ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பாம்பன் சுவாமிகள் சொன்ன உயிர் ரகசியம் | Jayam S K Gopi | Pamban Swamigal Temple Tour Thiruvanmiyur

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ค. 2024
  • #GalattaDivine #pambanswamigal #pambanswamitemple #jayamskgopi #murugaryugam #murugar #jayamskgopiinterview #templetour
    பாம்பன் சுவாமிகள் சொன்ன உயிர் ரகசியம் | Jayam S K Gopi | Pamban Swamigal Temple Tour Thiruvanmiyur
    ➡️· ஆச்சி மசாலா-வின் புதிய அறிமுகம், ஹோட்டல் சாம்பார் பொடி
    · சுவையான ஹோட்டல் சாம்பார் இப்ப வீட்லயே
    · 50g Rs. 20 /- only.. கடைகளில் கேட்டு வாங்கவும்..
    For Bulk & Online Orders Visit: www.aachifoods...
    FOR SPECIAL OFFERS FOLLOW US:
    / aachiproducts
    / aachi-masala
    / aachigroup
    / aachinxtgencooking
    ➡️Kanchipuram Pachaiyappas Silks
    www.pachaiyappas.in
    Instagram : ...
    Facebook : / pachaiyappassilks
    TH-cam : • PACHAIYAPPAS SILKS CHE...
    WhatsApp: +91 8489943468
    Mail : support@pachaiyappas.in
    Chennai | Kanchipuram | Vellore | Thiruvannamalai
    ➡️
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ---------------------------------------------------------------------------------------------
    Galatta Divine is a Devotional TH-cam channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional TH-cam channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
    Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Divine :
    www.youtube.co....

ความคิดเห็น • 151

  • @suganyavenkatachalam6601
    @suganyavenkatachalam6601 หลายเดือนก่อน +99

    தினமும் 36தடவை குமரஸ்துவம் துதிக்கிறேன். என் இருண்ட வாழ்வில் வெளிச்சம் தெரிகிறது. ஓம் சரவண பவ.

  • @rjprabhakar7620
    @rjprabhakar7620 หลายเดือนก่อน +26

    இந்தக் கலியுகத்தில் நான் கண்கண்ட தெய்வம் 'பாம்பன் சுவாமிகள்'

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 หลายเดือนก่อน +38

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭🙏🏻🙏🏻🙏🏻 என்னை சீக்கிரம் வர வையுங்கள் அய்யனே ஓம் குமர குருதாசா குருப்யோ நமஹ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய ஓம் சரவணபவ ஓம் ஓம் ஓம் ஓம் 💖💖💖💖💖

  • @murugesan7752
    @murugesan7752 หลายเดือนก่อน +51

    நான் தினமும் கந்த குரு கவசம் பாடுவேன்.இவர் எனக்கும் அற்புதம் செய்திருக்கிறார்.மூன்று முறை கனவில் பார்த்திருக்கிறேன்.ஒருமுறை இவரிடம் கனவில் பேசி இருக்கிறேன். இவர் முகம் பொன்னிற மாக் பிரகாசமாக இருந்தது.

    • @user-rm7xe5ve5i
      @user-rm7xe5ve5i หลายเดือนก่อน +2

      ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம் 🙏🙏🦚🐓🙇‍♀️🌺🥰

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻🙏🏻

    • @mravi8328
      @mravi8328 หลายเดือนก่อน

      ஸ்ரீ மத் குமரகுருதாசஸ்வாமிகள் குருப்யோ நமஹ 🙏🙏🙏

    • @mutualfunddistributor1111
      @mutualfunddistributor1111 29 วันที่ผ่านมา

      ​@@m.anandakumar634 ungaluku terindhal enakum solavum. Please

    • @mutualfunddistributor1111
      @mutualfunddistributor1111 29 วันที่ผ่านมา

      ​@@m.anandakumar634 12 o clock kovil open la irukuma

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 หลายเดือนก่อน +10

    எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvamSel-cu3sk
    @SelvamSel-cu3sk หลายเดือนก่อน +10

