இரவு நேரங்களில் சுற்றி திரிந்த சிவாஜியை கண்டித்த Producer.. | Journalist Sura Untold Story | Sivaji
ฝัง
- เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024
- இரவு நேரங்களில் சுற்றி திரிந்த சிவாஜியை கண்டித்த Producer.. | Journalist Sura Untold Story | Sivaji Ganesan
#aagayamtamil #aagayamcinemas #mgr #sivaji #kalainger #kalaingarkarunanidhi #sivajiganesan #dmk #admk #congress #journalistsura #journalist #untoldstory #anna #kamarajar
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI
உங்கள் பேச்சி அருமை சூப்பர் வாழ்த்துக்கள். வளர்க சிவாஜி புகழ்
சிவாஜி என்கிற ஓர் ஒப்பற்ற கலைஞனுக்கே சோதனை என்று
அறியும்போது வருத்தமாக இருந்தது
அருவி போல சொற்களைக் கொட்டி நடிப்பு மாமேதை அவர்களின் ஆரம்ப கால நிகழ்வுகளை கண் முன் நிருத்தினீர். நன்றி ! ஆரம்பத்திலேயே கதாநாயகன்..அனைத்து படங்களும் அபார வெற்றி ! அண்ணா, நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார், இயக்குனர் கிருஷ்ணன், கலைஞர், NSK போன்றோர் ஆதரவு....அருமை !
En arumai nayaghan sivaji sir
சிவாஜி ஒரு பிறவி நடிகர்
His void can never be filled.
I am a very very great fan of sivaji sir.
Shivaji was always grateful to Perumal Mudaliyar who first introduced him.
Excellent conversation of about Actor Shivaji Ganesan. Thanks for Submission 🙏
Shivaji.vera.vera.vera.level..avarku.nigar.avarae........
Vaazhga.sivaaji.nadigar.thilakam.sivaaji.
🎉😊
ஜெய்ஹிந்த்
சிவாஜியைப் பத்தி பேசினாலே கண் கலங்குது, என் தாயை இழந்த சோகம் போல. அந்த மகத்தான கலைஞனின் தீவிர ரசிகனாக இந்த 64 வயதிலும் சொல்லிக்க அவ்வளவு பெருமை.
அதிக சோகம் உடம்புக்கு ஆகாது😀
Naan Thamizhan sir, I understand. Well said
@@shanthit1694வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போகும், கண்ணீர் விட்டு அழுதா கண்கள் தெளிவாகும்
மன பாரங்கள் குறையும் என்றும் சொல் வழக்கு உண்டு,இதை செய்யக் கூடிய
உயிர் மனித குலம்,நாங்கள்
மனிதர்கள்,தாங்கள் எப்படியோ
.
சிவாஜி போன்ற ஒரு நடிகர் இனி பிறக்க முடியாது!
Sivaji Sivaji than. Vera yorum avarukku oppakathu.
அருமையான வர்ணனை.
அருமை
Namaskaram sir
PA Perumal mudaliar budget for parasakthi film
Is rs 24000/. A huge amount on those days
His house is in thandavaraya mudali street
Royapettah Chennai. Till his
Death Sivaji used to give 24000/ to Perumal mudaliar family on his every birthday.
Sura i know you but you can't find out who am I
Excellent interview hat's off to aagayam tv
உண்மையான அனுபவங்கள் தான் மடை திறந்த வெள்ளம் போல் வெளிவரும். நல்ல திரைபடம் பார்த்தது போல் இருந்தது , உங்களுடைய ஒலி ஒளி சித்திரத்திற்கு மிக்க நன்றி.
Sivaji Ayya full of Gratitude ❤
Super 👍
No other actor in the universe is so great as Dr shivaji
Super super sir
எங்கள் கலைக்கடவுள் ஆளுமை தொடரும் என்றைக்கும் அவர் தான் நம் தலைவன்
வேலூரில் பெருமாள் முதலியார் கடைசி காலம் வரை தைப்பொங்கல் தினத்தன்று அவருக்கு சிவாஜி தன் முதல் மரியாதை செய்து விட்டுப் போவார். அவர்காலத்திற்கு பிறகு அவருடைய பிள்ளைகள் வந்து செய்து போகிறார்கள்.இப்போதும் வருகிறார்களா என்று தெரியவில்லை.முதலியார் வீட்டில் சில காலம் என் தந்தையார் தச்சர் வேலை செய்தார் அவர்சொல்லித்தெரியும்.
