ஜனகராஜ், v k Ramasamy.மனேரமா ஆச்சி , காந்திமதி , இவர்கள் அனைவரும் தமிழ் சினிமாவின் தலை சிறந்த unique நடிகர்கள் .... இவர்கள் போன்றோர் இனி வரப்போவது இல்லை ...
நன்பர் ஜனகராஜ் உடன் நட்பு பட்டினபாக்கத்தில் தொடர்ந்தது அதன் பிறகு சினிமாவில் பெரிய நட்சத்திரமாக புகழின் உச்சியில் தொடர்ந்தார் அவர் நலம்பெற வாழ்த்துக்கள்
வித்தியாசமான தனித்தன்மை வாய்ந்த நகைச்சுவை நடிகர் எல்லா ஹீரோவோடும் நடித்தவர். ஆண்பாவம். கன்னிராசி.. அபூர்வ சகோதரர்கள். ராஜாதி ராஜா. அருணாசலம். புதுப்பது அர்த்தங்கள். அக்னி நட்சத்திரம். அண்ணாநகர் முதல்தெரு. அண்ணாமலை. வீரா. பாட்ஷா. நாயகன். விக்ரம். இன்னும் நிறைய சொல்லிக்கிட்டே போகலாம்.. வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க..
நாயகன் திரைப்படத்தில் வாழ்ந்திருப்பார் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் நகைச்சுவை உச்சத்தை தொட்டார் படிக்காதவன் படத்தில் கபாலி தங்கச்சி நாய் கடிச்சுடுச்சு பா அண்ணா நகர் முதல் தெரு மாதவா ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி அரசராக ஆண்பாவம் நெத்தியடி வாய்க்கொழுப்பு அந்தக் காலத்தில் முன்னணி கதாநாயகர்கள் இடம் அனைவரிடமும் நடித்த சிறந்த நகைச்சுவை நடிகர்
Greatest character actor in indian film industry.. very very underrated not due respect given to him.. he is like joe pesci or robert duvall of hollywood.. hope he gets one final good film that can showcase his acting to the younger generation.. hope he acts again with kamal and rajini one more time
சார.. வணக்கம் சிறப்பு .... குயில புடிச்சு கூண்டில் அடைத்து எனும் பாடல் சத்தியமங்கலம் அருகில் கொடி வேரி அணையில் வீடு மாதிரி செட் போட்டு எடுக்கப்பட்டது . இந்த சூட்டிங் நேரில் பார்த்தேன். மிக சிறப்பு. இப்போது எனது நண்பர் பி.வி. சங்கர் கள்வன் படம் ஒளிப்பதிவு மற்றும் இயக்குனர். இது சத்திய மங்கலம் பாலம், கடம்பூர் மலைப்பகுதி களில் படமாக்கப் பட்டது.M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.அருமையான பதிவு தம்பி நான்தான் இந்த படத்தோட ஒளிப்பதிவாளர் ரவீந்தர். ரொம்ப நாளைக்கு அப்புறம் நானே அந்த இடத்துக்கு போய் கமெண்ட்ரி கொடுத்த மாதிரி ஒரு ஃபீலிங்கை கிரியேட் பண்ணிட்டீங்க good job அருமை தம்பி பாராட்டுக்கள்.. !
கலைஞரின் பாலைவன ரோஜாக்கள் படத்தில். கலைஞர் அவர்கள் எழுதிய காதல் என்பது பொதுவுடமை கஷ்டம் மட்டும் தானே தனி உடைமை அப்பனும் ஆத்தாளும் சேராமல் இருந்தால் நீயும் தான் பிறக்க முடியுமா என்று கலைஞர் எழுதிய பாடலுக்கு அருமையாக நடித்திருப்பார் ஐயா ஜனகராஜ் அவர்கள் அது மறக்க முடியாத நடிப்பு மறக்க முடியாத பாடல்கள் பாலைவன ரோஜாக்கள்
ஜனகராஜ் அவர்கள் கூறும் அந்த தமிழ் துறைப் பேராசிரியர் திரு .கோவிந்த ராஜ் அவர்களாகத் தான் இருப்பார்!அவர் பீரியட்(Period) வகுப்பில் பொது அறிவு விஷயத்தை சிரிப்பாக சிறப்பாக மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியப் பின் பாடசம்பந்தப்பட்ட விஷயத்தை ஆரம்பிப்பார்!அவர் வந்தாலே மாணவர்கள் சுறு சுறுப்பு அடைவார்கள்! நான் நந்தனம் கல்லூரிமாணவன்.(1969_1970)1969வது வருடம் ஜூலை21 ஆம் தேதி கல்லூரித் திறக்கப்பட்ட நாள்.அது ஒரு முக்கிய நாள் .ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கிய நாள்! சரித்திர புகழ் வாய்ந்த நாளில் திறக்கப்பட்ட தால் ,நீங்கள் நன்றாக படித்து முன்னேறினால் 'நந்தனம் கல்லூரிக்கு நாடே வந்தனம் செலுத்தும்' என வாழ்த்தினார்கள் தமிழ்ப் புலவர் அவர்கள்!
