Vijayakanth எடுத்த தப்பான முடிவு, சினிமாவில் உயர்வு அரசியலில் சரிவு | Journalist Sura Untold Story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 มิ.ย. 2023
  • Vijayakanth எடுத்த தப்பான முடிவு, சினிமாவில் உயர்வு அரசியலில் சரிவு | Journalist Sura Untold Story | Vijayakanth | Jayalalitha | MGR
    #aagayamtamil #aagayamcinemas #mgr #sivaji #kalainger #kalaingarkarunanidhi #sivajiganesan #dmk #admk #congress #journalistsura #journalist #untoldstory #vijayakanth #premalathavijayakanth #jayalalitha #captainvijayakanth
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • บันเทิง

ความคิดเห็น • 283

  • @kumars8736
    @kumars8736 6 หลายเดือนก่อน +34

    குடிக்கற எல்லோரும் கெட்டவன் இல்ல குடிக்காத எல்லோரும் நல்லவன் இல்லை😊😊😊

    • @harisekar6413
      @harisekar6413 6 หลายเดือนก่อน

      unmai

    • @customerservice3414
      @customerservice3414 6 หลายเดือนก่อน

      குடித்த நல்லவன்தான் அல்ப ஆயுல போயிட்டாரா

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 ปีที่แล้ว +93

    என்ன செய்வது தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வில்லை எளிய மனிதன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @PATHI1705
    @PATHI1705 ปีที่แล้ว +36

    கலகலப்பான மிக அருமையான பதிவு மகிழ்ச்சிகள் வாழ்த்துக்கள்...!!!
    ....." கேப்டன்..... பலபேர் வாழ்வில் தெய்வம்...........!!! 🙏🙏🙏

  • @vaideeswaran4645
    @vaideeswaran4645 ปีที่แล้ว +100

    அண்ணன் விஜயகாந்த் அவர்களின் அன்பை நாம் என்றும் நினைவில் வைத்து போற்ற வேண்டும்.

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 ปีที่แล้ว +26

    நன்றி அய்யா உன்மையை சொன்னதற்கு நன்றி அய்யா வாழ்த்துக்கள்

  • @maniseema3460
    @maniseema3460 ปีที่แล้ว +27

    கேப்டன் விஜயகாந்த்...❤❤❤

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 ปีที่แล้ว +42

    வள்ளல் விஜயகாந்த்,
    மனித நேயமிக்கவர் விஜயகாந்த்

  • @Magizh816
    @Magizh816 ปีที่แล้ว +69

    எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களைப் பற்றி பேசியதற்கு நன்றிகள் பல, என்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் 🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪

    • @DhanrajPurohitSirohi
      @DhanrajPurohitSirohi 6 หลายเดือนก่อน

      Elam Mahaveeran Prabhakaran & Captain Prabhakaran
      Both life will written in Golden Words in the History. 🙏
      Both Historical Personality of Tamil History🙏
      After 500-1000 Years Later People will Remember Both Personality as both Sacrifice all for the Tamil & whole life also sacrifice
      for the Tamil 🙏

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 ปีที่แล้ว +31

    வாழும் காமராஜர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க

    • @PATHI1705
      @PATHI1705 ปีที่แล้ว +1

      🙏❤️👍

    • @mareeshwaran300
      @mareeshwaran300 ปีที่แล้ว

      Kamarajarai kevalapaduththade
      Kamarajar nallamanithar
      Viskyganth nallavan pol
      Nadippan kudigarakoodi
      Viskyganthai kamarajarudan
      Oppidavendam

  • @rvkmrt
    @rvkmrt 6 หลายเดือนก่อน +5

    சுரா சார்... உங்கள் பேச்சின் மூலம் சினிமா உலகத்தின் அம்பாசிடராக அந்த காலத்தை அந்த திரும்பி வராத காலங்களை எங்கள் கன் முன்னே திரையிட்டு காட்டியிருக்கிறீர்கள் . அது முடிந்து போன கனவுகளாக இருந்தாலும் ,நேரடி சாட்சியாக ஒரு பொக்கிஷமாக நீங்கள் இருப்பது விவரிக்க இயலாத ஒரு மகிழ்ச்சியையும்,அன்பையும் ,மன நிறைவையும் தருகிறது. இந்த தருணங்களுக்காக இப்போதே கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்...
    இந்த காணொலிக்கு நீங்கள் தான் ஹீரோ... வாழ்க பல்லாண்டு ... அன்புடன் வாழ்த்துகிறேன்.

