'MGR குடித்த 10 டம்ளர் பாயசம்..' 'மேடையிலேயே மயங்கி விழுந்து..' தோண்ட தோண்ட MGR மரண மர்மங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • 'MGR குடித்த 10 டம்ளர் பாயசம்..' 'மேடையிலேயே மயங்கி விழுந்து..' தோண்ட தோண்ட MGR மரண மர்மங்கள் - DURAI KARUNA | MGR
    #mgr #jayalalitha #janaki #mgrjanaki #jayalalithaamma #mgraboutjayalalitha #duraikaruna #duraikarunainterview #tamilcinema #kollywood #tamilcinemaactors #actresslife #actorslife #aagayamtamil #aagayamcinemas
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

ความคิดเห็น • 370

  • @geminiganesan5435
    @geminiganesan5435 ปีที่แล้ว +49

    பலர் MGR அவர்கள் பற்றி பேட்டி கொடுத்ததை நான் பார்த்து இருக்கின்றேன். எனக்கும் நான் சற்று தள்ளி இருந்தாலும் அனைத்தையும் கவனிப்பேன். நீங்கள் பேசுவது உண்மையாகவே 100 சதவிகிதம் உண்மை என்று நான் அடித்து சொல்வேன். நன்றி.

    • @Trouble.drouble
      @Trouble.drouble หลายเดือนก่อน

      th-cam.com/video/lA-5SSMxdg0/w-d-xo.htmlsi=v47yWusSkoE81mg

  • @puratchiamma
    @puratchiamma ปีที่แล้ว +19

    திரு துரை கருணா அவருடைய ஆர்வம் மற்றும் பல உண்மைகளை வெளிபடையாக தெளிவாக தைரியமாக கூறியதற்காக நன்றி நன்றி நன்றி.

    • @Trouble.drouble
      @Trouble.drouble หลายเดือนก่อน

      th-cam.com/video/lA-5SSMxdg0/w-d-xo.htmlsi=v47yWusSkoE81mgx

  • @sarala3406
    @sarala3406 ปีที่แล้ว +26

    Romba நன்றி என் தலைவரை பற்றிய தகவல்கள். என்றும் அன்புடன் MGR.

    • @Trouble.drouble
      @Trouble.drouble หลายเดือนก่อน

      th-cam.com/video/lA-5SSMxdg0/w-d-xo.htmlsi=v47yWusSkoE81mgx

  • @fletcherfletcher5436
    @fletcherfletcher5436 ปีที่แล้ว +17

    Mgr அய்ய ❤❤❤❤❤

  • @thangasamymurugesan6320
    @thangasamymurugesan6320 ปีที่แล้ว +36

    மிகவும் அருமையான பதிவு. துரை கருணா அவர்களுக்கு மனதார பாராட்டுகள்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble หลายเดือนก่อน

      th-cam.com/video/lA-5SSMxdg0/w-d-xo.htmlsi=v47yWusSkoE81mgx

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 ปีที่แล้ว +26

    எம் ஜி ஆர் மிக்க மனதைரியமுள்ளவர்

    • @Trouble.drouble
      @Trouble.drouble หลายเดือนก่อน

      th-cam.com/video/lA-5SSMxdg0/w-d-xo.htmlsi=v47yWusSkoE81mgx

  • @HariPrasad-ie8dl
    @HariPrasad-ie8dl ปีที่แล้ว +48

    மிக நல்ல தரமான உரையாடல். எவ்வளவு காலங்கள் ஆனாலும் இன்று வரையிலும் பேசப்படுகின்ற நபர் மனதில் நிற்கின்ற நபர் என்றால் அது திரு மரியாதைக்குரிய எம்ஜிஆர் தான்

