பெண்ணிடம் அத்துமீறிய மருத்துவர்..'கத்தாத ஹாஸ்பிட்டல் மானம் போயிடும்..' | Vilupuram | Harassment
ฝัง
- เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024
- Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
-------------------------- ********** பெண்ணிடம் அத்துமீறிய மருத்துவர்..'கத்தாத ஹாஸ்பிட்டல் மானம் போயிடும்..' தர்ம அடி கொடுத்து இழுத்து வந்த பெண் | Vilupuram | harassment
#newstamil24x7 #Vilupuram #harassment #Doctor #PatientComplaint #hospital
| #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTam...
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN
உங்களால் பல பெண்களில் வாழ்க்கை காப்பாற்ற பெற்றுயள்ளதது.கோடி நன்றிகள்.
இந்த டாக்டரை நடு ரோட்டில் வைத்து எல்லாரும் முன்னிலையிலும் பிறப்புறுப்பை அறுத்து எறிய வேண்டும்
சாரி கேக்கறானுங்களா.....😢😢😢😢
சில மருத்துவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் உள்ளனர் (இந்த பெண்மணியின் தைரியம் பாராட்ட தக்கது)
மருத்துவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. கேஸ் போடுகிறாயா போட்டுக்கோ என்று பேசுகிறார்கள் இப்பொழுதெல்லாம்...
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
Ll
பெண்கள்.. பெண் மருத்துவர்களை நாட வேண்டும்..
Ortho mostly men than ma
பெண்கள் இப்படிதான் தைரியமாக இருக்க வேண்டும்.
பெண் பெண் மருத்துவரை பாத்து போகனும் அந்த ஆண் மருத்துவரை யாரும் ஒன்னும் பன்ன கூடாது... அவர் இதயே தொடர்ந்து செய்வார்... நீங்க பெண்ணை மட்டுமே குறை சொல்விங்க....சூப்பர் சமுகம்...
தைரியமாக போராடும் சகோதரிக்கு வாழ்த்துகள்! பொறுக்கித்தனம் செய்யும் எவனையும் முட்டியைப் பேத்து உள்ளே தள்ள வேண்டும்!
அடப்போயா....
பணம் பறிக்கும் கும்பல்...
அவரின் படிப்பின் அடையாளம் வீண்போனது
Degree is just a paper
Your behaviour only your original education
- A. P. J Abdul kalam
அருமை அருமை
@@bonaventurerajkumar6388 நன்றி
❤
வாவ்
டாக்டருக்கு சப்போர்ட் பண்றா ஒரு பொம்பள அவ பொண்ணுக்கு இதே நிலைமை வந்தா இப்படி தான் அமைதியா இருப்பாங்களா. 😡😡
Ava antha nai aasaiku ellam thunaya irukura thewdiyala than irupa 😂
Antha kelaviya munjiliye kuthunga
👍
*Physiotherapist* # *Doctor* 🤦
Eppo da Physiotherapist ella Doctor aana!? 😅
சரியாக சொன்னீர்கள்
100 க்கு 90 டாக்டர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். பல பெண்கள் வெளியே சொல்வதில்லை. 😭😭😭
Girls must go lady doctor
This is not doctor.
அவருடைய மருத்துவ பட்டம் அரசால் ரத்து செய்யப்பட வேண்டும். வாழ்நாள் முழுக்க அவர் மருத்துவ துறையில் பணியாற்றக் கூடாது.
yes
Bro he’s not a doctor ,he’s a physiotherapist!!!
Hospital காரன் காசு கொடுத்து சரி கட்டி இருப்பதால் தான் காவல் துறை இன்னும் நடவடிக்கை எடுக்க வில்லையா???
பத்திரிகைக்காரன் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.
your are right bro
ஊடகங்களும் பத்திரிகைகளும் இதை பெரிய அளவில் வெளியில் கொண்டு வர வேண்டும்.
கண்டிப்பா நடக்கும்? காவல் நம்பிக்கையான செயல்களை இழப்பதனால்? மக்கள் நம்பிக்கையை இழந்து விடுகிறார்கள்
😂😂😂@@sundaresanbaskaran5902
இப்போது எவ்வளவோ பெண்கள் இந்த துறைக்கு வந்து விட்டார்கள். அவர்களின் துணையுடன் ட்ரிட்மென்ட் கொடுக்க வேண்டும். அல்லது பெண்களுக்கு பெண் பிசியோதெரபி கொடுக்க வேண்டும்.
