சபரி பரமசிவன் உங்கள் பணி அளப்பறியது.தற்போதைய உலகின் நடைமுறைப் பிரச்சினைகளை தெரிவு செய்து குறுகிய நேரத்தில் தெளிவைத் தருகின்றீர்கள் . மிக்க நன்றி இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் சார்பாக உங்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சபரி அக்கா எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நான் படிக்கும் பொழுது மொபைல் பார்ப்பது பழக்கமாக இருந்தது இந்தக் கதையை கேட்ட பின் மொபைல் போன் பார்ப்பதை தவிர்த்துக் கொள்கிறேன்
செம. ஆமாம். Pin point செய்து சொன்னீங்க. இந்த உத்திகள் நல்ல வளர்ச்சியை கண்டிப்பாக அளிக்கும். வாழ்க வளமுடன் சகோதரி சபரி. தேர்ந்தெடுத்து மக்களின் வளர்ச்சிக்கு நல்லுதவி செய்கிறீர்கள். நன்றி சகோதரி சபரி❤
நம் தேடலுக்கேற்றவாறு நீங்க தேடித் தேடிக் கொடுக்கறீங்க சகோதரி. நாங்க அதற்கு பாக்கியம் செய்திருக்கிறோம். நன்றி . உங்கள் முயற்சிகளுக்கு எங்கள் பாராட்டுகள். நன்றிகள் சகோதரி.❤@@sabarisparamasivan
Thank you so much dear Sabari sister. Indha time management kathukka niraiyaa muyarchi pannittu irukken.. unga timely msg, really helpful, surely will follow sincerely your words. Your motivation really helping me a lot, to face the life, even though in a deep stress & depression. ❤❤❤
Hai akka, I am vedhavalli from walajabad. I saw your many stories, really it is very useful for mental and physical health. Your voice so sweet, your speadring lot of positivity, daily i am saw your stories, it will change my life ,lot off ,thankyou akka ❤❤❤❤😊😊😊
om shivaya namga om samiye sâranam ayyappa om ellai pudai esvari ammave thunai om anpe shivam thank you sister kandipa na nerathai vennaka mata thank you love you sister ❤ na vela seiyum pothu ennai daivat pảndranga so atha avaid pannanum om pumatheyviye thunai
Unga review pathutu "Master your Time and Master your Life" Book padikka start pannen akka book nalla motivate ah irukku... ✨ Intha mari good book's sollunga Akka.. ❤
Thank you sister.. Fantastic speech and way of your explanation also very good.. This video🎥 is more useful for every body. Because allocate the work and consistency of our goals. Thank you sister❤
Lovely 🙏👏🙌my dear sabri ma.. God bless you.. I love stories, pictures, music 🎶 everything is there in your videos.. You save my time, motivate me to do a lot.. Pls share more videos on motivating 20 + age boys to achieve more .... In life.. Health wealth.
Vanakkam Sabari - great video. Keep up with the great work. Two comments: 1. Can you share how you create those amazing illustrations? 2. You used the word "விரையம்" (This translates to quick, fast in Tamil. Whereas I believe you meant to use "விரயம்" (to waste). I am learning Tamil myself and so I thought I'd point it out. No need to correct it. Thank you again for the wonderful creative videos. I have learnt a lot from your book synopsis. 👍
Thanks❤ for ths video my 💕love able sistr... I am home maker... Unga videos na follow panitu erukan... Nice and gud speech🎉👌💐🌹🌹🌹go ahead... U give more videos in book reviews of ur subscribers... Take care😊😍
@@sabarisparamasivan waiting akka , உங்க குரலில் சுந்தர காண்டம் கேட்க ஆவலாக உள்ளேன் .. நான் 3 மாத கர்ப்ப காலத்தில் உள்ளேன் அக்கா விரைவில் சுந்தர காண்டம் பதிவிற்காக காத்து கொண்டு இருக்கிறேன் appllebox sabari akka ..😘🫂
New Motivational Story from APPLEBOX
👉🏼👉🏼👉🏼th-cam.com/video/5YpxBsQCgtY/w-d-xo.html
சுயநலமாக இருப்பது தவறா ?
சபரி பரமசிவன் உங்கள் பணி அளப்பறியது.தற்போதைய உலகின் நடைமுறைப் பிரச்சினைகளை தெரிவு செய்து குறுகிய நேரத்தில் தெளிவைத் தருகின்றீர்கள் . மிக்க நன்றி
இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் சார்பாக உங்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ 😀
வணக்கம் சகோதரி 🙏கதை எனக்காக சொல்ல பட்டது போல் உணர்கிறேன்.... மிக்க நன்றி 🙏🌹வாழ்க வளமுடன் 🌹
உங்கள் உழைப்புக்கு நன்றி . Naangal பயன் பெறுகிரோம்.
