SUGAMALIPAVARE | Sushil Joseph | Ps. Robert Roy | JohnPaul Reuben | Tamil Christian Song 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ค. 2024
  • Be healed and restored Psalms 147:3
    God bless!
    Credits details
    Lyrics,Tune and Sung by Sushil Joseph
    Featuring Pastor. Robert Roy
    Music Produced & Arranged by JohnPaul Reuben @Jesmusicproduction
    Drum Programming - Jared Sandhy
    Acoustic, Electric & Bass Guitar's - Keba Jeremiah
    Backing Vocals - Shobi Ashika
    Vocal Processing - Godwin
    Mix and Mastering - Jerome Allan Ebenezer @Joannastudio - Vellore
    Studio Credits -
    Vocals & Backing Recorded @Oasis Studio by Abishek
    Guitars Recorded @Tapas Studio by Manoj
    Video Featuring
    Drums - Alan Mark
    Guitars - Franklin Simon
    Bass - Nithin
    Backing Choir -
    Beulah Joseph
    Maggie Ravi
    Katrina Joseph
    Gracia Joseph
    Video Production - Jone Wellington
    Assisted by Karthick & Franklin
    Poster Design - Prince Joel | Wellington Jone
    Tamil font : Darwin
    சுகம் அளிப்பவரே
    சுகம் அளிப்பவரே
    கருணை உள்ளவரே
    என் கரத்தை பிடித்து நடத்துபவரே
    நீர் அதிசயமானவரே
    என்னை ஆளுகை செய்பவரே
    என் வாழ்க்கையின் அஸ்திபாரம் நீர்தானே
    ஆராதனை என் இயேசு ராஜனுக்கே
    ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே
    மேன்மையானவரே
    மனம் இறங்குபவரே
    என் விண்ணப்பத்திற்கு செவி சாய்பவரே
    நீர் வாக்கு மாறாதவரே
    நீர் வல்லமை உள்ளவரே
    என் காரியங்களை வாய்க்க செய்பவரே
    ஆராதனை என் இயேசு ராஜனுக்கே
    ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே
    உண்மையுள்ளவரே
    உறுதியாய் இருப்பவரே
    என் சார்பில் யுத்தம் செய்பவரே
    நீர் ஒப்பற்றவரே
    நீர் ஒளியாய் இருப்பவரே
    என் எல்லா தீங்கிற்கும் விலக்கிக் காப்பவரே
    ஆராதனை என் இயேசு ராஜனுக்கே
    ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே
    பரிசுத்தர் பரிசுத்தரே
    நீர் ஒருவர் பாத்திரரே
    என் பாவங்கள் அனைத்தையும் சுத்திகரித்தீரே
    நீர் பராக்கிரமம் நிறைந்தவரே
    எந்தன் பாதுகாவலரே
    என்னை வாழ வைக்கும் அற்புதர் இயேசுவே
    ஆராதனை என் இயேசு ராஜனுக்கே
    ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே
    சுகம் அளிப்பவரே
    மேன்மையானவரே
    உண்மை உள்ளவரே
    எங்கள் அதிசயமானவரே
    ஆராதனை என் இயேசு ராஜனுக்கே
    ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே
    Sugamalipavarae
    1.Sugamalipavarae
    Karunaiullavarae
    Yen Karathai pidithu nadathubavarae
    Ne’er Adhisayamaanavarae
    Ennai Aalugai seibavarae
    Yen vaazhkayin asthibaram neer thaanae
    Cho: Aarathanai
    Yen YESU Rajanukae
    Aarathanai
    Yen Anbar oruvarukae
    2.Maenmaiyaanavarae
    Manamirangubavarae
    En vinnapathirku sevi saaipavarae
    Ne’er Vaakumaaradhvarae
    Ne’er Vallamaiyullavarae
    En kaariyangalai vaaika seibavarae.
    Cho:Aarathanai
    Yen YESU Rajanukae
    Aarathanai
    Yen Anbar oruvarukae
    3.Unmaiyullavarae
    Urudhiyai irupavarae
    En Saarbil yutham seibavarae
    Ne’er Oppatravarae
    Ne’er Oliyaai irupavarae
    En ella theengirkum vilakki kaapavarae
    4. Parisuthar parisutharae
    Ne’er oruvar Paathirarae
    En paavangal anaithaiyum suthigaritheerae
    Ne’er Parakiramam niraindhavarae
    Endhan Paadhukavalarae
    Ennai vaazhavaikum arpudhar Yesuvae
    Bridge:
    Sugamalipavarae,maenmaiyaanavarae,unmaiyullavarae,engal adhisaiyamaanavarae
    #tamilchristiansongs # sushiljoseph # Robertroy
  • เพลง