விடக்கூடாது இது போல் உள்ள டாக்டரை காவல் துறை தக்க தண்டனை வாங்கி தர வேண்டும்
கை காலை உடைச்சுவிடுங்க...இந்த மருத்துவரின் அங்கிகாரத்தை ரத்து செய்து விடுங்க
He is a physio not doctor
அவன் சுனாவை கட் செய்ய வேண்டும்.
தர்ம அடி கொடுத்து அவனை கொண்டிருக்கனும்.
* கொன்றிருக்கணும்.
*கொன்றால் நிஞாயம் கிடைக்குமா?
* மருத்துவரை உயிருடன் வைத்துக்கொண்டு
மருத்துவா் என்ற அங்கிகாரத்தைப் பறிக்கவேண்டும்.
*கொலை செய்திருக்கணும்.
*கொலை செய்யவேண்டுமா?
*மருத்துவா்கள்"
நல்லறிவை / நல்ல பண்பைக் கொண்டிருக்கணும்"
*தமிழ் வாா்த்தைப்புாிதலுக்காகவும்" கூட"!
K..k.n
Shut up your mouth you all
ஏன் அந்த மருத்துவர் ஒரு செவிலியரை கூட வைக்கவில்லை. கேமரா பார்த்து அவர் தவறு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த பொறுக்கி யை சும்மா விடாதீர்கள்.பெண்ணிற்கு பாராட்டுக்கள்.
ஹாஸ்பிடல் பேர் என்ன
மீடியா கவர் வாங்கிட்டேன்
அதான் நானும் கேட்டேன்
தவறு செய்ததது உண்மை என உறுதியானால்..டாக்டர் பட்டம் cancel செய்ய வேண்டும்..சட்டம் கடுமையானல் தான் குற்றம் குறையும்..
ஒன்று சேர்ந்து போராடுங்கள்
Yei,
Theliya vatchu adi
l❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤lllllllllllllllllllllllllllllllllllllllllll0lll0llllllplllllllllllllpl0llllll ok
பெரும் பாலும் மருத்துவமனையில் பெண்களுக்கு சில டாக்டர்கள் பாலியியல் துன்புறுத்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்
குறிப்பாக ஸ்கேன் சென்டரி்ல் பெண் உதவியாளர்கள் இருப்பதில்லை
பெரிய மருத்துவமனைகளில் நடக்கிறது. எதிர் கொள்ள. யாருக்கும். துணி வு. இல்லை. இவர் துணிச்சலுக்கு. வாழ்த்துக்கள்
ஏன் பெண் டாக்டர் கிட்ட போல??? தொடர்ந்து ஒரு வாரமாக ஏன் போகணும்?
இதுபோன்ற டாக்டர்களுக்கு மீடியாக்கள் துணை போகாதீர்கள்
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
PHSIOTHERAPISTS ARE NOT DOCTORS
விடாதிற்கள் இப்படி பட்ட பொட்ட போறிக்கியை
உங்கள் வீட்டில் உள்ள பெண்ணிடம் இப்படி நடந்தால் இப்படி சொல்லுவியா
இவள் நடவடிக்கையை கண்காணிக்கவும்
Illainga avanga antha docter ah tha thitranga avanga type la mistake aagiyiruku
G*tha aambala porikiya iruntha pooi u*buviya di, phone pu*da irukkunu ista p*ndaiku peasariya di naaiyea
Crt@@sreeaishu8093
இதற்குத்தான் பெண் பிசியோதெரபிஸ்ட் வேணும் என்று நாங்கள்
அனைவரும் சேர்ந்து அவனை துவைத்து சுத்தம் செய்யுங்கள்...
Zahier
Bro all medical department la ladies doctor s undu ok
ஒழுங்கா மரியாதையா நடந்து கொள்வது என்பது ஒழுக்கம் சார்ந்த விஷயமே தவிர ஆண் பெண் பாலினம் சார்ந்த விஷயம் இல்லை..