If you steady the merits os shivani minimum 70 years age is must.uncomparable actor.
சரி
Guest gives a lot of interesting info. Thankyou ..
Ivaru nalla pesuraaruu. Neraya history ah ivarta kekanu pola irukku
Arumai,arumai!
என் உசுருடா அவன்
பிறவி கலைஞன்
தமிழ்த்தாயின் தவப் புதல்வன்
என் இனத்தின் அடையாளம்
அழியாப் புகழ் கொண்டவன்
கலைத்தாயின் காவியத் தலைவன்.
Sivaji always helpful to Perumal Mudaliar.
உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம்
Nalla explain panteenga sir
👍❤🙏
🎉🎉
தலைப்பை கண்ணியமான முறையில் போடவும்
படத்தின் கிளைமேக்ஸில் அதிக படங்களில் மரணித்து படத்தை வெற்றி பெறச் செய்த. உலகின் ஒரே நடிகர் யாராவது இருங்களா சொல்லுங்கள் என்றாவது ஒரு நாள் எல்லோருக்கும் மரணம் நிச்சயம் யாரும் அதற்கு விதிவிலக்கல்ல
இருக்காங்களே... நடிகர் சந்திர சேகர்.
@@jayakavya3036Avan hero illadaa
@@aathamazhiqi3481 kelvi kettavar nadigar nu dhaanda ketrukkaar... Heronnu kekkalaida
@jayakavya3036 only hero can do thar daa vendru
In this channel you are only clear explaining sir
Nallanadigan..avarukku Niagara.yarum.nadikkamudiyathu
I heard that 'Poongothai' was the first movie booked for Sivaji but Parasakthi was release before that.
திரும்பிப்பார் படத்தின் கடைசி காட்சி அருணகிரிணாதரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்கிறது.
how can u describe sivaji in 20 mins
One and only NT. Title should be changed.
திரும்பிப்பார் படத்தின் கதை அருணகிரிநாதர் கதையைப் போல் உள்ளதே.
என்னடா....தலைப்பு...இது...
Tv மானிட்டர் எல்லாம் அந்த காலத்தில் இல்லை ஓவரா டூப் அடிக்கவேண்டாம்
Talk clearly
Nalla Aduppu Vaaidi.
Image என்ற வட்டத்துக்குள் அடக்க முடியாதவர் திரையுலகை வாழ வைத்த தெய்வம் என் தலைவர் சிவாஜி ...
சினிமாவில் நல்லவன் போல நடித்து நிஜ உலகில் பல பேரின் வாழ்க்கையை சீரழித்த நடிகர் எம் ஜி ராமச்சந்திரன் போல அல்ல என் தலைவர் சிவாஜி ... நேர்மையின் இலக்கணம் ...
பல பேரை வாழ வைத்த வள்ளல் தலைவர் சிவாஜி ....
5 ரூ குடுத்து 5000 ரூ விளம்பரம் தேடிய நடிகர் எம் ஜி ராமச்சந்திரன் போன்றவரல்ல தலைவர் சிவாஜி ....
விளம்பரம் தேடா கொடை வள்ளல் தலைவர் சிவாஜி ....
வாழ்க என் தலைவன் சிவாஜியின் புகழ் ....
@@umamaheswari4625 உண்மை கசக்கத் தான் செய்யும்ங்க ... அதுக்காக உண்மையை சொல்லக் கூடாதுன்னா எப்படிங்க ... சொல்லுங்க ...
@@umamaheswari4625 ஒன்னு தமிழ்ல எழுதுங்க ... இல்ல , if you are fluent in english converse as so , தயவு செய்து தங்கிலீஸ்ல எழுதாதீங்க படிக்க முடியல தலை வலிக்குது ...
கடவுள் சிவாஜி , நடிப்பில் மட்டுமல்ல உண்மையான வள்ளலும் கூட அவர் தான் ... என்ன , விளம்பரம் இல்லாமல் பல வள்ளல்காரியங்களை செய்தவர் ...
