அக்கா நான் கனடாவில் இருக்கிறேன் என்னுடைய சொந்த நாடு இலங்கை உங்களுடையை கதைகள் என்னுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கிறது நான் மனம்உடைந்து போன நேரங்களில் என்னுடைய தாய் என அருகில் இருப்பது போல உணர வைக்கிறது. கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களோடு இருக்கும். மனமார்ந்த நன்றிகள்
Tnx sis correct ana time la en situation kagave video pota mari eruku... Kandipa na nala yosiche en prblm lenthu velila vanthu nala lyf amachepan tnx sis
Ennoda life ku kuttisathana thavira ellame matching aagudhukka thank you for your lovely story ka .. ..neraiya mskkaludaiya ஆறுதல் ka neenga thanks 😊 🙏 ka
Sis nengantha marunthu enaku epala na down agurano sudden ah na thedurathu unga vedios tha .....full power vantha Mari irukum full ah kepen unga story....nenga nalla irukanum nandua seiren....
Sister unga video regular a papen ethachu oru advice enaku kidaikum.. ipo enaku iruka prachana nan morning enthikanum. Enthiruchu tu tha iruntha ana ipo sila natkala enala mudila work poitu daily routine life la. Morng wakup pana evlo work mudium nanum try pandra health mind elam upset a iruku.. en aththai tha seiranga ipo nan enthikanum nan old mari aganum intha prachanaiku ethachum oru vidivu thangala .😢
அக்கா ,நான் எப்போ எல்லாம் என்னடா பண்றது துவண்டு நிற்கும் போது உங்களோட பதிவு சரியான நேரத்திற்கு வந்துவிடும் அக்கா. மிக்க நன்றி. மென்மேலும் நீங்கள் வளர மனமார வாழ்த்துகிறேன் அக்கா.
உங்க கதையை நான் 17 வயசு இருக்கும் போது கேட்டேன் இப்போ இருபது ஆக போகுது இன்னமும் அந்த உங்க கதையின் மீதான ஆர்வம் குறையவே இல்ல சூப்பர் அக்கா❤❤Always your big fan......
En sister oda husband en sister ah oru manushi aga kooda mathigurathu illai adai parthu aval kids um enna nalla suggest ion entralum listen panna maddanga. Aval parthu enku romba kavalai sister
Nan unga voice kum stories kum adimai sister ennaku rendu pasanga first paiyan unga story vachita ketutu thoonguvan second baby vaithula irukumbodhu unga story matum dhan keppan what unique voice ungaluku awla inspirational stories nan romba kashtama feel pannumbodhu unga story ketta relax aaiduvan ungaludaiya thanithuvatha apdiye maintain pannunga nan kadavul kita vendikuran unga life laium professional laium best a varuvinga ❤
Actually, I was feeling down today.. But your comment has made my day recharged 😀😀 எதை விதைக்கிறோமோ அது நமக்கே திரும்பிக் கிடைக்கும் என்பார்கள்.. நான் விதைத்த வார்த்தைகள் உங்கள் மூலமாகத் திரும்பிக் கிடைத்திருக்கின்றன ♥️♥️ மிக்க மகிழ்ச்சி சகோ 🌷🌷 குழந்தைகளுக்கும் வாழ்த்துகள் 😘😘
@@APPLEBOXSABARI ennaku adhistam irundha ungala nerla paakanum ennaku perusa mathavangaluku fan a irukuradhu pudikadhu adhavadhu indha actor pudikum avangaloda theeviramana rasigan rasigainu solluvanga illa apdi aana en life nan first time theevira rasigaiya irukuradhu ungalukum unga kadhaigalukum dhan ipo iruka vaalkai soolnilaila books padika time irukuradhu illa aana unga kadhaigal ketkumbodhu andha kurai irupadhilai books a direct a padichi feel pandra maadhiri oru unarvu ungal vida muyarchi miga periya vetriyai kodukum kandipaga ungalai oru muraiyavadhu neril paarka vendum
அம்மா உங்களுடைய அனைத்து கதைகளும் என் குடும்பத்துடன் என் குழந்தைகளுடன் அமர்ந்து கேட்கும் அளவுக்கு மிகவும் அழகாகவும் கருத்து உள்ளதாகவும் அமைந்துள்ளது தொடரட்டும் உங்கள் பயணம்
Super dear sister ❤❤ Nayee valaa nimithave mudiyadhu. oru sila manidarkalum apdi dan irukanga sister. Irunthalum unga story & voice romba aaruthal ah iruku.❤❤
Amma vanakam Noblel prize for your Cristal clear pronounciation Your tone is God given gift Every word coming out from your tone in peak clarity inspirational to me a Telugu person learning Tamil.
