எனக்கு வயது 68 நீங்கள் கூறியபடி என்னுடைய வாழ்க்கை அமைந்திருப்பது வியப்பாக உள்ளது இவ்வளவு எளிமையாக அறிந்து கொள்வது வியப்பாக இருக்கிறது தாங்கள் கூறும் ஒவ்வொரு விதியும் ஒவ்வொரு வீடியோவிலும் பதிவு செய்து வருவதற்கு நன்றி மனிதன் தன் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று அறிந்து கொண்டால் அவன் எதற்கும் கவலைப்பட மாட்டான் அதற்கான வழியை கூறி வருகிறீர்கள் நன்றி நண்பரே இறைவன் ஒவ்வொரு மனிதனையும் தனித்தன்மையுடன் படைக்கிறான் அதை தங்கள் பதிவு உறுதிப்படுத்துகிறது ஜோதிட துறைக்கே சிறந்த வழிகாட்டி ஜோதிடர்கள் திருந்துவார்களா
keerthi. Thank you sir Neenga sonnathu romba springs sir anaku sani vakiram sir Neenga vazhlthi aasir vathithathar ku romba Thank you sir. Neenga romba jinious sir Neenga sonna maathiri unga alauku yaarum sollalang sir.❤❤❤
Sir ......God's grace.....na romba feel panitu irunden sir.....etharthama unga video parthen.....Im having saturn retrograde in my horoscope......thank you for your information
சனி 10ல் வக்கிரம் 4ல்சூரியன் சித்திரையில் பிறந்த எனக்கு வயது 67 நான் வறுமையில் ரத்த புற்று நோயால்வாடுகிறேன் பிறக்கும் போது எனக்கு நிலம் அதிகம் 20 வயதில் எவ்வித கெட்ட பழக்கம இல்லை ஆனால் அனைத்து நிலங்களையும் இழந்தேன் பூர்வீக சொத்துக்கள் என் ஜாதகத்தால் அழிந்து விட்டது என மன வேதனை
7 il sani vagram sir kadaga lagnam. But 28 age la tha solikura pola sambalam start achi but neenga soldra pola work la epaum ethachi kadupa tha pogum vela seyavey manasu edam koduka matengithu.
மகர லக்கனம் தனுஷின் சனி வக்கிரம் 12ஆம் இடம் குடும்பம் பிறந்ததிலிருந்து ஏழ்மை படாத கஷ்டம் பட்டு கொண்டு தான் இருக்கும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. வயது 32 ஆகிறது
Sir, we both have Sani Vakkiram. Both are same age. Now 54. But, from 2011 onwards we in a puzzle. We don't know whether we will come out from this issue or not. Total debit has crossed 4Cr. Pls suggest me sir.
ஐயாஎனக்குவயது 54ஆகிறதுபிறந்ததேதி செப்டம்பர் 23 ,9,1970 மேஷம் பரணி நட்சத்திரம் மகரலக்கனம் என் கணவர் சென்ற ஆண்டுஜூலை31ந்தேதி இறந்துவிட்டார் திரும்ப7/1/2 ஆரம்பிக்கிறது என்று கூறுகிறார்கள் ஏன் இந்த பிறவி என்று தெரியவில்லை என் கணவர் சென்ற இடத்திற்கே சென்றுவிடலாம் போல இந்த ஏழரையி னால்என்னநடக்கும் பரிகாரம்என்னசெய்யவேண்டும்கூறுங்கள்😮
அண்ணா எனக்கு சனி சூரியன் இணைவு சிம்ம ராசியில் இருக்கு இதனால் நான் அடிகடி கம்பெனில பிரச்சினையாகி மாறி கொண்டு தான் இருக்கிறேன் நீங்கள் சொல்வது உண்மையாக நடக்கிறது
👍👍👍 புதையல் கிடைத்தால் அந்த நாள் மட்டுமே யோகம்... உழைத்தால் தினம் தினம் யோகம்.. super sir
எனக்கு வயது 68 நீங்கள் கூறியபடி என்னுடைய வாழ்க்கை அமைந்திருப்பது வியப்பாக உள்ளது இவ்வளவு எளிமையாக அறிந்து கொள்வது வியப்பாக இருக்கிறது தாங்கள் கூறும் ஒவ்வொரு விதியும் ஒவ்வொரு வீடியோவிலும் பதிவு செய்து வருவதற்கு நன்றி மனிதன் தன் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று அறிந்து கொண்டால் அவன் எதற்கும் கவலைப்பட மாட்டான் அதற்கான வழியை கூறி வருகிறீர்கள் நன்றி நண்பரே இறைவன் ஒவ்வொரு மனிதனையும் தனித்தன்மையுடன் படைக்கிறான் அதை தங்கள் பதிவு உறுதிப்படுத்துகிறது ஜோதிட துறைக்கே சிறந்த வழிகாட்டி ஜோதிடர்கள் திருந்துவார்களா
நீங்கள் சொல்வது 100% உண்மை. என் வாழ்க்கையில் நடந்து கொண்டு உள்ளது. 34 வயது எனக்கு.
