அனைவரின் அன்புக்கும், அன்பின் வார்த்தைகளுக்கும், உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் எனது நன்றிகள் பல. எல்லா மகிமைக்கும் இரட்சகர் இயேசு ஒருவரே பாத்திரர். கர்த்தர் தந்த இந்த வாழ்வு, கர்த்தருடைய மகிமைக்காக மாத்திரமே. -RRG. 06/02/2021.
எங்கள் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
*D-min* நீர் தந்த இந்த வாழ்விற்காய் உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன் ஏன் இந்த அன்பு என்மீது உம்மை நன்றியுடன் துதிப்பேன் இயேசய்யா இயேசய்யா-2 1.எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர் எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்-2 நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லை உந்தனின் அன்பிற்கு அளவே இல்லை-2 சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன் கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும்-2 2.சூழ்நிலை எல்லாம் மாறினபோதும் அழைத்தவர் நீரோ மாறிடவில்லை-2 இருளிலே உந்தனின் வெளிச்சம் தந்தீர் கருவிலே கண்டவர் அருகிலே நின்றீர்-2-சிரம் தாழ்த்தி 3.ஜீவனைத் தந்தீர் என்னை மீட்டுக்கொண்டீர் ஜீவிக்கும் நாட்கள் உமக்காகத்தானே-2 வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே வானிலும் பூவிலும் ஆசையும் நீரே-2-சிரம் தாழ்த்தி 4.ஆயிரம் நன்றிகள் நான் சொல்லிட்டாலும் நீர் செய்த நன்மைகள் பலகோடியாகும்-2 பதில் என்ன செய்வேன் என் இயேசு நாதா பாதமே வீழ்ந்தேன் என் அன்பு தேவா-2-சிரம் தாழ்த்தி 5.புழுதியிலிருந்து தூக்கின அன்பே புகழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடும் வரையில் மகிமையின் தேசம் எந்தனின் ஏக்கம் இயேசுவே நீரே எனது தாகம்-2-சிரம் தாழ்த்தி Neer Thantha Intha Vaalvirkaae Ummai Ennalum Sthotharipen Ean Intha Anbu Enmethu Ummai Nandriudain Thuthipen 1. Ethanai Kerupaikal Enmethu Eavalavaai Ennil Porumai Kondeer Nandrikal Sollita Varthaigal Ellai Unthanein Anbirku Alavae Ellai Seeram Thalthe Paninthu Ode Vanthein Karam Enthain Seeram Vaithu Aseervatheum 2. Sulnelai Ellam Marinapothu Azhaithavar Neero Maridavillai Irulila Unthnein Velicham Thantheer Karuvile Kandavar Arukela Nineer-Siram Thaazhthi *Chords* Dm, 4/4 Dm C நீர் தந்த இந்த வாழ்விற்காய் Bb C Bb உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன் Dm C ஏன் இந்த அன்பு என் மீது Bb C Bb உம்மை நன்றியுடன் துதிப்பேன் Dm/Am F/Bb இயேசய்யா இயேசய்யா-2 Dm C 1.எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர் G Bb எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்-2 F Am Dm நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லை F Am Dm உந்தனின் அன்பிற்கு அளவே இல்லை-2 Dm C Bb C சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன் Dm C Bb C கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும்-2
ஆமென் வாழ்த்துக்கள் ஐயா தந்தை s j பெர்க்மென்ஸ் ஐயாவுக்கு அடுத்தது உங்க பாடல்தான் எங்கும் ஒளிக்கப் போகுது. இது கர்த்தர் உண்டுப்பண்ணினா நாள் இது உங்களுடைய நாள் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் தேவ கிருபை உடன்.... 🌹🌹🌷🌷❤️❤️