    ஓம் சரவணபவ ஓம் குமரகுருதாச குருபியோ நமஹ என்னுடைய வாழ்க்கை கேள்விக்குறியாக இருந்தது திருவான்மியூர் உள்ள ஐயா பாபன் கோவில் அவர்களுக்கு தொடர்ந்து ஒன்பது வியாழக்கிழமையும் 6 பௌர்ணமியும் இரவு தங்கினேன் என் உடலில் உள்ள நோய்களை அய்யாவிடம் வேண்டுதல் வைத்தேன் நல்ல குணமாயிற்று என்னுடைய இருசக்கர வாகன தொலைந்து போனது அய்யாவிடம் மனமுருகி வேண்டுதல் வைத்தேன் 3 மாதம் ஆறு நாளில் ஐயா அமைந்துள்ள அபிராமிபுரம் காவல் நிலையம் மூலமாக எனக்கு மீண்டும் வண்டி கிடைத்தது முருகன் அருளாலும் பாம்பன் சாமியின் அருளாலும் என் வாழ்க்கை மற்றும் உருவாயிற்று வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi หลายเดือนก่อน +49

    வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா மாலைபூ ணேமதிற மால்வலர்தே சாலவமாபா சம்போக மதிதேசார் மாபூதம் வாபாதந் தாவேலவா ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருவடிகளே சரணம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🦚🐓🙏🏻

    • @soundaryagopu265
      @soundaryagopu265 หลายเดือนก่อน +2

      Thank you somuch

    • @dinum5925
      @dinum5925 หลายเดือนก่อน

      Sasthira pantham ...nanum vangi vachurken...

    • @dg1025
      @dg1025 หลายเดือนก่อน

      Thanks

    • @ravichandranmanju8144
      @ravichandranmanju8144 หลายเดือนก่อน

      🎉

    • @nithyak938
      @nithyak938 หลายเดือนก่อน

      Thank you 🙏🏻

  • @harimaths23
    @harimaths23 หลายเดือนก่อน +8

    இதயத்திலே கோவில் கொண்டு அமர்ந்தவரு! இமயம் என காத்து நிற்கும் குரு அவரு!🥹🙏

  • @nirmalanirmala6805
    @nirmalanirmala6805 หลายเดือนก่อน +7

    ஐயா எனக்கு 15 வரிஷம் கழிச்சி எக பாப்பா பொறந்துஷி🙏ஓம் முருகா போற்றி🙏🏻

    • @nirmalanirmala6805
      @nirmalanirmala6805 หลายเดือนก่อน

      பாம்பன் சுவாமிகள் சக்திவைந்தவர்

  • @KavithaKavitha-pg4vq
    @KavithaKavitha-pg4vq หลายเดือนก่อน +9

    பாம்பன் சுவாமிகள்,🙏🙏🙏 போற்றி போற்றி போற்றி 🦚🐓🐓🦚🦚🙏🙏🙏

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 หลายเดือนก่อน +11

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 หลายเดือนก่อน +7

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.ஶ்ரீ பாம்பன் சுவாமிகள் நமோ நமக.

  • @selvirajan06
    @selvirajan06 หลายเดือนก่อน +8

    Pamban swmigalin thiruvadigale saranam. Court prachanai theeranum sarguruve. OM SARAVANABAVA.

  • @balaharismart1998
    @balaharismart1998 หลายเดือนก่อน +16

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணை கடலே கந்தா போற்றி எல்லா புகழும் திருச்செந்தூர் முருகனுக்கு 🦚🦚🙏🙏

  • @user-wb3me9wc8v
    @user-wb3me9wc8v หลายเดือนก่อน +7

    பாம்பன் சுவாமிகள் ஜயா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிங்க முருகா🙏🙏🙏🙏🦚🦚

    • @AdhiiiA-tu4lt
      @AdhiiiA-tu4lt 29 วันที่ผ่านมา +1

      Amma vel kuzhal vetkai padinga pamban
      Sammi nenaichi kandipa andha varam kedaikum

  • @sunsunjana9748
    @sunsunjana9748 หลายเดือนก่อน +3

    ஓம் சரவணபவ ஓம் 🙏🏻🙇🏻‍♂️எல்லாம் புகழும் முருகனுக்கே 🙇🏻‍♂️🙇🏻‍♂️🦚🐓ஓம் ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் திருவடுயே சரணம் வேலும் மயிலும் துணை 🙏🏻❣️🙇🏻‍♂️🐓🦚

