1983, 1987, 1991ல் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை?- Rajanadi Parthiban | Kulanthai Pirakkum Neram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 มิ.ย. 2024
  • #cesareandelivery #pregnancy #rajanadiparthiban #birthtimeastrology #astrology #astrologer #astrologytips #devotional #devotionalchannel #devotionalvideos #tamildevotionalvideos #tamildevotion
    1983, 1987, 1991ல் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை?- Rajanadi Parthiban | Kulanthai Pirakkum Neram
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    GT Holidays is South India's No.1 Travel Brand. For all domestic and international travel packages call us : 9940882200.
    For more details visit : www.gtholidays.in
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

ความคิดเห็น • 93

  • @DelightfulTulips-gd8mq
    @DelightfulTulips-gd8mq 4 วันที่ผ่านมา +11

    1987 super marriage life people's irukanga. So yellarukum ithu porunthathu

    • @rishicar100
      @rishicar100 4 วันที่ผ่านมา +2

      1987 ல பிறந்தேன் . லவ் மேரேஜ் கல்யாணம் ஆகி 13 வருஷமாச்சு குழந்தை இல்லை. என் கணவர் பிறந்த வருடம் 1984 குடி, கஞ்சா, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சண்டை சச்சரவு. இரயில் விபத்துல இரண்டு கால்களையும் இழந்துட்டாரு. இப்போ குடிய மறந்து 2 வருடம் ஆச்சு. அப்பாடானு நினைக்கும் போது என் கணவர் வீட்டாருடன் பிரச்சினைகள். ஏன்டா பொறந்தோம்னு இருக்கு.

    • @ulaganathan7763
      @ulaganathan7763 2 วันที่ผ่านมา

      நான் 1985 தான் யாண்டா போறோந்தோம்னு நினைக்காத நாள் இல்ல ​@@rishicar100

    • @sathyamoorthy2690
      @sathyamoorthy2690 2 วันที่ผ่านมา

      You are correct.. most of them are living happily ..

  • @manimalas52
    @manimalas52 4 วันที่ผ่านมา +12

    உண்மை தான் my birth year 1987. Total life காலி

  • @selvir9055
    @selvir9055 3 วันที่ผ่านมา

    ஐயா சம வேற லெவல் பேச்சு அருமையான பதிவு சிறப்பு 🎉

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 4 วันที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @Naturelover-jk6fd
    @Naturelover-jk6fd 4 วันที่ผ่านมา +5

    Karma decide everything ❤

  • @farahathkhaan2677
    @farahathkhaan2677 3 วันที่ผ่านมา

    Very good.I like ur talent verymuch.awesome.
    Keep it up.

  • @veeraramya6404
    @veeraramya6404 4 วันที่ผ่านมา +5

    இறப்பிலும் ஒன்றாகும் கணவன் மனைவி ஜாதகம் எப்படி இருக்கும்.

  • @navinr8160
    @navinr8160 3 วันที่ผ่านมา

    Great insights!

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 4 วันที่ผ่านมา

    Great sir ninga❤😊

  • @thevi3892
    @thevi3892 3 วันที่ผ่านมา

    Vanakam sir I from Malaysia 1992

  • @perumalp2663
    @perumalp2663 4 วันที่ผ่านมา +3

    Next 1984. Year podunga sir

  • @sudhish4728
    @sudhish4728 4 วันที่ผ่านมา +8

    1979 sollunga

  • @miracles1570
    @miracles1570 4 วันที่ผ่านมา

    Veg , non veg pathi pesunga sir, does is it affect

  • @dharanikumaran138
    @dharanikumaran138 4 วันที่ผ่านมา +2

    1976 and 2003 sollunga sir

  • @somsunder4599
    @somsunder4599 4 วันที่ผ่านมา +2

    1984 podunga sir

  • @sonofgun2635
    @sonofgun2635 4 วันที่ผ่านมา

    Anchor mam cute irukanga

  • @anuprabu5662
    @anuprabu5662 4 วันที่ผ่านมา +2

    I don't accept.i am 1983,my marriage life is going good..

  • @sridharanm.s4381
    @sridharanm.s4381 4 วันที่ผ่านมา

    Summa Uruttadhinga sir.Check whole horoscope and tell the palan.Who is he to decide our future.?