machan, long long days, am happiest man n d world.. realy enjoy ur interview.. andha naall nyabagam nenjillea vandhadhea nanbanea.. god save my gracious darling.. weldone janak
i appreciate dinamalar in taking anchor in chocolate skin we love this attitude and every media in india should change like this and give opportunities to the talent and not to the skin colour ❤
ஐயா ஜனகராஜ் அவர்களை இந்தப் பேட்டி மூலமாக பார்ப்பதில் மன நிம்மதியும் மன மகிழ்ச்சியும் தருகிறது இதேபோல்் எப்பொழுதும் அவர் தனித்துவம் ஆக வழங்க வேண்டும் விளங்க வேண்டும் என்பதுதான் இந்த தமிழ் மக்களின் எண்ணம்
ஜனகராஜின் பேட்டி இன்னும் இரண்டு மணி நேரம் தொடர வேண்டும் என விழைந்தேன். அவ்வளவு natural. கரிகாலன் யானை பற்றி அவர் பரிக்ஷயில் எழுதிய விதம், வாய் விட்டு சிரித்தேன். பல இடங்களில் சிரிப்பு வந்தது. இவரை ஒதுக்கிய தமிழ் சினிமா உலகம் நாசமாய் போகட்டும்..! And it is going to be true. Telugu and Malayalam films sre creating ripples in India. Kannada film KGF has crossed 1000 CR. I don't see any Tamil movie to touch 1000 Cr in the near future.
இந்த பேட்டியைவிட அந்த பேட்டி எடுத்த பெண் பேரழகி குரலும் சரி முக அழகு உடலழகு கொஞ்சுவது போல் இருக்கிறது. அந்த சிரிப்பில் உண்மையில் நான் மயங்கி விட்டேன். என்ன ஒரு அழகிடா சாமி
I knew Jana from 1975, he used to come to Presidency College to meet me and other friends including girls. He was very famous among girls for his nauty Jokes. A born actor and comedian plus good friend, hope he remembers me as sheriff bhai or dai machan. That time a dark man smoking a plain sisscer cigrate accompany with him then he was known as Barthi Raja..... Every one called him Janaga Raj sir because his entry in movies.. But for me he is ' Dai Jana ' only. I haven't met him after he enter in movies, from distance i watch him and his Acting.....
இவருடைய நகைச்சுவை காட்சியில் இப்போது நினைத்தாலும் அடக்கமுடியாத சிரிப்பு வருகிறது விலாசம் கேட்டு ரஜினிகாந்த் இவரிடம் வருவார் நேசமணி பொன்னையா தெரு என்று ஆங்கிலத்தில் இருந்ததை இவர் நாசமா நீ போனிய என்று நடித்து காட்டியதை நினைத்து
நீண்ட நாட்களுக்கு பிறகு ஜனகராஜை பார்க்கும் போது சந்தோசமா இருக்கு.
ஐயா ஜனகராஜ் அவர்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி, ஐயா வணக்கம்
ஜனகராஜ். ஜனரஞ்சக. நகைச்சுவை. தமிழ்சினிமா. ரசிகர்கள். மத்தியில். என்றும். நிலைத்து. நிற்க்கும் !! வாழ்த்துக்கள் 🎉🎉. தினமலர்🎉 🎉
ஜனகராஜ், v k Ramasamy.மனேரமா ஆச்சி , காந்திமதி , இவர்கள் அனைவரும் தமிழ் சினிமாவின் தலை சிறந்த unique நடிகர்கள் .... இவர்கள் போன்றோர் இனி வரப்போவது இல்லை ...