பெண்களில் கள்ள சாராய, கஞ்சா வியாபாரிகளும் விபச்சார புரோக்கர்களும் இன்று ஆண்களுக்கு சமமாக இல்லையா..? 2020to 2023 வரை சென்னை,சேலம்,கோவை
பள்ளிகளில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை,கொலையில் பெண்களும் சிக்கவில்லையா..?கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி கொலை வழக்கில் 5பேர் கைது..அதில் 3 பேர் பெண்கள் தான்..!
Idha vachi madhatha parapaadheenha
சட்டம் வேலை செய்யாது,நம்ம ஏழை
சாராயம் குச்சிட்டு ஓட்டு போட்டா இது பொன்ற அரசுகள் தான் இருக்கும் இங்கு 😂😂😂😂😂😂😂
திராவிட மாடல் ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.
@@usrm-wm1osbr5v itha thavira ungaluku ena elutha terium dravida ,anadravidi achi nu 😅 tripi athuku thana podringa
இந்த சம்பவம் உண்மை என உறுதி செய்ய பட்டால் தமிழ்நாடு அரசு & ( Indian Medical council )அவரது மருத்துவர் பட்டத்தை cancel செய்ய வேண்டும்.. இது தான் சரியான தண்டனை ..
Antha doctor ku support pandravangla ena bro pandrathu?!
@@feelfree2335 இன்னும் திருந்தா ஜென்மங்கள் இருக்க தான் செல்கின்றனர்
Adhu doctor illa... adhu physiotherapist....
@@Renat_87 sorry
அந்த மருததுவர நீட் எழுதி தேர்ச்சி பெறச்சொல்லுங்க
Physiotherapist என்பவன் மருத்துவர் கிடையாது....அவன் ஒரு para medical 😂😂😂😂 எல்லாம் மருத்துவர் தானா
பொறுக்கி மருத்துவர்கள் பல பேர் உள்ளனர் தைரியமான பெண் வாழ்த்துக்கள் பல பெண்கள் இது மாதிரி முன் வரவேண்டும் உங்களுடைய சகோதரனை அவனுடைய பொண்டாட்டி கிட்ட அனுப்பி வைங்க எல்லாம் சரியாகிவிடும்
பல மருத்துவர்களும் இப்படி தான் இருக்கானுங்க
Nee periya parupa lavada
Public may not know the difference...no need to comment pls
@@virgidaro3180 டாக்டர் கள் தலையில் எல்லாம் இறக்கி வச்சு கமென்ட் பண்ண மட்டும் தெரியும்... பப்ளிக்..இற்கு...டாக்டர் என்று சொன்னா போதும்...அப்படியே அல்வா சாப்பிடுவது போல..வர தெரியுது...இப்ப ஏன் பற மெடிகல் காரணயும் டாக்டர் nu சொல்லிகிட்டு வராங்க...பப்ளிக் அய்யோ அப்பா...ஒண்ணுமே தெரியாது
சூப்பர் அக்கா
யாரும் அடிக்காதே என்று ஏன் சொல்கிறாயே...
உன் மனைவியை இப்படி செய்தால் அடிக்காதே என்று சொல்வாயா டா....
அடிக்காதீங்க என்று சொல்லும் 🤜💋வாயிலே குத்துக்கள்...
தைரியமாக வெளியே சொன்னதற்கு நன்றி...
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
@@samsamsamsansamsam2712 அது எப்படி இந்திய சட்டம் ஆயிற்றே...
பணம் இருப்பவன் குற்றம் செய்யினும் தப்பித்து விடுவான்....
@@savitha21177 அது சட்டதின் தவறு இல்லை........................................... ஒரு தனிமணிதன் வாங்கும், செய்யும் ஊழல், இலஞ்மே இதுக்கு காரணம்...............சட்டம் சரியா தான் இருக்கு
சரிதான்..ஆனால் ஒரு பொம்பளையே டாக்டருக்கு சப்போர்ட் பண்ணூது..(1:15 to 1:35) வரை வீடியோ பாருங்க..இதுவே அவள் பொண்ண டாக்டர் இப்படி பண்ணி இருந்தா இப்படி டாக்டர்க்கு சப்போர்ட் பண்ணுமா அந்த பொம்பள..?பொண்ணுக்கு பொண்ணே எதிரியா இருக்குறது தான் முதல் வேதனை..
