MGR காருக்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா..!😮🧐 மிரளவைத்த சம்பவங்கள் பகிரும் DRIVER பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 135

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว +14

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 ปีที่แล้ว +42

    புரட்சித் தலைவர் பற்றிய இனிமையான மற்றும் கேள்விப்படாதசெய்திகளைப் பகிர்ந்து அளித்த பெரிவர் திரு .கிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுதல்களும் நன்றியும்.🙏

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd ปีที่แล้ว +58

    வாழ்க்கையில் சினிமாவில் அரசியலில் உச்சம் தொட்டவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் 🙏

  • @vib4777
    @vib4777 ปีที่แล้ว +18

    புரட்சி தலைவர் புகழ் ஓங்குக....

  • @santhosh88-q6q
    @santhosh88-q6q ปีที่แล้ว +143

    40 வயதிற்கு முன் எம்ஜிஆர் படாத கஷ்டங்கள் இல்லை 40 வயதிற்கு மேல் கடவுளுக்கு சமமாக மக்கள் பார்த்தார்கள்

    • @jovialboy2020
      @jovialboy2020 ปีที่แล้ว

      போடா லூசு

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 ปีที่แล้ว +18

      அதே போல் மக்கள் முதல் எதிர்க்கட்சி தலைவர்கள் வரை யாரும் கேள்வி கேட்க முடியாது அதே போல் நல்லது செய்தார்

    • @santhosh88-q6q
      @santhosh88-q6q ปีที่แล้ว

      @@subramanianperumalndr2937 எம்ஜிஆரிடம் நிறைய குறைகள் இருந்தது அது வெளி உலகுக்கு தெரியாமல் பார்த்து கொண்டார் அதில் நடிகைகள் அந்தபுறம்&சாராய கடை டு கல்வி தந்தை 👍

    • @dhanadon22
      @dhanadon22 ปีที่แล้ว +1

      🙏

    • @sabaricreations3190
      @sabaricreations3190 ปีที่แล้ว +5

      அய்யா கஷ்ட பட்டதால தான் மக்கள் கஷ்டபட கூடாதுன்னு நினைச்சார் அய்யா அவர்கள்

  • @YauwanaJanam
    @YauwanaJanam ปีที่แล้ว +68

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும், இவர்போல யாரென்று ஊர் சொல்லவேண்டுமென்ற வரிகளை நிரூபித்து மக்கள் மனங்களில் வாழும் தலைவர் எம்ஜிஆர்

    • @rajeshwardoraisubramania7138
      @rajeshwardoraisubramania7138 ปีที่แล้ว +1

      Poda loose. Makkal thalaivar kamaraj than.

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 ปีที่แล้ว

      அதுதான் உண்மை,தமிழ் நாட்டில் நல்லவர்கள் நினைப்பது ஒன்றுதான்
      நடப்பதில்லை என்ற வைர வரிகளும் இன்று வரை காணப்படும் கசப்பான உண்மை,mgr ஒரு காரில் பயணிக்கமாட்டார், ஸ்டண்ட்
      நடிகர்கள் பட்டாளம் என்றும் உண்டு, இல்லத்திலும்
      ,இன்றைய கட்ட பஞ்சாயத்தை அன்றே நடத்திய உதாரணம்.
      அடேய் அதனை மீறி இல்லத்தில் சுடப் பட்டார்,அங்கு என்ன நடந்தது இன்று வரை யாருக்கும் தெரியாது, எழை மக்கள் அவரை அவரது நடிப்பை விரும்பினார்கள்,எல்லாவற்றிலும்
      பங்கு கணக்கு கேட்டு நாடகம் ஆடி வெளியில் வந்து உத்தமனாக மாறிய வரலாறு,எதைக் கேட்டாலும் நாடோடி மன்னன் பார்த்தால் புரியும்
      என்பார்,நாமும் பார்த்தோம்,அவர் ஆண்ட காலத்தில் அந்த படத்தில் சொன்னது எல்லாம் நடந்ததா என்று வரலாறு பார்த்தால் உண்மை புரியும்,அண்ணாமலை
      அவருடன் ஒப்பிடப் படுவது கொடுமை,அவர் செய்த அரசியல் யாரும் செய்ய முடியாது.கல்வி இலவசமாகவும் இல்லை,மருத்துவம் இலவசமாகவும் மாறவில்லை,அவரது அபிமானிகள்,அவருடன் நடித்த சில நடிகைகள் வாழ்வு மாறியது,
      திராவிடம் என்பது நீட்சி என்கிறார் k.p முனுசாமி,வாரிசு இல்லை
      அது ஒன்றுதான் வித்தியாசம்,பல உண்டு மறுப்பவர்கள் வாதிட்டால்
      பல உண்மைகள் இன்று புரிய வைக்க முடியும்.