நன்பர் ஜனகராஜ் உடன் நட்பு பட்டினபாக்கத்தில் தொடர்ந்தது அதன் பிறகு சினிமாவில் பெரிய நட்சத்திரமாக புகழின் உச்சியில் தொடர்ந்தார் அவர் நலம்பெற வாழ்த்துக்கள்
வித்தியாசமான தனித்தன்மை வாய்ந்த நகைச்சுவை நடிகர் எல்லா ஹீரோவோடும் நடித்தவர். ஆண்பாவம். கன்னிராசி.. அபூர்வ சகோதரர்கள். ராஜாதி ராஜா. அருணாசலம். புதுப்பது அர்த்தங்கள். அக்னி நட்சத்திரம். அண்ணாநகர் முதல்தெரு. அண்ணாமலை. வீரா. பாட்ஷா. நாயகன். விக்ரம். இன்னும் நிறைய சொல்லிக்கிட்டே போகலாம்.. வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க..
நாயகன் திரைப்படத்தில் வாழ்ந்திருப்பார் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் நகைச்சுவை உச்சத்தை தொட்டார் படிக்காதவன் படத்தில் கபாலி தங்கச்சி நாய் கடிச்சுடுச்சு பா அண்ணா நகர் முதல் தெரு மாதவா ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி அரசராக ஆண்பாவம் நெத்தியடி வாய்க்கொழுப்பு அந்தக் காலத்தில் முன்னணி கதாநாயகர்கள் இடம் அனைவரிடமும் நடித்த சிறந்த நகைச்சுவை நடிகர்
Mudal mariyadai
ஜனகராஜ் sir . நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி sir.
ஜனகராஜ் இன்னும் தெம்பா இருப்பது மகிழ்ச்சி... ❤
ஜனகராஜ் இன் குரலை வெகுநாட்களின் பின் கேட்பது மிகவும் மகிழ்ச்சி❤
வணக்கம் திரு ஜனகராஜ் சார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திப்பு மிகவும் மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்
இவரும் பாண்டியராஜன் சேர்ந்து நடிச்ச படத்துல வேணுஉஉ அண்டாவை எடுத்து அடுப்புல வை
அந்த காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும்
சூப்பர் இன்டர்வியூ திரு.ஜனகராஜ் சார்
ஜனகராஜ்,சாா்,உங்களை நீண்ட நாளுக்கு பிறகு உங்களை,பாா்த்ததில்,சந்தோஷம்,தினமலர் நாளிதழுக்கு🙏🙏🙏
ஜனகராஜ் அவர்களின் பேட்டி மிகவும் சுவாரசியமானதாக இருந்தது.
நல்ல கலைஞன் மீண்டும் அவர் மக்களை மகிழ்விக்க ஆண்டவன் அருள புரியவேண்டும்..❤
ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் சார் அவர்கள்
நல்ல பதிவு..சிறப்பு..மேடம்.. (க)
அருமை. தாயோடு குழந்தையின் உரையாடல் . மறந்து ரசித்தேன். ம்… ம் .. உரையாடல் தொடந்து வர சரியான உந்துதல்.
என்ன உச்சரிப்பு என்ன முக பாவம் அன்றைய சென்னை தமிழ் உச்சரிப்பு அப்படியே இருந்தது அற்புதம் காணக்கிடைக்காத வரப்பிரசாதம்
நல்ல மனிதர் வாழ்க நிறைவுடன் ❤
மீண்டும் ஜானகராஜ் 🔥🔥👍👌
தலைவர் ரஜினிகாந்த் 🙏🏾⭐❤️
மிகவும் வெளிப்படையான கலைஞர்
இவர் உயிருடன் இருக்கும் வரை எந்த கவுரவ பட்டமும் தராது, இந்த அரசு.😢
Such a great legend comedian, all his comedy is second to none
அருமையான நகைச்சுவை நடிகர்.பிடித்த படம்.பாட்சா...15_04_2024
அருமை அருமை நன்றி 🌷🌷🌷👌👌👌🙏🙏🙏
Andavar and janagaraj combo
Nayagan
Sathya
Aporvaragangal
Vikram
Kadalparisu
Soorasamharam
Unnal mudiyum thambi
Aporvarasagodargal
Vetrivizha
Guna❤
வருஷம் 16 ..movie
ஆ டண் டண் டண்..ஆ டண் டண் டண் ....மறக்கமுடியாத காமடி...
