செக்யூரிட்டி நாயாம்..நாய் பேபியாம்..பார்க்கில் அத்துமீறிய தம்பதி | Chennai Valasaravakkam Park Issue

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2023
  • செக்யூரிட்டி நாயாம்.. நாய் பேபியாம்..! பார்க்கில் அத்துமீறிய தம்பதி..! | Chennai Valasaravakkam Park Issue | Dogs
    #Chennai | #Valasaravakkam | #Park | #Issue | #security | #Dogs
    #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

ความคิดเห็น • 854

  • @UdhayaKumar-sr7yc
    @UdhayaKumar-sr7yc 7 หลายเดือนก่อน +160

    நாய் தான் உனக்கு குழந்தை பிறந்திருக்கு என்று எனக்கு தெரியாது சொன்ன வார்த்தை😂😂😂😂👌👌

    • @PremKumar-ly9tu
      @PremKumar-ly9tu หลายเดือนก่อน +3

      😂😂😂

    • @sujathad9479
      @sujathad9479 หลายเดือนก่อน +3

      😂

    • @user-kb2vs4dh6o
      @user-kb2vs4dh6o หลายเดือนก่อน +4

      Excellent words 🤣🤣

    • @DgGayathri
      @DgGayathri 29 วันที่ผ่านมา

      ஆமா ஏன்னா அவனுக்கு அந்த Security க்கு தா உன்ன உன் அம்மா பெத்தா அதா நீ சந்தோஷ படுற😂

    • @user-dn5vx1ro8y
      @user-dn5vx1ro8y 27 วันที่ผ่านมา +1

      Super

  • @ramesh1979
    @ramesh1979 7 หลายเดือนก่อน +125

    நமக்கு பிடித்தது எல்லோருக்கும் பிடிக்கும் என்பது அவசியம் இல்லை. யாரையும் நாம் கேவலமா நினைத்து பேசுவது அது இன்னும் கேவலமானது.

  • @stsk1258
    @stsk1258 7 หลายเดือนก่อน +293

    பொது இடங்களில் வளர்ப்பு பிராணிகளை கூட்டி வந்து மற்றவர்கள் வீட்டின் முன் அசுத்தம் செய்து விட்டு சென்று விடுகிறார்கள். இது எந்த மாதிரியான மனோநிலை...

    • @sophiyaammu4998
      @sophiyaammu4998 7 หลายเดือนก่อน +7

      Varumbothu direct ah sollidunga, yengalukum nadanthu iruku, antha dog um correct yenga veetu opp la than pannum

    • @sivakumar-gi6cp
      @sivakumar-gi6cp 7 หลายเดือนก่อน +7

      Engalukkum idhe pirachai thaan.

    • @s.p.anjugam3917
      @s.p.anjugam3917 7 หลายเดือนก่อน

      Exacta pakathu veetu vasal la dha kooti vandhu ukkara veikra veikranga. Ketta 5 arivu irukunu solranga. Ivanuku 6 arivudhane ? Avanuku puriyadha

    • @dosaii
      @dosaii 7 หลายเดือนก่อน +6

      same issue for us.

    • @sreeniwasan
      @sreeniwasan 2 หลายเดือนก่อน +8

      பசுவின் சாணம் மட்டும் புனிதமானது போல? அதை எடுத்து அதில் இருந்து கொஞ்சம் கூர்மா செய்து சாப்பிடு என் மகனே! நாய் மலம் ஆரோக்கியமற்றதாக இருக்கும்போது, ​​பசுவின் சாணம் சுவையாக இருக்கும்? அப்படியா?

  • @botpupgplayer
    @botpupgplayer 7 หลายเดือนก่อน +357

    பணத்திமிரு எல்லாம் விரைவில் அழிந்து போகட்டும் நாசமா போகட்டும்

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 7 หลายเดือนก่อน +16

      உங்க அம்மாள ஓத்த மாதிரி கதருர 😂😂

    • @babukc2544
      @babukc2544 7 หลายเดือนก่อน +21

      ஏன்டா அந்த நாய்கள் என்னடா பண்ணுச்சி..?? நீ அழிஞ்சி போ, சாவு ரொம்ப நல்லது வாழ்த்துக்கள் 🙏🏻

    • @botpupgplayer
      @botpupgplayer 7 หลายเดือนก่อน +16

      @@babukc2544 🤣😂😂😂🤣 நான் நாயை எங்க டா திட்டுன அந்த பொம்பளய தான் திட்டுனேன் டா தம்பி

    • @sudhakar35gm
      @sudhakar35gm 7 หลายเดือนก่อน +2

      Well said.

    • @sudhakar35gm
      @sudhakar35gm 7 หลายเดือนก่อน

      @@sukumarsukumar-jf8os தோடா வந்துட்டாரு புத்தரு. தப்பு பன்னுனவன் உனக்கு யோக்கியம். சாபம் விடுபவன் அயோக்கியனா?.

  • @vivekanandan4919
    @vivekanandan4919 7 หลายเดือนก่อน +113

    பணதிமிறு ரவுடி பெம்பல

  • @italiandiary
    @italiandiary 7 หลายเดือนก่อน +297

    பணம் இல்லாதவன்
    ஆடு மாடு வளர்கிறான்.
    பணம்
    இருக்கிறவன் நாய் மேய்கிறான்
    பண திமிரு..
    இந்த தம்பதிகளுக்கு...

    • @no-one7570
      @no-one7570 7 หลายเดือนก่อน +7

      😂 yann adu madu ku kaval naykal than nanba

    • @kiwiboo329
      @kiwiboo329 7 หลายเดือนก่อน

      Ena da lusu punda mari pesura Kirkuk l thaiolli

    • @kathirvel334
      @kathirvel334 7 หลายเดือนก่อน

      4:40

    • @moorthybala6265
      @moorthybala6265 7 หลายเดือนก่อน +1

      அமெரிக்காவில் பாம்பை வளர்க்கிறார்களே அதை என்ன சொல்லுவ

    • @no-one7570
      @no-one7570 7 หลายเดือนก่อน

      @@moorthybala6265 pasam,anbu,akrai eruntha yathvenunallum vallerkalam💕

  • @palanisamyvenkatasamy690
    @palanisamyvenkatasamy690 2 หลายเดือนก่อน +26

    சரியான திமிர் பிடித்தவர்கள் காவல்துறை வந்தும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் காவல் நிலையம் கூட்டி சென்று லாடம் கட்ட வேண்டும்

    • @sujathad9479
      @sujathad9479 หลายเดือนก่อน +2

      Yes

    • @DgGayathri
      @DgGayathri 29 วันที่ผ่านมา

      உனக்கு அங்க என்ன நடந்துச்சுன்னு க சரியா தெரியல அப்றம் ஏன் பேசுற போ Comments ல நல்லா படிச்சு பாத்துட்டு பேசு அது சரி english ல இருக்க Comments படிக்க தெரிஞ்சிருந்தா என்ன நடந்துச்சுன்னு புரிஞ்சுருக்கும்

    • @kannanlove7270
      @kannanlove7270 25 วันที่ผ่านมา +2

      ஆமா இங்கிலீஷ் படிக்க தெரிஞ்சா நீ பெரிய அறிவாளியா

  • @vadivambalsrinivasan2139
    @vadivambalsrinivasan2139 7 หลายเดือนก่อน +128

    ஆனால பொது இடத்தில் நம் இஷ்டத்துக்கு இப்டி செயல்படுவது மிகவும் தவறு

  • @taveda
    @taveda 7 หลายเดือนก่อน +157

    Golden retriever dogs are really polite and nice dog. It won’t hurt anyone, but when it barks it will be loud. Those couple can understand the common man dog phobia and try not scare others.