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 ปีที่แล้ว +18

    தமிழகத்தின் பொற்கால ஆட்சி தந்த எம்ஜிஆர் ஐயா அவர்களுக்கு ஓட்டுநராக இருந்த ஐயா அவர்களின் அனுபவங்கள் மிகவும் சிறப்பாக இருந்தது ஐயா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் நேர்காணல் மிகவும் சிறப்பு

    • @jovialboy2020
      @jovialboy2020 ปีที่แล้ว +3

      கல்வியை வியாபார மாக்கியது,
      மதுக்கடைகளை மீண்டும் திறந்தது,
      ரவுடியிசம் செய்தவர்களை கல்வி வியாபார நிறுவன தலைவர்கள் ஆக்கியது....
      ஆக என்னன்னா நல்லது

    • @santhosh88-q6q
      @santhosh88-q6q ปีที่แล้ว +3

      காமராஜர் ஆட்சி ஒன்றே பொற்கால ஆட்சி, எம்ஜிஆர் கலைஞருக்கு எதிராகவும் நடிகைகளை தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார்

    • @shenthilnayagam
      @shenthilnayagam ปีที่แล้ว

      ​@@santhosh88-q6q
      காமராஜர் ஆட்சி பொற்காலம் என்றால் அவர் ஏன் தோற்று போனார். மக்கள் ஏன் அண்ணாதுரையை முதல்வர் ஆக்கினார்கள்.
      அவர் சொந்த ஊரான விருது நகரில் ஏன் தோற்கடிக்க பட்டார்

    • @karthickp9210
      @karthickp9210 ปีที่แล้ว

      ​@@jovialboy2020 ஐரோப்பிய வெள்ளைகாரன் மிஷனரிகள் இலவச கல்வி என்ற பெயரில் நாட்டுக்குள் நுளைந்து LKGக்கு 1.5lakhs donation கேக்குறானுங்க அதை கேக்க துப்பில்ல.அனைவருக்கும் இலவச கல்வி வழங்குவதற்கு அப்போது போதுமான பொருளாதார பற்றாக்குறை இருந்தது இதன் காரணமாக தனியாருக்கு கொடுக்கும் நிலை வந்தது.உதாரணத்திற்கு காமராஜர் கல்விக்கு போதுமான பொருளாதாரம் இல்லாத காரணத்தால் ஊர் ஊராக சென்று கல்வி மாநாடு நடத்தி கல்விக்காக பொருளாதாரத்தை பெருக்கினார் இப்போழுது 92%மேல் படிப்பறிவு பெற்ற மக்கள் இருப்பதற்கு தனியார் கல்வி நிறுவனங்களும் காரணம்.அந்த காலத்தில் மதுவிலக்கு அமலில் இருந்த போது கள்ளசாரயம் காய்ச்சி ஆயிரக்கணக்கானோர் இறந்தது நியாபகம் இருக்கா உனக்கு.இதனால் தான் அரசு தரமான மதுபான விற்பனையை கையில் எடுத்தது.

    • @anburajak8592
      @anburajak8592 ปีที่แล้ว

      திராவிட திருட்டு கூட்டம் தமிழ் நாட்டு மக்களை பொய் சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தேவடியா குடும்பம் .

  • @raviravi-nh1cj
    @raviravi-nh1cj ปีที่แล้ว +24

    மக்கள் திலகம் பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் அவர்களை வணங்குகிறேன்

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +10

    மிக அருமையான பேட்டி 💐👍

  • @santhosh88-q6q
    @santhosh88-q6q ปีที่แล้ว +33

    படத்தில் மட்டும் இல்லை நிஜத்திலும் எம்ஜிஆர் மர்மயோகி தான்🙏

  • @santhosh88-q6q
    @santhosh88-q6q ปีที่แล้ว +40

    எம்ஜியார் = நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர்,சிலம்பம், வால் வீச்சு,கத்தி சண்டை, உடற்பயிற்சி, சிறந்த பாடல், கதை அமைப்பாளர், ஏழைகளுக்கு அள்ளிகொடுக்கும் வள்ளல், முதல்வர்

