இனிய வணக்கம் சகோதரி திவ்யதர்ஷினி அவர்களுக்கு 💙💙💙 வியாழன் அன்று இரவே மனதுக்குள் தகவல் தளத்தில் தங்களின் கதை கேட்க ஆர்வம் என் இதயம் தன்னை பற்றிக் கொள்கிறது. ஆமாம் உண்மை தான். நான் ஒரு தையல் வேலை செய்பவள். காலையில் வேலை செய்ய உட்காரும் போது அதிகமாக தைக்க என்று நினைப்பேன். சில சமயங்களில் வெளியே இருந்து இடையூறுகள். சில சமயங்களில் நீங்கள் சொல்வது போல என்னுள்ளிருந்தே பல இடையூறுகள். தவிர்க்க முடிவதில்லை... நம்மை நாம் ஆராய்ந்து பார்க்க அருமையான எடுத்துக்காட்டு. வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐💙💙💙
நா காலையில் பல் துளக்கும் போதிலிருந்து மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வரும் பொழுது அந்த நேரத்திலும் ஏதாவது சிந்தனைகள் மைண்டில் ஓடிக்கொண்டு இருக்கும் இரவு தூங்கும் போதும் இதே பிரச்சனை.
நான் எடுக்கிற முடிவுல எல்லாம் அதிகமா யோசிக்கிறேன் ஆனா என்னால செயல்படுத்த முடியல அதுக்கு என்ன காரணம் என்று இந்த கதை மூலமாக நான் தெரிஞ்சுகிட்டேன் மிக்க நன்றி மேடம்
சகோதரி எனக்கும் இந்த நிலைதான் என் வாழ்வில் லட்சியத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கிரேன் பல சூழ்நிலைகள் சமுதாயம் என் லட்சியத்தை வேறு ஒரு திசையல் செல்கிறது இந்த கதையை கேட்ட உடன் ஞாபகம் வந்தது ஒரு தெலிவை உருவாக்கியது நன்றிகள் .....✨
வணக்கம் தங்கள் கருத்துரைகள் மிகவும் அருமை, திருக்குறள் வரிகளை மேல் வரிக்கு நிகரான நேராக கீழ் வரியை எழுதி உணர வைக்க வேண்டும், என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். காரணங்கள் தங்களுக்கே விளங்கும் என்று நம்புகிறேன். நன்றி அம்மா
எந்தவொரு விஷயத்தையும் பெருசா நினைக்காமல் பொறுப்பு இல்லாமல் காலதாமதமாக செய்து கொள்ளாமல் என்ற எண்ணம் பல நேரங்களில் என்னுடைய வேளை செய்வதில் இடையூறாக இருக்கும்...😒😔
Mobile ah silent la pottutu pakkathu room la vachirunga... Oru time fix pannikonga 30 mins or 1 hr kalichu than mobile ah pakkanumnu... First konjam kastama than irukum.. starting la 10mins la enthirichu poi mobile ah pathuduvinga... Don't worry.. konjam konjama antha duration ah increase pannite ponga.. you can
Enaku life la more problems and depressions atha think panni worry panniyae ennoda days poguthu. En future ipdiyae poirumonu oraw payama iruku. Life la achieve pannanumnu thonuthu. Anam en manam oru iidathila iruka matanguthu oscillation ah iruku. En life la na valumbothu ethavathu sadhikanaumnu ninaikran. Intha story superb ah iruku. Nalla motivation.
நான் ஒருவேலையை தொடங்கினால் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பேன் ஆனால் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் வரவதில் இடையூறு. அருமையா இருந்தது கதை நன்றி சகோதரி
சகோதரிக்கு வணக்கம் தங்களுடைய அனைத்து பதிவுகளும் வாழ்க்கையில் மிகப் பயனுள்ளதாக அமையப்பெற்றது அதேபோன்று இந்த தகவலும் இந்த பதிவும். தன்னுடைய இலக்கை மறந்து குடும்பத்தில் உள்ளவர்களின் சிந்தனை முன் நின்று கொண்டிருப்பது😊.