Timely need one akka.. நிறைய நாளாக என்னிடம் இருந்த கேள்விகளுக்கான பதிலாக உங்கள் பதிவு இருந்தது அக்கா. 💕
Thank you sabari
Good book review. I'll definitely follow
Im 35 weeks pregnant.... Regular ah na unga voice la stoty kekuren.. not only me my kid also
மிக்க நன்றி சபரி அக்கா எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நான் படிக்கும் பொழுது மொபைல் பார்ப்பது பழக்கமாக இருந்தது இந்தக் கதையை கேட்ட பின் மொபைல் போன் பார்ப்பதை தவிர்த்துக் கொள்கிறேன்
மிக்க நன்றி சகோ .. அந்த நேரத்தில் நல்ல செயல்களைச் செய்து முன்னேற்றம் காண வாழ்த்துகள்
Thanks for your valuable Tips sister
அருமையான பதிவு நன்றி தோழி
அக்கா உங்க குரல் அழகு naraya kathaikal sollunga akka பிள்ளைகளுக்கு மட்டும் solra மாதிரி கதைகளும் சொல்லுங்க ❤
செம. ஆமாம். Pin point செய்து சொன்னீங்க. இந்த உத்திகள் நல்ல வளர்ச்சியை கண்டிப்பாக அளிக்கும். வாழ்க வளமுடன் சகோதரி சபரி. தேர்ந்தெடுத்து மக்களின் வளர்ச்சிக்கு நல்லுதவி செய்கிறீர்கள். நன்றி சகோதரி சபரி❤
உங்கள் நேரத்தை ஒதுக்கி இதைக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ♥️😃
நம் தேடலுக்கேற்றவாறு நீங்க தேடித் தேடிக் கொடுக்கறீங்க சகோதரி. நாங்க அதற்கு பாக்கியம் செய்திருக்கிறோம். நன்றி . உங்கள் முயற்சிகளுக்கு எங்கள் பாராட்டுகள். நன்றிகள் சகோதரி.❤@@sabarisparamasivan
Sago nandi
சரி செய்கிறேன் 🎉தோழி 💐
Akka nan unga video es ellam pakkuren romba nandri.videos ellam super
This video is very useful for me thank you
கதை மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சபரி
Thank you so much dear Sabari sister. Indha time management kathukka niraiyaa muyarchi pannittu irukken.. unga timely msg, really helpful, surely will follow sincerely your words.
Your motivation really helping me a lot, to face the life, even though in a deep stress & depression. ❤❤❤
Thanks Shree ♥️ You will become better soon
Hai akka, I am vedhavalli from walajabad. I saw your many stories, really it is very useful for mental and physical health. Your voice so sweet, your speadring lot of positivity, daily i am saw your stories, it will change my life ,lot off ,thankyou akka ❤❤❤❤😊😊😊
Thank you so much Vedha ♥️ Thanks for the feedback 😀
நன்றி 🙏
வாழ்க வளமுடன் 💐
மிக்க நன்றி சகோதரி
பல கேள்விகளுக்கு நல்ல பதில் கிடைத்துள்ளது நன்றி மேடம்
Anbu thangaikku kodi vaalthukkal.
Great
Your Explain very useful and nice mam.
Thank you sabari neenga sollra antha vedhame thani aathanalathe oru vishayatha correct ha follow pannanunu thonum
Thanks for the positive words Suguna
om shivaya namga om samiye sâranam ayyappa om ellai pudai esvari ammave thunai om anpe shivam thank you sister kandipa na nerathai vennaka mata thank you love you sister ❤ na vela seiyum pothu ennai daivat pảndranga so atha avaid pannanum om pumatheyviye thunai
Really useful information ur giving to us, thankyou ❤
Super sister, romba nalla irukudhu , thank you so much.
Psychology of money என்ற புக் பற்றி எளிமையான முறை கொஞ்சம் சொல்லுங்கள் ப்ளிஸ்🙏
I love u so much.thanks for such positivity tat u r giving us .i hope i will share my success story with u mam
Thank you sis...Its really useful for me...