Avanode pondattiyevum avangitte kondu vanthu vuduvanatrukku😂😂😂
அவனை கொல்லனும்னு நாங்க நினைக்கறோம் எவனோ அவனை அடிக்காதங்கரான் அடிக்காதன்னு சொல்ற வனை முதல்ல அடிங்க
பெண்களுக்கு பெண் டாக்டர்கள் மட்டும் சிகிச்சை செய்யும்படி சட்டம் போடலாம். பெண் மாணவிகளுக்கு பெண் ஆசிரியைகள் மட்டுமே பாடம் நடத்தும்படி சட்டம் போடலாம்.
Ok velaiseyyara edathulayum pengale irukanumah
நிர்மலா தேவி மாதிரி யாராச்சும் வந்தா சோலி முடிஞ்சிது
இதெல்லாம் செய்ய மாட்டங்களோ இன்னும் எப்பிடி யெல்லாம் fine போட்டு காசு வாங்கலாம்னு பாப்பாங்கலோ?😅😅😅 தெரியலையே
சூப்பர்
உங்களால் பல பெண்களில் வாழ்க்கை காப்பாற்ற பெற்றுயள்ளதது.கோடி நன்றிகள்.
Brave lady 🙏
மருத்துவ மனை பெயரைச் சொல்ல துப்பில்லை
D. S. Ortho care villupuram
அந்த கிழவி என்னமோ சொல்லுச்சு பாவம்னு 👺👺👺👺
Such a bold girl.. Hats off
Superb
பசங்களிடம் சொல்வது போல தான் முதலில் அடிச்சி விடுங்க பஞ்சாயத்து எப்படியும் வரும் ( அவனை காப்பாற்ற தான் பார்ப்பார்கள் )அப்பறம் பாத்துக்கலாம் முதலில் ஆசை தீர அடியுங்கள் 😡😡😡
நீங்க முதல் பெண் மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற வேண்டும் நீங்கள் ஏன் ஆண் மருத்துவரிடம் சென்று பிசியோதெரபி செய்ய வேண்டும் பெண்களுக்கு னு நிறைய இருக்கு பிசியோதெரபி மருத்துவமனை
Super papa
முதல் நாள் போகும் போதே அவன் தப்பானவன் என்று தெரிந்த பிறகு மறுபடியும் அவன்கிட்ட யே எதுக்கு போறீங்க.
Are you a supporter of Modi? Only Modi fans ask such questions..
அம்மிணி முதல் நாளே டாக்டர் நடவடிக்கையில் சந்தேகம்,காம பார்வையில் உள்ள போது மீண்டும்,மீண்டும் ஏன் அந்த டாக்டரிடம் ஏன் போகவேண்டும்.!!
Thimuru puduchavan poda@@SureshGanapathy-qk7ep
Because she already paid the doctor fee..
Avanga physiotherapist, theriyama nadandhirukumnu nenachirupaanga ....most ladies first ipdithan nenaipaanga
அம்மா சூப்பர் da உங்க நல்ல மனசுக்கு நல்லா iruppa மதவங்கள் பதியும் yosichurkala great 👍
First of all Physiotherapist, DOCTOR ILLAAI !!!
ippo avanga physiotherapist dr nu pottukaranga
@@kumaranthiru7788 : apadi poda koodadhu ! Potu irrundha thavaru...they are merely Therapist,..they cannot even suggest or prescribe any medicine to their clients.
yes. not a doctor
நோயளிக்கு சிகிச்சை தருபவர்கள் Dr தான்.... இப்போ அது பிரச்சனை இல்லை, தப்பு செஞ்சவன் தண்டிக்க பட வேண்டும்
Yed
Vidiyal supero super 🤣🤣🤣
He is not a doctor. He is just a physiotherapist who works under a orthopedic doctor. People consider these people as doctors. But not so.they are just like nurses
Excuse me... Where did you study such stupid things? Physiotherapists are independent practitioners not like nurses.
It's not a rule to work 'under' a Orthopaedician. There are specialities in Physiotherapy. Do you know that?
No one has authority to control Physiotherapy professionals. Acts are there, please update and think before defaming other professionals.
@@ilayadiffriend anyway they are just physiotherapist .they cannot considered themselves as doctors .they come under the classification of para medics and not medicos ( Doctors )
@@ramkumarm884 Then who are doctors as per your knowledge? Do you know the foresaid doctors were called as 'Sanitary inspectors' at the earliest? Then how come they themselves are calling as doctors?
