அவமானம் அடையும் ஜாதகர் யார் | astrology Tamil jothidam rajanaadi Parthiban Guru ga pa Trending

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #ஜோதிடக்கலையரசன் #பெயரியல்ஜோதிடர் #ராஜநாடி #காபா #9941220631 #பெயரியல் #நாமநாடி #ஜீவநாடி #NAMOELOGY #NAMOLOGY #காபா #ஜோதிடர் #பெயரியல் #ஜோதிடம் #ஜோதிடக்கலை #அதிகாரகிரகம் #medical #மருத்துவ #ஜோதிடம் போன்ற தகவல்களை அறிந்துச கொள்ள இந்த சேனலை தொடருங்கள் #ஜாதகம்கற்க #பெயரியல் #namology #ஜீவநாடி #ஜோதிடபாடம் #ஜாதகம்பார்க்க
    9941220631 #கிரகசேர்க்கைபலன்
    ஜோதிடம் அறிவோம் என்ற இந்த தளத்தின் வழியாக ஜோதிடம் பற்றிய தகவல்களை பகிர்ந்து வருகிறோம்.
    #ஜாதகம்பார்க்க 9941220631. 8610578792
    Address :
    laladam-astro-c...
    22, Lakshmipuram, Chembarambakkam, Tamil Nadu 600123
    099412 20631 g.co/kgs/fqiC82
    Facebook. : / parthi.bang.96
    / @astromilkywayrajanaad...
    Astrology TV channel is a Famous TH-cam Channel covering the Topics like Jyotisha or Jyotishyam from காபா
    இந்த தளத்தின் வழியாக
    #education #zodiac #zodiacsigns #signs #horoscope . #reading #ஆதியந்தநாழிகை #உதையாதி #நாழிகை #naligai #natsathram #நட்சத்திரம் #vedicastrology #astrology #prediction #asedent #லக்னம் # #பாதகாதிபதி #அமிர்தாதி #முகூர்த்தம் #அமாவாசை #ராசிபலன் #ராசிபலன்இன்று #நட்சத்திரம் #திதி #யோகம் #கரணம் #லப்தை #லாடம் #ஆதிபத்யபலம் #ஷட்பலம் #கிரகங்கள் #தோஷமாகி #தோஷம் #தேவதை #வழிபாடு #பரிகாரம் #parikaram #நிவர்த்தி #electronic #அஷ்டம #saturn #பகவான் #யோகி #அவயோகி #பாதகாதிபதி #பாசகன் #தசை #புத்தி #திசை #புத்தி #இருப்பு #நட்சத்திரம் #வேதை #முடக்கு #சந்தி #சூன்யம் #retrograde #வக்ரம் #அஸ்தங்கம் #அஸ்தமனம் #உதயாதி #பஞ்சாங்கம் #நேரம் #time #ragu #ragukalapoojai #emakandam #mandhi #nalaneram #நல்லநேரம் #கிரகஇணைவு
    #குருசனிசேர்க்கை #ஏன் #எதற்கு #எப்படி #கிரகஇணைவுபலன். #எளிதாகஜோதிடம்கற்க. #யோகம் #how #howto #howtolearn #howtolearnastrology #எப்படி #எப்படிஜெபிப்பது #ஜாதகம் #jothidam #jothidamtamil #job #future #goodlife #phycology #consultant #counselling #horoscopes #horoscopes #nadijothidam #jeevanadhi #family #matrimonial #ராகுகேதுபெயர்ச்சிபலன்கள்2021 #சனிபெயர்ச்சிபலன்கள் #sanipeyarchipalangal #astrology #ragukethupeyarchiplangal #astrology #jathagam #jothidam #திருமணபொருத்தம் #thirumanaporutham #marriage #marraigematching #love #ராஜநாடி #jothidam "#josiyam#astrology #tamil #jothidar #jathagam #jodhidam #rasi #ஜோதிடம்கற்க, #Astronomy #rajanadi_Astrology, #ஜோதிடம், #tamilastrology, #jothidamintamil #tamil, #gurujiastrology #guru #guruji #Sanskrit #jyotiṣa #traditional #system #astrology #Indianastrology, #Vedicastrology. #SpiritualNews, #Astrology #Predictions, #நாழிகை #அகஸ் #அட்சரேகை #தீர்க்கரேகை #latitude #longitude #laknam #lakkinam #peyarchi #kpastrology #baskaraastrology #rasikattam #tamiljothidam #astrologyintamil #nadijothidam #vedicastrology #ஜோதிடம்கற்க #rasipalangal #jathagapalangal #jathagam #parkavendum, #jothidamparka, #online #consultant, #astrologyonline, #astrologyfor #beginners #astrologylearning #basicclass, #jothidamkarkaintamil #jothidam #karkatamilyoutube, #jathagam #porutham, #jathagam #parpathu #eppadiintamil, #kp #astrology, #parasaraAstrology , #Astronomy #நட்சத்திரங்கள் , #வானவியல் , #லக்னம் , #குருபெயர்ச்சி #பலன்கள் #குருபெயர்ச்சிபலன்கள்2021 #gurupeyarchipalangal #gurupeyarchiplankal #பாரம்பரிய #Astrology, , #guru, #sani #சனிபெயர்ச்சிபலன்கள் #சனி #ராகுகாலம் #ராகு #குருபெயர்ச்சி #குரு #சூரியன் #சந்திரன் #புதன் #சுக்கிரன் #செவ்வாய் #செவ்வாய்தோஷம் #அதிர்ஷ்டம் #fortune #saturn #jupiter #mars #venus #mercury #Ragu ,#ketu, என்பனவற்றை தெளிவாக அறிந்து கொள்ளவும் அது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடனும் செயல்படுகிறோம்.
    உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    உங்கள் அன்புள்ள
    பால்வீதி ஜோதிடன் ராஜநாடி கா பா