    • @vanathipushpa835
      @vanathipushpa835 6 หลายเดือนก่อน +1

      MGR oru god 😢😮😮

    • @Trouble.drouble
      @Trouble.drouble หลายเดือนก่อน

      th-cam.com/video/lA-5SSMxdg0/w-d-xo.htmlsi=v47yWusSkoE81mgx

    • @HariPrasad-ie8dl
      @HariPrasad-ie8dl หลายเดือนก่อน

      ஆமாம் அவர் அமெரிக்காவில் இருந்தே தேர்தல் விண்ணப்ப படிவத்தை அனுப்பியது பற்றி பலவித புரளிகளை திமுக பரப்பியது.அதை நாங்களும் பேப்பரில் படித்து தெரிந்து கொண்டோம் எம்ஜிஆர். அவர்கள் உடல்நிலை பற்றிய செய்தி வந்த பேப்பரை அவர் இறந்த பிறகு உள்ள செய்திதாள்கள் இன்றளவும் என் அம்மா வீட்டில் ஒரு பெட்டியில் பத்திரமாக வைத்துள்ளோம் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ஒருவர் திரு எம்ஜிஆர் அவர்கள் .நல்ல மனிதர் ஆனால் வருவதும் போவதும் இயற்கையின் செயல்கள் ஆனால் காலத்தாலும் அழிக்க முடியாத ஒரு சரித்திரத்தை நமக்குத் தந்தவர். ஒரு ராஜராஜ சோழனை எவ்வாறு மக்கள் மறக்க மாட்டார்களோ அவ்வாறே திரு எம்ஜிஆர் அவர்களும். புரணி பேசுபவர்கள் ஆயிரம் பேசுவார்கள் .இன்றைக்கு அதே சினிமாவில் சம்பாதிக்கும் நபர்கள் அல்லது அரசியலில் உள்ளவர்கள் எம்ஜிஆர் அளவுக்கு யோசித்து யாருக்காவது உதவிகள் செய்திருக்கிறார்களா.இல்லையே .விளம்பரத்திற்காக மட்டுமே செய்கிறார்கள் இவர்கள் வாழ்ந்த வாழ்க்கை யை மக்கள் மறந்தே போவார்கள். ஆனால் எல்லா காலங்களில் வாழும் நபர் ஒருவரே அவர் எம்ஜிஆர் மட்டுமே

  • @murugesanbalu5876
    @murugesanbalu5876 ปีที่แล้ว +29

    திரு MGR அவர்களுடைய வாழ்க்கை வரலாறு நமக்கு புது தன்னம்பிக்கையை தருகிறது.💪👍

  • @janaganmurthy1534
    @janaganmurthy1534 ปีที่แล้ว +33

    திரு. துரை கருணா அவர்களின் அனுபவம் மிகப்பெரிய பொக்கிஷம். சென்ற மாதம் ஜெயலலிதா மீது சட்டசபை தாக்குதல் பற்றிய செய்தியை திமுக திசை மாற்றிய போது உண்மையை உரக்கச் சொன்னவர் திரு துரை கருணா அவர்கள்.பாராட்டுகள் ஜயா.

    • @g.alamelu-f5i
      @g.alamelu-f5i 4 หลายเดือนก่อน

      MGRi mudithathu avarathu sexmania

    • @Trouble.drouble
      @Trouble.drouble หลายเดือนก่อน

      th-cam.com/video/lA-5SSMxdg0/w-d-xo.htmlsi=v47yWusSkoE81mgx

  • @shandestmannankar1771
    @shandestmannankar1771 ปีที่แล้ว +50

    மூன்றெழுத்தில் என் மூச்சிறுக்கும்
    அது முடிந்த பின்னாலும் என்பேச்சுருக்கும்
    எம் ஜி ஆர்🔥🔥🔥🔥🔥

    • @Trouble.drouble
      @Trouble.drouble หลายเดือนก่อน

      th-cam.com/video/lA-5SSMxdg0/w-d-xo.htmlsi=v47yWusSkoE81mgx

  • @muhammadridhwan1448
    @muhammadridhwan1448 ปีที่แล้ว +12

    MGR,is Great

  • @sarala3406
    @sarala3406 ปีที่แล้ว +18

    நீங்க பேசும் போது எனக்கு மணசு ரொம்ப சந்தஷமாக இருந்தது

    • @Trouble.drouble
      @Trouble.drouble หลายเดือนก่อน

      th-cam.com/video/lA-5SSMxdg0/w-d-xo.htmlsi=v47yWusSkoE81mgx

  • @sasikaranshanmuganathan6233
    @sasikaranshanmuganathan6233 ปีที่แล้ว +39

    MGR is a Only One Super Star in the Cine World. Man never die.