நடிகர் எம் ஜி ராமச்சந்திரன் அப்படி அல்ல ... விளம்பர மோகி ... நடிகர் சந்திரபாபு , அசோகன் போன்ற பல நடிகர்களின் வாழ்வை பாழாக்கியவர் ...
ஒரு உண்மையை புரிந்து கொள்ளுங்கள் , சிவாஜி பக்தர்கள் நடிகர் ராமச்சந்திரனை என்றுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ... அவர் நடித்த படங்களையும் பார்க்க மாட்டார்கள் .... கடவுள் சிவாஜி பெருந்தன்மையானவர் ... சகோதரத்துடன் பழகியிருக்கிறார் ....
ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு சிவாஜி சிவாஜி சிவாஜி தான் ....
கடவுள் சிவாஜி மட்டுமே தான் ...
நன்றி ...
@@umamaheswari4625 It's your view or opinion , can't help ...
Many of Sivaji bhakths are fanatics including me ...
We worship sivaji as god ...
We never accept or admire anyone besides our god Sivaji ...
It's our dictum ...
Hope you would have understood ...
தலைவர் சினிமாவில் மட்டுமே நடிக்க தெரிந்தவர் ஆனால் எம்ஜிஆர் சினிமாவைத் தவிர மற்ற அனைத்து மக்களிடமும் நடிக்க தெரிந்தவர்
நண்பர்களே திருச்சியில் நிறுவப்பட்ட கலைத் தாயின் செல்ல மகன் நடிகர் திலகத்தின் முழு உருவ சிலையை பல ஆண்டுகளாகத் திறக்கப் படாமல் இருக்கிறது அதை திறக்க முதலில் ஏற்பாடு செய்யுங்கள் இதுவே அந்த கலைஞருக்கு நாம் செய்யும் மரியாதை ஆகும்
கொஞ்சம் நிதானமாக பேசவும்.
அய்யா பராசக்தி நாடகம் நடந்த போது அதில் நடித்தது
சாமிக்கண்ணு என்ற நடிகர் கதாநாயகனாக நடித்தார்
நீங்கள் சொல்வது அத்தனை யும் பொய்
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இதை சிவாஜி தன்னை பேட்டி கண்ட நடிகையிடம் ( நடிகை பெயர் நினைவில்லை) கூறினார்
@@sironmani5747 Meena.
Over lies mudiyala
Karunanidhi was never a writer, he had some Anti Bhramin, Anti Congr Anti Hindu, left thinkers as writers. So this film would have been a Flop has this movie came now. So Sir, do not decorate with words.
Thalaippu misleading.
Yes
MGR sandhosam magilchi sivaji endral dukkam sogam
Change the topic, it's just irrelevant.
Please go check sivaji movie he using caste in tamil cinema 🎥
உண்மை யானக்ஆமக்கொடூரன் சிவாஜி ! 👸
NIDHYA KALYANA MENONAI Yaarum vinja mudiyathu!
ரேவதியிடமும்,அம்பிகா, ராதா சகோதரிகளிடம் கேட்டுப் பார் ஹெலன் ,உன் அன்புக்குரிய
தலைவன் கதை தெரியும்.
Kalai kurisil
Ennangada evanaippaththalum seththavangalaippaththiye pesaranuga ivangallam Sivajiayo alladhu avar padangalaiyo parththargalo illayo?
Oru nadigar eruketu avar nadiche sile movie le yan jati pere solle nadithar nan devan da devan jati kadesile evarum oru jati veri pidethe mirugam
Ennadaa thalaipu podureenga?
Eanda veena ponavane ennada thalaippu
Shivaji oru sidhar mahan don't talk rubbish
Poosariya kindalseiytha karunanithi bangaru adigal kalil vilavillaya chee
முதலில் தலைப்பபை மாற்றுங்க. உங்கள் ரேட்டிங் க்காக என்ன வேண்டும் என்றாலும் போடூவீர்களா?
😂udans
Tharudhalaithanama thalaipu podum ungal manam evalavu kevalamana manam enbadhu purigiradhu. Thooo.