ความคิดเห็น • 186

  • @suppaiahsuppaiah8368
    @suppaiahsuppaiah8368 8 หลายเดือนก่อน +6

    அய்யா வணக்கம் 🙏 நான் சிங்கப்பூரில் பணிபுறிகிறேன் நான் அதிகநேரம் சமூக ஊடகத்தில் தான் இருப்பேன் .... இப்பொழுது சமூக ஊடகத்தை திறந்தால் உங்களின் வீடியோவை தவிற வேறு எந்த ஒரு வீடியோவையும் பார்ப்பதும் கிடையாது சமூக ஊடகம் என்றால் என்னை பொருத்தவரை யூ டீப் மட்டும்தான் பார்ப்பேன் இப்பொழுது உங்கள் வீடியோ மட்டுமே என் வாழ்வை நிறைய சந்திக்க வைத்துள்ளது மிக்க நன்றி தங்களுக்கு நன்றி நன்றி நன்றி 🙏

  • @acsindia5095
    @acsindia5095 2 ปีที่แล้ว +23

    💯 உண்மை. பல வருடம் யோசித்த விடை தெரியாத கேள்விக்கு இன்று இந்த வீடியோவில் பதில் கிடைத்தது. மிக்க நன்றி.🙏

  • @drlpoorni
    @drlpoorni ปีที่แล้ว +9

    Your analysis is amazing...🙏 What I understood is, அம்மா கூட இருக்குற பிரச்சனைகளை சரி செய்து கொள்வது தான் இதற்கு பரிகாரம். அம்மா மீது ஒரு கோபம் இருந்தால் பெரிதாக நினைக்க கூடாது.... முயற்சி செய்கிறேன்... அருமை....🙏🤝

  • @ramjiv9904
    @ramjiv9904 2 ปีที่แล้ว +19

    காணொளியில் தாங்கள் சொன்ன விசயங்கள் எல்லாமே நடந்து விட்டதுங்க குருஜி, உண்மை ங்க 🙏

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 ปีที่แล้ว +5

    வித்தியாசமான அணுகு முறை ! விவரமான விளக்கவுரை ! சாதகத்தின் சாதகத்தை சாமான்யனும் அறிய சரியான தெளிவுரை ! நன்றி. வாழ்க வளமுடன் !👍🤔💥🙏

