Vera edhavadhu nalla naatuku poga vendiadhu dhana.. Evlo easy unga own country ya pathi ungala lam thappa pesa mudiyudhu.. Police modhalla ungala madhiri alunga mela action edutha nalla irukkum..
Due to his honest and not binding for the politicians he was transferred several times.when he was working at Tiruppur district he never,,allowed sand mafia and sand laden lorries from Karur in to Tiruppur district..He arrested the big shots whom play Gambling in Tiruppur and after that he was transferred ..
வீடு மீட்கப்பட்டது குறித்து தகவல் தெரிவித்து இருக்கிறீர்கள். . .யார் ஆக்கிரமித்து இருந்தார்கள் என்ற தகவல் தெரிவிக்கவில்லையே தலைவா. . . என்ன ஒரு சிறப்பான செய்தி
இந்த மாதிரி தமிழ் நாட்டில் அனைத்து துறை அதிகாரிகள் செயல் பட்டால் அரசு மற்றும் அதிகாரிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை மற்றும் நற்பெயர் நிச்சியம் கிடைக்கும்
என் வீட்டை என் மாமனார் மாமியார் அவரின் மகள் மற்றும் இளைய மகன் ஆக்கிரமிப்பு செய்து கொண்டுள்ளனர். போலீசார் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்ய செல்கிறார்கள். சொத்து என்னுடைய பெற்றோர் எனக்கு வாங்கி தந்தது. முதலமைச்சர் பிரிவில் புகார் அளித்தும் பயன் இல்லை. மாமனார் DMK கட்சியை சேர்ந்தவர்.
அவர்கள் பல வருடங்கள் வராமல் இருந்தது தான் பெரிய தவறாகிவிட்டது😢😢 நல்லவேளை அந்த சமூக விரோதிகளிடமிருந்து வீட்டை மீட்டுக் கொடுத்த போலீசார் உண்மையிலேயே நல்லவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள் தமிழக அரசு உண்மையிலேயே காவல்துறையை சிறப்பாக வைத்திருக்கிறது
As she was having higher influences she got back. Otherwise this police, local politicans will have joint venture with these criminals to get share from them. God's grace she was having influence so she got it back.
@@nj688vidunga bro.. avanungalku dmk mela avlo veri.. Pjp ku support panni vadakan ku adimai ah irukka than aasai paduvanga.. Athunala than ipdi comment panranga..
This is very common. After we migrated in Canada, my three brothers in law tried to take our house and land. Then finally we ended up selling our house to another relative for very low price to save from them. Now that property's value has gone up almost ten times of the price we got 😢.
I have a similar problem with my house in Annanagar and I have been fighting the Civil case for the past 10 years Hope I also get a good police officer to recover my house
இது போல தரமங்கலம் சேலம் ஒரு வீட்ட்டுக்குல் ஒருவர் நுலைந்து ஆகிரமிப்பு செய்துல்லாஅராம். பொலிஷ் ஒரு நவடிக்கையும் எடுக்கவில்லையாம். பாவம், உங்கல் செய்தியில் பொடௌவீர்கலா?
No one can close the house one hour continuously and go out, if you go out for sometime and come back there will be local politicans will be occupied and change entire orignal document with the help of concern authories. No innocent can have properties in the city main area.if you don't have strong background you can't have properties in the city main area.
காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.... நன்றிகள்..... சீக்கிரமே வந்து அந்த வீட்டை வீட்டின் உரிமையாளருக்கு மீட்டு கொடுத்து உங்கள் பணியை சரியாக செய்த காரியத்திற்கு 🫡🫡🫡🫡🫡🫡🫡👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏💐
Super sister.... great im feeling so proud of you and your family.....even we faced issue in bangalore that time no one help us .... we faced so many issue and still date facing...
எப்படி இருந்தாலும் இந்த வீட்டை ஒரு பெரிய அரசியல்வாதி ஆட்டைய போட தான், இவ்ளோ சீக்கிரமா உதவி செஞ்சு இருப்பாங்க... ஒரு 2 வருஷத்துக்கு அப்புறம் இந்த வீடு அரசியல் வாதிக்கு சொந்தம்... 😁
We appreciate Mr. Asha karg and his police team. Royal salute. All the other Tamilnadu SP, DSP, inspector, sub inspector should follow this others Don't use police kattapanchayathu.
Thanks to entire police team who helped restoring Owners property. God bless tamil nadu police who helped the lady Working in foreign country. Gopal raju.