  • @RajkumarRajkumar-dj4zo
    @RajkumarRajkumar-dj4zo ปีที่แล้ว +12

    கலியுக கர்ணன் தர்மத்தின் தலைவன் இவர் செய்த தான தர்மங்கள் எண்ணில் அடங்காதவை எங்கள் ஆருயிர் தலைவனே உங்கள் அன்பு உடன்பிறப்பே பெரும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு அண்ணன் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மீண்டு வர வேண்டும் மீண்டும் வரவேண்டும் முழு சுகத்தோடு இந்த நாட்டை திருத்த உன்னால் மட்டுமே மீண்டும் வா தமிழகத்தை மீண்டு வா வையகத்து நீங்கள் செய்த தர்ம காரியங்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைத்திருக்கும் உனது புகழ் வாழ்க என் உயிர் கேப்டன்

  • @nethajib4219
    @nethajib4219 ปีที่แล้ว +53

    நிஜ ஹீரோ கேப்டன் விஜயகாந்த்
    இவரைப் போல் இனி ஒரு ஹீரோ வரப்போவதில்லை...
    தமிழ் திரையுலகின் பொற்காலம் விஜய்காந்த் இருந்த காலம்

    • @PATHI1705
      @PATHI1705 ปีที่แล้ว +1

      🙏👍❤️

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 ปีที่แล้ว +44

    தமிழ் மக்கள் போற்றும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு

  • @josephandrews5467
    @josephandrews5467 11 หลายเดือนก่อน +10

    செய்யாறு பாலுவின் கிசு கிசுக்களின் தொகுப்பாக இல்லாமல் , திரு சுரா அவர்களின் மிக சிறந்த நேரடி பார்வை .

  • @Bursi3513
    @Bursi3513 6 หลายเดือนก่อน +4

    விஜயகாந்தை பற்றிய நிறைய சுவாரசியமான பல விஷயங்களை சொன்னீர்கள்...... மிக்க நன்றி.....

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 ปีที่แล้ว +14

    என் தலைவன் கேப்டன் ரொம்ப நல்லவர் சொக்கத்தங்கம் 🇧🇪🇧🇪🇧🇪🙏🙏🙏👍👍👍👍

  • @karmegamnayak6600
    @karmegamnayak6600 ปีที่แล้ว +15

    என்றும் எங்கள் விருப்பத்திற்குரிய கேப்டன் விஜயகாந்த் மீண்டும் மீண்டு வரவேண்டும் கடவுளே

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 ปีที่แล้ว +26

    நல்லா மனிதர் விஜயகாந்த்.அரசியல் சூழ்ச்சி மற்றும் உடல்நிலை காரணமே சறிவு.அனைத்து மக்களாலும் விரும்பபட்டவர் விஜயகாந்த் அவர்கள்.

  • @smps9374
    @smps9374 ปีที่แล้ว +22

    மலரும்
    நினைவுகள்

  • @govindaswamykalyanakrishna2381
    @govindaswamykalyanakrishna2381 ปีที่แล้ว +15

    Captain long live

  • @perfecttricks8843
    @perfecttricks8843 9 หลายเดือนก่อน +6

    Sura sir நல்ல ஒரு பதிவு
    விஜய காந்த் நல்ல ஒரு
    மனிதர், கூடிய விரைவில்
    உடல் நலம் பெற்று மீண்டும் வருவார் என
    எல்லாம் வல்ல இறைவன் அருளால் வருவார் என்று வேண்டி கொள்கிறேன்
    அப்புறம் sir உழவன் மகன்
    படம் தான் இப்ராஹிம் ராவுத்தர் தயாரிப்பாளராக
    அறிமுகம் ஆன படம் என்று நினைக்கிறேன்

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 ปีที่แล้ว +10

    Captain always captain 👌

  • @rizwancaseen7489
    @rizwancaseen7489 11 หลายเดือนก่อน +11

    இப்ராஹிம் இராவுத்தர் ரோடு கடைசி வரை பயணிக்காமல் போனது தான் 😢😢

    • @udayashankar6418
      @udayashankar6418 7 หลายเดือนก่อน

      Where's Ibrahim rawymther road to travel?!