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd ปีที่แล้ว +39

    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் பற்றிய பல தகவல்களை கூறிய
    அய்யா அவர்களுக்கு நன்றி 🙏🙏

  • @govarthanamramakrishnan5310
    @govarthanamramakrishnan5310 ปีที่แล้ว +36

    வாழ்தவர் கோடி வாழ்ந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் அவர் தான்

    • @govarthanamramakrishnan5310
      @govarthanamramakrishnan5310 ปีที่แล้ว +1

      விழ்ந்தவர்

    • @rizwanabdullah8657
      @rizwanabdullah8657 ปีที่แล้ว +1

      மலையாளி.....😂

    • @kokhowlong
      @kokhowlong ปีที่แล้ว +3

      @@rizwanabdullah8657
      ஒன்றே குலமென்று பாடுவோம்
      ஒருவனே தேவனென்று போற்றுவோம்

    • @rizwanabdullah8657
      @rizwanabdullah8657 ปีที่แล้ว

      @@kokhowlong போய் மலையாளி கிட்ட சொல்லு.....

    • @Rajagopal-vm5vx
      @Rajagopal-vm5vx ปีที่แล้ว

      Malayalam Yendral ilakakkarama da

  • @masthanfathima135
    @masthanfathima135 ปีที่แล้ว +13

    கிருஷ்ணன் அவர்கள் பெரிய
    தலைவர்களுக்கு ஓட்டினாலும்
    ஓட்டுனர் என்ற முறையில்
    அவருடைய கஷ்டங்கள் ஏறாளம்
    இருக்கும்.

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 ปีที่แล้ว +6

    வாழ்க தலைவர் புகழ்

  • @santhosh88-q6q
    @santhosh88-q6q ปีที่แล้ว +14

    குண்டு பட்டபோதும், எமன் தொட்ட போதும், விதி விட்ட போதும் சாயாத புதல்வர் சத்யாவின் புதல்வர், அள்ளி கொடுப்பதில் கர்ணனை மிஞ்சிய முதல்வர் மனித கடவுள் எம்ஜிஆர், 👍

    • @Vijayakumar-j5c
      @Vijayakumar-j5c 8 หลายเดือนก่อน

      இந்த மயிரெல்லாம் சரி
      இவ்வளவு நல்லவனுக்கு
      மூன்று பெண்டாட்டி கட்டியும் ஏன் குழந்தை பேரில்லாமல் போனது?
      செய்த பாவம்தான்.

  • @santhosh88-q6q
    @santhosh88-q6q ปีที่แล้ว +13

    தப்பும் அவரே + ரைட்டும் அவரே = அது எம்ஜியாரே

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 ปีที่แล้ว +2

    Nandrigal Kodi Ayya & Sagothara 🙏👍❤️ Valga MGR Pugal 🙏👍❤️

  • @sswaminathan362
    @sswaminathan362 ปีที่แล้ว +6

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கலை உலகிலும் அரசியலும் கொடி கட்டி பறந்தவர்.

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +7

    மிகவும் அருமை 🌷👌

  • @santhosh88-q6q
    @santhosh88-q6q ปีที่แล้ว +27

    எம்ஜிஆர் அனுபவிகாதது உலகில் ஏதும் இல்லை 👍👍👍

    • @balaiyas8555
      @balaiyas8555 ปีที่แล้ว

      தி தி ஸ்ல ஸ்ல ஸ ஷோ ஃ ;???-& ஐக் ஐஐஐஐஐ.
      ஹஜ்
      ஹஜ் ஹஜ்
      ,. Nnjvv xxccxv❤❤😂🎉😢 mi by by credit CT by by ft ft by ft co CT CT CT cu co Dr co❤ aw

    • @Vijayakumar-j5c
      @Vijayakumar-j5c 8 หลายเดือนก่อน +1

      குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல்
      கேளாதவர்.

  • @inbakumart8415
    @inbakumart8415 ปีที่แล้ว +3

    தங்கத் தலைவரைப் பற்றிய செய்திகளை நாங்கள் அறிந்து கொள்ள செய்தமைக்கு மிக்க நன்றி!
    மக்கள் திலகத்தின் புகழ் என்றும், எங்கும் ஓங்குக!