In March 2021, there was an act passed in the Parliament " National Commission for Allied and health care Professional act'2021". As per the act Physiotherapists are independent practitioners, they do assessment,can prescribe all the diagnostic, laboratory tests or studies as per the patients need.
In general people are thinking Allopathic only doctors, actually it shouldn't be. A lot more is there to describe but as of now given information is enough I hope.
@@ilayadiffriend I too know physiotherapist as independent practitioners as per law.a above mentioned law also disapprove putting doctor degree before their name .The incident as narrated in the above channel mention the accused as doctor .that's why the clarification. Above all doctors cannot lose his/her reputation for the wrong doing of a physiotherapist.
@@ilayadiffriend doctor are the one who completed MBBS degree and register themselves in Indian medical council .doctors completed AYUSH and register themselves in their respective council are the real doctors.
The physiotherapists are not allowed to portray themselves as registered medical practitioners by prefixing the word 'Dr' with their name. If they are found guilty, then they are considered to have committed an offense under different sections of the Indian Penal Code.
மருத்துவர் வேறு தெரபிஸ்ட் வேறு. மருத்துவர் என பொதுவாகக் கூறுவது சரியல்ல .
Doctor studies ,Anatomy, Physiology, Biochemistry, statistics,Pathology, Parasitology,Pharmacology,,Generalmedicine,Surgery ,Gynaecology,Publichealth,+ another 3 or 4 years to specialise😇
🙏🏻🙏🏻🙏🏻
ஒரு பெண் கூறுகிறாள் என்பதற்காக ஒருவனை தவறாக நினகை்காமல் தீர விசாரிக்க வேண்டும்.
I see many physiotherapist is misusing ladies .. u better keep quiet.
Thunindhu oru pen dhsiriyama adhithu complaint panni sondabandangali kooti kamithu thandanai kodukka sonna eppadi kekkareenga.
Ok eni andha hospital la edhupola kodumai anubavitha pengal dhairiama vandu enakkum endha madiri nadandu erukunu solvargala. ?
Sonnalume neenga edukume evlonala enna panna nu dhan ? Pannuveenga.
Muzhichukonga makkale.
Oru sila physiotherapist Nala matha ella physiotherapist Kum kette pere...
அந்த பெண்ணுக்கு வேற வேலை இல்லை பாரு அதான் கம்ப்ளைன்ட் குடுத்து இருக்கு தைரியமா ஒரு பெண் இதை செய்துருக்கு
@radhac7435 then go to a lady doctor
@@antoch9225well said
சகோதரியின் தைரியத்தை பாராட்டுகிறேன்
Justice for women.
அப்போ காவலர்கள் சிலரின் பேரம் பேசி வருகின்றனர்... ஆகையால் பெண் படுக்கை பாதுகாப்பற்ற முறையில் தொடர்கிறது...
பெண்மருத்துவரிடம்சிகிசசைசெய்துகொள்வது...பெண்களுக்கு நல்லது.
விடாதீர்கள் F.I.R போட்டு காப்பி கேளுங்கள்
Super
People have no idea at all. She is clearly telling it is a physiotherapist. Then why doctors are being blamed for that? Physiotherapist is not a Doctor right?
Yemma...Avan physiotherapist aa touch pannirundha...yen kaala viluvuraan
நீதி வேண்டும்............
Super amma❤❤
🌟 எந்த ஊர் ❓எந்த ஆஸ்பிட்டல் ❓
பேன்ட்டா? ஐயோ அவன் ஜோலி முடிந்தது😂😂😂
இடுப்பு ஒரு பிரச்சனையான பகுதி.பெண் பிசியோதிரபிஸ்டிடம் சென்றிருக்கவேண்டும்.