சகோதரி, பாராட்டுகள். நான் பள்ளி மாணவனாக இருந்த போதே இந்த கதையை என் ஆசிரியர் சொல்லி கேட்டிருக்கிறேன். இதன் நீதியாக அவர் கூறியது, நாம் நமது வேலையை மட்டுமே செய்ய வேண்டும், அல்லாத பிற செயல்களில் ஈடுபட்டு, தாம் வந்த முக்கிய வேலையை இழந்து விடக் கூடாது என்று சொன்னதும் நினைவுக்கு வருகிறது. இப்ப எனக்கு வயது 72, என்றால் , நான் இக்கதையை கேட்ட அந்த ஆண்டுகளை தாங்கள் கணிக்க முடியும். ஆயினும் குறளின் கருத்துடன் இக் கதையை இணைத்தமைக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள், நன்றிகள் அம்மா! சிறந்த பயனுள்ள முயற்சி தான். ஆனாலும் ஒரு கேள்வி? மனிதரால் மனதை கட்டுப்படுத்த முடியுமா ! முற்றிலுமாக, அதாவது, 100% சதமும் கட்டுப்படுத்த முடியாது. ஒரளவு கட்டுப்படுத்தலாம்அவ்வளவுதான். துறவிகள் அதிக சதவீதம் கட்டுப்படுத்துவார்கள். மறைகள் சொல்லுவதும், உலகம் காட்டியதும் இது தான். உண்மை.
கவன சிதைவை கையாள்வது குறித்து, வான்புகழ் வள்ளுவன் வாக்கினை கொண்டு, நாம் வாழ்வில் வெற்றி பெற இந்த பதிவின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய திவ்யா அக்காவிற்கு ❤❤❤❤ என் பாராட்டுக்கள் 👏👌👌👌 மற்றும் நன்றிகள் 🙏🙏
சூப்பர் உங்க விடியோ எனக்கு புடிக்கும் எனக்கு தொல்லை என் மனசு இரண்டு விதமான யோசனை வரும் போகும் இது அப்புறம் வேலை செய்யும் போது யோசிக்க கூடாதுன்னு ட்ரைப்பண்ணுறேன் ❤❤❤😂
நான் வேறொரு நாட்டிற்குப் பயணிக்கப் போகிறேன், அதனால் எல்லாவற்றையும் எளிதாகச் செய்து முடிக்கும் வரை இது என்னைப் பற்றி சிந்திக்கவும் பயமாகவும் இருக்கிறது.
எதையாவது சம்பந்தமே இல்லாததை நினைத்து, பயம் படபடப்பு உள்ளுக்குள்ள இருந்துகொண்டே இருக்கிறது, கிட்டதட்ட 16 வருடங்களாக ரொம்ப இயல்பாக எதைப்பற்றறியும் கவலைபடாமல் இருந்தேன், மீண்டும் இப்ப கொஞ்ச நாட்களாக பழைய நிலைக்கு சென்றுவிட்டேன், இப்போதுதான் அதிக பயம் வருகிறது குடும்பத்தை நினைத்து
நமக்கு இடையூறாக இருப்பது நம் மனம் தான்
பழைய நியாபகங்கள், பழைய தவறுகள், மனதில் உள்ள கோபம், என்னை அசிங்கப்படுத்திய நபர்களின் முகங்கள்.
Same reason
Same reason
Same reason
உங்கள் மனதில் உள்ளதெல்லாம் எழுதித் தீர்த்துவிடுங்கள்.. மனசு சற்றே லேசாகும்
Same
எல்லோருக்கும் அவங்களோட எதிர்காலம்தான்..நிகழ்காலமே இப்படி இருக்குதே எதிர்காலத்துல என்ன பன்ன போறம்னுதான் நிறைய சிந்தனைகள் இருக்கும்...
