கடைசி காலத்தில் பட்டினி கிடந்து உயிரை விட்ட Chandrababu | Journalist Sura Untold Story |MGR |Sivaji

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 209

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 ปีที่แล้ว +10

    ஒழுக்கம் இல்லையெனில் கடவுளின் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது

  • @seenivasan7167
    @seenivasan7167 ปีที่แล้ว +31

    இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களையும் வாழ வைத்து மட்டுமே பழக்கபட்டவர் எங்கள் கலைக்கடவுள்

  • @RamachandranKandiah
    @RamachandranKandiah 7 หลายเดือนก่อน +2

    அன்பரே சந்திரபாபு நல்ல ஒரு நடிகர் தான் ஆனால் அவரிடம் பணிவு இல்லை
    அவர் இலங்கையில் கொழும்பில் படித்துள்ளார் ஆனால் அவர் ஒரு பட்டதாரி அல்ல அவருடைய செயலெல்லாம் தான் ஒரு பெரியவன்

  • @murali3147
    @murali3147 ปีที่แล้ว +21

    சந்திரபாபு கண்ணதாசனின்
    சிவகங்கை சீமை படத்தில்
    இந்த ஆள் படுத்திய பாட்டை
    கண்ணதாசன் விவரித்திருக்கிறார் . அந்த கவிஞனின் சாபம் சும்மா விடவில்லை. மேலும் தன் producer மனைவியை கையாண்டு அது பற்றி MGR ரிடம் புகார் வர அதுபற்றி விசாரித்துள்ளார். சந்திரபாபு
    அகந்தையின் உச்சம். அதன்
    விளைவை அவர் அனுபவிக்கிறார் அவ்வளவே

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 ปีที่แล้ว +3

      சிவகங்கை சீமை அல்ல. படம் கவலை இல்லாத மனிதன்.

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 ปีที่แล้ว +16

    ஐயா எவன் தவறுகள் செய்தாலும் அவன் என்ன திறமைசாலியாக இருந்தாலும் இறைவன் தண்டனை யில் இருந்து தப்பமுடியாது இதை முதலில் உணருங்கள்.

    • @dnsundharamoorthy9317
      @dnsundharamoorthy9317 ปีที่แล้ว +1

      அள்ளிக்கொடுத்த வள்ளல்
      எம் ஜி ஆர் அவர் அப்படி
      செய்திருக்க வாய்ப்பே
      இல்லை
      அந்தக் காலத்தில் இருவருக்குள் என்ன நடந்ததோ
      காதல்மன்னன் குடும்பத்தில்
      குழப்பம் விளைவித்தவர்

    • @dkavin1389
      @dkavin1389 ปีที่แล้ว

      Sariyaga sonnirgal

    • @kasirajan2240
      @kasirajan2240 ปีที่แล้ว

      @@dnsundharamoorthy9317 ஆனால் பொட்டை ராமசந்திரன் கணபதி பட்டர் குடும்பத்தில் குழப்பம் விளைவித்தானே அது என்னங்கடா இந்த சொட்ட கமிணாட்டி எது செய்தாலும் சரி வேறு யாரும் செய்தால் தப்பா???

    • @Avastidas
      @Avastidas 9 หลายเดือนก่อน

      ​@@dnsundharamoorthy9317MGR kettavan. Avanukku pillai illathanaala alli koduththaan. MGR eththanai penkal seeraliththaan ?

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 ปีที่แล้ว +14

    Vadiveloo has the same character like Chandra Babu - Arrogant, Rude and Sarcastic.

  • @cheramangalamsivadas2150
    @cheramangalamsivadas2150 ปีที่แล้ว +1

    Sura avarkal anakku arimukamaanavar. Arumaiyaanava. Thttam,pechu polave arputhamaanavar. Avarukku vazhthukkal

  • @kanmalar
    @kanmalar 9 หลายเดือนก่อน +2

    அய்யா அவா் தம்பி சந்திரபாபு கடைசிவரை ஏ சி அறையில் தூங்கினாா் சாப்பாடு நடிகா் பாலாஜி அய்யா வீட்டில் இருந்து வந்தது வறுமையில் இறக்கவில்லை.
    நான் என்னுடைய கடையில் இருந்து மதுபானம் அனுப்பினேன் என்று பேட்டி கொடுத்திருக்கிறாா்.
    உடன் பிறந்த தம்பி.
    உண்மைகளை மட்டும் பேசினால் நன்றாக இருக்கும் அய்யா.

  • @kalyankrishnan5771
    @kalyankrishnan5771 11 หลายเดือนก่อน +2

    After watching this video I have changed my opinion about MGR. How can a person be so cruel to a fellow artist and colleague?

  • @gopalakrishnansundararaman3198
    @gopalakrishnansundararaman3198 ปีที่แล้ว +24

    சிவாஜியை நம்பிய தயாரிப்பாளர்கள் மட்டுமே சந்தோஷமாக வாழ்ந்தார்கள். இது சத்தியமான உண்மை

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 ปีที่แล้ว +2

      பி.ஆர் பந்துலு கடைசியாக எம் ஜி ஆர் பக்கம் வந்து பல படங்கள் தந்தார்.எ.பி. நாகராஜனும் கூட விலகி வந்தார்.

    • @jsampathjanakiraman
      @jsampathjanakiraman ปีที่แล้ว

      A bhimsingh - paalaadai, padhukappu flop and over.
      Savitry -prabtham- over
      PSVeerappa- iruthuruvam- over
      APN - guruthatchinai, Rajarajacholan -over
      Sometimes this will happen in all actors life. Sivaji is not an exception .

    • @prabhupnk1047
      @prabhupnk1047 ปีที่แล้ว +1

      ​@@jsampathjanakiramanMovies may flop, we all know in any business profits and losses are common, but Sivaji Sir never betrayed any one till his demise both in real and reel life. .

    • @kasirajan2240
      @kasirajan2240 ปีที่แล้ว

      @@periyasamypalanisamy691 ஆமாம் வெளியே வந்து எம்ஜிஆர் எனும் அயோக்கியனிடம் சிக்கி சந்தோஷத்தையும் உயிரையும் இழந்தார்கள்

    • @rajendranpa7498
      @rajendranpa7498 ปีที่แล้ว

      po da kattu ko mayir

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b ปีที่แล้ว +2

    தன் தங்கையின் நகைகளை அடகு வைத்த செயலே அவருக்கு "வாழ்க்கையை பற்றிய புரிதல்" சிறிதும் இல்லை என்று தெளிவாக தெரிகிறது.

