தினமும் காலையில் பல் விளக்கும் முன்னாடி, 2 கிளாஸ் தண்ணீ குடிங்க. நெல்லிக்காய் 1 தினம் சாப்பிடுங்க. தண்ணீர் நிறைய குடிங்க. கீரை வகைகள் நிறய சாப்பிடுங்க. பச்சை பயறு, கொண்ட கடலை அடிக்கடி சாப்பிடுங்க. நிச்சயம் தோல் ஆரோக்கியமாக இருக்கும். முகத்திற்கு மூலிகை குளியல் பொடி உபயோகிக்கவும்
அருமையான பதிவு டாக்டர்! எப்படி இவ்வளவு விளக்கமாகவும் பொறுமையாக வும் தெளிவாகவும் புரிய வைக்கிறீர்கள் நிறைய மக்களுக்கு தங்களது பதிவுகள் சென்று சேர வேண்டும் வாழ்த்துக்கள்🎉🎉😊
இந்த 2 வருடமா கண்ணை சுற்றி கறுப்பாகிடுச்சு டாக்டர் எந்த கிரீமும் போட்டது இல்லை ஆங்கில மருத்துவ சிகிச்சை எடுத்தும் பயனில்லை சரியாக்க. வழி சொல்லுங்ங 61 years now Retd
Thank you dr. எனக்கு கை விரல் கால் பாத விரல் நுனி பகுதியில் தேய்ந்தது போன்று இருக்கும் சிலநேரங்களில் வெடிக்கும் நாக்கு ஓரத்திலும் சவந்து இருக்கும் Skin doctor ரிமும் காட்டினேன் இதுவரை தீர்வு இல்லை அதற்க்கான மருத்துவ Video. போடவும்
Kulitha udan coconut oil 2 drops nalla kaila vachu thechu soodakkittu face la apply pannunga apdi illana nyt face wash pannitu pannunga face la irukkura pblm yellam clear ahgum enakkum pimples and nose and lips ku keela black color la irunthuchu na coconut oil try pannunen ippo super ah irukku creams use pandravanga oil use pannittu 10 minutes kalichu normal water la light ah face wash pannittu enna creams venum naalum use pannalam
போதும் நான் காய்ச்சாத பால் பஞ்சில் நனைத்து முகத்தை கழுவி பூலாங்கிழங்கு பவுடர் காய்ந்த மரிக்கொழுந்து இலையை பவுடராக தயார் செய்து வைத்து கொண்டு அதை உபயோகித்து நல்ல பலனை அடைந்தேன் பிடித்தால் முயற்சி செய்யுங்கள் ❤
என் வருங்கால மருமகள் மாநிறம் என் மகன் நல்ல சிவப்பு இந்த சமயத்தில் உங்கள் பதிவுகள் மிக மிக உதவியாக இருக்கிறது. இதற்காக பார்லர் போக நினைத்தேன் ஆனால் இப்போது தேவையில்லை. நன்றி நன்றி டாக்டர்
Thanks sir it's very useful to us .can l use calamine,diphenhydramine hydrochloride and camphor lotion for my reddish dots in my hand due to summer its harm my hand.
Thank u so much sir. Very useful information, but enaku milk apply seithal pimples varuthu , pimples paina irukku sir ,ithuku enna treatment sollunga sir
சார் எங்க பொண்ணுக்கு எட்டு வயசு ஆகுது கண்ணு கிட்ட குழியா கருப்பா இருக்கு கருவளையம் வந்த மாதிரி அதுக்கு என்ன பண்ணலாம் எப்பவுமே அவ ஃபேஸ் டல்லா இருக்கும் நல்ல moisture க்ரீம் ஒன்னு சொல்லுங்க டே கிரீம் use செய்யலாமா lotus brightening & whitening day cream
வணக்கம் டாக்டர் ......என் முகத்தில் மிக சின்ன சின்னாதக வேர்க்குரு போல் இருக்கு.......டாக்டர்டே காட்டி விட்டேன் போகலே ,,, நீங்க சொன்ன இந்த இப்ஸ் யூஸ் பண்ணலாம ,,,,,
டாக்டர் skin whitening creem போட்டு face அலர்ஜி ஆகுது இப்ப எந்த creem போட்டாலும் face சிவந்து போகுது அப்புறம் வீக்கம் ஆயிடுது நான் 6 month ஏதும் use பண்ணாம இருந்துட்டு அப்புறம் try பனேன் அப்பவும் அப்டித்தான் ஆகுது டாக்டர், இப்ப நான் என்ன பண்ணனும் plz ரிப்ளை மீ 🙏🙏
Thanks Dr, can we use glycolic acid based face wash? Is there any side effect while used prolong? Please share your thoughts. Thanks a lot for your valuable time.
