வெயிலில் முகத்தை பொலிவாக்கும் 10 மசாஜ்கள் | skin care 10 face massage tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 158

  • @PonnaP-xb5pc
    @PonnaP-xb5pc 9 หลายเดือนก่อน +19

    நன்றி என்ற வார்த்தை போதாது உங்கள் சேவைக்கு

  • @jeyakumar5534
    @jeyakumar5534 9 หลายเดือนก่อน +19

    உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் சார். வாழ்க வளமுடன் நலமுடன்...❤

  • @dhamotharandhamu1570
    @dhamotharandhamu1570 9 หลายเดือนก่อน +19

    டாக்டர்
    மருத்துவம் படித்த அனுபவமே கிடைத்து விடும் , உங்களது இது மாதிரியான பதிவுகள்.
    சபாஷ் டாக்டர்

  • @காதர்உசேன்காதர்உசேன்
    @காதர்உசேன்காதர்உசேன் 9 หลายเดือนก่อน +7

    மிக மிக அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @rajeswarin7315
    @rajeswarin7315 9 หลายเดือนก่อน +41

    அழகு நிலையம் சென்று 500 ரூபாய் கொடுத்து செய்யற ஃபேசியலை நீங்கள் காரணத்தோடு மிகவும் எளிமையாக செய்து காட்டினீர்கள் மிக்க நன்றி சார்😂

    • @padmavathya9413
      @padmavathya9413 9 หลายเดือนก่อน +2

      Superb video.Thank you very much.

  • @chandramohan7580
    @chandramohan7580 8 หลายเดือนก่อน

    நன்றி doctor. உங்கள் சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன்

  • @vidya1031
    @vidya1031 9 หลายเดือนก่อน +2

    This is so helpful! Please share something similar for tired eyes also. Thank you 🙏

  • @vincentgnanaraj799
    @vincentgnanaraj799 9 หลายเดือนก่อน +2

    அருமையானவிளக்கம் நன்றிகள் பலபல.

  • @JJtrend143
    @JJtrend143 9 หลายเดือนก่อน +13

    தேவையில்லாத கெமிக்கல் அழகு சாதன பொருட்களை தவிர்த்து டாக்டர் கூரிய இயற்கையான முறையில் மசாஜ் செய்து பயன் பெறுவோம் Thanks doctor...🙏

  • @dhanamanis3067
    @dhanamanis3067 9 หลายเดือนก่อน +2

    Sir we feel happy you are our family member thanks sir

  • @kamalavenijagannathan1118
    @kamalavenijagannathan1118 9 หลายเดือนก่อน +1

    அருமையோ அருமை. தம்பி 👏👏🙏🙏👍👍💐💐

  • @daisyrani-q3u
    @daisyrani-q3u 3 หลายเดือนก่อน

    Thank you very much Doctor sir all in all sir neenga Salute Doctor

  • @mohamedarsathkhan9534
    @mohamedarsathkhan9534 9 หลายเดือนก่อน +1

    Ungalai Pol nalla manitharai kaanbadhu aridhu thank you sir

  • @sathyaprabha1147
    @sathyaprabha1147 8 หลายเดือนก่อน

    Sir, u give a simple and best way to make myself healthy . Keep going and update urself for us.thanks

  • @yamunasatkunan8819
    @yamunasatkunan8819 9 หลายเดือนก่อน +1

    Dr thank you so much. Useful info. God bless you and your family

  • @SathyaPrabakaran-c4c
    @SathyaPrabakaran-c4c 8 หลายเดือนก่อน

    You are really great sir.Tq so much.

  • @Muthulakshmi-xc8pn
    @Muthulakshmi-xc8pn 9 หลายเดือนก่อน +2

    Open pores treatment sollunga sir

  • @Santhi-fp6mc
    @Santhi-fp6mc 9 หลายเดือนก่อน +2

    சூப்பர் சார் thanks 🎉❤💫💫💫💫💫💫🌹👍🏻👌

  • @vijayarani-lj9pb
    @vijayarani-lj9pb 9 หลายเดือนก่อน +1

    Very useful message Dr.

