இந்த 4 ரகசியங்களையும் தெரிந்துகொள் | Four Secrets | Motivational Story Tamil | APPLEBOX Sabari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว +64

    இது “சிமினிக் கூடு” என்ற புத்தகத்தில் நான் எழுதியுள்ள கதைகளில் ஒன்றாகும்.. Conceptual Story - Copyrights belong to the Publishers.. நன்றி 🙏🏻🙏🏻

  • @sirvaf2074
    @sirvaf2074 4 ปีที่แล้ว +205

    வாழ்க்கையின் மிகப் பெரிய விடயத்தை, இவ்வளவு அழகாகவும்,நுண்ணியமாகவும்,ஆழமாகவும் கூறிய சபரிக்கு வாழ்த்துகள்

  • @shakthishakthi660
    @shakthishakthi660 4 ปีที่แล้ว +57

    சபரி,உங்க ஒவ்வொரு குட்டிக் கதைகளும் அருமையோ அருமை.அருமையான அறிவுரை.👍👏👍👌

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 4 ปีที่แล้ว +102

    பண்படாத மனதில் அறிவுரை சொன்னால் அதனால் பயன் எதுவும் இல்லை....நல்ல கருத்து சகோதரி.
    உங்களின் கதைகள் பலவும் மனதை பண்படுத்தும் வகையில் உள்ளது.
    நம் கையில் உள்ள, நேரம், பணம் , வார்த்தை ஆகியவற்றை சரியாக பயன்படுத்தி, நாம் செய்யும் செயலில் வெற்றி பெறுவோம்.

  • @OrganicHealthy
    @OrganicHealthy 4 ปีที่แล้ว +25

    அன்பு சகோதரி காலம்,பணம், வார்த்தை, இம்மூன்றையும் நாம் சரியான முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம் இந்த பதிவு பலரையும் சிந்திக்க வைக்கும். வாழ்த்துகள் சகோதரி. 👏👏👍

  • @radhakrishnan3816
    @radhakrishnan3816 4 ปีที่แล้ว +7

    The first one 4yearsaga follow panren 2nd,3rd ,4th inimel follow pannuven simply gethu , extraordinary sister

  • @komathi9459
    @komathi9459 4 ปีที่แล้ว +8

    Thanks Sabari உங்களின் குரலுக்கு நான் அடிமை உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி 🤝💐👍

  • @ashokg2704
    @ashokg2704 4 ปีที่แล้ว +7

    செயல்... உலகில் தலை சிறந்த சொல். செயல்படுவதே சிறப்பு. நன்றி

  • @jeevavedasalame9825
    @jeevavedasalame9825 2 ปีที่แล้ว +1

    நீங்கள் கூறியது கதையல்ல நல் வாழ்வு நாம் வாழ கூறிய தத்துவம் இதுபோன்ற தத்துவங்களை தங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம் மிக்க நன்றி

  • @katranaithoorumarivu9484
    @katranaithoorumarivu9484 4 ปีที่แล้ว +22

    ஒவ்வருவரும் தங்கள் மனதில் பதித்துவைக்க வேண்டிய 4 உண்மைகள். Thanks for sharing sister 🙏😊

  • @mariappanmari3112
    @mariappanmari3112 4 ปีที่แล้ว +13

    உண்மையில் வாழ்க்கைக்கு தேவையான விஷயத்தை சொன்னதற்கு நன்றி அக்கா

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +2

      உண்மை தம்பி. நேரத்தை உங்களது வெற்றிக்காக துரிதமாக பயன்படுத்துங்கள்

  • @kamatchia2341
    @kamatchia2341 4 ปีที่แล้ว +28

    விடை தெரியாத விடுகதைக்கு
    விடை கிடைத்தது விதைகள்
    முளைத்தது சபரயின் குரல்
    எங்கள் காதுகளில் ஒலித்தது

    • @ramuiyer7934
      @ramuiyer7934 3 ปีที่แล้ว +2

      Very good short story with a good message

  • @sunven
    @sunven 4 ปีที่แล้ว +4

    கதை, குரல் வளம்,கடைசியாக சொன்ன கருத்து - அருமை👏💐

  • @GaneshKumar-ud9re
    @GaneshKumar-ud9re 4 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன்.அருமை சகோதரி

