உங்க கிருபை தந்து இம்மட்டும் நடத்தி வந்தீர் உம் தயவை தந்து என்னையும் உயர்த்தி வைத்தீர் இயேசுவே உம் அன்பை நான் என்ன சொல்வேன் உள்ளம் நன்றியால் நிறைந்து ஆராதிப்பேன் இரத்ததில் கிடந்த என்னை நீர் கண்டு விலகி செல்லாமல் நெருங்கி வந்தீர் பாவங்கள் கழுவி வஸ்திரம் விரித்து இரட்சிப்பினாலே அலங்கரித்தீர் கிருபையை ருசித்து பாட வைத்தீர் உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர் ஒன்றுமேயில்லா துவங்கின என்னை ஒவ்வொரு நாளும் பராமரித்தீர் இன்று நான் கண்டு வியக்கும்படிக்கு அற்புதங்கள் பல எனக்கு செய்தீர் கிருபையை ருசித்து பாட வைத்தீர் உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர்
D#m உங்க கிருபை தந்து இம்மட்டும் நடத்தி வந்தீர் உம் தயவை தந்து என்னையும் உயர்த்தி வைத்தீர்-2 இயேசுவே உம் அன்பை நான் என்ன சொல்வேன் உள்ளம் நன்றியால் நிறைந்து ஆராதிப்பேன்-2-உங்க 1.இரத்தத்தில் கிடந்த என்னை நீர் கண்டு விலகி செல்லாமல் நெருங்கி வந்தீர் பாவங்கள் கழுவி வஸ்திரம் விரித்து இரட்சிப்பினாலே அலங்கரித்தீர் கிருபையை ருசித்து பாட வைத்தீர் உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர்-2-இயேசுவே 2.ஒன்றுமே இல்லா துவங்கின என்னை ஒவ்வொரு நாளும் பராமரித்தீர் இன்று நான் கண்டு வியக்கும்படிக்கு அற்புதங்கள் பல எனக்கு செய்தீர் கிருபையை ருசித்து பாட வைத்தீர் உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர்-2-இயேசுவே 3.உடைந்தவன் என்று எறிந்தவர் முன்பு உபயோகமாக என்னை மாற்றினீர் உந்தனின் அன்பு உருவாக்குமென்று என்னையும் நிறுத்தி விளங்க செய்தீர் கிருபையை ருசித்து பாட வைத்தீர் உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர்-2-இயேசுவே
உங்க கிருபைதந்து இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர்.உம் தயவைத்தந்து என்னை உயர்த்தி வைத்தீர்.இயேசுவே !உம்அன்பை நான் என்ன சொல்வேன்.உள்ளம் நன்றியால் நிறைந்து ஆராதிப்பேன்.மகனுக்குக் கிருபையாகக் கொடுத்த அருமையான பாடலுக்காக மிகவும் நன்றி அப்பா!
எங்கள் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
பாஸ்டர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கர்த்தர் அனுதினமும் ஆசீர்வாதிப்பாராக இன்னும் அனேக பாடல்களை கர்த்தர் தருவாரக இந்த வருடம் முழுவதும் கர்த்தர் உங்களோடு இருந்து உங்கள் குடும்பத்தினரையும் நடத்துவார் ஆமென் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Beautiful thanks giving song.
இன்று நான் கண்டு வியக்கும் படிக்கு அற்புதங்கள் பல எனக்கு செய்தீர்❤
God is so Faithful 🙏
Your Family great Blessing to many souls dear Pastor !God Bless You All💝
Beautiful Song❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
God bless your family
2:03 😊😊😊😊😊
உங்க கிருபை தந்து
இம்மட்டும் நடத்தி வந்தீர்
உம் தயவை தந்து
என்னையும் உயர்த்தி வைத்தீர்
இயேசுவே உம் அன்பை நான் என்ன சொல்வேன்
உள்ளம் நன்றியால்
நிறைந்து ஆராதிப்பேன்
இரத்ததில் கிடந்த என்னை
நீர் கண்டு விலகி செல்லாமல் நெருங்கி வந்தீர்
பாவங்கள் கழுவி
வஸ்திரம் விரித்து இரட்சிப்பினாலே அலங்கரித்தீர்
கிருபையை ருசித்து பாட வைத்தீர்
உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர்
ஒன்றுமேயில்லா துவங்கின என்னை
ஒவ்வொரு நாளும் பராமரித்தீர்
இன்று நான் கண்டு வியக்கும்படிக்கு
அற்புதங்கள் பல எனக்கு செய்தீர்
கிருபையை ருசித்து பாட வைத்தீர் உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர்
2024-ம் ஆண்டு முழுவதும் உம்முடைய அதிசயங்களையும் அற்புதங்களையும் எங்கள் கண்கள் காணும்படி நீங்க செய்யபோகிறீர்.ஆமென்
Aman
🎉❤
Scale please?