நீர் தந்த இந்த வாழ்விற்காய் உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன் ஏன் இந்த அன்பு என்மீது உம்மை நன்றியுடன் துதிப்பேன் 1.எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர் எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர் நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லை உந்தனின் அன்பிற்கு அளவே இல்லை சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன் கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும் 2. ஜீவனைத் தந்தீர் என்னை மீட்டுக்கொண்டீர் ஜீவிக்கும் நாட்கள் உமக்காகத்தானே வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே வானிலும் பூவிலும் ஆசையும் நீரே 3. சூழ்நிலை எல்லாம் மாறினபோதும் அழைத்தவர் நீரோ மாறிடவில்லை இருளிலே உந்தனின் வெளிச்சம் தந்தீர் கருவிலே கண்டவர் அருகிலே நின்றீர் 4. ஆயிரம் நன்றிகள் நான் சொல்லிட்டாலும் நீர் செய்த நன்மைகள் பலகோடியாகும் பதில் என்ன செய்வேன் என் இயேசு நாதா பாதமே வீழ்ந்தேன் என் அன்பு தேவா 5. புழுதியிலிருந்து தூக்கின அன்பே புகழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடும் வரையில் மகிமையின் தேசம் எந்தனின் ஏக்கம் இயேசுவே நீரே எனது தாகம்
எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர் எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்-2 நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லை உந்தனின் அன்பிற்கு அளவே இல்லை....Thank You Jesus
Praise the Lord brother உங்களது இந்தப் பாடல் ஊழியம் எங்களுக்கு பயனுள்ளதாக பக்திவிருத்தி உண்டாக்குவதாக உள்ளது. தேவன் உங்களை பலருக்கு ஆசீர்வாதமாய் வைத்துள்ளார். தொடர்ந்து தேவன் தாமே உங்களை பலப்படுத்தி அவருடைய அன்பினாலும் கிருபையினாலும் நிறைத்து நடத்துவாராக இயேசுவின் நாமத்தில் ஆமென்
இயேசுவின் அன்பிற்கு அளவே இல்லை..ஈடு இணையே இல்லை... பாடல் மிகவும் அருமை.. பாடல் கேட்க்கும் போது இணைந்து பாடும் போது கண்ணீரை தடுக்க முடியவில்லை... நன்றி ஐயா.... Thankyou JESUS...
சூழ்நிலை எல்லாம் மாறினபோதும் அழைத்தவர் நீரோ மாறிடவில்லை...... ஆயிரம் நன்றிகள் நான் சொல்லிட்டாலும் நீர் செய்த நன்மைகள் பலகோடியாகும்..... இந்த பாடலை கர்த்தர் தம்முடைய தாசனாகிய ..பாஸ்டர். ரீகன் கோமஸ் அவர்களுக்கு கொடுத்ததற்காய் ...தேவாதி தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம். கர்த்தர் இந்த பாடலை... லட்சங்களுக்கும், கோடிகளுக்கும், பல தேசங்களுக்கும் கர்த்தர் கொண்டுசெல்வாராக... ஜனங்கள் இதைக்கேட்டு பயனடைவார்களாக.. இன்னும் அனேக பாடல்களை கர்த்தருடைய தாசனாகிய பாஸ்டர். ரீகன் கோமஸ் ..அவர்களுடைய குரலில் கேட்க என் உள்ளம் ஏங்குகிறது..!!! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..!!
நீர் தந்த இந்த வாழ்விற்காய் உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன் ஏன் இந்த அன்பு என்மீது உம்மை நன்றியுடன் துதிப்பேன் 1.எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர் எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர் நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லை உந்தனின் அன்பிற்கு அளவே இல்லை சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன் கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும் 2. ஜீவனைத் தந்தீர் என்னை மீட்டுக்கொண்டீர் ஜீவிக்கும் நாட்கள் உமக்காகத்தானே வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே வானிலும் பூவிலும் ஆசையும் நீரே 3. சூழ்நிலை எல்லாம் மாறினபோதும் அழைத்தவர் நீரோ மாறிடவில்லை இருளிலே உந்தனின் வெளிச்சம் தந்தீர் கருவிலே கண்டவர் அருகிலே நின்றீர் 4. ஆயிரம் நன்றிகள் நான் சொல்லிட்டாலும் நீர் செய்த நன்மைகள் பலகோடியாகும் பதில் என்ன செய்வேன் என் இயேசு நாதா பாதமே வீழ்ந்தேன் என் அன்பு தேவா 5. புழுதியிலிருந்து தூக்கின அன்பே புகழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடும் வரையில் மகிமையின் தேசம் எந்தனின் ஏக்கம் இயேசுவே நீரே எனது தாகம்
Pastor intha song super ra irukku God bless you pastor excellent singing 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 Neega padirukkura song ellam e ennakku romba bodikkum pastor God bless you pastor
அனைவரின் அன்புக்கும்,
அன்பின் வார்த்தைகளுக்கும்,
உங்கள் அனைவரின் ஆதரவுக்கும்
எனது நன்றிகள் பல.
