Pr. R. Reegan Gomez || உயரமான ஸ்தலங்களிலே || UYARAMANA STHALANGALILE || Official Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2021
  • Lyric, Tune and Sung by Pr. R. Reegan Gomez
    Music: Pr. Vijay Aaron
    Acoustic and Bass Guitar: Prithivi
    Electric Guitar: Thamizhl
    Backing Vocals: Aksaram, Sherina
    Recorded @ RG Studio
    Mixed & Mastered by Jerome Allan Ebenezer
    Video, Edits & Color: Ben Jacob
    Video Featuring:
    A. John Jahaziel
    J. Joy Christina
    A. Rinnah Jenita
    உயரமான ஸ்தலங்களிலே என்னை
    என் தேவன் நடக்கப்பண்ணுவார்
    அவரைப் போற்றிப் பாடுவேன்
    நான் துதித்துப்பாடுவேன்
    என் கர்த்தருக்குள்ளே களிகூருவேன்
    1. பூமி நிலைமாறிப்போனாலும்
    பர்வதங்கள் பெயர்ந்து போனாலும்
    என் கர்த்தாதி கர்த்தர் எனக்காய்
    யாவையும் செய்து முடிப்பார்
    2. அத்திமரம் திராட்சைசெடிகள்
    பலனற்று அழிந்து போனாலும்
    என் தேவனாம் கர்த்தருக்குள்ளே
    ஆனந்த சந்தோஷம் காண்பேன்
    3. சின்னவன் ஆயிரமாவான்
    சிறியவன் பலுகிப்பெருகுவான்
    என் கர்த்தர் சொன்ன வார்த்தைகளெல்லாம்
    ஏற்ற காலம் நிறைவேறுமே
    4. எப்பொழுதும் மகிழ்ந்திருப்பேன்
    எவ்வேளையும் ஸ்தோத்தரிப்பேன்
    என்னை தினம் பெலப்படுத்தும்
    என் இயேசுவினால் ஜெயம் பெறுவேன்
  • เพลง

ความคิดเห็น • 141

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 2 ปีที่แล้ว +28

    C - Major 6/8
    உயரமான ஸ்தலங்களிலே என்னை
    என் தேவன் நடக்கப்பண்ணுவார் - 2
    அவரைப் போற்றிப் பாடுவேன் - 2
    நான் துதித்துப்பாடுவேன் - 2
    என் கர்த்தருக்குள்ளே
    களிகூருவேன் - 2
    உயரமான ஸ்தலங்களிலே என்னை
    என் தேவன் நடக்கப்பண்ணுவார்
    1 ) பூமி நிலைமாறிப்போனாலும்
    பர்வதங்கள் பெயர்ந்து போனாலும் - 2
    என் கர்த்தாதி கர்த்தர் எனக்காய்
    யாவையும் செய்து முடிப்பார் - 2
    அவரைப் போற்றிப் பாடுவேன் - 2
    நான் துதித்துப்பாடுவேன் - 2
    என் கர்த்தருக்குள்ளே
    களிகூருவேன் - 2
    உயரமான ஸ்தலங்களிலே என்னை
    என் தேவன் நடக்கப்பண்ணுவார்
    2) அத்திமரம் திராட்சைசெடிகள்
    பலனற்று அழிந்து போனாலும் - 2
    என் தேவனாம் கர்த்தருக்குள்ளே
    ஆனந்த சந்தோஷம் காண்பேன் - 2
    அவரைப் போற்றிப் பாடுவேன் - 2
    நான் துதித்துப்பாடுவேன் - 2
    என் கர்த்தருக்குள்ளே
    களிகூருவேன் - 2
    உயரமான ஸ்தலங்களிலே என்னை
    என் தேவன் நடக்கப்பண்ணுவார்
    3) சின்னவன் ஆயிரமாவான் - 2
    சிறியவன் பலுகிப்பெருகுவான் - 2
    என் கர்த்தர் சொன்ன வார்த்தைகளெல்லாம்
    ஏற்ற காலம் நிறைவேறுமே - 2
    அவரைப் போற்றிப் பாடுவேன் - 2
    நான் துதித்துப்பாடுவேன் - 2
    என் கர்த்தருக்குள்ளே
    களிகூருவேன் - 2
    உயரமான ஸ்தலங்களிலே என்னை
    என் தேவன் நடக்கப்பண்ணுவார்
    4) (நான்)எப்பொழுதும் மகிழ்ந்திருப்பேன் - 2
    எவ்வேளையும் ஸ்தோத்தரிப்பேன் - 2
    என்னை தினம் பெலப்படுத்தும் - 2
    என் இயேசுவினால்
    ஜெயம் பெறுவேன் - 2
    அவரைப் போற்றிப் பாடுவேன் - 2
    நான் துதித்துப்பாடுவேன் - 2
    என் கர்த்தருக்குள்ளே
    களிகூருவேன் - 2
    உயரமான ஸ்தலங்களிலே என்னை
    என் தேவன் நடக்கப்பண்ணுவார் - 2
    அவரைப் போற்றிப் பாடுவேன் - 2
    நான் துதித்துப்பாடுவேன் - 2
    என் கர்த்தருக்குள்ளே
    களிகூருவேன் - 2
    உயரமான ஸ்தலங்களிலே என்னை
    என் தேவன் நடக்கப்பண்ணுவார்