  • @saravananecc424
    @saravananecc424 ปีที่แล้ว +9

    வாழ்க வள்ளலின் புகழ்

  • @senthamaraikannan2721
    @senthamaraikannan2721 5 หลายเดือนก่อน +8

    திருMGR அவர்கள் எல்லா நல்லனவற்றி ற்கும் முன்னோடி ஆவார். நடிகர் களில் மிகவும் அழகானவர் என்றால் திரு MGR ஆவார். உலக அளவில் முதன்முதலில் நடிகர் அரசியலுக்கு வந்து நாடாளும் Chief Minister ஆனவர் திருMGR ஆவார். அதன் பின்னரே அமெரிக்காவில் Renold Regan (நடிகர்) ஜனாதிபதி யாகவும் அடுத்து ஆந்திராவில் NTR அவர்கள் Chief Minister ஆக பதவி ஏற்றனர் என்பது வரலாறு. தமிழக சினிமா வரலாற்றில் முதல் இந்திய விருது தமிழகத்திற்கு வந்தது MGR நடித்த " மலைக்கள்ளன் " ஆகும். முதல் வண்ணப் படம் (தமிழகம்) அலிபாபாவும் 40 திருடர்களும். முதல் பாரத் விருது திரு MGR க்கு அளிக்கப்பட்டது. முதன் முதலில் 2 வயது முதல் 5 வயது குழந்தை கட்கு "சத்துணவு திட்டம் " (முதலமைச்சர் குழந்தைகள் சத்துணவு திட்டம்). ஓலை குடிசைகட்கு
    முதன் முதலில் இலவச ஒரு மின்விளக்கு திட்டம் வழங்கியது, முதன்முதலில் ஏழை மாணவர் கட்கு இலவச பாடபுத்தகம் , காலனிகள் வழங்கியது, முதன் முதலில் இலவச வேட்டி சேலைகள் வழங்கியது, நகரங்களுக்கும் கிராமங் கட்கும் முதன் முதலில் தன்னிறைவு திட்டம் மூலம் பள்ளி கட்டிடங்கள் மற்றும் தேவையான வற்றை அமைத்துக் கொள்ள நிதி வழங்கியது. முதன்முதலில் கிராமங் கட்கு டவுன் பஸ்களை இயக்கி ஏழைகளுக்கு பயணம் மேற்கொள்ள செய்தது, அரிசி விலை உயராமல் அப்போதைய நிலவரப்படி ரூ4.50 க்கு மிகாமல் தனது 11 ஆண்டு களிலும் பார்த்துக் கொண்டது. விலைவாசி உயராமல் பார்த்துக கொண்டது என்பன திரு MGR அவர்களின் சாதனைகளாகும். தஞ்சாவூரில் 1000 ஏக்கரில் தமிழ் பல்கலை கழகம் கொண்டு வந்தது. திரு MGR அவர்கள் தன்னை தானே வைத்து விளம்பரம் செய்யாத மாபெரும் தலைவர் எனலாம். அவர் புகழ் என்றும் வாழும். வாழ்க பொன்மனச் செம்மல்.

  • @Vasumani774
    @Vasumani774 6 หลายเดือนก่อน +21

    எம்ஜிஆர் ஒரு அதிசயப்பிறவி
    அருமையான பதிவு
    துரைகருணாவுக்கு
    பாராட்டுகள்

    • @Trouble.drouble
      @Trouble.drouble หลายเดือนก่อน

      th-cam.com/video/lA-5SSMxdg0/w-d-xo.htmlsi=v47yWusSkoE81mgx

  • @govidarajs5322
    @govidarajs5322 ปีที่แล้ว +16

    மக்கள்ளின் இதய. தெய்வம் மறைவுக்கு பிறகு அன்று முதல்.. இன்று வரை பேரும். இலைப்பு நாம். இலைப்பு

    • @Trouble.drouble
      @Trouble.drouble หลายเดือนก่อน

      th-cam.com/video/lA-5SSMxdg0/w-d-xo.htmlsi=v47yWusSkoE81mgx

  • @rajinikalyan270
    @rajinikalyan270 ปีที่แล้ว +15

    அமெரிக்காவில் உடல் நிலை சரியில்லாத போது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளில் இதயக்கனி படத்தில் வரும் பாடல் ஒளிபரப்பப்பட்டது. "நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னேற. இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற"

    • @udayasuriyan744
      @udayasuriyan744 ปีที่แล้ว

      Eraiva un malikael padal,thirielum, thamilamuluvathum(kook kiramakal utpata) olithathu. Entha Patal mgr appolovil sarthathu muthal purkiln sentru ,thamilagam varum varai prarthani keetham aaka olithathu.