எல்லா மகிமைக்கும்
இரட்சகர் இயேசு ஒருவரே பாத்திரர்.
கர்த்தர் தந்த இந்த வாழ்வு,
கர்த்தருடைய மகிமைக்காக மாத்திரமே.
-RRG.
06/02/2021.
Very Nice song ❤❤❤❤❤
Annan praise the lord ,praise to god for sent man of god at Madurai ag camp and Annaikkadu ag church camp, , praise the lord Annan, thank you ,
Sir very nice sir beautiful song
🙄🙄🙄 in the attached
வாழ்த்துக்கள் பாடல் மிக சிறந்தது
இந்தப் பாடல் என் இதயத்தை தொட்டது என்று விசுவாசிப்பவர்கள்
Like paannavumm👇👇👇👇👇❤❤
One of my favourites 🤍. God bless you anna😍😇
💖
❤️
Thank you so much Pastor.
Hai Pastor 🙋🏻♂️
🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் worship இல் நீங்களும் இதை ஆவியில் நிறைந்து பாடியிருக்கிறீர்கள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
Arranged and produced this beautiful song for pastor reegan. Had a beautiful time working on this song.Hear ,share and be blessed.
Thank you so much dear Brother.
நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லை😢😢 thank you lord 🙏❤️♥️
Praise the Lord Pastor song Daily Heart teach 🙏🙏👍👌praying family your
அண்ணா உங்க குரலில் ஏசையா ஏசையா என்று கேட்கும் பொழுது கர்த்தருடைய தொடுதலை நான் உணர்கிறேன் என் உடல் மெய் சிலிர்க்கிறது இந்தப் பாடலுக்காக நன்றி
Super feeling
Amen
Amen
சிரம் தாழ்த்திப் பணிந்திட ஓடி வந்தேன்.கரம் எந்தன் சிரம் வைத்து ஆசிர்வதியும்
*D-min*
நீர் தந்த இந்த வாழ்விற்காய்
உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்
ஏன் இந்த அன்பு என்மீது
உம்மை நன்றியுடன் துதிப்பேன்
இயேசய்யா இயேசய்யா-2
1.எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர்
எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்-2
நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லை
உந்தனின் அன்பிற்கு அளவே இல்லை-2
சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன்
கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும்-2
2.சூழ்நிலை எல்லாம் மாறினபோதும்
அழைத்தவர் நீரோ மாறிடவில்லை-2
இருளிலே உந்தனின் வெளிச்சம் தந்தீர்
கருவிலே கண்டவர் அருகிலே நின்றீர்-2-சிரம் தாழ்த்தி
3.ஜீவனைத் தந்தீர் என்னை மீட்டுக்கொண்டீர்
ஜீவிக்கும் நாட்கள் உமக்காகத்தானே-2
வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே
வானிலும் பூவிலும் ஆசையும் நீரே-2-சிரம் தாழ்த்தி
4.ஆயிரம் நன்றிகள் நான் சொல்லிட்டாலும்
நீர் செய்த நன்மைகள் பலகோடியாகும்-2
பதில் என்ன செய்வேன் என் இயேசு நாதா
பாதமே வீழ்ந்தேன் என் அன்பு தேவா-2-சிரம் தாழ்த்தி
5.புழுதியிலிருந்து தூக்கின அன்பே
புகழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடும் வரையில்
மகிமையின் தேசம் எந்தனின் ஏக்கம்
இயேசுவே நீரே எனது தாகம்-2-சிரம் தாழ்த்தி
Neer Thantha Intha Vaalvirkaae
Ummai Ennalum Sthotharipen
Ean Intha Anbu Enmethu
Ummai Nandriudain Thuthipen