  • @kokhowlong
    @kokhowlong ปีที่แล้ว +13

    மூன்றெழுத்தில்
    என் மூச்சிருக்கும் அது
    முடிந்த பின்னாலும்
    பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு
    ஊர் இருக்கும் அந்த
    ஊருக்குள் எனக்கொரு
    பேர் இருக்கும்

  • @thamonster9066
    @thamonster9066 ปีที่แล้ว +10

    I love to லெஜெண்ட் mgr. Sir✌️

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 ปีที่แล้ว +15

    ஐயா திரு. எம். ஜி. ஆர் புகழ் ஓங்குக, மக்கள் திலகம்,பொன்மன செம்மல்,எங்கள் இதயக்கனி, வள்ளல், நட்பின் நாயகன்,விருந்தோம்பல் அரசன், ஏழைகளின் இறைவன் அவர்களின் ஆசி எப்போதும் உண்டு தமிழக மக்களுக்கு வாழ்க அவரின் புகழ், வளர்க தமிழ்நாடு 🙏❤️🙏

    • @Rajagopal-vm5vx
      @Rajagopal-vm5vx ปีที่แล้ว

      Mgr pola makkalin pasiyatriyavar ye varum illai vazha pon mana chennal pukazh

  • @gujilira3901
    @gujilira3901 ปีที่แล้ว +4

    Mgr போல தலைவர் யாருமில்ல

  • @ashokalexander.p24
    @ashokalexander.p24 ปีที่แล้ว +5

    சிற்றுண்டி கொடுப்பதில் எம்.ஜி.ஆர் பற்றி என்ன கேள்வி? எம்.ஜி.ஆரின் மற்றொரு பெயர் பொன்மனச்செம்மல் என்பதை தொகுப்பாளர் அறிந்திருக்க வேண்டும்.

  • @kandaswamy954
    @kandaswamy954 ปีที่แล้ว +7

    Super bro

  • @tnpscreadingtime9604
    @tnpscreadingtime9604 ปีที่แล้ว +9

    Super

  • @36yovan
    @36yovan ปีที่แล้ว +6

    *😎MGR used TMX 4777 Ambassador blue colour car was the last car as C M of TN.😮*

  • @369JP
    @369JP ปีที่แล้ว +4

    Super❤❤❤❤

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +4

    Very nice 💐👍

  • @ai66631
    @ai66631 ปีที่แล้ว +2

    MGR♥️🇮🇳

  • @pscparamesh3154
    @pscparamesh3154 ปีที่แล้ว +3

    VERY beautiful car

  • @SureshBabu-qn6vf
    @SureshBabu-qn6vf ปีที่แล้ว +4

    Awesome content ❤

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 7 หลายเดือนก่อน

    தங்கத் தலைவா ❤

  • @esakkirajMeenachi
    @esakkirajMeenachi ปีที่แล้ว +1

    ❤saradhigu❤valvoo🎉
    Thantha❤sagaptham🎉
    Samalaraikkum🎉
    Shayamthantha❤
    Sarithlram❤varalaru🎉
    Poigadhu❤vanmalaigu❤
    Dhada❤etthu❤
    Avarthan❤. M . G. R.❤❤

  • @vishnu_sakthi
    @vishnu_sakthi ปีที่แล้ว +2

    Vaathiyar❤️🔥

  • @vaishnavivelumani
    @vaishnavivelumani ปีที่แล้ว +1

    Nice save farmers 🚜

  • @RajM.-sd1ti
    @RajM.-sd1ti ปีที่แล้ว

    M.G.R. வாழ்க வளமுடன் என்று வாள்த்தும். M.P.R

  • @arumugamb5844
    @arumugamb5844 ปีที่แล้ว

    Super 🎉🎉😊😊

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 ปีที่แล้ว +8

    பெரு மதிப்புக்குரிய முதலாளி

  • @alenprem-u2b
    @alenprem-u2b 3 วันที่ผ่านมา

    MGR great...

  • @prabhusankar8346
    @prabhusankar8346 ปีที่แล้ว +2

    Best dialogue Panam me alli kuduparu ge, noruku thini alli kuduke matargula !! 😂😂 Lovely!!