  • @thiyagarajanm9013
    @thiyagarajanm9013 ปีที่แล้ว +9

    சந்திரபாபுவைஎல்லோருக்கம்தெரியும்ஆனால்அவருஆணவம்எல்லோருக்கும்தெரியுமா.?

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 ปีที่แล้ว +7

    அடிமைப்பெண் படத்தில் (படப்பிடிப்பு ஓய்வின் போது) என்ன நடந்தது என்று சந்திரபாபு எழுதியதை அப்படியே இங்கு தருகிறேன்.
    நானும் அம்முவும்(ஜெயலலிதா) ஒரு ரூமில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது திடீரென்று அந்த ரூமுக்குள் எம்ஜிஆர் வந்தார். எங்கள் இருவரையும் அவர் பார்த்த பார்வை....? எனக்கும் அம்முவுக்கும் (ஜெயலலிதா) என்ன உறவு என்று திரை உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும்.
    ஆம், சந்தியாவும் நானும் எப்படி இருந்தோம் என்று அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் அம்மு எனக்கு மகள் போன்றவர். இது அனைத்தும் அறிந்த எம் ஜி ஆர் எங்களையே சந்தேகத்தோடு பார்த்தார் என்று சினிமாலயா பத்திரிக்கையில் சந்திரபாபு எழுதி இருந்தார்.
    அடியேன் 1,000 பிறை காண்பதற்கு, இன்னும் என்பது பாக்கி உள்ளன என்றால்....? என் வயதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள் நன்றி 🙏

  • @adamu6151
    @adamu6151 ปีที่แล้ว +7

    MGR was a cunning man as u said if he would have produced a movie with Sivaji he would have won in cine field. Sivaji had never tortured any producer and director, but MGR character was different, Chandra Babu became the victim of MGR's action and cunningness.

    • @MrVinodcsn
      @MrVinodcsn ปีที่แล้ว

      Ilichavayavana iruntha unaku happyaa. Avar emarala. Avan mental maathiri mgr oda annana adika poyirkaan kudigaara paithyakaran. Avan padathla yaar nadipaa. Unma theriyama ularaathe.

    • @prakashnagraj2449
      @prakashnagraj2449 ปีที่แล้ว

      Karma is a boomerang whatever chandra babu did do Kannadasan sir happened to him

  • @mauthialagan3325
    @mauthialagan3325 ปีที่แล้ว +16

    தன் வினை தன்னைச் சுடும். தான் என்ற அகந்தையால் தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்டார் 😢😢😢

    • @kasirajan2240
      @kasirajan2240 ปีที่แล้ว +1

      எம்ஜிஆரை வைத்து படமெடுத்தவனுக்கு நஷ்டம் நிச்சயம்

  • @devakipradeep7938
    @devakipradeep7938 ปีที่แล้ว +6

    Hello sir vanakkam, what you told about Shivaji sir is exactly correct. If he directed Shivaji sir , he could have been a successful director, that was really missed Shivaji sir never disappointed him truely.

  • @karthikrm5148
    @karthikrm5148 ปีที่แล้ว +3

    After Maadi veetu Ezhai, Chandrababu acted in Parakkum Paavai, Kannan En Kadalan & Adimai Penn. Parakkum Paavai released much before Needhi

    • @Premviks
      @Premviks ปีที่แล้ว +1

      Car park at balcony (title)

  • @elangovanarulmary8409
    @elangovanarulmary8409 ปีที่แล้ว +57

    கவலையில்லாத மனிதன் படத்தில் நடிகர் சந்திரபாபு கண்ணதாசனிடம் சம்பளம் பேசியபணத்திற்கு மேல் பணத்தைப் பெற்றுக் கொண்டு சூட்டிங்கிற்கு வராமல் கவிஞர் கண்ணதாசனை நடுத்தெருவில் விட்டவர் தான் குடிகார சந்திரபாபு மற்றொன்று சந்திரபாபுவை வைத்து சாண்டோ சின்னப்பா தேவர் ஒரு படம் தயாரித்தார் அவரிடம் பல லட்சம் வாங்கிக் கொண்டு பாதிப்படம் முடிந்த நிலையில்சூட்டிங்கிற்கு வராமல் ஏமாற்றியவன் தான் குடிகார சந்திரபாபு மாடி வீட்டு ஏழை இரண்டு பேர் தயாரிப்பாளர்கள் அதில் ஒருவர் சந்திரபாபு அந்தத் தயாரிப்பாளர் வீட்டில் உள்ள சிறு பெண்ணை கை வைக்க பார்த்தவன் தான் குடிகார சந்திரபாபு எம்ஜிஆரால் சந்திரபாபு நாசமாய் போனான் என்றால் கண்ணன் என் காதலன் அடிமைப்பெண் படத்தில் எப்படி நடித்தான் சாவித்திரிக்கு குடியை கற்றுக் கொடுத்து சாவித்திரி குடியை கெடுத்தவன் தான் குடிகார சந்திரபாபு தூத்துக்குடியில் திமுக திகா கூட்டங்களில் கலாட்டா செய்வதற்கு கடல் தொழிலாளர்களை ஏவி விடுபவர் தான் சந்திரபாபுவின் தந்தை இவர் காங்கிரஸ்காரர் இதை பெரியவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன் எனக்கு தூத்துக்குடி தான் சந்திரபாபுவும் தூத்துக்குடி தான் சந்திரபாபு நடனமும் நகைச்சுவை நடிப்பும் சார்லி சாப்ளின் லாரல் ஹார்டி பார்த்து காப்பி அடித்தது தான் புதிதாக அவர் ஒன்றும் செய்ய வில்லைமருது மோகன் என்பவர் ஒரு பக்கம் உருட்டு கின்றார் இவர் ஒரு பக்கம் உருட்டுகின்றார் உண்மையைப் பேசுங்கள் ஐயா

    • @steffigraffire5558
      @steffigraffire5558 ปีที่แล้ว +1

      Correct Ajith film vaaaali thhaaan andha kaaala chandrababu

    • @sironmani5747
      @sironmani5747 ปีที่แล้ว +6

      நல்ல பதில் கொடுத்துள்ளீர்கள் சகோதரர் அவர்களே. இந்த விளக்கமான உண்மையான சம்பவத்தை பார்த்து சந்திரபாபு எம் ஜி ஆரால் தெருவுக்கு வந்தார் என்று சொல்லி திரியும் புரியா நண்பர்கள் தெரிந்து கொண்டால் சரி. எம்ஜிஆரை வைத்து படம் தயாரித்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற சந்திரபாபு ஆசைப் பட்டதில் தவறில்லை. ஆனால் அதை பாது காக்க அவர் தவறி விட்டார்.

