சூப்பர் மார்க்கெட் போறீங்களா சேலை கட்டியிருந்தா உஷார்..! ரிலையன்ஸ் மேலாளருக்கு தர்ம அடி..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 เม.ย. 2024
  • சூப்பர் மார்க்கெட் போறீங்களா சேலை கட்டியிருந்தா உஷார்..! ரிலையன்ஸ் மேலாளருக்கு தர்ம அடி..! அத்தனையும் பெண்களின் படங்கள்
    #Abuse #Cellphone #Chennai #Perumbakkam #SuperMarket #Issue #Public #Attack #Police #RelianceManager
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 233

  • @yokithsakthi3902
    @yokithsakthi3902 3 หลายเดือนก่อน +156

    அருமை. தட்டி கேட்ட பொது மக்கள், உடன் பணியாளர் கள் அனைவருக்கும் நன்றிகள். ...

  • @Afrozebujji
    @Afrozebujji 3 หลายเดือนก่อน +186

    இதுதான் ஸ்பாட் பணிஷ்மெண்ட் இப்படித்தான் இருக்கணும்👌👌

  • @sasee1974
    @sasee1974 3 หลายเดือนก่อน +177

    அவனை விட போலீஸ் செய்தது மிக கீழ் தரமானது.
    மாமுள் அப்படி பேச வைக்கிறது.

    • @tommyshelby6161
      @tommyshelby6161 3 หลายเดือนก่อน +11

      mamul ilavideo edutha first copy antha policeku thaan anupirupan

    • @saravanakumaarr143
      @saravanakumaarr143 3 หลายเดือนก่อน +2

      Correct 💯💯

    • @jayaranijayarani5881
      @jayaranijayarani5881 3 หลายเดือนก่อน +2

      Correct

    • @dvijayakumar6283
      @dvijayakumar6283 2 หลายเดือนก่อน

      Police adicha human rights varum Avan kudumbam Nadu theruvukku varum nermayana police neraya irukanga

  • @rskavi....8864
    @rskavi....8864 3 หลายเดือนก่อน +93

    என் 🌼_____டைக்கு டா போன் உடைக்கவானு கேக்குர...
    தப்பு பண்ணுனவன விடியோ எடுத்த இந்த 🐕‍🦺🐕‍🦺க்கு என்ன வலிக்குது....

    • @Mrmax0526
      @Mrmax0526 3 หลายเดือนก่อน

      Kaasu Vanga Mudiyathu la Athan!

    • @sasikumar-vm6jg
      @sasikumar-vm6jg 3 หลายเดือนก่อน +8

      Ellam maamul than kaaranam

    • @tommyshelby6161
      @tommyshelby6161 3 หลายเดือนก่อน +7

      yenna video edutha first copye avanuku thaan share pannirupan

  • @gmjkmahasvlogs2137
    @gmjkmahasvlogs2137 3 หลายเดือนก่อน +174

    இந்த மாதிரி பாண்டிச்சேரி குழந்தைக்கும் அந்த இடத்திலே நீதி கிடைத்திருந்தால் நல்லா இருக்கும்

    • @Premviji-gt1uj
      @Premviji-gt1uj 3 หลายเดือนก่อน +4

      Neethiyaaa appadina ennanu enga pondicherry la kepanga kancha beer brandy lam evlonu kekamaleye vanguvanga

    • @balaprabha1273
      @balaprabha1273 3 หลายเดือนก่อน +1

      ​@@Premviji-gt1ujtamilnaatla mattum thevidiyal govt enna kilichitu kidakku.nayantharavayaa? Hansikava yaa?😂

  • @biokart
    @biokart 3 หลายเดือนก่อน +125

    எனக்கு அந்த பச்சை சட்டைக்கரணை விட காக்கி சட்டை காரணை பார்த்தால் தான் irritating ஆ இருக்கு