1. Ethanai Kerupaikal Enmethu
Eavalavaai Ennil Porumai Kondeer
Nandrikal Sollita Varthaigal Ellai
Unthanein Anbirku Alavae Ellai
Seeram Thalthe Paninthu Ode Vanthein
Karam Enthain Seeram Vaithu Aseervatheum
2. Sulnelai Ellam Marinapothu
Azhaithavar Neero Maridavillai
Irulila Unthnein Velicham Thantheer
Karuvile Kandavar Arukela Nineer-Siram Thaazhthi
*Chords* Dm, 4/4
Dm C
நீர் தந்த இந்த வாழ்விற்காய்
Bb C Bb
உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்
Dm C
ஏன் இந்த அன்பு என் மீது
Bb C Bb
உம்மை நன்றியுடன் துதிப்பேன்
Dm/Am F/Bb
இயேசய்யா இயேசய்யா-2
Dm C
1.எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர்
G Bb
எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்-2
F Am Dm
நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லை
F Am Dm
உந்தனின் அன்பிற்கு அளவே இல்லை-2
Dm C Bb C
சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன்
Dm C Bb C
கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும்-2
Thank you so much dear brother.
@@jeromeonedirectionofficial2205 Updated bro..
Super bro.உங்களுடைய இந்த பணி தொடரட்டும்.may God bless you
Nice Brother
@@reegangomezr Thanks bastar
இந்த பாடல் கேட்க்கும் போது இயேசு அப்பாவின் அன்பை என்னால் அளவிட முடியாது ஆமென்
Unga ovoru paadalaiyum na paadumpodhu Jesus en koodave irukarunu unarvu enaku iruku Thanks 🙏
NEER THANTHA INTHA VAZVIRKAI UMMAI YENNALUM ISTHOTHARIPEN ..🔥🔥💯✝️💐💐💐👌👌👌👌..SOOZHNILAI YELLAM MARINA POTHUM AZHAITHAVAR NERRO MARIDA VILLAI....🎉🔥💥
இயேசு மகா ராஜா எங்கள் நேசா வார்த்தைகள் அருமை, இயேசு அப்பாவுக்கு நன்றி,
Um kirubai periyathu um Anbu periyathu
Neer periyavar appa
Intha padalai arumayana sakothararukku thantha devanuku sthothiram
Varigal ovontrum iruthayathail irunthu kartharai thuthikka thoondugirathu
Praise the Lord Jesus Christ
எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர், எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர். Thank you Jesus for your everlasting love.
I love you jesus😊
inthe lifekaga romba thanks ennaku ellam neer❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆமென் அப்பா
இயேசையா இயேசையா நன்றி ஐயா
இயேசுவே இந்த பாவிக்கு நீர் தந்த நல்ல வாழ்க்கையை நான் ஒரு நொடி கூட மறக்க மாட்டேன்😥.. இயேசுவே நீர் என் வாழ்விற்கு போதும்..
No one equal to love of our god jesus.yes unfailing love.Thank you jesus.
ஆமென் வாழ்த்துக்கள் ஐயா தந்தை s j பெர்க்மென்ஸ் ஐயாவுக்கு அடுத்தது உங்க பாடல்தான் எங்கும் ஒளிக்கப் போகுது. இது கர்த்தர் உண்டுப்பண்ணினா நாள் இது உங்களுடைய நாள் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் தேவ கிருபை உடன்.... 🌹🌹🌷🌷❤️❤️
I felt as like taken tasty full meals in my life glory to god.
