பிரச்சினை னு ஒன்று இருந்ததால் அதற்கு தீர்வு ஒன்று உண்டு ஆனால் நீங்கள் உங்கள் திறமையை மட்டும் தான் சொல்லுறீங்க அத பார்க்கிற கேக்கிற எங்களுக்கு வழி சொல்லுங்க அண்ணா
உங்கள் ஜாதகத்தில் இப்படி இருந்தால் இந்த மாறி பரிகாரம் செய்யுங்கள் கொஞ்சமாவது பிரச்சினைகள் குறையும் னு சொல்லுங்க அண்ணா 🙏🙏 கடவுள் உங்கள் குடுத்த பொக்கிஷம் இது பயன்படுத்துகள் அண்ணா. புண்ணியமா இருக்கும்
அண்ணா நீங்கள் சொல்வது எல்லாம் ரொம்ப சரியாத்தான் இருக்கு நீங்கள் ரொம்ப திறமையானவர் ஆனால் அதற்கு தீர்வு என்னனு உங்களுக்கு தெரியும் அத ஏன் சொல்ல மாட்டீங்களா சொன்னால் நிறைய பேர் பிரச்சினை ல இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழட்டுமே
மிக சரி.மலர்களின் பெயர் கொண்ட பெண்கள் 100 க்கு 80 வாழ்க்கை வாடி தான் இருக்கு.
அருமை அருமை அருமை... அனுபவத்தில் நூறு சதவீதம் உண்மை
மிகவும் தெளிவான விளக்கம் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்
நீங்கள் சொல்வது உண்மை ஜயா
நீங்கள் சொல்வது 💯 உண்மை . அப்படி தான் நடக்கிறது
Chithirai month absolutely right 😊
Ibc Lots of thanks.... All ur videos superb.... N informative..
Woow Anchor is so traditional…🤝👏
Excellent video, nethiyadi petchu,thank u sir 🙏
நீங்கள் சொல்வது அனைத்தும் நடந்தது
Compère is beautiful ❤
ஐயா எந்த பெயர்வைத்தால் நல்லது ஆண்கள் மற்றும் பெண்கள் பெயரை சொல்லுங்கள்
Indha video parthiten nandri saar
பிரச்சினை னு ஒன்று இருந்ததால் அதற்கு தீர்வு ஒன்று உண்டு ஆனால் நீங்கள் உங்கள் திறமையை மட்டும் தான் சொல்லுறீங்க அத பார்க்கிற கேக்கிற எங்களுக்கு வழி சொல்லுங்க அண்ணா
..
.
If you keep calm and silent all problem solve automatically no need remedi
காசு கொடுத்து பாரு😅
அவரு வீடியோ நிறைய பாத்த உங்களுக்கு புரியும். அது அப்படித்தான் மாத்த முடியாது. நடக்குறது நடந்தே தீரும்
Laxshmi
Latha
Sundar
Moorthi
(My family members name)
Vicks smile 😊 cute 🥰
Correct ya amma malarvizhi enga amma valgaiyum kastam vaditha poi errukku 😢eathu parikaram kedaitha rpmba kadtam
நீங்க சொல்லுவதெல்லாம் சரிதான் இதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்ன தீர்வு உள்ளது வாழ்க்கை நிம்மதியாக சந்தோசமாக ஐஸ்வர்யத்துடன் வாழ்வதற்கு
தீர்வு சாவுதான்😅
மங்கையர்க்கரசி - மிதுனம் - புனர்பூசம் இலக்னம் - துலாம் - பெயர் பலன்கள்
Thank you 🙏 more videos about rasi palan
💯 unmai sir I am. Selvi
Really superb sir
சூப்பர் சார்
Latha : yes sir My mom name is Latha what you said exactly happened to my family and mom.
True mom name lakshmi, avaga dan mathavagaluku vagikudutha kadana adachutu erukaga
Thank you aiya
Super 💯🌟 thanks 🙏💐
video starts at 1.43.
உங்கள் ஜாதகத்தில் இப்படி இருந்தால் இந்த மாறி பரிகாரம் செய்யுங்கள் கொஞ்சமாவது பிரச்சினைகள் குறையும் னு சொல்லுங்க அண்ணா 🙏🙏 கடவுள் உங்கள் குடுத்த பொக்கிஷம் இது பயன்படுத்துகள் அண்ணா. புண்ணியமா இருக்கும்
ராஜநாடி. கா. பார்த்திபன்👍
Exactly super prediction sir
Well said,sir 😅😅 that's what DNA Astrologers are trying to explain....