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 ปีที่แล้ว +8

    Karnan captain sarpaka unkalukku valththukkal Anna 🙏🙏🙏💐💐💐🇧🇪🇧🇪🇧🇪

  • @user-lh8ec9np3y
    @user-lh8ec9np3y 9 หลายเดือนก่อน +7

    தன்னலமற்ற தலைவர் கேப்டன் நலமுடன் வாழ ஆண்டவனை வேண்டுகிறோம் ❤️👍👍👍

    • @wizard033
      @wizard033 8 หลายเดือนก่อน

      thanoda machaan pondatti கேடுகெட்ட குடும்பத்தை கண்ட்ரோல் பண்ண முடியாது இவன் தான் ஒரு பெரிய கோவக்கார நல்ல தலைவனா?

  • @mariappanmanimuthu8298
    @mariappanmanimuthu8298 ปีที่แล้ว +11

    Captain mass

  • @GKParige
    @GKParige 6 หลายเดือนก่อน +1

    நல்ல கானொலி சுரா சார்...வாழ்க வளமுடன்.

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 ปีที่แล้ว +10

    Captain always mass

  • @shalomfoundations5650
    @shalomfoundations5650 10 หลายเดือนก่อน +10

    தாங்கள் கூறியது மனந்திறந்த பேசிய சினிமா அரசியல் கலந்த மனிதாபிமான உண்மையான பேட்டி. தங்களை தலை வணங்குகிறேன்.

  • @gopikakannan1897
    @gopikakannan1897 7 หลายเดือนก่อน +6

    அருமையான தெளிவான விளக்கம் சார் விஜய்காந் என்ற சகாப்தம் குடும்பாத்தாரின் தலையீடால் சரிந்ததால் கஷ்டமாக இருக்கு

  • @tigeragri5355
    @tigeragri5355 7 หลายเดือนก่อน +2

    தலைப்பை கொஞ்சம் நேர்மறையான வார்த்தைகளில் வைக்கலாமே சகோதரா
    கேப்டன் போன்ற ஒரு நல்ல மனிதருக்கு

  • @user-hw3nm7xc3d
    @user-hw3nm7xc3d ปีที่แล้ว +5

    ஆமா சார் நீங்க சொல்றது சபரி தியேட்டர்தான் நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன்

  • @pilotabs3193
    @pilotabs3193 ปีที่แล้ว +189

    கேப்டன் என்பது ஒரு சகாப்தம் எங்கள் சாதனை நாயகன் தமிழக அரசியல் பயண்படுத்திக்கொள்ளவில்லை நல்ல தலைவன்

    • @mohamedkhalithfaizal
      @mohamedkhalithfaizal ปีที่แล้ว

      மக்கள் நல கூட்டணி அதுக்கு அப்பறம் 2014 நாடாள மன்ற தேர்தலில் மோடி ஆதரவு மக்கள் பார்த்தார்கள் செருப்பை சாணியில் முக்கி ஒரே அடியாக அடித்து ஓரம் கட்டி விட்டார்கள்.. அதை விட காமெடி உளுந்தூர்பேட்டை கூட்டத்தில் செடி தொட்டியை வீசி அடித்தார்கள்.. டெபாசிட் காலி என்னைக்கு இரும்பு பெண்மணியை நோக்கி நாக்கை துருத்தி பேசினாரோ அன்னைக்கே அரசியல் அஸ்தமனம் தான்.. கேவலம் அதிமுக கூட கழட்டி விட்டது.. 😂

    • @user-oq4yl4lk3c
      @user-oq4yl4lk3c ปีที่แล้ว

      Ayya kamarajar avaragala ye kannukku teriyatha Tamil Nadu makkalukku captain ya teriya pokuthu muttal MAKKAL

    • @rajupandian998
      @rajupandian998 11 หลายเดือนก่อน +5

      நல்ல மாற்று என்று நாம் மகிழும் போது.இறைவன் சோதனை .. அவருக்கல்ல நமக்கு...

