கியிருந்தாலோ பிரச்சினை வந்திருக்காது பிரச்சினை வர காரணம் பொருமையின்மை சகிப்புத்தன்மை இன்மை ஆணவம்

    • @sowdhanya
      @sowdhanya 2 หลายเดือนก่อน +2

      Kuduthurkanga extra sambar again 3rd parcel free ah ketrukan aradesi

    • @Thangam-8fg4be5o
      @Thangam-8fg4be5o 2 หลายเดือนก่อน

      @@sowdhanya எல்லாம் பாழாய்போன மதுவால்தான் இத்தனை பிரச்சினை

    • @SSMKT3624
      @SSMKT3624 2 หลายเดือนก่อน +2

      Adayar Ananda bhavan ... Prices are high ... Not reasonable... May be that statement "இட்லிக்கு சாம்பாரா... சாம்பாருக்கு இட்லியா"... must have triggered and made those persons very angry... Manager should have handled the situation gracefully... He could have told something like " they don't have permission to give extra sambar, may be as a one time gesture they will give free this time but next time extra sambar extra price" something like that... Because, people who are extremely frustrated in their life might take these kind of extreme steps... In US, one guy shot down one of our Indian student who was working in Super market for some silly reason... and that trend is still continuing ..non stoppable.. So, we need to be careful when dealing with other persons.

    • @divanetcorner
      @divanetcorner 6 วันที่ผ่านมา +1

      @@SSMKT3624 If the food is expensive why dont they avoid A2B

    • @SSMKT3624
      @SSMKT3624 6 วันที่ผ่านมา

      ​@@divanetcornerI mentioned high prices at A2B based on my personal experience in Bangalore. This particular incident seems to be triggered by the mutual irritation from both sides. Some customers are quick tempered. With polite / pacifying answer from hotel side, this unfortunate outcome could have been avoided

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 2 หลายเดือนก่อน +6

    Terrace garden in the best👍👍👍👍👍வீட்டு சமையல் உணவு மலிவான,சிறந்த மற்றும் தூய்மையான சுகாதாரமான உணவு

  • @MrDewdrops12
    @MrDewdrops12 2 หลายเดือนก่อน +6

    ஜெயிலில் சாம்பார்னு ஒன்னு ஊத்துங்க ..அது பார்த்து கதறி அழ போறானுங்க அப்பனும், பிள்ளையும்

  • @ganeshkumarr652
    @ganeshkumarr652 2 หลายเดือนก่อน +6

    🔥🔥🔥🔥சுந்தரபாண்டியன் படத்துல சசிகுமார் அப்பா லட்சுமி மேனன் அப்பாக்கிட்ட ஒன்னு சொல்லுவாரு..."உங்க பொண்ணு மேல எம்புட்டு அன்பு இருந்தா.. என் மகன் இன்னைக்கு கொலகார பட்டத்தோட திரியுறான்" இந்த வசனம்தான் ஞாபகம் வருது. "A2B கடை சாம்பார் எம்புட்டு ருசியா இருந்தா இன்னொரு பாக்கெட் சாம்பார் கேட்டு இன்னைக்கு அப்பாவும் மகனும் கொலைகார பட்டத்தோட திரியுறாங்க"😂😂😂😂

    • @divanetcorner
      @divanetcorner 6 วันที่ผ่านมา

      🤣🤣🤣🤣🤣🤣

  • @gopinathansivanandam6950
    @gopinathansivanandam6950 2 หลายเดือนก่อน +38

    இது தான் திராவிட மாடல் உணவகங்கள்.
    சாம்பார் தரக்கூடாது என்று கூறி இருக்கும் இந்த நிர்வாகம்.

    • @rafiudeen2009
      @rafiudeen2009 2 หลายเดือนก่อน +11

      மத்த ஆட்சியில் வாளி வாளியாக அள்ளி குடுப்பாங்களா

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga 2 หลายเดือนก่อน +1

      @@rafiudeen2009 Pinbulam Timka irukira dhairiyatula dhan overa aduranunga andha restaurant. Timka poondha oodu urupadadhu.