  • @nainarkrishnannainarkrishn6915
    @nainarkrishnannainarkrishn6915 4 ปีที่แล้ว +3

    நெடுநாள் கேள்விக்கு பதில் கிடைத்தது சபரி நன்றி 💖💖💖

  • @jayaravi6675
    @jayaravi6675 4 ปีที่แล้ว +4

    நிச்சயமாக இந்தக் கதையின் கருத்துக்கள், பலர் வாழ்க்கையைப் பண்படுத்தும் என்பது உறுதி!👍🙏

    • @jayaravi6675
      @jayaravi6675 4 ปีที่แล้ว

      While waiting for 'நித்திலவல்லி', listening to the golden advices again. Simply superb!👌

  • @antoraj4606
    @antoraj4606 3 ปีที่แล้ว

    tnk u so much dr friend...god bls u..நீங்கள் ஒரு நல்ல மகள்,நல்ல மனைவி,நல்ல அம்மா... எங்களுக்கும் உங்கள் சுற்றத்தார்க்கும் அருமையான தோழி...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 ปีที่แล้ว

      நன்றி சகோ .. But I’m not worth of this appreciation

  • @sabarisuccess5974
    @sabarisuccess5974 4 ปีที่แล้ว +4

    உங்களின் ஒவ்வொரு கதையும் அருமை👌👌👌👌👌👌

  • @thirumoorthys5421
    @thirumoorthys5421 4 ปีที่แล้ว +2

    வாழ்க்கைக்கு உகந்த பதிவு நன்றி 🌹🌹🌹

  • @hariyinthedal7567
    @hariyinthedal7567 4 ปีที่แล้ว +18

    அக்கா பொன்னியின் செல்வன் கதை சொல்லுங்கள் அக்கா
    உங்களுடைய கதைகளின் மூலம் தான் நான் கடையேழு வள்ளல்கள் பற்றி தெரிந்து கொண்டேன். நற்றினை, பாண்டின் பரிசு என பல தகவல்கள் அறிந்து கொண்டேன். அதேபோல் பொன்னியின் செல்வன் பற்றியும் உங்கள் குரலில் அறிய ஆவல் அக்கா ☺️🙏🙏

  • @harinath7840
    @harinath7840 4 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் சரியான சமயத்தில் நல்ல தகவல் நன்றி மகிழ்ச்சி சகோதரி 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @rihanjailap5675
    @rihanjailap5675 4 ปีที่แล้ว +15

    May Allah shower his mercy to all human mankind Allah reward ur family sister

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 4 ปีที่แล้ว +2

    Monday motivation....
    வழக்கம் போல்....வேறு லெவல்.....
    அருமை சபரி.
    நன்றி மா.

  • @paramasivans2109
    @paramasivans2109 4 ปีที่แล้ว +5

    In my view saints are " Guru" / Guru always leads any one into brightness from darkness(that is the secret)I really appreciates Tis story on the day of "Guru Poornima" May God Bless U"& urs all*******

  • @pssamy1998
    @pssamy1998 2 ปีที่แล้ว +1

    கோடி நன்றிகள் சகோதரி

  • @dharanigopal8191
    @dharanigopal8191 4 ปีที่แล้ว +3

    Am specially thankful for your ' Motivational Videos ' . THANK YOU SO MUCH.

  • @narasimhanm1208
    @narasimhanm1208 2 ปีที่แล้ว +1

    வித்தை தெரிந்தவர்கள் பலர்
    தெளிவான குரலாலும் உள்ளதில் ஊடுருவி செல்லும் சொல்லாலும், சுகமான
    இதமான முறையில்
    இந்த கதையினை எடுத்து சொன்ன சொல் வித்தை ஆண்டவன் உங்களுக்கு அருளிய அளவற்ற ஆற்றல் கண்டு வியந்து போனேன்
    வாழ்க வளர்க நன்றி.