    • @vikky9534
      @vikky9534 6 หลายเดือนก่อน

      இவன் குடிகாரன்,, கலைஞர் அவர்களுக்கு துரோகம் செய்த துரோகி,, ராவுத்தர் என்ற உயிர் நண்பனை தவிக்க விட்ட வஞ்சகன்,

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 6 หลายเดือนก่อน +1

      No no ....no ..exposed in last election dual party talks at same time😮

  • @muniasamynagalingam558
    @muniasamynagalingam558 6 หลายเดือนก่อน

    சார் கேப்டன் விஜயகாந்த் தை பற்றி நிறைய ஆரம்பத்தில் இருந்து நிறைய விஷயங்களை நீங்கள் சொல்லி விட்டீர்கள் அதில் உள்ளவிசயங்கள் அனைத்தும் அருமை இதுவரை நான் தெறியா தவிசயங்கள் தெரி ந்து கொண்டேன் கேப்டன் விஜயகாந்த் வாழ்க வளமுடன்
    நன்றி ஐயா
    🙏🙏🙏

  • @MUTHUKUMAR-st9ly
    @MUTHUKUMAR-st9ly 11 หลายเดือนก่อน +12

    விஜயகாந்த் இன்னும் வெற்றி பெறுவார்!!!

  • @Sankar-zi8lu
    @Sankar-zi8lu 9 หลายเดือนก่อน +4

    வாழ்க கேப்டன் வளர்க தேமுதிக 🇧🇪🇧🇪🇧🇪

  • @yovanpichai474
    @yovanpichai474 11 หลายเดือนก่อน +3

    நடந்த கதையை மிக சுவாரஸ்யமாக சொன்னார்.

  • @rajn6988
    @rajn6988 ปีที่แล้ว +8

    Captain mass 😊

  • @saranaabraham5858
    @saranaabraham5858 10 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவுசார்🎉👍

  • @johnkennedy3099
    @johnkennedy3099 9 หลายเดือนก่อน +6

    நல்லவேளை ஊமை விழிகள் திரைபடத்தில் சிவகுமார் நடிக்கவில்லை

  • @karpagamsomasundaram7287
    @karpagamsomasundaram7287 6 หลายเดือนก่อน +1

    Captain Excellent 👌👌

  • @sreeramk4343
    @sreeramk4343 ปีที่แล้ว +12

    வைதேகி காத்திருந்தாள் அம்மன் கோயில் கிழக்குக்காலே.. விட்டுவிட்டீர்களே

  • @natarajantnatarajannataraj9025
    @natarajantnatarajannataraj9025 6 หลายเดือนก่อน +2

    Super Sir

  • @IyyappanebG
    @IyyappanebG ปีที่แล้ว +5

    Caption salute

  • @aramu6927
    @aramu6927 9 หลายเดือนก่อน +4

    Captain ❤

  • @pilotabs3193
    @pilotabs3193 ปีที่แล้ว +11

    நீரோட்டம் என்ற திரைப்படம் திநகர் அருணா ஓட்டலில் தங்கியிறுந்த போது கிருஷ்ணா திரையரங்களில் நீரோட்டம் படத்தை பார்த்து தான் கேப்டன் அவர்களை தேர்வு செய்ததாக தகவல்

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g 6 หลายเดือนก่อน +1

    Very good speaking 👍 sir

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 ปีที่แล้ว +9

    Superb

  • @girirajen
    @girirajen 7 หลายเดือนก่อน +1

    அண்ணா தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @bagiyarajnatarajan3153
    @bagiyarajnatarajan3153 10 หลายเดือนก่อน +2

    Super interview, very interesting facts about captain vijayakanth.

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 6 หลายเดือนก่อน +1

    நேசனல் ஹோட்டல் இன்னும் சேலத்தில் இருக்கிறது. ஆனால் ஆட்கள்தான் யாரும் தங்குவது இல்லை.

