யாரெல்லாம் கூட்டு தொழில் செய்ய கூடாது ! | Rajanadi Parthiban | Guru Sevai Serkai | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ค. 2023
  • #rajanadi #ibcbakthi #gurusevai #rajanadiparthiban #astrology #horoscope #devotional #devotionaltalk #devotionalvideos #tamildevotion #tamildevotional #tamildevotionalvideos
    யாரெல்லாம் கூட்டு தொழில் செய்ய கூடாது ! | Rajanadi Parthiban | Guru Sevai Serkai | IBC Bakthi
    In this episode of Nadi Jothidam, the famous astrologer Rajanadi Parthiban explains how planets and astrology affect a person's life and why problems occur in a family between a mother-in-law and a daughter-in-law. Subscribe to the IBC Bhakthi TH-cam channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam.
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

ความคิดเห็น • 99

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk ปีที่แล้ว +1

    👍 👍 👍, likewise in Polivakkam, Tiruvallur few Periyava says, few Ashrams present , they give good lectures, presentation, jothidam, Aanmeegam, with good lunch, Anna Dhaanam

  • @rajendranpravishn7290
    @rajendranpravishn7290 ปีที่แล้ว +1

    Informative Thanks anna

  • @saipriya1850
    @saipriya1850 ปีที่แล้ว +3

    Guru-Mars combo.. In ascendant.. (1st house).. .. Restrain from financial assistance... Is it also extends to verbal advice or suggestion... I mean non--monetary things also..... We should avoid.... Pls clarify..... Thanks a ton to the team.... Parthiban ji's insights on name compatabilty is mind--boggling...... Dhanyoasmi..... A. Ragapriya, New Delhi

  • @jamunarani6052
    @jamunarani6052 ปีที่แล้ว +23

    சூரி +புதன் --நானும் தனி காட்டு ராணி சார்...

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +1

    உண்மை💯

  • @Ramachand43mech
    @Ramachand43mech ปีที่แล้ว +1

    Best jothidam solluvathu rajanadi parthiban......

  • @sakthishome9032
    @sakthishome9032 ปีที่แล้ว +1

    True words

  • @tamilselvikalimuthu794
    @tamilselvikalimuthu794 ปีที่แล้ว +1

    Superb sir

  • @sathyajeeva4958
    @sathyajeeva4958 ปีที่แล้ว +2

    Super sir

  • @venkatramansubramanian9910
    @venkatramansubramanian9910 6 หลายเดือนก่อน

    Very good explanation...In my horoscope suriyan,sani and ketu is in mithunam...lagnam is meenam and guru is vakra and neecham...many people have told me my horoscope is waste...what is your opinion..Subbu

  • @allinallvlogs4455
    @allinallvlogs4455 ปีที่แล้ว +1

    Really correct

  • @chitrachitra930
    @chitrachitra930 ปีที่แล้ว

    உண்மை ஐயா

  • @balamanickam6609
    @balamanickam6609 8 หลายเดือนก่อน +3

    சூரியன் புதன் தனித்து இருப்பதின் பலன் 100%உன்மை

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 8 หลายเดือนก่อน

    அருமை சார் 👍

  • @navaneedhanravichandran2292
    @navaneedhanravichandran2292 ปีที่แล้ว

    Suriyan in Mesham (ucham) with Budhan, Sevvai in Kadakam (neesam), Sani in kumbam (aatchi), Sukran in Meenam (ucham), Guru (in kanni, with Chandran) and Sukran are in opposite houses. Where and all I should be more careful and patience ?

  • @klakshmiarumugamk712
    @klakshmiarumugamk712 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @MaheswariNITHIANANTHAN-sg1sz
    @MaheswariNITHIANANTHAN-sg1sz ปีที่แล้ว +1

    God bless you always....

