உரையாடல் மகிழ்ச்சியை அளித்தது, ஒரே ஒரு திருத்தம் மபிப்பிற்குரிய திரு சுறா அவர்களுக்கு. தாங்கள் பயன்படுத்திய வார்த்தைகளுள் கிரிமினல் (Criminal) என்னும் வார்த்தையை தவிர்த்திருக்கலாம் ஏனெனில் "கிருமினல் (Criminal) என்பது திட்டமிட்டு சதி செய்து, குற்றச்செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளும் நபரை தான் Criminal என்பர்".
எம் ஜியார் தனக்கெதிரனவர்களை க்கருவறுப்பார், அந்த வகையில் கிரிமினல் என்பது ஏற புடையதில்லை என்றால் பெரிய வில்லன் என்று கூறலாமா? 1967 இந்தி எதிரப்புப் போராட டத்தில் பலரும் கொள்ளப்பட்ணதால் காங்கிரஸை/ முதல்வர் பக்தவச்சலத்தைக் கருவறுக்கக் காத்திருந்தார்கள். கழுத்தில கட்டுடன் இருந்த படம் ஒரு கிரியாவூக்கியாக இருந்தது. கலைஞரைத்தவிர் வேறு யாராலும் கழகத்தை இத்தணைகாலம் கட்டிக் காத்திருக்க முடியாது. அவர்மீதான அவதூறுகள் கணக்கிலடங்காதவை.
கலைஞர் கதை வசனம் எம்ஜி ஆர் அவர்களை உயர்ந்த இடத்தில் வைத்தது என்றால் . முக. முத்து அவர்கள் கலைஞர் கதை வசனத்தில் நடித்து வளர்ந்திரூக்க வேண்டும். அப்படி இல்லாமல் MGR அவர்களை ஏன் நகலெடுத்து நடிக்க வேண்டும்.. MGR அவர்களின் அரசியல் செல்வாக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் தந்நது அந்த கொள்கை பிம்பத்தை தொடர்ந்து வந்த பாடலாசிரியர்கள் முன் எடுத்தார்கள்
இந்த வீடியோவை பதிவிட்ட இந்த நபர் சிவாஜி கணேசனுக்கு சொம்பு! பேரறிஞர் அண்ணா அவர்களுடைய 1953 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு, அண்ணா அவர்களின் அணுக்க நண்பரும், பிரபல நாடக நடிகருமான திருடிவி நாராயணசாமி அவர்கள் மூலம். தான் பேரறிஞர் அண்ணா அவர்களின் அறிமுகம் கிடைத்தது! இதில் கருணாநிதிக்கு எந்த பங்கும் இல்லை! கருணாநிதி கதை வசனத்தில் மிகவும் பிரபலமானது பராசக்தி படத்தின் மூலம் தான்! ஆனால் 1947 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான் கதாநாயகனாக முதன்முதலாக நடித்த ராஜகுமாரி திரைப்படத்தில் கருணாநிதியை கதை வசனகர்த்தாவாக அந்த படத்தின் தயாரிப்பாளரான ஜூபிடர் பிலிம்ஸ் சோமசுந்தரம் அவர்களிடம் சொல்லி கருணாநிதிக்கு அந்த வாய்ப்பை வாங்கி கொடுத்தவர் பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான்! அதனால் தயவுசெய்து நண்பர்களே புரட்சித்தலைவரின் வரலாற்றை வெல்ல நினைத்த களவாணி கருணாநிதி கும்பல்கள், இன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் வரலாற்றை சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!
மலைக்கள்ளன் படத்திற்கு மட்டும் கலைஞர் கதை வசனம் எழுதி இருக்கா விட்டால் எம்ஜிஆர் என்ற நடிகர் அன்றே முடிந்து இருக்கும். அதற்கு பிரதிபலனாக தான் எம்ஜிஆர் கலைஞர் முதல்வராக ஆதரவாக இருந்தார்
சிறு திருத்தம் MGR மதுரை மாநாட்டில் பேசி முடித்து கடைசியாக முதல்வர் கலைஞர் பேசத்துவங்கியதும் MGR எழுந்து வெளியே வந்து வேனில் ஏறி கைகாட்டியதும் மாநாட்டில் இருந்த கூட்டம் கலைந்து வெளியே வந்துவிட்டது கலைஞர் பேச்சை சுருக்கிவிட்டு உட்கார்ந்து விட்டார்.
கருணாநிதியின் வசனத்திற்க்காகவே படம் ஓடுகிறது என்று சொன்னாள் பிறகு எப்படி கருணாநிதி வீடு ஏலத்திற்கு போனது 2006 முதல் 2011 ஆண்டு வரை முதலமைச்சராக இருந்து கொண்டு ஆறு படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதிய ஒரு படம் கூட 20 நாள் கூட ஓடவில்லையே ஏன் இப்படி ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டிருந்ததால் தான் கருணாநிதியை விடுத்து கண்ணதாசனை வைத்து மதுரை வீரன் மன்னாதி மன்னன் மகாதேவி நாடோடி மன்னன் ராணி சம்யுக்தா ராஜா தேசிங்கு என்று வசனம் எழுத வைத்து வெற்றி படமாக்கினார் எம்ஜிஆர் அவர்கள் பிறகு கண்ணதாசன் வசனத்திற்குதான் படம் ஓடுகிறது என்று இதே கூட்டம் சொன்னதால் கண்ணதாசனை விடுத்து ஆர் கே சண்முகம் சொர்ணம் என்று பலர் வசனம் எழுத பல படங்கள் வெற்றிப் படங்களாக வெள்ளிவிழா படங்களாக அமைந்தது கண்ணதாசன் பாட்டு தான் என்று சொன்ன காலத்திலே கண்ணதாசன விடத்து வாலியை கொண்டு வந்தார் எம்ஜிஆர் அவர்கள் வாலி பாடல்களால் தான் எம்ஜிஆர் படம் ஓடுகிறது என்று சொன்னதால் வாலி இருக்கும் காலத்திலேயே புலமைப்பித்தன் ந காமராஜ் முத்துலிங்கம் மருதகாசி போன்றவர்களைப் பயன்படுத்தி பாடல்களை வெற்றி பாடல்கள் ஆக்கினார் எம்ஜிஆர் அவர்கள் கருணாநிதியின் வசனம் சிறப்பானது தான் கண்ணதாசன் வசனம் சிறப்பானது தான் பாடல்களும் சிறப்பானது தான் ஆனால் இவர்களுக்காக தான் எம்ஜிஆர் படம் ஓடுகிறது என்று முட்டாள்தனமாக சொல்வது தவறு எம்ஜிஆர் படம் எம்ஜிஆர் காகத்தான் ஓடியது அதனால்தான் இன்றும் எம்ஜிஆர் மறைந்தும் மக்கள் மனங்களில் மானசீகமான தலைவராக இருக்கிறார் இதய தெய்வமாக வணங்கப்படுகிறார்
கலைஞர் கருணாநிதி அவர்கள் கார் வாங்கிய வருடம் 1952. wolksvegan கார். சென்னையின் இதயமான கோபாலபுரத்தில், வீடு வாங்கிய வருடம் 1955. கலைஞர் கருணாநிதி அவர்கள் வீட்டின் முன், தன் படத்திற்கு வசனம் எழுதி தர மாட்டாரா என்று, பல பட அதிபர்கள் காத்திருந்த காலம் அது. அப்போது A1 குற்றவாளி ஜெயா 4 வயது குழந்தை. ஏன் மோடியே 2 வயது குழந்தை தான். அதாவது திருட்டு ரயில் என்று அவதூறு பரப்பும் பலரது தாத்தாக்கள், வேட்டி வாங்க பணமின்றி, வெறும் கோவணத்துடன் சுற்றி திரிந்த காலம் அது. உன் தாத்தாவையும் சேர்த்து தான் சொல்கிறேன். இனிமேல் வரலாறு தெரியாமல், இங்கே வந்து இப்படி உளறி கொட்டாதே.