  • @ramyas5577
    @ramyas5577 4 ปีที่แล้ว +9

    Time,money,words ethyum ini na waste panna matein akka sema motivation

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 ปีที่แล้ว

    கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது உண்மையானது ஆழ்ந்து சிந்தித்து சிந்தித்து செயல்பட்டால் நிச்சயம் வெற்றி
    கிடைக்கும் வாழ்த்துக்கள் 👌

  • @gramesh5017
    @gramesh5017 4 ปีที่แล้ว +3

    It emphasis alertness,தெரிந்திருந்தது செயல்படவில்லை என்றால் அது மிகப்பெரிய பேதமை

  • @lifebooksrilanka7287
    @lifebooksrilanka7287 2 ปีที่แล้ว

    உண்மையான விஷயம். உங்களோட கதைகள் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு கதையும் சிந்திக்க வைக்கிறது.ரொம்ப நன்றி அக்கா.நீங்கள் கதை சொல்கின்ற விதம் சூப்பர்.

  • @monicasree4179
    @monicasree4179 4 ปีที่แล้ว +3

    அருமை சகோதரி . நல்ல கதை. நன்றி 👍👍👍👍👍👍👍👍👍👍.

  • @KarthiS222
    @KarthiS222 4 ปีที่แล้ว +2

    நன்றி அக்கா 🙏🙏🙏

  • @sharmicd1161
    @sharmicd1161 4 ปีที่แล้ว +5

    What a magnetic voice, thank you for telling the stories in your own way!!! keep growing

  • @visalakshiramanathan4385
    @visalakshiramanathan4385 4 ปีที่แล้ว +3

    Hi sabari, I recently started watching your videos.. you know something I almost finished all your videos and liked your way of story telling. My daughter likes to listen too. Thanks

  • @ramakrishnankl
    @ramakrishnankl 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ...💐👍🙏

  • @ramalakshmi854
    @ramalakshmi854 4 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரி....

  • @rajkanthcj783
    @rajkanthcj783 2 ปีที่แล้ว +5

    பெரியது சிறியது எதுவும் நிரந்தரம் இல்லை.. அமைதி மட்டுமே நிரந்தரமாய் உள்ளது.. அதை உணர்ந்து அதனிடம் பெற முடியாததை எதனிடமும் பெற முடியாது. என்பதை. அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். 🔥

  • @jothiissac4421
    @jothiissac4421 2 ปีที่แล้ว +2

    🌟⭐️🌟எல்லா மக்களுக்கும் வெற்றி உண்டாகட்டும் 🏆🏆🏆🏆🏆🏆.

  • @abiramisakthivel8182
    @abiramisakthivel8182 4 ปีที่แล้ว +3

    Manasu kastamma erukkum pothu unga story kekkum pothu relief a erukkum....🙂nice sis...👌

  • @sivakarthi7044
    @sivakarthi7044 2 ปีที่แล้ว

    அற்புதம் அம்மா... நன்றி!! வாழ்த்துக்கள்... நமசிவாய

  • @aneeva3555
    @aneeva3555 4 ปีที่แล้ว +3

    Very useful sis 🌹. Thank you 🙂🙂

  • @manimegalais1291
    @manimegalais1291 4 ปีที่แล้ว +1

    arumai sagothari nandri

  • @thamaraipoo1
    @thamaraipoo1 4 ปีที่แล้ว +7

    Amazing message expressed like golden nuggets 🌟🌟

  • @DeepaDeepa-yk1yy
    @DeepaDeepa-yk1yy 4 ปีที่แล้ว +1

    Unga kathaigal ellame arumai.

  • @anujayamurugan3949
    @anujayamurugan3949 4 ปีที่แล้ว +4

    Sis you have great voice and I love ur voice❤️

  • @punithag9568
    @punithag9568 4 ปีที่แล้ว

    Indha madri motivation than enaku romba pidikum becz i am a religious. Thanku sabari.daily morning oru speech kekurathu i feel enriched.this message is related to Bible. Sowing seed in a good soil.thanku.happy morning &good day.

  • @lavanyamurari5737
    @lavanyamurari5737 3 ปีที่แล้ว +4

    The last ending words were really true and practical. Instead of carrying out our life with such emotional n inspiring stories we need think and perform! Great thanks for sharing new dimension I agree with yr viewpoint

  • @sumithraananth7895
    @sumithraananth7895 4 ปีที่แล้ว +3

    Super sister. thank you for your valuable story give good inspiration💐💐💐

  • @bornagainamina
    @bornagainamina 4 ปีที่แล้ว +1

    நேரம், செல்வம், வார்த்தைகள் - சரியான இடத்தில் சரியான நேரத்தில் உபயோகித்தால், வெற்றி நிச்சயம். சொன்ன விதமும் காட்சிப்படுத்துதலும் அருமை.