    • @ravivenki
      @ravivenki ปีที่แล้ว +1

      உண்மையை ஆணித்தரமாக சொன்னதற்கு நன்றி சகோ. கணேசனின் அடிப்பொடிகள் சிலர் வேண்டுமென்றே மக்கள் திலகத்தை சிறுமைப்படுத்த சந்திரபாபுவை எம்.ஜி.ஆர். அழித்தார் என தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். அந்த நாதாரிகள் திருந்த வேண்டும். இனியும் மக்கள் திலகம் பற்றி தரக்குறைவாக விமர்சித்தால் சிவாஜி அரசியலில் வாங்கிய மரண அடியை பதிவிட்டு கழுவி கழுவி ஊற்றுவோம் என எச்சரிக்கிறேன்.

    • @ArunachalamE-gd4bk
      @ArunachalamE-gd4bk ปีที่แล้ว +3

      Mgr very very worst fellow

    • @kasirajan2240
      @kasirajan2240 ปีที่แล้ว

      எம்ஜிஆர் மகா அயோக்கியன் சந்திரபாபு மட்டுமில்லாமல் Apநாகராஜன் BRபந்துலு அசோகன் கண்ணாம்பா ஜீவரத்னம் போன்றவர்களையும் ஒழித்து கட்டியவர் எம்ஜிஆர் பின்னர் ஏதோ சந்திரபாபு அயோக்கியன் என்பதுபோல் கதையும் கட்டினார் எம்ஜிஆர் நட்பு ரீதியாக விட்டிற்குள் விட்ட கணபதி பட்டருக்கு துரோகம் செய்தவன் எம்ஜிஆர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையே ஒழிக்க முயற்ச்சித்தார் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் அவர்கள் தலையீட்டால் ரஜினி தப்பினார் மகா அயோக்கியன் எம்ஜிஆர்

  • @visalramani
    @visalramani 2 หลายเดือนก่อน

    சில சொற்கள் சில சமயங்களில் பலித்துவிடும்.😮
    மாடு வீட்டு ஏழை என்ற சொற்கள் அவருக்கே உண்மையாகி விட்டது.😢

  • @muthu.p.kumar.10
    @muthu.p.kumar.10 ปีที่แล้ว +13

    Please don't bluff, without knowing real facts of Chandrababu,his head weight only and bad habits only reason for his failure in film industry,pl don't blame the ever living makkal thilagam,ok.

    • @munishwaran7273
      @munishwaran7273 ปีที่แล้ว +4

      Right brother

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว +1

      M.g.r malayathan karupu pakangal miga kodumaiyanathu😡😡😡

    • @riviereganessane9128
      @riviereganessane9128 ปีที่แล้ว

      சந்திரபாபு கருப்பு பக்கங்களே இல்லாத உத்தமனா.நீ சொல்லு.எம்ஜிஆர் ஏன் கால்ஷீட்
      தர வில்லை
      என்பதை ஏன் சந்திரபாபுவால் சொல்ல முடிய வில்லை.

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman ปีที่แล้ว +2

    Chandrababu was not so rich. To produce an MGR film it required more funds . His advance of Rs.25000
    to MGR itself was received from Savitri .His highhanded calling of MGR by name before workers in the shooting, wrong relationship with a woman relative of this film financier, his arrogant interview in press against MGR,his fight with MGChakrapani all made his careergraph down. His own film thattungalthirakkappadum was also a flop .Drinks also made Chandrababu a debtor. Later In parakkumpaavai, kannan en kaadhalan and Adimaippenn he acted.Producer Balaji being his friend, helped in last days giving chance in Raaja and Neethi. MSV also helped him for his stay .

  • @p.deviravichandran7155
    @p.deviravichandran7155 ปีที่แล้ว +4

    பேசுற ஆளு சந்திரபாபு அவர்கள் பக்கத்தில் இருந்து பாத்தவரு. எவன் வேணாலும் என்ன வேணாலும் எழுதலாம் போய்யா " நல்லவரை எப்படா நல்லவருனு சொல்லியிருக்கீங்க "

  • @Royapuramரங்கா
    @Royapuramரங்கா ปีที่แล้ว +8

    சந்திரபாபுவால் தெருவுக்கு வந்த சாவித்திரியை தெரியுமா ?

  • @srinivasabalajisoundararaj129
    @srinivasabalajisoundararaj129 ปีที่แล้ว +4

    Neega pathengala sir

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 ปีที่แล้ว +2

    Sir sa kannan shivaji childwood friend he produced movie,,,hero shivaji sir,,but the film relesed by mgr ,,,,that is mgr

  • @vijayvijay4123
    @vijayvijay4123 ปีที่แล้ว +21

    என்னை நம்பாமல் கெட்டவர்கள் சிலருண்டு ; நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை. - எம் ஜி ஆர்

  • @steffigraffire5558
    @steffigraffire5558 ปีที่แล้ว +3

    Ajith film vaaaali true life examples of chandrababu

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772 ปีที่แล้ว +15

    ஒவ்வொரு நடிக நடிகைக்கும் மறுபக்கம் என்று ஒன்று இருக்கிறது. அது எம்ஜியாருக்கும் பொருந்தும்

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 ปีที่แล้ว +5

      குற்றம் இல்லாத மனிதன்
      கோயில் கொள்ளாத இறைவன்
      புரட்சி தலைவர் எம்ஜியார்

    • @wolfsr9259
      @wolfsr9259 ปีที่แล้ว +3

      உண்மை.M G R 100./. யோக்கியமான ஆள் இல்லை.