One missing important point. Kalaignar developed his son to counter the influence of MGR and MGR planned his move accordingly Hence it was a blunder initiated by Kalaignar
Hei hallow don't try to spoil mgr,s name and fame how karunaiye elladha needhi and his family survived when the have gone in debt problem mgr only helped and acted freely and asked Jayalalithaa to act freely in the film name yengal thangam film it was super hit and profited if mgr wouldnot helped. Entire family was no more at that critical situation not only karnaneedhi entire tamilnadu people have to thank him for his charity and good administration he did in his chief ministry period
@@KumarRaja-eq6ih போலிஸ் வேடம் போன்று, சைட் ஆக்ட்ரகா நடித்து கொண்டு இருந்த எம்ஜிஆரை, மாடர்ன் தியேட்டர் அதிபரிடம் சிபாரிசு செய்து, கதாநாயகனாக ஆக்கியதே கருணாநிதி தான். 1952 லேயே, wolksvegan கார் வைத்திருந்தவர் கருணாநிதி. சென்னையின் இதயமான கோபாலபுறத்தில் வீடு வாங்கிய வருடம் 1955. கலைஞர் கருணாநிதி அவர்கள் வீட்டின் முன், தன் படத்திற்கு வசனம் எழுதி தர மாட்டாரா என்று, பல பட அதிபர்கள் காத்திருந்த காலம் அது. அப்போது A1 குற்றவாளி ஜெயா 4 வயது குழந்தை. ஏன் மோடியே 2 வயது குழந்தை தான். அதாவது திருட்டு ரயில் என்று அவதூறு பரப்பும் பலரது தாத்தாக்கள், வேட்டி வாங்க பணமின்றி, வெறும் கோவணத்துடன் சுற்றி திரிந்த காலம் அது. உன் தாத்தாவையும் சேர்த்து தான் சொல்கிறேன். இனிமேல் வரலாறு தெரியாமல், இங்கே வந்து இப்படி உளறி கொட்டாதே.
எவரும் வாழ்ந்தாலும் இறந்தாலும் அவரவர் செய்த நன்மைகளை எடுத்து சொல்வதுபோல ஏற்பட்ட தீமைகளையும் கட்டாயம் நினைவுப்படுத்தும்போது வாழ்பவர்கள் வாழ்கின்றவர்கள் அவர்களை தீமைகள் கொடுமைகள் அநியாயங்கள் நடக்காமல் அவரவர்களைத் தற்பாதுகாப்பு செய்து கொள்ள வசதியாக இருக்கும்.
@@thiyagarajansubramanian3301 உண்மையை சொன்னால் கசக்குதோ! ஏன் ஹிட்லரை முஸோலினி போன்றவர்களின் தப்புத் தவறுகள் எடுத்துச் சொல்லப்படவில்லையா! துரியோதனன் கதையை மறந்துவிட்டீர்களா! இராவணன் கதையை மறந்துவிட்டீர்களா! மதச்சார்பான உலகச் சார்பான செய்திகளில் தீமைகள் எடுத்துச் சொல்லப்படுமானால் ஏனையோர்களின் வாழ்வில் தெரிந்தோ, தெரியாமலோ, சுயநலத்திற்காகவோ, சந்தர்ப்பவாதத்திற்காக செய்த அநியாயம் அக்கிரமங்கள் அனைத்தும் கட்டாயம் எடுத்துச் சொல்வதில் தப்புத் தவறு இல்லை. மாறாக ஆகக் குறைந்த பட்சம் தம் சந்ததியினரின் நல்வாழ்க்கைக்காகவாவது தீமைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுவார்கள். அவர்களால் சம்பந்தப்பட்டோர்களுக்கு நடக்க இருந்த தீமைகளால் மீண்டு சொற்ப கால பூவுலக வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியும் அல்லவா! சுயநலம் சந்தர்ப்பவாதம் மறந்து மனசாட்சிக்கு கட்டுப்பட்டு யோசித்தால் தெள்ளத் தெளிவாக விழிப்புணர்வு அடையாளமே! குழப்பவாதிகள் உருவாகாது தடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சொன்ன கருத்துரையைச் சரியாக புரிந்துக் கொள்ள முடியவில்லையே!
Great service to Tamil world with Great courage entusiasm dedication Happiness hardwork etc! God is with u both my friends! I met MGR at WTRC in Madurai 1981& gave a poem msg infront of Kannathasan to safeguard Tamil Tamils Tamilland in Srilanka! MGR gave 8 crores to TE freedom struggle & Indira Gandhi gave training to Tamil freedom fighters! Now I promote PM-India & Annamalai/ Bjp TN as well as President Joe Biden & VP: Kamala Harris to get full Autonomy or freedom to Tamil region: NESL/ UC with 100k Tamil police trained by TN & USA! I hope & pray God to help victory to safeguard TE/ TN/ India before China take over!
When drinks are supplied on stage,MGR will not drink juice supplied to him He served his tumbler to the person sitting next to him This looks as though MGR was very generous. But , actually ,he was cautious that he should not be poisoned in the drink. With laughter he did it and he got applause for his caring for others
ஐயா வணக்கம் ப்ளூ சுற்றும் வாலிபன் படம் எடுத்தோம் அந்நிய செலவாணி அன்றைய கம்யூனிஸ்டாக கல்யாணசுந்தரம் காங்கிரஸ் தலைவர் குமரமங்கலம் காங்கிரஸ் எம்பி இவர்கள் செய்த ஒரு பெண்ணை இடம் தான் எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் அன்னிய செலவாணி மோசடி கேசில் எங்கே மாட்டிக் கொள்வதால் தான் திமுக காட்டிக் சார் சொந்த சுயநலத்துக்காக திராவிட மெலடி காட்டிக்கொடுத்த எம்ஜிஆர்
😉@TAMILSELVAN ❤️🩹-br8wj ❤️🩹 in ❤️🩹 the ❤️🩹 same ❤️🩹 as ❤️🩹 well 😉❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹😊😊😊😊😊😊😊
Mgr அவர்கள் பக்கா plan பண்ண கூடியவர். உதாரணத்துடன் விளக்குகிறேன் 1. 1965. நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் song 2. 1968. அண்ணா CM. படி அரிசி கெடைகுற காலத்திலே நாங்க படி ஏறி பிச்சை கேட்க போவதில்லை. குடிசை எல்லாம் வீடாகும் நேரத்திலே நங்க தெரு ஓரம் குடியேற தேவை இல்லை 3.1970 கலைஞர் ஆட்சி அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி அதன் அருகில் ஒலை குடிசை கட்டி பொன்னான உலகு என்று பெயருமிட்டால் இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும் #1971 கலைஞர் ஆட்சி நான் ஒருகை பார்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் பூனை அல்ல புலிதான் என்று போக போக காட்டுகிறேன் மேலும் நீங்கள் கூறாத ஒன்றை நான் கூறுகின்றேன். திமுக விலுறுந்து MGR நீக்க பட்ட உடன் திமுக மந்திரிகள் காரில் உள்ள திமுக கொடியை அவிழ்த்து காரில் செல்வார்கள். MGR ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து லாரி களிலும் MGR வாழ்க என்று எழுதுவார்கள். மேலும் திண்டுக்கல் தேர்தல் 1973 இல் வந்தது.
கலைஞர் CM ஆனது MGR தயவால் துணிச்சலால் இது எல்லாம் தலைவர்களுக்கும் தெரியும். இன்று MGR உங்கள் முன் இல்லாததால் MGR ஐ கிரிமினல் என்று சொல்லும் கோழை நீங்கள். அவர் பலம் எந்த நடிகனுக்கும் இல்லை
@@daisyj-ph1gu டாஸ்மாக்கை ஆரம்பித்த, எரிசாராயம் ஊழல் மன்னன் எம்ஜிஆர், குடிகாரர்களின் மனதில் இருக்கத்தான் செய்வார். பாமர மக்களை (கிழவிகளை) கட்டி பிடித்து, ஊரையே ஏமாற்றிய கில்லாடி ஆயிற்றே.😂😂
ஐயா நீங்கள் சொல்வது உண்மை ஆனால் பெரியார் என்ன நினைதாதார் அவரின் பங்கு என்ன அதை சொல்லவில்லையே நெடுஞ்செழியன் திறமைவாய்ந்தவர் அதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் கச்சியை காப்பாற்ற அதுமட்டும் போதாது அனுசரனையும் வேண்டும் என்று நினைத்து பெரியார் கலைஞரை ஆதரித்தார் ஆகையால்தான் எம் ஜி ஆர் அவர்களும் ஆதரித்தார் இதுவும் செய்தி
Sivaji was in politics, he is innocent, he loved nation and national leaders, he accepted kamaraj has his leader. mgr 100 percent politician, he is not innocent..
❤அண்ணன் சுரா அவர்களுக்கு, மன்னிக்கவும்.....எம் ஜி ஆர் - ஐ திமுகவிற்கு அழைத்து வந்ததும் - அண்ணாவிடம் அறிமுகப்படுத்தியதும் திரு. கலைஞர் கருணாநிதி அல்ல திரு.D.V. நாராயணசாமி அவர்கள்தான்......