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 2 ปีที่แล้ว +8

    அய்யா வணக்கம் 🙏🌹🙏
    எனக்கு குரு சந்திரன்
    ராகு ரிஷபத்தில் நீங்கள்
    சொன்னது அப்படியே
    எனக்கு நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. நன்றி அய்யா
    உங்களுடைய அனைத்து
    பதிவுகளையும் நான் தொடர்ந்து பார்த்துக்
    கொண்டிருக்கிறேன்
    எதார்த்தமான பதிவு
    நன்றி அய்யா
    வாழ்க எல்லா நலன்களும் வளர்க எல்லா வளங்களும் சூல்க ஆயிளும் சுகமும் இனிதே சூல் கதிர் மதி யுள வரையிலும் தொலையாச் செல்வமும் பெற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு

  • @rajasekar-pu7ut
    @rajasekar-pu7ut 2 ปีที่แล้ว +13

    உண்மையே ங்க சார் எல்லா இடங்களிலும் அவமானபட்டுள்ளேன்

    • @jilljilliyan1943
      @jilljilliyan1943 2 ปีที่แล้ว +1

      Ipdiellam udane sollatha un Life ithu unakkum moola irukku konjamavathu yosichi paaru nee yengeyo weaka iruppa atha 1st correct Pannu Ellam sary aagum intha video la nee enna purinjikitta

  • @a.kaaviyan3487
    @a.kaaviyan3487 2 ปีที่แล้ว +8

    இவ்வளவு எளிய ஆசானை நான் இதுவரை பார்த்தது இல்லை

  • @fidemTM
    @fidemTM 2 ปีที่แล้ว +29

    Concept 4:23 start concept again 6:52 start again concept start 8:47 Concept Short :- குரு சந்திரன் தொடர்பு கொண்டால் அவமானம் ஏற்படும் என்பதே ஆகும். குரு இருக்கும் வீட்டில் இருந்து 1,5,9,7 தொடர்பு கொண்டால் தொடர் அவமானம் . இதன் பரிகாரம் நீங்களும் தாயும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்வதே சிறந்த பரிகாரம் என்கிறார். மாமியார் இறந்தார் என்றால் வியாபாரத்தில் படி படியாக நஷ்டம் என்கிறார்.

    • @kirubhagokila6795
      @kirubhagokila6795 2 ปีที่แล้ว +1

      Unkaluku horoscope paka therima

    • @fidemTM
      @fidemTM 2 ปีที่แล้ว

      @@kirubhagokila6795 yes...

    • @fidemTM
      @fidemTM 2 ปีที่แล้ว

      Y ketkuringha .

    • @Checkins1
      @Checkins1 2 ปีที่แล้ว

      @@fidemTM when this problem get over sir

  • @latharaju4613
    @latharaju4613 ปีที่แล้ว +3

    சத்தியம் நீங்க கூரியது அனைத்தும் உன்மை

  • @saminathan9979
    @saminathan9979 2 ปีที่แล้ว +3

    உங்களது காணொளி பிரமிக்க வைக்கிறது மிக அருமை மிகவும் நன்றி ஐயா.

  • @leelavathip5735
    @leelavathip5735 2 ปีที่แล้ว +16

    நடந்ததை சொல்வதை விட நாளைக்கு என்ன நடக்கும் என்று சொல்ல முடியுமா

  • @valarmadhig5074
    @valarmadhig5074 2 ปีที่แล้ว +5

    Super sir ... ஆச்சரியமாக இருக்கிறது

  • @revathirevathu5791
    @revathirevathu5791 2 ปีที่แล้ว +3

    Kanni rasi dha romba avamanam avanga family ellarukkume avamanam

  • @Kannansree-yv1or
    @Kannansree-yv1or 2 ปีที่แล้ว +2

    arumaiya sonninga sir enathu raasi risapam laknam thulam rishapathil guru Chandra n puthan serkkai nirayaper sonnargal Kajakesari yogam ullathu endru indru varai avamaanam mattumey enji Ullathu arumayaaga sonniergal nandri.

  • @ShivaKumar-fy5xo
    @ShivaKumar-fy5xo 2 ปีที่แล้ว +3

    Yes true.. Kids time sitti kodumai.. Amma strict and no care from dad.. School life till working place till now non stop embarrassments.. Got thinking why I have to face all this

  • @santhoshmagics4021
    @santhoshmagics4021 2 ปีที่แล้ว +2

    Romba Nandrii Sirr Neengaa Romba Best sir Midhunam Weakness Video Podunga Sirr

  • @vanitk5078
    @vanitk5078 11 หลายเดือนก่อน +1

    Fine informations guruji! Vazthukkal.