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 ปีที่แล้ว +1

      @@wolfsr9259
      நீங்கள் சொல்வது 💯 % அறியாமை✔️
      பெயரை போலவே ஓநாய் குணமா இருக்கு✔️
      💯 *%*
      *உண்மையான*
      *நேர்மையான*
      *ஒழுக்கமான*
      *மனித புனிதர்*
      *புரட்சி தலைவர் எம்ஜியார்*
      அதனால் தான்
      அவர் *மக்கள் திலகம்*
      எல்லோராலும்
      ஏன் எதிரிகளாலும்
      போற்றப்பட்ட
      ஒரே மனிதர்
      அதனால் தான்
      அவர் *பொன்மனச்செம்மல்* ,👌🏾

    • @chandrasekarganesan5453
      @chandrasekarganesan5453 ปีที่แล้ว +2

      ​@@wolfsr9259 ஓநாய்கள் ஊளையிடுவது ஒன்றும் அதிசயமில்லை.

    • @kasirajan2240
      @kasirajan2240 ปีที่แล้ว

      @@chandrasekarganesan5453 ஓநாய்களை நன்றியுள்ள நாய் என்று நினைக்கும் மூடர்கூட்டம்

  • @santhanamadmk2204
    @santhanamadmk2204 ปีที่แล้ว +6

    உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து பெண் பித்தால் அழிந்தான் சந்திரபாபு. மா.வீ.ஏ. படம் நின்ற பிறகும் தன்னுடைய அடிமைப்பெண் மற்றும் கண்ணன் என் காதலன் படத்திற்கு நடிக்க வாய்ப்பு தந்தவர் எம்ஜிஆர்.

  • @nagarajanthathanna9270
    @nagarajanthathanna9270 ปีที่แล้ว +3

    பொய். MGR ஐ பற்றி தவறாக பேசுவதே ஒரு சிலருக்கு பொழுதுபோக்காகிவிட்டது. அதில் இவரும் ஒருவர்.

    • @Avastidas
      @Avastidas 9 หลายเดือนก่อน

      MGR thappa pannathavano ? Eththanai penkalai keduththaan ?

  • @jesujameswattanglo1965
    @jesujameswattanglo1965 ปีที่แล้ว +7

    அய்யோ சுரா சார் ஒண்ணு மறந்துட்டீங்களே
    இதே சந்திரபாபு சிவாஜியிடம் போய் உதவி கேட்டபோது " பாபு உனக்காகன்னு தனியாவா உலை வைக்கப் போறாங்க, வேணும்னா வந்து சாப்பிட்டுட்டுப் போ " என்று சிவாஜி சொன்ன வார்த்தைதான் சந்திரபாபுவை மனம் உடைய வைத்து மரணமடைய வைத்தது என்று தினமலர் வாரமலரில் வந்த செய்தியை வசதியாக மறந்து விட்டீர்களே, பிரமாதம் போங்க,
    மாடி வீட்டு ஏழை படத்துக்கு எம்ஜிஆர் அட்வான்ஸ் வாங்கியது 25 ஆயிரம் என்று பாபுவே பிலிமாலயா தொடரில் சொல்கிறார்,
    அந்த 25 ஆயிரம் ரூபாய் சந்திரபாபுவை தெருவுக்கு கொண்டு வந்து விட்டதா என்ன?
    ஒரு லாஜிக் வேண்டாமா?
    அளங்க அளங்க யார் கேட்கப் போகிறார்கள்?
    செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பது போல தலைவர் மறைந்தும் உன்னைப் போன்ற கபோதிகளை வாழ வைக்கிறாரே அதற்கு தலைவருக்கு என் கண்ணீர் நன்றிகள்!

    • @ravivenki
      @ravivenki ปีที่แล้ว +2

      சபாஷ் நண்பா. பாராட்டுக்கள். மக்கள் திலகம் என்றும் இமயம் தான். எத்தனை பேர் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டாலும் அவர் புகழ் கடுகளவும் குறையாது.

    • @DharmarajM-z5d
      @DharmarajM-z5d ปีที่แล้ว

      Eempaa ithil enna pirassinai.Nadigar thilagam sariyaakatthaanee solli irukkiraar.Tan viittu pillai pool sappittuppoo entru Nadigar thilagam solli irukkiraar.Kaamaalai kankazukku sariyaaka theriya niyaayam illai.

  • @sudhankumar4485
    @sudhankumar4485 ปีที่แล้ว +6

    Chandrababu kannadhasanuku senja dhrogathuku avar anubavithaar

  • @ganesanmahesh7839
    @ganesanmahesh7839 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் எம்.ஜி.ஆர் தெருவுக்கு வந்தது யாரும் கிடையாது அப்படி வந்த மானஸ்தன் ஏன் தலைவர் அடிமைப்பெண் சொந்தமான படத்தில் சோறு போட்டார்
    பறக்கும் பாவை படத்தில் ஏன் நடித்தார்.அரைவேக்காடு வேளை செய்ய கூடாது மிஸ்டர்
    அப்படியே தலைவர் செய்தாலும் தவறு இல்லை.சந்திரபாபு உங்கள் குடும்பத்தில் அந்த சேட்டை செய்தால் என்ன செய்வீர்.ஆனால் மாடிவீட்டுஏளை புரோடிசர் குடும்பத்தில் செய்த சேட்டைக்கு.
    அப்பவும் தலைவர் அறிவுரை
    கூறினார் மிஸ்டர் ராமச்சந்திரன் உங்கள் வேலையை பாருங்கள் என்று சொன்ன நாதாரி சந்ரபாபு
    சாட்சிகள் உள்ளது. நாதாரி போல் பேசாதீறும் 👍🏽 தான் சாப்பிடாவிட்டாலும் அடுத்தவர் பசி போக்கும் கடவுள் 🔥🔥🔥🔥🔥

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 ปีที่แล้ว +1

    ஐயா மிக்க நன்றி, அடியேனும் அந்த சினிமா லயா பத்திரிக்கையில் சந்திரபாபு வின் பேட்டியை படித்து இருக்கிறேன்.இன்னும் அது பசுமையாக நினைவில் உள்ளது.
    எம்ஜிஆர் இவரை கட்டிப் பிடித்தது, இவருக்கு ஸ்வீட்ஸ் கொடுத்துவிட்டு அதை அவர் சாப்பிட்டது போன்ற தகவல்கள் சந்திரபாபு கொடுத்திருந்தார். அடிமைப்பெண் படத்தில் நடந்த சம்பவத்தை நீங்கள் சற்று மாறி பதிவிட்டு உள்ளீர்கள். அந்த சம்பவம் என்ன? அடுத்த பதிவில்.