  • @PRIYANKASHINE35
    @PRIYANKASHINE35 5 ชั่วโมงที่ผ่านมา

    Mgr janaki ah romba miss pandren

  • @ksvijayaragavanragavan2520
    @ksvijayaragavanragavan2520 ปีที่แล้ว

    Good manMGRgod

  • @rjharis
    @rjharis ปีที่แล้ว +9

    Classic car worth 40-60 lacs

  • @anandnagapa4802
    @anandnagapa4802 ปีที่แล้ว +2

    18:32

  • @art05
    @art05 ปีที่แล้ว

    Super car jamesbond car pola irukkuthu, 👌🏼❤️

  • @thamizhvelan6746
    @thamizhvelan6746 ปีที่แล้ว +3

    5:24 enna oru arivu bunda kelvi kekuran anchor...🤦‍♂️

  • @pradeepraj4478
    @pradeepraj4478 ปีที่แล้ว +1

    Ennadhaan nadakuum nadakatume🎉🔥🔥🔥🔥❤️

  • @1616gopi
    @1616gopi ปีที่แล้ว

    My respect to only Thalaivar in TN.

  • @venkateswarans3228
    @venkateswarans3228 ปีที่แล้ว +2

    MGR god Grant Acktar

  • @cviews1870
    @cviews1870 ปีที่แล้ว +1

    Thalaivarin car paarthadhae thalaivarai paartha magizhchi😊

  • @nagarajg5200
    @nagarajg5200 ปีที่แล้ว

    Super star only Dr MGR No any actor in Tamil MGR Colour Facecut acting Mgr Filam all Top Big star only MGR In Tami actor

  • @tive7965
    @tive7965 ปีที่แล้ว +4

    ,👍👍

  • @esakkirajMeenachi
    @esakkirajMeenachi ปีที่แล้ว +1

    Sudavan❤m.r.r🎉
    Piilaithavar?
    M. G . R❤❤❤❤❤
    Varalaru❤thantha❤
    Vallvoo❤murosoligu❤
    Engaal❤thaangam🎉
    Naanetthupilaisaveda🎉
    Emanaai🎉parrthu❤
    Siriya❤❤esananada🎉❤😂

  • @pscparamesh3154
    @pscparamesh3154 ปีที่แล้ว +1

    MIGAVIM arumai

  • @Vivekmsd7
    @Vivekmsd7 2 วันที่ผ่านมา

    too much background music spoils this video..

  • @devi9202
    @devi9202 ปีที่แล้ว +2

    Present cars are no match for this!

  • @sivaguru1133
    @sivaguru1133 11 หลายเดือนก่อน

    புகழ்வதற்கும் ஒரு அளவுண்டு.

  • @jayaprakashjp4223
    @jayaprakashjp4223 ปีที่แล้ว +1

    100Mile speed ah 😧🤔

  • @kamarajnandakumarnandakuma1092
    @kamarajnandakumarnandakuma1092 ปีที่แล้ว +6

    Makka lthilagam MGR endrum shiran jeevi . MUNDRE YELLUTHIL EN MUCHU ERUKUM. MUDUNTHA PINAL EN PECHU ERUKUM EN KADAMAI

  • @mmurugan9599
    @mmurugan9599 ปีที่แล้ว

    🌱🌱🌱🌱🌱

  • @rajagopalachariraghavan8611
    @rajagopalachariraghavan8611 ปีที่แล้ว +1

    Vathiyar

  • @subulakshmi4785
    @subulakshmi4785 ปีที่แล้ว

    Makkal panatha sapidatha muthalvargal anna kamaraj janaki mgr matha ellarum malai mulungi magathevargalthan

  • @kishoreview
    @kishoreview ปีที่แล้ว +1

    🤷🏼‍♂️ being fair is that big deal then! Hope it has changed a lot now right?

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 ปีที่แล้ว

    ஆமாம் எம்ஜிஆர் அனுபவிக்காதது எதுவுமில்லை.

  • @JohnJohn-de6vf
    @JohnJohn-de6vf 8 หลายเดือนก่อน

    மீனம்பாக்கம் ஏர்போர்ட் எதிரில் ஹோன்டா கம்பெனி இருக்குது. அங்க பழைய கார தயவு செய்து வாங்காதீங்க.

  • @jpruban
    @jpruban ปีที่แล้ว +6

    100 mile = 160 Km 😢

  • @TheNAGASS
    @TheNAGASS 4 วันที่ผ่านมา

    The car itself seems to be MGR.

  • @pscparamesh3154
    @pscparamesh3154 ปีที่แล้ว +1

    PISTON power

  • @deepancreationskaddicts786
    @deepancreationskaddicts786 ปีที่แล้ว

    Entha ayya va enga clg owner oda pathuruken

  • @chennaiabbas5254
    @chennaiabbas5254 ปีที่แล้ว +1

    யார் ஒருவரும் சூட்கேஸை பூட்டாமல் வைக்க மாட்டார்கள் அப்படி இருந்தாலும் எடுத்துக் கொடுப்பார்களே தவிர திறந்து பார்க்க மாட்டார்கள்.