  • @MAX_LIFE_VELLORE
    @MAX_LIFE_VELLORE 2 ปีที่แล้ว +2

    அய்யா நீங்க சொன்னா எந்த சம்பந்தமும் இல்லை ஆனால் நான் பிறந்த நாள் முதல் இன்று வரை தொடர்ந்து அவமதித்து விட்டது

  • @tohussain6642
    @tohussain6642 ปีที่แล้ว +2

    Vaalthukkal ayya

  • @muthukumaran1706
    @muthukumaran1706 2 ปีที่แล้ว +2

    மிக சிறப்பாக கூறி உள்ளீர்கள்.என் வாழ்விலே இது நடந்து வருகிறது. இதற்கு தீர்வு சொல்லுங்கள்.

  • @yaso.sselvaratnamyasothara6351
    @yaso.sselvaratnamyasothara6351 2 ปีที่แล้ว +3

    Thanks your explaination good and right

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 2 ปีที่แล้ว +2

    நன்றாக சோதிடம் கற்றுக்கொண்டு உள்ளீர்கள்

  • @manjuladurairajan130
    @manjuladurairajan130 ปีที่แล้ว +1

    நன்றி அற்புதமான பதிவு

  • @guruprasadms2610
    @guruprasadms2610 3 หลายเดือนก่อน +1

    Superb explanation 👌

  • @shrivani4116
    @shrivani4116 2 ปีที่แล้ว +1

    Super super super sir..... Amazing.... Unmai

  • @we_are_twins
    @we_are_twins 2 ปีที่แล้ว +3

    உண்மையில் மிகவும் உண்மை உண்மை உண்மை மிகவும் நன்றி 🙏🏻 ஐயா

  • @namachidvm8845
    @namachidvm8845 2 ปีที่แล้ว +2

    சனி பகவான் கெடுபலன்கள் குறைவதற்கு எதாவது பரிகாரம் சொல்லுங்கள் சார்

  • @அபிராமி-ச7ள
    @அபிராமி-ச7ள 2 ปีที่แล้ว +1

    உங்கள் நல்ல உள்ளம் வாழ்க

  • @karpagamramani16
    @karpagamramani16 2 ปีที่แล้ว +3

    ஆமாம் சார். என் பெண்ணிற்கு இப்படி உள்ளது. நன்றி.

  • @prakashmanickam3183
    @prakashmanickam3183 2 ปีที่แล้ว +2

    Sir Guru at kadagam, Chandran at dhanusu Guru and Chandran parivarthanai aagiullathu

  • @MahendraKumar-vk2xl
    @MahendraKumar-vk2xl 2 ปีที่แล้ว +5

    வணக்கம் Sir பெண்கள் தையல் வேலை வீட்டில் இருந்து செய்ய எந்த அமைப்பு ஜாதகத்தில் இருக்க வேண்டும்

  • @arivug375
    @arivug375 2 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் 💯 சதவீதம் உன்மை ஐயா

  • @dheenadayalan2000
    @dheenadayalan2000 ปีที่แล้ว +2

    Kumba rasi kumba laknam, 3ல் சனி+குரு , ல(சந்திரன்) தொடர்பா 🤔

  • @dharmalingamsanvitaniska
    @dharmalingamsanvitaniska ปีที่แล้ว +1

    Ungal vedio kal 1 madam ag naan pakiren nandri saar
    1 varidum munbhe pathir dna en oda appa vai kapatirpen aladu santhosam aa aniprpen irundaal lum appa voda aatma shanti pad ra maari avark kandi tarpanam panven saar

  • @theayushmedilife4453
    @theayushmedilife4453 2 ปีที่แล้ว +1

    💯 correct.i have 7 th place Guru ,moon and Sun .I Face lot of problems in my every day in my life

  • @GnanambalMarimuththu
    @GnanambalMarimuththu 2 ปีที่แล้ว +4

    ஐயா, மகம் நட்சத்திரம் கேதுவின் சாரத்தை பெற்ற சுக்கிரன் தனது திசையில் குடும்ப வாழ்வில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்? video போடுங்க சேர்

  • @santhoshkumarlp1976
    @santhoshkumarlp1976 2 ปีที่แล้ว +2

    Sir navamsam ethuku use and navamsam pattri vedio pannunga sir. If possible.