    • @andril0019
      @andril0019 7 หลายเดือนก่อน

      Manusana mathika theriyatha psychonga tha naai valakuthunga

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 6 หลายเดือนก่อน +19

      Will children's know about retrievers habit ...dog is a dog 🐕..so avoid in parks ...park is meant for people not for dogs ..

  • @user-tk1dt6fx9y
    @user-tk1dt6fx9y หลายเดือนก่อน +76

    சிறப்பு மீடியாவுக்கு நன்றி ஒரு பாமரனுக்கு குரல் கொடுத்வர்கு,,,,,,👍👍👍👍👍💪💪

  • @prasixx3495
    @prasixx3495 7 หลายเดือนก่อน +67

    I was present and doing my walking at that park when this argument happened. NewsTamil 24X7 report has lot of lies. The police never got irritated. When the couple pointed out the law that allows dogs on the park, the police aked the couple to produce the proof and left the scene. The couple was not asked to tender apology, neither did they give an apology. In fact , it was the security person who started this issue by passing bad and insulting remarks against the lady.

    • @sunayanaasridharan6783
      @sunayanaasridharan6783 7 หลายเดือนก่อน +25

      Thank you for this comment and for voicing out the truth. The couple in the video are my parents. It is very hurtful to see all these hate filled comments, some even very vulgar, and the fact that this news channel and media would not only video record them for their own gains, but also fabricate lies in order to sensationalise their news for their own agenda, with no regards on how this would impact individuals and the family. It is quite frankly very insensitive and is nothing short of harassment. I am grateful to individuals for taking the time to voice out the truth.

    • @SamRichardson1990
      @SamRichardson1990 7 หลายเดือนก่อน +1

      Very nice to see Truth prevails. News channels misguiding the People.

    • @SamRichardson1990
      @SamRichardson1990 7 หลายเดือนก่อน

      @@sunayanaasridharan6783 This is why we shouldnt follow news channels. they always lie.

    • @EeshaSridharan
      @EeshaSridharan หลายเดือนก่อน +5

      @@samuelchristopher9966 No sure what it means by 'going beyond the limit'. In this case, the couple was holding the dog in a leash and sitting in a bench in a corner

    • @RamRiya-ys3hf
      @RamRiya-ys3hf หลายเดือนก่อน

      ​@@sunayanaasridharan6783The parks are small & are meant for human use. I too am an ardent animal lover & hate to call them animals. I have two rescue dogs whom no one adopted & another in a private boarding waiting for adoption. I have other pets at home & some are rescued. It no way justifies bringing one's canine friends into public places where it is not allowed. I have experiences of other dog parents being irresponsibly arrogant in bringing their dogs to urinate & defeacate right at my house entrance which will lead to other dogs also urinate & defaecate. I put an end to it by telling them that I will take my dog just like them to urinate & defaecate in front of their flat entrance. Already there are less homes for the dogs due to flat system. As a rescue worker active in adoption of street dogs, abandoned breed dogs I find it difficult to get homes for these babies, adding up to the trouble is people's ignorance of the happiness these God's angels bring into our life as they have never interacted with dogs while growing up because of flats. As pet parents our actions should be to dispel rhe public fear & create interest in these dogs & not vice versa.

  • @saravananjangam6878
    @saravananjangam6878 7 หลายเดือนก่อน +31

    இவர்களை பார்த பல பேர்ரிடம்
    வம்பு வழக்கு செய்து இருக்க
    வாய்ப்பு உள்ளது என் என்றால்
    பேசும் வார்தையில் தெரியுது
    கடுமையாக கண்டித்து அனுப்ப வேண்டும்

    • @gayathri_subramaniyam
      @gayathri_subramaniyam 29 วันที่ผ่านมา

      யோவ் அந்த அம்மா வ ஒருத்தன் பேசுறானே அது உன்னோட செவிட்டு காதுல விழலயா

    • @muthuraman_100
      @muthuraman_100 26 วันที่ผ่านมา

      அந்த அம்மா அப்படி என்ன பேசிட்டாங்க. கொஞ்சம் சொல்லுங்க பாஸ். ஊமையா இருந்திரனுமோ.
      அந்த நபர் கொஞ்சம் அதிக அதிகார தோரணையுடன் பேசுகிறார்.
      அவர்கள் செல்ல பிராணியை எல்லோரும் செல்லும் பாதையில் அவிழ்த்து விடவில்லை. அவர்கள் கட்டுப்பாட்டில் கயிறு கட்டித்தான் உள்ளது.
      நீங்கள் இந்த விஷயத்தில் உண்மையிலேயே ஏதேனும் பண்ண வேண்டும் என்று நினைத்தால், சென்னையில் தெரு நாய்கள் மனிதர்கள் மீது அத்துமீறும் பகுதியில் கார்ப்பரேஷனில் பேசி சரிபடுத்துங்கள். 🙏

    • @kannanlove7270
      @kannanlove7270 25 วันที่ผ่านมา +2

      Yee loosu park for public not pets

    • @gayathri_subramaniyam
      @gayathri_subramaniyam 25 วันที่ผ่านมา +1

      @@kannanlove7270 ada paithyam una mathiri jenmangaluku intha ulagame unakutha nu nenaiputha iruku Vera Entha Jeevan M vala kudathunu Valdra Kevalamana jenmangal but govt park la unamathiri aatkal alyura edathula pets ku Pathukapu kedayathu but u dont have rights to talk about it

  • @aayusu100
    @aayusu100 7 หลายเดือนก่อน +146

    உரிமை சுதந்திரம் என்பது மற்றவர்களின் நிம்மதியைப் பதம் பார்க்கவா?கிராமத்தில் இப்படி பேசுனால் விடுவார்களா?