  • @rameshtramesh2554
    @rameshtramesh2554 9 หลายเดือนก่อน +5

    Thank you sir..useful videos all videos

  • @aswinirose8914
    @aswinirose8914 9 หลายเดือนก่อน +1

    Vera level sir.ungala romba pudikum 😊

  • @venkisethu148
    @venkisethu148 9 หลายเดือนก่อน +3

    Super demo Drm thanks a lot.

  • @Save565
    @Save565 9 หลายเดือนก่อน +1

    Really superb video doctor

  • @malar125
    @malar125 9 หลายเดือนก่อน

    நல்ல அழகு காக செய்திகள்👌👌👌👌👌👌👍👍👍👍

  • @iruthayamarygnanarajah4484
    @iruthayamarygnanarajah4484 9 หลายเดือนก่อน +3

    Thank you Dr Karthikeyan

  • @vanajadurairaj8319
    @vanajadurairaj8319 9 หลายเดือนก่อน +1

    Very Very useful video. Thankyou verymuch Doctor.

  • @sudharaotharkeswar6298
    @sudharaotharkeswar6298 9 หลายเดือนก่อน +3

    Thanks a lot. Very useful video.

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 9 หลายเดือนก่อน +1

    Very interesting Dr..
    Thank you😊

  • @mareeswarikaruppasamy6390
    @mareeswarikaruppasamy6390 8 หลายเดือนก่อน

    Doctor sir thank you so much for your information and all of your videos are awesome thsnk you once again sir😊

  • @geethaarunachalam348
    @geethaarunachalam348 9 หลายเดือนก่อน +4

    Thank you doctor. Super

  • @shabnamjasmine6680
    @shabnamjasmine6680 8 หลายเดือนก่อน

    Excellent sir...

  • @MOHANAPRIYAM-k7z
    @MOHANAPRIYAM-k7z 6 หลายเดือนก่อน

    Sir block heads white heads ku ethum tips solunga sir

  • @dhanalakshmi8018
    @dhanalakshmi8018 9 หลายเดือนก่อน +2

    சார் நீங்க சூப்பர் 👏👏👏

  • @5P5a
    @5P5a 9 หลายเดือนก่อน

    சார் இப்னா சீசன் பத்தி நிறைய சொல்லி கொடுங்க சார்

  • @RubyRaja-if7rp
    @RubyRaja-if7rp 9 หลายเดือนก่อน +1

    Very nice sir thank you sir😊

  • @geetharavi2529
    @geetharavi2529 9 หลายเดือนก่อน +3

    Very useful Video Dr Sir

  • @chenchulakshmi9284
    @chenchulakshmi9284 9 หลายเดือนก่อน +1

    Sir elbow stiffness tips solunga

  • @saouriradjanevirappane8785
    @saouriradjanevirappane8785 9 หลายเดือนก่อน +3

    நன்றி டாக்டர்

  • @ushahyundai
    @ushahyundai 9 หลายเดือนก่อน

    Hi sir
    I am watched most of your vedioes. Very informative sir. And your explanation with smile super sir.
    You doing amazing job sir. Thank you🙏

  • @meenalsp7498
    @meenalsp7498 9 หลายเดือนก่อน +3

    Thank you very much for this video

  • @Dhaarun786-yn1tz
    @Dhaarun786-yn1tz 9 หลายเดือนก่อน +3

    Thank u for kindly information sir

  • @Gypsy_Kv
    @Gypsy_Kv 9 หลายเดือนก่อน +1

    Hi Doctor ❤ please make a video on muscle twitching and pin and needles. Why muscle twitch randomly everyday.....