    • @Karthick-bq3xb
      @Karthick-bq3xb 2 หลายเดือนก่อน

      திமுக காரன் சுன்னிய ஊம்பலைனா தூக்கம் வராது உங்க பொண்டாட்டிகள் மாசமானாலும் திமுக காரன்தான் ஏன்டா ஏன் ??

    • @vtr756
      @vtr756 2 หลายเดือนก่อน +2

      Irresponsible post

    • @ravivenki
      @ravivenki 2 หลายเดือนก่อน +1

      இதில எதுக்குடா அரசியலை கலக்குறே வீணா போன மூடனே....

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 2 หลายเดือนก่อน +33

    நாளைஜாமீன்வழங்கப்படும் 😅😅😅😅

    • @user-kq1qy1js8v
      @user-kq1qy1js8v 2 หลายเดือนก่อน +4

      Yes✅

    • @subbiahsundarakrishnan6442
      @subbiahsundarakrishnan6442 2 หลายเดือนก่อน +3

      உண்மை.

    • @theroot4899
      @theroot4899 2 หลายเดือนก่อน +2

      Yes... tomorrow jamin la Vella vandhu...kutty dhdhava form aiduvan antha area la

    • @Golden-ug6sw
      @Golden-ug6sw 2 หลายเดือนก่อน +3

      ஆமாம் இந்த கொலை culpable homicide என்று வகைப்படுத்தப்படும். குறைந்தபட்ச தண்டனையுடன் வெளிவந்துவிடுவர்கள்.

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 2 หลายเดือนก่อน +13

    t👍வீட்டு சமையல் உணவு மலிவான,சிறந்த மற்றும் தூய்மையான சுகாதாரமான உணவு

  • @monkysonky
    @monkysonky 2 หลายเดือนก่อน +22

    அப்பனும் மவனும் ... சாம்பார் என்று பீயை கலக்கி குடுத்தாலும் ரசிச்சு குடிப்பானுக போல ....

  • @manifrance
    @manifrance 2 หลายเดือนก่อน +48

    திமுக வா இல்ல பங்காளியா ... இல்ல சிறுத்தை குட்டியா ...

    • @subhabalu612
      @subhabalu612 2 หลายเดือนก่อน +6

      பாஜக உறுப்பினர் தான்

    • @jeevarengaswamy4417
      @jeevarengaswamy4417 2 หลายเดือนก่อน +3

      Namma kuruma boys aag

    • @periasamisami2444
      @periasamisami2444 2 หลายเดือนก่อน +2

      Mostly kuruma than

    • @Pavadathulkuns
      @Pavadathulkuns 2 หลายเดือนก่อน +2

      Kurma

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 2 หลายเดือนก่อน +1

      Kurumavazhavan vazhga 🤗

  • @kattaivandi3061
    @kattaivandi3061 2 หลายเดือนก่อน +20

    Yenda 10 rupees extra kudutha thara pora... Athuku oru kolai a

  • @velskodai-fw5cm
    @velskodai-fw5cm 2 หลายเดือนก่อน +20

    அடையார் ஆனந்த பவனுக்கு முகவரி தேவையில்லை என்று சொல்லாதே சொரியார் பெரியாரால் உருவாக்கப்பட்ட உணவகம் என்று உணவக உரிமையாளர் கூறியுள்ளார்

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 หลายเดือนก่อน +1

    தந்தை மகனே வருக...மாவுகட்டுடன் புழல் செல்க ...!!!

  • @gerssom6371
    @gerssom6371 2 หลายเดือนก่อน +9

    அன்பு தனிந்து விட்டது

  • @pugalendi100
    @pugalendi100 2 หลายเดือนก่อน +6

    காட்டெருமைக ஒரு எக்ஸ்ட்ரா சாம்பார் கொடுத்திருக்கல்ல
    வாங்கிட்டு மூடிட்டு போக வேண்டியது தானே

  • @Saran543
    @Saran543 2 หลายเดือนก่อน +18

    2 இட்லிக்கு எத்தனை பாக்கெட் சாம்பார். ஒரு குடும்ப தலைவனை அநியாயமா கொன்னுட்டீங்களே தூ