    • @soppanakkaran
      @soppanakkaran 7 หลายเดือนก่อน +14

      பணத்திமிரு அப்படித்தான் பேசும்

    • @nevecbe1306
      @nevecbe1306 7 หลายเดือนก่อน +4

      We support pet owners

    • @void_360
      @void_360 7 หลายเดือนก่อน

      ​@@nevecbe1306no

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 หลายเดือนก่อน

      ​@@nevecbe1306y

    • @RoadrunnerCoyote
      @RoadrunnerCoyote หลายเดือนก่อน

      Loosu koothi boomers 😂

  • @shalinimary1330
    @shalinimary1330 7 หลายเดือนก่อน +55

    வாயில்லா ஜீவன்கள் மனுஷன் -ட ரொம்ப கஷ்டபடுது😢😭

    • @eonkid32480
      @eonkid32480 หลายเดือนก่อน +9

      நீ கடி வாங்கும்போது தான் தெரியும் அது வாய் இல்லா ஜீவனா இல்லை வாய் உள்ள ஜீவனா என்று தெரியும்.😂

    • @msvjayavel8959
      @msvjayavel8959 หลายเดือนก่อน

      Moothevi engarunthuda varinga neengalam eanda avan oru securitya thitirukan athu theriala erumaiku naai vaayilla jeevanam unga manitha neyatha unga veetukulla vachikita mathavangaluku kastam irukathu vanthutaaru pasu nesaru

    • @DgGayathri
      @DgGayathri 29 วันที่ผ่านมา

      ​@@eonkid32480வாயில்லா ஜீவன்கள் மேல இருக்க வன்மத்த குறைங்கடா சீசீ

    • @umaanthony8563
      @umaanthony8563 24 วันที่ผ่านมา

      ​@@eonkid32480ninga nalli elumba kadikkum bodhu?

    • @umaanthony8563
      @umaanthony8563 24 วันที่ผ่านมา

      Same feeling sis😢

  • @dineshk6896
    @dineshk6896 7 หลายเดือนก่อน +46

    பாவம் அந்த நாயம்மாவும் நாயப்பாவும்.

    • @eonkid32480
      @eonkid32480 หลายเดือนก่อน +1

      😂

    • @dhanurekha6978
      @dhanurekha6978 29 วันที่ผ่านมา

      😂

    • @sudhirbabu4373
      @sudhirbabu4373 26 วันที่ผ่านมา +1

      No sir, baby amma and baby appa.....

  • @giridhark9227
    @giridhark9227 8 วันที่ผ่านมา +2

    Dogs mind voice: டேய் நம்மளே பரவால போல .... இப்டி கத்ராங்க !!

  • @saravanank1494
    @saravanank1494 7 หลายเดือนก่อน +67

    வளர்பவர்களுக்கு அது குழந்தை. ஆனால் மற்றவர்கள் அதன் உருவத்தையும் குரைக்கும் சத்தம் கேட்டு பயம் கொள்ள தான் செய்வார்கள்.
    பார்க்கில் ஒரு பகுதியை செல்லப்பிராணிகள் வாங்கிங் செல்ல ஒதுக்கலாம்.

    • @kanagaratnammanikam
      @kanagaratnammanikam หลายเดือนก่อน +2

      🙏🏿
      கட்டாயம் அரச நிருவாகம் .
      இந்த விடயத்தில் கவனிக்க வேண்டும்.
      🇱🇰

    • @user-kb2vs4dh6o
      @user-kb2vs4dh6o หลายเดือนก่อน +3

      காசு இருந்தா நீ சொந்தமாக இடம் வாங்கி நீ சொன்ன சேவை செய்

    • @DgGayathri
      @DgGayathri 29 วันที่ผ่านมา

      ​@@user-kb2vs4dh6oஏன் உன்ன மாதிரி ஆளுங்களுக்கு வாயில்லா ஜீவன் அலர்ஜி னா தனியா பார்க் கட்டி போய் சுத்து சாப்பாட்டுக்கே வழி இல்லாததுங்கதா இந்த மாதிரி ல பேசிட்டு திரியும்

  • @SATH66699
    @SATH66699 7 หลายเดือนก่อน +69

    இதேபோல நாயுடன் வாக்கிங் போலீஸ் வம்பு பண்ண அமெரிக்கா வாழ் இந்தியன் 20 நாள் சிறை செய்தி தெரியுமா இந்தியன் சட்டம். வேற லெவல்

  • @manientertain
    @manientertain 7 หลายเดือนก่อน +47

    இதற்கு பெயர் கு. கொழப்பு....

  • @utubeboss4532
    @utubeboss4532 7 หลายเดือนก่อน +39

    Dog mind voice : Ivana pudichi jaila podunga... Summa enna vechi bandha kaatran😂

  • @vanitharams
    @vanitharams 6 หลายเดือนก่อน +33

    I am residing in the same area and have seen those dogs. They are more like friendly companions than fierce. The park usually flies solo without security, but now, the security person is turning it into a drama!

    • @bobsz197
      @bobsz197 หลายเดือนก่อน +6

      Welsaid

    • @samuelchristopher9966
      @samuelchristopher9966 หลายเดือนก่อน +8

      Animals are animals and even if domesticated sometimes are unpredictable.. respect others opinions.. if they are your pets keep them at home take a stroll with the animal on leash and do not let them dirty public places

    • @RamRiya-ys3hf
      @RamRiya-ys3hf หลายเดือนก่อน +5

      No way it justifies bringing dogs into small parks where humans use them. I have 2 dogs, a cat & sone more rescued animals & I find the pets owners being arrogant in letting their pets pooping & urinating right at my house entrance. This kind of behaviour by pet parents cause more negative opinions about dogs & the pet parents in the minds of people who never had any chance to interact with these wonderful dogs due to growing up in flat system.

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 หลายเดือนก่อน

      ​@@RamRiya-ys3hf😅😅😅😅

    • @RamRiya-ys3hf
      @RamRiya-ys3hf หลายเดือนก่อน

      @@dhanasekaran9064 what is so funny? Bullies never like the same to be done to them what they do to others.

  • @gopalakrishnan2010
    @gopalakrishnan2010 7 หลายเดือนก่อน +79

    வளர்ப்பு நாய் அவர்கள் கட்டுப்பாட்டில் அடங்கி ஒதுங்கி இருக்கிறது. நடை பயிற்சிக்கு வந்தவர்களிடம் எவ்வித அச்சுரத்தல் செய்யாத அந்த நாய்களின் மேல் எதற்கு இவ்வளவு வன்மம். இதில் சாபம் வேறு.

    • @parthibanb9770
      @parthibanb9770 7 หลายเดือนก่อน +2

      🐕‍🦺🤔😡😡😡😡😡😡😡😡😡😡😡

    • @govardhananjayaraman6221
      @govardhananjayaraman6221 7 หลายเดือนก่อน

      Nee poi nerla patha mariya pesurae.yarairunthalum avla periya naaya pathalum bayapathan seivanga. Nee nai valathuko piracinai illa athanala mathavangaluku problem varakoodathu

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 7 หลายเดือนก่อน +9

      Athu Nalla inam. Yaaraiyum Kadikaathu.Ontrum Seiyaathu. ithellaam Naai Valarpor Sollum Valakamaana Vasanam. Aanal Matra vargaluku Naai entraal epothum Payam thaan. Pothu idangaluku alaithu Varaamal irupathe Nallathu. 😮

    • @rajeshthalapathy1804
      @rajeshthalapathy1804 7 หลายเดือนก่อน +9

      Unna antha dog pudungunichuna theriumda

    • @womensbeautykitchen
      @womensbeautykitchen 7 หลายเดือนก่อน +28

      நாய் நல்ல. கட்டுபாடு உள்ளநாய்தான் அதை வளர்த்த நாய் தான் கட்டுபாடு இல்லாமே பேசிருக்கு

  • @mogant4259
    @mogant4259 7 หลายเดือนก่อน +19

    நாம் வணங்கும்
    " காலபைரவர் " வாகனம்
    அவற்றை திட்டாதீர்கள்
    ஆனால் மனிதனையும் மதியுங்கள்
    மனித நேயம் வளரட்டும்
    போகும் போது இடுப்பில் அணிந்து இருக்கும் அருணா கயிறு கூட மிஞ்சாது
    " இறந்த நாள் கூட்டத்தின் நீளம்
    அவன் வாழ்ந்த வாழ்க்கையை சொல்லும் " - பா.விஜய்
    ஆணவம் அகங்காரம் பெண்மைக்கும் அழகல்ல
    ஆண்மைக்கும் அழகல்ல
    அன்பே சிவம்

  • @TheDevaser
    @TheDevaser หลายเดือนก่อน +17

    What’s d problem? They are golden retrievers! They are gentle giants! If it’s a Rottweiler, I understand.