    • @drkarthik
      @drkarthik  9 หลายเดือนก่อน +3

      mostly electrolyte imbalance in muscle is the reason

    • @Gypsy_Kv
      @Gypsy_Kv 9 หลายเดือนก่อน

      Thanks Doctor ❤

  • @shashikalanaidu8026
    @shashikalanaidu8026 9 หลายเดือนก่อน

    All your videos are excellent and awesome Dr🎉.you are so sweet Dr tq soooooo much for your video Dr .🎉🎉🙌👍👍👌👌

  • @sheenaimman9252
    @sheenaimman9252 9 หลายเดือนก่อน +1

    Sir u r very great 👍

  • @saraswathievaithi3058
    @saraswathievaithi3058 7 หลายเดือนก่อน

    நன்றி சார்

  • @justchillpal470
    @justchillpal470 9 หลายเดือนก่อน +1

    Thank you very much for this video. Each and every video of yours is full of valuable informations.

  • @gokilaponpandi6649
    @gokilaponpandi6649 9 หลายเดือนก่อน

    🙏👌sir head massage podunga pls

  • @santhi3426
    @santhi3426 9 หลายเดือนก่อน

    பேசியல் மசாஜ் அருமை
    டாக்டர்! நீங்க உங்க
    பார்ட்னருக்கு செய்து விடுங்க டாக்டர்!
    அவங்க நல்லா ரிலாக்ஸ்
    ஆகி விடுவாங்க!

  • @pankajamn5298
    @pankajamn5298 9 หลายเดือนก่อน +2

    Sir
    Femto. கண் அறுவை சிகிச்சை பாதுகாப்பானதா? வயது: 23 பவர் : -3.5‌ இரு கண்கள்.

  • @sujathamohan9851
    @sujathamohan9851 9 หลายเดือนก่อน

    Useful video Sir, thank you. Fingers getting numbness within 2 mins while driving bike and also while doing upside movement work. your advice please

  • @kumudhaj5574
    @kumudhaj5574 9 หลายเดือนก่อน

    Dr sunstrok varamal irukkavum vandhal mudhal udhavi seivadhu patri oru padhivu podungal veyilil velai seibavargalukku udhaviyaga irukkum please

  • @rajeswarirajesh3658
    @rajeswarirajesh3658 9 หลายเดือนก่อน

    Kudal puzhu veliyera video podunga dr... Enna pannalum kuzhanthaiku sariyaka matuthu. White colour puzhu motion pora itatha arichikite iruku

  • @vishnusamy2338
    @vishnusamy2338 9 หลายเดือนก่อน +2

    வணக்கம் நண்பரே உடல் உறுப்புகள் தானம் செய்ய விரும்புபவர்கள் மற்றும் பெற விரும்புபவர்கள் எங்கே எப்படி பதிய வேண்டும் என்னென்ன முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய காணொளி இடுங்கள்

  • @8dmusix189
    @8dmusix189 9 หลายเดือนก่อน

    hi sir, pls tell about Rhabdomyolysis

  • @mathiscreativity
    @mathiscreativity 9 หลายเดือนก่อน

    Deivame.......😊

  • @kaviraju2378
    @kaviraju2378 9 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் சார் அருமை 👌👌👌👌

  • @radhikaramesh3405
    @radhikaramesh3405 9 หลายเดือนก่อน

    Super sir. 👌

  • @saifunismail6990
    @saifunismail6990 9 หลายเดือนก่อน

    Exactly 5 times we Muslims should wash our hands and face exacta

  • @gracysteno3203
    @gracysteno3203 9 หลายเดือนก่อน +2

    God bless u sir

  • @sangitha-s9d
    @sangitha-s9d 8 หลายเดือนก่อน

    Stay blessed always

  • @gayathridevi4690
    @gayathridevi4690 9 หลายเดือนก่อน +3

    Super sir

  • @Kavyashri-uq8zw
    @Kavyashri-uq8zw 9 หลายเดือนก่อน +1

    Thank you sir😊

  • @k.s7417
    @k.s7417 9 หลายเดือนก่อน

    Open pores ku treatment sollunga... Sir

  • @MahaLakshmi-qe1qw
    @MahaLakshmi-qe1qw 9 หลายเดือนก่อน

    Sir weight loss ku tips sollunga

  • @jayashreedass1513
    @jayashreedass1513 9 หลายเดือนก่อน +1

    super sir👌

  • @maryanjala3897
    @maryanjala3897 9 หลายเดือนก่อน

    Super great sir

  • @premjamuna8153
    @premjamuna8153 9 หลายเดือนก่อน +1

    Super message sir

  • @helpinghands3442
    @helpinghands3442 9 หลายเดือนก่อน

    Sr iam lab technician in Thajavur mc.. Ur vidios very useful thq

  • @Fathima-vo2dj
    @Fathima-vo2dj 9 หลายเดือนก่อน

    Sir pimpls skin itha try panalamaa. Without oil?