  • @rogerarmandon8521
    @rogerarmandon8521 ปีที่แล้ว +3

    Chandrababu was great actor in tamil cinima

  • @kalimuthu1835
    @kalimuthu1835 ปีที่แล้ว +5

    Perarai mathikatha oruvanuku nadakaveendiyathuthan nadanthirukirathu.
    Oru finacieren kudumbthil mukai nulaithathal mgr averhal nadithukodakavilay enbathu naan keelvipatathu.

  • @ramalingam1262
    @ramalingam1262 ปีที่แล้ว +1

    அது காரணமில்லை. ஒரு இடத்தில் MGR ஐ குறைத்து சந்திராபாபு பேசியாதாக அப்போதைய தகவல்.

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 ปีที่แล้ว +4

    3 movies and not 2 movies - Adimai Penn, Parkum Pavai and Kannan En Kathalan.

  • @samrajsabari
    @samrajsabari ปีที่แล้ว +2

    Debt will kill everyone

  • @VNMRGSN
    @VNMRGSN ปีที่แล้ว +3

    chandra babu has collected large amount of money from Kannadasan give him call sheet trouble. similarly he has taken large amount from savithri and responsible for her poverty . savithri has lost money in making prabtham ue to shivajis call sheet problem. chandrababu and savithri could have engaged third level actors like Gemini Jaisankar Muthuraman.Due to greedyess theyy have engaged MGR and shivaji and lost money and career

  • @ravananv1666
    @ravananv1666 6 หลายเดือนก่อน +1

    Your Statement is wrong Fistupall see Babu 's brother interview

  • @steffigraffire5558
    @steffigraffire5558 ปีที่แล้ว +2

    Sivaji vachi padam eduthaaalum. Vaaali vaatham endral vatham thaaan Ajith film vaaali example true life of chandrababu

  • @Voice_Of_Habeeb
    @Voice_Of_Habeeb 8 หลายเดือนก่อน +1

    பொய் சொல்லாதிங்க...சார்....சந்திரபாபு தம்பியே ஜவஹர்ரே எம்ஜிஆர் சந்திரபாபுக்கு செய்த உதவியை விளக்கமாக சொல்லிட்டார்...உங்க பொய் பருப்பு இனி வேகாது.

  • @v.sundarvaidhyanadhan4139
    @v.sundarvaidhyanadhan4139 ปีที่แล้ว +4

    நேற்று இன்று நாளை திரையிட்ட அனைத்து தியேட்டரிலும் ஐம்பது நாட்களுக்கு மேல் ஓடியது
    சென்னை பிளாசா, மகாராணி,
    மதுரை சிந்தாமணி, திருநெல்வேலி பார்வதி தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
    தமிழகத்தில் நல்ல முறையில் வசூல் செய்த படம்.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 ปีที่แล้ว

      அப்போது அசோகன் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். நான் சென்னை வரும்போது வெறும் கையுடன் தான் இங்கு வந்தேன். அதனால் எனக்கு ஒன்றும் பெரிய பாதிப்பு இல்லை என்று மனம் நொந்து கூறினார்.

  • @srinivasabalajisoundararaj129
    @srinivasabalajisoundararaj129 ปีที่แล้ว +5

    Iyya unnmai theriyamal ulara koodadhu

  • @ganesanmahesh7839
    @ganesanmahesh7839 ปีที่แล้ว +1

    கொழுப்பெடுத்து அலையுரவன் எல்லாம் இப்படி

  • @chandramohanramasamy5037
    @chandramohanramasamy5037 ปีที่แล้ว +5

    Chandrababu evvalavudhan thiramayanavana irundhalum thalaikanathal azhindhavan.kannadhasanai sariyaga padam nadithu kodukkamal kalangavaithavan.piragu avanukku mattum eppadi nallapadiyaga padam amaiyum.murpagal seyyin pirpagal vilayum.

  • @steffigraffire5558
    @steffigraffire5558 ปีที่แล้ว +5

    Kettta neram elllam.illlai Chandrababu is like ravavanan

  • @sekars3220
    @sekars3220 ปีที่แล้ว +1

    Good news

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 ปีที่แล้ว +3

    ஆம்பாயா ஊசாரு

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 ปีที่แล้ว +1

    Sir what happend satayam movie hero shivaji ganesan producer sa kannan that film was realised by dr mgr mgr done lot of help in cinema,,,chandrababu is worst character he spoiled savithrimam,,last period mgr helped lot of thing,,,

  • @p.deviravichandran7155
    @p.deviravichandran7155 ปีที่แล้ว +7

    தட்டுங்கள் திறக்கப்படும் படம் பெயிலானதுக்கும் புரட்சி தலைவர்னு சொல்லுங்கய்யா கண்ணீர் கசிஞ்சா போய் துடைச்சுக்கயா . வாய் அடக்கம். மெய் அடக்கம் வேணும்

  • @shaffiullahabdul6861
    @shaffiullahabdul6861 ปีที่แล้ว +21

    சந்திரபாபு தன்னோடா திமிர்தனத்தால்அழிந்தார்எம்ஜிஆரால்இல்லை

    • @opuntian
      @opuntian ปีที่แล้ว +5

      Unmai😊😊😊

    • @srinivasanranganathan3468
      @srinivasanranganathan3468 ปีที่แล้ว +5

      It's MGR who told the movie director to remove Chandra Babu from his movies!!! Because MGR didn't want more name and fame for Chandra Babu in his films!!! 😭😭😭😭😭😭.

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 ปีที่แล้ว +6

      He did not mention that Chandrababu had afair with the movie financer“s wife. That financer was a close friend with MGR and he told MGR to inform Chandrababu to stop this uf not he is not going to finance the movie. When MGR told to Chandrababu about this matter - He told MGR not to interfer in this matter because he says, that women is after him , so there are no harm to take advantage .... !!!

    • @mckannan2029
      @mckannan2029 ปีที่แล้ว +3

      Quite correct.

    • @nsundu123
      @nsundu123 ปีที่แล้ว +4

      @@kesavanmadhavan2956 Yup it was a maarwaadi guy and also heard he gave a controversial interview abt MGR, Shivaji and Gemini which made people shut the doors against him!!!