  • @arunthathimeena1989
    @arunthathimeena1989 4 ปีที่แล้ว +3

    I love this story 💟💗

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 2 ปีที่แล้ว

    அருமையான குரல் வளத்துடன் சிறப்பான கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @gopals8377
    @gopals8377 2 ปีที่แล้ว

    Super intha story en valkiye mathiduchu thanks !

  • @sarvamum-sivamayam
    @sarvamum-sivamayam 4 ปีที่แล้ว +6

    Super Motivational Story.

  • @shakilabanu4749
    @shakilabanu4749 4 ปีที่แล้ว +1

    Unga stories super intha kaalathu childrensku romba mukkiyam

  • @kavithaathaikuttieskathaig2168
    @kavithaathaikuttieskathaig2168 4 ปีที่แล้ว +10

    "கவிதா அத்தை குட்டீஸ் கதைகள்" Singapore லிருந்து KIDS TAMIL STORY TELLING channel சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்கள் Sabari. Small things make big differences. These 4 secrets everyone should follow.. whoever following is winning. Am sure you are one among them.
    நண்பர்களே குழந்தைகள் நிறைய கதைகள் கேட்க அனுமதியுங்கள். அவர்கள் கற்பனைத் திறன் சிறகு விரித்துப் பறக்கட்டும்.🤩

    • @rgeetha771
      @rgeetha771 2 ปีที่แล้ว

      Lot of thanks

  • @shunmugam95
    @shunmugam95 4 ปีที่แล้ว +2

    Thank you for sharing this Beautiful story

  • @gurumoon5611
    @gurumoon5611 4 ปีที่แล้ว +3

    Wonderful sister. Great narration, short and concise ur story. Perseverance and proper training without break, lead to 100% sucess. .
    Thank you sister .

  • @periyasamybabu6616
    @periyasamybabu6616 4 ปีที่แล้ว +2

    சகோதரி நன்றிகள் பல அருமை.........

  • @parimpari2202
    @parimpari2202 4 ปีที่แล้ว +3

    Super

  • @udayakumarm.v.2068
    @udayakumarm.v.2068 2 ปีที่แล้ว

    சுருக்கமாக ஒரு உண்மையை உணர்த்தி இருக்கிறது இந்த கதை. வெகு சிறப்பு.

  • @amudhadeviramalingam3210
    @amudhadeviramalingam3210 4 ปีที่แล้ว

    Romba Arumaiyaana story
    Intha kathayil niraya karutukkal unmaiyile payan ullathaaga yirunthathu
    Tq sister

  • @gamingtamilzla1854
    @gamingtamilzla1854 4 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 ปีที่แล้ว

    அறிவுள்ளவர்கள் சிந்தித்து செயல்பட உதவும் கதை. அருமை.

  • @kavingopi8358
    @kavingopi8358 4 ปีที่แล้ว +13

    Hi mam I am big fan ❤of u .and when we can expect thriller story and I am eagerly 😊waiting for that

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว +1

      Thanks Sago

    • @kavingopi8358
      @kavingopi8358 4 ปีที่แล้ว +3

      Thank you mam for replying me 🙏😊

    • @hemavathy917
      @hemavathy917 4 ปีที่แล้ว +1

      @@APPLEBOXSABARI yes mam... Expecting more videos on thriller.
      The way you narrator and bgm are really osm. Keep going.... Note: Magical Voice

    • @vanithabalaji6284
      @vanithabalaji6284 4 ปีที่แล้ว

      S iam too

    • @sparklingstar9653
      @sparklingstar9653 4 ปีที่แล้ว +1

      S I am too 🙋‍♀️

  • @புதியபாரதீ
    @புதியபாரதீ 2 ปีที่แล้ว

    அற்புதம் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @civilengineering905
    @civilengineering905 4 ปีที่แล้ว +6

    அக்கா . நீங்கள் அந்த காலத்தில் எதோ ஒரு நாட்டு இளவரசி யோ ? இக் காலத்திலும் அதன் பணியின் தொடர்ச்சி தெரிகிறது பேச்சு திறமையாலும் மொழி பற்றாலும். பேச்சின் மூலம் அக்காலகட்டதிர்கு கொண்டு செல்கிறாய்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      ha ha நன்றி சகோ..