ความคิดเห็น • 59

  • @sharmz8266
    @sharmz8266 10 วันที่ผ่านมา +4

    சுகம் அளிப்பவரே …கருணை உள்ளவரே…..என் கரத்தை பிடித்து நடத்துபவரே …
    நீர் அதிசயமானவரே ..என்னை ஆளுகை செய்பவரே …என் வாழ்க்கையின் அஸ்திபாரம் நீர்தானே..
    ஆராதனை என் இயேசு ராஜனுக்கே …ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே..
    மேன்மையானவரே ..மனம் இறங்குபவரே …என் விண்ணப்பத்திற்கு செவி சாய்பவரே …
    நீர் வாக்கு மாறாதவரே..நீர் வல்லமை உள்ளவரே…என் காரியங்களை வாய்க்க செய்பவரே..
    உண்மையுள்ளவரே …உறுதியாய் இருப்பவரே ….என் சார்பில் யுத்தம் செய்பவரே ..
    நீர் ஒப்பற்றவரே…நீர் ஒளியாய் இருப்பவரே ….என் எல்லா தீங்கிற்கும் விலக்கிக் காப்பவரே..
    பரிசுத்தர் பரிசுத்தரே …நீர் ஒருவர் பாத்திரரே..என் பாவங்கள் அனைத்தையும் சுத்திகரித்தீரே
    நீர் பராக்கிரமம் நிறைந்தவரே …எந்தன் பாதுகாவலரே ..என்னை வாழ வைக்கும் அற்புதர் இயேசுவே ..…
    சுகம் அளிப்பவரே …மேன்மையானவரே ……உண்மை உள்ளவரே ..எங்கள் அதிசயமானவரே..

    • @sushildove
      @sushildove  10 วันที่ผ่านมา

      🙌🏻❤️🙏🏽😇

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 13 วันที่ผ่านมา +6

    Sothram faster sothram yesppa sothram yelluraum nallmakea irukànum yesappa amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏📙📘📕📓📗📔✝️💟💟💟💟💟💟💟

    • @sushildove
      @sushildove  11 วันที่ผ่านมา

      God be the glory🙌🏻❤️🙏🏽😇

  • @ppagGeorge
    @ppagGeorge 5 วันที่ผ่านมา +2

    சுகம் அளிப்பவரே கருணை உள்ளவரே
    என் கரத்தை பிடித்து நடத்துபவரே
    நீர் அதிசயமானவரே
    என்னை ஆளுகை செய்பவரே
    என் வாழ்க்கையின் அஸ்திபாரம் நீர்தானே (2)
    ஆராதனை என் இயேசு ராஜனுக்கே
    ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே
    1. மேன்மையானவரே மனம் இறங்குபவரே
    என் விண்ணப்பத்திற்கு செவி சாய்பவரே
    நீர் வாக்கு மாறாதவரே
    நீர் வல்லமை உள்ளவரே
    என் காரியங்களை வாய்க்க செய்பவரே(2)
    - ஆராதனை என்...
    2. உண்மையுள்ளவரே உறுதியாய் இருப்பவரே
    என் சார்பில் யுத்தம் செய்பவரே
    நீர் ஒப்பற்றவரே நீர் ஒளியாய் இருப்பவரே
    என் எல்லா தீங்கிற்கும் விலக்கிக் காப்பவரே (2)
    - ஆராதனை என்...
    3. பரிசுத்தர் பரிசுத்தரே நீர் ஒருவரே பாத்திரரே
    என் பாவங்கள் அனைத்தையும் சுத்திகரித்தீரே
    நீர் பராக்கிரமம் நிறைந்தவரே
    எந்தன் பாதுகாவலரே
    என்னை வாழ வைக்கும் அற்புதர் இயேசுவே
    - ஆராதனை என்...
    சுகம் அளிப்பவரே மேன்மையானவரே
    உண்மை உள்ளவரே எங்கள் அதிசயமானவரே
    ஆராதனை என் இயேசு ராஜனுக்கே
    ஆராதனை என் அன்பர் ஒருவருக்கே (2)