உண்மையான ஆய்வு பேச்சு எனக்கு 67வயதில் நான் பார்த்த ஆய்வு அனுபவ ஜோதிடர்
தினம் தினம் புதைல் அருமையான அறிவுரை நன்றி சார்
நன்றி ஐயா உங்கள் சேவை எங்காலுகு மிகவும் தேவை
மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் போல இருந்தது கூறும் பதிவு அருமை அருமை நன்றி நன்றி
உங்கள் vilakkam jothidam thavirtthu....Gnanathai nokki ilutthu selvathu Pol oru உணர்வு....நன்றி குரு ஜி
மிகவும் சரி ஐயா நன்றி
வணக்கம் ஐயா மிகவும் உண்மை எனக்கு சனி வக்ரம்
நீங்கள் சொன்னது போல் எனக்கு அப்படியே நடந்த து மிக்க நன்றி ஐயா
யார் நம்புகிறார்களோ இல்லையோ எனக்கு உங்கள் பதிவுகள் 100 வீதம் சரியாக உள்ளது அண்ணா.
வணக்கம் சார்
100/100 உண்மை
Super sir crystal Clear explain thank you
Simply & super explain 💯💯💯💯💯 very true, thankyou
Sir super nenga arumaiya sollinga good sir
keerthi. Thank you sir Neenga sonnathu romba springs sir anaku sani vakiram sir Neenga vazhlthi aasir vathithathar ku romba Thank you sir. Neenga romba jinious sir Neenga sonna maathiri unga alauku yaarum sollalang sir.❤❤❤
U r the only person who gave me clarity sir..noone says negative impact boldly..u r amazing
Super super super padivu ayya vaalthukkal Vaazha vazamudan
Sir ......God's grace.....na romba feel panitu irunden sir.....etharthama unga video parthen.....Im having saturn retrograde in my horoscope......thank you for your information
100% correct thank you
Excellent sir
எனக்கு உங்கள் பதிவு மிகவும் பிடிக்கும்
அருமை 🌹
எளிமையான விளக்கம் சார் 💐
அனைத்து தகவல்களும் உண்மை குருவே
மிக சிறப்பு மிக சிறப்பு ஐயா
Beautifully explained. Thank you sir
100% true sir remedy sollunga sir please
Sir Excellent explaination
Appreciate your involvements and dedication 🙏
100 % true sir sani vakram
I respect sir prediction s.super and simple explanation.i will share this video to all my friends.
அருமைங்க சார்
அருமையோஅருமை
Super. Correct sir
Guru ji nice video..... encourage me
அருமைங்க அண்ணா 🌹🙏
நிதர்சனம் சார்
அருமையான விளக்கம்
100 % true sir
100%right
Super
அருமை சார்
Best awareness
அருமைங்க ஐயா நன்றி💐🙏
Super very nice.
13:52 sema point super sir ...
Super ❤🎉
நன்றி அண்ணா 🙏💐
அருமை குருஜி 🙏
Correct
Super sir🙏
நீங்க சொல்வது உண்மை .சூரியனிலிருந்து ஐந்தில் சந்திரன் ஜென்மராசி வருதுசார் .சூரியன் இருக்குமிடத்தில் சனி இருக்குசார் ஆனால் நீச்சம் (C)ஆக இருக்கு அதில் புதன் மட்டும் வக்கிரமாகவும் நீச்சமாகவும் இரண்டுமாக இருக்குசார்.
S..yenota mindlla neraya business idea..
100% true
Thank you sir correct 28 age la marraige achu 😢
Sani (V) in kani House but i am facing problems after 35 yrs, now I'm 41yrs still problem is going.
07:20 vdo starting
ஏற்கனவே கேட்டது போல இருக்கு.
Vannakkam sir
Sani aatchi lifela endha agela development varum?
Guru Bhagavan Vakaram...36 Age..but life not improvement
மகர ராசி. தனுசில் சனி வக்ரம். எலரை சனி முடிய போகிறது.. வயதும் 35 ஆயாசு பார்க்கலாம்... எல்லாம் நண்மயாகவே இருக்கட்டும்
குழந்தை பிறப்பு பற்றி சொல்லுங்கள்
ஆமா sir என்னுடைய ஜதாகத்தில் ராசியில் சனி சந்திரன் சனி வக்கரம் ராசி தனுசு இப்போது 7.30சனி 6ம் அதிபதி திசை நடக்கிறது
Yentha jathagapadi cancer varum plz share with us sir
Simple points,💅💅💅
True sir
Yes sir
Sir, for me and my children have sani vakram
problems over only when the karma is over, because then the soul can break free from the clutches of burden.