  • @lakshminarasimhankrishnasw8202
    @lakshminarasimhankrishnasw8202 7 หลายเดือนก่อน +20

    Though dogs are very soft,
    we need to respect others Peace, as an educated please.🙏🙏🙏

    • @eonkid32480
      @eonkid32480 หลายเดือนก่อน

      You have never been bitten by a dog, that's why you are talking like this. Only those who have been hurt know what that means. We cannot predict what dogs will do at any time.

    • @haribabus7140
      @haribabus7140 24 วันที่ผ่านมา

      ​@@eonkid32480s raabies vandha direct death dan no treatment...

    • @tonydickerhans1993
      @tonydickerhans1993 15 วันที่ผ่านมา

      ​@@haribabus7140it shows you are an ignorant bastard
      Why allow yourself to get rabies ,with injection rabies is 100% treatable

  • @Sathishkumar-tr7hh
    @Sathishkumar-tr7hh 7 หลายเดือนก่อน +55

    அதே நாயை விட்டு சூத்தாமட்டைல கடிக்க விடணும் அப்போ தெரியும்

    • @user-ns7gq4ro4c
      @user-ns7gq4ro4c หลายเดือนก่อน

      😁👌🏻👏🏻

    • @DgGayathri
      @DgGayathri 29 วันที่ผ่านมา +1

      யாரு அந்த Security , அந்த கிழட்டு ஆளயும்,உன்னையும் தான

    • @Sathishkumar-tr7hh
      @Sathishkumar-tr7hh 29 วันที่ผ่านมา

      @@DgGayathri மனுஷனுக்கு பொறந்திருந்தா மனுஷன் மாதிரி யோசிப்ப நீ நாய்களுக்கு பொறந்துருப்ப போல அதான் நாய்களுக்கு வக்காலத்து வாங்கிட்டு நிக்கிற

  • @alwinchristopher1664
    @alwinchristopher1664 หลายเดือนก่อน +9

    நன்றி உள்ள ஜீவன் நன்றியில்லா ஜீவன் நம்மை காத்து நிற்க ஓடும் நம்மோடிருந்து குழிபறிக்கும்

    • @malathiangel3627
      @malathiangel3627 หลายเดือนก่อน

      Neee moodum.

    • @DgGayathri
      @DgGayathri 29 วันที่ผ่านมา

      ​@@malathiangel3627nee podhittu po

    • @haribabus7140
      @haribabus7140 24 วันที่ผ่านมา

      ​@@malathiangel3627nandri ketta jeevan naai dan nai ku biscuit podama nandri kattuma sollu...

  • @vadivambalsrinivasan2139
    @vadivambalsrinivasan2139 7 หลายเดือนก่อน +20

    சாது மனிதனைவிட நல்லதுஅதுவும் இந்த காலத்தில்

  • @madhavikarun3092
    @madhavikarun3092 7 หลายเดือนก่อน +31

    Really pets r humanizing. Especially golden retreiver is a family member. Even while going daily to walk some people will behave like a ghost.
    Our pets r always golden. No need to prove others. Better to avoid taking them in the park😊

    • @sanjivikumar3686
      @sanjivikumar3686 7 หลายเดือนก่อน +6

      no one questioned about the character of a dog....we all know how good dogs are.......irrespective whether its gold or silver......but DONT disturb the public......for the owner it may show its Loyalty but can't expect the same to others.....No means No.....fear is always fear

    • @madhavikarun3092
      @madhavikarun3092 7 หลายเดือนก่อน

      I also said no only. And not yes
      .

    • @tonydickerhans1993
      @tonydickerhans1993 15 วันที่ผ่านมา

      ​@@sanjivikumar3686pottai if you have fear buy yourself treadmill lock your door and stay at home don't come to park

  • @EnAnubavam
    @EnAnubavam 7 หลายเดือนก่อน +15

    Naai unaku kulandaiya pirandadu enaku teriyadu..semma😂😂😂

  • @alwinchristopher1664
    @alwinchristopher1664 หลายเดือนก่อน +34

    இந்த நாய்கள் மிக அன்பானவை நாம் தான் பயப்படுகிறேம் எல்லோரிடமும் பழகி நன்றி காட்டி பாச மழை பொழிபவை அவர்களின் பாசத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்

    • @venugopalr8930
      @venugopalr8930 หลายเดือนก่อน +1

      அட பைத்தியமே அவர்களை யாரும் நாய் மேல் பாசம் வைக்க வேண்டாம் என்று சொல்ல வில்லை. நாய் பாசத்தை அவர்கள் வீட்டோடு வைத்துக் கொள்ளத்தான் சொல்கிறார்கள்.

    • @Mmm-dm4ww
      @Mmm-dm4ww หลายเดือนก่อน +21

      உன்னோட ரூம்ல பொன்டாட்டி பக்கத்துல பெட். ரூம்ல படுக் கவெச்சுக்க தெருவுல கூப்பிட்டு பரக்கூடாது

    • @Kattumaram339
      @Kattumaram339 หลายเดือนก่อน +15

      நீ இன்னும் நாய்கடி பட்டதில்லை போல. நாய் பழகியவரிடம் மமட்டுமே அன்பாக இருக்கும்.புது ஆள் கிட்ட இல்ல

    • @msvjayavel8959
      @msvjayavel8959 หลายเดือนก่อน +1

      Poda loosu arabothaila ethachum olaratha inga enna nadakuthune theriama eanda news ne muzhusa pathia illa na meethi cutting ah adichitu poi padu po

    • @user-kb2vs4dh6o
      @user-kb2vs4dh6o หลายเดือนก่อน

      டேய் பைத்தியம் மிருகத்துக்கு தெரியுமாடா நல்லவங்க கெட்டவங்க

  • @palanimurugan7505
    @palanimurugan7505 7 หลายเดือนก่อน +53

    நன்றியுள்ள ஜீவன்களை வழகிறங்களுக்கு தான் தெரியும் அந்த ஜீவன்கள் பேபி தான்

    • @gr2886
      @gr2886 2 หลายเดือนก่อน

      ஓகே. சக மனிதர்களை மதிக்க தெரியவில்லை‌. நாயை நாய் என்று சொன்னால் கோபம் வருகிறது. பேபி என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். சக மனிதர்களை நாயை விட கேவலமாக பேசினால் பரவாயில்லையா. என்ன சார் உங்க லாஜிக்? நாய் சைஸையும் அதன் குரைப்பையும் பார்த்து மக்கள் பயப்படுவார்கள்.