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 หลายเดือนก่อน +9

    🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @kamalmugesh
    @kamalmugesh 21 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏🙏🙏🙏 எனக்கும் உங்கள் திருவடியை பூஜிக்க ஒரு வாய்ப்பு கொடுங்கள் ஐயா ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatp.r407
    @venkatp.r407 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா பாம்பன் சுவாமிகள்,
    உன் மணம் உருகி கண்ணீர் தத்தும்ப கேள் முருகா உனக்கா வந்தேன் என்ன அருளிடும்.. நிச்சயம் நடக்கும் அற்புதம் உன் வாழ்வில் 〽️🦚🦚🦚

  • @gokilavani1559
    @gokilavani1559 หลายเดือนก่อน +6

    ஓம் சரவணபவாய நமஹ ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம் ஓம் பாம்பன் சுவாமிகளுக்கு அரோகரா

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ หลายเดือนก่อน +5

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏

  • @ravichandran6018
    @ravichandran6018 หลายเดือนก่อน +6

    om saravana bhava. good news for pamban swamigal devotees, coimbatore, dindigul, karur, erode, tirupur district people can have darshan at srimath pamban swamigal tapovanam pachalanaicken patti, near palani. dindigul dt.

  • @sugumaran8100
    @sugumaran8100 24 วันที่ผ่านมา +2

    ஓம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருவடிகள் சரணம் சரணம்......🙏🙏🙏🙏🙏🙏

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp หลายเดือนก่อน +2

    ஐயா சீக்கிரம் அழைப்பார்
    என்று நம்புகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏முருகா சரணம் 🙏

  • @karthickv7197
    @karthickv7197 หลายเดือนก่อน +8

    சத்தியமாவது சரவணபவவே🙏

  • @ravichandran8086
    @ravichandran8086 หลายเดือนก่อน +7

    ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏 பாம்பன் சுவாமிகள் போற்றி போற்றி 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹

  • @annamalai8635
    @annamalai8635 หลายเดือนก่อน +6

    ஓம் சரவணபவ 😢

  • @rameshkumar.r.p359
    @rameshkumar.r.p359 หลายเดือนก่อน +5

    🙏சிவாய நமஹ🙏
    🙏சரவணபவாய நமஹ🙏
    🙏ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ🙏

  • @sethubala5789
    @sethubala5789 หลายเดือนก่อน +4

    ஓம் முருகா முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @TheShishashiful
    @TheShishashiful หลายเดือนก่อน +3

    Pamban Swamigal Potri Potri second baby boy baby seekram confirm aaganum 🙏🙏🙏🙏🙏

  • @dinum5925
    @dinum5925 หลายเดือนก่อน +5

    Panjamirtha varnam neenga elarum kandipa kelunga

  • @dillibabu279
    @dillibabu279 หลายเดือนก่อน +3

    எல்லா புகழும் முருகனுக்கு

  • @KNPnandakumar
    @KNPnandakumar หลายเดือนก่อน +3

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேல் முருகா வீரவேல் முருகா கந்த வேல் முருகா கதிர்வேல் முருகா சக்திவேல் முருகா ஞானவேல் முருகா

  • @kokilas4781
    @kokilas4781 หลายเดือนก่อน +5

    ஓம் குமரகுருதாசாய குருப் யோ நமஹ

  • @malathik777
    @malathik777 หลายเดือนก่อน +3

    பிரபஞ்சத்திற்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy หลายเดือนก่อน +2

    வேலும் மயிலும் துணை🙏

  • @megalagunasekaran9254
    @megalagunasekaran9254 หลายเดือนก่อน +2

    Om vetrivel muruganuku arogara Pamban Swamigal potri 🙏🙏🙏🙏🙏🙏

  • @milonraja3771
    @milonraja3771 หลายเดือนก่อน +3

    ஐயா எனக்கு அருள் புரிங்கள்முருகாமுருகா❤❤❤❤❤❤

  • @F2P372
    @F2P372 หลายเดือนก่อน +3

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🦚🦚

    • @user-oh4ye8mm5g
      @user-oh4ye8mm5g หลายเดือนก่อน

      இந்த. வரிகளின்விளக்கம்... என்ன. ஐய்யா

  • @Kasthurianoj-cp1du
    @Kasthurianoj-cp1du หลายเดือนก่อน +4

    ஓம் சண்முகா போற்றி

  • @SriBalamurugan126
    @SriBalamurugan126 หลายเดือนก่อน +3

    நன்றி குருஜி

  • @Sampath-jv2ob
    @Sampath-jv2ob หลายเดือนก่อน +1

    Lord miruga pamban samygal jeeva samathi thiruvanmiur chennai vanthu dharsanam aasi vendugiren muruga