  • @EvinAnthony
    @EvinAnthony ปีที่แล้ว +6

    What an interview 👍

  • @N.Kasiviswanathan
    @N.Kasiviswanathan ปีที่แล้ว +4

    நீங்க சொன்ன அந்த தியேட்டர் இன்னும் இருக்கு இப்போ அந்த தியேட்டர் பேர் ஸ்ரீராஜசபரி சேலம்

  • @TV-er6xl
    @TV-er6xl 6 หลายเดือนก่อน +2

    MGR க்கு பிறகு NTRக்குபிறகு நடிகர்கள் நாடாள்வது முடி ந்து போனது ! MGR இணை யான சமகால நடிகர்சிவாஜி கணேசன் MGR மறைவுக்குப் பின் அரசியல் கட்சி ஆரம்பி த்து அதிமுக (ஜா) கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்த லில் போட்டியிட்ட போது ஒரு இடத்தில் கூட வெற்றி.பெற முடியவில்லை! அவரே அவர் சமுதாய மக்கள்(கள்ளர்)நிரம் பியதிருவையாறுதொகுதியில் திமுகவேட்பாளரிடம்தோல் வியடைந்தார்!
    ஆந்திராவில்முதல்வர்NTR மறைவுக்குப்பின் கட்சி ஆரம் பித்த ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிமுதல்வர்கனவும். பலிக்கவில்லை!நாளைநடிகர் விஜய்அரசியலு க்கு.வந்தா லும்.அவருக்கும்இதேகதிதான்! நடிகர்நாடாள்வது.இனி சாத்தியம்இல்லைவேண்டுமானால்ஓரிருதொகுதிகளில்நின்று MP/.MLA ஆகலாம்!

  • @user-sd9vo5qi2s
    @user-sd9vo5qi2s ปีที่แล้ว +11

    ஜெயலலிதா அவர்களுக்கு மதுப்பழக்கம் இருக்குமா?

    • @RajaKumar-sr4ce
      @RajaKumar-sr4ce 6 หลายเดือนก่อน

      ஜெயாவின் அம்மா இறந்ததுகூட தெரியாமல் பெதடின் ஊசி போட்டு போதையில் காரில் கிடந்ததாகவும் எம்.ஜி.ஆரால் வரவழைக்கப்பட்டதாகவும் வலம்புரி ஜான் நக்கீரனில் எழுதியிருக்கிறார்.

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk ปีที่แล้ว +11

    கேப்டன் ,ஒருசொக்கதங்கம்,அவரைதவராகவிமர்சிப்பவர்கள்யாவரும்தக்க தண்டனை உண்டு,இதுசத்தியம்உண்மை,?

  • @satchin5724
    @satchin5724 ปีที่แล้ว +6

    Capt is a lucky person. Good character. He a mass in film acting and in political. Came up in both life like himalayan. . Due to some misguidance by political parties, he was suffered in health. God only knows.

  • @kumaranb8702
    @kumaranb8702 8 หลายเดือนก่อน +1

    Captain vijayaganth Sir always ultimate ❤😊❤❤❤

  • @kuttygraywolfyt70
    @kuttygraywolfyt70 6 หลายเดือนก่อน

    சரியாக சொன்னீங்க அவர் எடுத்த அந்த தவறான முடிவுதான் காரணம் ஆனாலும் மக்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டார். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டுமென்று கடவுள் விரும்பினாரோ அப்படி வாழ்ந்து நமக்கெல்லாம் ஒரு ரோல்மாடல் ஆகிவிட்ட நல்லமனிதர் இதைவிட என்ன வேண்டும்.அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.😢❤❤❤❤❤❤

  • @thangarasuthangarasu4262
    @thangarasuthangarasu4262 6 หลายเดือนก่อน +1

    சுரா தி கிரேட் 🎉

  • @honeyanu
    @honeyanu 9 หลายเดือนก่อน +1

    I love you caption ❤️ 💛 😘 💕 nenga ellana nan ennaiku ella captain ❤️ enn family ennaiku oru vala nalla sapduthuna athu karanam vijayakanth sir nenga tgann nandrii nenga kudatha free computer coaching class padichi than nan ennaiku dubai la work panran athuku karanam nenga thann sir enn life la nan first first computer pathathaa unganalathan sir nenga free aa kudutha class la nan padicha courses nalathann nan ennaiku enga erukan .....❤ Krishnagiri la nadantha class aa nan padichan athu mr.srinivasan sir, District president yum karanam antha katchi kararr..avaloo help pannaru ellariyum padikavai ..... ennaiku varaikum nan unga movie aa thavira nan threats ponnathu ella caption sir. Nenga ellama ennaku entha movie yum pakamudiyala caption nan last aa threat la patha movie "mariyathai" ....❤

  • @vikram3245
    @vikram3245 ปีที่แล้ว +9

    How we lost captain😢 I am not able to accept this. Some miracle should happen atleast so that he can happy with his wife and children.His family deserves him than TN.