E flat minor
Glory to Jesus🙏
D#m
உங்க கிருபை தந்து இம்மட்டும் நடத்தி வந்தீர்
உம் தயவை தந்து என்னையும் உயர்த்தி வைத்தீர்-2
இயேசுவே உம் அன்பை நான் என்ன சொல்வேன்
உள்ளம் நன்றியால் நிறைந்து ஆராதிப்பேன்-2-உங்க
1.இரத்தத்தில் கிடந்த என்னை நீர் கண்டு
விலகி செல்லாமல் நெருங்கி வந்தீர்
பாவங்கள் கழுவி வஸ்திரம் விரித்து
இரட்சிப்பினாலே அலங்கரித்தீர்
கிருபையை ருசித்து பாட வைத்தீர்
உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர்-2-இயேசுவே
2.ஒன்றுமே இல்லா துவங்கின என்னை
ஒவ்வொரு நாளும் பராமரித்தீர்
இன்று நான் கண்டு வியக்கும்படிக்கு
அற்புதங்கள் பல எனக்கு செய்தீர்
கிருபையை ருசித்து பாட வைத்தீர்
உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர்-2-இயேசுவே
3.உடைந்தவன் என்று எறிந்தவர் முன்பு
உபயோகமாக என்னை மாற்றினீர்
உந்தனின் அன்பு உருவாக்குமென்று
என்னையும் நிறுத்தி விளங்க செய்தீர்
கிருபையை ருசித்து பாட வைத்தீர்
உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர்-2-இயேசுவே
God bless you bro
❤️👏🙏
Thankyou
Bro d minor or major?
@@joshuabala105 D# minor / Eb Minor
Glad to have played guitars on this beautiful track !
Happy New Year to everyone !
Thanks for the wonderful playing brother😊 God bless
Thank you so much Keba Anna ❤️
❤❤❤
கிருபையை ருசித்து பாட வைத்தீர் 🙏 யேசப்பா
கிருபை என்பது வார்த்தை அல்ல ஐயா, அது எனக்கும் வாழ்க்கை தான்
Amen 🙏 ❤😢
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பார்
Great
Amen 😍❤❤😍
Kirubai mattum illamal dhayavayum paaratuneer..um anbu ennai paramarithdhu..🎉😇🥰 amen yessapa
உங்க கிருபைதந்து இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர்.உம் தயவைத்தந்து என்னை உயர்த்தி வைத்தீர்.இயேசுவே
!உம்அன்பை நான் என்ன சொல்வேன்.உள்ளம் நன்றியால் நிறைந்து ஆராதிப்பேன்.மகனுக்குக் கிருபையாகக் கொடுத்த அருமையான பாடலுக்காக மிகவும் நன்றி அப்பா!
ஒன்றுமே இல்லாமல் இருந்த என்னை நேசித்த உண்மை அன்பு😢😢
எங்கள் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
பாஸ்டர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கர்த்தர் அனுதினமும் ஆசீர்வாதிப்பாராக இன்னும் அனேக பாடல்களை கர்த்தர் தருவாரக இந்த வருடம் முழுவதும் கர்த்தர் உங்களோடு இருந்து உங்கள் குடும்பத்தினரையும் நடத்துவார் ஆமென் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
உடைந்தவன் என்று எறிந்தவர் முன்பு உபயோகமாக என்னை மாற்றினீர் Amen ....😭
Same bro he have bigger plans that we never expected 😢🥰🥹
Amen❤
பாவங்கள் கழுவி வஸ்திரம் விரித்து ரட்சிப்பினாலே அலங்கரித்தீர்....