  • @antonyfranco7790
    @antonyfranco7790 ปีที่แล้ว +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @deniyalsimbu2616
    @deniyalsimbu2616 2 ปีที่แล้ว +1

    இனிய இனிய quite %a

  • @DevDoss9922
    @DevDoss9922 5 หลายเดือนก่อน +1

    கோவில்பட்டி யிலிருந்து கர்த்தரை உயர்த்தும் பாடல்களை அதிகமதிகமாக Bro.ரீகன் அவர்கள் வாயிலாகவும்.. இயேசு நம்மோடு சபை KVP வழியாகவும்.குடும்பத்திற்குகாகவும்... தருகிற கிருபைகளுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரங்கள் அப்பா❤❤❤

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot 7 หลายเดือนก่อน +2

    SARVA VALLAMAIANA EN DEVANKE THUDHI GANAMAM MAHIMAI UNDAVADAGA❤️❤️❤️❤️✝️✝️✝️✝️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌👌👌🙌🙌🙌💕

  • @michealrajida6646
    @michealrajida6646 2 ปีที่แล้ว +5

    கர்த்தர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் ஏற்ற காலம் நிறைவேறுமே

  • @rajeshr2473
    @rajeshr2473 2 ปีที่แล้ว +5

    அவரைப் போற்றிப் பாடுவேன் அவரை துதித்துப் பாடுவேன் 🙌🙌🙌

  • @ranjith8253
    @ranjith8253 2 ปีที่แล้ว +1

    மகிமையான பாடல்
    உள்ளான மனிதனை பெலப்படுத்தும் பாடல்
    ஐயாவின் பாடல் பிடித்தவர்கள் like பண்ணுங்க

  • @djtheeban4370
    @djtheeban4370 2 ปีที่แล้ว +2

    ஆமேன் ஆமேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கர்த்தரே தெய்வம்.

  • @prayergospelmission
    @prayergospelmission 4 หลายเดือนก่อน +3

    This is my favourite song pastor

  • @vidukingmaxvidu5912
    @vidukingmaxvidu5912 2 ปีที่แล้ว +1

    🇱🇰 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @AntonyFranco-vb1yq
    @AntonyFranco-vb1yq 6 หลายเดือนก่อน +2

    PRAISE THE LORD 🙏

  • @antonymaxwell458
    @antonymaxwell458 2 ปีที่แล้ว +1

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN CHELLA DADDY

  • @premkumar-zx9iu
    @premkumar-zx9iu 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை இந்த காலத்தில் சபைக்கு மிகவும் பிரசன்னம் நிறைந்த பாடல்களை தேவன் உங்கள் மூலமக கொடுத்துக்கொண்டு இருக்கிறார்

  • @anandraj5346
    @anandraj5346 2 ปีที่แล้ว +1

    ஆமென்

  • @malathimalathi756
    @malathimalathi756 2 ปีที่แล้ว +2

    ஆமேன். நன்றி இயேசப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @joshuabala105
    @joshuabala105 2 ปีที่แล้ว +1