    • @msvjayavel8959
      @msvjayavel8959 หลายเดือนก่อน

      Mayiru athuku security ah naainu thituvingala enna da dei first keezha irukura manushangala mathinga da apuram matha jeevangala mathikalam

    • @malathiangel3627
      @malathiangel3627 หลายเดือนก่อน +7

      Veetula valaka vendiyadhu dhanae baby ya.unaku moothati Mela erakam varala

    • @user-kb2vs4dh6o
      @user-kb2vs4dh6o หลายเดือนก่อน

      நாய் ஒரு மிருகம் அதை பொதுவெளியில் கூட்டி வருவது மிகப் பெரிய குற்றம், I hate dogs 😡😡😡

  • @ayyanarsuresh5666
    @ayyanarsuresh5666 หลายเดือนก่อน +4

    மனிதனே புக்தி கெட்டால் நாயாகமாறுகிறான் இதில்நாய கேட்கவேண்டுமா.

  • @carlinjayasheela9830
    @carlinjayasheela9830 7 หลายเดือนก่อน +69

    Govt should allot separate parks for pet animals. In foreign countries they have kept park for pet animals. It should also have leisure.

    • @sakthiveld3835
      @sakthiveld3835 7 หลายเดือนก่อน +6

      Aadu, maadu, kozhiee, panniee, unnaku, yelaarukum separate park katlaam. Nee vandu kuppa potutu poidu

    • @sakthiveld3835
      @sakthiveld3835 7 หลายเดือนก่อน +2

      Aadu, maadu, kozhiee, panniee, unnaku, yelaarukum separate park katlaam. Nee vandu kuppa potutu poidu

    • @rosalinbaskar369
      @rosalinbaskar369 7 หลายเดือนก่อน +5

      How many children are used flatform as home? Do you need pet park to 💩? Over ah illa ?

    • @andril0019
      @andril0019 7 หลายเดือนก่อน +1

      Inga Inum human scavengers irukanga! Isula un soo* kolupuku naai valatha valathuka! Athukaha thani park ungoppan sothula irundhu ne kati vidu

    • @charlesdarwin2667
      @charlesdarwin2667 7 หลายเดือนก่อน +1

      யாரும்மா நீ. 😂இப்டி ஒரு அறிவுரை 😂😂😂
      வெளிநாட்டு மக்கள் தொகை வேற. இங்க இருக்குற ஜன நெருக்கடி வேற. இதுல நாய்க்கு பூனைக்கு தனி பூங்கா 😂😂😂
      வெளிநாட்டு அரசு வருமானம் வேற இங்க உள்ள அரசு வருமானம் வேற. மக்களுக்கு தேவையானதையே நிறைவேற்ற முடியல. இதுல நாய்க்கு பூனைக்கு park 😂😂😂
      வெளிநாடு செல்ல பிராணிகள் எண்ணிக்கை வேற இங்க உள்ள செல்ல பிராணிகள் எண்ணிக்கை வேற. இதுல நாய் பூனை க்கு தனி park 😂😂😂
      நீங்க இங்க இருக்க வேண்டிய ஆள் இல்ல. உங்க ரேஞ்ச் க்கு அமெரிக்க அண்டார்டிகா மாதிரி எங்கையாவது போய் செட்டில் ஆகுங்க
      😂😂😂முடியல

  • @pandiana1232
    @pandiana1232 หลายเดือนก่อน +9

    பார்த்தால் படித்தவர்கள் போல் உள்ளார்கள் ஆனால் பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது புரியாத மந்திகளாக உள்ளனர்.

  • @123cesna
    @123cesna 7 หลายเดือนก่อน +46

    Its a splindid dog and never bites anyone....persons not used to pet them are scared...they are far better than many human beings...can only feel the love it gives....

    • @vishnuvardhan.s6083
      @vishnuvardhan.s6083 7 หลายเดือนก่อน

      The issue is not with the dog... It is with that bitch, who shouted at security.. Moreover it is not must for all public to be aware whether labrador be ferocious or not.. Don't give lecture here... And u can't give lectures to public wherever u take ur dog (I'm a dog lover, but also understand and value the emotion of ppl arnd me)

    • @deepakkrishnamurthy9875
      @deepakkrishnamurthy9875 7 หลายเดือนก่อน +2

      🔥

    • @santhiyas1109
      @santhiyas1109 7 หลายเดือนก่อน

      mental punda angutu pooo

    • @ponkumarr11
      @ponkumarr11 7 หลายเดือนก่อน +8

      So, you're going to marriage these dog.. right?.. Half-baked..

    • @123cesna
      @123cesna 7 หลายเดือนก่อน +3

      @@ponkumarr11 Does it mean so ? i meant they are better than human beings like you ......may be you like such things

  • @karthickb2888
    @karthickb2888 7 หลายเดือนก่อน +34

    நாய் மேய்க்கும் தற்குரிகளால் பல இடங்களில் இது போன்ற தொந்தரவுகள் ஏற்படுகிறது.. அரசு சரியான வழிகாட்டு
    நெறி முரைகளை வெளியிடவேண்டும்....

    • @eswareswaran9029
      @eswareswaran9029 2 หลายเดือนก่อน +7

      Vaai illa jeevankal valakurathu kutrama,? Nee pannala pantravanga la thadukatha ,

    • @user-ns7gq4ro4c
      @user-ns7gq4ro4c หลายเดือนก่อน +4

      நாய் வளர்க்கறவங்க எல்லாம் தற்குறிகளா? நாய் மேய்க்கிறாங்களா? என்னங்க, என்ன பேசுறீங்க? வார்த்தைகளை அன்பாகவும், அழகாகவும், மரியாதையாகவும் பேசுங்க ப்ளீஸ்.

    • @TP-fr7sv
      @TP-fr7sv หลายเดือนก่อน

      @@user-ns7gq4ro4c அடுத்தவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதில் அக்கறை இல்லாதவன் எவ்வளவு படித்தாலும் தற்குறிகள்தான்.

    • @eonkid32480
      @eonkid32480 หลายเดือนก่อน

      ​@@eswareswaran9029நாய் வளர்ப்பது குற்றம் இல்லை அதை உங்கள் வீட்டில் வைத்து வளர்த்து கொள்ளுங்கள்.

