Respected doctor OMG I have never seen any doctor explaining any thing in detail. You are great May god bless you and your family. I am 73 yrs from bangalore so I can say ashirvadams to you all. May your selfless service to human kind continue and earn you laurels all over the world .
சார் வணக்கம், உங்கள் வீடியோ அனைவருக்கும் பயன் உள்ளதாக உள்ளது நன்றி. சார் எனக்கு பாதங்கால் முழுவதும் வெடிப்பு போன்று வந்து ரொம்ப வரண்டு போய் ஒரு சில இடங்களில் ரத்தம் வருகிறது நடப்பது கூட சிரமமாகி விடுகிறது மழை காலத்தில் இந்த தொந்தரவு சிறிதும் இல்லை மற்ற எல்லா காலத்திலும் சிரமமாக உள்ளது. தோல் மருத்துவரிடம் பார்த்தும் சரியாகவில்லை. தயவுசெய்து இதற்கு ஆலோசனை கூறி ஒரு வீடியோ போடவும் சார் நிறைய பேருக்கு இந்த பிரச்சனை உள்ளது. தற்போது Betagel -G cream உபயோகிக்கிறேன். இதை சரி செய்ய சரியான வழி கூறவும் சார். நன்றி 🙏💕
சார், கட்டுப்படுத்த முடியாத அரிப்பு ஏற்படுகிறது, குறிப்பாக இரவு வீட்டுக்கு வந்து பேண்ட்டை கழற்றியவுடன் லைட்டா அரிப்பு ஸ்டார்ட் ஆகுது சரி அரிக்குதேன்னு கையை வைத்தால் போதும் ஒரு இடத்தில் கையை வைப்பது கிட்டத்தட்ட அரை மணி நேரமாவது அடிப்மகுதியில் சொரியவைத்துவிடும் மீறி கையை எடுக்கவே முடியாது!
சார் எனக்கு நான்கு வருடமாக மூச்சு பிரச்சனை உள்ளது சித்தாவில் சிகிச்சை எடுத்துக் கொண்டும் பலனளிக்கவில்லை இதற்கு மூச்சுப் பயிற்சி உடற்பயிற்சி வீடியோ போடுங்கள்
எனக்கும் இந்த பிரட்சனை இருக்கிறது.ஆனால் எனக்கு சர்க்கரை வியாதியெல்லாம் கிடையாது.இதற்கு ஆங்கில மருந்துகள் (Cream)ஏதாவது இருக்கா டாக்டர்.?? அப்படி இருந்தால் அதன் பெயர்கள் கொடுங்கள் please
Sir Thank you so much for such a wonderful complete medical video about pigmentation in private areas in a such a short period of time . The video is awesome sir .I wanna became a great doctor like you in future sir. Hats off you sir🙏🙏🙏
ஐயா கீழ் பகுதியில் அதே இடத்தில் புண் இருந்தால் என்ன செய்வது.... ஜட்டி அடுத்து அந்த இடத்தில் புண் உருவாகி பெரும் அவதிப்பட்டு வருகிறேன் ஐயா... Please sir
டாக்டர் கார்த்திகேயன் சார், இனிய மாலை வணக்கம், சார். இந்த நாள், உங்களுக்கு சந்தோஷமான நாளாக அமைய வாழ்த்துக்கள்,சார். தொடை, அக்குள் மற்றும் கழுத்து ஆகியவற்றில் கருமை நிறங்களுக்கான காரணங்கள், வீட்டு சிகிச்சை முறைகள், மருத்துவமனையில் அளிக்கப் படும் சிகிச்சை முறைகள், மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்று அனைத்தையும் மிகத் தெளிவாகவும் விளக்கமாகவும், எடுத்துக்கூறினீர்கள். மிக்க நன்றி, சார். உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள், சார். Have a nice day, Doctor Karthikeyan Sir.