Ha ha 😀😀😃 அன்புக்கு நன்றி சகோ .. ஆனால் என்னது மிகவும் சுமாரான குரலும் உச்சரிப்பும் தான்.. என் மீதான உங்கள் அபிமானம் உங்களுக்கு அதை உயர்த்திக் காட்டுகிறது.. அவ்வளவே ..
தொடர்ந்து நான்கு வருடங்களாக, நீங்கள் தரும் ஆதரவு வியப்புக்குரியது 🌷🌷 உங்கள் அன்புக்கு என்றுமே எனது நன்றிகள் ♥️♥️
அருமையான கதை ❤
நன்றி சபரி🌷🌷
Always our support with you bro...
@@prabhavathishankar3902மிக்க நன்றி பிரபா ♥️
Thank you so much sis ❤️
Your Hard work only keep rocking 🎉🎉😊
அக்கா நீங்க சொன்ன மாதிரி பயப்படும் போதும் பதட்டபடும் போதும் சிறிய பிரச்சினை கூட பெரியதாக தான் தெரியும் ❤❤❤
ஆம் சகோ
Yes
சபரி அக்கா தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகளைஉங்கள் குரலில் கேட்க ஆவலாக இருக்கிறேன் ❤
நன்றி சகோ.. I’ve done a few.. Will do more in future 👍
அக்கா நான் கனடாவில் இருக்கிறேன் என்னுடைய சொந்த நாடு இலங்கை உங்களுடையை கதைகள் என்னுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கிறது நான் மனம்உடைந்து போன நேரங்களில் என்னுடைய தாய் என அருகில் இருப்பது போல உணர வைக்கிறது. கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களோடு இருக்கும். மனமார்ந்த நன்றிகள்
மிகவும் அருமையாக உள்ளது சகோதரி
ரொம்ப நன்றி அக்கா எனக்கு இருக்குற ஒரு பிரச்சனைய யோசிக்க time இல்லாம திரிஞ்சேன் கொஞ்சம் நேரம் நின்னு யோசிக்கிறேன் confirm ஒரு தெரிவு கிடைக்கும்
Nijamave na eanna kasdathula erunthalum unga video tha papen eanakku oru nalla solution kidaikkum tq so much....❤
Thanks Saho.. Happy to hear that ♥️♥️
சூப்பர் கதை அக்கா எந்த ஒரு பிரச்சனைக்கும் நிதானமா யோசிச்சா ஒரு தீர்வு உண்டு என்று இந்த கதை மூலமாக புரியுது சிஸ்டர்👌👌👏👏
நன்றி சகோ ♥️♥️
God gift sabari voice akka 😍🙏🙏
Thanks sis
சகோதரி உங்கள் அன்பு நிறைந்த வார்த்தையைப் கேட்டு மகிழ்ச்சி மட்டுமே அடைந்த.🙏🙏🙏🙏🙏
சகோதரி வணக்கம் நான் உங்களின் கருத்து கதைகளை கேட்டு மனம் தெளிவாக உள்ளது.நன்றி🎉
Tnx sis correct ana time la en situation kagave video pota mari eruku... Kandipa na nala yosiche en prblm lenthu velila vanthu nala lyf amachepan tnx sis
நன்றி சகோ ♥️♥️
அருமை உங்கள் குரல் மற்றும் கருத்துக்கள் நன்றி 🙏🏻
நன்றி சகோதரி அருமை
Excellent true lines ❤❤❤❤
Ennoda life ku kuttisathana thavira ellame matching aagudhukka thank you for your lovely story ka .. ..neraiya mskkaludaiya ஆறுதல் ka neenga thanks 😊 🙏 ka
அருமை,உங்க காணொளி எனக்கு ஒரு எனர்ஜி தோழியே நன்றிகள் பல thankyou thank you thank you
Very best motivational story
unmai dhan sago. padhattamum bayayamum prechanaiyai perishaaga kaatividum. sariyana nerathil nambikkai alikkum vagayil oru arumayana kadhai sago nandri vazthukkal sabari
Thanks Hema 😊
அருமையான கதை உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை வாழ்த்துக்கள்🌷💐👍👏🙏
😂😂😂😂
நன்றி அக்கா நான் என் காதலனோடு சேர ஒரு வலிய உருவாக இந்த கதை உதவியாக இருக்கும் 😊.....❤❤❤❤❤❤❤❤❤❤
Excellent motivational speech
Sis nengantha marunthu enaku epala na down agurano sudden ah na thedurathu unga vedios tha .....full power vantha Mari irukum full ah kepen unga story....nenga nalla irukanum nandua seiren....