  • @vasanthikumaresan2977
    @vasanthikumaresan2977 9 หลายเดือนก่อน

    Hai doctor as you explained about the muscles which is controlled by brain but heart muscles contract and expand till the life exist but this muscles never controlled by brain why please explain in detail.

  • @AnandRaj-qx9yb
    @AnandRaj-qx9yb 9 หลายเดือนก่อน

    Dr babykku yenna sofe usi pannalam sollunga

  • @MageshMagesh-wk9hp
    @MageshMagesh-wk9hp 9 หลายเดือนก่อน

    Sir enna soap nenga use pandrega

  • @maheswaryappkveerankpm-gur5137
    @maheswaryappkveerankpm-gur5137 9 หลายเดือนก่อน

    Good info Dr

  • @Thamina-sh2ct
    @Thamina-sh2ct 9 หลายเดือนก่อน

    Kannathil sathai poda yethachum sollunge plz sir

  • @sivask8404
    @sivask8404 9 หลายเดือนก่อน +1

    Sar muthala mana thairiyam venum sar thankyou sar God bless you

  • @nalilasnekalet5367
    @nalilasnekalet5367 9 หลายเดือนก่อน

    Super tips

  • @kanishkharamesh3980
    @kanishkharamesh3980 9 หลายเดือนก่อน +2

    வியர்க்குரு சரியாக மருத்துவம் கூறுங்கள் சார்

    • @jpandi9912
      @jpandi9912 8 หลายเดือนก่อน

      நுங்கு apply pannunga

  • @sangeethaharish7509
    @sangeethaharish7509 9 หลายเดือนก่อน

    Thank u sir

  • @ManikandanM-fq1rj
    @ManikandanM-fq1rj 9 หลายเดือนก่อน

    Neegasollarathuellamsupersir

  • @calligraphy8791
    @calligraphy8791 9 หลายเดือนก่อน +10

    முகத்தில் வேர்க்குரு நிறைய இருக்கிறது. அதுக்கு என்ன போடலாம் சொல்லுங்கள் சார்

    • @jpandi9912
      @jpandi9912 8 หลายเดือนก่อน

      நுங்கு apply pannunga

  • @Vasughi-e8f
    @Vasughi-e8f 9 หลายเดือนก่อน

    Hai dr kartiken am vashuki andaman

  • @rajanirajani368
    @rajanirajani368 9 หลายเดือนก่อน +1

    Sir , enakku left hand la, muthal 3 viralum virachcha maathiri irukku sir, neenga sollura exacise seithu kondirukkiran sir, innum appidiye thaan irukke

  • @banupriya6289
    @banupriya6289 9 หลายเดือนก่อน

    Sir pimples irutha cocunt oil use pannalam ma

  • @farhanazameer3498
    @farhanazameer3498 9 หลายเดือนก่อน +1

    Wanakkam Dr, ennudaiya full blood count report la irukkum Ella test result um padippadiyaha kuraindu kondu pohudu, 6 months la 3 report eduththu tan. But innam normal range la thaan irukku, ennakku 2,3 years aa skin la blue patches warudu,1week la adu appadiye maranji pohum , thirumba wera enga sari warum. Idukku enna seiya wenum

  • @behappyalways11
    @behappyalways11 9 หลายเดือนก่อน +2

    டாக்டர் sir, வெயில் காலத்தில் எனக்கு கத்தை கத்தையாக முடி உதிர்கிறது. அடிக்கடி தலை வலிக்கிறது. உடல் சோர்வு அதிகம் உள்ளது. இது வெயிலினால் ஏற்பட்ட தாக்கம் போல உணர்கிறேன். வெயில் காலம் முடிந்தவுடன் இதெல்லாம் சரி ஆகுமா தயவு செய்து சொல்லுங்கள்