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 ปีที่แล้ว +12

    ஐயா திரிகோணம் என்பதை படத்துடன் விளக்கினால் எங்களை போன்ற பலருக்கும் புரிந்து கொள்ள முடியும்.நன்றி

    • @sudhakchandar1289
      @sudhakchandar1289 ปีที่แล้ว

      திரிகோணம் என்பது 1ம் இடம் 5ம் இடம் மற்றும் 9ம் இடத்தினை குறிப்பதாகும்.

  • @ushamohan9477
    @ushamohan9477 ปีที่แล้ว

    Who will become a full fledged person in Amity and business like Mukesh Ambani, sudhamurthy mam what different etc,etc in their astro

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 ปีที่แล้ว +1

    Vigneshwari cute smile

  • @anithagap8231
    @anithagap8231 ปีที่แล้ว +1

    Actually those persons whose mom will create karma has to be told to be careful with mom's advice and be careful .
    If someone like you would ve told me to be aware I personally would ve solved many problems in life and ego clashes between my mom and my mother in law.i m kadaka rasi.
    Suffered a lot due to both moms and husband being rishabham it aggrevated. Now I will be careful. Tq so much.
    No one can escape from karma.

  • @shanthi207
    @shanthi207 ปีที่แล้ว +1

    Sir viricihgam raasi patri solunga 🙏🙏🙏

  • @Guru20227
    @Guru20227 ปีที่แล้ว

    Suryan pudhan correct predictions

  • @rajendranpravishn7290
    @rajendranpravishn7290 ปีที่แล้ว +1

    You are cute and beautiful Sri Vigneshwari.

  • @samsaar3005
    @samsaar3005 ปีที่แล้ว +1

    kanni sevvai patri solungal, 4 il

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 ปีที่แล้ว

    Hi vigneshwari ❤️

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @lordshiva7294
    @lordshiva7294 หลายเดือนก่อน

    01:22 vdo starting
    02:45 sevvai
    03:17 sooriyan puthan
    04:44
    05:04 sevvai guru

  • @ushalakshmi6179
    @ushalakshmi6179 ปีที่แล้ว +1

    Suriyan +budhan+moon+venus Ellam ore kattathula irundha Enna palan sir... Ponnu jyesta nakshathra viruchika rashi makara Lagnam sir... Pls reply

  • @indherakrishnasamy2482
    @indherakrishnasamy2482 4 หลายเดือนก่อน

    👌👍🙏

  • @murugananthamabishek
    @murugananthamabishek ปีที่แล้ว

    ஐயாஎனக்குசெவ்வாய்உச்சம்என்மனைவிக்குநீச்சம்..சுக்கிரன்எனக்குஉச்சம்..மனைவிக்குமிதுனத்தில்குருசுக்கிரன்இணைவுசரிவல்க்கைசரிஇல்லை

  • @krithikah7859
    @krithikah7859 ปีที่แล้ว

    Fact sir...😔

  • @sasip5314
    @sasip5314 5 หลายเดือนก่อน

    Mesa rasi mahara laknam nan sir ellarkkum ellam senchum ketta per than en sir suriyan pudan serkkai mattum

  • @vijaya1676
    @vijaya1676 8 หลายเดือนก่อน

    Ayya graga parvai patri solluinga

  • @revathikash9605
    @revathikash9605 ปีที่แล้ว

    Sir enaku sevvaai thosham iruku nu solli irukanga,,kadaga raasi,poosham star,viruchiga lagnam

  • @suganyasudharsan2525
    @suganyasudharsan2525 11 หลายเดือนก่อน

    Yenaku sooriyan buthan lagnathil nan thani than... Thanimai than pudikum correct sir

  • @sasip5314
    @sasip5314 5 หลายเดือนก่อน

    Unmai sir kuruvakram mesathil sir parvai eruku sir suriyan pudan thanithu eruku

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +2

    7:10 எனக்கு செவ்வாய் சூரியன் சூபத்துவம்,
    ஆனால் எனக்கு இப்பதிக்கு TH-cam Ch:annel ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன் எனக்கு திக்பல புதன் சனியின் 10 ஆம் பார்வையில் தனுசில் இருக்கு Can i Succeed Presently Running Guru Dasa, அப்புறம் ரொம்ப நாளா Arrear pass ஆகாம இருக்கு அது எப்படி Pass பன்ன