  • @diazj.p3162
    @diazj.p3162 2 หลายเดือนก่อน +8

    கேவலமான செயல் என்று
    நினைக்கிறேன் 😮

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 2 หลายเดือนก่อน

      Nenaikadhinga kevalathilum kedukatta seiyal

  • @tamizhan6183
    @tamizhan6183 2 หลายเดือนก่อน +29

    ஈவேரா போட்டா பிச்சை என்றார் இந்த அ2 பவன் உரிமையாளர்....அது இதுதான் என்று புரிந்திருக்கும் இந்நேரம்

    • @sadikaliali7019
      @sadikaliali7019 2 หลายเดือนก่อน

      Sangi boys always

    • @palanir7320
      @palanir7320 2 หลายเดือนก่อน

      People who go to temples for worship are sometimes killed in accidents.why?

    • @yogah2305
      @yogah2305 2 หลายเดือนก่อน

      இந்த மாதிரி எச்சைகள் பல வித்மாக உருட்டும் அது ஒட்டலில் GST கட்டமால் இருக்க செய்யும் தந்திரம் .

    • @tamizhan6183
      @tamizhan6183 2 หลายเดือนก่อน +2

      @@palanir7320 because karma is so strong...after acquiring all bad karmas an D performing sathru samhaara pooja will not help...if your are wondering what is Karma...it is law of nature...

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 2 หลายเดือนก่อน +1

      Sangis boycott A2B 😂😂😂

  • @hajamohideen-tv3tf
    @hajamohideen-tv3tf 2 หลายเดือนก่อน +3

    இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் இந்த ஹோட்டலில் சாம்பார் வைக்கும் மாஸ்டர் தான் காரனம் 😮 எரும மாட்டு தவிடு கரைத்து வைக்கிற மாதிரி சாம்பார் வச்சா 😂ஒரு பய மறுபடி சாம்பார் கேப்பாங்களா சார். இப்ப சொல்லுங்க 😅மாஸ்டர் தான் காரணம்

    • @SSMKT3624
      @SSMKT3624 6 วันที่ผ่านมา

      😂😂😂😂

  • @TpmFaithHome7
    @TpmFaithHome7 2 หลายเดือนก่อน +2

    கோபம் அழிவை ஏற்படுத்தும்
    பொறுமை நல்ல பலன்கள் தரும்

  • @SSMKT3624
    @SSMKT3624 2 หลายเดือนก่อน +2

    Adayar Ananda bhavan ... Prices are high ... Not reasonable... here at Bangalore. Don't know about their quality and prices in Chennai. May be that statement "இட்லிக்கு சாம்பாரா... சாம்பாருக்கு இட்லியா"... must have triggered and made those persons very angry... Manager should have handled the situation gracefully... He could have told something like " they don't have permission to give extra sambar, may be as a one time gesture they will give free this time but next time extra sambar extra price" something like that... Because, people who are extremely frustrated in their life might take these kind of extreme steps... In US, one guy shot down one of our Indian student who was working in Super market for some silly reason... and that trend is still continuing ..non stoppable.. So, we need to be extra careful when dealing with other persons.

  • @just_in-wn4he
    @just_in-wn4he 2 หลายเดือนก่อน +3

    இந்த மாதிரியான மிருகங்களை சாம்பார் பாத்திரத்தில் உள்ளே வைத்து வேக வைங்க...

  • @sana_time
    @sana_time 2 หลายเดือนก่อน +2

    ஜெயிலில் bucket bucketsa சாம்பார் கிடைக்கும் அப்பனும் மகனும் நல்ல சாப்பிடுங்க இல்லை என்றால் சாம்பார்லியே குளிங்க

  • @karthikeyant2378
    @karthikeyant2378 2 หลายเดือนก่อน +14

    2 idly ku ethana sambar da kudupanga

    • @r-yz3de
      @r-yz3de 2 หลายเดือนก่อน +2

      அவனுக சாம்பார் கேட்டது இட்லிக்கு இல்லை மலம் சாப்பிட தான் நாய்க சம்பார் கேட்டு இருக்காங்க

    • @sabarinathanmj7016
      @sabarinathanmj7016 2 หลายเดือนก่อน +1

      வீட்டில் இட்லி மாவு மிச்சம் fridgeஇல் இருக்கும் 😂😂😂

  • @anilmayil
    @anilmayil 2 หลายเดือนก่อน +4

    வாழ்க்கை விசித்திரமானது

  • @Myview_Aravind
    @Myview_Aravind 2 หลายเดือนก่อน +1

    Anger s the root of all.