  • @srinivasanranganathan3468
    @srinivasanranganathan3468 ปีที่แล้ว +3

    Someone did some malicious thing by telling MGR about Chandra Babu getting more applause and appreciation than him in his movies!!! MGR told him that he's the hero of the film, and Chandra Babu is just a comedy actor!!! Remove Chandra Babu from his movies immediately, from that time Chandra Babu's market fell off and he was in poverty, being given food 3 times a day by Thengadi Srinivasan. That's very sad. Unfortunately, Tamil cinema had lost a great comedy actor!!!😭😭😭😭😭😭😭😭😭.

    • @guhaanandan
      @guhaanandan ปีที่แล้ว +5

      Chandrababu's fall down started because of his tongue and loosing of essential character values. Even after dropping of Madi veetu yaezhai , Mgr put him in his own home productions . Kannan En Kadalan, Adimaip Penn. Don't sling mud .

  • @saikannan4998
    @saikannan4998 ปีที่แล้ว

    Who are you tell naya

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 ปีที่แล้ว +7

    தயவுசெய்து M.G.R.யை.D,கிரைடு செய்ய. வேண்டாம்,உங்களுக்கு என்ன,கிடைபோகிறது.

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 ปีที่แล้ว +5

    Don't give wrong information

  • @stark2568
    @stark2568 ปีที่แล้ว +1

    மிக முக்கியமான இரண்டு விஷங்கள் இங்கு சொல்லப்படவில்லை. (1) பாவமன்னிப்பு படத்தின் மூலக்கதை சந்திரபாபு - இந்த படத்தின் கதையை வைத்தே சந்திரபாபு எப்படிப்பட்ட அறிவாளி மற்றும் creator என்று தெரிந்து கொள்ளலாம். (2) சந்திரபாபுவின் இறுதி கடன்களுக்கு சிவாஜி உதவி செய்தார். சந்திரபாபுவும் நாகேஷும் தங்கள் வந்த வழிகளை மறந்து தங்கள் உச்சத்தில் இருந்தபோது மிகவும் தெனாவெட்டாக தலைக்கனத்துடன் பல பெரியமனிதர்களுடன் நடந்துகொண்டார்கள் அதன் பயன்களை அவர்களின் வாழ்நாளிலே அனுபவித்தார்கள் என்பது உண்மை! MGR ரிடம் சென்ற, அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களை கூட அவர் விட்டுவைக்கவில்லை - அவரிடம் சென்ற யாரும் நன்றாக இருந்ததாக வரலாறு இல்லை! கண்ணதாசன், சந்திரபாபு, அசோகன் போன்றவர்கள் சில உதாரணம். தமிழ் சினி உலகில் மற்ற சக கலைஞருக்கு அதிகம் உதவி படம் பண்ணி கொடுத்தவர் சிவாஜிகணேசன் ஒருவர்தான்! Eg ஸ்ரீதர் தயாரிப்பாளர், கண்ணதாசன், SVசுப்பைய்யா, KR விஜயா, PS வீராப்பா, பாலாஜி, VK ராமஸ்வாமி, தேங்காய் ஸ்ரீனிவாசன், சாவித்ரி, அஞ்சலி தேவி மற்றும் தன்னை சார்ந்த பலருக்கும் படங்கள் செய்து கொடுத்துள்ளார் - ஆனால் மற்றவர்களை போல் தம்பட்டம் அடித்துக்கொள்ளவில்லை.

    • @jsampathjanakiraman
      @jsampathjanakiraman ปีที่แล้ว

      MGR helped many persons. Ex. Chinnappa Thevar, Thengaai srinivasan, PSVeerappa, manian, vidvan v.lakshmanan, Nagesh (his theatre licence as CM), BR pantuli family, Sridhar, Asokan etc.
      Sivaji has given flops to his favourites in last days and they suffered financially a lot. Ex.
      PSV - Iruthuruvam-,savitry - praptham, Bhimsingh- paalaadai,paadhukaappu
      GN. Velumani- Ethiroli
      APN- Guruthatchinai, Rajarajacholan,Sridhar- Nenjirukkumvarai,sivanthaman Hindi,hero 72, mohanapunnagai.. sivaji did not help them

    • @ramaligamrsmaligam8244
      @ramaligamrsmaligam8244 ปีที่แล้ว

    • @stark2568
      @stark2568 ปีที่แล้ว

      @@jsampathjanakiraman What about APN's Thiruvilaiyaadal, Navarathri which Sivaji acted during nights call sheets specially for APN. Makkalaipetra Maharasi and most of his mythological story. In Fact Chinnappa thever helped MGR not MGR helped Devar. Sridhar became producer because of Sivaji by Amaradeepam. All thankless people in the last moment went to MGR and end their life very infamously & pathetically with broken hearts! Even today these traitor's are known to people because of Sivaji acted films!