யேசுவே உம் அன்பை நான் என்ன சொல்லுவேன் ❤🎉😊
ஜீவனுள்ள தேவனே உம்முடைய கிருபையால் இந்த புதிய வருடத்தை கான செய்திர்
உமக்கு நன்றி ஐயா
🙌🙌🙌🙌🙌
நன்றி தகப்பனே உம்முடைய
தயவினால் என்னை இம்மட்டும் நடத்தினார் ஆமென்
உங்க கிருபை தந்து இம்மட்டும் எங்களை நடத்துகிற எங்கள் தேவனே உமக்கு ஸ்தோத்திரம்....
அழிந்து போகிற ஆத்மாக்களை குறித்து தேசத்தை குறித்த பாரம் நிறைந்த பாடல்கள் வெளிப்படட்டும் இயேசப்பா உதவி செய்யுங்க இயேசப்பா .....ஆமென் அல்லேலூயா
th-cam.com/video/Gp3aFOLRb7w/w-d-xo.htmlfeature=shared
உங்கல் தேவதாசனுக்கு நல்லபாடல்கலைபாட கிருபைதந்திரே நன்றி அப்பாஅவர்கல் குடுபலை ஆசிவதிங்கப்பா ❤❤❤❤
எழுத்தில் சில பிழைகள் இருக்கிறது என்று தாழ்மையுடன் சொல்லுகிறேன்
மீண்டும் மீண்டும் கேட்க துண்டும் பாடல் நன்றி இயேசப்பா❤❤❤❤❤❤❤
favourite song
ஆமென் 👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Pastor Thambi மிக ஆசீர்வாதமான உருக்கமான பாடல். GOD Bless you
Amen amen amen 🙏
*LYRICS (in Tamil)*
உங்க கிருபை தந்து இம்மட்டும் நடத்தி வந்தீர்,
உம் தயவை தந்து என்னையும் உயர்த்தி வைத்தீர் -(2)
இயேசுவே உம் அன்பை நான் என்ன சொல்வேன்,
உள்ளம் நன்றியால் நிறைந்து ஆராதிப்பேன் -(2) ....(உங்க)
1) இரத்தில் கிடந்த, என்னை நீர் கண்டு,
விலகி செல்லாமல், நெருங்கி வந்தீர்,
பாவங்கள் கழுவி, வஸ்திரம் விரித்து
இரட்சிப்பினாலே, அலங்கரித்தீர்;
கிருபையை ருசித்து பாட வைத்தீர் - உந்தன்,
தயவை ருசித்து துதிக்க வைத்தீர் -(2) .....(இயேசுவே)
2) ஒன்றுமேயில்லா, துவங்கின என்னை,
ஒவ்வொரு நாளும், பராமரித்தீர்,
இன்று நான் கண்டு, வியக்கும்படிக்கு,
அற்புதங்கள் பல, எனக்கு செய்தீர்;
கிருபையை ருசித்து பாட வைத்தீர் - உந்தன்,
தயவை ருசித்து துதிக்க வைத்தீர் -(2) .....(இயேசுவே)
3) உடைந்தவன் என்று, எறிந்தவர் முன்பு,
உபயோகமாக, என்னை மாற்றினீர்,
உந்தனின் அன்பு, உருவாக்குமென்று,
என்னையும் நிறுத்தி, விளங்க செய்தீர்;
கிருபையை ருசித்து பாட வைத்தீர் - உந்தன்,
தயவை ருசித்து துதிக்க வைத்தீர் -(2) .....(இயேசுவே)
❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻Nandri Yesu Raja🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Honey flowing song with king Jesus love honey 🍯🍯🍯🍯❤😭😭😭🥲🥲🥲🥲❤️💖💖💖💖
Amen..கர்த்தர் நல்லவர்!கிருபையை ருசித்து பாட வைத்தீர், தயவை ருசித்து துதிக்க வைத்தீர்!!
Amen., priase Jesus....