  • @jesusstudenteducation6
    @jesusstudenteducation6 4 ปีที่แล้ว +1

    அருமையான கதை மேடம் ரொம்ப மகிழ்ச்சியாகவும் ரொம்ப உற்சாகமாகவும் இருக்கிறது இது போன்ற நல்ல கதைகளை கூற என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்

    • @ramchandran4898
      @ramchandran4898 2 ปีที่แล้ว

      சகோதரி சபரிக்கு, கதையை கேட்டுவிட்டு கடந்து போகாமல் நடைமுறை வாழ்வில் செயல்படுத்தி பயன்பெறவேண்டி தாங்கள் கூறும் செய்தி சிறப்பு... வாழ்க வளமுடன் ...

  • @josphinmanoj1361
    @josphinmanoj1361 3 ปีที่แล้ว

    குரல் மற்றும் உச்சரிப்பின் மூலம் கூட மற்றவரை வசப்படுத்த முடியும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு நீங்கள்

  • @Samm_Lifestyle
    @Samm_Lifestyle 2 ปีที่แล้ว +1

    ஒன்றரை வருடங்களுக்கு பிறகு உங்கள் கதையை கேட்க முடிகிறது, 400+ k subscribers... வாழ்த்துக்கள் சகோ 🥀🥀🥀

  • @vinithasn9806
    @vinithasn9806 2 ปีที่แล้ว +2

    Iam working as Professor, It is very useful for me and tell your story to my students to motivate then, Thank you mam for putting the story in you tube

  • @saithesisaithesi7614
    @saithesisaithesi7614 4 ปีที่แล้ว +1

    Vazgha valamudan friend very super speech motivational thanking you

  • @nesarasansinnarajah3785
    @nesarasansinnarajah3785 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @dillipkumar8061
    @dillipkumar8061 4 ปีที่แล้ว +1

    So.................... Thank............... Sister................. Akka..................

  • @angelharish4333
    @angelharish4333 4 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி நன்றி

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal5229 4 ปีที่แล้ว +1

    Super motivational story madam.
    Thank you so much...

  • @twinsbabyshreerishi
    @twinsbabyshreerishi 3 ปีที่แล้ว +1

    அக்கா கதை மட்டுமே குட்டி அதன் மூலம் கிடைக்கும் அறிவுரை ஆலோசனை பெரிது....🙏🙏

  • @tamizhvendan6784
    @tamizhvendan6784 4 ปีที่แล้ว +1

    கதையும் உங்கள் குரலும் வசீகரிக்கின்றன. உங்கள் தனித்துவமான வார்த்தை உச்சரிப்பு உங்களை சிறந்த கதைசொல்லியாக நிலை நிறுத்துகின்றன. இன்னும் பல உயரங்கள் அடைய வாழ்த்துக்கள் சகோதரி. 💐💐💐💐

  • @jenifersagayam2897
    @jenifersagayam2897 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை நான் நீண்ட நாள் என் வாழ்க்கையில் தேடியதை எனக்கு உணர்த்தியது நன்றி சகோதரி 😍👍🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🌷🌷🌷

  • @jothirajs7491
    @jothirajs7491 2 ปีที่แล้ว

    இது போன்ற நல்ல நல்ல குட்டிக் கதைகள். கேட்பதற்கு மிக்க ஆர்வம் நன்றி

  • @sharmeelam5200
    @sharmeelam5200 2 ปีที่แล้ว

    இக்கதை மிகப் பெரிய பொக்கிஷம் தான் தங்கம் வைரம் மற்றும் நல்லமுத்து கள் நிறைந்த பெட்டகம் போன்றது சபரி கதை சொல்லும் விதம் அழகு நன்றி சூப்பர்