  • @steffigraffire5558
    @steffigraffire5558 ปีที่แล้ว +1

    Arravananan periya siva bhakthan plus veeena artist

  • @rajagopal9826
    @rajagopal9826 ปีที่แล้ว +11

    அன்றைக்கு கருணாநிதி கூட்டம் கட்டி விட்ட கதையை இன்றைக்கும் தொடர்கிறார் இவர்
    ஐயா சக்கரபாணி அவர்களிடம் சந்திரபாபு நடந்த கதை உண்மை என்றால் அது கூட தெரியாமலா பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வயிற்றுவலி என்று பாதியிலேயே போனார்
    இது கட்டுக்கதை கருணாநிதி கூட்டத்தால் அன்றைக்கு கட்டவிழ்த்துவிடப்பட்ட கதை
    உண்மை என்பது சந்திரபாபு படம் தயாரிப்பதாக சொன்னவுடன் படம் தயாரிக்க பைனான்சியர் ஒருவரை மக்கள் திலகம் ஏற்பாடு செய்து கொடுத்தார் படப்பிடிப்பு தொடங்கியவுடன் அந்த பைனான்சியர் மக்கள் திலகத்திடம் வந்து நீங்கள் சொல்லித்தான் சந்திரபாபுவுக்கு பணம் கொடுத்தேன் அதனால் என் குடி கெட்டு விட்டது என்று கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டே சொன்னார்
    என்ன விஷயம் என்று எம்ஜிஆர் கேட்க பணம் வாங்க என் வீட்டிற்கு அடிக்கடி வந்த சந்திரபாபு என் மனைவியிடம் தவறாக நடந்து கொண்டார் என்று சொல்லி அழுதார் அவருக்கு ஆறுதல் சொல்லி ஆசுவாசப்படுத்தி எவ்வளவு பணம் கொடுத்து இருக்கிறீர்கள் இதுவரை என்று கேட்டு அந்த முழுத்தொகையும் எம்ஜிஆர் அவர்களே அவருக்கு கொடுத்து இனி நீங்கள் அவருக்கு படம்ஈடுக்க பணமும் கொடுக்க வேண்டாம் நான் அந்த படத்தில் நடிக்கவும் இல்லை என்று சொல்லிவிட்டார் இதுதான் நடந்த உண்மை ஆனால் சந்திரபாபு வறுமையில் வாடுவதை கண்ட எம்ஜிஆர் அவர்கள் அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து எடுக்கப்பட்ட படமான கண்ணன் என் காதலன் படத்தில் ஒரு வாய்ப்பைக் கொடுத்து தன் சொந்தத் தயாரிப்பான அடிமைப்பெண் திரைப்படத்திலேயே நடிக்க வாய்ப்பு கொடுத்து அதிலும் ஒரு காட்சியில் மண்ணுக்குள் இருந்து வெளியே வருகின்ற காட்சியில் நடித்ததற்காக தனியாக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார் இந்த காட்சிக்கு என்று சொல்லி ஆனால் உண்மை அதுவல்ல சந்திரபாபுவின் வருகைக்காக கொடுத்த பணம் அது
    சிவாஜியை வைத்து படம் எடுத்து இருந்தால் வெற்றி பெற்றிருப்பார் என்று சொல்வது உலகத்திலேயே மிகப்பெரிய பொய் சிவாஜி வைத்து படமெடுத்து தான் ஸ்ரீதர் பொழிந்தார் நடிகை சாவித்திரி அழிந்தார் ஏபி நாகராஜன் அவர்கள் இது வரை நான் படம் எடுத்திருக்கிறேன் எம்ஜிஆர் அவர்களை வைத்து படம் எடுத்து தான் பணம் எடுக்கிறேன் என்று சொன்னார் அந்தளவுக்கு சிவாஜியை வைத்துபடம் எடுத்து பொழிந்தவர் ஏபி நாகராஜன் இப்படி எத்தனையோ பேரைச் சொல்லலாம்

    • @karikalan2776
      @karikalan2776 ปีที่แล้ว +1

      எப்படிடா இப்படி கூச்சமில்லாம புளுகற 😂🤣😁🤣🤣
      புரட்டு நடிகன் எம் ஜி ராமச்சந்திரன வெச்சு நவரத்தினம்னு ஒரே படம் தான் துரோகி APN எடுத்தான் ... படம் release ஆன 4 வது நாள்ல செத்து போயிட்டான் ....
      அதே போல மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்னு ஒரு டப்பா எடுக்க நெனச்ச துரோகி பந்துலு படம் ஆரம்பிச்ச உடனே செத்தான் ...
      நேற்று இன்று நாளைன்னு ஒரு படம் எடுத்தார் அசோகன் ... அதோட அவரு வாழ்க்கை முடிஞ்சது ....
      மீனவ நண்பன் எடுத்து வெறுத்து போன ஸ்ரீதர் திருப்பியும் விளம்பரம் தேடா கொடை வள்ளல் தலைவர் சிவாஜி கிட்ட தஞ்சம் அடைந்து வாழ்வு பெற்றார் ....
      இத்தனை நடந்திருக்கு ... கூசாம புளுகிட்டு இரு ... புரட்டு நடிகனோட புத்தி தான் உனக்கும் இருக்கும் ....
      இது S M காலம் ... அந்தக் காலம் மாதிரி காசு குடுத்து விளம்பரம் பண்ண முடியாது ....தெரிஞ்சுக்க ...
      விளம்பரம் தேடா கொடை வள்ளல் கடவுள் சிவாஜிக்கு துரோகம் செஞ்சவன் எவனும் வாழ்ந்தது கிடையாது ..
      தலைவர் இதயதெய்வம் சிவாஜி கிட்ட போட்டி போட்டு ஜெயிச்சவனும் எவனும் கிடையாது ....

    • @ravivenki
      @ravivenki ปีที่แล้ว +1

      Super. தங்கத் தலைவர் என்றும் இமயம் தான்.

  • @ummulmazahira8791
    @ummulmazahira8791 ปีที่แล้ว +2

    Chi pavam Chandra Babu

  • @3186agr
    @3186agr ปีที่แล้ว

    mgr keduthutta avar vailkaiya....

  • @மார்க்கத்தெளிவு
    @மார்க்கத்தெளிவு ปีที่แล้ว +5

    தன்னை யாரும் முந்தி விடக்கூடாது என நினைப்பவன் எம்ஜிஆர்

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 ปีที่แล้ว +2

    🌸✅🤢🥊சயனைடு கலந்து இருக்குமோ என்று லட்டை ஊட்டி விட்டுருப்பார் ,🌹🥊🌸

    • @jayroy9323
      @jayroy9323 ปีที่แล้ว +2

      Why are u not telling the reason why mgr didn't cooperate with him.pls don't eat the facts
      Pls don't be one-sided.

  • @anandnagapa4802
    @anandnagapa4802 ปีที่แล้ว +2

    ivalovizhayamthearinjaneenga
    Baabuvukku vudaviseydhirukkalaamea ,?

  • @hajanoory8447
    @hajanoory8447 ปีที่แล้ว +8

    Chadrababu penpithan mgral aliyala kudithu kudithu thane alinthan savithiri valkayayum veenakkinan

    • @RAJESHWAR9212
      @RAJESHWAR9212 ปีที่แล้ว +3

      Ama mgr apdiye uttama puthiran😂😂anda nai epdi settan theriyuma unaku? 😂😂

    • @ravivenki
      @ravivenki ปีที่แล้ว +1

      @@RAJESHWAR9212 டேய் பொறம்போக்கு நாயே. அந்த மாமனிதரின் கால் தூசுக்கு சமமாக மாட்டாய் நீ. பொத்திகிட்டு போடா எச்ச.

    • @g.panneerselvam9794
      @g.panneerselvam9794 ปีที่แล้ว

      உண்மைதான். மாடிவீட்டுஏழை படம் பூஜைமட்டுமே போடப்பட்டு நின்று போனது. எடுக்கப்படாத படத்திற்கு எப்படி நஸ்டம் ஏற்படும்? மூளையற்ற வெட்டி முண்டங்கள் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சி காரணமாய் இவ்வாறு பேசிதிரிகிறார்கள்.