D.V.நாராயணசாமி செய்த மிக மிக மோசமான வேலை. அந்த சந்திப்பு நடக்காமல் இருந்திருந்தால் திமுக வளர்ந்திருக்க முடியாது. ஆட்சியை பிடித்திருக்கவும் முடியாது என்கிற உண்மையை யாரும் மறுக்கவும் முடியாது. விராலிமலை அருகே அண்ணா சென்று கொண்டிருந்தபோது என்னயா நீ தான் MGR கட்சியில் இருக்கியா என்று கேட்டபோது தான் அண்ணாவிற்கு தெரிந்தது MGR ன் நட்சத்திர மதிப்பு. அந்த மதிப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார் அண்ணா. அப்புறம் MGR சுட படாமல் இருந்திருந்தாலும் திமுக வந்திருக்காது. விஞ்ஞான ஊழல்வாதியும் வளர்ந்திருக்க மாட்டார். ஊழலும் வளர்ந்திருக்காது.
சரியான தகவல்களை பெற்றபின் பேட்டி தாருங்கள் அய்யா அண்ணாவிடம் எம்ஜியார் அவர்களை அறிமுகப்படுத்திய நடிகமணி D. V. நாராயணசாமி அவர்கள் தான் அதன் நன்றி கடனாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் ஆக நியமித்தார்.
Like other historic stories, MGR life is also like a historical novel. Should know about these people how they have survived with their hard work and intelligence.
பொன்மனச்செம்மல் ..... புரட்சித்தலைவர்...... எங்கள் தங்கம் .......எம்ஜிஆர் அவர்கள் தமிழின சமுத்திரத்தில் வாராது வந்த வலம்புரிச்சங்கு........ தேடாது கிடைத்த திரவியம்......... கலை உலக வானில் பட்டொளி வீசிய சூரியபகவான்......... கலை உலகம் ........அரசியல் உலகம்....... அரசாட்சி உலகம்........ இம்மூன்றிலும் கொடிகட்டி பறந்தவர் ........அவருடைய காலம் பொற்காலம் ஆகும்.......... அவருடைய ஆட்சிக் கால சாதனைகள் சொல்லி மாளாதவை............... சொல்லில் அடங்காதவை.............. பொன்மனச் செம்மலின் கரங்கள் கொடுத்து சிவந்தவை .........அந்தத் தங்கத் தலைவரால் வாழ்வு பெற்றோர் ஏராளம்...... ஏராளம் ........ புரட்சித் தலைவரைப் பற்றி தாங்கள் யூடியூபில் குறிப்பிட்டது எமது நெஞ்சத்தை நெகிழ வைக்கின்றது........ தமிழ் இனம் உள்ள வரையிலும் தமிழ்மொழி உள்ள வரையிலும் புரட்சித்தலைவரின் புகழ் தமிழ் மண்ணில் என்றென்றும் பசுமையாக வாழ்ந்து கொண்டே இருக்கும் .......எம்ஜிஆர் அவர்கள் தமிழர்களின் இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்..........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@rajbushan4267 Yes you are 100% correct ப்ரோ. டாஸ்மாக் புகழ் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் தான், அரசு போக்குவரத்து துறையில் மலையாளி கண்டக்டர்கள் நுழைக்கபட்டனர். முல்லை பெரியாறு அணையை, கேரளாவிற்கு சாதகமாக, 152 அடியில் இருந்து குறைத்ததும், எரிசாராய ஊழல் மன்னன் எம்ஜிஆர் தான்.
அருமையான பேட்டி.மடைதிறந்த வெள்ளம் போன்ற பேச்சு உண்மையான உரை.இங்கு அண்ணாவிடம் யார் அறிமுகப் படுத்நினார்கள் எனபதைப்பற்றி எனக்குத் தெரியாது மற்ற செய்திகள். நான் அறிந்த வரை உண்மை. நெடுஞ்செழியன் எம் ஜிஆரைக் குறைத்து மதிப்பிட்டிருந்தால் எம்ஜி ஆரோடுசேர்ந்திருக்க மாட்டார்
தகவல்கள் முழுமையாக இல்லை அரைகுறையான தகவல்களை வெளியிடுவதைக் குறைத்துக் கொள்ளலாம். கலைஞர் என்று சொல்வதைத் தவிர்க்கவும் எல்லாரையும் பேர் சொல்லும் போது கருணாநிதி என்றே சொல்லலாமே.
தலைப்பை மாற்றியமைத்ததற்கு நன்றி. அந்த மாபெரும் தலைவரை - வள்ளலை அப்படி சொல்ல யாருக்கும் தகுதியில்லை என்பது அனைவருடைய தாழ்மையான கருத்து. இந்த காணொளியினை மக்கள் பார்வைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி!
கிராம் பகுதியான திண்டுக்கல் தவிர்த்து சென்னைபகுதியில் தேர்தல் நடந்திருந்தால் எம்ஜிஆர் தோற்று இருப்பார் அதேபோல் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த இரண்டுவருடத்தில் நடந்த பாரளுமன்றதேர்தலில் படுதோல்வி அடைந்தார் 1984 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில நோய்வாய்ப்பட்ட அனுதாபத்தால்தான் வெற்றிபெற்றார் என்பது உலகத்துக்கே தெரியும்!?
சிவாஜிக்கு வேண்டுமானால் கருணாநிதி யின் வசனம் சப்போர்டா இருந்திருக்கலாம். எம்.ஜி.ஆருக்கு அப்படி இல்லை.அவரது அழகு உடையலங்காரம் பாடல் காட்சியில் லயம் சண்டை காட்சிகளில் அவருக்கு உரித்தான ஸ்டைல் இதெல்லாம் அவரிடம் இருந்ததால் அவருக்கு வெற்றிகள் தொடர்ந்தது. எந்த பிள்ளை வந்தாலும் எங்க வீட்டு பிள்ளையை அசைக்க முடியாது என்பதை தமிழகம் பலமுறை கண்ட உண்மை.
@@saraswathivenu3382நீ... காமராசர் கலைஞர் போன்றவர்களை சொல்றியா❓ உண்மை தான்✔️ அப்படியே இனிய தமிழை கொலை செய்யாமல் இரூக்க.... கலைவாணியிடம் வேண்டிக்கொள்🙏
1976 ல் இருந்து 1987 ல் வரை 11வருடம் எம்ஜிஆர் அவர்கள் ஆட்சி செய்தார் ஆனால் 1987ல் இருந்து 1989வரை ஆதிமுக ஆட்சி நடைபெற்றது இதுதான் வரலாறு ஆக மொத்தம் 13 வருடம்
மக்கள் திலகம் என்ற மனிதனிக்கு மட்டுமே படம் ஓடியது... கருணாநிதி கதை வசனம் மக்கள் திலகத்துக்கு குறை வான படம் தான்.. நீங்கள் மக்கள் திலகத்தை குறை வா கா பேச வேண்டாம்.. வாரி வழங்கும் பாரி வள்ளல் அவர்
MGR இறந்து விட்டார் , அவர் வந்து எதற்கும் மறுப்பு தெரிவிக்க முடியாது என்ற தைரியமா? எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
சார் பரவாயில்ல நிறைய விசயம் சொன்னிங்க... ஒரு சந்தேகம் சார்...... ஸ்டாலின் அவர்களை பார்த்தால் அச்சு அசல் பழம்பெரும் நடிகர் SSR SS.ராஜேந்திரன் அவர்கள் ஜாடை தான் அச்சு அசல் இருக்கு.. ஏன்னா மூ.கா.ஸ்டாலின் அவர்களின் குரல் கூட அச்சு அசல் திரு SS.ராஜேந்திரன் அவர்களின் குரல் போன்று தான் உள்ளது, இன்க்ளுடிங் சிரிப்பும் கூட SSR போன்று தான் உள்ளது... அது எதாவது கதை இருக்குமா சார்????
அடுத்தவன் பிறப்பை பற்றி கேவலமா பேசுறியே உன்னுடைய வார்த்தைகளை பார்த்தால் கூட தான் பழைய சங்கீ எச்ச ராஜா போல் உள்ளது அப்போது உன் பிறப்பில் கூட ஏதாவது கதை இருக்குமா🤔
Nobody can talk about MGR if he is alive. In his absence all started speaking ill of him. This temembers us the old proverb "If the Lion becomes old eben the rat ram on it
கருணாநிதி பங்கேற்ற திமுக மேடையில் எம்ஜிஆர் கேள்வி கேட்கவில்லை. தனக்குள்ள மாஸ் எப்படி என்பதை நிரூபித்தார். கேள்வி கேட்டது திருக்கழுக்குன்றம் பொதுக்கூட்டத்தில். இது தெரியாம இந்த சிறுவன் "மேடையிலிருந்த கருணாநிதி முகத்தில் ரியாக்சன் எப்படி இருந்தது?" என கேட்கிறார். செம காமெடி பேட்டி.