Which doctor and which hospital
அந்த நபர் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் ஏன் என்றால் ஒருவர் பேசும் போது ஒரளவு தெரியும் உன்மை எனது எது என்று விசாரித்து விட்டு அப்புறம் சொல்லுங்க
S
S, CCTV camera தான் இதற்கு தீர்வு , நிச்சயம் எதிர் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும்
Yean sir antha doctor ku ivangaluku enna munnadi pagai iruka pothu intha ponnu poi solla summa yethuna sollanum nu soldrathu Avan apti pannirukan thappu illana thairiyama face pannirupan antha ponnu kall la vilunthurukan porikki avanuku la support pandra nenga yeppti patta all ha irupinga unga veetu ponnuku nadantha vaiya mooditu irunga avar tharappu niyathatha keppomnu keppinga pola
மருத்துவர் என்ற போர்வையில் நடமாடும் மனித மிருகங்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும்
Physiotherapist not doctor
பிசியோதெரபி எந்தத் துறையைச் சார்ந்தது என்று உனக்கு தெரியுமா
நீ என்ன ஒத்து அவனுக்கு
@@kamarajapuramjolarpettai4656 ஏண்டா அறிவு கெட்ட மெண்டல் உனக்கு அறிவு இருக்கடா
He is not a doctor
இவனுக்கெல்லாம் துபாய் தண்டனை தான் கொடுக்கணும்
இந்தக்குற்றச
சாட்டை நன்கு விசாரித்து கடுமையான தண்டானை கொடுக்க வேண்டும்
தவறு செய்யும் அரசு ஊழியர்கள் அரசியல்வாதிகள் அனைவருக்கும் கடும்மையான தண்டனை கொடுக்கனும்
கேவலம் கெட்ட இந்திய காவல்துறை 😡
மருத்துவமே சரியில்லை எங்க பார்த்தால் ஊழல் மருத்துவர் என்றால் கடவுள் மாதிரி ஆனால் சில ஜென்மங்கள் இப்படியும்
He is a physiotherapist. Not a doctor.
@hem some doctors also worst not only a physiotherapist
@@maruvoor_periyavar yea I do agree. I don’t say that all doctors are genuine but just want to clarify that in this particular case he is a physiotherapist .
Super amma arst pannanum
பெரும்பாலான மருத்துவர்கள் இந்த கேடுகெட்ட செயலைச் செய்கின்றனர்
how can you say that most of the doctors are like this? a few may be like this-dont blindly blame all doctors.Then dont go to hospital if you are sick hereafterwards, Its like saying that all tamilians are murdreers because there are tamilians in cooly padai , or all tamilians are child rapers because there are some tamilians involved in child crime. DONT GENERALISE
AND FOR YOUR INFROMATION-PHYSIOTHERAPISTS ARE NOT DOCTORS
@Cat-do6sy doctors and nurses, not physiotherapists
அந்த மருத்துவருக்கு பிஜேபியில் நல்ல எதிர்காலம் இருக்கு...
Physiotherapists are just technicians, not doctors... Feel bad for the patient, but real doctors don't risk their carrier for such cheap pleasures...
பெண்களுக்கு பெண்களால் மருத்துவம் செய்வதுதான் நல்லது
இதுதான் திராவிட மாடல் ஆட்சி
கடவுளா நினைச்சி போனா கருமத்த பன்றணுங்க.. எவனையும் நம்ப கூடாது 😡
ஒரு நிமிட சபலம் ஆயுட்கால சாபம்.
Singa pen❤👏👏👏
Hats off sister
Salute for ur bravery!
Nenga bold ah veliya vandhu sonnadhala neraya pengala kapathitinga illana indha madri aalunga ponnunga veliya sollamaattanga asingam pathukitu nra dhairiyathula thodarndhu indha madri porukkithanam pannite irupanunga cheap perverts💦
Medical profession is a very noble profession doctors ah uyira kapathura kadavul ah makkal pakuranga ana indha madri sila keezh tharamana aalunga andha profession ah ye asinga paduthuranga cha.
Women should be bold enough like u to open up speak and punish these kind of rogues to avoid such incidents in future
பாராட்டுக்கள் பாரதி பெண்ணே!!! இப்படிதான் சீறிப்பாய வேண்டும்.....
உங்கள் துணிச்சளுக்கு வாழ்த்துக்கள் சகோதரி 💪💪
நீயுஸ் சேனல் தைரியம்மா ஏன் ஆஸ்பிட்டல் பேரு காட்டமாடிங்க தைரியம்ருந்தா பேரு காட்டுங்கள் அப்பதான் தப்பு நடக்காது
பாப்பா வா எங்கடா பாப்பா அவ்ளோ பெருசா இருக்கா பாப்பாவா????