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq หลายเดือนก่อน

      ஆமாம் உண்மை தான் இந்த பாடல் எல்லா இடங்களிலும் ஒளித்தது

  • @tamasalwaedison2262
    @tamasalwaedison2262 ปีที่แล้ว +12

    100/ உண்மை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +27

    எம்ஜிஆர் அப்பா வாழ்க ! 👸❤❤❤❤❤❤❤

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 ปีที่แล้ว +2

      உன் அம்மாவின் கணவர்தான் உனக்கு அப்பாவாக இருக்கமுடியும். எதற்கும் உன் அம்மாவை கேட்டுப்பார். யார்தான் உனக்கு அப்பா என்பது தெரியவரும்.

    • @kasirajan2240
      @kasirajan2240 ปีที่แล้ว

      ​@@sachidhananthanarayanan22706:36 super ❤️ இவள் எப்போதும் இப்படி தான் தகுதியே இல்லாத பொட்டையை அப்பா என்பாள்

    • @sivaa8225
      @sivaa8225 ปีที่แล้ว

      ​@@sachidhananthanarayanan2270சித்தப்பாவையம் , பெரியப்பாவையும் அப்பா என அழைக்கலாம் நன்பரே !!!!!

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 6 หลายเดือนก่อน

      ​@@sachidhananthanarayanan2270நாகரீகமற்ற பதிவு

    • @manmathan1194
      @manmathan1194 6 หลายเดือนก่อน

      ​@@sachidhananthanarayanan2270
      சச்சிதானந்தம் நாராயணன் நீ பன்றிக்கு பிறந்தவன்.

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 ปีที่แล้ว +14

    ஏற்கனவே நான் உணர்ந்த விஷயம் தான் இது... ஆப்பமும் கருவாட்டு குழம்பும் இருந்தால் போதும்... சிறு வயது முதல் mgr சிவாஜி இருவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள் என்று படித்திருக்கிறேன்... அதிக உப்பினால் இருவருக்கும் bp கட்டுப்பாடில்லாமல் போனது இவர்கள் நாக்கை (வாய் ருசி) கட்டுப்படுத்தாமல் போனதின் விளைவு...😢

    • @Trouble.drouble
      @Trouble.drouble หลายเดือนก่อน

      th-cam.com/video/lA-5SSMxdg0/w-d-xo.htmlsi=v47yWusSkoE81mgx

  • @indirashunmugam4492
    @indirashunmugam4492 ปีที่แล้ว +4

    A TRUE Superstar indeed. Thank you and thank you for this wonderful interview ..

  • @Ram-y9d8e
    @Ram-y9d8e ปีที่แล้ว +7

    தெளிவான மற்றும் இனிய
    பதிவு.

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 ปีที่แล้ว +19

    நல்லோர் சாபம் பலிக்கும்
    என்பது மாதிரி
    மக்களின் வாழ்த்துக்கள்
    பலித்தன.

    • @Trouble.drouble
      @Trouble.drouble หลายเดือนก่อน +1

      th-cam.com/video/lA-5SSMxdg0/w-d-xo.htmlsi=v47yWusSkoE81mgx

  • @rafirafi3182
    @rafirafi3182 6 หลายเดือนก่อน +5

    அருமை சார் அருமை❤

  • @ramaswamymuruganandam3112
    @ramaswamymuruganandam3112 ปีที่แล้ว +6

    The Great Vallal MGR.