MR ராதாவுக்கும் குண்டு காயம் ஏற்பட்டது. ஆனால் mgr கழுத்தில் சுடப்பட்டதால் கவலைக்கிடம் ஆனார். MR ராதா கடைசி வரையிலும் mgr என்னை சுட்டார் நானும் அவரை சுட்டேன் என்று தான் சொன்னார். நான் அவரது உரையை கேசட்டில் கேட்டு இருக்கிறேன். முதலில் mgr தான் சுட்டார் என்று போலீஸ் எண்ணினார்கள். பிறகு அப்போதைய ballistics exam இல், அது ராதாவின் துப்பாக்கி குண்டு என்று தெரியவந்தது
அருமையான பதிவுசார் MGR கொஞ்சம் கிரிமினல் திறமை
தலைப்பைப் பார்த்தும் கோபம் ஏற்பட்டது. ஆனால் மிகவும் சிறப்பான பதிவு. நன்றி கலந்த வாழ்த்துகள்.✌🏼✌🏼✌🏼✌🏼✌🏼✌🏼✌🏼✌🏼✌🏼✌🏼✌🏼✌🏼
மாபெரும் தலைவர் காமராஜர் மட்டுமே..
பெரும் தலைவர் காமராஜர் ஐயா அவர்களுக்கு ஈடு இணை எவரும் இல்லை
@savithakpm4792 wwww2ww2ww22wwwwwwwww2wwqwwwwwqwqwwwww23www32ww22wwwwwwwwwwwwwwwwwwww3wwwwwwwwwwwwwwww2qwwwwwwwwwwwwwwww3wwwwwwwwqwwwwwww33222wwwww23wwwwqqwwwwwwwwwwwwwwwwwwwqwqqwwwwwwwwwwwwww33323223322wwwwwwwwwwwww322w33wqwqwwwwwwwwwwwwwwwwwwwwqwwqwwwwwwwwwww2222332www3222222wwwwqwwwwwww2www2w22232wwww2ww2ww2w2w2w2w32w2ww2wwwqwwww2q2w2www2q2w2w2ww2wwww2ww2w2ww2www2qw22w2wwwww2w22w2qw2wwwqw3ww3www3w2www22w2wwww22w2wwww2w2w2wwwwwwwwww2wwwwwwwwwwwwwww22ww2www3wwwwqww3www2w3wwww3w2wwqw333ww22wwwwww2w2w2www2ww2www22w22wwww32ww2wwww2w3www2ww3www3w23wwww3www3www2ww22w2w2w2www3ww3w3q32wwww2ww2w2ww2ww2w22wwwwwww2w2w2wwwwwwww3w2w3wqwww222w2www222w2w2www2ww22w2w2w22ww3wwwwwwqw23w2www32w3w2ww22w3ww2ww2w2ww2ww2www2w2w2qww2ww2wwwwwwwwwwwwwwwwwwwwwwwww3www3wwwww3wwwww3wwwww2wwwwww3www3wwwwww3ww3w3w3wwwwwwwwww33wwwwwwwwwwwwwwwwww3www3ww3wwwwwwwwwwwwwwwwwwwwqwwwwwwwwwwwwwwwwwwwwwwwwqwwwwwwwwwwwwwwwww33w33333333wwww3wwwwwwwwwwq33wwwwww3wwwwww3wwwwwwwWwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww3w3333333333wwwwwwwwww3333232w323ww3333wwww3332323ww33333wwww23wwwwwwww3wwwwwwwwwwwwwwwwww2wwwwwwwwq2wwww2wwwwwwwwwwwwwwwwwwwww2www2wwwwwwwwwwwww2q2ww2wwq2wwwwwwww2wwww,wqw
MGR ஆல்தான் திமுக வலர்தது தவிற திமுக வால் MGR வலறவில்லைஇதுதான்உன்மை
மண்ணாங்கட்டி.... திமுக வால் எம்ஜிஆர் வளர்ச்சி அடைந்தார்.... இல்லை என்றால் எம்ஜிஆரின் பல படங்கள் ஓடி கூட இருக்காது
Fabulous talk.Thalaivar MGR residing millions of hearts.
உரையாடல் மகிழ்ச்சியை அளித்தது, ஒரே ஒரு திருத்தம் மபிப்பிற்குரிய திரு சுறா அவர்களுக்கு. தாங்கள் பயன்படுத்திய வார்த்தைகளுள் கிரிமினல் (Criminal) என்னும் வார்த்தையை தவிர்த்திருக்கலாம் ஏனெனில் "கிருமினல் (Criminal) என்பது திட்டமிட்டு சதி செய்து, குற்றச்செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளும் நபரை தான் Criminal என்பர்".
எம் ஜியார் தனக்கெதிரனவர்களை க்கருவறுப்பார், அந்த வகையில் கிரிமினல் என்பது ஏற புடையதில்லை என்றால் பெரிய வில்லன் என்று கூறலாமா? 1967 இந்தி எதிரப்புப் போராட
டத்தில் பலரும் கொள்ளப்பட்ணதால் காங்கிரஸை/ முதல்வர் பக்தவச்சலத்தைக் கருவறுக்கக் காத்திருந்தார்கள். கழுத்தில கட்டுடன் இருந்த படம் ஒரு கிரியாவூக்கியாக இருந்தது. கலைஞரைத்தவிர் வேறு யாராலும் கழகத்தை இத்தணைகாலம் கட்டிக் காத்திருக்க முடியாது. அவர்மீதான அவதூறுகள் கணக்கிலடங்காதவை.
நீங்க சொல்றதத்தான் கடைசில செஞ்சுட்டாரே? mgrஐ கிரிமினல்-னு சொல்லக்கூடாது.....புத்திசாலி என்றுதான் சொல்ல வேண்டும் என்று சுரா அவர்கள் சொல்லிட்டாரே!?
ஐயா மிக சிறப்பு
புரட்சி தலைவர் புகழ் ஓங்குக....
கலைஞர் கதை வசனம் எம்ஜி ஆர் அவர்களை உயர்ந்த இடத்தில் வைத்தது என்றால் . முக. முத்து அவர்கள் கலைஞர் கதை வசனத்தில் நடித்து வளர்ந்திரூக்க வேண்டும். அப்படி இல்லாமல் MGR அவர்களை ஏன் நகலெடுத்து நடிக்க வேண்டும்..
MGR அவர்களின் அரசியல் செல்வாக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் தந்நது அந்த கொள்கை பிம்பத்தை தொடர்ந்து வந்த பாடலாசிரியர்கள் முன் எடுத்தார்கள்
இந்த வீடியோவை பதிவிட்ட இந்த நபர் சிவாஜி கணேசனுக்கு சொம்பு! பேரறிஞர் அண்ணா அவர்களுடைய 1953 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு, அண்ணா அவர்களின் அணுக்க நண்பரும், பிரபல நாடக நடிகருமான திருடிவி நாராயணசாமி அவர்கள் மூலம். தான் பேரறிஞர் அண்ணா அவர்களின் அறிமுகம் கிடைத்தது! இதில் கருணாநிதிக்கு எந்த பங்கும் இல்லை! கருணாநிதி கதை வசனத்தில் மிகவும் பிரபலமானது பராசக்தி படத்தின் மூலம் தான்! ஆனால் 1947 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான் கதாநாயகனாக முதன்முதலாக நடித்த ராஜகுமாரி திரைப்படத்தில் கருணாநிதியை கதை வசனகர்த்தாவாக அந்த படத்தின் தயாரிப்பாளரான ஜூபிடர் பிலிம்ஸ் சோமசுந்தரம் அவர்களிடம் சொல்லி கருணாநிதிக்கு அந்த வாய்ப்பை வாங்கி கொடுத்தவர் பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
அவர்கள் தான்! அதனால் தயவுசெய்து நண்பர்களே புரட்சித்தலைவரின் வரலாற்றை வெல்ல நினைத்த களவாணி கருணாநிதி கும்பல்கள், இன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் வரலாற்றை சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!
வாலியின் பங்கும் மிக பெரியது
என்பதை யாரும் மறுக்க முடியாது.
பூவை செங்குட்டுவன் எழுதிய
மிக சில பாடல்கள் மிக அதிக
பாதிப்பை மக்கள் மனதில் ஏற்படுத்தியது
டேய் முட்டாள், எம். ஜி. ஆர் அவர்களை அண்ணாவிடம் அறிமுகம் செய்து வைத்தவர் திரு. டிவி. நாராயணசாமி. பொய் தகவலை பரப்பாதே.
@@periperi3358அப்போ மருதகாசி இளிச்சவாயரா ?
மலைக்கள்ளன் படத்திற்கு மட்டும் கலைஞர் கதை வசனம் எழுதி இருக்கா விட்டால் எம்ஜிஆர் என்ற நடிகர் அன்றே முடிந்து இருக்கும். அதற்கு பிரதிபலனாக தான் எம்ஜிஆர் கலைஞர் முதல்வராக ஆதரவாக இருந்தார்
சிறு திருத்தம்
MGR மதுரை மாநாட்டில் பேசி முடித்து கடைசியாக முதல்வர் கலைஞர் பேசத்துவங்கியதும் MGR எழுந்து வெளியே வந்து வேனில் ஏறி கைகாட்டியதும் மாநாட்டில் இருந்த கூட்டம் கலைந்து வெளியே வந்துவிட்டது
கலைஞர் பேச்சை சுருக்கிவிட்டு உட்கார்ந்து விட்டார்.