    • @msvjayavel8959
      @msvjayavel8959 หลายเดือนก่อน

      @@eswareswaran9029 Moothevi veetla vachi valathuko apadi illana roadla yarum illatha edathula walking kutitu po atha vitutu mathavangala disturb pannithan unga manitha neyatha katuvingala da dei

  • @Kattumaram339
    @Kattumaram339 หลายเดือนก่อน +2

    ந்யூசென்ஸ் கேஸ்சுல அந்த நாயின் பெத்தவங்க ரெண்டு பேரையும் உள்ள போட்டு டாகி ஸ்டைல்ல ஏறணும்

  • @senthilkumarshun9691
    @senthilkumarshun9691 22 วันที่ผ่านมา +1

    அவ கூட வந்த டாபர் மாமவ நினைச்சதான் பாரிதபம இருக்கு

  • @rewindtamil6104
    @rewindtamil6104 7 หลายเดือนก่อน +5

    நாயின் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் மேடம்😅😅😅

    • @prasixx3495
      @prasixx3495 7 หลายเดือนก่อน

      எங்க வக்கீலுக்கு படிச்சாங்களோ தெரியல

  • @ragunathganesan2732
    @ragunathganesan2732 7 หลายเดือนก่อน +25

    சாதாரண மனித இருந்த காவல் துறை பேசிட்டு இருப்பங்கள

  • @nandhivvarman355
    @nandhivvarman355 7 หลายเดือนก่อน +4

    News Tamil dont spoil reporting ethics. I hope the family file a defamation and damgages suit against you. The lady advocate need some legal counselling. Unsubscribing this channel and blocking

  • @Thanimai0501
    @Thanimai0501 7 หลายเดือนก่อน +4

    நாயை நாயாக வளர்க்க வேண்டும்

  • @MessiyaDhas
    @MessiyaDhas หลายเดือนก่อน +1

    பூங்காவில் தெரு நாய்கள் வருவதில போல

  • @brill-mu8tk
    @brill-mu8tk หลายเดือนก่อน

    Endha idam,park name?

  • @jaiganesh9444
    @jaiganesh9444 หลายเดือนก่อน +2

    நாய் க்கு , Happy birthday ,அதான் , பூங்கா க்கு , அழைத்து வரபட்டது 😂😢😅

  • @saravananc4683
    @saravananc4683 15 วันที่ผ่านมา

    சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் அனைவரையும் தினமும் ஒரு நாயை விட்டு கடிக்கும் படியான தண்டனை வழங்க வேண்டும்.

  • @lolliqueengaming9521
    @lolliqueengaming9521 7 หลายเดือนก่อน +13

    Please நாய்கள் அதுவு‌ம் உயிர்கள், எதுவும் அன்பாக பேசுங்கள், Labrador நாய்கள் குழந்தைகள், வயதானவர்கள், களிடம் மிகவும் விருப்பமாக பழகும்

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se 7 หลายเดือนก่อน

      😂😂😂

    • @void_360
      @void_360 7 หลายเดือนก่อน +1

      Maadugalum ulla Vara permission kudukanum

    • @Kattumaram339
      @Kattumaram339 หลายเดือนก่อน

      ​@@SethuSarasஅது உனக்கு தெரியும்.வர்றவங்க எல்லாருக்கும் தெரியுமா

    • @SethuSaras
      @SethuSaras หลายเดือนก่อน

      சரிங்க ​கட்டுமரம்...@@Kattumaram339

    • @eonkid32480
      @eonkid32480 หลายเดือนก่อน

      அதுவும் ஒரு உயிர் தான் ஆனால் அது விசுவாசமாக இருப்பவர்களுக்கு மட்டுமே.நாய்கள் எந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்ளும் என்று யாராலும் கனிக்கமுடியாது.கடி வாங்கியவர்களுக்கு மட்டுமே தெரியும் அந்த வலி என்னவென்று.😢

  • @sadhamhussain2470
    @sadhamhussain2470 25 วันที่ผ่านมา +1

    Really super news

  • @ex.hindu.now.atheist
    @ex.hindu.now.atheist 23 วันที่ผ่านมา

    Why is there so much background music?
    Is this a news channel or an entertainment channel?

  • @keerthanas6398
    @keerthanas6398 หลายเดือนก่อน +1

    Arrest panunga

  • @hepzirose
    @hepzirose หลายเดือนก่อน

    In the video I can see the dogs are calm and well behaved. Golden retrievers and labradors are very polite and friendly. They never bite. People are posting negative comments without knowing the whole story. We all know how govt behaves rudely

    • @Deadrine
      @Deadrine หลายเดือนก่อน

      Dude it's a dog it won't bite anyone other than it's parents , but you should also know dog can attack any person and high chance to bite young children it's not just assumption it's happening all over world even these dog too, so having dog is cool but it's predator animal so should be handle carefully

  • @anandarokiaraj
    @anandarokiaraj 23 วันที่ผ่านมา

    Nambara maadhri voice dubbing kundunga konjam overathan irrukku.

  • @onedayeverythingwillbefine6186
    @onedayeverythingwillbefine6186 7 หลายเดือนก่อน +4

    Dogs not allowed nu law ah ila da mutal payalunga

  • @sivakamiraman1432
    @sivakamiraman1432 7 หลายเดือนก่อน +1

    அவுக்க சண்டை ஒரு பக்கம் இருக்கட்டும் நீ அழக உக்கார்ந்து கெடுக்கும் போஸ் சூப்பர்

  • @balajiramachandran7707
    @balajiramachandran7707 7 หลายเดือนก่อน +16

    First control the street dogs across Tamilnadu

    • @umamaheswari9935
      @umamaheswari9935 7 หลายเดือนก่อน

      Very true

    • @arunb8841
      @arunb8841 6 หลายเดือนก่อน +1

      உடனே, "நாட்டுநாய்களுக்கு ஆபத்து... சர்வதேச சதி"-னு ஒரு கும்பல் வரும்😅😂

    • @DgGayathri
      @DgGayathri 29 วันที่ผ่านมา

      மக்கள் தொகை அதிகம் ஆகிடுச்சு நீயும் உன் family m தொங்கிடு

    • @umaanthony8563
      @umaanthony8563 24 วันที่ผ่านมา

      ​@@DgGayathri😅

  • @RaviRavi-xi6yi
    @RaviRavi-xi6yi 7 หลายเดือนก่อน +61

    எல்லாம் பணம் திமிர் இவர்களை சும்மா விடக்கூடாது

    • @DgGayathri
      @DgGayathri 29 วันที่ผ่านมา

      உன்கிட்ட இல்லலா அதா எரியுது உன்ன மாதிரி தா அந்த பிச்சகார Security and அந்த கிழட்டு ஆளும்.

    • @umaanthony8563
      @umaanthony8563 24 วันที่ผ่านมา

      ​@@DgGayathri😂

  • @advocatesaisreeprasath
    @advocatesaisreeprasath 7 หลายเดือนก่อน +48

    nobody understand pet parents but it's better to avoid taking them outside rather than annoying

    • @texproindustries2615
      @texproindustries2615 7 หลายเดือนก่อน +3

      Then will the dog poop on the road. These people brings out dog just for that

    • @texproindustries2615
      @texproindustries2615 7 หลายเดือนก่อน +3

      should also file case for making the public place dirty

    • @sjinja4321
      @sjinja4321 7 หลายเดือนก่อน +5

      Ok, what will you do about the dogs that live on streets? You will file complaint on them too? You are talking nonsense… The earth is for everyone, that includes all animals. If you occupy every place and call it public, where the other children of earth go?

    • @sanjaismart8789
      @sanjaismart8789 7 หลายเดือนก่อน

      ​@@sjinja4321😂 Well said

    • @RamThangaSelva
      @RamThangaSelva 7 หลายเดือนก่อน +2

      Every should know.
      First of all people give the respect to humans than animals.
      Animals are not baby, we control and haress them in the name of love. They have separate freedom and life structure. We try to change them. So Filing Case suggestion is good. Pet animals not allowed in some people gathering areas. We have to follow them for safety reasons.