Well done Ma'am. Greeting from London. Enukum en tata poorvige sotu iruku, but en parents pohetumnu vitutange. Nanum poi en tata sottai meetu edukenum icluding a Sree Raamar temple built by my Grandfather is now taken over by a family who's not even connected to our family in anyways. I'm not sure if they're using the temple for a good as my Grandfather welcomed everyone to the temple. Ithovaren vanthu oru vali pandren very soon.
இன்னும் இவங்களுக்கு இந்தியா பத்தி தெரியல பாவம்..
அண்ணா தம்பிகளையே நம்ப முடியாத இந்த காலத்தில்
மற்றவர்களை எப்படி அம்பா முடியும்
😂😂....
Unmai. Enga. Sithappavum. Avar. Maganum. Engal. Vittil. Vatagaiku. Irupavargalai. Virrati. Vitargal
Vera edhavadhu nalla naatuku poga vendiadhu dhana.. Evlo easy unga own country ya pathi ungala lam thappa pesa mudiyudhu.. Police modhalla ungala madhiri alunga mela action edutha nalla irukkum..
காவல் துறை அதிகாரி அஸ்ரா கார்க்..நேர்மையான ..பயப்படாத அதிகாரி..
Kasu pakkatha adhikari orutharum illai. I have heard one of the previous commissioners earned over 350 crores!😛
நேர்மையான அதிகாரி இருந்த அவர் இப்ப இருந்து இருக்க மாட்டார்
அமைந்தகரை போலீஸ்க்கு கோடான கோடி நன்றி
Due to his honest and not binding for the politicians he was transferred several times.when he was working at Tiruppur district he never,,allowed sand mafia and sand laden lorries from Karur in to Tiruppur district..He arrested the big shots whom play Gambling in Tiruppur and after that he was transferred ..
@@KrishnaB-r3y people also getting money (Bribe)from political parties in exchange of favour for VOTING..but we r expecting Honour from all..
இந்த அம்மாவுக்கு பாதுகாப்பு வேண்டும் 😮😮😮
மிக்க மகிழ்ச்சி, இந்த பெண்ணிற்கு பாதுகாப்பு தரவும்.. அந்த அபகரிப்பு செய்த நம்பிக்கை துரோகிகளை தண்டிக்கவும் '
வீடு மீட்கப்பட்டது குறித்து தகவல் தெரிவித்து இருக்கிறீர்கள். . .யார் ஆக்கிரமித்து இருந்தார்கள் என்ற தகவல் தெரிவிக்கவில்லையே தலைவா. . . என்ன ஒரு சிறப்பான செய்தி
May be some Dravidian stalwarts.
They are Experts in this field.
The whole government staffs who helped the accused
Give life sentence.
இந்த மாதிரி தமிழ் நாட்டில்
அனைத்து துறை அதிகாரிகள் செயல் பட்டால் அரசு மற்றும்
அதிகாரிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை மற்றும் நற்பெயர்
நிச்சியம் கிடைக்கும்
வசதியானவர்களுக்கு நீதி உடனே கிடைத்து விடும்
Easy ah kidaikala
கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தால் தான் வசதி வரும். 34 ஆண்டு கடந்து ஜெபித்து ஜெயிச்சுருக்காங்க
After 34 years
Exactly 💯
😂 when they don’t do it you blame them and when they do it also you blame then
நேர்மையான போலீஸ் அதிகாரிகளுக்கு ராயல் சல்யூட்🫡
வசதி படைத்தவர்களுக்கு சட்டம் உடனே வேலை செய்கிறது ஏழைகளின் நிலைமை ??????
ஆக்கிரமித்த கும்பலுக்கு தண்டனை என்ன?
SDPI- PARTY MAN - NOOR, - -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
பனமும் பலமும் இருந்தால் மட்டுமே நியாயம் கூட கிடைக்கும்...
🌟கரையான் புற்றில் குடியேறிய பாம்பு விரட்டப்பட்டாலும் கவனமாக இருக்க வேண்டும் 😇
நேர்மையான காவல் துறை அதிகாரிகள் ஒரு சிலர் இருக்கிறார்கள்.
அவர்கள் குடும்பம் இறைவன் அருளால் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.
மிகவும் குறைவு
@@mangaldeep9544correct.
விட மாட்டார்கள், மன உளைச்சலுக்காக பொய்வழக்கு தொடுப்பார்கள் கெட்டவர்கள் வழிக்கு வர வைப்பதற்கு.