💯 True what all you told, surprised 😯
Clear explanation 🙏
Yes sir my name is logamalar, I have sukiran sevvai serkai
கோடீஸ்வரன் என்று பெயர் இருந்தால் எப்படி இருக்கும் சொல்லுங்கள்
Correct sir பரிமளம் my name huspand illa death 😭😭😭😭
Nanri
PRIYADHARSHINI ku sollunga sir
Sir Padmini, Enzo, Etienne, Emrick sollunga
I b c Anushka ❤
நன்றி sir
Manjula Srithar - இந்த பெயருக்கு அர்த்தம் சொல்ல முடியுமா..?
ஜெயலலிதா ஜெயம்மா இந்த பெயருக்கு சொல்லுங்கள் ஐயா
ஆனந்தகிருஷ்ணன் என் பெயருக்காண பலனை சொல்லுங்கள் ஐயா
Correct sir
8:07 நன்றி
Suganya and jegan life horoscope sollunga sir
Super sir
Sevai ( vagram anna athu power thanae sir ) marriage life nalla errukatha
அண்ணா நீங்கள் சொல்வது எல்லாம் ரொம்ப சரியாத்தான் இருக்கு நீங்கள் ரொம்ப திறமையானவர் ஆனால் அதற்கு தீர்வு என்னனு உங்களுக்கு தெரியும் அத ஏன் சொல்ல மாட்டீங்களா சொன்னால் நிறைய பேர் பிரச்சினை ல இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழட்டுமே
என்ன சொன்னாலும் நடப்பதுதான் நடக்கும் என்பதை உணர்ந்திருப்பார்
Crt sir😢 apadi tha nadakuthu priya va vanthu vazhukai la vellaiyaduty poranga 0
Sir miracle, how to read, please tell me the secret, disturb my sleep. 🙏
1:40
ஐயா நீங்க சொன்ன மாதிரி நான் ஒரு கிராமத்தில் சென்றேன் நடுவில் ஒரு கோயில் இருந்தது இரு பக்கமும் வழி இருந்தது. அதற்கு பலன் நீங்கள் கூறவில்லை
Kannan name ku sollunga sir
Lakshmi name enaku two person teriyum avangakita oru peisa kuda vanga mutiyathu
Unmai na cithrai matham
வனேஷ் என்ற பெயருக்கு சொல்லவும் ஐயா
😢😢😢sevai vagram thanusu veedu kathukuda apo athu magarayhiku parivarthanai agum thanae
மகரத்தில் உள்ள உச்ச செவ்வாயை குரு பார்த்தால் நல்லதா ?
ஜாதகம் இல்லாதோர் எப்படி பார்க்க வேண்டும் என்று செல்லுங்கள் ஐயா 🙏
Jamakol prasannam
Sir Jaya kumari name ku solluga sir
👍👍👍👍👍👍👍
Priyadarshini name ku sollunga
ரூபி ரூத்
🙏🙏🙏🙏🙏
Sangeetha ku solunga sir
Lathamani name solluga sir
Yes true moorthy nu enaku therinjavangaloda Anna suicide panni he passed away 😮
Ganesan
Fees is how much rupees
Ivar sonna pengal name ellm enakku theindha peyar pengal yella pengalum valkai sari I'll 💯% unmai sir 😢
Sivabalan name palan sollunga
Name also sivabalan
Lipi name solluga
துருவம் என்றால் என்னங்க
7 illa neecha sevaii irunthal sir
Geetha sree peru
Geetha sree ku sollunga
Ella puvayum sonnigga ana ennoda peru malar
ರಾಧಾ ಹೆಸರಿಗೆ ಹೇಳಿ ಸರ್
7:01 😂😂😂
என்னென்ன சொல்றான் பாருங்க. போதும்டா உங்க உருட்டு.
💅💅💅💅
🙏🙏🙏
💥👍🌺👌🌷
Speak something positive
உங்கள் நம்பர் சார்
Unga out look solluthu neega astrology illa nu you are look like normal human being
தம்பி நீ இன்னும் சரியா விளையல. விளஞ்சதுக்கப்புறம் பேசுடா.அரவேக்காடு
poda pulugandi
காசுக்காக என்னவேணாசொல்லுங்க தலயெழுத்த.
சார் எனக்கு சூரியன் சனி சுக்கிரன் குரு இராகு உச்சம் ,புதன் நீசம்
யோவ் நீ ஜாதகம் சொல்றதெல்லாம் ஒன்னும் சரி இல்ல ஒழுங்கா சொல்லு என்ன சொல்ல
weldon sir
Super sir thank you sir🎉🙏
Very true
Super sir
Ganesan
Super sir👌