Words uttered from the mouth like steam spun round clap-trap oratory cannot be termed as good acting: this is Sivaji's acting😅😊
Sorry Sir But You Must Be Crazy 😂😂😂
Malayaliyano
Meaningless Gullible Remarks of Mr.Satheesan clearly exhibiting jealousy/hatred over Sivaji's unmatched capabilities. Strange indeed and his words have to be dismissed as mere claptrap ! Any kind of attempt with such kind of Derogatory words against the Greatest Actor cannot humiliate him (Sivaji). Forcefully expressed words, as Sivaji did, is the indication of Oratory skills. As some other actors did, closing total face itself with hands cleverly/simply turning (spun round) without the need to show face instead of emoting, due to inability, can never be taken as acting. It can be termed only as the revelation of lack of skill. Some truly art-loving people used to mention that this is the plight of some actors. Quoting about steam, Steam only is the main cause for Rain shower, Elixir for life. Without steam cooker, you cannot even survive nowadays. If Earth stand still and consequently spun-round phenomenon does not happen, one can imagine as to what will happen. See, Sivaji can act both with and without dialogues. Sivaji Sivaji only had the ability to act silently too. Sivaji can just speak with his Eyes, nay, even his Costumes will act due to his subtle movements. Sivaji alone can be called as Multitalented Greatest Renderer in Acting/Dialogue delivery. He brought Easan (Lord Siva) before our eyes. Senior actor in Tamil filmdom, both age wise and career wise Dr.MGR (Debut in Sathi Leelavathi in 1936) himself had wholeheartedly praised legendary Dr.Sivaji Ganesan as the Incomparable actor in the World and thus acknowledged from the core of his heart about Sivaji's greatness. Nobody should forget the fact that Sivaji Ganesan was the very first Indian actor to get foreign accolades/honour, way back in1960 itself and again the very first Indian actor conferred with Chevalier title, apart from honour on official invitation by governments of various nations in the globe ! V.GIRIPRASAD (70)
You might have been an idiot in toto. By degrading a great actor like Sivaji, you expose only your idiocy and idiosyncrasy..😮
Jealous much? Lol.
மகா நடிகன்
Aen vaikku vandhadhai pesukirar over poi.
சிவாஜி கணேசன் நடிப்பு என்பது over Action.
இயற்கையாக ஒரு கதாபாத்திரம் அந்தளவுக்கு அலட்டி கொள்வதில்லை.
அதனால் தான் சிறந்த நடிகருக்கான இந்திய விருது அவர் நடிப்புக்கு கடைசி வரை கிடைக்க வில்லை.
சிவாஜியின் நடிப்பு என்பது
காத்துவது கதறுவது உறுமுவது நெஞ்சை பிடித்துக் கொண்டு கலங்குவது. கண்கள் புருவங்கள் வைத்து அகல விரித்து சர்க்கஸ் வேலை செய்வது.
சிவாஜி படத்துக்கு போவது கருமாதி நிகழ்ச்சி போவது போலவும்
எம்ஜிஆர் படத்துக்கு போவது கல்யாண நிகழ்ச்சிக்கு போவது போலவும் என்றும்
எஙகள் பாட்டி அம்மா சொல்வார்கள் .
காரணம் சிவாஜியிடம் கண்ணீர்.
எம்ஜிஆரிடம் மகிழ்ச்சி ✍️
அப்புறம் எதுக்குடா இங்க வந்து ஒப்பாரி வெச்சுட்டு இருக்க பன்னாடை ...
உனக்கெல்லாம் கடவுள் சிவாஜி பத்தி பேசறதுக்கு யோக்கியதை இருக்காடா தரை டிக்கெட் நாயே ...
மரக்கட்டை மூஞ்சி கோணவாயன் ராமச்சந்திரன் படத்த உன்ன மாதிரி முட்டாள் தரை டிக்கெட்டுக தான்டா பாப்பாங்க பன்னாடை ....
யாருமே அந்த பொம்பள பொறுக்கி கோணவாய ராமச்சந்திரன கண்டுக்கறது இல்லேன்னு இங்க வந்து ஏன்டா ஒப்பாரி வெக்கற சூத்து எரிச்சல் புடிச்ச தரை டிக்கெட்டு பன்னாடை ....