  • @jeevarengaswamy4417
    @jeevarengaswamy4417 2 หลายเดือนก่อน +5

    Oru velai ivanga kuruma boys aah irupaangalo. Adanga maru sambar rendu kelu. Illa na mookula rendu poodu😂😂

  • @revathishankar946
    @revathishankar946 2 หลายเดือนก่อน +7

    Pavam Supervisor

  • @mahakumar2780
    @mahakumar2780 2 หลายเดือนก่อน +1

    குடும்ப நிலமை இப்ப பாவம்

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 2 หลายเดือนก่อน +3

    சண்டையில் கிழியாத சட்ட எங்க இருக்கு 😅.. A2b hotel சண்டை யில் oozhiyarkall இறப்பது சாதரணமப்பா 😢.... இதையெல்லாம் கண்டுக்காம owner... Naaங்க நாங்க ரொம்ப ஏழைங்க என்று பேட்டி குடுப்பார்கள்

  • @ramanujamsocial4248
    @ramanujamsocial4248 2 หลายเดือนก่อน +12

    Dravidian Model

    • @palanir7320
      @palanir7320 2 หลายเดือนก่อน

      Nothing like this happens in aryan model u.p.and m.p.etc.

  • @springtheyounger7560
    @springtheyounger7560 2 หลายเดือนก่อน +2

    மாவீரர்களடா எம் தமிழ் மக்கள் 😂😂😂

    • @user-vj2ph2iw3w
      @user-vj2ph2iw3w หลายเดือนก่อน +1

      Yes only in eating and drinking.

  • @chennaibakras9396
    @chennaibakras9396 2 หลายเดือนก่อน +3

    extra sambar tharadha naai irundha enna setha enna

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i 2 หลายเดือนก่อน +58

    அடையார் ஆனந்த பவன் பெரும்பாலான ஊழியர்கள் ரொம்ப திமிர் பிடித்தவர்கள்...............

    • @bharathimurugan2796
      @bharathimurugan2796 2 หลายเดือนก่อน +3

      S

    • @stkrealitylook8763
      @stkrealitylook8763 2 หลายเดือนก่อน +13

      Apo இவங்க ரொம்ப yokkiama

    • @subbiahsundarakrishnan6442
      @subbiahsundarakrishnan6442 2 หลายเดือนก่อน +8

      கொலை செய்தது சரியா.

    • @venkatsubash6234
      @venkatsubash6234 2 หลายเดือนก่อน

      Venum na po ila na pogata atuku epdi kolai panuviya..avanuku support mayiru Vera... Setavanuku oru kudumbam erukum da

    • @arunkumar-uf4yl
      @arunkumar-uf4yl 2 หลายเดือนก่อน +9

      டேய்‌ அதுக்காக கொன்னுடுவியாடா

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 2 หลายเดือนก่อน +4

    Restaurant dump extra food overnight

  • @sekarm8666
    @sekarm8666 2 หลายเดือนก่อน +1

    கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏 😢

  • @ragus2322
    @ragus2322 2 หลายเดือนก่อน +2

    இந்த சேன்னல் சங்கரன்கோயில் டிரைவர் இறப்பை கொச்சை படுத்தியது இங்கு உண்மையை துள்ளியமாக விளக்குகிறது 🤗🤗

  • @ZakirHussain-jb9lx
    @ZakirHussain-jb9lx หลายเดือนก่อน +1

    பேரம் பேச போலீஸ்காரர்களுக்கு நேரம் தேவைபடுகிறது
    எடுத்துக் கொள்கிறார்கள்

  • @rameshsekar751
    @rameshsekar751 2 หลายเดือนก่อน +12

    திராவிட மாடல் ஆட்சி
    இதுதண்ட

    • @ravivenki
      @ravivenki 2 หลายเดือนก่อน +1

      Poda loosu koo....

    • @palanir7320
      @palanir7320 2 หลายเดือนก่อน

      No crimes in Arya model u.p.

