இப்படித் தான் அதிர்ஷ்டம் வேலை செய்கிறது | Are you Lucky | Motivational Story Tamil | APPLEBOX Sabari
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- இப்படித் தான் அதிர்ஷ்டம் வேலை செய்கிறது | Are you Lucky | Motivational Story Tamil | APPLEBOX Sabari
💚 About this Video 💚
This is a Kutty Story about Luck
Script Referred From
A SPIRITUAL TALE, MODIFIED FOR MORE INTEREST
IMAGES
4 Publicized Paintings used after processing
2 Images are used per Fair Usage Policy
7 Image is from APPLEBOX Digital Studios
MUSIC
copyrighted collection (license held)
⏰ Videos Released ⏰
Every Monday and Saturday 8.00 PM
🎙Listen To Me in APPLEBOX Podcast🎙
anchor.fm/saba...
anchor.fm/appl...
💙 Social Media Pages💙
FACEBOOK - / appleboxbysabari
INSTAGRAM - / appleboxsabari
TELEGRAM - t.me/appleboxs...
MAIL ID - sabarisankari88@gmail.com
📖 Read my Stories Using 📖
WEBSITE - appleboxsabari....
🌷 About this Section or Playlist 🌷
I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
If you feel like searching for every Motivational Monday, you can search for it as
Applebox Sabari Motivational Stories,
Kutty Stories Applebox Sabari or
Oru Kutty Kadhai Applebox
This channel includes Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Videos for Students, and Motivational Videos in Tamil for Students.
It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speeches in Tamil and Real Life Motivational Stories in Tamil. The specialty of APPLEBOX is Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion too.
👉🏻👉🏻You can also check my other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
பயத்தைக் கையாள ஒரு குட்டிக் கதை | FEAR NOT Hirkani | Motivational Story Tamil
• பயத்தைக் கையாள ஒரு குட...
உன்னை மாற்ற முயன்று தோற்றாயா ? How to Build a Habit ? Motivational Story Tamil
• உன்னை மாற்ற முயன்று தோ...
‘அந்த’ ஒரு பழக்கத்தை நீ மாற்றாவிட்டால் | New Year Motivational Story in Tamil
• ‘அந்த’ ஒரு பழக்கத்தை ந...
உன் வெற்றி ஏன் இன்னும் தாமதிக்கிறது | Your Growth | Motivational Story Tamil
• உன் வெற்றி ஏன் இன்னும்...
பலரும் தோற்ற ஒன்றில், நீ முயற்சி செய்யும்போது | Motivational Story Tamil
• மற்றவர்கள் சொல்வதைக் க...
அடிக்கடி உணர்ச்சிவசப்படாதீங்க | Emotional Intelligence | Motivational Story Tamil
• அடிக்கடி உணர்ச்சிவசப்ப...
உன் எதிரி யாரென்று சொல்லவா ? Who is your Enemy ? Motivational Story Tamil
• உனது எதிரிகள் வெளியே இ...
இப்படித் தான் அதிர்ஷ்டம் வேலை செய்கிறது | Are you Lucky | Motivational Story Tamil
• இப்படித் தான் அதிர்ஷ்ட...
உங்கள் வேண்டுதல் பலிக்காதபோது இதை மட்டும் செய்யுங்கள் | Motivational Story Tamil
• உங்கள் வேண்டுதல் பலிக்...
அன்பு காட்டியது ஒரு குற்றமா ? Emotional Intelligence | Motivational Story in Tamil
• அன்பு காட்டியது ஒரு கு...
எல்லோரிடமும் கவலைகளை சொல்லாதீர்கள் | Emotional Intelligence | Motivational Story
• எல்லோரிடமும் கவலைகளை ச...
எதிர்காலம் பற்றிய பயம் நீங்கட்டும் | Avoid Fear | Motivational Story Tamil
• எதிர்காலம் பற்றிய பயம்...
இக்கட்டான நேரத்தில், “இது தான் உன்னைக் காப்பாற்றும் | Motivational Story in Tamil
• இக்கட்டான நேரத்தில், “...
உன்னை அவமானப் படுத்தியவர்களுக்கு “இப்படி” பதில் சொல் | Motivational Story in Tamil
• அதிக அவமானங்களை சந்தித...
அடுத்த வேளை உணவு | Your Next Meal | Motivational Story in Tamil
• அடுத்த வேளை உணவு | You...