Greatest character actor in indian film industry.. very very underrated not due respect given to him.. he is like joe pesci or robert duvall of hollywood.. hope he gets one final good film that can showcase his acting to the younger generation.. hope he acts again with kamal and rajini one more time
சூப்பர் நடிகர் ❤❤🎉🎉
Ulmate காமெடி "தங்கச்சிய நாய் கடிச்சி பா".😅😅 பெரிய இடைவெளிக்கு பின் இவர் "96" படத்தில் நடித்து இருந்தார்.
எனக்கு பிடித்த நடிகர் இவர்
அற்புதமான பதிவு
Congratulations with my prayers 🙏✌️👍🥰🌹
தெய்வமே நீங்க எங்கேயோ போய்டிங்க...மறக்க முடியுமா...கிழக்கு வாசல்...வாழ்நாள் சாதனையாளர் விருதை இவருக்கு கொடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
Best actor
சார.. வணக்கம் சிறப்பு .... குயில புடிச்சு கூண்டில் அடைத்து எனும் பாடல் சத்தியமங்கலம் அருகில் கொடி வேரி அணையில் வீடு மாதிரி செட் போட்டு எடுக்கப்பட்டது . இந்த சூட்டிங் நேரில் பார்த்தேன். மிக சிறப்பு. இப்போது எனது நண்பர் பி.வி. சங்கர் கள்வன் படம் ஒளிப்பதிவு மற்றும் இயக்குனர். இது சத்திய மங்கலம் பாலம், கடம்பூர் மலைப்பகுதி களில் படமாக்கப் பட்டது.M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.அருமையான பதிவு தம்பி நான்தான் இந்த படத்தோட ஒளிப்பதிவாளர் ரவீந்தர். ரொம்ப நாளைக்கு அப்புறம் நானே அந்த இடத்துக்கு போய் கமெண்ட்ரி கொடுத்த மாதிரி ஒரு ஃபீலிங்கை கிரியேட் பண்ணிட்டீங்க good job அருமை தம்பி பாராட்டுக்கள்.. !
கலைஞரின் பாலைவன ரோஜாக்கள் படத்தில். கலைஞர் அவர்கள் எழுதிய காதல் என்பது பொதுவுடமை கஷ்டம் மட்டும் தானே தனி உடைமை அப்பனும் ஆத்தாளும் சேராமல் இருந்தால் நீயும் தான் பிறக்க முடியுமா என்று கலைஞர் எழுதிய பாடலுக்கு அருமையாக நடித்திருப்பார் ஐயா ஜனகராஜ் அவர்கள் அது மறக்க முடியாத நடிப்பு மறக்க முடியாத பாடல்கள் பாலைவன ரோஜாக்கள்
21:16... our SUPERSTAR THALAIVAR 😍
ஜனக ராஜ் வோடு இன்டெர்வியூ ரொம்ப இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கு சூப்பர் ஏக்டர்
நந்தனம் கலைக்கல்லூரியில் பியுசி படித்தவர்களுக்கு ஜனகராஜ் அவர்களின் பேட்டி பழைய கல்லூரி நாட்களை நினைவூட்டிருக்கும்.
I am also did my PUC at Nandanam arts college during 1973-74. What a lovely place. What a lovely garden during that time...!!
We were the best and last batch of PUC in 1977-78 in Precedency College. This interview re-called my good old days.
@@learnandgrow9507 நான் நந்தனம் கலைக்கல்லூரியில் கடைசி பியுசி செட். அது ஒரு கனா காலம்.