  • @Phee.Mhuu.Khaaaaa
    @Phee.Mhuu.Khaaaaa 2 หลายเดือนก่อน +2

    Home cooking food the best👍💯🎉🎉🎉மாடித்தோட்டம் மற்றும் வீட்டு சமையல் உணவு சிறந்தது👍Terrace gardening and home cooking food the best👍.

  • @rushilsn6148
    @rushilsn6148 6 วันที่ผ่านมา

    இது தான் டா, உண்மையான சாம்பார் கேசு (case) 😂😂😂😂😂

  • @Prabha_Sri_J
    @Prabha_Sri_J 2 หลายเดือนก่อน +10

    ❤ சாம்பார் ஒரு பாக்கெட் கொடுக்க வேண்டியதுதானே? சின்னச் சின்ன விஷயங்கள் பெரிய முடிவில் போய்விடுகின்றன. பொதுவாகவே இந்த ஓட்டல் காரர்கள் ரொம்ப அல்பமாகவே நடக்கிறார்கள். சாதாரண ஒரு கரண்டி மாவு கொண்ட ரவா தோசை விலை. 125/-. ஆனால் மூக்குப்பொடி அளவிற்கு சாம்பார் சட்னி கொடுப்பார்கள். படித்தவன் பேசாமல்போவான். குடித்தவன் பதம் பார்ப்பான்.

    • @ekambarampachaiyappan3181
      @ekambarampachaiyappan3181 2 หลายเดือนก่อน

      Avoid A2B. Wasting money for tasteless food. NO ONE CAN REPLACE H S B Sambhar taste and quality. WE MISS Mr RAJAGOPAL.

    • @sorimuthuv2558
      @sorimuthuv2558 24 วันที่ผ่านมา

      Unmai

  • @SaravananSambath
    @SaravananSambath 2 หลายเดือนก่อน +1

    Rip brother

  • @raomsr8576
    @raomsr8576 2 หลายเดือนก่อน

    Yedho silaper nootrukku erandu alladhu moondru peyar extra sambar kepargal, adhumaadiri ivargalukku kuduthindal oru vuyir baliaga irukkuma?. 15/- sambar = 1 vuyir = 2 kali soru. Adavadhu 6 maadhangal veliye vandhuviduvaargal.

  • @Rukshaan129
    @Rukshaan129 2 หลายเดือนก่อน +9

    SUPER DA😅😅
    INDIA

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 หลายเดือนก่อน

      HUMAN VALUE IN INDIA ????????????

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 2 หลายเดือนก่อน +2

      India illa. Tumilnadu

    • @SangiBahi786
      @SangiBahi786 2 หลายเดือนก่อน +1

      ​@@samsamsamsansamsam2712 not இந்திய
      Only super tamil nadu😂

  • @pramodhkumar4148
    @pramodhkumar4148 2 หลายเดือนก่อน +2

    சாம்பார் ஆசசைபட்டு களிதின்ன போறாணுங்க

  • @balajiramaswamy6680
    @balajiramaswamy6680 2 หลายเดือนก่อน

    சூப்பர். இதுக்கு ஒரு அரசாங்க ஆர்டர் போடுவாங்களே.

  • @bharathisivakumar9954
    @bharathisivakumar9954 2 หลายเดือนก่อน +1

    Thalaila adikum pothu porila pattalum uyire pogum itha doctor yea soliruvangale illana heart kitta attack pandrupangha

  • @karthikarvindcs
    @karthikarvindcs 2 หลายเดือนก่อน +3

    DMK or VCK va.?

  • @user-lx5ln1pu6m
    @user-lx5ln1pu6m 2 หลายเดือนก่อน +14

    A to b is dmk hotel

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga 2 หลายเดือนก่อน +3

      Aana oozhiyalargal ellarum dmk illa.

    • @Mahdi17725
      @Mahdi17725 2 หลายเดือนก่อน +3

      Illa Modi Amithsha hotel😂

    • @lakshminarasimhan9928
      @lakshminarasimhan9928 2 หลายเดือนก่อน +4

      Unmaithan A 2 B purakanika vendum

    • @SangiBahi786
      @SangiBahi786 2 หลายเดือนก่อน +1

      ​@@Mahdi17725 Ada otha 😂😂

    • @Mahdi17725
      @Mahdi17725 2 หลายเดือนก่อน

      @@SangiBahi786 Modi hotel than da sunni

  • @user-br5bx1st5e
    @user-br5bx1st5e 2 หลายเดือนก่อน +1

    ITHUKKU PERIYAR(SORIYAR)PORUPPUYETHUKUVARA?