அடுத்தவர்கள் மனதில், உன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ? Motivational Story Tamil
• அடுத்தவர்கள், உன்னைப் ...
ராஜாவின் கல்வெட்டு | Story of Karma | Motivational Story in Tamil
• மனிதன் மறக்கலாம், தெய்...
தர்மத்தை வாங்கி வந்தேன் | Story of Karma | Motivational Story in Tamil
• நீங்கள் செய்த தர்மத்தி...
ஆழ்மனதின் வரம் | Power of Subconscious Mind | Motivational Story in Tamil
• உங்கள் ஆழ்மனதின் அற்பு...
அணிலுக்கு அதிர்ஷ்டம் குட்டிக் கதை | Lucky Squirrel | Motivational Story in Tamil
• யாருக்கு அதிர்ஷ்டம் அட...
நான் யாரை முழுவதுமாக நம்புகிறேன் | A Girl's Question | Motivational Story in Tamil
• நீங்கள் யாரை முழுவதுமா...
சில சறுக்கல்கள் சகஜம்தானே | Wrangler Tangler Story | Motivational Story in Tamil
• சில சறுக்கல்கள் சகஜம்த...
Love Stories in Tamil
அம்பிகாபதி அமராவதி கதை | Ambikapathy Amaravathi | Love Story in Tamil
• அம்பிகாபதி அமராவதி கதை...
Prithviraj Samyuktha Love Story Tamil | பிருத்திவிராஜ் சம்யுக்தா காதல் கதை • Prithviraj Samyuktha L...
Other Stories from APPLEBOX
Tamil Ilakkiyam Stories
• தமிழ் இலக்கிய கதைகள் |...
Love Story in Tamil Playlist
• LOVE STORIES in HISTORY
Mahabaratham Unknown Stories in Tamil Playlist
• Mahabaratham Story in ...
Rabindranath Tagore Stories Playlist
• Rabindranath Tagore St...
#appleboxsabari
#MotivationTamil
#KuttyStory
#MotivationalMonday
#MotivationalVideos
Last Week's Story
th-cam.com/video/SHSJBUZLdYE/w-d-xo.html
ஒரு அழகிய இளவரசியின் வீரத்தைச் சொல்லும் நாட்டுப்புறக் கதை
O
O
Oh ooooo
Posted sir you sir have ok open it out for one or on o
O
உண்மைதான்..அந்த வியாபரி போல நான் கூட கடவுளிடம் என் கூட இருக்கறவர்களுக்கு எல்லாம் செய்யற எனக்கு மட்டும் நான் கேக்குறது இன்னும் கிடைக்க மாட்டேங்கிறதுன்னு புலம்புவேன்....அதற்கேற்ப உழைப்பையும் ...அறிவையும் நான் இன்னும் அதிகபடுத்த வேண்டும் என்று புரிந்துகொண்டேன். நன்றி சகோதரி🙏😍
நன்றி சகோ 😊
Superb👌
உண்மைதான் சபரி,
உங்களின் கதைகள் எங்களுக்கு நல்ல எண்ணங்களை
தந்து, எங்களை
நல் வழி படுத்துகிறது ,
இதுவும் எங்களுக்கு அதிர்ஷ்டம் தான் சபரி 💝
நன்றி 🌷
மிக்க நன்றி பிரபா
உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.
சகோதரி உங்களுடைய கதையை நாம் அதிகமாக கேட்டிருக்கிறேன்
எத்தனை முறை நன்றி சொன்னாலும் ஈடு ஆகாது எத்தனை ஆழமான கருத்து கதை பொக்கிஷம் தான்
மிக்க நன்றி சகோ 🌷🌷
அருமையான குரல், தெளிவான உச்சரிப்பு. நீங்கள் இறைவன் அருள் பெற்றவர், வாழ்க வளமுடன்
நன்றி சகோ ❤
Very good 👍
நன்றி!!! சகோதரி!!!வாழ்க!!! வளமுடன்!!!