ஜனகராஜ் அவர்கள் கூறும் அந்த தமிழ் துறைப் பேராசிரியர் திரு .கோவிந்த ராஜ் அவர்களாகத் தான் இருப்பார்!அவர் பீரியட்(Period) வகுப்பில் பொது அறிவு விஷயத்தை சிரிப்பாக சிறப்பாக மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியப் பின் பாடசம்பந்தப்பட்ட விஷயத்தை ஆரம்பிப்பார்!அவர் வந்தாலே மாணவர்கள் சுறு சுறுப்பு அடைவார்கள்! நான் நந்தனம் கல்லூரிமாணவன்.(1969_1970)1969வது வருடம்
ஜூலை21 ஆம் தேதி கல்லூரித் திறக்கப்பட்ட நாள்.அது ஒரு முக்கிய நாள் .ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கிய நாள்! சரித்திர புகழ் வாய்ந்த நாளில் திறக்கப்பட்ட தால் ,நீங்கள் நன்றாக படித்து முன்னேறினால் 'நந்தனம் கல்லூரிக்கு நாடே வந்தனம் செலுத்தும்' என வாழ்த்தினார்கள் தமிழ்ப் புலவர் அவர்கள்!
Kanagaraj cafe .. Ann pavam 👌👌👌Master piece and reference for comedy cinema till date sir and Pandiyarajan acting👌👌
ஜனகராஜ் சார் நீங்கள் மட்டும் தண்ணி அடிக்காமல் இருந்திருந்தால் கமல் சார் போல் உயர்ந்த இடத்தில் இருந்திருக்கலாம்
நீங்க தடுத்திருக்கலாம்!
என்னை தடுக்க வே எனக்கு நேரம் சரியா இருக்கு சார்
அவர் தண்ணி அடித்த தில்லை! சிகரெட்டுப்பழக்கமுமில்லை!
புதுப்புது அர்த்தங்கள் படத்தில் ஜனகராஜ் அவர்களின் கேரட் சூப்பர்
machan, long long days, am happiest man n d world.. realy enjoy ur interview.. andha naall nyabagam nenjillea vandhadhea nanbanea.. god save my gracious darling.. weldone janak
ur tommy
தோல்வியே காணாத நடிகர். முதல் மரியாதை படத்தில் சிவாஜிக்கு எதிராக நடித்திருப்பார்
thank you amma❤❤❤❤❤
More than thangachi nai kadichiba.. More special is Venu payasakuthu anda vai 👌👌👌
Excellent comedian
Deivame neenga engeyo poiteenga😅😅😅
Excellent anchor she has got good self confidence👌👌👍
Thangachiya naai kadichirichi paa😂😂😂
ஜனகராஜ் அவர்களை பார்த்தவுடன் சந்தோஷமாக இருக்கிறது, நல்ல வெள்ளந்தியான மனிதர்
ஆசிர்வாதம்
நாகேஷ்க்கு பிறகு எல்லா ஹீரோக்களுடன், எல்லா பெரிய டைரக்டர் உடன் நடித்த ஒரே comedian ஜனகராஜ் தான். ஹீரோ ஆகவும் 4, 5 படங்கள். எல்லாம் வெற்றி
Favert voice ultimate ❤❤❤❤❤❤
Arumaiyana Nadikar Thiru.Janagaraj Avarkal Vazhka Vazhamudan
Thanks for interview the legend ❤
Namathu ❤janagaraj.🎉vazga
தலைவர் கமல் ஹாசன் உடன் நடித்த காலம் மறக்க முடியாத நினைவுகள்
i appreciate dinamalar in taking anchor in chocolate skin we love this attitude and every media in india should change like this and give opportunities to the talent and not to the skin colour ❤
ஐயா ஜனகராஜ் அவர்களை இந்தப் பேட்டி மூலமாக பார்ப்பதில் மன நிம்மதியும் மன மகிழ்ச்சியும் தருகிறது இதேபோல்் எப்பொழுதும் அவர் தனித்துவம் ஆக வழங்க வேண்டும் விளங்க வேண்டும் என்பதுதான் இந்த தமிழ் மக்களின் எண்ணம்
Great actor, versatile, who can pull off comedic characters for the mass and class..
தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுப்பா !!!- Ever Green comedy #JanagaRaj #Rajinikanth #Padikathavan
சிரித்துக் கொண்டே பார்த்தேன்.... எனக்கு மிகவும் பிடித்த நடிகர்
Rajini and JANGARAJ combo Ultimate...