  • @m.kandaswamykandaswamymaru5877
    @m.kandaswamykandaswamymaru5877 24 วันที่ผ่านมา

    பூங்காக்களுக்குள் வளர்ப்பு பிராணிகளை அனுமதிப்பது தடை செய்யப்படவேண்டும்.

  • @PURNIMA_360
    @PURNIMA_360 หลายเดือนก่อน

    அந்த நாய் பாவம் சும்மாதான் இருக்கு..இவங்கதான் நாயவிட மோசமா கத்துறாங்க😂😂

  • @madhu619
    @madhu619 7 หลายเดือนก่อน +2

    எந்த சட்ட படி அனுமதிக்க படாத து நு அந்த வக்கீல் சொல்லவே இல்லையே...

  • @Ramkumar-lp4yi
    @Ramkumar-lp4yi 7 หลายเดือนก่อน +18

    செக்குரிட்டி கிட்ட மன்னிப்பு கேட்ட வீடியோ போட்டிருந்தால் நல்லாயிருக்கும்....

    • @uthayarajaa7297
      @uthayarajaa7297 7 หลายเดือนก่อน +2

      security ivanga kita enna pesinanu adhayum video potirundha nalla irundhirukkum bro. Video edukuravane overa pesuran.

    • @prasixx3495
      @prasixx3495 7 หลายเดือนก่อน

      no such apology incident happened, as usual media build-up. I was there at the venue doing morning walking.

    • @DgGayathri
      @DgGayathri 29 วันที่ผ่านมา

      அவன் ஒரு ஆளு _____ மன்னிப்பு கேக்கனுமமா, பிச்சகார _____ காசு பணம் இருந்தா அவன் ஏன் அங்க பிச்ச எடுக்க போரான் அவன மாதிரி உன்ன மாதிரி ஆளுங்களுக்கு மன்னிப்பு ஒரு கேடு

  • @powerofgod1678
    @powerofgod1678 24 วันที่ผ่านมา

    ஆடு மாடு மேய்த்தாலாவது பிரயோஜனம்

  • @arunvvk
    @arunvvk 7 หลายเดือนก่อน +3

    Golden retriever ku ivlo alaparaya…

  • @SATH66699
    @SATH66699 7 หลายเดือนก่อน +47

    கோர்ட் ஆஹ் திமிரு பேச்சு. பணம் அதிகம் இருக்கு ஆணவம். நாய் வாங்குற காசுக்கு நாலு ஏழை உதவலாம்

    • @DgGayathri
      @DgGayathri 29 วันที่ผ่านมา

      ஏழை களுக்கு எதுக்குடா உதவனும் அந்த வாயில்லா ஜீவன்கள் நன்றி உள்ளது உன்ன மாதிரி அந்த Security மாதிரி பிச்சகாரனுங்களுக்கு லா அன்பு, பாசம் ணா என்ன னு தெரியாது. ஒரு தடவ சாப்பாடு போட்டாலே நன்றியோட இருக்கும் உன்ன மாதிரி எச்ச மனுஷ _____ க்கு நன்றி உணர்வே இருக்காது

  • @kavithakumar3622
    @kavithakumar3622 7 หลายเดือนก่อน +1

    Vera news kidaikkalaya nattula

  • @bluesea5534
    @bluesea5534 28 วันที่ผ่านมา

    Golden retrievers are very intelligent and friendly natured dogs. Title konjam over ah irukku

  • @rameshswaminathan51
    @rameshswaminathan51 7 หลายเดือนก่อน +20

    அருவையாய் இருக்கிறது வர்ணணை. இயல்பாக பேசுங்கள்.இந்த பேச்சை கேட்டாலே வீடியோ பார்க்க தோனமாட்டேங்குது.
    வர்ணணை என்ற பெயரில் மிமிக்ரி செய்யாதீர்.

    • @rameshswaminathan51
      @rameshswaminathan51 หลายเดือนก่อน

      மிகச் சரியான கருத்து.
      இவன் பேசறத கேட்டாலே வீடியோ பார்க்க தோனல.
      மிகக் கேவலமான வர்ணனை.

    • @msvjayavel8959
      @msvjayavel8959 หลายเดือนก่อน

      Yov ennaya evanum comment pannalanu unaku neeye comment pannikura oru vela anniyan group ah irukumo

  • @nallathu574
    @nallathu574 7 หลายเดือนก่อน +4

    யப்பா youtube.வந்த பின்னாடி
    இதுங்க அலப்பறை தாங்க முடியல
    கல்லா கட்டும் பெட் ..ஷாப் ...&..மெடிக்கல் ..
    😂😂😂😂😂😂

    • @DgGayathri
      @DgGayathri 29 วันที่ผ่านมา

      செலவு பண்ண காசு இருக்கவன் பண்றான் உன்ன மாதிரி பிச்சைக்கு வயிறு எரியதா தெரியும்

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 7 หลายเดือนก่อน +7

    Please dont take dogs into the park ..mainly park is for people walking ..not for dogs ...you can go with your dogs for walk near your house

  • @user-lo3wt2qr6j
    @user-lo3wt2qr6j 25 วันที่ผ่านมา

    Dogs, cow ku irukura sattam kuda namma humans ku illama pochi.

  • @luxefacebyanitha6979
    @luxefacebyanitha6979 27 วันที่ผ่านมา

    Animals have equal rights in the world
    Humans shud protect animals

  • @vijishakthi1106
    @vijishakthi1106 หลายเดือนก่อน

    Cute baby.dogs ❤❤❤

  • @vsrn3434
    @vsrn3434 หลายเดือนก่อน +6

    தயவு தாட்சணைமின்றி....தம்பதிகளை கைது செய்து சட்ட நடவடிக்கை அவசியம்

    • @DgGayathri
      @DgGayathri 29 วันที่ผ่านมา

      என்னடா கைது dash னு வரிங்க சீ என்ன ஜென்மம் நீ லா ஒரு வாயில்லா ஜீவன் மேலயும் அத வளர்த்தவர்கள் மேலே எவ்வளவு வக்ரம் உனக்கலா கொரோனா மாதிரி நோய்கள் வந்தாதா சரியா இருக்கும் Karma is boomerang உன்னோட சிந்தனையே உனக்கும் உன் குடும்பத்துக்கும் திரும்ப வரும்

  • @magianandh846
    @magianandh846 หลายเดือนก่อน +1

    அது நாய் இல்லை அவற்றை வளர்ப்போர் தான்............

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 7 หลายเดือนก่อน

    News Headlines nalla irukku

  • @vijaysarasharish789
    @vijaysarasharish789 7 หลายเดือนก่อน +3

    I am also a pet lover...but you have to be considerate of others also...