This is correct.
அல்ப M G R
Dmk aatchikku vanthathu 3 mukkiya karanamkal ullana.
@@wolfsr9259யாருடா அல்பம்.MGR massடா.மற்றவெனெல்லாம் கருணாநிதி உட்பட டம்மி பீசுடா.
@@riviereganessane9128ஓ அந்த டம்மி பீஸ் தான் திமுக என்ற இயக்கத்தை கட்டி காத்தாரா?
ஒரு பெரிய வரலாற்றை கேட்ட திருப்தி. நன்றி
அருமை.
மு க முத்து அப்படி ஒன்றும் வெற்றிகரமான நடிகர் இல்லை
கருணாநிதியால் வளர்ககப்பட்டார்
எம்ஜிஆர் மட்டும் மிக பெரிய நடிகர்? கலைஞர் போன்றோர் தான் எம்ஜிஆரை வளர்ந்து விட்டவர்கள்....
Puratchi thalaivar 🔥🔥🔥
சூப்பர் சூப்பர்
கருணாநிதியின் வசனத்திற்க்காகவே படம் ஓடுகிறது என்று சொன்னாள் பிறகு எப்படி கருணாநிதி வீடு ஏலத்திற்கு போனது 2006 முதல் 2011 ஆண்டு வரை முதலமைச்சராக இருந்து கொண்டு ஆறு படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதிய ஒரு படம் கூட 20 நாள் கூட ஓடவில்லையே ஏன் இப்படி ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டிருந்ததால் தான் கருணாநிதியை விடுத்து கண்ணதாசனை வைத்து மதுரை வீரன் மன்னாதி மன்னன் மகாதேவி நாடோடி மன்னன் ராணி சம்யுக்தா ராஜா தேசிங்கு என்று வசனம் எழுத வைத்து வெற்றி படமாக்கினார் எம்ஜிஆர் அவர்கள் பிறகு கண்ணதாசன் வசனத்திற்குதான் படம் ஓடுகிறது என்று இதே கூட்டம் சொன்னதால் கண்ணதாசனை விடுத்து ஆர் கே சண்முகம் சொர்ணம் என்று பலர் வசனம் எழுத பல படங்கள் வெற்றிப் படங்களாக வெள்ளிவிழா படங்களாக அமைந்தது கண்ணதாசன் பாட்டு தான் என்று சொன்ன காலத்திலே கண்ணதாசன விடத்து வாலியை கொண்டு வந்தார் எம்ஜிஆர் அவர்கள் வாலி பாடல்களால் தான் எம்ஜிஆர் படம் ஓடுகிறது என்று சொன்னதால் வாலி இருக்கும் காலத்திலேயே புலமைப்பித்தன் ந காமராஜ் முத்துலிங்கம் மருதகாசி போன்றவர்களைப் பயன்படுத்தி பாடல்களை வெற்றி பாடல்கள் ஆக்கினார் எம்ஜிஆர் அவர்கள் கருணாநிதியின் வசனம் சிறப்பானது தான் கண்ணதாசன் வசனம் சிறப்பானது தான் பாடல்களும் சிறப்பானது தான் ஆனால் இவர்களுக்காக தான் எம்ஜிஆர் படம் ஓடுகிறது என்று முட்டாள்தனமாக சொல்வது தவறு எம்ஜிஆர் படம் எம்ஜிஆர் காகத்தான் ஓடியது அதனால்தான் இன்றும் எம்ஜிஆர் மறைந்தும் மக்கள் மனங்களில் மானசீகமான தலைவராக இருக்கிறார்
இதய தெய்வமாக வணங்கப்படுகிறார்
எப்பொழுது ஏலம் போனது?
டாஸ்மாக்கை ஆரம்பித்து வைத்து சாதனை படைத்ததால், யோக்கியர் எம்ஜிஆர் குடிகாரர்களின் மனதில் வாழ்ந்து தான் இருப்பார்.🤣
கலைஞர் கருணாநிதி அவர்கள் கார் வாங்கிய வருடம் 1952. wolksvegan கார். சென்னையின் இதயமான கோபாலபுரத்தில், வீடு வாங்கிய வருடம் 1955.
கலைஞர் கருணாநிதி அவர்கள் வீட்டின் முன், தன் படத்திற்கு வசனம் எழுதி தர மாட்டாரா என்று, பல பட அதிபர்கள் காத்திருந்த காலம் அது.
அப்போது A1 குற்றவாளி ஜெயா 4 வயது குழந்தை. ஏன் மோடியே 2 வயது குழந்தை தான்.
அதாவது திருட்டு ரயில் என்று அவதூறு பரப்பும் பலரது தாத்தாக்கள், வேட்டி வாங்க பணமின்றி, வெறும் கோவணத்துடன் சுற்றி திரிந்த காலம் அது. உன் தாத்தாவையும் சேர்த்து தான் சொல்கிறேன்.
இனிமேல் வரலாறு தெரியாமல், இங்கே வந்து இப்படி உளறி கொட்டாதே.
@@sinjuvadiassociates9012
அது புருடா ப்ரோ.
@@ganeshsankar8410 super reply.
3:05 கொஞ்சம் கடுமையான வார்த்தைகள் இருந்தாலும் மடை திறந்த வெள்ளம் போல் வரலாற்று உண்மை பதிவு வாழ்த்துக்கள் நண்பரே
😀👍
ஐயா மிகவும் நன்றி எம்ஜியார் ரை பற்றி தவறாகவும் சொல்ல வில்லை ஜால்ரா போட்டும் சொல்லவில்லை நியாயமான பேச்சு
Romba correct
MGR 💪💪💪💪❤
அருமை அருமை சூப்பர் இன்றும் இது போல் உள்ளது
SirSonnadhuthan100%Unmai.EngalaiPolMGR.PakthargalukkuNanragaTheriyum.MadurailMGRManrathaiKalaithuMutthamizM.K.MuthuManramagaMatrinarKarunanidhi.Unmai.ThankYouSir🙏KanakkuKettaduParangiMalaiMeetingela
Criminal எனும் வார்த்தையை தவிர்த்திருக்கலாம்.
இனி இவர் போல் யாருமில்லை சரித்திர உண்மை
MGRSIR great 👍
இதைச் சொன்னவர் நூறு ஆண்டுகள் காலம் வாழ்க
MGR கணக்கு கேட்டது திருக்கழுகுன்றம் கூட்டத்தில்.
ஆமாம்
Thanks for the informations
Very impressive 👏 👌 👍 😀
Very interesting.....super sir
அருமை, இந்த உண்மையயை இந்த கலந்து வாக்காளர் தெரிந்து vote போட வேண்டும். புரட்சி தலைவர் வாழ்க நன்றி சுறா ஐயா.
இலைபோட்டவுடன் முகம்சுளிந்தது உணவு பறிமாற்றம் முகம் மலர்ந்தது
Very great discussion in recent time.The performance of host is outstanding.
பாவிகளும் இல்லாத உலகில் mgr பிறக்க வேண்டும்
அண்ணா இறந்த பிறகு தனக்கு கிடைக்கவேண்டிய முதல்வர் பதவியை கலைஞர் பெற்றதால்..கலைஞரை பழிவாங்க நெடுஞ்செழியன் செய்த வில்லத்தனம்..
MGR always real Hero
Mgr has spoiled the Tamil Nadu
ஓமந்தூரார், காமராஜர் புகழ் வளர்க
One missing important point.
Kalaignar developed his son to counter the influence of MGR and MGR planned his move accordingly Hence it was a blunder initiated by Kalaignar
Hei hallow don't try to spoil mgr,s name and fame how karunaiye elladha needhi and his family survived when the have gone in debt problem mgr only helped and acted freely and asked Jayalalithaa to act freely in the film name yengal thangam film it was super hit and profited if mgr wouldnot helped. Entire family was no more at that critical situation not only karnaneedhi entire tamilnadu people have to thank him for his charity and good administration he did in his chief ministry period
@@KumarRaja-eq6ih
போலிஸ் வேடம் போன்று, சைட் ஆக்ட்ரகா நடித்து கொண்டு இருந்த எம்ஜிஆரை, மாடர்ன் தியேட்டர் அதிபரிடம் சிபாரிசு செய்து, கதாநாயகனாக ஆக்கியதே கருணாநிதி தான்.
1952 லேயே, wolksvegan கார் வைத்திருந்தவர் கருணாநிதி. சென்னையின் இதயமான கோபாலபுறத்தில் வீடு வாங்கிய வருடம் 1955.