  • @thiruveltv9471
    @thiruveltv9471 ปีที่แล้ว +6

    👌

  • @bobbybilalvlogs4524
    @bobbybilalvlogs4524 6 หลายเดือนก่อน

    Great to hear captain biography thanku 👌very inspiration for new generation

  • @vijayalakshmip3382
    @vijayalakshmip3382 6 หลายเดือนก่อน +2

    Always captain is genuine that's why that film may be stopped and not seen in screen tnqs to ibrahim Sir

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 8 หลายเดือนก่อน +5

    மீன்டும்ஒருகாமராஜ்தவரவிட்டதமிழ்நாடு

  • @RaviChandran-tn4uf
    @RaviChandran-tn4uf 9 หลายเดือนก่อน +7

    அரசியலுக்கு வந்து குடிச்சியே வீணா போனவர்- விஜயகாந்த்
    அரசியலுக்கு வருவேன் சொல்லி குடிச்சி வீணா போனவர்-ரஜினிகாந்த்.

    • @sukumarvel9279
      @sukumarvel9279 7 หลายเดือนก่อน

      இப்படி கமெண்ட் போட்டே வீண்ப்போனவன் இந்த ரவிச்சந்திரன் ஊம்பி

  • @shankargreat1350
    @shankargreat1350 6 หลายเดือนก่อน +1

    'ஆகாயம் தமிழ்' ஒவ்வொரு பேட்டியின் ஆரம்பத்திலும் முன்னோட்டம்ன்னு ஓரிரு நிமிடங்கள் அறுவையை பொறுமையை சோதிப்பதை மாற்றுங்களேன்...ப்ளீஸ் !!!

  • @rameshar4046
    @rameshar4046 10 หลายเดือนก่อน +1

    Ilove you captain ♥️🙏

  • @raghuramkrishnamurthy6541
    @raghuramkrishnamurthy6541 ปีที่แล้ว +8

    "Moongil kottai " - is also not released. political sotry Banned by sensor board.

  • @yogaphysicalfitnessvideos8419
    @yogaphysicalfitnessvideos8419 ปีที่แล้ว +3

    Aver udalnilai nantraka irunthal indru C M Avarthan vallal vijayakanth valka 👍

  • @prrmpillai
    @prrmpillai 7 หลายเดือนก่อน

    Genuine interview. Thanks Sura sir. 🎉

  • @sreethiru1205
    @sreethiru1205 10 หลายเดือนก่อน +1

    pRO sura is a senior in industry 80's

  • @tamiltamil5967
    @tamiltamil5967 ปีที่แล้ว +4

    Yen thalaivan

  • @akashlatha3548
    @akashlatha3548 ปีที่แล้ว +2

    Caption the great man congratulations. Inrum. Endrum. Caption. Than. .......

  • @vijayaperumala6186
    @vijayaperumala6186 6 หลายเดือนก่อน +2

    குடிகாரன் எப்படி நல்லவன். ஆவான். இவர் சினிமாவில் வசனம் பேசியது போல் அரசியலில் பேசகூடாது.அம்மா ஜெயலலிதா அவர்களை நாக்கை துருத்தி பேசினார். இப்ப பேசி கொண்டு இருப்பவனுக்கு இதை பத்தி எல்லாம் தெரியாது.

  • @sundaribalu4469
    @sundaribalu4469 5 หลายเดือนก่อน

    Nandri Mr. Sura. Pala vishayangalai olivindri pagirnthullirgal. Nerang kaalam vanthal namadhu kaiyil ondrumillai endragiradhu 👻

  • @rajupandian998
    @rajupandian998 ปีที่แล้ว +5

    சினிமா கலைஞர்களை பற்றி எவ்வளவு.படித்தாலும் தெரிந்தாலும் ,முடிவு பரிதாபமாக வே....முடிகிறது..காரணமும் அவர்களுக்கு தெரியாம லில்லை.....