  • @travelbursttamil
    @travelbursttamil 2 หลายเดือนก่อน +2

    Adyar ananda bhavan should give adequate sambhar, chutney respecting our food culture

    • @samirm8564
      @samirm8564 2 หลายเดือนก่อน +1

      2 Idly ku apro 1 Bucket sambar ah kuduppanka 😂🤣 Ennada Olaraa.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 หลายเดือนก่อน +1

      அந்த ஹோட்டலுக்கு யாரும் சாப்பிட போகாதீங்க.. மோசடி

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 หลายเดือนก่อน

    கஸ்டமரை எக்காரணம் கொண்டும்
    கேலிசெய்யக்கூடாது.பெரியாரை மதிக்கும் அடையார்
    தன் ஊழியர்களுக்கு
    பிறரின் சுயமரியாதையை
    மதிக்கும் பயிற்ச்சியை
    அளிக்கவேண்டும்.

  • @sridhar2769
    @sridhar2769 หลายเดือนก่อน +1

    A2B is much costly..They treat customer as beggars..Fool are customer s

  • @amjatkhan2100
    @amjatkhan2100 2 หลายเดือนก่อน

    sambar made a history

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 2 หลายเดือนก่อน +3

    A2b பேர் போன ஓட்டல் ஆகி மாறியது

  • @Selvakumarm-ow7rg
    @Selvakumarm-ow7rg 25 วันที่ผ่านมา

    சினிமாவால இந்த தமிழகமே கெட்டுப் போச்சு . அடிக்கிறவன் தான் வீர அடிக்கிறவன் தான் வீரன் அடிக்கிறவன் தான் வாழ முடியும் இந்த உலகத்துல அப்படின்னு ஒரு 20 வருஷமா சினிமா சொல்லிக் கொடுத்து வருது . சமீபத்தில் தீனா படம் பார்த்தேன் அதுல ஒரே வன்முறை தான். கில்லியும் இப்பதான் ஒரு ரெண்டு நாளைக்கு முன்ன பார்த்தேன் . அதுவும் வன்முறை பண்றவங்கள ஆதரிக்கிற மாதிரி இருக்குது . ஒரு கால் நூற்றாண்ட வன்முறை சமூகத்துல பரவறதுக்கு விஜய் படங்களும் அஜித் படங்களும் ரஜினி பழங்களும் தனுஷ் படங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது . 20 வயசு 21 வயசு பசங்க 20 வயசு, 21 வயசு பசங்க கத்தி எடுத்துக்கொண்டு ஓடுறான் . அப்பனும் ஆத்தாளும்மா இதை கத்து கொடுத்தாங்க . சினிமாக்காரனுகதான் பா இதுக்கெல்லாம் காரணம் .

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 2 หลายเดือนก่อน +8

    HUMAN VALUE IN INDIA ????????????

    • @SangiBahi786
      @SangiBahi786 2 หลายเดือนก่อน +2

      In tamil nadu

    • @Vibhavijay1
      @Vibhavijay1 2 หลายเดือนก่อน

      Big question mark ?????

  • @user-cb4nd1xq3m
    @user-cb4nd1xq3m 2 หลายเดือนก่อน

    tasmark…

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 2 หลายเดือนก่อน +2

    Corporate hotels are very bad
    Highly rated food items.
    tiny cup sambar,chatney..
    even if we ask for second time, looking at us shameful.

    • @viki19910
      @viki19910 2 หลายเดือนก่อน

      Why going there use road side shop

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 2 หลายเดือนก่อน

      @@viki19910
      Surely

  • @gomasanthony6694
    @gomasanthony6694 28 วันที่ผ่านมา

    Tiga ringgit punya pasal satu nyawa dah hilang ,siapa nak jaga kelurga magsa

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 หลายเดือนก่อน

    Oru Sambar pocket (normally small in size) extra koduthal enna kudiya muzukividum. Generally Hotel & Cinema Theatre uziyar yellorum serthu customer i thakkum sambhavam naan sila idangalil parthu ulan. Police something petru kondu customer medhu kutram sumathi azaithu selvar police station ku. Ingu unfortunately a sad thing happened to hotel man in his fall.