இந்த சேனல் இன்றுதான். பார்த்தேன் Sister மிகவும் அருமை எல்லோரும் சமையலே போடுவதுபோல் இல்லாமல் எல்லோரும் கேட்பதுபோல் உள்ளது மிகவும் மகிழ்ச்சி Sister
உண்மை தான் தோழி செய்யும் தொழிலே தெய்வம் 🙏🙏🙏🙏சூப்பர்
ஆம் சகோ .. நன்றி
உண்மை யான உழைப்பு மட்டுமே நல்ல பலன்கள் தரும் வாழ்க நீங்கள் வளர்கதமிழ்
அதிஷ்டம் என்பதை கடவுள் புத்திசாலித்தனம் என்ற வார்த்தை இல் அனைவருக்கும் கொடுத்திருக்கிறார்
சரியாக பயன்படுத்தும் நபர் வெற்றி பெறுகிறார் 🙏
சூப்பர்.. அக்கா. அருமை
தக்க நேரத்தில் உங்களின் தகவல் எனக்கு உதவி செய்து விட்டது...
மிகவும் நன்றி ..
இது கதை மட்டும் கிடையாது.. எனக்கு கிடைத்த ஊக்கமான வார்த்தைகள் ... அக்கா
சிறப்பான பதிவை கொடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
அறிவுபூர்வமாக இந்த கதையை பதிவு பண்ண சகோதரிக்கு நன்றி வாழ்த்துக்கள் சகோதரி
மிக்க நன்றி அக்கா மிகவும் தேவையான பயனுள்ள கதை
நீங்க இந்த மாதிரி நல்ல கதைலாம் சொல்ரதே எனக்கு அதிஷ்டம் தான் சகோதரி.👍👍👍👍👍💐💐💐💐💐🎁🎁🎁🎁
♥️♥️
அழகுகதைசபரிசிஸ்ட்டர்அரும்மை இரவுவணக்கம்🙏🙏🙏🙏
அப்பப்பே உங்களோட இந்த மாதிரியான அறிவுப்பூர்வமான கதைய கேட்கும்போதுதா நமக்கே தெரியாமல் செய்யும் சில தவறுகளை உணர்த்து து சகோ மிக்க நன்றி💖
நன்றி சகோ 😊
அருமையான பதிவு சகோதரி.
அம்பை அவர்கள் எழுதிய வீட்டின் முனையில் ஒரு சமையல் அறை சிறுகதையை உங்கள் குரலில் கேட்க ஆசைபடுகிறேன் தோழி தயவு செய்து பதிவிடுங்கள். நம்பிகையுடன் காத்திருக்கிறேன் நன்றி தோழி!.
That is copyrighted Sis 🌷🌷 Will update some free source stories soon 👍
@@APPLEBOXSABARI thanks u sis
Arumai
உழைக்கும் அனைவரும் அதிஷ்டகாரர்கள்தான்
மிக உண்மையான தகவல் மிக்க நன்றி
ரொம்ப தெளிவா சொன்னீங்க சகோதரி நன்றி
Good story. Luck is the intelligent of individual
அழகான சொல்லாடல்... மகிழ்ச்சி சகோதரி... என் பிள்ளைகளின் குணச்சித்திரங்களை ஆப்பிள் பாக்ஸும் வடிவமைக்கிறது... நனி நன்றி.
நன்றி சகோ 😊
Super story akka unga kuralil ketgumpothu aarvamum oru thelivum pirakuthu akka tq sis❤
Thanks Priya
Yes you are correct sabari
Thank you so much for this story
💝💖💝 vazhga valamudan
மிகவும் அருமை அற்புதம் 👌 தோழி
Good information. Think different wat u have nu understand pana vacha story. Nice
Best lesson for understanding luck
சிறப்பு
நல்ல பதிவை கொடுத்ததற்கு தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 🙏🙏🙏
Excellent sister...namaku athu kedaikiratho athai veithu santhosham padanum,lucky ya vum payan paduthikanum...its correct...sister..super dear
Arumaiyannna pathivu 👍
அருமையான கதை 👍
கணீர் குரலில் கேட்க நல்லா இருக்குகா 🙏
வேலை செய்து சாப்பிடுவது தனி சொகம் தான் நல்ல பதிவு
Super BUSINESS Motivation akka 🧚♀️🧚♀️🧚♀️🧚♀️
சூப்பர் மேடம்
Super sister....daily u story keatruven.....