    • @tommyshelby6161
      @tommyshelby6161 3 หลายเดือนก่อน +6

      yenna video edutha first copye avanuku thaan share pannirupan

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk 3 หลายเดือนก่อน

      ​@@tommyshelby6161yes😢

    • @vasuparankusam6726
      @vasuparankusam6726 2 หลายเดือนก่อน

      யூனிபார்ம் இருந்து கொண்டு காசுக்காக மட்டமாக நடந்து கொள்கிறார்கள் அவர்களின் குடும்பத்தார்கள் எப்படி சம்பாதித்து வரும் காசுக்காக அசிங்கப்பட வேண்டும்

  • @alexreegan3220
    @alexreegan3220 3 หลายเดือนก่อน +25

    ஐயா காவல் துறை அதிகாரி நீங்க யேன் இப்படி பொது இடத்தில் ரவுடி மாதிரி ஒடைசிருவெண்ணு சொல்றிங்க .....அப்படி நீங்க சொல்ல கூடாது ......மரியாதையாக பேச சொல்லி கொடுங்க மேல் அதிகாரிகளே........

  • @poovapriya780
    @poovapriya780 3 หลายเดือนก่อน +90

    நாம் தான் தவறை கண்டுபிடிக்கிறோம்..... அப்போது தண்டனையையும் நாமே தரலாம்.....

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 2 หลายเดือนก่อน

      இது ஜனநாயக நாடு சட்டபடிபடி செய்யவேண்டும் அரபு நாடுபோ ல் மாற்று கை மாற்று கால் எடுக்க முடியாது!

  • @weqge2cy
    @weqge2cy 3 หลายเดือนก่อน +143

    தர்ம அடி, போதை தெளிந்ததா?டாஸ்மாக் மூலம் சம்பாதிக்கும் அரசுக்கு யாரு தர்ம அடி கொடுப்பது??

    • @ravivenki
      @ravivenki 3 หลายเดือนก่อน +16

      அரசு ஆயிரம் கடைகள் திறக்கட்டுமே....மன உறுதி இருந்தால் மதுவின் பக்கம் திரும்பிக் கூட பார்க்காமல் இருக்க முடியாதா? 3 சதவீதம் மட்டுமே உள்ள ஒரு மைனாரிட்டி சமூகத்தில் 100 க்கு 99 பேர் மது மற்றும் புகை பழக்கம் இல்லாமல் இருப்பது எப்படி?

    • @SooryaPrakash_
      @SooryaPrakash_ 3 หลายเดือนก่อน

      Modi ku eppadi seruppadi kudukromo adhey maari evana irunthalum kudupom .

    • @anniyan007
      @anniyan007 3 หลายเดือนก่อน +6

      @@ravivenki Oombaruthuka mathu vilakku kondu varen nu sonnal kandaroli

    • @s.s9290
      @s.s9290 3 หลายเดือนก่อน +3

      நேர்மையான வேட்பாலருக்கு நேர்மையான முறையில் ஓட்டு போட்டு தேர்ந்துதெடுத்தாலே போதும். இந்த டாஸ்மார்க் அரசாங்கத்திற்கு நாம் கொடுக்கும் தன்மை அடி சகோ

    • @SooryaPrakash_
      @SooryaPrakash_ 3 หลายเดือนก่อน

      Sanghi groups again started removing comments so they can free flow

  • @gurumari2028
    @gurumari2028 3 หลายเดือนก่อน +40

    அவன் யாருயா கேமராவை உடைத்து விடுவேன் என்று கூறுவது?

    • @svrubberstamps
      @svrubberstamps 2 หลายเดือนก่อน +3

      Antha moodevi pc honestraj

    • @mrp7080
      @mrp7080 2 หลายเดือนก่อน +1

      அவன் கூட்டாளி மாதிரி தெரிகிறது

  • @Riya-ls4kg
    @Riya-ls4kg 3 หลายเดือนก่อน +20

    அவங்க குடும்பத்தை நினைச்சா இதை பண்ணி இருக்க மாட்டான்

  • @kamalamohan5011
    @kamalamohan5011 3 หลายเดือนก่อน +60

    போதையின் பாதையில் தமிழகம் .