கலைஞர் கருணாநிதி அவர்கள் வீட்டின் முன், தன் படத்திற்கு வசனம் எழுதி தர மாட்டாரா என்று, பல பட அதிபர்கள் காத்திருந்த காலம் அது.
அப்போது A1 குற்றவாளி ஜெயா 4 வயது குழந்தை. ஏன் மோடியே 2 வயது குழந்தை தான்.
அதாவது திருட்டு ரயில் என்று அவதூறு பரப்பும் பலரது தாத்தாக்கள், வேட்டி வாங்க பணமின்றி, வெறும் கோவணத்துடன் சுற்றி திரிந்த காலம் அது. உன் தாத்தாவையும் சேர்த்து தான் சொல்கிறேன்.
இனிமேல் வரலாறு தெரியாமல், இங்கே வந்து இப்படி உளறி கொட்டாதே.
Hello....MGR onnum peria utthama pudungi illai saria, moodittu po. Mgr ethane pera kondrupottirukkan theriyuma unakku
Mgr oru kevalamaana koothaadi
Mgr is a bloody fraud
Super explanation!
எவரும் வாழ்ந்தாலும் இறந்தாலும் அவரவர் செய்த நன்மைகளை எடுத்து சொல்வதுபோல ஏற்பட்ட தீமைகளையும் கட்டாயம் நினைவுப்படுத்தும்போது வாழ்பவர்கள் வாழ்கின்றவர்கள் அவர்களை தீமைகள் கொடுமைகள் அநியாயங்கள் நடக்காமல் அவரவர்களைத் தற்பாதுகாப்பு செய்து கொள்ள வசதியாக இருக்கும்.
குழப்பவாதி.
@@thiyagarajansubramanian3301 உண்மையை சொன்னால் கசக்குதோ! ஏன் ஹிட்லரை முஸோலினி போன்றவர்களின் தப்புத் தவறுகள் எடுத்துச் சொல்லப்படவில்லையா! துரியோதனன் கதையை மறந்துவிட்டீர்களா! இராவணன் கதையை மறந்துவிட்டீர்களா! மதச்சார்பான உலகச் சார்பான செய்திகளில் தீமைகள் எடுத்துச் சொல்லப்படுமானால் ஏனையோர்களின் வாழ்வில் தெரிந்தோ, தெரியாமலோ, சுயநலத்திற்காகவோ, சந்தர்ப்பவாதத்திற்காக செய்த அநியாயம் அக்கிரமங்கள் அனைத்தும் கட்டாயம் எடுத்துச் சொல்வதில் தப்புத் தவறு இல்லை. மாறாக ஆகக் குறைந்த பட்சம் தம் சந்ததியினரின் நல்வாழ்க்கைக்காகவாவது தீமைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுவார்கள். அவர்களால் சம்பந்தப்பட்டோர்களுக்கு நடக்க இருந்த தீமைகளால் மீண்டு சொற்ப கால பூவுலக வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியும் அல்லவா! சுயநலம் சந்தர்ப்பவாதம் மறந்து மனசாட்சிக்கு கட்டுப்பட்டு யோசித்தால் தெள்ளத் தெளிவாக விழிப்புணர்வு அடையாளமே! குழப்பவாதிகள் உருவாகாது தடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சொன்ன கருத்துரையைச்
சரியாக புரிந்துக் கொள்ள முடியவில்லையே!
மதுரை மாநாட்டில் கணக்கு கேட்க வில்லை. சென்னெ பொதுக் கூட்டத்தில் கேட்டார்.
Great service to Tamil world with Great courage entusiasm dedication Happiness hardwork etc! God is with u both my friends! I met MGR at WTRC in Madurai 1981& gave a poem msg infront of Kannathasan to safeguard Tamil Tamils Tamilland in Srilanka! MGR gave 8 crores to TE freedom struggle & Indira Gandhi gave training to Tamil freedom fighters!
Now I promote PM-India & Annamalai/ Bjp TN as well as President Joe Biden & VP: Kamala Harris to get full Autonomy or freedom to Tamil region: NESL/ UC with 100k Tamil police trained by TN & USA! I hope & pray God to help victory to safeguard TE/ TN/ India before China take over!
ஆக MGR ரையும் கலைஞரையும் நெடுஞ்செழியன் ஒரு சேர பழிவாங்கிட்டார் எனவே இவர் தான் மிகப்பெரிய ராஜ தந்திரி
When drinks are supplied on stage,MGR will not drink juice supplied to him
He served his tumbler to the person sitting next to him
This looks as though MGR was very generous. But , actually ,he was cautious that he should not be poisoned in the drink.
With laughter he did it and he got applause for his caring for others
நடமாடும் பல்கலைக்கழகம் -- அறிஞர் அண்ணா
உதிர்ந்து போன ரோமம் -- புரட்சி தலைவி
சுறா துப்பாக்கி குண்டு யாருது ஒ பொய்க்கு ஒரு அளவே இல்லையா
சரியான பிராடு ஊழலினின்( கலைஞர்) அடிமையோ தாங்கள்
அது ஒரு காமெடி பீஸ்
சுரா நீங்கள் சொல்வது தவறு.MGR இல்லை என்றால் திமுக இல்லை
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் வரலாற்றை இவ்வளவு குறுகிய நேரத்தில் எவ்வளவு சரியாக இதுவரை யாருமே சொல்லவில்லை
unmai thaan
உண்மையாக நடிகர் தான்,
சூப்பர் சுரா!ஒரே ஒரு பிழை M. G. R. ஆண்டது 10 ஆண்டு மட்டுமே!மூன்று முறை வென்றாலும் ஒரு பதவி ஆண்டுக்காலம் கூட முழுவதும் இல்லை!!?
super
Superb interview,so many information's came to know,always MGR is the king
Very correct speaking.
@@rkmurugan6312 ஆமாம், எரிசாராயம் கடத்துவதிலும் கிங்.
கள்ள சாராயம் பெருகிவிட்டது என்று சொல்லி, மீண்டும் டாஸ்மாக்கை ஆரம்பித்ததிலும் கிங்.
முல்லை பெரியாறு அணையை 52 அடியில் இருந்து குறைத்து, கேரளாவிற்கு சாதகமாக செயல்பட்டத்திலும் கிங். த்தூ...
ஐயா வணக்கம் ப்ளூ சுற்றும் வாலிபன் படம் எடுத்தோம் அந்நிய செலவாணி அன்றைய கம்யூனிஸ்டாக கல்யாணசுந்தரம் காங்கிரஸ் தலைவர் குமரமங்கலம் காங்கிரஸ் எம்பி இவர்கள் செய்த ஒரு பெண்ணை இடம் தான் எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் அன்னிய செலவாணி மோசடி கேசில் எங்கே மாட்டிக் கொள்வதால் தான் திமுக காட்டிக் சார் சொந்த சுயநலத்துக்காக திராவிட மெலடி காட்டிக்கொடுத்த எம்ஜிஆர்
நாட்டை கெடுத்ததில் முக்கியமானவர் தான் எம்.ஜி.ஆர்
Puda dubakur
😉@TAMILSELVAN ❤️🩹-br8wj ❤️🩹 in ❤️🩹 the ❤️🩹 same ❤️🩹 as ❤️🩹 well 😉❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹😊😊😊😊😊😊😊
Mgr அவர்கள் பக்கா plan பண்ண கூடியவர். உதாரணத்துடன் விளக்குகிறேன்
1. 1965. நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் song
2. 1968. அண்ணா CM. படி அரிசி கெடைகுற காலத்திலே நாங்க படி ஏறி பிச்சை கேட்க போவதில்லை. குடிசை எல்லாம் வீடாகும் நேரத்திலே நங்க தெரு ஓரம் குடியேற தேவை இல்லை
3.1970 கலைஞர் ஆட்சி அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி அதன் அருகில் ஒலை குடிசை கட்டி பொன்னான உலகு என்று பெயருமிட்டால் இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்
#1971 கலைஞர் ஆட்சி நான் ஒருகை பார்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் பூனை அல்ல புலிதான் என்று போக போக காட்டுகிறேன்
மேலும் நீங்கள் கூறாத ஒன்றை நான் கூறுகின்றேன். திமுக விலுறுந்து MGR நீக்க பட்ட உடன் திமுக மந்திரிகள் காரில் உள்ள திமுக கொடியை அவிழ்த்து காரில் செல்வார்கள். MGR ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து லாரி களிலும் MGR வாழ்க என்று எழுதுவார்கள். மேலும் திண்டுக்கல் தேர்தல் 1973 இல் வந்தது.