Sister unga video regular a papen ethachu oru advice enaku kidaikum.. ipo enaku iruka prachana nan morning enthikanum. Enthiruchu tu tha iruntha ana ipo sila natkala enala mudila work poitu daily routine life la. Morng wakup pana evlo work mudium nanum try pandra health mind elam upset a iruku.. en aththai tha seiranga ipo nan enthikanum nan old mari aganum intha prachanaiku ethachum oru vidivu thangala .😢
அக்கா ,நான் எப்போ எல்லாம் என்னடா பண்றது துவண்டு நிற்கும் போது உங்களோட பதிவு சரியான நேரத்திற்கு வந்துவிடும் அக்கா. மிக்க நன்றி. மென்மேலும் நீங்கள் வளர மனமார வாழ்த்துகிறேன் அக்கா.
நன்றி சகோ 😍😍 Stay Strong and May your problems get settled soon 😍
உங்க கதையை நான் 17 வயசு இருக்கும் போது கேட்டேன் இப்போ இருபது ஆக போகுது இன்னமும் அந்த உங்க கதையின் மீதான ஆர்வம் குறையவே இல்ல சூப்பர் அக்கா❤❤Always your big fan......
மிக்க நன்றி சகோ 😀😀 Happy to have continuous followers like this 😀😀
En sister oda husband en sister ah oru manushi aga kooda mathigurathu illai adai parthu aval kids um enna nalla suggest ion entralum listen panna maddanga. Aval parthu enku romba kavalai sister
Thank you Sow Sabari ❤❤❤❤❤
Super story thank you a beautiful motivational story according to me 😊🎉❤
நன்றி சகோ ♥️♥️
அருமையான கதை
தயவுசெய்து புதுமைப்பித்தன் அவர்கள் எழுதிய கதைகளைப் போடுங்க 🙏🙏🙏
அருமை நன்றி🎉🎉🎉🎉
Ungaloda kathaigal manathiriku nimmathiyum, problem ku solutions um tharukirathu. Romba nanrigal sabari akka
Thanks for listening Saho
தோழி சூப்பர் கதை. தைரியம் மாக் இருக்கவேண்டும் நிதானமாக செயல்படவேண்டும் என்று புரிந்தது மிகவும் நன்றி
நன்றி சகோ ♥️♥️
அருமை சகோ 👍🌹🌹🌹 நன்றிகள்
நன்றி சகோ ♥️♥️
Nan unga voice kum stories kum adimai sister ennaku rendu pasanga first paiyan unga story vachita ketutu thoonguvan second baby vaithula irukumbodhu unga story matum dhan keppan what unique voice ungaluku awla inspirational stories nan romba kashtama feel pannumbodhu unga story ketta relax aaiduvan ungaludaiya thanithuvatha apdiye maintain pannunga nan kadavul kita vendikuran unga life laium professional laium best a varuvinga ❤
Actually, I was feeling down today.. But your comment has made my day recharged 😀😀 எதை விதைக்கிறோமோ அது நமக்கே திரும்பிக் கிடைக்கும் என்பார்கள்.. நான் விதைத்த வார்த்தைகள் உங்கள் மூலமாகத் திரும்பிக் கிடைத்திருக்கின்றன ♥️♥️ மிக்க மகிழ்ச்சி சகோ 🌷🌷 குழந்தைகளுக்கும் வாழ்த்துகள் 😘😘
@@APPLEBOXSABARI ennaku adhistam irundha ungala nerla paakanum ennaku perusa mathavangaluku fan a irukuradhu pudikadhu adhavadhu indha actor pudikum avangaloda theeviramana rasigan rasigainu solluvanga illa apdi aana en life nan first time theevira rasigaiya irukuradhu ungalukum unga kadhaigalukum dhan ipo iruka vaalkai soolnilaila books padika time irukuradhu illa aana unga kadhaigal ketkumbodhu andha kurai irupadhilai books a direct a padichi feel pandra maadhiri oru unarvu ungal vida muyarchi miga periya vetriyai kodukum kandipaga ungalai oru muraiyavadhu neril paarka vendum
@@divinedheeran5286Sure sis .. Will try for a small meet up when I come to India 👍
அம்மா உங்களுடைய அனைத்து கதைகளும் என் குடும்பத்துடன் என் குழந்தைகளுடன் அமர்ந்து கேட்கும் அளவுக்கு மிகவும் அழகாகவும் கருத்து உள்ளதாகவும் அமைந்துள்ளது தொடரட்டும் உங்கள் பயணம்
நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு நன்றி சகோ ☺️☺️
@@APPLEBOXSABARI நன்றி சகோதரி