  • @pksindias
    @pksindias 3 หลายเดือนก่อน +56

    சுத்தி இருப்பவர்கள் ரொம்ப நல்லவர்கள்

    • @muralikumar610
      @muralikumar610 3 หลายเดือนก่อน +8

      😂😂crt bro iniki ellavanum yokiyan mathiri pessuvanunga

    • @Oneminuteflick
      @Oneminuteflick 3 หลายเดือนก่อน +4

      correct😂

    • @kamatchinathangogul2206
      @kamatchinathangogul2206 3 หลายเดือนก่อน +4

      correct pa 😅😄😄😄😄

  • @Pagadi5
    @Pagadi5 3 หลายเดือนก่อน +13

    தன் சுயநினைவுடனே இதை செய்து இருக்கிறான். இந்த ஆங்கிள் போட்டோகிராபர்🥻

  • @manovamofiya9391
    @manovamofiya9391 3 หลายเดือนก่อน +5

    இதைவிட அனைத்து நம் சுய மரியாதையும் சுற்றி இருக்கும் அனைத்து கேமராக்களும் நம்மளை பதிவு செய்து கொண்டிருக்கிறது 24 மணி நேரமும் எங்கு பார்த்தாலும் கேமராக்கள் வணிக வளாகங்கள் பொது நிறுவனங்கள் பொது இடங்கள் தெருக்கள் இன்னும் வரும் காலங்களில் நாம் பாதுகாப்பாக நாம் தான் இருக்க வேண்டும் நம்மை கண்காணித்து 24 மணி நேரமும் தொடர்ந்து கொண்டே இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள்😢😢😢😢

  • @rskavi....8864
    @rskavi....8864 3 หลายเดือนก่อน +54

    இந்த போலிஸ்கார் எப்படி SI தேர்வில் தேர்ச்சி பெற்றார் 🤔🤔🤔 கொஞ்சம் சந்தேகத்திற்கு இடமளிக்கின்றது அல்வா...😂😂😂

    • @vishnuvardhan.s6083
      @vishnuvardhan.s6083 3 หลายเดือนก่อน +6

      Reservation 😂

    • @prathapkarthi1162
      @prathapkarthi1162 3 หลายเดือนก่อน +2

      Unaku arivu iruntha intha cmt vanthurukathu so sad, padinga da

    • @rskavi....8864
      @rskavi....8864 3 หลายเดือนก่อน +3

      @@prathapkarthi1162 Paduchuthaan VAO Iruken nanpa...

    • @raystarray3396
      @raystarray3396 3 หลายเดือนก่อน +2

      ​@@rskavi....8864avan si ila bro jst pc tha..!

    • @vin94830
      @vin94830 3 หลายเดือนก่อน

      Avar police ah SI​ ah neh therila.. ne la unmaiya veh padichi than VAO aaniya da..@@rskavi....8864

  • @RameshButtu3
    @RameshButtu3 3 หลายเดือนก่อน +12

    தனிமனித ஒழுக்கம், தனிமனித சுயக்கட்டுப்பாடு குறித்து எந்த ஆட்சி அமைந்தாலும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதில்லை. ஒரு தவறு நடப்பதுக்கு முன்பே அதை தடுக்க முயற்சி செய்ய வேண்டும். அது நடந்த பிறகு அதைப் பற்றி இரண்டு நாட்கள் எல்லோரும் பேசுவார்கள். பின்னர் அதை மறந்து விடுவார்கள். இதுவரை இதுதான் நடந்து கொண்டே இருக்கிறது......

  • @sreeniwasan
    @sreeniwasan 3 หลายเดือนก่อน +69

    வணக்கம் காவல் துறையினரே! தெருக்களிலும் மோட்டார் வாகன விதிகளிலும் நடக்கும் சாதாரண குற்றங்களுக்கு நீங்கள் படம் எடுக்கும்போது, ​​இது போன்ற மோதலின் போது யாராவது ஏன் படம் எடுக்கக்கூடாது? நீங்கள் அனைவரும் முட்டாள்கள் என்று நிறுவுகிறீர்கள். ஒவ்வொரு முறையும்!