  • @tamiltiger1629
    @tamiltiger1629 25 วันที่ผ่านมา

    கண்டிப்பா இதுங்க மலையாளிங்கதான்

  • @superlinks1985
    @superlinks1985 หลายเดือนก่อน

    ஒரே ஒரு கோம்பை நாயை அந்த இடத்தில் அவுத்து உட்டா இந்த ரெண்டும் பார்க்கு பக்கம் தல வச்சும் படுக்காது 😂😂😂

  • @kathireeswar8889
    @kathireeswar8889 21 วันที่ผ่านมา

    The main reason for issue is ego, love , lack of politeness and common sense .
    Farmer love their land cattle they provide them life . Like that
    They love their dog they give them some peace.
    Security need to do his job because some afraid of dog .
    So everyone need to be calm even opposite person is not calm . Its the only solution for peaceful country.

  • @tamilmisa3576
    @tamilmisa3576 27 วันที่ผ่านมา

    பணம் இருந்தா பொறுமையா பேசவானுங்க போலீஸ் 😂😂😂 இல்லைனா லாக்அப் டெத்😂😂😂

  • @27mraj
    @27mraj 7 หลายเดือนก่อน +2

    You news channel are over exaggerating...

  • @KarthiKarthi-wr7pz
    @KarthiKarthi-wr7pz 16 ชั่วโมงที่ผ่านมา

    Thalaiva ne veara mariii super yaru Andha word sonnaga unnaku dog baby ha porandhu irukunu engalukuu theariyathu😅😅😅😅😅😅😅😅😅😅

  • @kalaivanansubramani924
    @kalaivanansubramani924 หลายเดือนก่อน +3

    நாயை வளர்க்கும் இது போன்ற திமிர் பிடித்த நாய்களை தண்டிக்கப்பட வேண்டும்

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er 25 วันที่ผ่านมา

      நம்ம நாட்ல இருக்குற பிரச்சினையே இது தான் பணக்காரர்கள் என்றால் ஈவு இறக்கம் இல்லாதவர்கள் திமிர் உள்ளவர்கள் ஏமாற்றுகாரர்கள் என்ற பிம்பம் உள்ளது. ஏங்க அந்த தம்பதிக்கு குழந்தை இல்லாமல் செல்லபிராணியை அவர்கள் குழந்தையாக வளர்த்து வந்தால் நாய் என்று சொன்னால் கோபம் வரதானே செய்யும். பொது இடங்களில் நாய்களை அழைத்து வரும்போது நாய் வாயில் mouth cover போட்டு அழைத்து வர வேண்டும்

  • @ManikandanOfficial-wo1bp
    @ManikandanOfficial-wo1bp หลายเดือนก่อน +1

    Purusan pondati mela oru case pottu ulla thalunga sir pavam ivangala ellam vittu vaikka koodathu panathimiru pidicha nainga

  • @AroulKaliamurthy
    @AroulKaliamurthy 7 หลายเดือนก่อน +3

    Dog has the same right as humans ..Idiot security

  • @johnbritts4797
    @johnbritts4797 7 หลายเดือนก่อน +7

    Pana thimiru kiruku p***

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 7 หลายเดือนก่อน +10

    ஒரு வேளை நாய் அவங்களோட 😢🤑🤑🤑

  • @SPM-RAMESH
    @SPM-RAMESH 7 หลายเดือนก่อน +2

    இந்த நான்கிள் எதுக்கு நாய் 🤔

  • @madhavikarun3092
    @madhavikarun3092 7 หลายเดือนก่อน +8

    If the people in the park start petting them it gives lots of happiness n stress relief. Now a days more more videos r coming to show the lovely dogs n terror dogs. But these humans wil never understand anything.
    V always love golden retreiver ❤

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se 7 หลายเดือนก่อน +3

      Lovely or not lovely, dogs are not allowed in parks.. Better keep at home.. No need to bring it outside to create a scene and scare others.. You may have seen a lot of dog videos, but old aged people might not have seen them and they dont have to..

    • @madhavikarun3092
      @madhavikarun3092 7 หลายเดือนก่อน +1

      Just don't speak whatever u feel like. Just read my comment I also advised them not to take der pets to the parks. V r also having high respect on the elders. My goldy now 6 years n I'm taking 2 time long walk and not disturbed even a single people

    • @madhavikarun3092
      @madhavikarun3092 7 หลายเดือนก่อน

      Der is no necessity for us to make a scene. They r coming out only for a walk

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se 7 หลายเดือนก่อน +2

      @@madhavikarun3092 Have you listened the news carefully? The first time the watchman asked not to bring inside the park. Still they brought the dogs and they barked and an old lady fainted.. And the couple is speaking rude..
      Bringing large size dogs definitely bring fear in people.. They should have some social responsibility..

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se 7 หลายเดือนก่อน +2

      @@madhavikarun3092 there is no need for people to watch dog videos to differentiate friendly dogs and terror dogs.. If the size is large people will fear and its just common sense..

  • @syeddawood9314
    @syeddawood9314 หลายเดือนก่อน

    Super

  • @Dhivi_16
    @Dhivi_16 5 วันที่ผ่านมา

    Already park la dana andha chinna pona dog kadichi evlo periya problem achi athuku dana solirupanga road la kutitu polam walking elar kitaiyum yen pechi vanganum ungala dog valaka kudathunu solala park pola eduthuku kutitu varadhinga veetula vachi valadhukonga...

  • @Dhanabal-vu9gf
    @Dhanabal-vu9gf 7 หลายเดือนก่อน +1

    Please send these couples,annamalai,cool Suresh,Vanitha, Annamalai,vaanathi,tamilisai,modi,H RAJA,VEERALAKSHMI,madhivadhani, To BIG BISS home

  • @jaisakthisfoodparadiseview1249
    @jaisakthisfoodparadiseview1249 2 หลายเดือนก่อน +5

    Actually Dog holders have lots of love on their dogs, this is the reason they scolded the persons who not allowed their dogs. actually their words are mistake against security, but they did not allow their dogs as its own, they just walk their dogs with belt and chain under their control only. but dogs doesnt know that they should not bark in the park. Please forgive them even if they were wrong, dogs watched the scene very pity, they cant speak.

  • @arsukannan4131
    @arsukannan4131 7 หลายเดือนก่อน +2

    These situation understood oly by humanitated people and ithulam apdi onnum news illa so true gernalism ask questions against political damages that ruins us every sec b responsible and sensible

  • @palanis6730
    @palanis6730 7 หลายเดือนก่อน +2

    என்னாங்கடா உங்க சட்டம் கிளி வளர்த்தால் அபராதம் தண்டனையாம் நாயை பார்க்கிற்கு கூட்டி வந்தவர்களில் வழக்கு பதியுங்கள்

  • @sivamayam407
    @sivamayam407 7 หลายเดือนก่อน

    சூப்பர் 🎉

  • @mahalaxmivenkatesh9317
    @mahalaxmivenkatesh9317 16 วันที่ผ่านมา

    Yes security dog dan, baby dan, valarthavargal sari illai. Nai enna pannum?

  • @kumarmagesh8292
    @kumarmagesh8292 หลายเดือนก่อน +1

    1:05 bulk naigal? Andha lady ah solrano?

  • @mylsamyg5190
    @mylsamyg5190 7 หลายเดือนก่อน

    🎉🎉🎉👌👌👌