    Super music excellent song ayya karthar ungalai aasirvathipparaga

  • @danikingsly5492
    @danikingsly5492 8 หลายเดือนก่อน +2

    Thank you Jesus for your grace to your loving child

  • @premkumar-zx9iu
    @premkumar-zx9iu 2 ปีที่แล้ว +1

    Amen Appa வரும் ஆண்டு உம்முடைய வாக்குகள் என்னை நிரப்பட்டும்

  • @aswinabi7951
    @aswinabi7951 14 วันที่ผ่านมา +1

    Amen Amen super song Anna very blessed 🙏 Thank you God bless you abundantly 🎉

  • @user-yj5wp4mg3p
    @user-yj5wp4mg3p 2 ปีที่แล้ว +1

    என் தேவன் அம் கர்த்தர் குல சந்தோஷம் ஆமென் சூப்பர் மியூசிக் சூப்பர் வாய்ஸ். சூப்பர் back round. 🙏✝️🙏✝️👌

  • @user-yr6qp3rt2r
    @user-yr6qp3rt2r 11 หลายเดือนก่อน +2

    Praise the lord hallelujah 🙏

  • @lawanyasamuel-hc5jz
    @lawanyasamuel-hc5jz ปีที่แล้ว +1

    Ayya unga voice father voice madhiri irukku

  • @praisetowertirunelveli2763
    @praisetowertirunelveli2763 2 ปีที่แล้ว +5

    புதிய வருடத்தின் வாக்குத்தத்தப் பாடல். ஆண்டவருக்கு, எங்கள் அருமை பாஸ்டருக்கு நன்றிகள்..

  • @jayapaulabi1323
    @jayapaulabi1323 6 หลายเดือนก่อน +1

    Amen 🙏 amen 🙏 amen thank God 🙏 amen 🙏 amen 🙏 amen 👏🙏 amen

  • @dinoinbam2134
    @dinoinbam2134 2 ปีที่แล้ว +2

    ஆமென் இயேசப்பா

  • @abelr86
    @abelr86 2 ปีที่แล้ว +10

    மிகவும் அற்புதமான வாக்குத்தத்த பாடல் பாஸ்டர். இந்த வார்த்தைகளின்படியே கர்த்தர் நிறைவேறப் பண்ணுவார். 🙏🙏🙏

    • @esther.425
      @esther.425 2 ปีที่แล้ว

      amen amen amen. god bless you.🙌🙏😍👍🌍

  • @user-yj5wp4mg3p
    @user-yj5wp4mg3p 2 ปีที่แล้ว +1

    புது பாடல் புது வருடம் ஆரம்பம் இன்னும் பல பாடல் பல வாலிம் வெளீவர ரீகன் அப்பா வின் ஊழியம் சபை. சபை விசுவாசி கலை கர்த்தர் bless இருக்கு ஆமென் ✝️

  • @esthermalamala2545
    @esthermalamala2545 3 หลายเดือนก่อน +1

    Wonderful songs pastor

  • @jnphgabrielmaryjnphgabriel3554
    @jnphgabrielmaryjnphgabriel3554 ปีที่แล้ว +1

    For to me to live is christ

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 2 ปีที่แล้ว +1

    ஆமென்ஆமென் ஆமென்ஆமென் தேவனுக்கே மகிமை நன்றி

  • @rajawilliam6930
    @rajawilliam6930 2 ปีที่แล้ว +1

    Nice very nice brother. கர்த்தர் மகிமை அடைவார்.

  • @joywiselin2281
    @joywiselin2281 2 ปีที่แล้ว +2

    HAPPY 2022

  • @truegod5346
    @truegod5346 2 ปีที่แล้ว +1

    Amen ... super ..super..ketkum..pothey vesuvasam peruguthu❤️❤️❤️❤️🙏🙏👍👍👍

  • @Saravanan-lm7us
    @Saravanan-lm7us ปีที่แล้ว +2

    Amen

  • @bennyhinnjohn-officialchan294
    @bennyhinnjohn-officialchan294 2 ปีที่แล้ว +1