    • @maglinthalathala6926
      @maglinthalathala6926 3 หลายเดือนก่อน +1

      that police is uneducated and uncivilized guy. who told these police that public should not record them? Law says people have all the rights to record them still they are preventing us from filming them. It's unlawful. Some lawyer should file a case against these policemen and DGP should respond why police are preventing people from recording them?

    • @PadmanabanSrinivasanAnandasaya
      @PadmanabanSrinivasanAnandasaya 3 หลายเดือนก่อน

      Great Comment..Police need not worry about video coverage?? Why are you afraid?? For what?? Think??

    • @sreeniwasan
      @sreeniwasan 3 หลายเดือนก่อน

      @@maglinthalathala6926 நீ சரியாக சொன்னாய். ஒருவரின் அனுமதியின்றி நீங்கள் தனிப்பட்ட முறையில் வீடியோகிராஃப் செய்யாத வரை, அது குற்றமாகும். பொதுமக்கள் பொதுவான பிரச்சனையில் ஈடுபட்டிருந்தால் அல்லது சிசி டிவி பாதுகாப்பு, இயற்கை அழகு அல்லது செல்ஃபி போன்ற நிலையான கேமராவாக இருந்தால், தடை இல்லை. இங்கே முட்டாள் போலீஸ் கொஞ்சம் பணத்தை எடுத்து அந்த மனிதனை விடுவிப்பார்கள் அல்லது அவர்களின் நற்பெயருக்கு ஆபத்து ஏற்படாதபடி நிறுவனமே கொஞ்சம் பணத்தை உதைக்கும். ஒரு வீடியோ மூலம், அவர்களை யார் பிடித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே முட்டாள் போலீஸ் வெறும் மிரட்டல் தான். ஆனால் அவரால் பொதுமக்களிடமிருந்து ஒரு முடியைக்கூட எடுக்க முடியாது. பரத்தையர்களின் மகன்கள்.

    • @svrubberstamps
      @svrubberstamps 2 หลายเดือนก่อน +1

      pc antha payadaa ambi

  • @kvictoriajesussong6767
    @kvictoriajesussong6767 3 หลายเดือนก่อน +5

    தர்ம அடி கொடுத்த அனைவருக்கும் நன்றி

  • @nallaiya579
    @nallaiya579 3 หลายเดือนก่อน +34

    மேலாளர் இல்லை. கருணாநிதி மாணவர்கள் செய்கிறார்கள் 😂. பெரியார் பேரன் 😂👍.

    • @sureshjustin7384
      @sureshjustin7384 3 หลายเดือนก่อน

      உனக்கு வேற வேலை இல்லையா.

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 2 หลายเดือนก่อน +2

    ஏன்❓ வேலை செய்பவர்களுக்கு தெரியாதா அங்கு ரிலையன்ஸில் கேமரா இல்லையா ஏதாவது காணாமலோ குறைந்தாலோ கணக்கு பார்ப்பார்களல்லவா அங்கு என்னென்ன நடக்கின்றது என்று ஒருவர் ஸ்டோர் முழுவதும் கேமரா மூலமாக கண்காணிப்பு செய்வார்கள் அல்லவா ஏதோ கதை விடுகின்றனர் இவ்வளவு பெரிய ஸ்டோரில் எல்லாவற்றையும் கண்கானிப்பார்களே

  • @kathireshgovindasamy144
    @kathireshgovindasamy144 3 หลายเดือนก่อน +76

    இதற்கு பேர் தான் திராவிட மாடல் ஆட்சி 😂😂😂

    • @hariharmoorthy9390
      @hariharmoorthy9390 3 หลายเดือนก่อน +22

      Ithu BJP department da 😅

    • @user-yk9yk4qq7m
      @user-yk9yk4qq7m 3 หลายเดือนก่อน +14

      ​@@hariharmoorthy9390இது சொரியான் மண் 🤣🤣🤣

    • @balasubramanian7151
      @balasubramanian7151 3 หลายเดือนก่อน +3

      Periya joke, ivane smiely potukiran, enda sankai , whisperku gst kelvi ketta poonai adichathu gujarath modela