  • @nsundu123
    @nsundu123 2 ปีที่แล้ว +18

    Thodar Avamaanam dedication to Dhanusu Raasi natives!!!

    • @sami44566
      @sami44566 2 ปีที่แล้ว +1

      Thanusu rasi paavam correct

    • @nsundu123
      @nsundu123 2 ปีที่แล้ว

      @@sami44566 Yeh!!!! Very much :(

    • @drlpoorni
      @drlpoorni ปีที่แล้ว

      So true....I am really tired...

    • @nsundu123
      @nsundu123 ปีที่แล้ว

      @@drlpoorni since second half of 2011 !!

  • @kalaiyarasank2
    @kalaiyarasank2 2 ปีที่แล้ว +2

    என் 16வது வயதில் ஒருமுறை பீறிட்டு சிரித்ததற்கு இன்றுவரை காரணம் தெரியவில்லை ஐயா.🤔🤔🙄
    குருவோடு சந்திரன் ஒரே கட்டத்தில் சேர்ந்த அமைப்புள்ளது.
    அவ்வப்போது என் மீது நீங்கள் கூறியதைப்போன்ற சந்தேகம் எழும்.
    20வது வயதில் மறுவாழ்வு மையத்தில் ஐந்தாவது மாத கடைசி 3 ஞாயிறுகளில் காலை, என் அடக்க முடியாத அழுகைக்கும் காரணம் கிடைக்கவில்லை ஐயா..💔🧐🤥🤥
    👍👍👍❤️

  • @kumarchinnappan7714
    @kumarchinnappan7714 2 ปีที่แล้ว +1

    Sir rompa suppara sollurikka

  • @kannanpk1348
    @kannanpk1348 2 ปีที่แล้ว +2

    அருமைங்க குருவே

  • @dr.nishabnys5064
    @dr.nishabnys5064 2 ปีที่แล้ว +7

    துல்லியமான கனிப்பு. 🔥🔥🔥

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy ปีที่แล้ว +2

    Super,sir

  • @saranyaelango5161
    @saranyaelango5161 2 ปีที่แล้ว +1

    அருமையான விளம்பரம்

  • @dhanalakshmiv7003
    @dhanalakshmiv7003 2 ปีที่แล้ว +4

    Correct ji super👌🙏

  • @sundariyogeeswaran7916
    @sundariyogeeswaran7916 2 ปีที่แล้ว +3

    அருமை ஐயா நன்றி🙏

  • @Malathimari-ys5fe
    @Malathimari-ys5fe 2 ปีที่แล้ว +1

    100precent unmai. Thank you sir.

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf 2 ปีที่แล้ว +1

    Enakku Risha chandhiran 7 ill viruchigathil Guru Gaja kesari yogam enru padithirukkiren

  • @Saraswathiputra
    @Saraswathiputra 2 ปีที่แล้ว +1

    e
    Excellent story teller! Nowhere related to Jyotish!!

    • @drlpoorni
      @drlpoorni ปีที่แล้ว

      Then how come he is mentioning the position of horoscope and life situation?

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 2 ปีที่แล้ว +2

    நன்றி சார் 🌷🌷🌷🌷🌷

  • @ajithkumars1247
    @ajithkumars1247 2 ปีที่แล้ว +1

    Thank you❤❤❤

  • @thalavaisamy2128
    @thalavaisamy2128 2 ปีที่แล้ว +1

    அருமை நன்றி ஐயா
    பசி தீர்த்த கா.பா 🙏

  • @vimalkamesh4147
    @vimalkamesh4147 2 ปีที่แล้ว +3

    நடக்க போவதை சொன்னால் சிறப்பாக இருக்கும்

  • @Sree3011
    @Sree3011 28 วันที่ผ่านมา +1

    💯 true ji

  • @kokilar979
    @kokilar979 2 ปีที่แล้ว +1

    Well said.sir.