  • @Bala_murugan1986
    @Bala_murugan1986 ปีที่แล้ว +14

    கடவுள் எம் ஜி ஆர் அவர்களைப் பற்றிய இந்த காணொளியை இந்த நவீன யுகத்தில் பேசும் போது மனம் சிலிர்க்க வைக்கிறது நன்றி

    • @Trouble.drouble
      @Trouble.drouble หลายเดือนก่อน

      th-cam.com/video/lA-5SSMxdg0/w-d-xo.htmlsi=v47yWusSkoE81mgx

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq หลายเดือนก่อน

      எட்டாவது வள்ளல் என்று ஒரு புத்தகம் விற்பனை யில் உள்ள து ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழிகளிலும் உள்ள து வாங்கி படித்து பாருங்கள் கண்ணீர் வரும் யாருக்கு தெரியாத பல்வேறு விஷயங்கள் அதில் உள்ள து

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 ปีที่แล้ว +13

    இரக்க குணம் கொண்ட மாமனிதர் தான் மாமனிதர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble หลายเดือนก่อน

      th-cam.com/video/lA-5SSMxdg0/w-d-xo.htmlsi=v47yWusSkoE81mgx

  • @inayathullakasim5530
    @inayathullakasim5530 5 หลายเดือนก่อน +7

    மன உறுதி கொண்ட மாபெரும் தலைவர்🎉 😢

    • @Trouble.drouble
      @Trouble.drouble หลายเดือนก่อน

      th-cam.com/video/lA-5SSMxdg0/w-d-xo.htmlsi=v47yWusSkoE81mgx

  • @PalaniSamy-or3fh
    @PalaniSamy-or3fh ปีที่แล้ว +9

    இந்த விசமும் விஞ்ஞான உழல் மன்னன் தான் கொடுத்திருப்பn

  • @mgrkumarkumar4231
    @mgrkumarkumar4231 ปีที่แล้ว +35

    புரட்சிக்கே புரட்சி செய்தவர் பொன்மனம் செல்வர் புரட்சி தலைவர்🙏💕🙏💕🙏💕🙏💕

    • @Trouble.drouble
      @Trouble.drouble หลายเดือนก่อน

      th-cam.com/video/lA-5SSMxdg0/w-d-xo.htmlsi=v47yWusSkoE81mgx

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 ปีที่แล้ว +4

    MGR ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ayyamperumalkrishnan3094
    @ayyamperumalkrishnan3094 5 หลายเดือนก่อน +1

    Mgr அவர்கள் ஒரு தெய்வம் அவர் இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் வாழ்க அண்ணன் துரை கருணா அவர்கள்

    • @Trouble.drouble
      @Trouble.drouble หลายเดือนก่อน

      th-cam.com/video/lA-5SSMxdg0/w-d-xo.htmlsi=v47yWusSkoE81mgx

  • @Selvaraj-b4e
    @Selvaraj-b4e 5 หลายเดือนก่อน +6

    தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட ஞான முதல்வர்.

    • @southtechie
      @southtechie 5 หลายเดือนก่อน +3

      முட்டாள்தனமான பேச்சு

    • @Trouble.drouble
      @Trouble.drouble หลายเดือนก่อน

      th-cam.com/video/lA-5SSMxdg0/w-d-xo.htmlsi=v47yWusSkoE81mgx

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 ปีที่แล้ว +3

    நல்லவனாய் வாழ்ந்தாலும்
    நிம்மதியில் லை
    கள்ளனஆக மாறினாலும்
    வந்தது தொல்லை.
    வாழ்ந்தாலும் ஏசும்
    தாழ்ந்தாலும ஏசும்
    வையகம் இதுதானா!

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 8 หลายเดือนก่อน +7

    I know very well those incident. 1984 election. I saw that MGR original America photo. I cant believe. My elder brother Mr.S.Ramesh kumar told me he is MGR. Many temples special Aarthi, Puja was done for MGR health purpose.
    My free school books, free Uniform, Free food and free education ONLY BY MY GOD MGR. Now I am MBA graduate.❤❤❤❤❤❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble หลายเดือนก่อน

      th-cam.com/video/lA-5SSMxdg0/w-d-xo.htmlsi=v47yWusSkoE81mgx

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 4 หลายเดือนก่อน +1

    உண்மையில் MGR அவர்கள் ஒரு அதிசய மனிதர் தான்.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +30