டாக்டர் சார்! உங்களுடைய அருமையான பதிவுகளை எல்லாம் தினமும் பார்த்து வருவதால் ஏகப்பட்ட சந்தேகங்களுக்கு தெளிவுபடுத்திக் கொள்கிறேன் சார்.மிக்க நன்றி.அனைத்தையும்save பண்ணிக்கொள்கிறேன் . உங்களது அடுத்தடுத்த பதிவுகளை நாங்கள் எதிர்பார்த்து க்கொண்டிருக்கிறோம் சார்
வணக்கம் மருத்துவர் ஐயா🙏🏼எனக்கு கழித்து இல்லை ஆக்குள்பகுதியில் இல்லை நீங்க சொன்ன மர்மபகுதியில் உள்ளது.. நீண்ட நாட்களாக இல்லை 5வருடமாக உள்ளது..மாதவிடாய் நேரம் ரொம்ப பிரச்சனை ஆரம்பமாகி இன்று வரை பிரச்சனை..நல்ல ஒரு மருந்து முறை நன்றி
சார் என் சினேகிதிக்கு கொழுசுபோடும் இடத்தில் கருப்பாக தோல் லெதர் போன்று உள்ளது. இரண்டு வருடமாக. வயது 48. நாட்டுமருத்துவத்துவமும் செய்துவிட்டாள் தீர்வு இல்லை.சர்க்கரை வியாதி, மற்றும் வெரிகோஸ் வெயின்,தொப்புள் ஹெர்னியா உள்ளது.இதனை சரி செய்ய ஒரு வீடியோ போடுங்கள் சார்.
Hi sir , i would like to say something ...no one puts efforts like u to explain terms clearly .....u r such an best exemplory .......sir ur videos r very usueful and informative ......and almost u have covered every problems mostly people suffers ....if possible can u pls post some video how to make teeth whiter ........ It migjt help us ......keep.posting videos like tis ...we will support u always .....tnanks
Dear Doctor, if your patients apply Honey, sugar, and coconut oil in between their two thighs and in the arms pit certainly they will suffer from Ant bites . Doctor may prescribe some other medicines .
டாக்டர்... உடலில் கை வயிறு முதுகு பகுதியில் சிவப்பு நிற மச்சம் எதனால் உண்டாகிறது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. அது விட்டமின் குறைபாட்டினால் உண்டாகிறதா... தயவுசெய்து விளக்கமாக கூற முடியுமா.. டாக்டர். இலங்கையில் இருந்து....
Very good information. I am ex-service man used to my Indian Army person why army person don't takes to is anatar people. This Indian Army person.?????
Hello doctor HOW are you ? Doctor Unga videos romba helpful ah irukuthu thank you sir for your videos Sir enaku underarm apram private parts la iruka black itches pogarthuku oru nalla ointment sollunga please
Sir enakku neck mattum than romba dark ahh irukku....enna reason sir ...face and body white ah irukku but neck mattum dark ah irukku sir....pls tips sollunga
இதை பற்றி பேச தயங்குறவங்க நிறைய பேர். தாங்கள் விளக்கத்துக்கு நன்றி டாக்டர்
எளிமையான விளக்கத்துடன் கூடிய பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி ஐயா🤝🙇♀️
thank you sir
மிகவும் பயனுள்ள தகவல். Dr. தங்களுக்கு எம் மனமார்ந்த பாராட்டுக்கள்
என் உடலில் இப்பொழுது சிறு சிறு சிவப்பு மச்சம் ஆங்காங்கே தோன்றுகிறது. இது எதனால் டாக்டர்.
Respected doctor OMG I have never seen any doctor explaining any thing in detail. You are great
May god bless you and your family. I am 73 yrs from bangalore so I can say ashirvadams to you all. May your selfless service to human kind continue and earn you laurels all over the world .
Thank you
@@drkarthik l🌟🌟🌟🌟🌟
@@drkarthik I isaimini I oo I miss my ni atinde I oo my b match with hi
I thought soo, he's just amazing 👏
நன்றி ஐயா அருமையான தகவல்
ஒரு சின்ன திருத்தம் எலுமிச்சை என்பதை சரியானது...
Sir thapa nenaika Venam naa ongala poli doctor nu nenachan but onga explanation patha aprm nambave mudeela neega sonna yelame 100% crct sir
சார் வணக்கம், உங்கள் வீடியோ அனைவருக்கும் பயன் உள்ளதாக உள்ளது நன்றி. சார் எனக்கு பாதங்கால் முழுவதும் வெடிப்பு போன்று வந்து ரொம்ப வரண்டு போய் ஒரு சில இடங்களில் ரத்தம் வருகிறது நடப்பது கூட சிரமமாகி விடுகிறது மழை காலத்தில் இந்த தொந்தரவு சிறிதும் இல்லை மற்ற எல்லா காலத்திலும் சிரமமாக உள்ளது. தோல் மருத்துவரிடம் பார்த்தும் சரியாகவில்லை. தயவுசெய்து இதற்கு ஆலோசனை கூறி ஒரு வீடியோ போடவும் சார் நிறைய பேருக்கு இந்த பிரச்சனை உள்ளது. தற்போது Betagel -G cream உபயோகிக்கிறேன். இதை சரி செய்ய சரியான வழி கூறவும் சார். நன்றி 🙏💕
தலை முடி கொட்டுதுங்க மற்றும் முடி நிறைத்தல் இவைகளுக்கு மருத்துவம் முறையிலோ அல்லது இயற்கை முறையிலோ மருந்து சொல்லுங்க சார்
சார், கட்டுப்படுத்த முடியாத அரிப்பு ஏற்படுகிறது, குறிப்பாக இரவு வீட்டுக்கு வந்து பேண்ட்டை கழற்றியவுடன் லைட்டா அரிப்பு ஸ்டார்ட் ஆகுது சரி அரிக்குதேன்னு கையை வைத்தால் போதும் ஒரு இடத்தில் கையை வைப்பது கிட்டத்தட்ட அரை மணி நேரமாவது அடிப்மகுதியில் சொரியவைத்துவிடும் மீறி கையை எடுக்கவே முடியாது!