மற்றவர்களின் பொருளை இச்சித்தால்
அது சாபம்.
அது ஏழு தலைமுறை தாக்கும் ஜாக்கிரதை.
இப்படி ஒரு கும்பல் இருக்கு. நம்பிக்கை துரோகிகள்.
காவல்துறை நன்றி
உடனே விற்று விடுங்கள். நல்லது
yes
Memories sir.. root of their families
பரவாயில்லை இவராது வீட்டை திரும்ப பெற்றிருக்கிறார்.எத்தனையோ பேர் தங்கள் சொத்தை இழந்துள்ளார்கள்
நேர்மையுடன் தங்கள் பணியை செய்து,
வாய்மையை வெல்ல வைத்த காவல் துறை அதிகாரிகளுக்கு எங்கள் நன்றி! வணக்கம்! 🙏👌💐
காவல் துறை அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
நன்றி.காவல்துரை
Avlo commission kuduthiga mam..😂..Chumma help Panna mattaga namma Police..😂😂😂
Hats off to Tamil Nadu Police❤🎉🎉🎉🎉
என் வீட்டை என் மாமனார் மாமியார் அவரின் மகள் மற்றும் இளைய மகன் ஆக்கிரமிப்பு செய்து கொண்டுள்ளனர். போலீசார் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்ய செல்கிறார்கள். சொத்து என்னுடைய பெற்றோர் எனக்கு வாங்கி தந்தது. முதலமைச்சர் பிரிவில் புகார் அளித்தும் பயன் இல்லை. மாமனார் DMK கட்சியை சேர்ந்தவர்.
//மாமனார் DMK கட்சியை சேர்ந்தவர்./ It's really shocking. I had a different view about the party.
ஆக்கிரமித்தவர்களுககு என்ன தண்டனை யார் அவர்கள் என கூறமாட்டீங்களா
அவர்கள் பல வருடங்கள் வராமல் இருந்தது தான் பெரிய தவறாகிவிட்டது😢😢 நல்லவேளை அந்த சமூக விரோதிகளிடமிருந்து வீட்டை மீட்டுக் கொடுத்த போலீசார் உண்மையிலேயே நல்லவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள் தமிழக அரசு உண்மையிலேயே காவல்துறையை சிறப்பாக வைத்திருக்கிறது
As she was having higher influences she got back. Otherwise this police, local politicans will have joint venture with these criminals to get share from them. God's grace she was having influence so she got it back.
Ithuku koocha padanum TN police. Kasu influence iruntha Than Neethi kedaikuthu intha kalathula
அங்க கொஞ்சம் பத்திரமா இருந்துக்கோங்க வெளியே போனவன் சும்மா இருக்க மாட்டான்
Yes ipadi poti potu ammerica ponna marupadium ulle punthuveduvanga
அந்த பயம் எனக்கும் இருக்கிறது
Power of USA Embassy , to get own home in india!!!
Powerful faith on Jesus and prayer lead to victory..she told
@@IS.N.S😂
Police has to be pushed from us embassy. Shame on tn Police
@@IS.N.Sthu sick fucker . You and your nonsense . Ppl did it not God.
@@IS.N.Sfor one bread and butter why pull God Lol.
10 ஆண்டு காலம் காஞ்சி கிடந்த திராவிட மாடல் ன்னா என்னானு கேட்கிறவனுக்கு. இது தான்டா திராவிட மாடல் திமுக அரசு... இவன் ஸ்டாலின் & கோ !
U
Antha amma American embassy ku life threat nu mail pani irukanga.. Apram dhan ithu nadanthu iruku... Athukulla yappa mudila
Ellathulaum atchiya ilukatheenga makkal emathurathuku avanga enna pannuvanga neenga pjp ya
Did never happen in north india You BJP back licker
@@nj688vidunga bro.. avanungalku dmk mela avlo veri.. Pjp ku support panni vadakan ku adimai ah irukka than aasai paduvanga.. Athunala than ipdi comment panranga..
இவங்க இந்த வீட்ட ஆக்கரமித்த ஆட்களைப்பற்றி எதுவுமே சொல்லவில்லை. வேறு 3 வீடியோ பாத்தேன்.
ஏதோ கட்ட்பஞ்சாயத்து பண்ணி ஒருத்தன விரட்டியிருக்காங்க.
அதில்தான் மர்மம் ஒளிஞ்சி இருக்கு !!