Dr.40 years women.enaku skin problem illa.wash pannum bothu rub panna. Eruchal redish varuthu.pani Kalam athanala?.vitamin D use pannalama.and skin sathaga food sollunga.
Dr thank you so much 🙏na unga episode parkeren nanum Sela vishayam try panneruken ungaluku yeppadi thanks oru vartha soldrathu therela ungala pola yengaluku Vere yarum eppadi sonnadella na Bangalore thank you so much Dr
Thank u so much sir very useful video and sir actually ennoda skin rombave dry irukku after face wash face fulla white patche mathri irukku nest moisture sollunga pls
தினமும் காலையில் பல் விளக்கும் முன்னாடி, 2 கிளாஸ் தண்ணீ குடிங்க. நெல்லிக்காய் 1 தினம் சாப்பிடுங்க. தண்ணீர் நிறைய குடிங்க. கீரை வகைகள் நிறய சாப்பிடுங்க. பச்சை பயறு, கொண்ட கடலை அடிக்கடி சாப்பிடுங்க. நிச்சயம் தோல் ஆரோக்கியமாக இருக்கும். முகத்திற்கு மூலிகை குளியல் பொடி உபயோகிக்கவும்
வேறு யாரும் இவ்வளவு விளக்கமாக சொல்லக்கேட்டது இல்லை... அருமையான பதிவு... சின்னப்பிள்ளை போல விளையாடின வீடியோ சிறுவயதை நினைவூட்டியது... நன்றி..
திங்கட்கிழமை - பால் + எலுமிச்சை சாறு
செவ்வாய் கிழமை - உருளைக்கிழங்கு சாறு
புதன் கிழமை - பப்பாளி + தேன்
வியாழக்கிழமை - தயிர்+தேன்
வெள்ளிக்கிழமை - சீரகம் தண்ணீர்
சனிக்கிழமை - சந்தனம்+பாதாம்+ பால்
Tq
Thank u 😊
நீங்கள் சிரித்த முகத்துடன் பேசுவது எங்களுக்கு ஒரு நம்பிக்கையை தருகிறது டாக்டர்.. இதுபோல் நிறைய தகவல்களை தாருங்கள் ...
இப்படியெல்லாம் தான் கடவுள் காட்சி தருவார் போல மருத்துவர் ஐயா மிகவும் நனறி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
உங்கள் சேவை தொடரட்டும் ஐயா💐💐💐💐💐💐💐😆
டாக்டர் ரொம்ப தெளிவாக சொல்கிறீர்கள் நீங்கள் புன்னகையுடன் பொருமையாய் தெளிவாக சொல்கிறீரகள் நன்றி.
அருமையான பதிவு டாக்டர்! எப்படி இவ்வளவு விளக்கமாகவும் பொறுமையாக வும் தெளிவாகவும் புரிய வைக்கிறீர்கள் நிறைய மக்களுக்கு தங்களது பதிவுகள் சென்று சேர வேண்டும் வாழ்த்துக்கள்🎉🎉😊
இறைவன் அருள்புரிவானாக.chart போட்டு தந்தமைக்கு நன்றி.கிரீமின் அழகு பார்த்து தெரியாமல் பயன்படுத்தினோம்.Thankyou brother
நன்றி சார்🎉🎉 இன்றய இளைய சமுதாயத்திற்கு நல்ல தகவல். நான் முடிந்தவரை ஷேர் பண்றேன்.ஆனால் வெள்ளைத் தோலைத்தானே விரும்புறாங்க.
நன்றி dr, இது போல வெள்ளையாக போடும் ஊசி, டேப்லெட், முதலியவற்றின் தீமை பற்றியும் சொல்லுங்கள்....
சார் இந்த காலத்தில் நீஙகள்
ஒரு உண்மையான மனிதர்.