    • @veraraman7674
      @veraraman7674 3 หลายเดือนก่อน

      Soriyaru kama.peran 😅​@@balasubramanian7151

    • @sakthivel4975
      @sakthivel4975 3 หลายเดือนก่อน +11

      பிஜேபி மாமா பையன் தான் இந்த வேலை செய்வான் ஆடியோ வீடியோ அண்ணாமலை

  • @rameshradha1165
    @rameshradha1165 3 หลายเดือนก่อน +4

    காவல் துறை தண்டம்

  • @sbabu1613
    @sbabu1613 3 หลายเดือนก่อน +2

    தொழில்நுட்பம் நல்ல விடயத்திற்கு பயன்படுதோ இல்லையோ, கெட்ட விடயத்திற்கு நன்றாகவே பயன்படுகிறது🤔

  • @rajanax5238
    @rajanax5238 3 หลายเดือนก่อน +3

    சிறப்பு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அடிகிறவன் எல்லோரும் யோக்கியவங்களா? அது தான் என்னுடைய கேள்வி?
    அவனை காவல் நிலையத்தில் ஒப்படிப்பதே சரியானது.

  • @shahulhameed6785
    @shahulhameed6785 3 หลายเดือนก่อน +7

    அடிச்சவங்க எல்லாரும் அப்டியே ரொம்ப நல்லவன் போடா

    • @karthikeyan0813
      @karthikeyan0813 3 หลายเดือนก่อน +4

      aen maatinavan unga sonthama?

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti 2 หลายเดือนก่อน +2

    பேக்கிரவுண்ட் இல்லனா தர்மடி கட்சி பேக்கரவண்ட் இருந்த போலிஸ்காரிய தடவுனாலும் நோ
    கேஸ்

  • @chandrudurai6099
    @chandrudurai6099 3 หลายเดือนก่อน +6

    Police mama

  • @nandhu2397
    @nandhu2397 3 หลายเดือนก่อน +15

    மது போதையால் இன்னும் எத்தனை நடக்கவிருக்கிறதோ....

  • @Makkal_atrocity
    @Makkal_atrocity 3 หลายเดือนก่อน +3

    ஊழியர்களை திட்டியது மற்றும் சரியான நேரத்திற்கு சம்பளம் கொடுக்காதது😂😂😂 நேரம் பார்த்து காத்திருந்த ஊழியர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு😂😂😂😂

  • @sasikumaren8731
    @sasikumaren8731 3 หลายเดือนก่อน +18

    அந்த கயவன் துணியை அவுத்து அம்மணமாகி விட வேண்டும்

  • @user-ur2gz2kr2x
    @user-ur2gz2kr2x 3 หลายเดือนก่อน +1

    Good

  • @PuliYangudi-gn9sr
    @PuliYangudi-gn9sr 3 หลายเดือนก่อน +2

    ஹைலெக்ட் ரிலைன்ஸ்
    பெயரை வெளியிட்டது

  • @ksramani8712
    @ksramani8712 3 หลายเดือนก่อน +5

    Police not available in many parts of chennai city - crime rates increasing in the city - many auto drivers started drinks by sitting in the auto in the residential areas - police dept in DMK period not control such activities

  • @Rocky-yp6qy
    @Rocky-yp6qy 2 หลายเดือนก่อน

    இதுமாதிரி போலீசை பொதுமக்கள் தட்டி கேட்க வேண்டும்

  • @dowlathdowlath6471
    @dowlathdowlath6471 3 หลายเดือนก่อน +2

    Avana pedichi adicha ellarukum oru salute 🫡 ana antha phone ah odaikava nu ketangalea antha police 🚨 avanga family la yaraiyavathu photo eduthu iruntha ippadi than kepingala manasatchi oda parunga