படிக்கனும் உட்காரும் போது படிப்பை தவிர மற்ற அனைத்தையும் யோசித்து கொண்டு இருப்பேன், காலத்தில் நிகழ போவதை பற்றி அல்லது இறந்த காலத்தில் இழந்ததை
Q😅nice message.
Me all so 😊😊😊
Me also
Me too
நானும் அப்படித்தான்😢
புத்தர் சொன்னது போல எதையும் அதிகமாக யோசிக்காதே,யாசிக்காதே,நேசிக்காதே என்பதுதான் சரி வாழ்க வளமோடு சகோதரி
இந்த கதையும் புத்தர் கதைகள் என்ற தொகுப்பில் உள்ளது சகோதரரே. துறவி பூனை வளர்த்தக் கதை தான் அது.
ஆயினும் அதை இக் குறளுடன் இணைத்து சிறப்பாக, இச்சகோதரி சொன்ன பாங்கு அருமைதான். மிக்க அருமை.
Overthink
In a simple triggers moment
😢100mind. Pain
இனிய வணக்கம் சகோதரி திவ்யதர்ஷினி அவர்களுக்கு 💙💙💙 வியாழன் அன்று இரவே மனதுக்குள் தகவல் தளத்தில் தங்களின் கதை கேட்க ஆர்வம் என் இதயம் தன்னை பற்றிக் கொள்கிறது. ஆமாம் உண்மை தான். நான் ஒரு தையல் வேலை செய்பவள். காலையில் வேலை செய்ய உட்காரும் போது அதிகமாக தைக்க என்று நினைப்பேன். சில சமயங்களில் வெளியே இருந்து இடையூறுகள். சில சமயங்களில் நீங்கள் சொல்வது போல என்னுள்ளிருந்தே பல இடையூறுகள். தவிர்க்க முடிவதில்லை... நம்மை நாம் ஆராய்ந்து பார்க்க அருமையான எடுத்துக்காட்டு. வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐💙💙💙
நம் செயலை தடை படுத்த பல பூனை இங்கு இருக்கு அதில் முதல் இடம் மொபைல், negative vibes, media's
உண்மை எனக்கும்
No mobile is very good select the right way
என் மொபைல் எனக்கு பல்வேறு நன்மைகளை செய்து செய்து அடிமையாகி விட்டது ....அதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் ......
நா காலையில் பல் துளக்கும் போதிலிருந்து மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வரும் பொழுது அந்த நேரத்திலும் ஏதாவது சிந்தனைகள் மைண்டில் ஓடிக்கொண்டு இருக்கும் இரவு தூங்கும் போதும் இதே பிரச்சனை.
நான் எடுக்கிற முடிவுல எல்லாம் அதிகமா யோசிக்கிறேன் ஆனா என்னால செயல்படுத்த முடியல அதுக்கு என்ன காரணம் என்று இந்த கதை மூலமாக நான் தெரிஞ்சுகிட்டேன் மிக்க நன்றி மேடம்
முடிவுகள் தவராவதற்குக் காரணம் அதைப்பற்றி பொறுப்புள்ள சிந்த்னை வராததுதான்.