கடவுள் சிவாஜி பத்தி எல்லோருமே புகழ்ந்து தான் பேசுவாங்க ....
அதக் கேட்டு படிச்சு பொச்செரிச்சல் பட்டே சாவுடா கோணவாயன் அல்லக்கை முண்டமே ..
😂🤣😂😂😂😂😂🤣
Mgr enna சொன்னார் தெரியுமா உலகில் சிறந்த நடிகர் சிவாஜி என்று சொல் என்று kalaigananthitam சொனார் தெரியுமா
சிவாஜியின் நடிப்பு மக்கள் மனதில் இன்றுவரை நீடித்து இருக்கிறார் கருமாதி என்று அறிவு கெட்வனை போல் பேசாதே.
கோமாளி.பொம்பள.பொருக்கி
சட்டிஸ்கர்.MGR
@@mohammedfazurullah3665 உண்மை உண்மை ஒருத்தியை விடவில்லை இந்த பொருக்கி எம் ஜி ஆர்.
திரையுலகை வாழ வைத்த தெய்வம் விளம்பரம் தேடா கொடை வள்ளல் என் தலைவர் சிவாஜி ...
🙏🙏🙏🙏🙏🙏
He talk nonsense
Poda NAYE
ஏண்டா சும்மா ஓவர் பில்டப் போடுறீங்க! சிவாஜி கணேசன் நடித்தது எல்லாமே ஓவர் ஆக்டிங் தான்! நல்ல வாய பொளந்து பொளந்து, பெரிய கண்ணு ரெண்டை வெளியே தள்ளிவிட்டு முக்கி முக்கி படிக்கிறமாதிரி நடிப்பார்! சிவாஜி கணேசன் படத்தை அவர் மகன் பிரபுவே பார்க்க மாட்டார்! ஏனென்றால் அவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ரசிகன்! இதை சிவாஜியே சொல்லி இருக்கிறார்!
Yendraa neeyellaam Oru aalu Thuu Tharthala
நீலவானம்பார்கலை,தில்லானமோகனம்பாள் பார்கலை ,நடிக்கவிருந்தவர் எல்லாம் ஓவர் என்பான்
@@selvanathanthavaratnasinga6271 mgree shivaji rasikar. Avar kadaisiyil paartha patam miruthanga chakravarty athai paarthu vittu thaan mgr shivaji Pol ulakil evanum natikan illai ithai naan solkirene ena news paper reporkalitam solliyullaar.
Eppdi kandu pidicha
உனக்கு ஏன்டா சூத்து எரியுது ....
மரக்கட்டை மூஞ்சி எம் ஜி ராமச்சந்திரன் , அந்தக் காலத்து power star டா நொண்ணை ....
acting னா என்னன்னே தெரியாத மரக்கட்டை மூஞ்சி தான்டா பொம்பள பொறுக்கி குடிகார கோமாளி ராமச்சந்திரன் ....
சினிமால நல்லவன் போல வேசம் போட்ட கேடுகெட்டவன் தான்டா புரட்டுதலைவன் பொம்பள பொறுக்கு எம் ஜி ராமச்சந்திரன் ....
சிவாஜி நடித்தத முதல்படம் பணம் ,ஆனால் முதலில் வெளி வந்த படம் பராசக்தி.
அஞ்சலி தேவி தயாரித்த படம் தான் முதலில் முடிந்த படம். பெருமாள் பராசக்தி தயாரிப்பாளர் கேட்டு கொண்ட தின் பேரில் அதை நிறுத்தி வைத்து. பராசக்தி முதலில் வெளியிடப்பட்டது. காரணம் பராசக்தி நன்றாக வந்துள்ளது. இந்த படத்திற்கு பிறகு உன் படம் வெளியானல் நல்ல எதிர்பார்ப்பு இருக்கும். என்று அவர் யோசனை கூறினார். அஞ்சலி யிடம் திரு சிவாஜி யை அறிமுகம் செய்தவரே. திரு பெருமாள் முதலியார் தான். அந்த படம் பூங்கோதை என்று நினைக்கிறேன். நன்றி நண்பரே.
Pootan paara blade hu