  • @karpagavallikarpagavalli7085
    @karpagavallikarpagavalli7085 2 ปีที่แล้ว

    Thank you sis love you God bless your family 👍👍👍👍👍👍

  • @GaneshGanesh-yl8wj
    @GaneshGanesh-yl8wj 2 ปีที่แล้ว +1

    👍👌அருமையான பதிவு நன்றி👍👌

  • @kkdesignsandcrafts
    @kkdesignsandcrafts 4 ปีที่แล้ว +1

    Wonderful story... Video la neenga podra clippings ellamey romba alaga, unique,perfect ah iruku...chinna video ku neenga podra periya effort nalla theriyudhu sister.congrats

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு எல்லாம் இழந்து நிற்கும் எனக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது....

  • @kirushnakumarkajeepan4578
    @kirushnakumarkajeepan4578 9 หลายเดือนก่อน

    வாழ்க்கைக்கு வேண்டிய அருமையான தத்துவம் 💯

  • @TamilSelvan-gp3up
    @TamilSelvan-gp3up 4 ปีที่แล้ว

    மிக அருமையான கதை... பயனுள்ள உங்கள் சேவை தொடரட்டும் மிக்க நன்றி 🔥🔥🔥🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @aathithiyanaathiaathiyan9964
    @aathithiyanaathiaathiyan9964 2 ปีที่แล้ว

    மிக மிக நன்றிகள்

  • @shanthis1117
    @shanthis1117 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @priyaprabu5993
    @priyaprabu5993 3 ปีที่แล้ว

    அழகான மற்றும் ஆழமான கருத்து...... உங்கள் குரல் கேட்க இனிமை.

  • @ganapathyganesan2600
    @ganapathyganesan2600 4 ปีที่แล้ว

    Super sagothari. Arumaiya irukku. Nantri

  • @babujc7407
    @babujc7407 2 ปีที่แล้ว +2

    Madam , this story is great.... 🙏👍👍👍 We shall follow the three concepts....

  • @yaakkaichudar1874
    @yaakkaichudar1874 4 ปีที่แล้ว +1

    அற்புதமான கதை உங்கள் வார்த்தை உண்மை தொடரட்டும் குட்டி கதைகள் வெல்லட்டும் காத்திருப்போர் வாழ்க்கை. மேம்பட்ட கருத்துகளை எளிய முறையில் சொல்வதில் நீங்கள் சிறந்தவரே.

  • @sheebarani3335
    @sheebarani3335 2 หลายเดือนก่อน

    Unga voice romba sweeta iruku. Ellaaraium encourage panra mathiri voice super sister valthukkal. 💐💐💐

  • @pandiank14
    @pandiank14 2 ปีที่แล้ว

    Wow super Super arputhamana pathivu vaazhththukkal mikavum payanullathaka ullathu congratulations 👏💐👍👌🙏

  • @jeraldrajkumar1643
    @jeraldrajkumar1643 2 ปีที่แล้ว

    நன்றிகள் பல

  • @sithysamsol7098
    @sithysamsol7098 4 ปีที่แล้ว +1

    So nice sister
    Thank you so much

  • @storyworld6193
    @storyworld6193 4 ปีที่แล้ว +2

    அற்புதமான பதிவு சபரி. ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் 💐💐💐

  • @swamis1256
    @swamis1256 4 ปีที่แล้ว +2

    நான்கு இரகசியங்கள் கதை சிறப்பு மகளே.... வாழ்க வளமுடன் நலமுடன்......

  • @murugananthamsaibabamuruga1052
    @murugananthamsaibabamuruga1052 2 ปีที่แล้ว

    அன்பிற்கினிய சகோதரி எனக்கு நிறைய குருமார்கள் உண்டு ஒவ்வொரு காலத்திலும் நீ கூட எனக்கு ஒரு குருவாக தான் தெரிகின்றார் உங்களுடைய போதனைகள் கூறும் கதைகளாக வடிவத்தில் அனேகன் மக்களை நல்வழிப்படுத்தும் கதைகள் ஆக இருக்கின்றன வாழ்த்துக்கள் சகோதரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ.. குரு என்பது உயர்ந்த ஸ்தானம்.. எனக்கு தகுதி இருக்கிறதா என்பது தெரியாது. ஆனால், நன்றி