நல்லாயிருந்தது இந்த கதைகேக்கரதுக்குள்ள மணம் அலைபாயுது எப்படியோ கேட்டுட்டேன் நன்றி மா
உண்மையில் நான் இந்த கதையின் மூலம் குழப்பமடைந்த என் மன நிலையை தெளிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது நன்றி நன்றி நன்றி
எதை வேண்டி அமர்ந்தாலும் அதை தவர மற்ற சிந்தனைகள் அனைத்தையும், தேவையை தவிர்த்து பிற வேதனைகளில் சிக்குண்டு தவிக்கிறேன்
உங்கள் கதையில் தெரிந்து கொண்ட விவரம் குறிக்கோளுக்கு தேவையில்லாத தேவைகளை ஒதுக்குவது நலம்
மரணம் வந்தாலும் யாரிடமும் பிச்சை எடுத்து விட கூடாது அது பிள்ளையாக இருந்தாலும் கணவனாக இருந்தாலும்😢😢😢😢
Mobile, sadness, over thinking, negative thoughts
Same sis
Same 😁
மனதை கட்டுப்பாட்டில் வைக்கும் ஒரு அருமையான கதை❤
மனதை தொட்ட கதை சகோதரி தெளிவாக புரிய வைக்கப்பட்டது
அருமையான பதிவு நன்றி சகோதரி
சகோதரி எனக்கும் இந்த நிலைதான் என் வாழ்வில் லட்சியத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கிரேன் பல சூழ்நிலைகள் சமுதாயம் என் லட்சியத்தை வேறு ஒரு திசையல் செல்கிறது இந்த கதையை கேட்ட உடன் ஞாபகம் வந்தது ஒரு தெலிவை உருவாக்கியது நன்றிகள் .....✨
நன்றி சகோ ரொம்ப ரொம்ப தெளிவான முடிவு
வணக்கம் தங்கள் கருத்துரைகள் மிகவும் அருமை, திருக்குறள் வரிகளை மேல் வரிக்கு நிகரான நேராக கீழ் வரியை எழுதி உணர வைக்க வேண்டும், என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். காரணங்கள் தங்களுக்கே விளங்கும் என்று நம்புகிறேன். நன்றி அம்மா
தீய எண்ணங்கள் தோன்றுகிறது தனிமையில் இருந்தால்
சிறப்பான பதிவு என் மனதை மாற்றியது சகோதரி திவ்யதர்ஷினி நன்றி நன்றி
எந்தவொரு விஷயத்தையும் பெருசா
நினைக்காமல் பொறுப்பு இல்லாமல் காலதாமதமாக செய்து கொள்ளாமல் என்ற எண்ணம் பல நேரங்களில் என்னுடைய வேளை செய்வதில் இடையூறாக இருக்கும்...😒😔
படிக்கணும்னு நினைக்கும் போதெல்லாம் இந்த அலைபேசி தான் சகோதரி என்னை அதிகமாக பாதிக்கிறது(தொல்லை) எவ்வாறு வெளியே வருவது 😔😔
Put your phone in silent
Enakum apaditha bro
yenakkum apdithan aaguthu
Same problem phone
Mobile ah silent la pottutu pakkathu room la vachirunga... Oru time fix pannikonga 30 mins or 1 hr kalichu than mobile ah pakkanumnu... First konjam kastama than irukum.. starting la 10mins la enthirichu poi mobile ah pathuduvinga... Don't worry.. konjam konjama antha duration ah increase pannite ponga.. you can
வணக்கம் மிகவும் அருமை நன்றி. ❤❤❤❤❤😊
உங்க கதை என்னை தெளிவடைய செய்கிறது
மிகவும் அருமை சகோதரி
அருமை அக்கா நன்றிகள்
Super super super super super super super yeallam niyabakamum varum Om sai ram thanks again
miga arumai
Mobile lazyness overthink. Nice story 👏🏻👏🏻
ந ன் மை செ ய் ய போ ய் தீ மை தான் மி ஞ் சி ய து
பழைய நியாபகங்கள் என்னுடைய தற்போதைய நிலை எதிர்காலம் குறித்த கவலைகள் என்னை புரிந்து கொள்ளாத நபர்களின் எண்ணங்கள்
நமக்கு இடையூறாக இருப்பது நம் மனம் தான்......
அக்கா கதை super😊
சுப்பர் திவ்யா தர்ஷினி ❤❤
மிக்க நன்றி தங்கை 🙏🙏🙏🙏
Work thinking
Life pathi kasdama irukum
Amma va pathi kasdama irukum
Nalla salary la work poganum
நம் மனதில் வரும் எண்ணங்கள் தான் காரணம்
Unga story ketta piraku enmanasu alaipayurathu illai ore nilaiya irukku sister. Romba thanks
Enaku life la more problems and depressions atha think panni worry panniyae ennoda days poguthu. En future ipdiyae poirumonu oraw payama iruku. Life la achieve pannanumnu thonuthu. Anam en manam oru iidathila iruka matanguthu oscillation ah iruku. En life la na valumbothu ethavathu sadhikanaumnu ninaikran. Intha story superb ah iruku. Nalla motivation.