    • @neelaperumal6309
      @neelaperumal6309 ปีที่แล้ว

      @@RAJESHWAR9212 entha nai un appana

    • @Avastidas
      @Avastidas 9 หลายเดือนก่อน

      😂😂😂😂MGR pen piththan illaiyo ?😂.

  • @tilakshekar6150
    @tilakshekar6150 ปีที่แล้ว +8

    நேற்று இன்று நாளை சினிமா படம் அசோகனுக்கு எம்ஜிஆர் ரால பணம் நஷ்டம் காரணம் எம் ஜி ஆர்.

    • @RAJESHWAR9212
      @RAJESHWAR9212 ปีที่แล้ว +6

      அவனை தான் வாழ வைக்கும் கடவுள் ன்னு சொல்லுவானுங்க இவனுங்க😂

    • @tilakshekar6150
      @tilakshekar6150 ปีที่แล้ว

      @@RAJESHWAR9212
      அதே போல எல்லாருமே எம் ஜி ஆர் ‌செய்ததை போல யாரும் செய்தது கிடையாது என்று சொல்வார்கள் ஆனால் ஒருவரும் எனக்கு இதை செய்தார் என்று உண்மையாக சொல்ல மாட்டார்கள் சினிமா கவர்சியில் , எங்கிருந்தோ வந்த ஒரு குருவிக்காரன் இனத்தை சேர்ந்த சொல்கிறான் எம்ஜிஆர் போல் யாரும் வரமாட்டார்கள் என்று சும்மாவே சொல்வதை கேட்டு இருக்கிறோம் அப்படியானால் அந்த குருவிக்காரன் இனம் ஏன் அதே நிலைமையில் உள்ளார்கள் என்னத்தைச் கிழித்தான் எம் ஜி ஆர் ஒன்றும் புரியவில்லை இப்படியே மக்கள் தூக்கி வைச்சு பேசி பேசியே நாடு முழுவதும் பரப்பி விட்டனர் அந்த காலத்தில் இது போன்ற வலையொலி இருந்திருந்தால் உண்மை வெளிபட்டு இருக்கும் தமிழன் பிற மொழி பேசுபவனை தான் வாழ விடுவார்கள் தமிழனை உயர்த்தலாம் என்ற எண்ணமே கேவலபட்ட தமிழனுக்கு இல்லை இனியாவது தமிழ் தமிழ் மக்கள் என்ற எண்ணம் வருகிறதா பார்போம்.

    • @kalimuthu1835
      @kalimuthu1835 ปีที่แล้ว +4

      @@RAJESHWAR9212 day keenaku... Mareyathay nee ethanapera kapathuna puduku.

    • @RamKumar-zq2eh
      @RamKumar-zq2eh ปีที่แล้ว +7

      அசோகன் மகனை பிரபல பொறியியல் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தவர் MGR
      ஏன்? அசோகனது பிரச்சனையான திருமணத்தையே நடத்தி வைத்தவர் MGR தான்

    • @RamKumar-zq2eh
      @RamKumar-zq2eh ปีที่แล้ว +6

      இப்படம் ரிலீசான நேரம் திமுக ஆட்சி
      பல்வேறு குடைச்சல்கள் கொடுத்தனர்
      ஆனால்? MGR , அசோகனுக்கு உதவினார்

  • @psaravananpsaravanan490
    @psaravananpsaravanan490 ปีที่แล้ว +1

    யார் இந்த ஆளு

  • @786-Shan
    @786-Shan ปีที่แล้ว

    Uyirai iruppavargalai patriye goship pesa kudathunu solluvanga ithula iranthaivargalai patri pecchu.

  • @adaikalamselvaraj4287
    @adaikalamselvaraj4287 ปีที่แล้ว

    Nalla kambi suththaran

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 ปีที่แล้ว

    Sivagangai seemai kavalai ellatha manithan. Directed by k shankar,,producer als ,,,shankar sir ,,,mgr close relation,,,character wise chandrababu worst man,,,,cheeting

  • @vijayvijay4123
    @vijayvijay4123 ปีที่แล้ว +1

    எம்ஜிஆர் மீது தவறு ஏதும் இல்லை. சந்திரபாபுவின் தம்பி கொடுத்துள்ள பேட்டியைக் காணவும்

  • @ddevakumarkumar3000
    @ddevakumarkumar3000 ปีที่แล้ว +4

    Hey podda

  • @steedriders
    @steedriders ปีที่แล้ว +6

    Savithriya correct pannuna chandrababu....apprum than avan olinchan

  • @inthrajithram6902
    @inthrajithram6902 ปีที่แล้ว

    எம்ஜிஆரை விமர்சனம் செய்தோரை மன்னித்து விட்டார்
    அதற்கு தான் அவருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது

  • @steedriders
    @steedriders ปีที่แล้ว +4

    Ennada poi pesitu thiriura

  • @ravivenki
    @ravivenki ปีที่แล้ว +15

    சிவாஜியை வைச்சு எடுத்திருந்தால் டப்பாவுக்குள் சுருண்டிருக்கும்.

  • @muthuramalingam262
    @muthuramalingam262 ปีที่แล้ว +1

    எம் ஜி ஆர் பிம்பம் உடைய கூடாது

    • @DavidDavid-ps9di
      @DavidDavid-ps9di ปีที่แล้ว

      தலைவர் புகழை எவராலும் வீழ்த்த முடியாது சகோதர

  • @niruprani1542
    @niruprani1542 ปีที่แล้ว +5

    ஆணவம் அழித்துவிட்டது சந்திரபாபுவை MGR மீது கைவைதைதால் அழிந்துதான்போகனும்

    • @Avastidas
      @Avastidas 9 หลายเดือนก่อน

      Avan mel Chandrababu kai waikkavillai? MGR thaan Jeyalalithavaiyum Chandrababuvaiyum santheha pattu palivanginaan. MGR was a psycho who revanged men when they talked with Hhis girl friends. He too beat Rajanikhanth .

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 ปีที่แล้ว +1

    சிவாசிய் பற்றி பந்துலுவிடம் கேள்.

    • @DharmarajM-z5d
      @DharmarajM-z5d ปีที่แล้ว

      Enna keetkanum.Saakumpoothu Nadigar thilagathai vittu pirinthathai ninaithu varunthiyee poonaar.😊