பௌர்ணமியில் உக்கிரமாகும் முருகன்.. புதிய வழிப்பாட்டில் செந்தூர் பக்தர்கள்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • பௌர்ணமியில் உக்கிரமாகும் முருகன்
    புதிய வழிப்பாட்டில் செந்தூர் பக்தர்கள்..!
    "இதற்கு என்ன காரணம் தெரியுமா..?
    "திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்"
    #thiruchendur #thanthitv
    Uploaded On 25.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 28

  • @Baskaran2288
    @Baskaran2288 หลายเดือนก่อน +3

    எல்லாம் நம் முன்னோர்கள் வழிபட்ட பௌர்ணமி மறுபடியும் ஆரம்பம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @Murugansudalaikannu
    @Murugansudalaikannu หลายเดือนก่อน +3

    பெளர்ணமி கடல் ஆர்த்தி நடக்கவேண்டும் அரசு பாதுகாக்க வேண்டும் சமத்துவம் பெருகும் வெற்றி வேல்

  • @sasee1974
    @sasee1974 หลายเดือนก่อน +10

    திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் வரை 4 வழி சாலை அமைக்க மத்திய அரசு திட்டம் கொண்டு வந்து இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.....ஆனால்
    இப்போதைய திமுக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை..
    இது குறித்து விரிவான செய்தி வெளியிடுங்கள்.

    • @Usha...sri..5954
      @Usha...sri..5954 หลายเดือนก่อน +2

      Thirukurukuti Kovil address please 🙏🙏🙏

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 หลายเดือนก่อน

      மத்திய அரசு ஏற்கனேவே தொடங்கப்பட்ட முடிக்காமல் உள்ள சாலைகளை முடிக்கட்டுயங... சென்னை பெங்களூர் நெஞ்சாலே சென்று பாருங்கள்...எல்லா இடத்திலும் நோண்டி போட்டு...முடியல

  • @sankarthiru5968
    @sankarthiru5968 หลายเดือนก่อน

    மன நிறைவு தரும் பௌர்ணமி வழி பாடு.....வந்தோம் சென்றோம் என்று இல்லாமல்.....வந்து தங்கி மணலில் உறங்கும் போது ஆத்மார்த்தமாக உள்ளது...மனதில் உள்ள எண்ணங்கள் வலிமையாக மாறுகின்றது அது அப்படியே கோரிக்கை நிறை வேறு கின்றது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா....அரோகரா....

  • @kathiresansubramaniyam658
    @kathiresansubramaniyam658 หลายเดือนก่อน +9

    இதற்கெல்லாம் காரணம் ஆண்டாள் சொக்கலிங்கம் எனும் ஆன்மிக ஆர்வலர் தன் வாழ்வியல் அனுபவத்தை மற்றவர்களுக்கு பகிர்ந்திட இது பலரை கவர்ந்தது

  • @selvaganesan1248
    @selvaganesan1248 หลายเดือนก่อน +4

    முருகனுக்கென்று ஒரு நாள் ஒதுக்கிறோம். குடும்பத்துடன் வந்து முருகனை தரிசித்து இரவில் கடலையும் நிலாவையும் ரசித்து வணங்கி பாருங்கள். எவ்வளவு மகிழ்ச்சியான வாழ்க்கை மாற்றங்கள் நடக்கிறது.
    முருகன் உண்மை.
    ஓம் சரவணபவ சரணம்

  • @naveenn1032
    @naveenn1032 หลายเดือนก่อน +1

    Om murugayya potri potri potri potri potri potri potri potri potri 🙏🙇 un ponnana thiruvadigalai vanangukuren en ayyane 🙏🙇 un pillayagalagiya engalai kaathu arulvai en ayyane 🙏🙇 un pillayagalagiya engalai kaathu arulvai en ayyane 🙏🙇 un ponnana thiruvadigalai vanangukuren en ayyane 🙏🙇 un arulal anaivarum nalamaga irukka vendugiren en ayyane 🙏🙇 om Saravana bava 🙇🙏 om Saravana bava 🙇🙏 om Saravana bava 🙇🙏 om muruga muruga muruga 🙏🙇