Super Sir
அருமை சார் 🙏வாழ்த்துக்கள் 💐💐💐👍
ஜனகராஜின் பேட்டி இன்னும் இரண்டு மணி நேரம் தொடர வேண்டும் என விழைந்தேன். அவ்வளவு natural. கரிகாலன் யானை பற்றி அவர் பரிக்ஷயில் எழுதிய விதம், வாய் விட்டு சிரித்தேன். பல இடங்களில் சிரிப்பு வந்தது. இவரை ஒதுக்கிய தமிழ் சினிமா உலகம் நாசமாய் போகட்டும்..!
And it is going to be true. Telugu and Malayalam films sre creating ripples in India. Kannada film KGF has crossed 1000 CR.
I don't see any Tamil movie to touch 1000 Cr in the near future.
இந்த பேட்டியைவிட அந்த பேட்டி எடுத்த பெண் பேரழகி குரலும் சரி முக அழகு உடலழகு கொஞ்சுவது போல் இருக்கிறது. அந்த சிரிப்பில் உண்மையில் நான் மயங்கி விட்டேன். என்ன ஒரு அழகிடா சாமி
And sirippu ada ada.kizhakkuvasal mudal mariyadai......🎉🎉🎉🎉❤❤
I knew Jana from 1975, he used to come to Presidency College to meet me and other friends including girls.
He was very famous among girls for his nauty
Jokes.
A born actor and comedian plus good friend, hope he remembers me as sheriff bhai or dai machan.
That time a dark man smoking a plain sisscer cigrate accompany with him then he was known as Barthi Raja.....
Every one called him Janaga Raj sir because his entry in movies..
But for me he is ' Dai Jana ' only.
I haven't met him after he enter in movies, from distance i watch him and his Acting.....
Luz s thiyagarajan super ❤
Big fan of janagaraj sir
Jamak is a kujal actor. Kept us in happy mood always.
Thanks sir.
ஜனகராஜை பார்த்து பல வருடமாகி விட்டது
Wow!
Legend 🎉🎉🎉🎉❤
Super sirrrrrr
இன்னும் அதே உற்சாக மனநிலையில் இருக்கிறார் 🎉🎉
About Andavar 19:50
Thangachya naai kadichichuppa comedy sema, in that movie rajini ran away from janagaraj, sema comedy scene. Really janagaraj very nice actor.
Andavar nammavar kalainani ulaganayagan padmashri chevalier DR.KAMALHASSAN VAZHA 🔥🔥🔥🔥🔥🔥
Different excellent character artist with body language and voice tone, smile...
பாலைவன ரோஜாக்கள் படத்தில் இவரது நடிப்பு நன்றாக இருக்கும்..மேலும்..காதல் என்பது பாடல் இவருக்கு.. சிறப்பு..
Legend...happy to see.. Thank god..
நகைச்சுவைச் செல்வம்....
திரு.ஜனகராஜ் அவர்கள். இயக்குநர்.பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த #புதிய வார்ப்புகள்# படத்தில் நடித்தார் .
இவருடைய நகைச்சுவை காட்சியில் இப்போது நினைத்தாலும் அடக்கமுடியாத சிரிப்பு வருகிறது விலாசம் கேட்டு ரஜினிகாந்த் இவரிடம் வருவார் நேசமணி பொன்னையா தெரு என்று ஆங்கிலத்தில் இருந்ததை இவர் நாசமா நீ போனிய என்று நடித்து காட்டியதை நினைத்து
வாழ்த்துக்கள் அப்பா
Super super😂😂🎉🎉❤❤
Vanakam sir,
Super தலைவா ஞாபக சக்தி அதிகம்.
Wonderful sir
Great actor 👏👏👏
சிறந்த நடிகர் நகைச்சுவை மிக்க நடிகர்
Sir suppar unga kurala kettu evvalacu nalachu
நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ்க
😮 ஐயா நீங்க இறந்திட்டிங்க என்றெல்லோ நினைச்சிட்டிருக்கிறேன்.
Everyone life tells a story about Divine's play with time.
From 20:00 about rajini, kamal
Good👍Comedyean
Gongrajulation ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️