  • @Ttksp
    @Ttksp 3 หลายเดือนก่อน +10

    அடிக்கிறவனுக பெரிய ஓழுக்கப் புண்டைகள் மாதிரி Scene போடுறானுக

  • @veerapandyan8403
    @veerapandyan8403 3 หลายเดือนก่อน +2

    அந்த பையன் ஒரு மரவ ஜாதி

  • @PethammalBaskaran
    @PethammalBaskaran 2 หลายเดือนก่อน +1

    Tharamana sambavam

  • @rajaajith2062
    @rajaajith2062 3 หลายเดือนก่อน

    kanjaa kudikkigal pothu makkalai thunburuthum bothu ithae mathiri makkal vanthu adicha nalla irukkum .

  • @arunmadiyan7350
    @arunmadiyan7350 3 หลายเดือนก่อน +2

    Isn't this is the right thing which people did ? When there is no action taken form the laws , the reals mens will do it for the women's ❤

  • @vanisreegopalakrishnan2155
    @vanisreegopalakrishnan2155 3 หลายเดือนก่อน +2

    Benefits of drug mafia katchi government

  • @hameedoif
    @hameedoif 3 หลายเดือนก่อน

    Ok good

  • @nothingmyself1182
    @nothingmyself1182 3 หลายเดือนก่อน +1

    Kaiyum kalavumaa ga matiya udane kaai adithu vitungal😤 intha mathiri oruthan easya vita koodathu

  • @MrJayakumar21
    @MrJayakumar21 2 หลายเดือนก่อน

    2 days la veliya vandhu duvan.. inga system sari illa oru average indian citizen nala edhume panna mudiyadhu.. police kasu vangitu complaint panna ponna than merattu vanga..

  • @VVS256
    @VVS256 3 หลายเดือนก่อน +1

    Telegram la neraya channel indha Madhiri photos dhan podranga 😢😢😢

  • @aproperty2009
    @aproperty2009 3 หลายเดือนก่อน

    இன்றய மக்கள் ஏன் இப்படி

  • @docblog8996
    @docblog8996 3 หลายเดือนก่อน

    Police took fr query - accuser gives money & get bail - transfered to other place - again his play continuous - this is India !

  • @abalanabalan6384
    @abalanabalan6384 3 หลายเดือนก่อน +1

    இப்படி ஒரு சைக்கோ

  • @svrubberstamps
    @svrubberstamps 2 หลายเดือนก่อน +1

    Vidiyal aatchila kuda ippadi nadakkumaa

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu 2 หลายเดือนก่อน

    Eppo digital phone vanthucho athogathithan.

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 2 หลายเดือนก่อน

    என்னய்யா அடிச்சீங்க? நடக்குறான்? இப்படி வேலூர் பக்கம் அனுப்பிவிடுங்க லைட்டா டிங்கரிங் பார்க்குறோம்.

  • @saravanakumaarr143
    @saravanakumaarr143 3 หลายเดือนก่อน

    @2:07 atrocities begin

  • @manjukarthik4481
    @manjukarthik4481 2 หลายเดือนก่อน

    பெண்களை எப்போது நிம்மதியாக விடுவிர்கள் brother's. ..????

  • @SENTHILKUMARANSK
    @SENTHILKUMARANSK 3 หลายเดือนก่อน

    Kasu kodutha vittruvanuga... Kaavali Durai.. Pallu padama Safe ah kuttituu poranuga paruingaa... Anga poi sir nanga vanthathukku appram unga ooruthan thoda vidala nu peram pesi kasu vankiruvanuga....

  • @Ravichandran-2
    @Ravichandran-2 3 หลายเดือนก่อน +1

    மது போதையா அப்ப அது கேஸ் இல்லை

  • @mohanraj6202
    @mohanraj6202 3 หลายเดือนก่อน +1

    Evlo asingam..pethavaluku,katunavaluku,porandhavaluku😤

  • @user-iu3ve6js6p
    @user-iu3ve6js6p 3 หลายเดือนก่อน +1

    சேலை கட்டியிருந்தால் போட்டோ எடுப்பான். (மாடன் டிரஸ் உடுத்து), போதையில் இருந்தான். (அப்படி இருந்தால் அவனை அறியாமல் நடந்து கொண்டான் தவறில்லை). தட்டி கேட்டவர்கள் யோக்யமா? ( கம்முனு வேடிக்கை மட்டும் பாருங்கள்) அடடா பிரமாதம்.