நன்றி நன்றி
Unga review pathutu "Master your Time and Master your Life" Book padikka start pannen akka book nalla motivate ah irukku... ✨ Intha mari good book's sollunga Akka.. ❤
Eathula padikiringa
@@rajasekaran78 book vangi padikanum indha book online la kidaikum
🌞🌻 மிகவும் நன்றி💛♥️🩷
My dear Sow. Sabari Paramasivan ❤❤
Super super super lovely tips
Augustine violinist from Malaysia
Nice voice akka motivation ku voice mukkiyam, and tq
Super Video
Kalai vanakkam sabari akka🙏
Thank you mam time very important the life ⏰⏰⏰⏰⏰⏰⏰⏰
Tq sister
நன்றி நன்றி நன்றி வணக்கம் அக்கா
வணக்கம் தம்பி
Thank you sister.. Fantastic speech and way of your explanation also very good.. This video🎥 is more useful for every body. Because allocate the work and consistency of our goals. Thank you sister❤
mam I listened ur. stories during pregnancy more I heard music more how baby will be behavour. will. b. good
Amazing mam
Super sister nalla irundhuchu
Well said 👏...Time is not a gold, but more than that...
True
Thank you sis
Hi, dear
I really wish you for your succes.
Everyone can understant this video.
Because the clear pictures and sweet voice.
Thank you sister
Thanks Abdul
Thank you sis super 👌👌🙏🙏
Your motivation is always inspired us.
Thank you...
Keep going....👍👌
Thank you so much for your video akka😊....
சிறப்பான Revive 🎉
Thank you ❤️
Lovely 🙏👏🙌my dear sabri ma.. God bless you.. I love stories, pictures, music 🎶 everything is there in your videos.. You save my time, motivate me to do a lot..
Pls share more videos on motivating 20 + age boys to achieve more .... In life.. Health wealth.
Super and v useful techniques, thank you sis😊
Vanakkam Sabari - great video. Keep up with the great work.
Two comments:
1. Can you share how you create those amazing illustrations?
2. You used the word "விரையம்" (This translates to quick, fast in Tamil. Whereas I believe you meant to use "விரயம்" (to waste).
I am learning Tamil myself and so I thought I'd point it out. No need to correct it.
Thank you again for the wonderful creative videos. I have learnt a lot from your book synopsis.
👍
கண்டிப்பாக அக்கா
உண்மை உண்மை உண்மை சகோ
Thanks lot Mam...
God bless you sister ❤ vanakkamgal🎉
Thank s sister
மிக்க மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏♥️♥️♥️💞💞💞👍
நன்றி சசி
God bless you sapari
மிக்க நன்றி அக்கா அடுத்த
Super Super Super 💯👍
Thanks Sabari 🌺🙏
Thanks for listening Prabha
Thanks sister ❤❤
Sis padikanum nu thought irku aana padika mudila distractions yerpadudhu idea sollunga
Very interesting i like ur speech🙏🙏🙏🙏🙏
சிறப்பு சபரி🎉
நன்றி சுபா ♥️
Ram ram,
Very useful book reading Sister.
Radhe Radhe
Thank you akka 🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you so much🥰🥰🥰
Really very very useful information
Thank you akka super tips
Thanks❤ for ths video my 💕love able sistr... I am home maker...
Unga videos na follow panitu erukan... Nice and gud speech🎉👌💐🌹🌹🌹go ahead...
U give more videos in book reviews of ur subscribers...
Take care😊😍
Thanks for giving your valuable time to me and listening .. I’ll be more happy if this helps you ♥️
Your screen play wonderful 💯
Thanks Sago.. Credits to my editor too.. Though I generate images, he owns the renderings and animations..
Picture are beautiful and unique
Super 👌 👍 tq akka
Very nice
Thank you sis🎉🎉❤
Naan aptithaan irukken sis i changed my self ❤
Hai dear superb explanation.
Super sister 🙏🙏💐💐💐💐👌👌
நன்றி சிஸ்டர்
Thank you sabari sister
Thanks Sakthi
Good information sister 💯and thank you for this sharing 😊
Thanks Ramya
Super akka 🎉🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊😊😊
Sapari Monday motivation podunga please
Super mam tq🙏
Thank you sister 🎉🎉🎉
Sure akka 😍 Thank you❤🙏
அக்கா சுந்தர காண்டம் கதை போடுங்கள் அக்கா ❤ plss
Sure, but in applebox .. thanks for asking sago
@@sabarisparamasivan waiting akka , உங்க குரலில் சுந்தர காண்டம் கேட்க ஆவலாக உள்ளேன் .. நான் 3 மாத கர்ப்ப காலத்தில் உள்ளேன் அக்கா விரைவில் சுந்தர காண்டம் பதிவிற்காக காத்து கொண்டு இருக்கிறேன் appllebox sabari akka ..😘🫂
thankyou🙏🙏🙏
Very useful mam🙏🙏 🙏
Super 👏
Super sis
Good story mam😊😊
புதிய வீடியோ எப்பொழுது போடுவீர்கள் நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Useful
Nice Review 👏