    • @sushildove
      @sushildove  5 วันที่ผ่านมา

      Thanks a lot🙌🏻😇❤️

  • @user-vf3vz5jk1z
    @user-vf3vz5jk1z 11 วันที่ผ่านมา +2

    Thank you Lord Jesus Christ for this beautiful song from this wonderful people.Amen.Hallelujah! GOD BLESSED YOU ALL.

    • @sushildove
      @sushildove  11 วันที่ผ่านมา

      God be the glory🙌🏻❤️🙏🏽😇
      Thanks

  • @GodsonGD
    @GodsonGD 18 วันที่ผ่านมา +6

    Such a powerful song this is ❤ It's great to to have Brother Robert Roy along singing along with you. Wonderfully written and composed Sush. You have touched some high notes towards the end of the song, and that's awesome. Beautiful music arrangements and video works. Amen! Our Lord Jesus is our healer, our provider, our protector and everything. Nice song to have go in worship list in churches. May the Lord Jesus continue to bless you and enable you bring many more songs in coming days. I am blessed by this song ❤️ Glory to God

    • @sushildove
      @sushildove  14 วันที่ผ่านมา

      Thanks. God be the glory

  • @johnpaulreuben
    @johnpaulreuben 11 วันที่ผ่านมา +2

    So blessed to be part of this anointed song and glad producing music for this beautiful production for dear Sushil Anna

    • @sushildove
      @sushildove  11 วันที่ผ่านมา

      Thanks a lot John for your tireless support towards our project. You’re a blessing. God be the glory🙌🏻❤️🙏🏽😇

  • @JaryImmanuelOfficial
    @JaryImmanuelOfficial 17 วันที่ผ่านมา +5

    Wonderful Song dear bro
    I believe this song is going to touch many souls.
    🎉🎉🎉🎉❤❤❤

    • @sushildove
      @sushildove  14 วันที่ผ่านมา

      Thanks. God be the glory

  • @malarsathya-xb3sv
    @malarsathya-xb3sv 17 วันที่ผ่านมา +5

    Praise the lord, nice worship song anna.

    • @sushildove
      @sushildove  14 วันที่ผ่านมา

      Thanks. God be the glory

  • @stenyrichard_john316
    @stenyrichard_john316 18 วันที่ผ่านมา +5

    Beautiful song Annan! ❤️🔥
    I can see a lot of work has gone through to do this. Pray that it blesses the people who listen and may God's healing come upon them. Be blessed. 😊🙌🏻

    • @sushildove
      @sushildove  14 วันที่ผ่านมา

      Thanks. God be the glory

  • @karthicksubburaj7801
    @karthicksubburaj7801 17 วันที่ผ่านมา +5

    Amazing song

    • @sushildove
      @sushildove  14 วันที่ผ่านมา

      Thanks. God be the glory

  • @sunnysolomon4788
    @sunnysolomon4788 18 วันที่ผ่านมา +5

    Good one Sushil 😊👍👌 Praise JESUS

    • @sushildove
      @sushildove  14 วันที่ผ่านมา

      Thanks. God be the glory

  • @ananthyrajan5746
    @ananthyrajan5746 18 วันที่ผ่านมา +5

    All praise and Glory to our Lord. God bless you and your family Sushil

    • @sushildove
      @sushildove  14 วันที่ผ่านมา

      Thanks. God be the glory

  • @rejinsingh4240
    @rejinsingh4240 17 วันที่ผ่านมา +5

    Wonderful worship song .May God Bless you all for his glory

    • @sushildove
      @sushildove  14 วันที่ผ่านมา

      Thanks. God be the glory

  • @annettabarnes7440
    @annettabarnes7440 18 วันที่ผ่านมา +5

    Amazing Sushil Anna! Very touching and wonderfully written!