உங்கள் பணியால் வரவிருக்கு
ம் நோய்களிலிருந்து காக்க
ஒரு கேடயமாக நாங்கள்
எடுத்து கொள்ளலாம்.
வெள்ளையழகே கொள்ளையழகா⁉️ பாலை கொண்டு தோலை பேணலாம் ! செயற்கை நீக்கி இயற்கை முறைகள் தோல் நிறம் காக்கும் ! அவசிய ஆலோசனை ! நன்றி D.R👍 வாழ்க வளமுடன் !
ஒரே சிரிப்பு டாக்டர்.
நல்ல சேதி சொன்னீங்கோ
நன்றி
டாபிக் பாத்துட்டு சிரிச்சுட்டேன். அப்புறம் பார்த்தா ரும்ப Usefull சேதி யாக இருந்துச்சு
மக்களுக்கு தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்
சிரித்த முகம் உள்ள டாக்டரை நான் பார்த்ததே இல்லை
முகத்தில்,விரல் மேல் பாகத்தில் மங்கு (கருமை நிறம்) போக என்ன செய்யலாம் Dr நன்றி வணக்கம்
🎄🎄🎄மிகவும் சிறப்பான பதிவு 🌟⭐️🌟நன்றிகள் 🙏🙏🙏வாழ்க வளமுடன் 🎄🎄🎄
இயற்கை Dye போடுங்க சார். அவுரி மருதாணி பீட்ரூட் இதெல்லாம் Workout. ஆகலைசார் வேற சரியானதா போடுங்க.
Doctor, pls give tips for Dark circles.
Doctor ah irunthalum semmaya sonniga sir hats off you ❤❤🤗😍
இந்த 2 வருடமா கண்ணை சுற்றி கறுப்பாகிடுச்சு டாக்டர்
எந்த கிரீமும் போட்டது இல்லை
ஆங்கில மருத்துவ சிகிச்சை எடுத்தும் பயனில்லை
சரியாக்க. வழி சொல்லுங்ங
61 years now Retd
Doctor இயற்கையாக கொழுப்பு கட்டியை கரைப்பது பற்றி வீடியோ போடுங்க.
Yes Kandippa podunga 🙏
Thank you dr. எனக்கு கை விரல் கால் பாத விரல் நுனி பகுதியில் தேய்ந்தது போன்று இருக்கும் சிலநேரங்களில் வெடிக்கும் நாக்கு ஓரத்திலும் சவந்து இருக்கும் Skin doctor ரிமும் காட்டினேன் இதுவரை தீர்வு இல்லை அதற்க்கான மருத்துவ Video. போடவும்
சூப்பராஅழகாகதெளிவாகசொன்னீங்க அருமைடாக்டர்
நன்றி நன்றி
எல்லாருக்கும் புரியும்படி அருமையாக சொன்னீர்கள் மிக்க நன்றி டாக்டர் சார்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌
சார், கருவளையம், மூக்கின் ஓரம். வாயை சுற்றி கருப்பாக இருக்கு.அதற்கு Home remedy சொல்லுங்க சார்.
Ungaloda beauti ippo Kodi irukkuthe Dr 😎
மங்கு. மரைய. என்ன. செய்வது. தெய்வமே. 🙏🙏🙏🙏
Nalla fish meat dates papaya nuts fits beef mutton ellam saptaaley skin nalla glow kedaikum
Thank you very much doctor.🙏🙏.this information is an eye opener to our young generation kids who blindly believe in chemical products😓
டாக்டர் சூப்பராக சொல்றீங்க உங்களோட வீடி மிஸ் பண்ண மாட்டேன்
Kulitha udan coconut oil 2 drops nalla kaila vachu thechu soodakkittu face la apply pannunga apdi illana nyt face wash pannitu pannunga face la irukkura pblm yellam clear ahgum enakkum pimples and nose and lips ku keela black color la irunthuchu na coconut oil try pannunen ippo super ah irukku creams use pandravanga oil use pannittu 10 minutes kalichu normal water la light ah face wash pannittu enna creams venum naalum use pannalam
Dr super doctor your speech. Thank you. I am your fan. நீலக்கரப்பான்&மங்கு treatment என்ன Dr.