    • @LifestylecubeTamil
      @LifestylecubeTamil 8 หลายเดือนก่อน

      நிறைய தண்ணீர் குடியுங்கள்.மு.கீரை.பேரீச்சம்பழம்.லெமன் ஜூஸ் எடுங்கள் சரியாகிவிடும்

  • @smilly9675
    @smilly9675 9 หลายเดือนก่อน +2

    மூச்சை இழுத்துக் பிடித்துக்கொண்டு கிரைண்டர் தூக்கினேன் மூச்சுப் பிடி வந்துவிட்டது ஒரு வாரமாக வலது பக்கமாக இடுப்புக்கும் தோள்பட்டைக்கும் நடுவில். மூச்சு விட சிரமமாக இருக்கிறது.இதற்கு ஏதாவது தீர்வு சொல்லுங்க ஐய்யா 🙏

    • @drkarthik
      @drkarthik  9 หลายเดือนก่อน +2

      மூச்சு விட சிரமம் என்றால் விலா எலும்பில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என எதற்கும் ortho doctor ரிடம் பார்த்து விடுங்கள். ஏதும் இல்லை எனில் சாதாரண rest, தூங்க போகும் முன் பிடிப்பு இருக்கும் இடத்தில் மிதமான தைலம் தேய்த்தல், போதுமான அளவு தூக்கம் உங்கள் பிரச்சினையை சரி ஆக்கும்

    • @smilly9675
      @smilly9675 9 หลายเดือนก่อน

      @@drkarthik Thanks sir 💓

  • @krithikas3341
    @krithikas3341 9 หลายเดือนก่อน +1

    Sir enaku left hand to neck vara blood clot aana mariyae valikuthu konja strain panna.. Ethunala sir. My age is 23

  • @santhir7755
    @santhir7755 9 หลายเดือนก่อน

    Super

  • @kavithabharathi1898
    @kavithabharathi1898 9 หลายเดือนก่อน +1

    Sir facial nerves soneengala antha placela black ahh iruku sir mugatha suthi round ahh Balck ahh iruku sir
    Athuku yenna reason sir

  • @S.KannanKannan-hi5gj
    @S.KannanKannan-hi5gj 9 หลายเดือนก่อน

    👌சார்

  • @ValarmathiN-mm3gq
    @ValarmathiN-mm3gq 9 หลายเดือนก่อน +1

    தேங்காய்பால் பயன்படுத்தலாமா டாக்டர்

    • @cutejamee6979
      @cutejamee6979 8 หลายเดือนก่อน

      கள்ளி பால் பயன் படுத்தலாம்😂

  • @meena-lg6lx
    @meena-lg6lx 9 หลายเดือนก่อน

    Vanakam sir

  • @Raniraman_fgb
    @Raniraman_fgb 9 หลายเดือนก่อน +14

    டாக்டர் சார் எனக்கு ஹீமோகுளோபின் 6பாயின்ட் தான் இருக்கிறது என் வயது 44 படி ஏறும் போது ரொம்ப மூச்சு வாங்குகிறது நாங்கள் ரொம்ப ஏழையான குடும்பம் என் கணவர் இறந்து விட்டார் கிட்னி பழுதடைந்த காரணத்தால் இறந்து விட்டார் அவருக்கு என் ஒரு கிட்னி குடுத்தேன் குடுத்தும் என்னால் என் கணவரை காப்பாற்ற முடியவில்லை எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என் உடல் நிலை கொஞ்சம் சரியில்லை இரத்தம் ஏத்தனும்னு GH ல சொல்றாங்க ஆனால் எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது வீட்டு வேலைகள் எல்லாம் ரொம்ப மெதுவாகத் தான் செய்கிறேன் பழங்கள் தினமும் வாங்க எனக்கு பொருளாதார வசதி இல்லை என்னால் கீரைகள் சாப்பிட முடியவில்லை செரிமான பிரச்சினை இருக்கிறது எனக்கு ஒரு நல்ல ஆலோசனைகள் சொல்லுங்கள் டாக்டர் சார் ப்ளீஸ் தயவுசெய்து நீங்கள் இதற்கு பதில் சொல்லுங்கள் டாக்டர் சார் ப்ளீஸ் 😢😢😢😢😢.