ரொம்ப நாள் கவலை இது , அதுவும் அந்த மாதிரியான பிராபளம் நமக்கு மட்டுமே இருக்குமா ? என்ற சந்தேகம் கூட வந்தது ,
Same
Lll
@@rubinidevi3777hi
டாக்டர் சார் காலடியில் இரு தொடை இடையில் அரிப்பு அதிகமா இருக்கிறது அதுக்கு என்ன மருந்து இருக்குது
சார் எனக்கு நான்கு வருடமாக மூச்சு பிரச்சனை உள்ளது சித்தாவில் சிகிச்சை எடுத்துக் கொண்டும் பலனளிக்கவில்லை இதற்கு மூச்சுப் பயிற்சி உடற்பயிற்சி வீடியோ போடுங்கள்
எனக்கு மிகவும் முக்கியமான விஷயம் சார்
வெண்புள்ளிகள பற்றி ஒரு videoபோடுமாறு வேண்டுகிறோம்
பயனுள்ள பதிவுக்கு மிக்க நன்றி
👍
Hello to Doctor, Thank you for the Best useful message and Rectify Treatment.
கீலாய்டு பற்றிய ஒரு வீடியோ போடுங்க டாக்டர் please
வணக்கம் மூக்கு கன்னங்களில் கருப்பு வந்துள்ளது .இதற்கு என்ன செய்யலாம் ?
எனக்கும் இந்த பிரட்சனை இருக்கிறது.ஆனால் எனக்கு சர்க்கரை வியாதியெல்லாம் கிடையாது.இதற்கு ஆங்கில மருந்துகள் (Cream)ஏதாவது இருக்கா டாக்டர்.??
அப்படி இருந்தால் அதன் பெயர்கள் கொடுங்கள் please
அல்லா பெயரை சொன்னால் அற்புதம் நடக்காதா😂😂😂
Sir Thank you so much for such a wonderful complete medical video about pigmentation in private areas in a such a short period of time . The video is awesome sir .I wanna became a great doctor like you in future sir. Hats off you sir🙏🙏🙏
டாக்டர் சார் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் 👍❤️🙏
Your teaching is 👍.Thanks alot. God bless you always.
Wisdom teeth பற்றி சொல்லுங்கள்
TQ...sir ..idhu iruku ...idha pathi enga pakkurathu therla ippo dhan ... solution kedachi iruku... Enaku .. bottom la irundhu thoppul veraikum vandhuduchi
தகவலுக்கு நன்றி சார்
ஐயா கீழ் பகுதியில் அதே இடத்தில் புண் இருந்தால் என்ன செய்வது.... ஜட்டி அடுத்து அந்த இடத்தில் புண் உருவாகி பெரும் அவதிப்பட்டு வருகிறேன் ஐயா... Please sir
கோத்ரேஜ் ஹேர் டை அடிப்பதால் அக்குல் மற்றும் தொடையில் கருப்பு நிறம் வருமா டாக்டர்?
சார் தொடை ஏசையில் அரிப்பு தடுக்க என்ன செய்ய வேண்டும்
அருமையான விளக்கம் சார்.நன்றி
Dr. yes. You are very great for Human Health., God bless you Sir.
Watching your tobacco video and now i quit tobacco products thanks for you doctor
Enakkum karuppa இருக்கு... And எவ்ளோ தேச்சி குளிச்சாலும் கொஞ்ச நேரத்துல அங்க அழுக்காவே வருது smull வேற வருது இதனால நா marriage பண்ணல
வணக்கம் டாக்டர் உங்கள் பதிவுகளுக்கு வரிசை எண் கொடுத்தால் தேடிப் பார்க்க எளிமையாக இருக்கும்.
நன்றி.