  • @Dr.Gopinath.Saravanan
    @Dr.Gopinath.Saravanan ปีที่แล้ว +2

    ❤எம்.ஜி.ஆர்❤❤❤

  • @nabeeskhan007
    @nabeeskhan007 11 หลายเดือนก่อน

    அடிச்சு விடலாம் .
    யாருக்கு தேவை இப்போது இத்தகைய தகவல்கள் ?

  • @santhosh88-q6q
    @santhosh88-q6q ปีที่แล้ว +2

    1940களில் புத்தராகவும் 1960,1970 களில் பெண் பித்தராகவும், 1984 பிறகு சித்தராகவும் வாழ்ந்தார் மன்னாதி மன்னன்

  • @stevenjack7210
    @stevenjack7210 ปีที่แล้ว

    I didn't see anything open up😂

  • @Prince_Prince007
    @Prince_Prince007 ปีที่แล้ว +3

    Antha car la ethuna pombalaingala alachtu ponaru athayum solunga driver sir...

  • @DJRAMKHUMAR
    @DJRAMKHUMAR ปีที่แล้ว

    L

  • @boopathipillai8951
    @boopathipillai8951 ปีที่แล้ว +1

    1964 நான் பிறந்தேன் 1972 முதல் கலைஞரை நேசித்தவன் எம்ஜிஆர் ஐ பிடிக்காதவன் ஏன்? தெரியாது நடிப்பில் சிவாஜி சிவகுமார் ரஜினி ஐ பிடிக்கும்

  • @Mirisikaa
    @Mirisikaa ปีที่แล้ว +1

    Thambi ni thane periyare kumbuduve hahaha

  • @spenoleo914
    @spenoleo914 ปีที่แล้ว +1

    Mudialla

    • @786-Shan
      @786-Shan ปีที่แล้ว +3

      Hospital ku ponga

  • @anburajak8592
    @anburajak8592 ปีที่แล้ว

    MGR- pompala poariki.

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 ปีที่แล้ว +4

    Ivan mgr kedi mosamaanavan

    • @karrupuswamynagarajan9727
      @karrupuswamynagarajan9727 ปีที่แล้ว +3

      Namma Uma ka mathriya😂

    • @VijayKumar-ep6nw
      @VijayKumar-ep6nw ปีที่แล้ว +1

      நீ படுத்ததுக்கு காசு கொடுக்காமல் அவர். உன்னை ஏமாற்றிவிட்டாரா.

    • @jayroy9323
      @jayroy9323 ปีที่แล้ว

      Ni ponna keda keta kedi😂😂😂

  • @Thamizhan752
    @Thamizhan752 8 หลายเดือนก่อน

    வீடியோவ ஆர்வமா பார்த்துகிட்டு இருந்தப்போ 10 வது நிமிஷம் கழிச்சி வண்டி நம்பர் டிரைவர் பேரு எல்லாம் இப்படி இப்படி இருக்கணும் ன்னு டிரைவர் ஒரு உருட்டு உருட்டிக் காரித் துப்ப வச்சிட்டாரு... த்தூ

  • @pradeep-bp8it
    @pradeep-bp8it ปีที่แล้ว

    Eppavimea classic solid....

  • @samsudeenmohamedanifa1281
    @samsudeenmohamedanifa1281 ปีที่แล้ว +2

    10:20 பெருசு உருட்டு உருட்டு

  • @dushig7363
    @dushig7363 ปีที่แล้ว

    எழைகளுக்கான முதலமைச்சர் என்று ஏமாற்றி வந்தவர்கள் இதில் எத்தனை ஏழைகளை ஏற்றினார்கள்

  • @rajeskumar5233
    @rajeskumar5233 ปีที่แล้ว +3

    காருக்குள்ளே பெண் இருக்கு பார்த்துக்கோ பை நிறைய கொண்டம் (கர்ப்பத்தடை உறை) இருக்கும் பார்த்துக்கோ

    • @karuppusamysamy9871
      @karuppusamysamy9871 ปีที่แล้ว +8

      நீ போய் விளக்கு பிடித்து கொண்டு பார்த்தாயா மரியாதையாக பேசு செருப்பு பிஞ்சு விடும் ஜாக்கிரதை

    • @rajagopal3256
      @rajagopal3256 ปีที่แล้ว

      ​@@karuppusamysamy9871h un hn❤