சனி 10ல் வக்கிரம் 4ல்சூரியன் சித்திரையில் பிறந்த எனக்கு வயது 67 நான் வறுமையில் ரத்த புற்று நோயால்வாடுகிறேன் பிறக்கும் போது எனக்கு நிலம் அதிகம் 20 வயதில் எவ்வித கெட்ட பழக்கம இல்லை ஆனால் அனைத்து நிலங்களையும் இழந்தேன் பூர்வீக சொத்துக்கள் என் ஜாதகத்தால் அழிந்து விட்டது என மன வேதனை
Nantri
Please share the link to buy Adhikara Graham book
❤❤❤❤
You are right... Sani vakram, sooriyan-8 26 la start achu company ah jump agitu ipo 30 la enna panrathu theriyama nikkran🥲
செவ்வாய் லக்னம் புதன் ராசி அதிபதி சேர்ந்து உள்ளது வீடியோ போடுங்க சார்
Sir masam lagnam kumba rasi video poduga sir please please please please please please please please please please please please please please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் மகர லக்னம், சனி வக்ரமாக மகரத்திலேயே உள்ளது, சூரியனும் சிம்மத்தில் உள்ளது.
Sir ,Sani vakram aayi,neecham aagi,sooriyanoodu saerndhu irundhal? please advise
Sir plz ... Nan ammavasai pattiyathil peranthen. Suriyan chanthiran serkkai
Kadaga laknam simma rasi. Suriya thesai nadakirathu... Enum 2.6 year balance iruku. Next chanthira thesai palan epadi irukum.. chanthiran asthangama ??? Manam pethalikum endru kurukirarkal unmaiya??? Thayavu seithu kurungal iyya
Suriyan in danusu rasi sir but I could not stay at one place 😢
Sani vakram eppa mudiyum sir
Sir saniyoda serndu sevaiyum vakrama irunda enna palan sani sevai serkai kanniyil vakram Suriyan meenathil irunda enna palan
உண்மை
அருமை.ஐயாஎனக்குமகரலக்னம்2ல்சந்,5ல்சனி6ல்கேது7ல்சுக்,8ல்செவ்,9ல்சூரி,புத,12ல்இரா,குரு.21.9.1972பிற்,3.30மணிசதயம்,பலன்வேண்டும்
கன்னி ராசியில் இருந்து 4ல்குரு வக்கிரம் பலன் சொல்லுங்க ஐயா
7 il sani vagram sir kadaga lagnam. But 28 age la tha solikura pola sambalam start achi but neenga soldra pola work la epaum ethachi kadupa tha pogum vela seyavey manasu edam koduka matengithu.
மகர லக்கனம் தனுஷின் சனி வக்கிரம் 12ஆம் இடம் குடும்பம் பிறந்ததிலிருந்து ஏழ்மை படாத கஷ்டம் பட்டு கொண்டு தான் இருக்கும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. வயது 32 ஆகிறது
உண்மை சார்.
சனி வக்கிரம் கணவன், மனைவிக்கு மட்டும் அல்லாது குழந்தைக்கும் இருந்தால்?
Thank you🙏 sir
Sir nan risabarasi yenaku Sim math I suriyan sani sernthiruku
Yenku yepadi erukkum
Romba kastam sir
Sir, we both have Sani Vakkiram. Both are same age. Now 54. But, from 2011 onwards we in a puzzle. We don't know whether we will come out from this issue or not. Total debit has crossed 4Cr. Pls suggest me sir.
ஐயா நீங்க சொன்னது சரிதா ஐயா 🙏🙏 🙏 நான் கும்ப ராசி கும்ப லக்கினம் 2ல் சனி வக்கிரகம் எனக்கு 23 வயதிலேயே நீங்க சொன்ன அத்தனையும் நடக்குது ஐயா 🙏🙏🙏
Yannna pandra dhu
ஐயாஎனக்குவயது 54ஆகிறதுபிறந்ததேதி செப்டம்பர் 23 ,9,1970 மேஷம் பரணி நட்சத்திரம் மகரலக்கனம் என் கணவர் சென்ற ஆண்டுஜூலை31ந்தேதி இறந்துவிட்டார் திரும்ப7/1/2 ஆரம்பிக்கிறது என்று கூறுகிறார்கள் ஏன் இந்த பிறவி என்று தெரியவில்லை என் கணவர் சென்ற இடத்திற்கே சென்றுவிடலாம் போல இந்த ஏழரையி னால்என்னநடக்கும் பரிகாரம்என்னசெய்யவேண்டும்கூறுங்கள்😮
To me sani vakram, I crossed my age 55 not yet daily job so suffering for money, rented house, I want to my feature
100 sathaveedham unmai
Unmei unmei.... unmei 100% unmei...
👌👌👌
அண்ணா எனக்கு சனி சூரியன் இணைவு சிம்ம ராசியில் இருக்கு இதனால் நான் அடிகடி கம்பெனில பிரச்சினையாகி மாறி கொண்டு தான் இருக்கிறேன் நீங்கள் சொல்வது உண்மையாக நடக்கிறது
Unmaithan