  • @tani13tani54
    @tani13tani54 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

  • @kattralthirai
    @kattralthirai ปีที่แล้ว +2

    Super sir

  • @naveengodmoney
    @naveengodmoney ปีที่แล้ว +1

    Ultimate explanation sir😅perfect

  • @muthumurugan7328
    @muthumurugan7328 2 ปีที่แล้ว +1

    Sir, Ann, vallkiel, natanthathu. Sir. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthumurugan7328
    @muthumurugan7328 2 ปีที่แล้ว +2

    Nann, verusakam Ketti. Kumpa laknam. 15.12.82

  • @snganu45
    @snganu45 2 ปีที่แล้ว +4

    Kadha vidulaam ana Ivlo kadha vida koodathu.. Naan Pala guru Vidam jothidam katrukondu irukean.. Jothidam anumaanam daan.. Amsangal pathu sona oralavu 70 percent solalaam.. Prasannam 80 percent solalaam.. Periyapaa kadha chittappa kaala adi laam pakka reel

    • @vidhu8340
      @vidhu8340 2 ปีที่แล้ว

      Sir kai regai prediction crtah irukuma

  • @subashmoorthy6058
    @subashmoorthy6058 2 ปีที่แล้ว +1

    7la Guru vakram video podunga please comment parthutu.

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 2 ปีที่แล้ว +1

    எல்லாமே உண்மை, அப்படி இருந்தும் எங்களை பார்த்து பொறாமை கொள்பவர்கள் ஏராளம் அவர்களை சந்தோச படுத்த வீட்டில் உயிர் பலி கூட நடந்தது, அப்படியும் கொரோனாவுல இறந்துட்டான் இவளுக்கு கவர்மேன்ட்காசு கிடைக்குமேண்ணு வருத்தபடுறானுக

  • @spicecurriesandmore5898
    @spicecurriesandmore5898 2 ปีที่แล้ว +2

    Anna nenga sonna madhiri na romba kashta pattu iruken
    Innum romba kashtathula dha iruken
    Ennaku yar support um illa

  • @sangeetharanjith4679
    @sangeetharanjith4679 ปีที่แล้ว +1

    Unmai sir💯

  • @suryanarayanang4913
    @suryanarayanang4913 2 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @santhoshkumarlp1976
    @santhoshkumarlp1976 2 ปีที่แล้ว +1

    Nandri sir.

  • @Banarasikoramuslinwholesaler
    @Banarasikoramuslinwholesaler ปีที่แล้ว +3

    100% true

  • @srideviv1841
    @srideviv1841 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் திருமணத்தைப் பற்றி சொல்லுங்கள்

  • @rakheshprakasamam8338
    @rakheshprakasamam8338 2 ปีที่แล้ว +1

    அருமைங்க ஜீ..

  • @vallimohan8899
    @vallimohan8899 2 ปีที่แล้ว +1

    Sir . Super sir.

  • @mytamiltips8432
    @mytamiltips8432 2 ปีที่แล้ว +1

    Nice explanation Sir 👌👌👌

  • @kamatchikamu9767
    @kamatchikamu9767 2 ปีที่แล้ว +1

    Anna Vanakkam Mesha rasi mesham laganam Anna Ennoda Peru kamatchi mudindhal reply pannunga Anna nenga sonnadhu unmai Na Innum uerodu irukudhu periya vishayam

  • @KK-tg1sz
    @KK-tg1sz 2 ปีที่แล้ว +2

    Thambi Poi Sollalam Ayekkar Kanakkula Sollakodathu .
    Tharperumai Akkathu

  • @ramcharan1286
    @ramcharan1286 2 ปีที่แล้ว +2

    oru lagnathil ezhu kolkalum ucham petra oru aal; cellphone irunthum pesalam cellphone illamalum pesalam...

  • @dharmalingamsanvitaniska
    @dharmalingamsanvitaniska ปีที่แล้ว +1

    Saar en jadagatil simam I'll suriyan
    Enaku 38 vaishu
    En kadai en sami en appa kadai appadiye solitenghe saar
    2 aladu 1 varidum munbhe ungol vedio parthirden na en appa vai kapatirupen ok nandri saar ungal nal terinthkonden en appa mel oru kutrum illai ellam en kutrmey nandri saar naan appa wa tapah nenaithen

  • @mahes3370
    @mahes3370 2 ปีที่แล้ว +1

    Guru ,cheranan serithu eirutha Enna palan

  • @parvathyr216
    @parvathyr216 2 ปีที่แล้ว +1

    unmai sir

  • @sujithsujith824
    @sujithsujith824 2 ปีที่แล้ว +1

    sir my rasi kadakam laganam thulam la guru iruthal intha palan irukuma

  • @thiruvengadamt2478
    @thiruvengadamt2478 ปีที่แล้ว

    arumai ayya .