Arumai sister super
Karuthu super👏
Luck Sabari yin sirappaana pathivu. Vaazhthukkal jaihindh
super Sabari akka
Romba theliva sollitinga madam adhirshtam na enna nu...? Tq... Now I'm only a python trainer. I want to be a AIML trainer... I apply this logic
Super 👌......Tamil story..😊👌🏼
ஆகா அற்புதமான கதை .உங்கள் சேனலை சப்கிரிப்ஸ் லேட்டாக
பண்ணியதற்க்கு வருத்தப்படுறேன்மா.()இப்போ நான் மட்டும் தான் கதைக்கு அடிமை என்றால் எங்கள் வீட்டு குட்டீஸ் ,மகன்,மருமகள், சம்மந்தி அம்மா எல்லோரும் அடிட் ஆயிட்டாங்க.)வாழ்த்துக்கள் வளர்க உங்கள் கதைபணியும்மா👍🏻🤝🤝🤝🤝🙏
நன்றி சகோ 🌷🌷
Interesting. . even that devathai know the business value on different timbers
Hi sister after long time ku appuram onga story keten yeanaku nega kudutha oru kurumbu setaga eruthuchu kandipa nega etha story soinna mari oru maram kedachuruku atha na yeappudi use painnanum puruchuketen athukaga enna thayar seikeran athula veri adachutu kandipa onaga keta share paindren thank you sister 😊 for your story
Thanks a lot Sis 😍😍
Thank you
👌🙏அருமையான கருத்துள்ள கதைக்கு மிக்க நன்றி.
❤உழைப்பு தான் அதிர்ஷ்டம். உழைத்துப் பெறுவதே நிலைக்கும்!!
💐💐நல்ல செயல்களை தொடருங்கள்.
Valuable message ❤
I like all ur videos very useful for me to teach to my kids🎉
Best motivation today solli erukinga entha motivation onnu porhum llifela munnukku vara
Excellent 👌
Thank you
Sister
100% உண்மை
Superb story sister.
Thank u so much for sharing this beautiful story
அக்கா 100% correct... We have to utilise our knowledge.. Thank you very much..
அதிரஷ்டம் மூலம் அறிவை பேற முடியாது, ஆனால் அறிவின் மூலம் அதிர்ஷ்டம் பெறலாம்.-கண்ணதாசன்
👌
Super saga keep it up
Super story
❤🎉❤🎉❤Love and Generous Blessings
Mam brilliant mam. Thanks a lot mam!!!
நன்றி மா அருமை
Superb 🎉
Wow what a moral
Verry good super 🌹🌹🌹🌹👍🤘🤘👍🌹
*Yes Sabari, when preparation meets opportunity it makes us "LUCKY", if we treat it wisely !!!*
Thank u sister.. really superb..
செம்ம 👌👌👌👌👌
மிக அருமையா பதிவு
அருமையான பதிவு சகோ..❤️❤️❤️❤️😊😇
நன்றி சகோ 😊
Story yalaraumey super akka
Super super
Semma story Sabari .Use the opportunity to your advantage 😍👌🏻Great insights and inspiration 🥳💐🎉
மிக்க நன்றி சகோ ❤
woow nice story sis
Super story sis
நன்றி
Thanks for your story
Thanks sister
அருமை சகோதரி... ஒரு விஷயத்தில் ஈடுபாட்டுடன், நேர்மறையான சிந்தனையுடன், கடமையை மட்டும் செய்து பலனை எதிர்பாராமல் உழைத்தால்.... அதிர்ஷ்டம் தேடி வரும் என்பதை உங்கள் கதையின் மூலம் உணர முடிகிறது.
நான் ஒரு குடி போதை மறுவாழ்வு மையம் (தமிழகத்தில் 3 இடங்களில்) நடத்தி வருகிறேன். உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது, பதிலிடவும் சகோதரி.
நன்றி சகோ .. pls send me the mail again, I’ll check
Super super akka
Arumai sister. 100% True. Arumaiyana villakkam. Visualization are super sister. Magical voice sissy. Well done.
Vere level motivation thank you
Super story, Sabari. THANKS.
அருமை 👌
Very nice story madam...thank you ...maalan Delhi
Super akkka
Super 😘😘😘😘
உண்மை தோழி நாம் செய்யும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வாழ வேண்டும்😍😍😍
Wow , super 👌 thank you
Vera level sis
Thanks Sago
உழைப்பதால் உண்மையான அதிர்ஷ்டமே💯
super great inspiring and motivation 👏 🙌
superb story
Nice 🙏👌
Superb story da dear Sabari 😊👍😊
அருமை
Madam, best👌👌🌼🌼