  • @venkatramansubramanian9910
    @venkatramansubramanian9910 6 หลายเดือนก่อน

    Also if you find time you can analyse my horoscope,since many people have told me that my horoscope is waste...28.06.73 chennai and 00.35 hrs

  • @Ramachand43mech
    @Ramachand43mech ปีที่แล้ว

    Sir kadaga rasi , poosam star..... Govt job kidaikuma ..... But lagnam mithunama or rishabama .......nu theriyala ....

  • @vanajaj5210
    @vanajaj5210 ปีที่แล้ว +2

    7 .9.1983 birth marriage life very demage sari aakuma

  • @TheChristopherd89
    @TheChristopherd89 ปีที่แล้ว

    சார் மிதுன லக்னம் மகரராசி 11ல் குரு சூரியன் இனைவு நன்மை யா ?மேலும் லக்னாதிபதி புதன் சுக்கிரன் பரிவர்த்தனை லக்னத்தில் சுக்கிரன் 12ல் புதன். நன்மையா?

  • @ramkumarmithran8392
    @ramkumarmithran8392 ปีที่แล้ว

    Guru sevvai 1 7 il irukirathu
    Aanal ragu kethu inaivum irukkudu sir
    Athe pol sooriyanukkum 1 7 il santhiran irukku sir

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 ปีที่แล้ว +1

    Vigneshwari ❤️❤️❤️❤️

  • @samsungraj0675
    @samsungraj0675 ปีที่แล้ว +1

    Govindaraj name palan solluga

  • @vasanthkumar1468
    @vasanthkumar1468 ปีที่แล้ว

    Yenaku entha jathagathula la nambikka illa sir, but nega sonnathu100 fact sir. Yengaluku marriage agi 1 1/2 montha la ye brinjittum yenga maamiyaarku yenakum set agala. Ye hasband rasi rizhabam.

  • @sundarraj7766
    @sundarraj7766 ปีที่แล้ว

    Already 1 la ragu naga dosham, 2 la sevai sevai dhosam, 6 la guru, eppo 11 la Sun& puthan 🤔🤔🤔🤔🤔

  • @sapb1tamil
    @sapb1tamil ปีที่แล้ว +1

    Guru il iruthu 5 il sevaii iruku en mom iruku

  • @allinallvlogs4455
    @allinallvlogs4455 ปีที่แล้ว

    Idhea vechu marriage life ku soluga bro.

  • @sugurugeto22
    @sugurugeto22 3 หลายเดือนก่อน

    Sun+mercury conjunction 100% true.

  • @manimano539
    @manimano539 ปีที่แล้ว

    வணக்கம் சார் இப்போ குரு செவ்வாய் தனுசில் இருக்கு சுக்கிரன் சனி துலாமில் இருக்கு புதன் சூரியன் கன்னியில் இருக்கு சந்திரன் மகரத்தில் இருக்கு ராகு ரிஷபத்தில் இருக்கு கேது உச்சத்தில் இருக்கு அப்ப இங்க புதனும் சூரியனும் இருக்காங்க தனுஷ் குருவும் செவ்வாயும் இருக்காங்க சுக்கிரன் சனி அவங்க துலாம் ல இருக்காங்க தனுஷ் விட்டார் சனி 3ஆம் பார்வையாக பார்க்கும் போது இந்த ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்

  • @amariajosephraj
    @amariajosephraj ปีที่แล้ว +1

    S H 👌

  • @revathikash9605
    @revathikash9605 ปีที่แล้ว

    Unga kita jathagam pakka enna pannanum iyya, ennai marriage pandravangaluku nalla jathagam

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 2 หลายเดือนก่อน

    எனக்கு சூ, பு ஒன்றாக தான் இருக்கிறது என் மனைவி உடன் நன்றாக தான் இருக்கிறேன் ஓரு பெண், இரண்டு ஆண் குழந்தை உள்ளது