  • @dhanudheep6701
    @dhanudheep6701 หลายเดือนก่อน +3

    Murugaaaaaa

  • @pavitramunusamy5732
    @pavitramunusamy5732 หลายเดือนก่อน +3

    😊🙏🏻🙏🏻🙏🏻

  • @jawahark9475
    @jawahark9475 หลายเดือนก่อน +1

    பௌர்ணமி அன்று கடற்கரையில் கடல் ஆர்த்தி செய்ய வேண்டும்
    கடற்கரையில் அன்னபிரசாதம் நடக்க வேண்டும் இரவு கடற்கரையில் தங்க வேண்டும் பொதுமக்களுக்கு பேருந்து வசதி செய்ய வேண்டும். கழிப்பிட வசதி செய்ய வேண்டும் தரிசனம் விரைவாக நடைபெற வேண்டும்.

  • @chendurgk
    @chendurgk หลายเดือนก่อน +3

    அதிக வியாபாரம் சரி விலையயோ மூன்று மடங்கு
    கடற்கரை பகுதியில் முழுக்க பாதையில் தான் கடைகள் உள்ளன

  • @meenakshitemple
    @meenakshitemple หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ முருகா

  • @sangeethasivakumar5484
    @sangeethasivakumar5484 หลายเดือนก่อน +2

    வெற்றிமேல் வெற்றி கிடைக்க அனைவரும் பெளர்ணமி அன்று திருச்செந்தூர் நோக்கி பயணம் செய்வோம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @chendurgk
      @chendurgk หลายเดือนก่อน

      @@sangeethasivakumar5484வாங்க வாங்க

  • @niranchanad1058
    @niranchanad1058 หลายเดือนก่อน +1

    அன்ன பிரசாதம் நடக்கவேண்டும்
    கடல் ஆரத்தி நடக்கவேண்டும்

  • @GLAZEVJ-54387
    @GLAZEVJ-54387 หลายเดือนก่อน

    தமிழகம் ஆன்மீக மண் ❤❤❤❤

  • @rajubai2452
    @rajubai2452 หลายเดือนก่อน

    Murugan yugam aarambam 🙏🙏 om Muruga potri 🙏🙏🙏🙏🙏

  • @chendurgk
    @chendurgk หลายเดือนก่อน +3

    ஆதி காலத்தில் இருந்து நடந்து வருகிறது என்று அய்யர் தாராளமாக அடித்து விடுகிறார்

  • @kannaniyer4784
    @kannaniyer4784 หลายเดือนก่อน +1

    தந்தி T V. Owner ட்ட கேளுங்க thiruchendur திருச்செந்தூர் ல பவு ர்ணமி. உண்டா இல்லையா என்று கேக்கவும் அவர் நல்ல பதில் சொல்வாங்க

  • @chendurgk
    @chendurgk หลายเดือนก่อน +1

    உங்கள் காட்சி பகுதியில் கூட நடைபாதையில் கடைகள் உள்ளன. அது கூட தெரிய வில்லை என்றால் என்னவென்று சொல்வது

  • @Nandhalaalaa
    @Nandhalaalaa หลายเดือนก่อน +2

    சித்ரா பௌர்ணமியில் இருந்து கூட்டம் வருவது தொடர்பாக அரசு பெரிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை

  • @dhanudheep6701
    @dhanudheep6701 หลายเดือนก่อน +3

    Kandhaaaa kadhir velaaaa🙏

  • @Murugansudalaikannu
    @Murugansudalaikannu หลายเดือนก่อน +1

    பெளர்ணமி கடல் ஆர்த்தி நடக்கவேண்டும் அரசு பாதுகாக்க வேண்டும் சமத்துவம் பெருகும் வெற்றி வேல்

  • @Murugansudalaikannu
    @Murugansudalaikannu หลายเดือนก่อน +1

    பெளர்ணமி கடல் ஆர்த்தி நடக்கவேண்டும் அரசு பாதுகாக்க வேண்டும் சமத்துவம் பெருகும் வெற்றி வேல்