மகிமை மகிமை மகிமை
அருமை அருமை அருமை
கிருபை கிருபை கிருபை
நீர் தந்த இந்த வாழ்விற்காய்
உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்
ஏன் இந்த அன்பு என்மீது
உம்மை நன்றியுடன் துதிப்பேன்
1.எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர்
எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்
நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லை
உந்தனின் அன்பிற்கு அளவே இல்லை
சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன்
கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும்
2. ஜீவனைத் தந்தீர் என்னை மீட்டுக்கொண்டீர்
ஜீவிக்கும் நாட்கள் உமக்காகத்தானே
வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே
வானிலும் பூவிலும் ஆசையும் நீரே
3. சூழ்நிலை எல்லாம் மாறினபோதும்
அழைத்தவர் நீரோ மாறிடவில்லை
இருளிலே உந்தனின் வெளிச்சம் தந்தீர்
கருவிலே கண்டவர் அருகிலே நின்றீர்
4. ஆயிரம் நன்றிகள் நான் சொல்லிட்டாலும்
நீர் செய்த நன்மைகள் பலகோடியாகும்
பதில் என்ன செய்வேன் என் இயேசு நாதா
பாதமே வீழ்ந்தேன் என் அன்பு தேவா
5. புழுதியிலிருந்து தூக்கின அன்பே
புகழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடும் வரையில்
மகிமையின் தேசம் எந்தனின் ஏக்கம்
இயேசுவே நீரே எனது தாகம்
Thanks, Lord bless you
Yes, Amen
எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர் எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டார்.....thank you dadyyyyyyyyyyyyyy
....
My faveret song ❤❤❤❤❤❤❤❤❤❤❤
கர்த்தர் கொடுத்த இந்த பாடலுக்காய் ஸ்தோத்திரம்
Amen praise the lord Jesus Christ
எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர்
எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்-2
நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லை
உந்தனின் அன்பிற்கு அளவே இல்லை....Thank You Jesus
Soul touching lines❤
அருமையான பாடல். பாடல் கேட்க்கும்போதே தேவ பிரசன்னம் நிரப்புவதை உணர்கிறேன்... ❤️❤️ நன்றி இயேசப்பா...
உந்தனின் அன்பிற்கு அளவே இல்லை 🙏👍🙏👍
இந்த பாடல் வரிகள் தேவன் எவ்வளாய் என்னை நேசிக்கிறார் என்பதை உணர்கிறேன்
தேவனை நேசிக்கிறேன்
Excellent song. Ayya neenga innum anega padalkal veliyda karthar ungalai aasirvathiparaga
ஏன் இந்த அன்பு என் மீது
நதியா வியபரம் ஆசீர்வதிக்கபடா ஜெபிக்கவும் கடன்பிரச்சனை தீரா.
Amen👏🏻
Father. Berchmans. Song. போல அருமையாக உள்ளது.God. Bless you. Brother
கர்த்தர் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக💙💙💙💙
உங்க அன்பு நினைத்து கண்ணீருடன் உம்மை துதிக்கிறேன் இயேசுவே.தேவ பிரசன்னத்தை உணரமுடிகிறது ஐயா.கர்த்த்தர் இன்னும் கிருபையுள்ள பாடல்களை தருவராக ஆமென்.
Thanks jesappa
ஒவ்வொருவருக்கும் கர்த்தர் கொடுத்த இந்த அழகான வாழ்க்கைக்கு நன்றி சொல்ல ஆயுள் முழுவதும் போதாது......🙄
Amen
Amen ☺
AMEN....
Arumai 👍🏻🙏🏻👍🏻❤️🎉🔥🔥🔥
amen ❤praise god😊
உள்ளத்தை உருக்கும் உண்மை அன்பின் வெளிப்பாட்டின் பாடல் தேவனுக்கு மகிமை உண்டாவதாக
Song line super pr.rg
கர்த்தர் நல்லவர். God bless you
Eathenai கிருபை என் மேல் வைத்தியர் ஆமென்
I like very much this song's lyrics anna, Glory to God's name by you & ur team anna
உங்களை தேவன் இன்னுமதிகமாய் அவருடைய நாமம் மகிமைக்கென்று பயன்படுத்துவாராக.அர்த்தமுள்ள பாடல்
My fevarat songs la onnu❤❤❤❤❤
இயேசப்பா உமக்கு நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லை...
உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா...
எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர்😇😇😇💯 always he is great
AMEN......
Really blessed 🎉to hear this song 🎵
Wonderful song எழுத்துக்குள் மறைந்த எழுப்புதலை ஸ்வரங்களால் எழுப்பிவிட்டிருக்கிறீர்.....
கருவிலே கண்டவரை அருகிலே கொண்டுவந்த பாடல்....
AMEN........................
Praise the Lord brother
உங்களது இந்தப் பாடல் ஊழியம் எங்களுக்கு பயனுள்ளதாக பக்திவிருத்தி உண்டாக்குவதாக உள்ளது. தேவன் உங்களை பலருக்கு ஆசீர்வாதமாய் வைத்துள்ளார்.
தொடர்ந்து தேவன் தாமே உங்களை பலப்படுத்தி அவருடைய அன்பினாலும் கிருபையினாலும் நிறைத்து நடத்துவாராக இயேசுவின் நாமத்தில் ஆமென்
❤❤❤மிகவும் அருமையான
பாடல்❤❤❤❤
Nice song...... Super.....
My favourite song...im happy to hear this song thank God..All glory to our heavenly Father
இயேசுவின் அன்பிற்கு அளவே இல்லை..ஈடு இணையே இல்லை... பாடல் மிகவும் அருமை.. பாடல் கேட்க்கும் போது இணைந்து பாடும் போது கண்ணீரை தடுக்க முடியவில்லை... நன்றி ஐயா.... Thankyou JESUS...
God Bless You!
@@reegangomezr thank you Lord very nice song
Super song brother blessed 🙏
Real aaavee natri solla varthaigalee illai thank you Jesus ......
Amen yasappa nandri appa
Nice song !!!
Migavum arumai ❤️❤️❤️❤️🔥🔥🎉🙏🏻👍🏻
Oh dear Jesus thanks thanks thanks this wonderful song kaga dear pastor ayya Praise the lord iyya song super god bless you iyya
ஜீவனுள்ள தேவனுடைய நாமம் மகிமை படுவதற்கு நன்றிகள் பல ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஆமென் கர்த்தர் நல்லவர்
பாடல் கேட்க கேட்க சந்தோசம் ஆமென்
மிகவும் ஆசீர்வாதமான பாடல் வரிகள் உங்கள் குரலில் கேட்கும் பொழுது இன்னும் அதிகமாக ஆசீர்வாதத்தை உணர்கின்றோம்
நன்றி இயேசு மகாராஜா
கர்த்தருக்கே மகிமை
💐💐💐💐
நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லை
✝️ உந்தனின் அன்பிற்கு அளவேயில்லை.....🙏
இந்த பாடல் கேட்கும் போது தேவனுடைய அன்பு என்னை அரவணைத்துக் கொள்ளும் . ஷீலா ஏசுராஜ்
மிகவும் மிகவும் ஆசீர்வாதமாகவும் ரொம்ப ஆறுதலாகவும் இருக்கின்றது
Amen nanri helleluyah nanri yesappa 🙏🙏🙏👏👏👏👏
சூழ்நிலை எல்லாம் மாறினபோதும் அழைத்தவர் நீரோ மாறிடவில்லை......
ஆயிரம் நன்றிகள் நான் சொல்லிட்டாலும் நீர் செய்த நன்மைகள் பலகோடியாகும்.....
இந்த பாடலை கர்த்தர் தம்முடைய தாசனாகிய ..பாஸ்டர். ரீகன் கோமஸ் அவர்களுக்கு கொடுத்ததற்காய் ...தேவாதி தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்.
கர்த்தர் இந்த பாடலை... லட்சங்களுக்கும், கோடிகளுக்கும், பல தேசங்களுக்கும் கர்த்தர் கொண்டுசெல்வாராக... ஜனங்கள் இதைக்கேட்டு பயனடைவார்களாக..
இன்னும் அனேக பாடல்களை கர்த்தருடைய தாசனாகிய பாஸ்டர். ரீகன் கோமஸ் ..அவர்களுடைய குரலில் கேட்க என் உள்ளம் ஏங்குகிறது..!!!