  • @user-xe4fj3ss5b
    @user-xe4fj3ss5b ปีที่แล้ว

    💅💅💅

  • @muralitharan1839
    @muralitharan1839 ปีที่แล้ว

    ஐயா எனக்கு ஜாதகம் பார்க்க வேண்டும் தொலைபேசி எண்

  • @bhanumathiraja9925
    @bhanumathiraja9925 ปีที่แล้ว +1

    Sir contact number podalame

  • @kameshsiva8069
    @kameshsiva8069 5 หลายเดือนก่อน

    சூரியன் புதன் குரு 11இல் இருந்த என்ன பலன் சார்

  • @sundaramsundaram8522
    @sundaramsundaram8522 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 🙏 என் பெயர் எஸ். ராஜி பிறந்த நாள் 1980 சிம்மம் கட்டத்தில் 4 கிரகம் குரு சனி செவ்வாய் ராகு வக்கிரம் மேஷத்தில் சூரிய மீனத்தில் புதன் ரிஷபத்தில் சுக்கிரன் சந்திரன் கும்பத்தில் கேது இப்படியிருப்பது நல்லதா அல்லது கெட்டதா ஐயா நன்றி 🙏🙏🌷

  • @jacobrajr
    @jacobrajr ปีที่แล้ว

    Laknathil sariyan+ buthan ,kadaga lakkanam

  • @kameshsiva8069
    @kameshsiva8069 5 หลายเดือนก่อน

    சந்திரன் கேது இரண்டில் இருக்கிறார் என்ன பலன் சார்

  • @indhumathi4070
    @indhumathi4070 ปีที่แล้ว +1

    என் கணவர் என்னை கட்டுப்படுத்த கரணங்கள் என்ன

  • @swethakumar5958
    @swethakumar5958 ปีที่แล้ว

    சூரியன் +புதன் மகரத்தில்என்சொந்தங்கள்மத்தியில்தனிமைதான்சார்

  • @balajikrishna-il9gi
    @balajikrishna-il9gi ปีที่แล้ว

    லக்னத்தில் சூரியன் புதன் உடன் ராகு சேர்க்கை
    2ஆம் இடம் மகரத்தில் செவ்வாய் உச்சம்
    யோகமா தோசமா ஐயா

  • @lavanyaactivities205
    @lavanyaactivities205 ปีที่แล้ว +5

    இல்லை சார் சூரியன் புதன் சேர்க்கை தனித்து மிதுனத்தில் உள்ளது ஆனல் உறவூகள் எல்லாம் அடிக்கடி ஒன்று கூடுவது எங்கள் வீடீடூல் தான் அனைவருக்கும் சமைத்து சமைத்து போட்டுக் கொணாடே இருக்கிறேன் சந்தோஷமாக.அவராகளும் எங்கள் வீட்டுக்கு எனாறால்இரண்டு நாளுக்கு முன்பே வந்து விடுவார்கள் என்னுடன் பிறந்தது நாங்கள் 4 பெண்கள் 2சகோதர்கள்.என் கணழர் வீட்டினர்5 ஆண்‌ 1பெண் கணவர் வீட்டனர் மட்டுமே பேரன் பேத்திகள் என 30 பேரா கூடுவர்

    • @sundararajany3061
      @sundararajany3061 ปีที่แล้ว

      நல்லா பாருங்கள்.புதன், (அ) சூரியன் வேறு கிரகத்தோடு பரிவர்த்தனை ஆகி இருக்குங்க

    • @lavanyaactivities205
      @lavanyaactivities205 ปีที่แล้ว

      @@sundararajany3061 இல்லை

    • @Kuberan_22
      @Kuberan_22 ปีที่แล้ว

      Nothing is 100% true...