  • @howtofixelectricalapplianc4593
    @howtofixelectricalapplianc4593 2 หลายเดือนก่อน

    Whether public has the right to video the incident or it is wrong. How the police authorities question taking video by public in threatening way. Who is the higher authorities to take action on such statement.

  • @sathiaram5360
    @sathiaram5360 3 หลายเดือนก่อน

    Nadighar Prashanth ippadi pattavaraa?

  • @nathankarthik1
    @nathankarthik1 3 หลายเดือนก่อน

    😮

  • @gopiv608
    @gopiv608 2 หลายเดือนก่อน

    தவறு செய்தவர் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். இவர் வீட்டில உள்ளவர்களையும் அதே கண்ணோட்டத்தில் தானே பார்பார். அப்போ இவர் நல்லவரா கெட்டவரா......

  • @murugan9579
    @murugan9579 2 หลายเดือนก่อน +1

    ஏண்டா இப்படி பண்றீங்க வயிற்றுப் பிழைப்புக்காக வரும் பெண்களை இப்படி ஆபாசமாக வீடியோ எடுப்பது உங்களுக்கு கேவலமா இல்லையா உனக்கும் அக்கா தங்கை அம்மா எல்லோரும் இருக்கிறார்கள் அல்லவா அவர்கள் ஒரு இடத்திற்கு வேலைக்கு சென்றால் இது போல் நடந்தால் உனக்கு எப்படி இருக்கும்

  • @Achara-ze8wb
    @Achara-ze8wb 2 หลายเดือนก่อน

    இதே பெரும்பாக்கம் கிளையில் நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்தேன் 😤

  • @saravananm864
    @saravananm864 3 หลายเดือนก่อน

    Tasmsc kanja vaalthukkal

  • @user-lt5lr4oj1f
    @user-lt5lr4oj1f 3 หลายเดือนก่อน

    Ambani's reliance hope destroyed

  • @dreamsindia6073
    @dreamsindia6073 3 หลายเดือนก่อน +6

    சைக்கோ 😂

  • @greenparadise9020
    @greenparadise9020 3 หลายเดือนก่อน +1

    போலிஸ் தம்பி உனக்கும் குடும்பம் உள்ளதா?

  • @aarthikumar4905
    @aarthikumar4905 2 หลายเดือนก่อน

    😊

  • @dvijayakumar6283
    @dvijayakumar6283 2 หลายเดือนก่อน

    Karnataka la doctor rape case la encounter seidha police inraiku accused appa eppadi velai seivanga

  • @user-lt5lr4oj1f
    @user-lt5lr4oj1f 3 หลายเดือนก่อน

    Why police hate camera man?

  • @trendsetter76
    @trendsetter76 2 หลายเดือนก่อน

    Look at that police face after knowing he is reporter his face has changed

  • @user-sw7qb6st9r
    @user-sw7qb6st9r 2 หลายเดือนก่อน

    Pala naal thirudan oru naal agapaduvan

  • @ramamoorthy1000
    @ramamoorthy1000 3 หลายเดือนก่อน +1

    Tharkuree model government

  • @sivaraman2099
    @sivaraman2099 3 หลายเดือนก่อน

    Enda thampi

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 3 หลายเดือนก่อน +1

    Antha police ku vazhthukkal 😂😂😂 kadaisi la vanthu buildup

  • @vignesh847
    @vignesh847 2 หลายเดือนก่อน

    Yaenda cctv camera lam illaya.... Ivlo naal indha naai photo eduthadhu yaevan kannukum theriyala.... Nadheringala...