டாக்டர் கார்த்திகேயன்
சார், இனிய மாலை
வணக்கம், சார்.
இந்த நாள், உங்களுக்கு
சந்தோஷமான
நாளாக அமைய வாழ்த்துக்கள்,சார்.
தொடை, அக்குள்
மற்றும் கழுத்து
ஆகியவற்றில்
கருமை நிறங்களுக்கான
காரணங்கள்,
வீட்டு சிகிச்சை முறைகள்,
மருத்துவமனையில்
அளிக்கப் படும்
சிகிச்சை முறைகள்,
மருந்தினால்
ஏற்படும்
பக்க விளைவுகள்
என்று அனைத்தையும்
மிகத் தெளிவாகவும்
விளக்கமாகவும்,
எடுத்துக்கூறினீர்கள்.
மிக்க நன்றி, சார்.
உங்கள் சேவை
வளர வாழ்த்துக்கள், சார்.
Have a nice day,
Doctor Karthikeyan Sir.
Thank you sir 🙏
Thank you so much Doctor Sir for your reply. 🙏
வணக்கம் சாா்🙏
ஆண்மை குறைவு சரியாக ஒரு வீடியோ பதிவிடவும்... நன்றி
So sweet your explanation Dr ❤❤
டாக்டர் சார்! உங்களுடைய அருமையான பதிவுகளை எல்லாம் தினமும் பார்த்து வருவதால் ஏகப்பட்ட சந்தேகங்களுக்கு தெளிவுபடுத்திக் கொள்கிறேன் சார்.மிக்க நன்றி.அனைத்தையும்save பண்ணிக்கொள்கிறேன் . உங்களது அடுத்தடுத்த பதிவுகளை நாங்கள் எதிர்பார்த்து க்கொண்டிருக்கிறோம் சார்
axilla பகுதில நெறி மாதிரியான அமைப்பல கட்டியா ஏதோ இருக்கு. அது touch பண்ணா மெல்ல வலிக்குமாம் . அது சம்மந்தமா சொல்லுங்க doctor please please please please please please please please please please please please 😣😣
உடம்பு குறைக்க ட்ரீட்மெண்ட் sollunga சார்
வணக்கம் மருத்துவர் ஐயா🙏🏼எனக்கு கழித்து இல்லை ஆக்குள்பகுதியில் இல்லை நீங்க சொன்ன மர்மபகுதியில் உள்ளது.. நீண்ட நாட்களாக இல்லை 5வருடமாக உள்ளது..மாதவிடாய் நேரம் ரொம்ப பிரச்சனை ஆரம்பமாகி இன்று வரை பிரச்சனை..நல்ல ஒரு மருந்து முறை நன்றி
Kitofly sope use pannunga good result 👏
நன்றி நன்றி டாக்டர்
சர்க்கரை நோயினால் வருமா🙆
எது வந்தாலும் தாங்கள் இருக்க பயமேன்
Mangu Pathi oru video podunga sir .....
Enakum sir .reply podunga sir
@@PriyaPriya-mm6cp poduthalai elai arachi potta Sari aagidum
நன்றி டாக்டர் 🙏🙏🙏
சார் என் சினேகிதிக்கு கொழுசுபோடும் இடத்தில் கருப்பாக தோல் லெதர் போன்று உள்ளது. இரண்டு வருடமாக. வயது 48. நாட்டுமருத்துவத்துவமும் செய்துவிட்டாள் தீர்வு இல்லை.சர்க்கரை வியாதி,
மற்றும் வெரிகோஸ் வெயின்,தொப்புள் ஹெர்னியா உள்ளது.இதனை சரி செய்ய ஒரு வீடியோ போடுங்கள் சார்.
👍👍👍
கால் மற்றும் கை ரோமங்கள் நிக்கா வழி இருக்கிறதா
Doctor under arm smell poga best medicine sollunga pls✋✋✋✋
Thank you, doctor. S Chitrai Kani
Excellent Explanation Dr, Seriously great 👍 👌 👏 🙌
Nice presentation doctor I have this problem thanks for your clarification
Thank you for your perfect and clear explanation. Thank you very much Doctor.
நல்ல பயனுள்ள பதிவு அருமை
Doctor glycolic acid use pannalama doctor
Hi sir , i would like to say something ...no one puts efforts like u to explain terms clearly .....u r such an best exemplory .......sir ur videos r very usueful and informative ......and almost u have covered every problems mostly people suffers ....if possible can u pls post some video how to make teeth whiter ........
It migjt help us ......keep.posting videos like tis ...we will support u always .....tnanks
படர் தாமரை( fungus)பற்றி வீடியோ நன்றி சார் ....
நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சூப்பர் டாக்டர் நன்றி
ஹலோ டாக்டர் கார்த்திகேயன் குழந்தைகளுக்கு டயப்பர் போட்டு போட்டு அக்கல்லை கருப்பா இருக்குது அதுக்கு என்ன ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம்
கண் கருவளையம் முர்றாக போக ஏதும் சொல்லிங்க please 🙏
Dear Doctor, if your patients apply Honey, sugar, and coconut oil in between their two thighs and in the arms pit certainly they will suffer from Ant bites . Doctor may prescribe some other medicines .
Facial unwanted hair removal.please put video
Ur informations r good. U r taking so much interest and involvement to educate ur viewers.good.
Hey jolly skin series started sir plz plz ladies ku pcod la illama kuda facial hair naturally and permenent ah poga tips kudunga
வணக்கம் டாக்டர்.
சார் தொடையில் கருப்பு நிறம் இருக்குற இடத்தில் ஏன் தொடர்ச்சியாக பருக்கள் வருகிறது?
Rompa arumaiyana pathivu sir unmaya nalla tamil la explain paninga its osm sir ❤️❤️❤️
So great nice for your info upload lot of useful video keep it up sir 🙏🙏🙏
Sir vericous vein home treatments solunga sir
டாக்டர்... உடலில் கை வயிறு முதுகு பகுதியில் சிவப்பு நிற மச்சம் எதனால் உண்டாகிறது.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக
உள்ளது. அது விட்டமின் குறைபாட்டினால் உண்டாகிறதா... தயவுசெய்து விளக்கமாக கூற முடியுமா.. டாக்டர்.
இலங்கையில் இருந்து....
Sir back side acne neraya iruku athuku home remedies solunga
Use harizhil cream then will cure your problem one month
நன்றி வணக்கம் டாக்டர்
Men's face nalla bright ta aaga tip's sollunga ethu face washe sollunga dr
Sir ennoda mugathila dark pigment romba athiganma irukku. atha sari Panna idea kudunga please.
🙏மிக நன்றி சார்🙏
Long time douts clear thank you doctor super explanation
பெண்களின் முகத்தில் தாடி மீசை வளர்வதற்கு என்ன காரணம்.தீர்வு சொல்லுங்கள்
குப்பைமேனி+மஞ்சள்
Good Good arumayana karutthu
Smiling face blessed to see you dr
Spcialist in all deasesess like brain, bone. Liver, cancer, E. N. T. Nerve, . Urine, kidney and any other all deasesess.
.
Very good information. I am ex-service man used to my Indian Army person why army person don't takes to is anatar people. This Indian Army person.?????
விளக்கம் நன்றி..... குணமாக மருத்துவம் ஏதாவது உண்டா
நல்ல பதிவு ஐயா நன்றி👍
Hello doctor, around mouth pigmentation cure aakirathukku oru ointment sollunga
Thanks doctor ennum tips hodoka sir
Thank you very much Doctor.
Weight loss சொல்லுங்க Dr. Pls
Ur explanation is very nice and clear. Thank u..we expect more videos
Information sonatharuku thanks doctor 🙏🙏🙏
Very informative Dr. Thanks for sharing. Can you please upload a video for leg numbness ( non diabetic patients) and treatment for this.
Hi
@@ammukuttyking1957 v.amara👍
நன்றி டாக்டர் வணக்கம்
very very superb explanation
Sir
Every thing is chance only
மிக்க நன்றி
டயப்பர் போட்டு அந்த இடத்தில் கருமை இருக்கிறது அதற்கு இந்த மெத்தட் ஃபாலோ பண்ணலாமா டாக்டர் கார்த்திகேயன்
இல்லை diaper rash kku medicalsல் naapy cream கிடைக்கும்... இந்த கிரீம் போட்டால் சரியாகி விடும்
Hello doctor HOW are you ?
Doctor Unga videos romba helpful ah irukuthu thank you sir for your videos
Sir enaku underarm apram private parts la iruka black itches pogarthuku oru nalla ointment sollunga please
Dr face ku tips kudunga plz
Best of home remady thankyou doctor
சூப்பர் பதிவு சார் நன்றி🙏
Sir enakku neck mattum than romba dark ahh irukku....enna reason sir ...face and body white ah irukku but neck mattum dark ah irukku sir....pls tips sollunga
Excellent excellent excellent no word, no any doctor explain this topic very useful doctor thank you so much 🙏
Thank you Doctor❤
Hello doctor. How to prevent Underarms odour ?please explain
Kattalai jell epdi use panrathu sir🥰