அருமை தோழி😂 எனக்கும் அந்த சந்தேகம் வந்தது, ரொம்ப matured, பொறுமையா இருப்பாங்க போலனு😜 உண்மைய ஒப்புகொள்ளவும் ஒரு மனசு வேண்டும்🤝😂
நான் ஒருவேலையை தொடங்கினால் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பேன் ஆனால் செய்ய
வேண்டும் என்ற எண்ணம் தான் வரவதில் இடையூறு. அருமையா இருந்தது கதை நன்றி சகோதரி
மிக அருமையான பதிவு சகோதரி.
Very Very super story and very nice message thanks madam
இந்த கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு நீங்கள் பதிவிடும் தகவல்கள் அருமை.... With solution is great thing actually.... Thanks spot Sis...❤
மிக்க நன்றி சகோ
குழந்தை க்கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக. அக்கா
குழந்தை க்கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக. அக்கா
I always thinking about my family problems,
இப்படி ஒரு பதிவு அருமை அக்கா
நன்றி வழி காட்டியதற்கு
Right Time Right Story😊
Kathain mutivil thirukural finishing touch super thozhi
5time indha video pakura ka ❤
சகோதரிக்கு வணக்கம் தங்களுடைய அனைத்து பதிவுகளும் வாழ்க்கையில் மிகப் பயனுள்ளதாக அமையப்பெற்றது அதேபோன்று இந்த தகவலும் இந்த பதிவும்.
தன்னுடைய இலக்கை மறந்து குடும்பத்தில் உள்ளவர்களின் சிந்தனை முன் நின்று கொண்டிருப்பது😊.
இந்த கதையில்வருபவைஉண்மை நான்அனுபவித்துகொன்டு இருக்கிரேன்
மிக அருமை சகோ
சகோதரி, பாராட்டுகள்.
நான் பள்ளி மாணவனாக இருந்த போதே இந்த கதையை என் ஆசிரியர் சொல்லி
கேட்டிருக்கிறேன். இதன் நீதியாக அவர் கூறியது, நாம் நமது வேலையை மட்டுமே செய்ய வேண்டும், அல்லாத பிற செயல்களில் ஈடுபட்டு, தாம் வந்த முக்கிய வேலையை இழந்து விடக் கூடாது என்று சொன்னதும் நினைவுக்கு வருகிறது. இப்ப எனக்கு வயது 72, என்றால் , நான் இக்கதையை கேட்ட அந்த ஆண்டுகளை தாங்கள் கணிக்க முடியும்.
ஆயினும் குறளின் கருத்துடன் இக் கதையை இணைத்தமைக்கு
எனது மனமார்ந்த பாராட்டுகள், நன்றிகள் அம்மா! சிறந்த பயனுள்ள முயற்சி தான்.
ஆனாலும் ஒரு கேள்வி? மனிதரால் மனதை கட்டுப்படுத்த முடியுமா ! முற்றிலுமாக, அதாவது, 100% சதமும் கட்டுப்படுத்த முடியாது. ஒரளவு கட்டுப்படுத்தலாம்அவ்வளவுதான். துறவிகள் அதிக சதவீதம் கட்டுப்படுத்துவார்கள். மறைகள் சொல்லுவதும், உலகம் காட்டியதும் இது தான். உண்மை.