கலைஞர் CM ஆனது MGR தயவால் துணிச்சலால் இது எல்லாம் தலைவர்களுக்கும் தெரியும். இன்று MGR உங்கள் முன் இல்லாததால் MGR ஐ கிரிமினல் என்று சொல்லும் கோழை நீங்கள். அவர் பலம் எந்த நடிகனுக்கும் இல்லை
During his period only mullai periyar dam height was reduced from 152to 132 feets, don't forget it till
கலைஞரின் ராசி. ஊன்றி வைத்த கம்பு உச்சியைப் பிளந்தது. சந்தேகமே இல்லாமல் எம் ஜியார ஒருகோழை தான்.மத்திய அரசு என்றாலே பொத்தென விழுந்து விடுவார்.
இந்த நாய் ஒரு ஜால்ரா
Outstanding interview
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 superb
நன்றி நன்றி நன்றி
Good narration by shark sir
TITLE IS NOT GOOD PLEASE MGR IS IN OUR HEART
Thank u sir
@@daisyj-ph1gu
டாஸ்மாக்கை ஆரம்பித்த, எரிசாராயம் ஊழல் மன்னன் எம்ஜிஆர், குடிகாரர்களின் மனதில் இருக்கத்தான் செய்வார்.
பாமர மக்களை (கிழவிகளை) கட்டி பிடித்து, ஊரையே ஏமாற்றிய கில்லாடி ஆயிற்றே.😂😂
@@ganeshsankar8410 MUDHAL MUDHALIL THAMIZHAGATTHIL TASMACK THIRUANTHDHU MGR ALLA VARALAATRAI PURATTI PARUNGAL. ANDHA SATTATTHAI THIRUMBA PERA ENDHA MUDHAL AMAICHHARKKUM INDRU VARAI THUNICCHAL ILLAI KARANAM ARASU NIRVAGA SELAVAI EPPADI SAMALIPPADI. THAIMAARGALUKKU THERYUM MGR YAARENDRU
THANK U FOR LIKES
@@ganeshsankar8410 👍👍👍
ஐயா நீங்கள் சொல்வது உண்மை ஆனால் பெரியார் என்ன நினைதாதார் அவரின் பங்கு என்ன அதை சொல்லவில்லையே நெடுஞ்செழியன் திறமைவாய்ந்தவர் அதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் கச்சியை காப்பாற்ற அதுமட்டும் போதாது அனுசரனையும் வேண்டும் என்று நினைத்து பெரியார் கலைஞரை ஆதரித்தார் ஆகையால்தான் எம் ஜி ஆர் அவர்களும் ஆதரித்தார் இதுவும் செய்தி
Sivaji was in politics, he is innocent, he loved nation and national leaders, he accepted kamaraj has his leader. mgr 100 percent politician, he is not innocent..
❤அண்ணன் சுரா அவர்களுக்கு, மன்னிக்கவும்.....எம் ஜி ஆர் - ஐ திமுகவிற்கு அழைத்து வந்ததும் - அண்ணாவிடம் அறிமுகப்படுத்தியதும் திரு. கலைஞர் கருணாநிதி அல்ல திரு.D.V. நாராயணசாமி அவர்கள்தான்......
உண்மை யை கூறினீர்கள்
உருட்டு புரட்டு
கோஷ்டி....
D.V.நாராயணசாமி செய்த மிக மிக மோசமான வேலை.
அந்த சந்திப்பு நடக்காமல் இருந்திருந்தால்
திமுக வளர்ந்திருக்க முடியாது.
ஆட்சியை பிடித்திருக்கவும் முடியாது என்கிற உண்மையை யாரும் மறுக்கவும் முடியாது.
விராலிமலை அருகே அண்ணா
சென்று கொண்டிருந்தபோது
என்னயா நீ தான் MGR கட்சியில்
இருக்கியா என்று கேட்டபோது தான் அண்ணாவிற்கு தெரிந்தது
MGR ன் நட்சத்திர மதிப்பு.
அந்த மதிப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார் அண்ணா.
அப்புறம்
MGR சுட படாமல் இருந்திருந்தாலும் திமுக
வந்திருக்காது.
விஞ்ஞான ஊழல்வாதியும்
வளர்ந்திருக்க மாட்டார்.
ஊழலும் வளர்ந்திருக்காது.
சரியான தகவல்களை பெற்றபின் பேட்டி தாருங்கள் அய்யா அண்ணாவிடம் எம்ஜியார் அவர்களை அறிமுகப்படுத்திய நடிகமணி D. V. நாராயணசாமி அவர்கள் தான் அதன் நன்றி கடனாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் ஆக நியமித்தார்.
Daisurappathiunmaimeethiellamaltopdandavidara
Like other historic stories, MGR life is also like a historical novel. Should know about these people how they have survived with their hard work and intelligence.
தலைப்பு சரியில்லை!
Mgr god,good human personality. Ever green hero, evergreen cm
@@sathiyavanip4030qaa
MGR life is not a novel most dangerous man who spoiled many in film industry including many actress.
@@subramaniamsubramaniam1916 stupidity & nonsense spreader...
பொன்மனச்செம்மல் .....
புரட்சித்தலைவர்......
எங்கள் தங்கம் .......எம்ஜிஆர் அவர்கள் தமிழின சமுத்திரத்தில் வாராது வந்த வலம்புரிச்சங்கு........
தேடாது கிடைத்த திரவியம்......... கலை உலக வானில் பட்டொளி வீசிய சூரியபகவான்......... கலை உலகம் ........அரசியல் உலகம்....... அரசாட்சி உலகம்........ இம்மூன்றிலும் கொடிகட்டி பறந்தவர் ........அவருடைய காலம் பொற்காலம் ஆகும்.......... அவருடைய ஆட்சிக் கால சாதனைகள் சொல்லி மாளாதவை............... சொல்லில் அடங்காதவை..............
பொன்மனச் செம்மலின் கரங்கள் கொடுத்து சிவந்தவை .........அந்தத் தங்கத் தலைவரால் வாழ்வு பெற்றோர் ஏராளம்...... ஏராளம் ........
புரட்சித் தலைவரைப் பற்றி தாங்கள் யூடியூபில் குறிப்பிட்டது எமது நெஞ்சத்தை நெகிழ வைக்கின்றது........ தமிழ் இனம் உள்ள வரையிலும் தமிழ்மொழி உள்ள வரையிலும் புரட்சித்தலைவரின் புகழ் தமிழ் மண்ணில் என்றென்றும் பசுமையாக வாழ்ந்து கொண்டே இருக்கும் .......எம்ஜிஆர் அவர்கள் தமிழர்களின் இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்..........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
He brought all malayalis to chennai and appointed them in higher posts.A womaniser.He never bothered about tamilians.
@@rajbushan4267
Yes you are 100% correct ப்ரோ.
டாஸ்மாக் புகழ் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் தான், அரசு போக்குவரத்து துறையில் மலையாளி கண்டக்டர்கள் நுழைக்கபட்டனர்.
முல்லை பெரியாறு அணையை, கேரளாவிற்கு சாதகமாக, 152 அடியில் இருந்து குறைத்ததும், எரிசாராய ஊழல் மன்னன் எம்ஜிஆர் தான்.
டேய் அரை வேக்காடு,
மூடியிருந்த மதுக்கடைகளை மீண்டும் திறந்து, டாஸ்மாக்கை ஆரம்பித்தவன், தமிழர்களின் தெய்வமா. த்தூ..
MGR MGR MGR MGR MGR MGR VAAZGHA VAAZGHA MGR MGR MGR MAA MANITHAN MGR THAN
அருமையான பேட்டி.மடைதிறந்த வெள்ளம் போன்ற பேச்சு உண்மையான உரை.இங்கு அண்ணாவிடம் யார் அறிமுகப் படுத்நினார்கள் எனபதைப்பற்றி எனக்குத் தெரியாது மற்ற செய்திகள். நான் அறிந்த வரை உண்மை. நெடுஞ்செழியன் எம் ஜிஆரைக் குறைத்து மதிப்பிட்டிருந்தால் எம்ஜி ஆரோடுசேர்ந்திருக்க மாட்டார்
MGR❤
Supet speech
தகவல்கள் முழுமையாக இல்லை அரைகுறையான தகவல்களை வெளியிடுவதைக் குறைத்துக் கொள்ளலாம். கலைஞர் என்று சொல்வதைத் தவிர்க்கவும் எல்லாரையும் பேர் சொல்லும் போது கருணாநிதி என்றே சொல்லலாமே.
மு க முத்து ரசிகர் மன்றம் தொடங்கிய சமயத்தில் எம்ஜிஆர் ரசிகர் மன்றம் தாக்கப்பட்டது
நிறைய எம்எல்ஏக்கள் கலைஞரை ஆதரித்த காரணத்தால் தான் எம்ஜிஆர் கலைஞர் ஆதரவு நிலை பாட்டை எடுத்தார்.