  • @dailynewfuns
    @dailynewfuns 4 วันที่ผ่านมา +3

    05:18😂😂😂
    இப்ப எல்லாம் கடவுளையே example kaati திட்ட ஆரம்பிச்சிட்டாங்க😢

  • @dhanapaln3662
    @dhanapaln3662 4 วันที่ผ่านมา

    Mam why coollip

  • @pinkyedits4372
    @pinkyedits4372 4 วันที่ผ่านมา +2

    Enaku vara june 27 suriyan dhasa arambikudhu 20 years ah romba kasta patutan 😖🥺vara pora suriya dhasa nalla irukanum muruga😢🥺😞

    • @Roshalvlogs
      @Roshalvlogs 4 วันที่ผ่านมา +4

      Bayapdatheega neega enga irunthalum jeipeega ungala neega nambugaa intha universe se ungaluku help panum ithu promise ❤

    • @user-hl3rh4dj8i
      @user-hl3rh4dj8i 2 วันที่ผ่านมา

      Sukra dhisai nallaillayaa

  • @shavlog5711
    @shavlog5711 4 วันที่ผ่านมา +3

    Sir 1983 soluinga

  • @shanthiperumal2838
    @shanthiperumal2838 4 วันที่ผ่านมา +2

    Sir 1999 solunga

  • @dailynewfuns
    @dailynewfuns 4 วันที่ผ่านมา +1

    07:00
    07:33 1983

  • @rumash.prumash.p8883
    @rumash.prumash.p8883 4 วันที่ผ่านมา +1

    1984 solluga sar plase

  • @dhyadhya3815
    @dhyadhya3815 4 วันที่ผ่านมา +1

    Negative mattum dha solluvingala, 87 porandhavanga enna saadhichanga nu solla vendiyadhu dhana

  • @manivelusamy6145
    @manivelusamy6145 4 วันที่ผ่านมา +1

    1990 க்கு பிறந்தவர்கள் வாழ்க்கை பூஜ்ஜயம்தானா சார் சொல்லுங்களேன்.

  • @balajiv6544
    @balajiv6544 4 วันที่ผ่านมา +1

    Sir 1986 July 21st ku soluga

  • @jamunam1959
    @jamunam1959 4 วันที่ผ่านมา +1

    1994

  • @g.mmatheshthala8165
    @g.mmatheshthala8165 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.jayanthis.sundarajan734
    @s.jayanthis.sundarajan734 22 นาทีที่ผ่านมา

    1991 solunga sir

  • @kutty0109ma-2
    @kutty0109ma-2 2 วันที่ผ่านมา +1

    1989 slunga

  • @gunaneethir9783
    @gunaneethir9783 3 วันที่ผ่านมา

    1970

  • @dailynewfuns
    @dailynewfuns 4 วันที่ผ่านมา +9

    யார் எல்லாம் இவர்ட ஜோதிடம் பாத்து இருக்கீங்க?

    • @arulmozhinaren3574
      @arulmozhinaren3574 4 วันที่ผ่านมา

      நான் பார்த்திருக்கிறேன்.😊

    • @Uniqu960
      @Uniqu960 4 วันที่ผ่านมา

      Nan parthu iruken

    • @prakashraja3855
      @prakashraja3855 4 วันที่ผ่านมา

      @@arulmozhinaren3574 சரியாக சொன்னாரா

    • @suryavaishnubalajia6020
      @suryavaishnubalajia6020 4 วันที่ผ่านมา +1

      How to contact him and fee

    • @SaranyaVR-cc4qu
      @SaranyaVR-cc4qu 4 วันที่ผ่านมา

      I’m his student

  • @gowrigowriramamoorthi1703
    @gowrigowriramamoorthi1703 4 วันที่ผ่านมา +3

    1990க்கு சொல்லுங்க sir

  • @gunaneethir9783
    @gunaneethir9783 3 วันที่ผ่านมา

    1979

  • @user-xy2zx5lv9t
    @user-xy2zx5lv9t 4 วันที่ผ่านมา +4

    ஐயா 1997solunga

  • @SriKumaran-yv2vb
    @SriKumaran-yv2vb 3 วันที่ผ่านมา +1

    Soorya Desai Running Time my Father Death Aiyeattaru iam Kadaga Rasi poosam ⭐ 4 patham kumbalagnam No family No childrens No job what can I do 😭😩😫

    • @gururani
      @gururani 2 วันที่ผ่านมา

      பிறக்கும் போதே பூசம் நட்சத்திரம் சனி திசை (19 வருடம் கடைசி பாதம் என்பதால் 5வருடம் இருக்கலாம்)அப்புறம் புதன் திசை 17 வருடம் கேது 7 வருடம் சுக்கிரன் 20 வருடம் பின்தான் சூரியதிசை 6வருடம் இதுவே கிட்டதட்ட60 வருடம் கடந்துவிடும் ஆனால் நீங்க சொல்றது நம்பமுடியவில்லை

  • @goldmurugesh
    @goldmurugesh 4 วันที่ผ่านมา +1

    26 Feb 1987 10.40 pm date of birth sir. When will be my marriage sir please searching long time.

    • @gp2764
      @gp2764 3 วันที่ผ่านมา

      9-feb-1987 still no marriage😢

  • @saravanan6150
    @saravanan6150 4 วันที่ผ่านมา

    1987 nanum Ethan .en appa Suriyathisaiil. Evar sonna anaithume nadanthathu .