  • @poldossananthapadmanabhan7786
    @poldossananthapadmanabhan7786 หลายเดือนก่อน

    Mr.Rameshkothandaraman comment is the attitude of Sanathanam

  • @navinkumar6388
    @navinkumar6388 2 หลายเดือนก่อน +1

    A2B is costly
    I stopped visiting long back

  • @SRAJAGOPAL8
    @SRAJAGOPAL8 2 หลายเดือนก่อน +1

    Extra காசு கொடுத்திருந்தா போதுமே.....?....

  • @VijayKumar-ew2zj
    @VijayKumar-ew2zj หลายเดือนก่อน

    Iruvarukkum saagum varai Daily Suda Suda sambar abhishekam seyya vendum.

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 2 หลายเดือนก่อน +1

    Two idlies with sambar, they have become murderers. Very shame

  • @shivakumarnagarajan5731
    @shivakumarnagarajan5731 2 หลายเดือนก่อน +1

    திராவிட மாடல் சட்டம், ஒழுங்கு!

  • @arunkumar1610
    @arunkumar1610 2 หลายเดือนก่อน

    Extra sambar kettale innimel oddiduvanunga...

  • @bennypremkumar8217
    @bennypremkumar8217 2 หลายเดือนก่อน +1

    Jail yil avergalaku Sambar kuliyal tharapadum :)

  • @bala576
    @bala576 2 หลายเดือนก่อน

    This hotel staff always show attitude among customers

  • @karthikeyan-oq2kn
    @karthikeyan-oq2kn 2 หลายเดือนก่อน

    Culprits udan pirappa?

  • @bjh9367
    @bjh9367 2 หลายเดือนก่อน

    Ithae pol tha matha kalavaram viraivil undagum , makkal anbai irruka vendukiraen

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 2 หลายเดือนก่อน

    அடப்பாவிகளா 😢😢

  • @newtrend54
    @newtrend54 3 วันที่ผ่านมา

    Kadavuley rendu perum sekarama sagattum

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 2 หลายเดือนก่อน +2

    Sambhar idli 😂😂😂🎉🎉🎉

  • @user-sn3qq8hq8y
    @user-sn3qq8hq8y 2 หลายเดือนก่อน +1

    ஒரேதேர்தாள் ஒரேசாம்பார்

  • @lakshminarasimhan9928
    @lakshminarasimhan9928 2 หลายเดือนก่อน +3

    Purakanika vendum

    • @SAKA2-br3kg
      @SAKA2-br3kg 2 หลายเดือนก่อน

      விடியா ஆட்சியில் பயமேயில்லை ்சட்டம் இருட்டறைக்குள் பூட்டிக்கிடக்குது ்குற்றவாளிகள் குதூகலமாக சுற்றுத்திரிகிறார்கள்
      காவல்துறை கைகள் கட்டப்பட்டு விட்டது ்பாவம் தமிழக மக்கள் ்்்்

  • @piramanayagam4903
    @piramanayagam4903 2 หลายเดือนก่อน +7

    Ellam taasmaak pothai

  • @sanjaysurya6840
    @sanjaysurya6840 2 หลายเดือนก่อน

    Rendu idliku rendu packet sambaraa? 🤗

  • @pramodhkumar4148
    @pramodhkumar4148 2 หลายเดือนก่อน +1

    Silly,,,can't believe they can murder a person for such a trivial issue...now whatever he can face the consequences.

  • @karthidurairaj1489
    @karthidurairaj1489 2 หลายเดือนก่อน

    Anakaputhur is one of the worst areas in Chennai.

  • @karunakarant1574
    @karunakarant1574 หลายเดือนก่อน

    Both are to be adjusted.3 family in street.

  • @prabhuraj1684
    @prabhuraj1684 2 หลายเดือนก่อน +1

    2 பேரையும் தூக்கில் போட வேண்டும்.‌