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc 26 วันที่ผ่านมา +3

    Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica

  • @chamundeeswarisureshkumar2378
    @chamundeeswarisureshkumar2378 หลายเดือนก่อน +4

    Kanda sashti padiya thambi super ra

  • @Kuberan_22
    @Kuberan_22 19 วันที่ผ่านมา +1

    Divine Place 🙏

  • @anandabaskaran46
    @anandabaskaran46 หลายเดือนก่อน +3

    ஓம் ஶ்ரீ குமரகுரு தாச குருப்யோ நமஹ

  • @NarendraKumar-zm7zi
    @NarendraKumar-zm7zi หลายเดือนก่อน +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @user-mq8mx8bk5c
    @user-mq8mx8bk5c หลายเดือนก่อน +2

    முருகா சரணம் ❤❤❤

  • @maneeshraji805
    @maneeshraji805 หลายเดือนก่อน +6

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫

  • @bharathig1025
    @bharathig1025 หลายเดือนก่อน +4

    ஓம் சரவணபவ

  • @M.dharani-iw7hr
    @M.dharani-iw7hr หลายเดือนก่อน +2

    முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dinum5925
    @dinum5925 หลายเดือนก่อน +3

    Andamagi aruvumagi....song.

  • @m.s.saravanan333
    @m.s.saravanan333 หลายเดือนก่อน +1

    ஓம் பாம்பன் சுவாமிகள் திருவடி போற்றி

  • @munnabai9564
    @munnabai9564 29 วันที่ผ่านมา +1

    ஓம் நமச்சிவாய குருவே சரணம்

  • @suthamurali1825
    @suthamurali1825 หลายเดือนก่อน +3

    எல்லா புகழும் முருகனுக்கே

  • @meenubaskar45
    @meenubaskar45 หลายเดือนก่อน +2

    Ippoludhu kanakanpati moottai seamigalum muruganin amsam iya🙏🌺🙏🙏

  • @karups7477
    @karups7477 10 วันที่ผ่านมา

    எல்லாப் புகழும் முருகனுக்கே

  • @GirishWaranGirish
    @GirishWaranGirish หลายเดือนก่อน +3

    ஓம் சரவணபவ 💐🙏

  • @nalinit6177
    @nalinit6177 หลายเดือนก่อน +4

    சிவகாசி சற்குருவே அப்பா பிறகு எங்க ஊர்முத்து மாரியம்மன் கொடி மரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது க அதே நாளில்

  • @maheswari9937
    @maheswari9937 หลายเดือนก่อน +4

    srimath pampan kumarakuru thasare potri potri potri❤❤🙏🙏Om saravana pava

  • @Vasanthi.k
    @Vasanthi.k หลายเดือนก่อน +3

    ஓம் முருகா

  • @dharshandharshandharshan8577
    @dharshandharshandharshan8577 หลายเดือนก่อน +2

    Yellam puglam muruganke
    Om Saravana bhava om

  • @devarooba1831
    @devarooba1831 หลายเดือนก่อน +4

    Om muruga saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @suvarniyasuvarniya812
    @suvarniyasuvarniya812 หลายเดือนก่อน +3

    Om muruka potti om pampan thaththa

  • @Subhash-gg6se
    @Subhash-gg6se หลายเดือนก่อน +1

    En appa murugare என்றும்

  • @ksubasini9681
    @ksubasini9681 หลายเดือนก่อน +3

    ஓமசரவண பவ🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswari9937
    @maheswari9937 หลายเดือนก่อน +4

    nan thiruvanmayur varrathukku vaippu kutunga thatha pls❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 srimath pampan kumarakuru thasare potri🙏🙏

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha หลายเดือนก่อน +1

    ஓம் முருகா சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gajalaxmi4309
    @gajalaxmi4309 หลายเดือนก่อน +1

    Muruga neeye thunai

  • @nandhukumareshsubramanian2741
    @nandhukumareshsubramanian2741 27 วันที่ผ่านมา +1