தலைப்பை மாற்றியமைத்ததற்கு நன்றி. அந்த மாபெரும் தலைவரை - வள்ளலை அப்படி சொல்ல யாருக்கும் தகுதியில்லை என்பது அனைவருடைய தாழ்மையான கருத்து. இந்த காணொளியினை மக்கள் பார்வைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி!
டேய் மடையா,
இட ஒதிக்கீடு கேட்டு போராடிய, அப்பாவி தமிழர்கள் 23 பேரை, சுட்டு கொன்றவன் உனக்கு மாபெரும் தலைவனா.த்தூ.
M G R GOOD MY GOD .....
M g r joined in d m k In 1953 by k n narayanasamy not by karunanithi. You are telling fales information.
MGR ஐ பட்டிதொட்டியெல்லாம் பரப்பச்செய்தது
TMS இன் பாடல்கள்தான் என்பதை இவர் மறந்துவிட்டார் போல்...?
வினா தொடுப்பவரும் பாவம் தற்காலத்தவர் அல்லவா?
எந்த பாரபட்சம் இல்லாமல் பேசுகிறார்.நன்றி
கிராம் பகுதியான திண்டுக்கல் தவிர்த்து சென்னைபகுதியில் தேர்தல் நடந்திருந்தால் எம்ஜிஆர் தோற்று இருப்பார் அதேபோல் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த இரண்டுவருடத்தில் நடந்த பாரளுமன்றதேர்தலில் படுதோல்வி அடைந்தார் 1984 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில நோய்வாய்ப்பட்ட அனுதாபத்தால்தான் வெற்றிபெற்றார் என்பது உலகத்துக்கே தெரியும்!?
சிவாஜிக்கு வேண்டுமானால் கருணாநிதி யின் வசனம் சப்போர்டா இருந்திருக்கலாம். எம்.ஜி.ஆருக்கு அப்படி இல்லை.அவரது அழகு உடையலங்காரம் பாடல் காட்சியில் லயம் சண்டை காட்சிகளில் அவருக்கு உரித்தான ஸ்டைல் இதெல்லாம் அவரிடம் இருந்ததால் அவருக்கு வெற்றிகள் தொடர்ந்தது.
எந்த பிள்ளை வந்தாலும்
எங்க வீட்டு பிள்ளையை அசைக்க முடியாது என்பதை தமிழகம் பலமுறை கண்ட உண்மை.
Your talk is fine &marvelous .MGR is rectitude &fortitude person. He is a transcendental genius.
அரிவைநல்லவற். றிக்குபயன்படுத்தவேண்டும்அடுத்தவனைபின்னுக்குதள்ளிவிட்டுமுந்திரிகொட்டையாகசெயல்படகூடாதுநாட்டைகொள்லைஅடிக்கபயன்படுத்துபவன்சுயநலவாதி😂
@@saraswathivenu3382நீ...
காமராசர் கலைஞர் போன்றவர்களை சொல்றியா❓
உண்மை தான்✔️
அப்படியே இனிய தமிழை கொலை செய்யாமல் இரூக்க....
கலைவாணியிடம் வேண்டிக்கொள்🙏
MGR அவர்கள் முதல் அமைச்சர் ஆனது 1977
மறைந்தது 1987
பிறகு எப்படி 13 ஆண்டுகள் முதல் அமைச்சராக இருந்தார் என்று கூறுகிறீர்கள்
36:15
M.G.R. 10 ஆண்டுகள் தான் முதல்வராக இருந்தார். கருணாநிதி 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை.
1976 ல் இருந்து 1987 ல் வரை 11வருடம் எம்ஜிஆர் அவர்கள் ஆட்சி செய்தார் ஆனால் 1987ல் இருந்து 1989வரை ஆதிமுக ஆட்சி நடைபெற்றது இதுதான் வரலாறு ஆக மொத்தம் 13 வருடம்
மக்கள் திலகம் என்ற மனிதனிக்கு மட்டுமே படம் ஓடியது... கருணாநிதி கதை வசனம் மக்கள் திலகத்துக்கு குறை வான படம் தான்.. நீங்கள் மக்கள் திலகத்தை குறை வா கா பேச வேண்டாம்.. வாரி வழங்கும் பாரி வள்ளல் அவர்
9
அன்னையின் ஆணை படமே மாறனின் வசனத்தில் வந்தது.
He produced that film also
எழுத்தாளர் சுரா என்பவர் எம்.ஜி.ஆரின் ரகசியங்கள் யாவும் நன்கு அறிந்தவர்.
1976 Sarkariya commission Nala DMK Govt dismiss Achu, 1977 June MGR Chief minister anaru
மக்களுக்கான.ஒருதெய்வம்.ஒரேதெய்வம்.M.G.R
நடந்ததைச் ஓரளவு பகிர்ந்து உள்ளேர்கள்
குறிப்பிட்ட விஷயங்களை விட்டு விட்டு வெளியே அடிக்கடி சென்று விடுகிறார். மற்றபடி பேட்டியை ஜவ்வாய் இழுக்கிறார். சுவாரஸ்யம் குறைகிறது.
கிரிமினல் என்ற வார்த்தை கருணாநிதிக்கு மட்டுமே பொருந்தும் இதயை.நடே அறியும்
🙏🙏🙏
காங்கிரஸ் BTeam MGR
MGR இறந்து விட்டார் , அவர் வந்து எதற்கும் மறுப்பு தெரிவிக்க முடியாது என்ற தைரியமா? எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
It's real news
Muka Muthu enga puratchi thalaivar enga athadavadu malaikum mudugu mgr enum periya sakthi yarum nerenga mudeyadu
எதற்கு இந்த தலைப்பு.இன்றும் கடவுளாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பவர் பற்றி களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேச நீ யார்
கருணாநிதி கதை வசனம் எழுதாத படங்கள் பெற்ற வெற்றிகள் அதிகம். கருணாநிதியப் போல கிரிமினல் யார்மில்லை
அவர்ஒருகருணைகடவுள்🙏🙏🙏🙏🙏
சார் பரவாயில்ல நிறைய விசயம் சொன்னிங்க... ஒரு சந்தேகம் சார்...... ஸ்டாலின் அவர்களை பார்த்தால் அச்சு அசல் பழம்பெரும் நடிகர் SSR SS.ராஜேந்திரன் அவர்கள் ஜாடை தான் அச்சு அசல் இருக்கு.. ஏன்னா மூ.கா.ஸ்டாலின் அவர்களின் குரல் கூட அச்சு அசல் திரு SS.ராஜேந்திரன் அவர்களின் குரல் போன்று தான் உள்ளது, இன்க்ளுடிங் சிரிப்பும் கூட SSR போன்று தான் உள்ளது... அது எதாவது கதை இருக்குமா சார்????
😝😄😄😄😄🤣😂
அடுத்தவன் பிறப்பை பற்றி கேவலமா பேசுறியே உன்னுடைய வார்த்தைகளை பார்த்தால் கூட தான் பழைய சங்கீ எச்ச ராஜா போல் உள்ளது அப்போது உன் பிறப்பில் கூட ஏதாவது கதை இருக்குமா🤔
Avar valarpu mahan than.
Nobody can talk about MGR if he is alive. In his absence all started speaking ill of him. This temembers us the old proverb "If the Lion becomes old eben the rat ram on it
That is known as dictatorship nothing prpud aboout it
கருணாநிதி பங்கேற்ற திமுக மேடையில் எம்ஜிஆர் கேள்வி கேட்கவில்லை.
தனக்குள்ள மாஸ் எப்படி என்பதை நிரூபித்தார்.
கேள்வி கேட்டது திருக்கழுக்குன்றம் பொதுக்கூட்டத்தில்.
இது தெரியாம இந்த சிறுவன் "மேடையிலிருந்த கருணாநிதி முகத்தில் ரியாக்சன் எப்படி இருந்தது?" என கேட்கிறார்.
செம காமெடி பேட்டி.
Muthula Title matrunga.
எம் ஆர் ராதா தன்னைத் தானே சுட்டுக் கொண்டால் அவருக்கு ஏன் குண்டடி படவில்லை. எம்ஜிஆருக்கு மட்டும் ஏன் குண்டடி பட்டது எப்படி?
MR ராதாவுக்கும் குண்டு காயம் ஏற்பட்டது. ஆனால் mgr கழுத்தில் சுடப்பட்டதால் கவலைக்கிடம் ஆனார். MR ராதா கடைசி வரையிலும் mgr என்னை சுட்டார் நானும் அவரை சுட்டேன் என்று தான் சொன்னார். நான் அவரது உரையை கேசட்டில் கேட்டு இருக்கிறேன். முதலில் mgr தான் சுட்டார் என்று போலீஸ் எண்ணினார்கள். பிறகு அப்போதைய ballistics exam இல், அது ராதாவின் துப்பாக்கி குண்டு என்று தெரியவந்தது