Yes, அந்த காலத்திலும் உண்டு.இப்போ மீடியா இருப்பது நல்லது
சபாஷ் தங்கச்சி..
டாக்டர் என்பது கடவுளுக்கு சமம் ஆனால் இப்போ உள்ள டாக்டர்கள் சவல புத்தி உள்ள டாக்டர்கள் அதிகம் உள்ளன கவனம்
PHYSIOTEHRAPISTS ARE NOT DOCTORS FOR YOUR INFORMATION
ஒழுங்காக மருத்துவம் படித்து வந்தவன் சரியாக இருக்கான் ஆனால் நீட் நீட்ன்னு மருத்துவத்தைபாழாக்குறனுங்க
அறிவழகா உனக்கு அறிவே இல்லயாடா
பிசியோதெரபினா அப்படிதாம்மா😂😂😂
தைரியமாக செயல் பட்ட தற்கு வாழ்த்துக்கள் சகோதரி
I am an Orthopaedic surgeon from Chennai. It's really a shame and injustice if that's what has happened. Let them proceed legally.
Know the following
1. Physiotherapists are NOT Doctors. Only MBBS graduates can be called so.
2. It is a rule that all female patients should be examined and treated with another female bystander. A male Doctor or Physiotherapist or whomever it may be, shouldn't examine them alone.
3. Also Children less than 18 years should have a parent or a guardian with them.
And it's better to choose a speciality where touch is rarely required.
He is not a doctor. He is a physiotherapist.
எங்கள் பகுதியிலும் இது போல ஒரு மருத்துவன் உள்ளான். அவனது பெயர் பழனியப்பன். ஹாஸ்பிடல் பெயர் பழனியப்பா மருத்துவமனை. இடம்:- திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா. பல பெண்களை சீண்டி உள்ளான் 😡😡😡
Cancel that hospital agreement, Sexual assessment need life time jail for this hospital and doctors those who doing all this sexual harassment.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
டாஸ்மாக் நல்ல வேலைசெய்யுது
Ivan avanathu ammavai ippadi pannuvaanaa tasmac irupathaala???
தெரப்பி ஏன்ற வைத்திய வீடயோவை பார்த்தேன் அதில் இளம் பெண்களை ஓருமணிநேரம்தெரபி முக்கால்மனிக்குள் டாக்டர்பிசையிர கட்டியனைக்கிறதிலே உளர்ச்சி படாதவளமும் உனர்சசி பட்டு குதிக்க ஆரபித்துவிடுவாள் மீதமுளள காலமனிநேரம்வீடியோ
முதலில் முலுதாக கான்பிததது பிறகு
பெண்ணின் தலைபகுதியை மட்டும்தான் தெரியும் முககுவது முனங்குவது ஏன்றால் பெண்ணின் கால்இடைபகுதிக்கு டாக்டர் சென்று உணர்ச்சியை அவர் அடக்குவார் அது கேமாரா பகுதி வராது
இந்த மாதிரி இடங்களுக்கு செல்லும்போது நல்லா தெரந்த டாக்டரானாலும் எல்லா பெண்களூம் ஆண்கள் துனையின்றி செள்ளாதீர் குறிப்பாக தெரபி செய்யும் அரைக்குளே டாக்டர்செய்வதை பார்ததுகொன்டுஇருங்கள்
அதுவே தங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு
கடைசி வரை மருத்துவமணை பெயர் சொல்லவில்லை
சொல்ல மாட்டானுங்க bro .....திருட்டு நாய்ங்க இவனுங்க ...காசு கொடுத்திருப்பாங்க
நீ என்ன தான் கதறினாலும் ஒரு பூளும் நடக்காது ✅😂money is always ultimate✅
பாவம் டாக்டர்
Physiotherapist is not a doctor.They are paramedical persons.But they put as doctors.
ஆரம்பத்திலே இந்த மருத்துவர் தப்பானவர் தெரிந்த பிறகு ஏன் மறுபடியும் போறேங்க. லேடிஸ் டாக்டரா போயி பாக்க வேண்டியது தானா. தவறு உங்களிடமும் உள்ளது.
Niga epadi sola kudathu yen 1st time ah adichurukanum la nu ..mutal mari solura