    Om Guruve Saranam 🙏🙏🙏

  • @GirishWaranGirish
    @GirishWaranGirish หลายเดือนก่อน +3

    ஓம் குமரகுருதாச குருப்யோ நம

  • @ramathilagamnatarajan1834
    @ramathilagamnatarajan1834 หลายเดือนก่อน +3

    Om sai ram om saravanabava
    saranam

  • @mangaiasokan1877
    @mangaiasokan1877 หลายเดือนก่อน +2

    ஓம் குமர குருதாச குறுப்யோ நமஹா

  • @kaviyaarts
    @kaviyaarts หลายเดือนก่อน +4

    Om muruga potri

  • @saimoonramasiva4655
    @saimoonramasiva4655 18 วันที่ผ่านมา

    முருகா 🦚🦚🦚🪔🪔🪔🦋🦋🦋

  • @nethravathis3522
    @nethravathis3522 หลายเดือนก่อน +2

    Om kumaragurudasaya gurbyu namaha ❤

  • @sumathidilip3657
    @sumathidilip3657 หลายเดือนก่อน +3

    Arumugam Arulidum Anudhinam Earumugam ✨❤🙏🙏🙏🙏

  • @Jaisriram358
    @Jaisriram358 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @revathiramesh6127
    @revathiramesh6127 หลายเดือนก่อน +2

    Om Muruga saranam 🙏🙏🙏 om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏 Arumugam Arulidum Anudhinamum Erumugam 🙏🙏🙏🙏🙏🙏 Om kumara gurudasa gurubiyo namaha🙏🙏🙏🙏🙏🙏

  • @mr_writer_media9931
    @mr_writer_media9931 15 วันที่ผ่านมา

    ஓம் சரவணபவ 🙏🏻❤️💐🌺✨

  • @EngalVeetil
    @EngalVeetil หลายเดือนก่อน +1

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏

  • @karpagambaskar4762
    @karpagambaskar4762 28 วันที่ผ่านมา +1

    Om kumara gurudhasa gurupyo namaha🙏🙏🙏

  • @uma.m8738
    @uma.m8738 หลายเดือนก่อน +4

    Om Muruga,🙏🙏🙏

  • @rajkamal3006
    @rajkamal3006 หลายเดือนก่อน +4

    Om saravana bhava 🦚

  • @gkgbooksprinters
    @gkgbooksprinters 25 วันที่ผ่านมา +1

    om muruga

  • @Royalshiva12
    @Royalshiva12 หลายเดือนก่อน +4

    ஐயா வணக்கம் பாம்பன் சாமிகள் வரலாற கொஞ்சம் கவனமா படிச்சிட்டு வீடியோ பண்ணுங்க

    • @gayugayu4367
      @gayugayu4367 17 วันที่ผ่านมา

      Sariya sonninga ayya 🙏

  • @roshithteenu437
    @roshithteenu437 หลายเดือนก่อน +4

    ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்

  • @ManikandanEganathan
    @ManikandanEganathan หลายเดือนก่อน +2

    அரூர் ஸ்ரீ கல்யாண சுப்ரமணிய சுவாமி அருளால் அண்ணன் கோபி அவர்கள் நீடுடி வாழ வேண்டுகிறேன்....... மணிகண்டன் அரூர்......

  • @chitraselvakumar
    @chitraselvakumar หลายเดือนก่อน +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @v.vishnukanthan8961
    @v.vishnukanthan8961 หลายเดือนก่อน +3

    Om muruga 🙏🏻🙏🏻🙏🏻

  • @Shifana-kg4ps
    @Shifana-kg4ps หลายเดือนก่อน +1

    Om Saravana Bhava

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 หลายเดือนก่อน +1

    Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @vishalanu2450
    @vishalanu2450 หลายเดือนก่อน +1

    Om muruga pamban swamikal

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 หลายเดือนก่อน +3

    Om Muruga 🦚🙏

  • @user-tt1jo3ud3r
    @user-tt1jo3ud3r หลายเดือนก่อน +2

    Muruga

  • @user-zn6jz7op6p
    @user-zn6jz7op6p หลายเดือนก่อน +3

    Om satavanabava

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 24 วันที่ผ่านมา

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻💙 om Saravana pava potri potri potri potri potri potri potri potri potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Happyou749
    @Happyou749 หลายเดือนก่อน +1

    Poganam 🎉🎉🎉🎉blessings pl muruga

  • @gajalaxmi4309
    @gajalaxmi4309 หลายเดือนก่อน +1

    Om Saravana bhava

  • @vignesh6654
    @vignesh6654 28 วันที่ผ่านมา +1

    🙏