    • @sushildove
      @sushildove  13 วันที่ผ่านมา

      Thanks Choona 🙌🏻❤️🙏🏽😇

  • @CAP2016
    @CAP2016 18 วันที่ผ่านมา +5

    Praise God, very nice song Bro 👏, God bless you 🙏

    • @sushildove
      @sushildove  14 วันที่ผ่านมา

      Thanks. God be the glory

  • @gracebuela5587
    @gracebuela5587 17 วันที่ผ่านมา +5

    All Glory to God 🙏 Wonderful Praise and Worship Song 🎵 God bless 🙏

    • @sushildove
      @sushildove  14 วันที่ผ่านมา

      Thanks. God be the glory

  • @praveenjohnedwardwilliam9887
    @praveenjohnedwardwilliam9887 18 วันที่ผ่านมา +5

    Amazing song……

    • @sushildove
      @sushildove  14 วันที่ผ่านมา

      Thanks. God be the glory

  • @bhawanandanarul6877
    @bhawanandanarul6877 17 วันที่ผ่านมา +5

    meaningful lyrics song praise God 👏 🙌

    • @sushildove
      @sushildove  14 วันที่ผ่านมา

      Thanks. God be the glory

    • @sushildove
      @sushildove  14 วันที่ผ่านมา

      Thanks. God be the glory

  • @rupan7498
    @rupan7498 15 วันที่ผ่านมา +4

    Amen

    • @sushildove
      @sushildove  14 วันที่ผ่านมา

      Thanks. God be the glory

  • @johndavid5901
    @johndavid5901 14 วันที่ผ่านมา +3

    Amen.
    Splendid worship.
    Glory to God.
    Excellent singing and superb music.
    Gof bless you all.
    Keep.rocking ❤❤❤❤

    • @sushildove
      @sushildove  14 วันที่ผ่านมา

      Thanks. God be the glory

  • @s.waltermoses8878
    @s.waltermoses8878 14 วันที่ผ่านมา +3

    Great song, God bless you Sushil

    • @sushildove
      @sushildove  14 วันที่ผ่านมา

      Thanks. God be the glory

  • @landofwhiteclouds
    @landofwhiteclouds 17 วันที่ผ่านมา +4

    5:06 Amen ❤

    • @sushildove
      @sushildove  14 วันที่ผ่านมา

      Thanks. God be the glory

  • @charlesreuben1155
    @charlesreuben1155 16 วันที่ผ่านมา +3

    PTL. I agree with one of the comments- put this song on church worship playlists.
    I also felt the singers were actually singing in worship rather than performing. Beautiful 𝑺𝒖𝒔𝒉𝒊𝒍.

    • @sushildove
      @sushildove  14 วันที่ผ่านมา

      Thanks. God be the glory

  • @user-or2yl8xj9n
    @user-or2yl8xj9n 10 วันที่ผ่านมา +1

    Awesome

    • @sushildove
      @sushildove  10 วันที่ผ่านมา

      Praise God 🙌🏻😇

  • @abishekrajan763
    @abishekrajan763 18 วันที่ผ่านมา +2

    Beautiful song Anna, very touching 😍

    • @sushildove
      @sushildove  14 วันที่ผ่านมา +1

      Thanks. God be the glory

  • @joelpeter-yk9cy
    @joelpeter-yk9cy 13 วันที่ผ่านมา

    Marvelous

    • @sushildove
      @sushildove  13 วันที่ผ่านมา

      Thanks. 🙌🏻❤️😇🙏🏽

  • @joelpeter-yk9cy
    @joelpeter-yk9cy 13 วันที่ผ่านมา

    Sushil nice singing da...God bless u sushil

    • @sushildove
      @sushildove  13 วันที่ผ่านมา

      Thanks. God be praised 🙌🏻😇❤️🙏🏽

  • @abrahamperianayagam5856
    @abrahamperianayagam5856 16 วันที่ผ่านมา +2

    Awesome. ❤🌈💒🌙🌹

    • @sushildove
      @sushildove  14 วันที่ผ่านมา

      Thanks. God be the glory

  • @ShakinaChristopher-kd5yt
    @ShakinaChristopher-kd5yt 13 วันที่ผ่านมา +1

    Amazing song

    • @sushildove
      @sushildove  13 วันที่ผ่านมา

      Thanks. God be the glory🙌🏻❤️🙏🏽😇