Negative thoughts and listening music 🎵
பிறர் அன்பை எதிர் பார்ப்பதும்..... இடையூறாக அமையும்....🙃🙃🙃
🥳🥳வாழ்க்கைக்கு ⏳ரொம்ப ரொம்ப முக்கியமான🔎 கதை🎬 மற்றும் அறிவுரை மிகவும் அருமை அக்கா ❤️❤️
நன்றியில்லா உறவு
Ethurkalathula yena nadakkum nalaiku yena pannalam epudi neraya yosanaigal vanthu wkla padikurathula kavanam ellama panedum sis 😭story superb sis❤💙💚💜❤❤️🤎🧡🖤💛
அருமையான பதிவு சகோதரி
Nan oru kaariyam seiya munnadi, neraya distractions varum... Household work neraya pending irukum.. Kids disturb pannuvanka..
Yennoda Akka vukku Nandrigal pala ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏 ❤️🙏❤️🙏
அருமை உங்கள் கதை மிகவும் அருமை நன்றி❤❤
குழந்தைக்கவிஞர் அழ .வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக.❤❤❤
வழிபாடு தியான டைரி எழுதும் போது கவனசிதரமல் என் மனதை ஒரே நிலையில் வைத்துக் கோல்ல முடியவில்லை.🇲🇾🇲🇾🇲🇾
Taughts of stressers
இந்த வுலகில் கட்டுப்பாடு ஆண் பெண் இருவருக்கும் வேண்டும்..... அடுத்தவர் வாழ்வில் மூக்கை நுழைக்காத வரையில்...... ❤❤❤❤❤❤❤❤❤
Unga voice spr ra erukku very usefull story
Super sister
En life la ennoda manasu thaan..
Ungal kural valam ungal valimai
Really Nice motivational 👍
❤❤❤ அருமையான பதிவு 🎉🎉❤❤
கவன சிதைவை கையாள்வது குறித்து, வான்புகழ் வள்ளுவன் வாக்கினை கொண்டு, நாம் வாழ்வில் வெற்றி பெற இந்த பதிவின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய திவ்யா அக்காவிற்கு ❤❤❤❤ என் பாராட்டுக்கள் 👏👌👌👌 மற்றும் நன்றிகள் 🙏🙏
சூப்பர் உங்க விடியோ எனக்கு புடிக்கும் எனக்கு தொல்லை என் மனசு இரண்டு விதமான யோசனை வரும் போகும் இது அப்புறம் வேலை செய்யும் போது யோசிக்க கூடாதுன்னு ட்ரைப்பண்ணுறேன் ❤❤❤😂
நன்றி நன்றி அக்கா
அருமையான பதிவு 👍
குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக அக்கா.❤❤❤
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலாமாலா எனும் நூல் பற்றி கூறுக.❤❤❤
Enake sonna madhiri iruku...
அருமை...
Nandri amma❤
படிக்க உக்கார்ந்த வயசுக்கு மீறிய சிந்தனை
என் இடம் இருக்கும் .
அதையும் தாண்டி ஆசை
Mobile, lazy,sadmind, and poreing, non invoing, sleep,next time study
🌺👌👏👏உண்மை அருமை பதிவு நன்றிகள் 💐💐🙏
அருமை சகோதரி❤❤❤
Ungal kadhai enakku oru valzikattiyaga ulladhu.
எதிர்காலத்தை நினைத்து பயம் தான் அக்கா
பயந்தால் முன்னேற முடியாது சகோ
@@ThagavalThalam ok அக்கா thank you
நன்றி சகோதரி
வாழ்க வளமுடன்
Thank you sister 🙏
நல்ல பதிவு நன்றி
Hats off you sister for your knowledge and the way you share it with others. God bless you😊
நான் வேறொரு நாட்டிற்குப் பயணிக்கப் போகிறேன், அதனால் எல்லாவற்றையும் எளிதாகச் செய்து முடிக்கும் வரை இது என்னைப் பற்றி சிந்திக்கவும் பயமாகவும் இருக்கிறது.
நன்றி வாழ்க வளமுடன்.
10:42 thevai illatha yosanaigal overthinking ✨🧘🏻♀️✨
எப்போதும் என் வாழ்கை பற்றி சிந்தனை
Nice story thank you mam