உங்களையா விரட்டினார்
yar adhu????
Video la varathulam unmai ila pa , epdiyo onnu Kali panni kuduthangala . En da epo paru negative ah ve pakiringa ..
Ivanunggaluku ithuthan velai!
Super deepa
Sarojini pcc trippur. Tamilnadu
India.
Happy Pongal Happy new year
God bless you
This is very common. After we migrated in Canada, my three brothers in law tried to take our house and land. Then finally we ended up selling our house to another relative for very low price to save from them. Now that property's value has gone up almost ten times of the price we got 😢.
They are Devils in law.
@@ramanujamtiruvalam5318 Exactly.
தமிழக காவல்துறை க்கு வாழ்த்துக்கள் தமிழக மானம் காக்க வேண்டும் இவ்வாறு நடக்காமல் இருக்க வேண்டும் இல்லை ஏனெனில் வளர்ச்சி அடையாத தமிழகம்தான்
அவன் எதாவது தி மு க காரனதான் இருப்பான் 😮இந்த வேலை பண்ணியவன்.. நன்றி போலீஸ்க்கு 🙏
Yes ipo dmk romba mosam anda katchila iruka young boys lm mostly ullasa valkai valuranga enaku terija oru aale irukanga , thidir nu avlo kaasu avanuku kedachi ipo daily drugs , matter nu frnds aa poranuga
True
மிகவும் மகிழ்ச்சி ஆனால் எங்கள் விஷயத்தில் எந்த போலீஸ் உம் தகுந்த நடவடிக்கை எடுக்க வில்லை🙏🙏🙏
Saulte to true police man salute to amchikarai police station
காவல்துறையின் மிகவும் பாராட்டுக்குரிய நடவடிக்கை
சாதாரணமான வாடகைதாரர் உரிமை கொள்ளும் போது புகார் அளித்தால் அவனை இது சிவில் மேட்டர் நீ கோர்ட்டு க்கு போ என்று சொல்லும் போலீஸ்.எப்படி இதை செய்தது?
Money power
US Embassy Power works. மக்களே கவனம் தேவை.
வாடகைதாரர் இல்லை..வீட்டை ஆக்கிரமப்புசெய்யப்பட்டுள்தால் எளிதாக காலி செய்ய முடிந்தது..
this is not a rented out-encroachment
இங்க காசுக்கு தான் முக்கியத்துவம்... காசு இருக்குறவனுக்கு ஒரு நீதி காசு இல்லாதவனுக்கு வேற நீதி... Fu*king a**oles
காசு வசதியுள்ளவங்களுக்கு ஞாயம் உடனே கிடைக்கும்...
Jesus yesu yesappa bless this police people and bless the house owner Preethi and her all family
Gt . Hats off to our Police. Thank u for ur assistance .
நம்பிக்கை துரோகம் செய்த நபர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
Super deepa American to tamilnadu
I have a similar problem with my house in Annanagar and I have been fighting the Civil case for the past 10 years
Hope I also get a good police officer to recover my house
இது போல தரமங்கலம் சேலம் ஒரு வீட்ட்டுக்குல் ஒருவர் நுலைந்து ஆகிரமிப்பு செய்துல்லாஅராம். பொலிஷ் ஒரு நவடிக்கையும் எடுக்கவில்லையாம். பாவம், உங்கல் செய்தியில் பொடௌவீர்கலா?
என்ன தமிழ். கொடுமை
😂😂😂@@jasintharajamuthurajamuthu7162
Srilankan Tamil.@@jasintharajamuthurajamuthu7162
No one can close the house one hour continuously and go out, if you go out for sometime and come back there will be local politicans will be occupied and change entire orignal document with the help of concern authories. No innocent can have properties in the city main area.if you don't have strong background you can't have properties in the city main area.
காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.... நன்றிகள்..... சீக்கிரமே வந்து அந்த வீட்டை வீட்டின் உரிமையாளருக்கு மீட்டு கொடுத்து உங்கள் பணியை சரியாக செய்த காரியத்திற்கு 🫡🫡🫡🫡🫡🫡🫡👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏💐
It’s very difficult to believe nowadays. Hats off Madam for your efforts to regain your property. Great relief to you. Thank God and the police team.
இது பாண்டிச் சேரி முழுக்க ஃப்ரெஞ்சு மக்களின் வீட்டை இன்றும் ஆக்கிரமிக்கும் கூட்டம் அதிகம். இது பெரும்பாலும் திமுக அதிமுக ஆட்கள்தான்.