  • @nisshaganesh7012
    @nisshaganesh7012 ปีที่แล้ว +2

    ஐயா எனக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிறது..நீங்கள் சொன்ன எந்த கட்டத்திலும் சந்திரன் இல்லை மற்றும் சூரியனில் இருந்து 1,5,7,9 கட்டத்திலும் சந்திரன் இல்லை.. ஆனால் என் மாமியார் தலையீட்டால் என் குடும்ப வாழ்க்கையில் படாதபாடு பட்டு விட்டேன்.. இப்போது நானும் என் கணவரும் 5 மாதமாக பிரிந்து தான் இருக்கிறோம்.. இதற்கு என்ன தீர்வு ஐயா

    • @yuvanikki
      @yuvanikki ปีที่แล้ว

      What’s your laknam mam

    • @yuvanikki
      @yuvanikki ปีที่แล้ว +1

      Have to see 7th lord and his position in the chart if it debilitated or 7th lord is enemy to your laknam then there may be issue but don’t worry if your husband ‘s horoscope Is clear in 7 th position there is possible to reunite some times dasa bukthi will also make separation
      Be positive and try to talk with your husband with clarity
      If both don’t find faults then it will be smooth and easy

    • @nisshaganesh7012
      @nisshaganesh7012 ปีที่แล้ว

      துலாம் இராசி- கும்பம் லக்னம்

    • @arumugamkumar202
      @arumugamkumar202 ปีที่แล้ว

      சார் நான் விருச்சிக ராசி விருசிக லக்கினம். எனக்கு மகரத்தில் செவாய் உச்சம் உடன் நீச்ச குரு தாங்கள் கூறியது போல் நண்பர்கள் பகை துரோகம் தொழில் நஷ்டம் அனைத்தும் உள்ளது இது எப்போது சரி ஆகும் தற்போது என்னக்கு செவ்வாய் தசை 4.5 வருடங்கள் முடிந்துள்ளது. போன் no. Pls.

  • @nisshaganesh7012
    @nisshaganesh7012 ปีที่แล้ว +2

    உண்மை தான் ஐயா என் கணவர் ஜாதகத்தில் தனுசில் புதன் மற்றும் சூரியன் மட்டும் தான் இருக்கிறது அவர் யாருடனும் சேர மாட்டார்..

    • @yuvanikki
      @yuvanikki ปีที่แล้ว

      Me too but situation makes like that I’m single mom

    • @World11116
      @World11116 ปีที่แล้ว

      1984 Date of birth ஆ mam.

  • @jrajju
    @jrajju 3 หลายเดือนก่อน

    எங்கே என் கேள்விகளை எல்லாம் பார்க்கிறீங்க 🙄சரி விடுங்க
    நீங்க அதிகம் நெகடிவ் சொல்வதால் எல்லாம் நமக்கு நடந்தத போல இருக்குதே என்று தோணுது 😮

  • @Kuberan_22
    @Kuberan_22 ปีที่แล้ว +1

    3:24 - Sun + Mercury

  • @psjeditings7097
    @psjeditings7097 ปีที่แล้ว +1

    Sani kethu inivu

  • @user-pu3yh8hj3b
    @user-pu3yh8hj3b ปีที่แล้ว

    என் ஜாதகத்தை கணிக்கவே முடியாமல் தினறிய ஜோதிடர்கள்
    தனுசு லக்னம்
    ரிஷப ராசி
    2ல் குரு நீச்சம்
    4ல் சுக்ரன் உச்சம்
    5ல் ராகு
    6ல் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன்
    11ல் சனி கேது

    • @arasannananbupaiyan860
      @arasannananbupaiyan860 ปีที่แล้ว

      No possibility neenga poi soldringa bro unga horoscope easy find panidalam

    • @arasannananbupaiyan860
      @arasannananbupaiyan860 ปีที่แล้ว

      Unga laknathibathi makarthil neecham petru iruka veedu kodutha Sani bagavan thulam veetil ucham petru irukaru so neecha pangam rajayogam unga laknathibathi petru irukar

    • @arasannananbupaiyan860
      @arasannananbupaiyan860 ปีที่แล้ว +1

      Ungaluku marriage visiaythil disturb iirukalam brother