  • @karunac2443
    @karunac2443 3 หลายเดือนก่อน

    போலீஸ் சம்பவ இடத்திற்கு வர சிறிது நேரம் ஆனதால் தலைவனுக்கு அங்கேயே பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

  • @rajeshs8165
    @rajeshs8165 3 หลายเดือนก่อน

    "Sigappu Rojakkal" padam saiko madhiri eukaan.... nalla visaringa avanai.....

  • @yuvarajayuvaraja8004
    @yuvarajayuvaraja8004 3 หลายเดือนก่อน

    ரிப்போட்டர் அப்படின்ன உடனே அடிச்சான் பாரு பல்டி😂😂😂😂

  • @vinothkothandaraman660
    @vinothkothandaraman660 3 หลายเดือนก่อน

    He got Freeshorts😅😅😅 give him more Freeshorts

  • @user-sw7qb6st9r
    @user-sw7qb6st9r 2 หลายเดือนก่อน

    Manager mela iruntha kovam velipathu

  • @manickamsuthi
    @manickamsuthi 3 หลายเดือนก่อน

    கம்முனு போட்டோ ஸ்டுடியோ வெச்சு இருக்கலாம்😂

  • @behappyalways11
    @behappyalways11 3 หลายเดือนก่อน

    இவனை பெற்றவள் கூட பெண் தானே. எதுக்கு இந்த வக்கிர புத்தி

  • @veerapandyan8403
    @veerapandyan8403 3 หลายเดือนก่อน

    மறவ ஜாதியின் அட்டூழியங்கள்

  • @kanibalu7768
    @kanibalu7768 3 หลายเดือนก่อน

    Manithargul ellorum keddvarlgulthan

  • @yogah2305
    @yogah2305 2 หลายเดือนก่อน

    தேவையாடா இந்த அவமானம். காம கொடூரா.

  • @srinivasanp879
    @srinivasanp879 3 หลายเดือนก่อน +2

    Resembles actor Prakashraj.

  • @vvnewsreport7642
    @vvnewsreport7642 2 หลายเดือนก่อน

    ஒரு வரடமா எத்தன்னை படங்கல் திரையிட்டரோ

  • @heroguy8643
    @heroguy8643 3 หลายเดือนก่อน

    Kadaila vara pengala photo edutha thaan thrupthi aakuma, Instagram la niraya pengal open ah kaattarangale atha eduthu vachukkalaame😅

  • @user-xu1qu2cb3j
    @user-xu1qu2cb3j 2 หลายเดือนก่อน

    Neega manipurla poirukalam

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 2 หลายเดือนก่อน

    அடிச்சு நொறுக்குங்க விடக் கூடாது

  • @kayalvizhikpa980
    @kayalvizhikpa980 3 หลายเดือนก่อน

    Police kekkuratha patha comission vangittaru pola

  • @BujjiWir
    @BujjiWir 3 หลายเดือนก่อน

    அவர் யாரையாவது கொலை செய்தாரா? இந்த தண்டனை மிக அதிகம். ஒருவன் கோடிகளை கொள்ளையடிப்பதை மக்கள் ஆதரிக்கிறார்கள்.

  • @trendsetter76
    @trendsetter76 2 หลายเดือนก่อน

    Police s usless in Tamil Nadu

  • @jit6731
    @jit6731 3 หลายเดือนก่อน

    Reliance, ambani athani, -----------.

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 3 หลายเดือนก่อน +3

    ஒருவன் ஒழுக்கம் கெட்ட செயலுக்கு , சேலையை எதுக்கடா இழுக்கிறாய், அதுவம் வலிப்பு வந்த மாதிரி உச்சரிகிறாயே

  • @Nagarajan2001
    @Nagarajan2001 3 หลายเดือนก่อน

    Police ean kevalama irukkane

  • @ArunArun-mn1zx
    @ArunArun-mn1zx 3 หลายเดือนก่อน

    Nalla kavalar😂

  • @user-pr9bn6cv4f
    @user-pr9bn6cv4f 3 หลายเดือนก่อน

    Avanum aan thane😂😂😂