    ஆமென் அல்லோலூய 🙏🙏🙏🙏🙏

  • @soundararajans3984
    @soundararajans3984 ปีที่แล้ว +1

    praise God brother very powerful song.rajan odhisa

  • @lillypushpam425
    @lillypushpam425 2 ปีที่แล้ว +1

    Amen அல்லேலூயா

  • @kannannatarajan1190
    @kannannatarajan1190 2 ปีที่แล้ว +1

    Always Rejoice in lord. Thanks pastor. Samkannan, manamadurai

  • @DanielKishore
    @DanielKishore 2 ปีที่แล้ว +7

    *C maj, 6/8*
    உயரமான ஸ்தலங்களிலே என்னை
    என் தேவன் நடக்கப்பண்ணுவார்-2
    அவரைப் போற்றிப் பாடுவேன்
    நான் துதித்துப்பாடுவேன்-2
    என் கர்த்தருக்குள்ளே களிகூருவேன்-2-உயரமான
    1.பூமி நிலைமாறிப்போனாலும்
    பர்வதங்கள் பெயர்ந்து போனாலும்-2
    என் கர்த்தாதி கர்த்தர் எனக்காய்
    யாவையும் செய்து முடிப்பார்-2-அவரை போற்றி
    2.அத்திமரம் திராட்சைசெடிகள்
    பலனற்று அழிந்து போனாலும்-2
    என் தேவனாம் கர்த்தருக்குள்ளே
    ஆனந்த சந்தோஷம் காண்பேன்-2-அவரை போற்றி
    3.சின்னவன் ஆயிரமாவான்
    சிறியவன் பலுகிப்பெருகுவான்-2
    என் கர்த்தர் சொன்ன வார்த்தைகளெல்லாம்
    ஏற்ற காலம் நிறைவேறுமே-2-அவரை போற்றி
    4.எப்பொழுதும் மகிழ்ந்திருப்பேன்
    எவ்வேளையும் ஸ்தோத்தரிப்பேன்-2
    என்னை தினம் பெலப்படுத்தும்
    என் இயேசுவினால் ஜெயம் பெறுவேன்-2-அவரை போற்றி
    Uyaramana Sthalangalilae Ennai
    En Devan Nadakkappannuvaar-2
    Avarai Potri Paduvaen
    Naan Thuthithu Paduvaen-2
    En Kartharukkullae Kalikooruvaen-2-Uyaramana
    1.Boomi Nilaimaripponalum
    Parvathangal Peyarnthu Ponaalum-2
    En Karthaathi Karthar Enakkai
    Yaavayum Seithu Mudippar-2-Avarai Potri
    2.Aththi Maram Thiraatchai Chedigal
    Palanatru Azhinthu Ponaalum-2
    En Devanaam Kartharukkullae
    Aanandha Santhosham Kanbaen-2-Avarai Potri
    3.Chinnavan Aayiramaavaan
    Siriyavan Palugipperuguvaan-2
    En Karthar Sonna Vaarthaikalellaam
    Yetra Kaalam Niraiverunmae-2-Avarai Potri
    4.Eppozhuthum Magizhnthiruppen
    Evvelayum Sthotharippaen-2
    Ennai Thinam Belappaduthum
    En Yesuvinaal Jeyam Peruvaen-2-Avarai Potri

  • @truelightministriesjayanan9058
    @truelightministriesjayanan9058 2 ปีที่แล้ว +1

    ஆமென் ஆமென் அல்லேலூயா மிகவும் மிகவும் ஆசீர்வாதமான பாடல் பாஸ்டர்

  • @emmanuvel5568
    @emmanuvel5568 2 ปีที่แล้ว +1

    மிகவும் அற்புதமான பாடல் ஐயா அவர்களுக்கு ஸ்தோத்திரம்.

  • @mathewsjoe1839
    @mathewsjoe1839 2 ปีที่แล้ว +6

    Praise the lord Anna..wonderful... May God bless you abundantly...

  • @philadelphiachurchsinganal1072
    @philadelphiachurchsinganal1072 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை பாடல் நன்றி இயேசு அப்பா

  • @thasannagulathasan5730
    @thasannagulathasan5730 2 ปีที่แล้ว +2

    Father of the Jesu Christ ✝️ 🛐Glory to God Very nice song 🔊🎼🎻🎶🎺⚘🌷🎵💯👌
    Amen 🙏

  • @johnisaac1283
    @johnisaac1283 2 ปีที่แล้ว +1

    அவர் சொன்னதை அப்படியே செய்வார். வாழ்த்துக்கள்.