Amen appa davidsam joyson pastor familya bless pannunga🙏🙏🙏🙏tq jesus
ஆம்,ஆண்டவரே🙇🙇
உம் கிருபை அப்பா🙇😇
இயேசுவே உம் அன்பை என்ன சொல்வேன்
❤ இயேசுவை ❤
Miracle song❤thank you jesus🎉
Wonderful song iayya OCHERI maranatha church iayya
Amen
Àmen
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமென்
இயேசுவே உம் அன்பை நான் என்ன சொல்வேன் உள்ளம் நன்றியால் நிறைந்து ஆராதிப்பேன்....💝 There is nooo words to describe your grace daddyyy....❤️
Thambi john jebaraj you are a such a wonderful man of God. God will multiply you Jeremiah 30:19 thambi God is with you
Faithful blessed 🙏 song pastor
❤ நன்றி 🙏 அப்பா ❤
கர்த்தருடைய பிரசன்னத்தை உணர்த்தும் பாடல் அவர்கிருபை மட்டும் இல்லன்னா நான் இல்லை
Woy super betiful❤❤❤
✝️
Wow 🎉❤
தம்பி உங்களோடு சேர்ந்து ப இறைவனை புகழ்ந்து பாடினோம. இயேசப்பாவுக்கு தோத்திரம்
Amen Appa Nandri Appa hallelujah
Bless everyone with all ur love 💗 praise the Lord 💕 Jesus Christ ❤️
Yes Amen hallelujah Shalom
I am waiting
👏👏👏amen👏👏👏🛐🛐🛐
Appa appa Amen ❤❤❤
Anna super super super
𝗔𝗺𝗲𝗻 𝗔𝗺𝗲𝗻 🙏🏽🙏🏽🙏🏽
Amen🎉❤
Amen Jesus 🎉🎉🎉 hellajuah ❤❤❤
ஆமென் அப்பா ❤️👏🙏🥰🛐🤚
Without his grace .nothing we are ..lord thank you for your unending GRACE 🙏
Amen......❤❤❤
Amen yasappa nandri appa nandri parisutha aaviyaanavaray God bless you paster
உண்மைதான்... உமது கிருபையும் தயவும் இல்லாமல் ஒருநிமிடம் கூட வாழமுடியாதப்பா.
அழகான வரிகள்.சகோதரரை கர்த்தர் இன்னும் அதிகமாக பயன்படுத்துவாராக. 🙏
ஆமென் அப்பா❤❤❤
❤❤❤❤❤ஆமென்
Very good composing. Very good Orchestration. So sweet voice. Lyrics with anointed. All Glory to God
உங்க கிருபை தந்து இம்மட்டும் நடத்தி வந்தீர்...💯❤
God bless you
Manathai thodukinra varthaigal nice song
God's grace
HAPPY NEW YEAR 2024 Our JESUS is BLESSING your MINISTRY
Wonderful SongAnna, His grace and mercy has led us throughout this day
Amen. Praise the lord. God bless you pastor. Innum karthar ungalai vallamaiyai payanpatuthuvaraga 🙏🙏🙏
praise God
Nice song
Amen glory to jesus
Amen Sthothiram appa❤❤
PRAISE THE LORD
AMEN AND AMEN
Thank you lord Allahluya
Love U Heavenly Father for Ur unconditional love and mercy on us.....V praise and lift Ur Holy Name Jesus.... Hallelujah
God bless my brother👌👌👌👌👌👌👌
Super song bro... Yesu appavin anbu en iruthayaththai oruka vaithathu...❣️
Lyrics superb anna appa innum athiga padal tharnum
Praise God Glory to Jesus Christ Amen
Amen! Very nice pastor! Beautiful lirics! Glory to God
Glory to God. Very Very nice song. Thank you Thambi. God bless you and your family and ministries more and more Amen Hallelujah...
Unga kiruba than pa
Amen,Glory to god
Aweeeesoooommeeeeeee😍😍😍😍😍😍😍😍😍😍🔥🥰🔥🥰🔥🥰
எத்தனை முறை கேட்டாலும் சளிக்காத பாடல்
❤
Amen Amen Appa thank you Jesus ❤️❤️❤️🙏🙏🙏
Praise the lord. Super excellent song God you plaster And brother's ❤❤🎉🎉✝️✝️✝️💫💫✨✨🥰🥰😍😍🥳🥳🤗🤗💐💐💯💯🎶🎶🎊🎊🙋🏻🙋🏻
"Kirubaiyai Rusiththu Paada Vaitheer, Unga Thayavai Rusiththu Thuthikka Vaitheer"❤
Udainthavan endru erinthavar munpu upayohamaga ennai maatrineer🎉🎉🎉 nandri appaaa❤❤❤
கிருபையின்இயேசுவே! உம்கிருபையைஎமக்குத்தந்தவரே!நன்றிஇயேசுவே❤!