Nandri ma..... Neengal sonnathu unmaiye
Thank you Sow. Sabari- Love and Generous Blessings 🎉❤🎉❤🎉
Thanks Sister
Nee pesuradhe kettukitte irukalam ...avalavu azhagu unge voice sabari...👍👌
நன்றி சகோ ♥️♥️
Excellent sister, thank you so much sister
Om sai ram🙏🙏
Thank you universe🙏🙏
Thank you sister🙏🙏
Sema🎉🎉🎉🎉vera level
அற்புதமாக விரிவாக சமயோசிதமாக எப்படி பிரச்சனைகளை அணுகுவது என்று மனதில் படும் படி விரிவான விளக்கம் கொடுத்தீர்கள் சகோதரி... Thanks a lot 🙏
நன்றி சகோ ♥️♥️
Excellent story sister. very motivating. Thank you
Super msg thank u💐🎂
Enaku rompa happy sister unga story kettu
Unga voice kettale motivation panna mari irukku ❤
நன்றி சகோ ♥️♥️
Naan udaindhu azhumbodhellam enakkagavae poduvadhu pondru ulladhu sagodhari nandri enai meetu kondu vandhadharku
நன்றி சகோ ♥️♥️ May your problems get solved soon
நன்றி சகோதரி
Story super 👌
அருமை ❤
akka Thank you very much❤❤❤❤Enaku oru Bayam அதுக்கு
Solution This Story Thank you
சூப்பர் 👏
ரொம்ப நன்றி அக்கா
நன்றி பிரதி
சூப்பர் கதை... இந்த மாதிரி ஒரு பூதம் எனக்கு கிடைத்தால் எல்லா வேலையும் அது தலையில கட்டிட்டு நல்லா freeya erukklam😂😂
😀😀
Thanks
Super akka ennoda mansu romba kastma irthuchu ippo ok akka thank u so much🤝
Thanks for listening sis ♥️ Cheer up 👍
மிக்க நன்றி அக்கா. அருமையான கதை🙏🙏🙏👌👌👌💐
நன்றி சகோ ♥️♥️
உங்கள் வீடியோ வை தவறாமல் நான் பார்ப்பேன் வாழ்த்துக்கள் ❤
மிக்க நன்றி சகோ
Super dear sister ❤❤
Nayee valaa nimithave mudiyadhu.
oru sila manidarkalum apdi dan irukanga sister.
Irunthalum unga story & voice romba aaruthal ah iruku.❤❤
Thanks for listening sister
👌👌👌❤❤❤
Ramba nandri sis
Thank you sister👌
Super motivational story akka... Thank you akka 🎉
Thanks Girija
Semma super awesome
நன்றி சகோ ♥️♥️
Sapari unga speech super
ஹாய் அண்ணா சிவன்பெருமான் எதுக்காக ராமர் நினைத்து தவம் இருக்காங்க என்று கதை போடுங்க 🙏குழப்பம் இருக்கு 👍
Super akka morning la kettadhum full enargy kodukkudhu ❤❤🎉🎉
நன்றி சகோ ♥️♥️
Super story
Amma vanakam
Noblel prize for your Cristal clear pronounciation
Your tone is God given gift
Every word coming out from your tone in peak clarity
inspirational to me a Telugu person learning Tamil.
Ha ha 😀😀😃 அன்புக்கு நன்றி சகோ .. ஆனால் என்னது மிகவும் சுமாரான குரலும் உச்சரிப்பும் தான்.. என் மீதான உங்கள் அபிமானம் உங்களுக்கு அதை உயர்த்திக் காட்டுகிறது.. அவ்வளவே ..
Thevaiyana motivation story sis TQ ❤💜🖤💚🧡💙❤️🤎💛
Happy to hear this story through your sweet voice
Thanks for listening Priya
Super story sister ❤❤❤❤❤
Super sabari sis...
Very nice story Sabari 👏👌👍👍
Thanks for listening sister
Thank you sister alagana story .
Thank you 🎉 very much mam ❤
Sabarima, neengal kadai sollum vidam alagu 👌❤️💐
Super story 😊 akka❤
Good story akka.
Thanks for listening sis
Sister Sabari 👌👏
Super 👌👌
மிகவும் அருமையான கதை sis🥰
நன்றி சகோ ♥️♥️
அருமையாக உள்ளது சபரி ❤
நன்றி சகோ ♥️♥️
சபரி❤❤❤❤❤
Thank you Sabari
Iravu vanakkam sabari akka....dr jay from msia
அருமை அக்கா❤
Nice explanation mam,kindly give the explanation of the first 90days book
Super Akka🎉
Superb Sabari
அருமை.🇲🇾🇲🇾🇲🇾
பிரமாதம் பிரமாதம் சகோ
அருமையான கதை சகோதரி.நன்றி.
அருமையான கதை சபரி அக்கா 👌✨😍
நன்றி சகோ 😍😍
அருமையான பதிவு சபரி🎉😊
நன்றி சகோ ♥️♥️
Super sabari Akka 👌👌👌👏👏👏
excellent story sister very nice super 🎉🎉🎉❤❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி சகோ ♥️♥️
உண்மை தான்
*Superrrrrr Sabari Paramashivan*
Thanks Sago