  • @premlatha7054
    @premlatha7054 2 ปีที่แล้ว +3

    உண்மை 🙏

  • @Ryder9555
    @Ryder9555 10 หลายเดือนก่อน +1

    I'm shocking your video sir enaku 9th la sandran iruku🙏all the best sir 1000000%apdiye soltinga innu neraya video podunga sir podunga

  • @koterersenthil2946
    @koterersenthil2946 2 ปีที่แล้ว +1

    சரிங்க குருவே.

  • @rithwikka2172
    @rithwikka2172 2 ปีที่แล้ว +2

    Sir,குரு,கேது லக்னத்தில் (விருச்சிகம்),7ல் சந்திரன்,ராகு(ரிஷபம்)சொல்லுங்கள் please

    • @devasena0704
      @devasena0704 2 ปีที่แล้ว

      How much for astrology read sir

  • @avvk7880
    @avvk7880 2 ปีที่แล้ว +2

    Migavum Sirapaana Pathivu Sir

  • @vasanthkumar8013
    @vasanthkumar8013 2 ปีที่แล้ว +1

    அருமைங்க

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 2 ปีที่แล้ว +2

    குரு வக்ரம் பெற்று பவுர்ணமி நெருங்கிய சந்திரன் கூட ரிஷபத்தில் ஆறில் மறைவு ( தனுசு லக்னம்) என்ன பலன் தரும் ஐயா

  • @harineshsabareesh2941
    @harineshsabareesh2941 2 ปีที่แล้ว +2

    மிக உண்மை. அம்மா இல்லை. 🙏

  • @gibinunni2216
    @gibinunni2216 2 ปีที่แล้ว +1

    Danusu rasi podunga sir

  • @seenivasans7805
    @seenivasans7805 2 ปีที่แล้ว +2

    அருமை குருஜி 🙏🙏🙏

  • @dharshaneeekanayaka6186
    @dharshaneeekanayaka6186 2 ปีที่แล้ว +1

    Can you help me to know about my son

  • @Checkins1
    @Checkins1 2 ปีที่แล้ว +1

    When this problem gets over?

  • @elumalaimahalakshmi6049
    @elumalaimahalakshmi6049 2 ปีที่แล้ว +1

    Fact sir

  • @prabhuprabhu9490
    @prabhuprabhu9490 2 ปีที่แล้ว +1

    Vera level

  • @sndroadurban7558
    @sndroadurban7558 ปีที่แล้ว

    Guru1stplace
    10thplace chanthiran
    Correct sir

  • @senthilkumarv7851
    @senthilkumarv7851 2 ปีที่แล้ว +8

    வேற யார் விருச்சிக ராசிக்காரர்கள் தான் 😄

    • @meenakchemist2082
      @meenakchemist2082 2 หลายเดือนก่อน

      அண்ணா சிம்மம் ராசி காரங்களையும் சேத்துக்கோங்க

  • @dhanalakshmidhanalakshmi4867
    @dhanalakshmidhanalakshmi4867 2 ปีที่แล้ว +1

    எனக்கு 1ல் குரு சந்திரன் சேர்த்து இருக்கு கன்னிராசியில் லக்னமும் கன்னிதான் 8ல்சனி நீங்கள் சொல்வதுபோல்தான் என் வாழ் நாளில் அதிகம் சந்தித்தது அவமானம் மட்டுமே எனக்கு அம்மா இல்லை அம்மாவுடன் சேர்ந்த போட்டோவும் நான் செய்வது சொல்லுங்கள் சார் ப்ளீஸ் 🙏🙏🙏

  • @aravintrisha1367
    @aravintrisha1367 2 ปีที่แล้ว +1

    Am waiting for next video

  • @jamunarani6052
    @jamunarani6052 2 ปีที่แล้ว +1

    வாரா வாரம் இந்த வீடியோ வை படிக்கிறேன் ங்க சார்... விபத்து கூட ஜெனட்டிக் 🤔 பல் செட் கூட ஜெனட்டிக் 🤔 உண்மை சார்...🙏🏻