Sir acne scar's poga natural treatment solunga sir. Neraya people ku usefulla irukum
பித்த வெடிப்பு சரியாக. மருத்துவம் சொல்லுங்க
Thank you so much sir welcome 🙏
Nama intha mathiri kanravi ellam yous panna engaluku penbu facela alargek mathiri problems varum
Naa soli kekava poringa
Unga istam
😢 Ana ethuku ellam ore thivu wotar and foods itha 2 vayum falo Pannuga ❤
Thank you so much doctor very useful tips😊
அருமை Dr.ஏதாவது ஒன்றினை தினமுமே பயன்படுத்தி வந்தால் நல்ல result கிடைக்குமா??
போதும் நான் காய்ச்சாத பால் பஞ்சில் நனைத்து முகத்தை கழுவி பூலாங்கிழங்கு பவுடர் காய்ந்த மரிக்கொழுந்து இலையை பவுடராக தயார் செய்து வைத்து கொண்டு அதை உபயோகித்து நல்ல பலனை அடைந்தேன் பிடித்தால் முயற்சி செய்யுங்கள் ❤
முகத்தில் கருப்பு புள்ளிகளை உள்ளது அதற்க்கு தீர்வு சொல்லுங்க டாக் டர் please 🙏
Ratino Ac gel use me
Please Show the names of these Chemicals in the screen , So that we can Understand and know better.
Thank you Very much Doctor......
அருமை. பயனுள்ள தகவல். நன்றிகள் பல.......
Please upload for pigmentation Doctor. I am expecting this video next time.
Dr. Heard kojic acid is what is obtained from fermentation of rice...glycolic acid from sugarcane....are they too bad
Sun cream பத்தி சொல்லுங்க Sir
Sandal powder+ badam powder+ milk
Sir naan daily night vitamin e capsule rosewater mix panni use pantra அது சரியா என்று தெரியவில்லை use பண்ணலாமா என்று கூறுங்கள் sir
கன்னதின் மேல்பக்கம் கரூப்பாக அதாவது ஓபிஎஸ் முகத்தில் இருப்பதுபோல இருந்தால் அதற்கான TREATMENT சொல்லுங்க டாக்டர்
Next CM aga porenka👍👍
@@basilicaaluminiumfabricationwo 😂
மங்கு முகத்தில் அதிகம் உள்ளது எந்த மருந்தும் குணபடுத்த முடியவில்லை தயவு செய்து மருந்து தெரிவிக்கவும் நன்றி
என் வருங்கால மருமகள் மாநிறம் என் மகன் நல்ல சிவப்பு இந்த சமயத்தில் உங்கள் பதிவுகள் மிக மிக உதவியாக இருக்கிறது. இதற்காக பார்லர் போக நினைத்தேன் ஆனால் இப்போது தேவையில்லை. நன்றி நன்றி டாக்டர்
நன்றி அருமையான பதிவு டாக்டர் ஐயா 😊😊❤❤❤❤
Very very useful this video sir thank you sir.🎉
டாக்டர் சும்மா தகதகனு மின்னுரீங்களே டாக்டர் , எம்ஜிஆர் , SSR , வரிசையில் இப்போது டாக்டர் கார்த்திகேயன் .
Thq doctor...nalla soap sollunga
kadalai mavu with curd use pannalama
Thanks sir it's very useful to us .can l use calamine,diphenhydramine hydrochloride and camphor lotion for my reddish dots in my hand due to summer its harm my hand.
பல இளம்தலைமுறையினரை தாக்கும் புழுவெட்டு என்னும் பூச்சிவெட்டை பற்றி வீடியோ போடுங்கள் ஐயா
Thank you very much Doctor.from Malaysia
Simple and easy treatment. Super sir. Vazhga vazhamudan Iyya
Thank u so much Dr sir ivalavu purumaiya solreengale athuve periya Visayam tq
Awesome doctor nanraha x plain panreenga yellarkkum puriyum mathiri chemicals yevvala u aabaththu yenru yiyarkkai than siranthathu yenrum nanri nanri 🍁👌👍
Valzhga valamudan sir
Namaskaram anna 👃
Very good useful information
Nice sharing thank you so much anna..👍👍👍👍👍🌺🌹🌺
Vaalga vazhamudan 👃♥️💐
Thankyou doctor for natural homemade remedies for skin whitening
Vera level explanation sir! it's really amazing! Very useful & economical points TQ SIR 🎉🎉🎉
Thank u so much sir. Very useful information, but enaku milk apply seithal pimples varuthu , pimples paina irukku sir ,ithuku enna treatment sollunga sir
Pls explain in English so that everyone can understand. thank you
Super doctor great thagaval
Sir Unga vedio va paakkurathukku minnaye like pottutu than parkkave thodanguvaen. Great sir neenga. Thank u sir.❤
நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள்
தேமலுக்கு வைத்தியம் சொல்லுங்கள் டாக்டர்....