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..!!
God bless you pasoter😊
அன்னா உங்கள் பாடல் முலம் நான் அநேக முறை நான் தேவா அன்பை உனார்தேன் ஆமேன்
Glory To God....
நன்றி ஆண்டவரை
ஆமேன்
ஐயா இந்த பாடல் மூலமாய் தேவபிரசன்ன த்தினால் நிரப்பப்பட் பட்டேன் ஆண்டவருக்கு நன்றி
Amen
ஆமென்...அப்பா... நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லை.. உந்தனின் அன்பிற்கு அளவே இல்லை 🙏
Dailyum kettukum ore song .nandrikal sollida vaarthaigal illai.devanuku magimai.
அருமை பாஸ்டர்...we are waiting and happy
என் ஜீவ நாட்களெல்லாம் என்கிற பாடலுக்கும் video போடுங்க pastor
அருமையான ஆவிக்குரிய சத்தியம் நிறைந்து காணப்படும் பாடல் தேவனுக்கே மகிமை
Jesus வாய்ஸ் bless my dad
Brother ennum pala padalgal padi dheva namathai magimai paduthungal God bless you
இதயத்தை ஊடுருவும் பாடல். Very deeply touching. Soulful. Pure.
ஆமென் அல்லேலூயா
THANK YOU JESSAPPA
daily entha song ketu yen work start pauven iyya,very blessing songs god bless u our minstery,amen god bless u
Glory To God...
Super song bro God bless you
My Jesus....
Amen APPA
எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர்
எவ்வளவாய் என் மேல் பொறுமை கொண்டீர்
ஆமென் இயேசப்பா♥️🙏🙏💐
அருமையான பாடல் வரிகள் பாஸ்டர் 👏👏👏💐👌👌👌🙏
நீர் தந்த இந்த வாழ்விற்காய்
உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்
ஏன் இந்த அன்பு என்மீது
உம்மை நன்றியுடன் துதிப்பேன்
1.எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர்
எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்
நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லை
உந்தனின் அன்பிற்கு அளவே இல்லை
சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன்
கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும்
2. ஜீவனைத் தந்தீர் என்னை மீட்டுக்கொண்டீர்
ஜீவிக்கும் நாட்கள் உமக்காகத்தானே
வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே
வானிலும் பூவிலும் ஆசையும் நீரே
3. சூழ்நிலை எல்லாம் மாறினபோதும்
அழைத்தவர் நீரோ மாறிடவில்லை
இருளிலே உந்தனின் வெளிச்சம் தந்தீர்
கருவிலே கண்டவர் அருகிலே நின்றீர்
4. ஆயிரம் நன்றிகள் நான் சொல்லிட்டாலும்
நீர் செய்த நன்மைகள் பலகோடியாகும்
பதில் என்ன செய்வேன் என் இயேசு நாதா
பாதமே வீழ்ந்தேன் என் அன்பு தேவா
5. புழுதியிலிருந்து தூக்கின அன்பே
புகழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடும் வரையில்
மகிமையின் தேசம் எந்தனின் ஏக்கம்
இயேசுவே நீரே எனது தாகம்
நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லை உந்தனின் அன்பிற்கு அளவே இல்லை தேவா ஆமென்
Paster lam Kalep Beautiful ❤️ God bless you pastor
God presence blessed lyrics brother.soolnilai ellam marina podhum azhathaivar neero maridavilai.karuvile ksndavar arikil ninteer.neer thandha endha vazhivirkai.yesappavin anbhu.glory to god.
Pastor intha song super ra irukku God bless you pastor excellent singing 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 Neega padirukkura song ellam e ennakku romba bodikkum pastor God bless you pastor
Thank you!
நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை, நீர் தந்த வாழ்விற்க்காய்
நன்றி அப்பா
இந்த பாடலை ஆசீர்வதியும். ஆமென் ஆமென் ஆமென்
Ohhhhh I love this song..everyday iam listening his songs..he is equal to fr.berchman..God is using him mightily..