    • @Chandru_rv
      @Chandru_rv ปีที่แล้ว

      என்ன காரணம்

    • @rajupandian998
      @rajupandian998 ปีที่แล้ว

      @@Chandru_rv
      மைக் மோகனிடம்,வேண்டாம் வடிவேலுவி டம் கேளுங்கள்...ஆனால் உண்மையை சொல்ல மாட்டார்கள்...

    • @rajupandian998
      @rajupandian998 11 หลายเดือนก่อน

      @@Chandru_rv capital ..".B".. ல விழுறது.அப்புறம்.5gm...___.ருக்கும்...100gm.....__ சத்திலேயும் தான்..அழிஞ்சு போறது....வேறென்ன....

  • @RSridhar
    @RSridhar 6 หลายเดือนก่อน

    Super Interview ...

  • @suris954
    @suris954 6 หลายเดือนก่อน

    Super Fine good

  • @Duraidurai-vh3qr
    @Duraidurai-vh3qr 8 หลายเดือนก่อน

    நன்றிமறந்தவன்

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 6 หลายเดือนก่อน

    Very apt speech

  • @shanthisethu8183
    @shanthisethu8183 ปีที่แล้ว +1

    🎉🎉

  • @aninvisibleforceofcirculat5085
    @aninvisibleforceofcirculat5085 6 หลายเดือนก่อน

    Thank you

  • @dhanapalm2606
    @dhanapalm2606 6 หลายเดือนก่อน +3

    சோறு போட்டார் சோறு போட்டார் சோறு போட்டார் என்று மூச்சுக்கு ஆயிரம் முறை சொல்பவர்களே விஜயகாந்த் தன்னைப் பார்க்க வந்தவர்களுக்கு தான் சோறு போட்டார் ஆனால் கோயமுத்தூர் சிங்காநல்லூரில் சாந்தி கியர் உரிமையாளர் தினமும் பல ஆயிரம் பேருக்கு சோறு போடுகிறார் அதே கோயமுத்தூரில் Siridevi தேவி சில்க்ஸ் கடை உரிமையாளர் தினமும் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவு சத்தமில்லாமல் கொடுப்பது எத்தனை பேருக்கு தெரியும் புரியும் அதுமட்டுமா நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் சார்பாக பல லட்சம் பேருக்கு கல்வி கற்றுக் கொடுப்பது உங்கள் கண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ஏன் சென்னையில் புயலோ வெள்ளமோ புரட்டிப் போடும் போது மக்களுக்கு திருமதி கனிமொழி அவர்கள் தொடர்ந்து தனது வீட்டிலே உணவு தயாரித்து வழங்கியது இவர்கள் கண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

    • @chiru184
      @chiru184 5 หลายเดือนก่อน

      வாய்யா, 200 உபி.

    • @dhanapalm2606
      @dhanapalm2606 5 หลายเดือนก่อน

      @@chiru184 ஏன்டா மனசாட்சி இல்லாத மனித மிருகமே உண்மையைச் சொன்னால் உனக்கு ஏன் எரிகிறது. விஜயகாந்த் பசியோடு இருக்கும் நாய்க்கு சோறு போட்டானா? இல்லை பூனை குட்டிக்கு தான் ஒரு டம்ளர் பால் ஊற்றினானா? இல்லை வாடிய செடிக்கு தான் ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றினானா? எந்த பிரதி பயனும் எதிர்பார்க்காமல். இப்படி நல்லது செய்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை அவனை தேடி வருபவர்களுக்கு மட்டுமே உணவு கொடுத்தான் இதை எல்லோரும் தான் அவரவர் வீட்டுக்கு வரும் உறவினர்களை நண்பர்களை அவரவர் வசதிக்கு ஏற்ப உணவோ அல்லது டீ காபி கொடுக்கிறோம் இதையெல்லாம் எவனாவது வெளியே சொல்வார்களா? கிடையாது. ஆமா தெரியாமல் தான் கேட்கிறேன் இவனோடு நடித்த நடிகைகள் ஏன் இவன் நல்லவன் என்று சொல்வதில்லை? அங்கே தான் இவன் தில்லாலங்கடி இருக்கிறது. நல்ல வேலை அப்பாவி வடிவேலுவை ஒழிக்க பார்த்த பாவியை இயற்கை கவனித்துவிட்டது. சினிமாவில் நடிகர்கள் போலித்தனமாக அடிதடியில் இறங்குவது போல நிஜ வாழ்க்கையில் எடுபடாது என்பதற்கு இவனே ஒரு உதாரணம்.