  • @johnwilliam-jw2120
    @johnwilliam-jw2120 2 ปีที่แล้ว +13

    ஐயா நீங்க தந்த இந்த வாக்குத்தத்தப் பாடலுக்காக ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்🙏🙏

  • @rocklandgaming6096
    @rocklandgaming6096 2 ปีที่แล้ว +1

    செம டச் சாங்

  • @meenas7959
    @meenas7959 ปีที่แล้ว +1

    Amen🙏🙏🙏

  • @KodigentiMadhusudhana-fj9su
    @KodigentiMadhusudhana-fj9su 9 หลายเดือนก่อน +1

    ❤🎉Super song

  • @thulasiselvi9296
    @thulasiselvi9296 2 ปีที่แล้ว +1

    Super song

  • @AaruthalinDevanMinistries
    @AaruthalinDevanMinistries ปีที่แล้ว +2

    Praise God

  • @heavenlybirds5090
    @heavenlybirds5090 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏🙏🙏

  • @pas.bennyprasannanewlifein9278
    @pas.bennyprasannanewlifein9278 2 ปีที่แล้ว +2

    Praise the lord Pas. Amen... Praise God.... Hallelujah 🔥🔥🔥🔥

  • @jessyjamesjeeva7220
    @jessyjamesjeeva7220 2 ปีที่แล้ว +1

    Wow super song pastor 🤝🙏🙌🙌💐💐💐💐🙌

  • @godson8517
    @godson8517 2 ปีที่แล้ว +1

    என் இயேசுவினால்💙

  • @JOSHUAJOHNSON040
    @JOSHUAJOHNSON040 ปีที่แล้ว +1

    Glory to god excellent pastor

  • @hcmfrancishcmfrancis847
    @hcmfrancishcmfrancis847 27 วันที่ผ่านมา

    Song superpastor❤🎉

  • @v.anusree632
    @v.anusree632 2 ปีที่แล้ว +1

    Super song pastor 💒

  • @elohimfamilyministries1077
    @elohimfamilyministries1077 ปีที่แล้ว +1

    Very nice song pr

  • @victoramos104
    @victoramos104 2 ปีที่แล้ว +1

    பாடல் ஆறுதலாக இருந்தது 🙏🙏❤️❤️

  • @govindrajkaunder7533
    @govindrajkaunder7533 2 ปีที่แล้ว +1

    Praise the lord 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen

  • @PorchezhiyanS3005
    @PorchezhiyanS3005 2 ปีที่แล้ว +2

    I'm Egarly Waiting ❤✨😇. Wonderful❤ Song🎵.

  • @vadivoo6851
    @vadivoo6851 2 ปีที่แล้ว +2

    Praise God for giving us great man of God like you pastor.

  • @sudhanjacob9695
    @sudhanjacob9695 2 ปีที่แล้ว +2

    Amen Glory to God 🙏🙏

  • @pastorlawrence3723
    @pastorlawrence3723 2 ปีที่แล้ว +1

    Amen hallelujah

  • @miltondevadayavun9852
    @miltondevadayavun9852 2 ปีที่แล้ว +2

    PRAISE THE LORD

  • @ravis4736
    @ravis4736 2 ปีที่แล้ว +1

    PraiseThe Lord Pastor
    Arumaiyaana Paadal kartharukku Sthothiram.
    Ravi joshua
    Fm.Bangalore

  • @kumardevikadevidevika3980
    @kumardevikadevidevika3980 2 ปีที่แล้ว +1

    Amen🙏🙏🙋‍♀️👌

  • @remygomez6271
    @remygomez6271 2 ปีที่แล้ว +2

    God is our people. 🙏🏻🙏🏻🙏🏻

  • @alexgodberg7029
    @alexgodberg7029 2 ปีที่แล้ว +4

    உயரமான ஸ்தலங்களிலே என்னை என் தேவன் நடக்கப்
    பண்ணுவார்-2
    அவரைப்
    போற்றிப்பாடுவேன்
    நான் துதித்துப்பாடுவேன் -2
    என் கர்த்தருக்குள்ளே களிகூருவேன்-2
    1) பூமி நிலை மாறிப்போனாலும் பர்வதங்கள் பெயர்ந்து போனாலும்
    என் கர்த்தாதி கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்
    2)அத்திமரம் திராட்சை செடிகள் பலனற்று அழிந்து போனாலும் என் தேவனாம் கர்த்தருக்குள்ளே ஆனந்த சந்தோஷம் காண்பேன்
    3)சின்னவன் ஆயிரமாவான்
    சிறியவன் பலுகிப்பெருகுவான்
    என் கர்த்தர் சொன்ன வார்த்தைகளெல்லாம்
    ஏற்ற காலம் நிறைவேறுமே
    4)எப்பொழுதும் மகிழ்ந்திருப்பேன்
    எவ்வேளையும்
    ஸ்தோத்தரிப்பேன்
    என்னை தினம் பெலப்படுத்தும் என் இயேசுவினால் ஜெயம் பெறுவேன்

  • @paulkumar183
    @paulkumar183 2 ปีที่แล้ว +1

    Super hit song. music and lyric buety.