Very good good action, Tamilnadu government doing best action, congratulations
Lot of Thanks and salute for Tamil Nadu State Police ...
Super super super salute police department 🎉🎉🎉🎉🎉🎉🎉
Super sister.... great im feeling so proud of you and your family.....even we faced issue in bangalore that time no one help us .... we faced so many issue and still date facing...
Pl contact the same police officer for guidance and then do accordingly. You will be able to resolve it quickly.
@@kanikashankariyer9064 bangalore total different they will support only bangalore people...not chennai
God bless you Sir
எப்படி இருந்தாலும் இந்த வீட்டை ஒரு பெரிய அரசியல்வாதி ஆட்டைய போட தான், இவ்ளோ சீக்கிரமா உதவி செஞ்சு இருப்பாங்க... ஒரு 2 வருஷத்துக்கு அப்புறம் இந்த வீடு அரசியல் வாதிக்கு சொந்தம்... 😁
How
SDPI- PARTY MAN - NOOR, - -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
இது ஒரு சிவில் வழக்காக இருந்தாலும் வீட்டு உரிமையாளரிடம் தனது தாத்தாவின் சொத்துக்களை திரும்ப வாங்கிக் கொடுத்த காவல்துறைக்கு நன்றி.
Hats off to the police department in the area for helping this family get back its ancestral property. 🙏🙏🙏
V good 👍
Good job
GOOD & SPEEDY ACTION OF POLICE OFFICIALS . THEY SHOULD BE APPRECIATED. Hats off to them.
பிறர் சொத்துக்கு எத்தனை ஆசை.சே...
எல்லோருக்கும் சாவு வரத்தானே செய்யும்.அத்தனை ஆசை. பிறர் சொத்துக்கு ஆசைபடுபவர்களை இறைவனும் மன்னிக்க மாட்டான்.
எந்த கட்சிக்காரணுங்க....
Ithe mari enga veetula enga perimma boondutu 15 varusama tharamateenguthu.veedu enga per la register agiruku
Perasaikari
நன்றி
We appreciate Mr. Asha karg and his police team. Royal salute. All the other Tamilnadu SP, DSP, inspector, sub inspector should follow this others Don't use police kattapanchayathu.
Too bad how bad cheating,must give severe punishment
Super congratulations!!
இதுக்கு தான் property managment companies இருக்குப்பா.
😂😂😂
😮
Thanks to police you r special action
Compliments to Aminjikarai Police for doing justice to the rightful owners.
இதுவே பிராமின் வீட்டை ஆக்கிரமிப்பு செய்தால், நடவடிக்கை வருமா?
Super mam now day's don't trust any peoples like this police crime branch should be carefull
Good to hear that Thank to Police authorities
Good.
Thanks to entire police team who helped restoring
Owners property.
God bless tamil nadu police who helped the lady
Working in foreign country.
Gopal raju.
Hats off to police.. Mind blowing
Thanks to police officers.and government also
வாழ்த்துக்கள்
Omg this house near my house 😮😮😮😮😮
Be vigilant, there was drugs in the house
Excellent heart touching super police
D.M.K ஆட்சீயில் நடந்த ஆச்சிரியம்......
SDPI- PARTY MAN - NOOR, - -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
You know tamil nadu police very nice
எந்த பொருள் இருந்தாலும் கவர்மெண்ட் எல்லாம் சும்மா
Well done Ma'am. Greeting from London. Enukum en tata poorvige sotu iruku, but en parents pohetumnu vitutange. Nanum poi en tata sottai meetu edukenum icluding a Sree Raamar temple built by my Grandfather is now taken over by a family who's not even connected to our family in anyways. I'm not sure if they're using the temple for a good as my Grandfather welcomed everyone to the temple. Ithovaren vanthu oru vali pandren very soon.
Kandipa unga property ungalukku kidaikkum vanga welcome
Excellent
Salute police
Assets buying is easy in olden days but maintaining is very tough.
Good action
இப்படியா நம்பி ஏமாறுவார்கள்
Voice super
But no one is arrested what a govt
We need such heroic cops not the corrupt one I feel really proud and happy for the Team of cops. Who helped this lady.
Superb after 15 years good success
salute for police🎉🎉🎉🎉🎉🎉 Govt Officers
Supper
Encounter poduka eppdi panna
நேர்மையான காவல் துறைக்கு பாராட்டுக்கள்
My big salute to the sincere police officials..