    • @rajamanickam8376
      @rajamanickam8376 9 หลายเดือนก่อน +5

      முருங்கைக் கீரை சாறு, பொரியல் அடிக்கடி சாப்பிடுங்கள்.

    • @drkarthik
      @drkarthik  9 หลายเดือนก่อน +6

      இந்த வீடியோ உங்களுக்கு உபயோகமாக இருக்கும் th-cam.com/video/60Yq06Wcb2U/w-d-xo.htmlsi=BLocvbuM2yk_Etdk

    • @Dr.S.Sakthivel
      @Dr.S.Sakthivel 9 หลายเดือนก่อน +5

      அரசு மருத்துவமனையில் இரத்தம் ஏற்றிக்கொள்ளுங்கள்.
      இரத்த சோகைக்கு என்ன காரணம் என்று கண்டறிந்து சரி செய்யுங்கள்.
      உணவுகளாக கீரைகள், காய்கள்,ஊரவைத்து முளைகட்டிய பயறு வகைகள்,கறிவகைகள்,என சாப்பிடுங்கள் குறிப்பிட்ட கீரை எனில் முருங்கைக்கீரை பொறியியல் ஆட்டின் மண்ணீரல்.
      அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவில் மாதுளை மணப்பாகு வழங்குவார்கள் அதனையும் பயன்பாடுத்துங்கள்,

    • @jeevajanani7508
      @jeevajanani7508 9 หลายเดือนก่อน +3

      முருங்கைக்கீரை ஒரு நாள், மணத்தக்காளி கீரை ஒரு நாள். இவை மாற்றி மாற்றி பருப்பில் போட்டு கடைந்து சாப்பிடவும். முருங்கை கீரையை நிழலில் உலர்த்தி பொடித்து சலித்து டீ, காபிக்கு பதிலா தேனில் குழைத்து சாப்பிட்டு வரவும்.

    • @Kannathasanvlogs1988
      @Kannathasanvlogs1988 9 หลายเดือนก่อน +4

      Beet root juice adichi kudinga

  • @farhanazameer3498
    @farhanazameer3498 9 หลายเดือนก่อน +1

    Please reply pannunga dr

  • @RameshChellappa-j7e
    @RameshChellappa-j7e 9 หลายเดือนก่อน +2

    Thank you so much doctor

  • @sivask8404
    @sivask8404 9 หลายเดือนก่อน +1

    Nama unum unava poruthu eruku sar

  • @IKEO123-l5p
    @IKEO123-l5p 9 หลายเดือนก่อน

    Neenga kudutha title ku face oda anatomy thavai illaye dr.sun affect agama iruka enna seiyalam sonnal enough .

    • @drkarthik
      @drkarthik  9 หลายเดือนก่อน

      ya .. i thought some additional anatomy regarding face might add some flavour to the video... some like it some dislike it but usually i like to give more information..

    • @IKEO123-l5p
      @IKEO123-l5p 9 หลายเดือนก่อน

      @@drkarthik most of the people who watch you tube fr seeing the heading what fr the video , that's why I said this dr.Facial paralysis some thing disease related u can give this much sir that's what I said , I watch ur videos repeatedly ,nd mostly shared.

    • @drkarthik
      @drkarthik  9 หลายเดือนก่อน

      @@IKEO123-l5p your views are most welcome. Thankx

  • @Shanthi-cp8he
    @Shanthi-cp8he 9 หลายเดือนก่อน +1

    பித்தப்பை கட்டி ஆபத்தானதா???

  • @barakathnisha6868
    @barakathnisha6868 9 หลายเดือนก่อน +1

  • @umamaheshwari1214
    @umamaheshwari1214 9 หลายเดือนก่อน +1

    🙏👍