அருமையான பதிவு நன்றி Sir
Dr.sir வணக்கம் ஒரு நல்ல bathing soap சொல்லுங்க சார்
Unga face alaga irukku sir❤
Full body whitening cream sollunga anna plssss ethanalaya yanga veettula problem
இயற்கைதான் பெஸ்ட்
Dr, நன்றி ங்ங ...Sooper ❤,,,🤲
Tks sir goid information today i used hunny, milklemon juice face mask self i maked put him,after watching your video tks sir lot of tks..
Hi sir nenga rempa alagavey explain panrenga sir siricha mugathoda super sir
Sir எனக்கு forehead melasma என்ன பண்ணிணால் இது முற்றிலும் குணப்படுத்தமுடியும் please remedy sir
சார் எங்க பொண்ணுக்கு எட்டு வயசு ஆகுது கண்ணு கிட்ட குழியா கருப்பா இருக்கு கருவளையம் வந்த மாதிரி அதுக்கு என்ன பண்ணலாம் எப்பவுமே அவ ஃபேஸ் டல்லா இருக்கும் நல்ல moisture க்ரீம் ஒன்னு சொல்லுங்க டே கிரீம் use செய்யலாமா lotus brightening & whitening day cream
நன்றி டாக்டர்
நல்ல பதிவு
ஜெலட்டின் முகத்தில் பயன்படுத்தலாமா.
வணக்கம் டாக்டர் ......என் முகத்தில் மிக சின்ன சின்னாதக வேர்க்குரு போல் இருக்கு.......டாக்டர்டே காட்டி விட்டேன் போகலே ,,, நீங்க சொன்ன இந்த இப்ஸ் யூஸ் பண்ணலாம ,,,,,
உங்களுக்கு கிரீம் போடுவதற்கு முன் உள்ள முகம்தான் நல்லா இருக்கு
Super doctor...thank u for ur iformatio...Elanarai poga ena panalam..any natute dye remedy solunga Dr
நீங்கள் சொல்லும் மருத்துவ குறிப்பு தமிழில் சொன்னால் நன்று.
Doctor you are great 👍
டாக்டர் skin whitening creem போட்டு face அலர்ஜி ஆகுது இப்ப எந்த creem போட்டாலும் face சிவந்து போகுது அப்புறம் வீக்கம் ஆயிடுது நான் 6 month ஏதும் use பண்ணாம இருந்துட்டு அப்புறம் try பனேன் அப்பவும் அப்டித்தான் ஆகுது டாக்டர், இப்ப நான் என்ன பண்ணனும் plz ரிப்ளை மீ 🙏🙏
Lip pigment pogurathu and lip lightening ku solunga dr
அருமையான video dr sir.🙏🙏🙏💐
Thanks Dr, can we use glycolic acid based face wash? Is there any side effect while used prolong? Please share your thoughts. Thanks a lot for your valuable time.
Very good explanation deffeneltly am follow regulary sir thank u sir
Dr.40 years women.enaku skin problem illa.wash pannum bothu rub panna. Eruchal redish varuthu.pani Kalam athanala?.vitamin D use pannalama.and skin sathaga food sollunga.
Sir.. fantastic..super ... அருமையான விளக்கம் டாக்டர்...
ரொம்ப நன்றிங்க sir,
Even a dermatologist suggests tretinoin.. Lemon on face, Ada kadavule !!
Dr thank you so much 🙏na unga episode parkeren nanum Sela vishayam try panneruken ungaluku yeppadi thanks oru vartha soldrathu therela ungala pola yengaluku Vere yarum eppadi sonnadella na Bangalore thank you so much Dr
What is the home treatment to remove & avoid facial hair growth?
Thank u so much sir very useful video and sir actually ennoda skin rombave dry irukku after face wash face fulla white patche mathri irukku nest moisture sollunga pls