  • @prrmpillai
    @prrmpillai 7 หลายเดือนก่อน

    Hi sir,u have guided me to 'kaakkum kaamaatchi'remake producer in 1987 from ur Mylapore office. Best wishes 🎉.

  • @ramamoorthy2865
    @ramamoorthy2865 5 หลายเดือนก่อน

    அருமையான தலைவனை இழந்துட்டோம்

  • @vijayalakshmip3382
    @vijayalakshmip3382 6 หลายเดือนก่อน

    A good human anymore precious words is there in the world that suits my hero God

  • @velliengirigiri5360
    @velliengirigiri5360 7 หลายเดือนก่อน +3

    கேப்டன் வைதேகி காத்திருந்தாள் படத்திற்கு பின்பு தான் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்

    • @ShanmugaSundaram-pf7el
      @ShanmugaSundaram-pf7el 6 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்வது சரி.

  • @ravipriya1227
    @ravipriya1227 6 หลายเดือนก่อน

    Collective information ❤

  • @sureshkulandaivelu3762
    @sureshkulandaivelu3762 9 หลายเดือนก่อน +1

    Few kinds of persons created that drumkman image. But is it true?? Captain is real hero.

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 10 หลายเดือนก่อน +1

    Fresh news by Sura...

  • @srinivasanr5159
    @srinivasanr5159 8 หลายเดือนก่อน +1

    வடலூரான் கம்பைன்ஸ் வேலூர் கராத்தே சாம்பியன் ரமேஷ் & நடிகை விஜயசாந்தி ( இந்த படத்தில் தான் அறிமுகம்) வைத்து எடுத்த படம் நீருபூத்த நெருப்பு " ஒரே நாளில் திரை அரங்குகளில் இருந்து தூக்கப் பட்டது. அதோடு அந்த சினிமா தயாரிப்பு நிறுவனம் முடங்கியது என நினைக்கிறேன்.

  • @Dreammakersjo
    @Dreammakersjo 6 หลายเดือนก่อน

    உண்மையாக பேசுகிறார்.

  • @selva12583
    @selva12583 5 หลายเดือนก่อน

    Super

  • @vasthuvinayagam7256
    @vasthuvinayagam7256 6 หลายเดือนก่อน +1

    வைதேகி காத்திருந்தாள் ' படம் தான் பட்டி தொட்டி எங்கும் பெண்களை திரையரங்கம் வரவழைத்தது
    அம்மன் கோயில் கிழக்காலே ' இதை மறந்த பத்திரிகையாளர் '. .

  • @selsuraedits
    @selsuraedits 7 หลายเดือนก่อน

    super...

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 ปีที่แล้ว +10

    உயர்ந்த உள்ளம் கொண்டவர்!
    தமிழ் திரையில், கொடிகட்டி பறந்தவர். பொதுவாக நல்லவர்களுக்கு, அரசியல் சோபி
    க்காது! குடி குடியை கெடுத்து விட்டது!

    • @selvarani2590
      @selvarani2590 6 หลายเดือนก่อน

      குடிக்கவே இல்லைனு அவர் சொல்லிட்டு இருக்காரு முழுசா கேக்காம குடி குடியை கெடுத்ததுனு நீங்களே கற்பனையா பேசிட்டு இருக்கீங்க

  • @velankannitoday7641
    @velankannitoday7641 7 หลายเดือนก่อน

    Sura sir give more interviews.

  • @sivakumarrajalingam3424
    @sivakumarrajalingam3424 ปีที่แล้ว +6

    Correct.. but before marriage 😅