    • @saravanan6150
      @saravanan6150 4 วันที่ผ่านมา

      Athanal enaku kalyanam. Kuzhanthai. Ellamal ellai

  • @rajadelhibabu3773
    @rajadelhibabu3773 2 วันที่ผ่านมา

    Hello sir you are wrong.enaku surya dasa nadakum podhu dan enga appa ku nalla irundudhu

  • @srivedhajothidanilayam
    @srivedhajothidanilayam 4 วันที่ผ่านมา

    திசை இல்லப்பா தசா.. தசை... சூரியன் மேல அப்படி என்ன கோபம்..

    • @bluetickmedia7778
      @bluetickmedia7778 4 วันที่ผ่านมา

      தசா, தசை
      இதுக்கு என்ன விளக்கம் பா?

  • @sivananthan3101
    @sivananthan3101 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏PROUD TO BE HINDU AND INDIAN🙏🙏🙏🙏👍👍👍👍 JAI VALLGA HINDU BARATHAM ❤❤❤❤❤❤

  • @revathyreva7392
    @revathyreva7392 4 วันที่ผ่านมา +2

    1993

  • @ManoManohar-jz4dg
    @ManoManohar-jz4dg 4 วันที่ผ่านมา +2

    என் மகன் சூரிய திசையில் பிறந்தவன்

    • @jayakavya3036
      @jayakavya3036 4 วันที่ผ่านมา +1

      அந்த சூரிய தசை முடியும்வரை உங்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டனவா? இல்லை எப்போதும் போலவே வாழ்க்கை சென்றதா?

    • @ManoManohar-jz4dg
      @ManoManohar-jz4dg 4 วันที่ผ่านมา +1

      @@jayakavya3036 ரொம்ப கஷ்டம்

    • @ManoManohar-jz4dg
      @ManoManohar-jz4dg 4 วันที่ผ่านมา

      @@jayakavya3036 என் மகன் ராசிக்கு உங்களுக்கு பெண் குழந்தை இருக்காது அப்படியே பிறந்தாலும் இறந்து விடும் என்றார் ஜோதிடர் அதே போல் பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டது

    • @prakashraja3855
      @prakashraja3855 4 วันที่ผ่านมา +1

      நான் சூரிய திசையில் தான் பிறந்தேன்... என் அப்பா அரசாங்க உயர் பதவியில் நல்லா இருந்தார்...
      இது ஒரு வித உருட்டு....

    • @ManoManohar-jz4dg
      @ManoManohar-jz4dg 4 วันที่ผ่านมา

      @@prakashraja3855 சத்தியமான உண்மை ஜோதிடர் சொன்னார் உனக்கு ஆண் மட்டும் தான் இருக்கும் . ஆனால் என் கணவர் ராணுவத்தில் பணியாற்றிய வருகிறார் நாங்களும் நன்றாக தான் இருக்கிறோம் இப்போது. என் கணவர்க்கு உடல் உபாதைகள் ஏற்படும்

  • @anuprabu5662
    @anuprabu5662 4 วันที่ผ่านมา

    Always he is telling negative only..he is panicking the people..

  • @anuprabu5662
    @anuprabu5662 4 วันที่ผ่านมา

    God has to decide our life.. I don't believe him..

  • @m.mageshkumaranm.mageshkum2262
    @m.mageshkumaranm.mageshkum2262 4 วันที่ผ่านมา +2

    family இருந்தா தானாதாடா problem ஆக

  • @madannag8241
    @madannag8241 4 วันที่ผ่านมา +2

    Ohh oh anchor born in 2000....

  • @anuprabu5662
    @anuprabu5662 4 วันที่ผ่านมา

    Always he is telling negative only..he is panicking the people..

  • @anuprabu5662
    @anuprabu5662 4 วันที่ผ่านมา

    God has to decide our life.. I don't believe him..

  • @anuprabu5662
    @anuprabu5662 4 วันที่ผ่านมา

    Always he is telling negative only..he is panicking the people..