  • @georgeasoka1241
    @georgeasoka1241 2 ปีที่แล้ว +2

    Happy tha song lyrics

  • @jissacraj-uziministries-3726
    @jissacraj-uziministries-3726 2 ปีที่แล้ว +3

    Very nice song pastor 👌👌👌👌

  • @kumardevikadevidevika3980
    @kumardevikadevidevika3980 2 ปีที่แล้ว +1

    Amen🙏👍👌🌺

  • @triplepdf.5847
    @triplepdf.5847 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் ஐயா🙏

  • @k.antonyraj7022
    @k.antonyraj7022 2 ปีที่แล้ว +2

    Praise God for this song Amen

  • @pushpahenryraj8438
    @pushpahenryraj8438 2 ปีที่แล้ว +1

    Wow wonderful song

  • @shalomgnmchurchnagercoil
    @shalomgnmchurchnagercoil 2 ปีที่แล้ว +2

    Amen 🙏🏻 Thank you Jesus

  • @kokilavincent8848
    @kokilavincent8848 2 ปีที่แล้ว +1

    Amen 🙏

  • @arulpackiam3075
    @arulpackiam3075 2 ปีที่แล้ว +3

    I thank & praise God for the beautiful song the Almighty God put in your mouth. I wish and pray that you be blessed with good health of body and mind. The talents God has given you is used for His people who long for peace and happiness. God bless you all.

  • @RaGHavi.T
    @RaGHavi.T 2 ปีที่แล้ว +2

    Amen! Glory to God🙌🏻

  • @christyd1213
    @christyd1213 2 ปีที่แล้ว +3

    nice song 🙏🙏🙏

  • @sanjaydj5576
    @sanjaydj5576 2 ปีที่แล้ว +2

    Amen. Praise be to God. Amazing pastor. May God shower his blessings upon all of you abundantly.

  • @govindrajkaunder7533
    @govindrajkaunder7533 ปีที่แล้ว +1

    Praise the lord 🙏🏿🙏🏿 Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah Amen hallelujah

  • @manolemuel.g8094
    @manolemuel.g8094 2 ปีที่แล้ว +2

    Nice song 👌👌👌
    Mind relaxing 💖💖💖

  • @dineshkdaniofficial
    @dineshkdaniofficial 2 ปีที่แล้ว +2

    Beautiful song pastor

  • @maklinmary5343
    @maklinmary5343 2 ปีที่แล้ว +2

    Amazing 🎵 song and lyrics

  • @johnwesley7021
    @johnwesley7021 ปีที่แล้ว +3

    We sing this song very often in our church. Huge blessing for us. Thank you so much pastor.

    • @reegangomezr
      @reegangomezr  ปีที่แล้ว +1

      Thank you!
      God Bless You......

  • @markpeter755
    @markpeter755 2 ปีที่แล้ว +2

    Such blessing full song ayya

  • @johnjahaziel
    @johnjahaziel 2 ปีที่แล้ว +3

    Super song 🤩❣️❤️

  • @masilamanik7656
    @masilamanik7656 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝💐💐💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👍👍ஆமேன். 👋👋👋👋👋👌👌👌

  • @maharajanmahesh5229
    @maharajanmahesh5229 2 ปีที่แล้ว +1

    Amen appa .Glory To God.God bless u Anna &ur team

  • @REV.DR.THOMASCHACKO
    @REV.DR.THOMASCHACKO 2 ปีที่แล้ว +2

    Awesome song Pastor👌👍

  • @latha321
    @latha321 2 ปีที่แล้ว +1

    Amen,🙏♥️♥️

  • @kennethdavis5339
    @kennethdavis5339 2 ปีที่แล้ว +1

    Super God bless you All

  • @kumaravelk2648
    @kumaravelk2648 2 ปีที่แล้ว +1

    🎄🎊🎊🎉😘🙏🥰👍

  • @samtitus4241
    @samtitus4241 2 ปีที่แล้ว +1

    Amen.. Praise God

  • @radhakrishnan3651
    @radhakrishnan3651 2 ปีที่แล้ว +1

    Very good visionable song
    I really enjoy it
    God bless you and your ministry

  • @r.s.mrajdurai430
    @r.s.mrajdurai430 2 ปีที่แล้ว +1

    Fire in the Name of Jesus!