    என்றும் வாழும் மக்கள் திலகத்தின் புகழ் இப்பூமியில்❤❤🎉🎉எங்கள் வீட்டு குலதெய்வம்🎉🎉🎉எம்ஜிஆர்❤❤

  • @KulaSekaran-kr5tt
    @KulaSekaran-kr5tt 6 หลายเดือนก่อน +4

    மனித கடவுள் மக்களுக்காக வே வாழ்ந்த வர்

  • @puratchiamma
    @puratchiamma ปีที่แล้ว +11

    எம்ஜிஆர் சகாப்தம் யாரலும் அழிக்க முடியாது. வணக்கம் புரட்சி மா.மதியழகன்.

  • @ananthijesu5649
    @ananthijesu5649 ปีที่แล้ว +14

    MGR is great

  • @jeyakumarnice2310
    @jeyakumarnice2310 5 หลายเดือนก่อน +1

    மிகச் சிறப்பாக பதிவு செய்தீர்கள். நன்றி

  • @sreethiru1205
    @sreethiru1205 ปีที่แล้ว +28

    Mgr is a Real LEGEND

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 ปีที่แล้ว +15

    I feel , if MGR didn't go into politics, he would have live longer. Acting was not stressful but not politics.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว +1

      Avar irappukkaranam
      2 directors
      5 stars
      2 pathrigaikkarar

    • @govindraj6369
      @govindraj6369 5 หลายเดือนก่อน

      You are absolutely correct.

  • @p.m.p.selvam
    @p.m.p.selvam 6 หลายเดือนก่อน +12

    MGR அவர்களை குறை சொல்பவர்களே, இங்கே யார் யோக்யன், யார் புத்தர். நீங்கள் புத்தர் என நினைப்பவர்கள் கூட புத்தர் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். சத்துணவு மட்டும் அல்ல. தமிழ் நாட்டில் ஜாதி மத மோதல் இல்லாத அரசியல் செய்த ஓரே முதல்வர் MGR.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 4 หลายเดือนก่อน

      பூணை கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடாது. மண்டைக்காடு மோதலும் இந்து முண்ணனியின் வளர்ச்சியும் எம்ஜியார் ஆட்சியில் தான் நடந்தன. அது தான் பிற்காலத்தில் தமிழகத்தில் சாதி மத மோதல்களுக்கு வித்திட்டது. முஸலிம் லீக்கை இரண்டாக உடைத்தார். ஐக்கியகிறித்தவ முண்ணனி என்முதன் முறையாக அமையச்ச்எய்தார்.அவரது ஒரே குறி கருணாநிதியை ஒழித்துக் கட்ட வேண்டும்.

  • @Durai6283
    @Durai6283 ปีที่แล้ว +12

    Human being leader of tamilnadu

  • @MangaiRadha
    @MangaiRadha หลายเดือนก่อน

    புரடசி தலைவர் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு தெய்வ பிறவி. தர்ம தேவதையே மனித வடிவில் பிறந்து நம்மிடையே உலவிய அன்பு தெய்வம் அவர்கள்.

  • @parthiban5667
    @parthiban5667 6 หลายเดือนก่อน +3

    My Great Romeo M G R the real hero and real leader and 8 th vallal 👏👍

  • @ramanathanramasamy4092
    @ramanathanramasamy4092 6 หลายเดือนก่อน +8

    MGR IS..GOD THE GREAT IN THE WORLD

  • @munisamyk452
    @munisamyk452 2 หลายเดือนก่อน +1

    மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர் புகழ் வாழ்க

  • @rameshlaxmanan8032
    @rameshlaxmanan8032 ปีที่แล้ว +33

    என்றும் வாழும் மகான்... MGR...

  • @balakrishnat1008
    @balakrishnat1008 4 หลายเดือนก่อน +1

    Sri M.G.R. is my Living GOD, a great gentleman, and Social politician.,

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 6 หลายเดือนก่อน +1

    ❤In my childhood days when I use to go to church people of Chennai use to keep M.G.R Sir's photo and worship like a God. Wonderful human who loved all the people.

  • @vallililly8998
    @vallililly8998 3 หลายเดือนก่อน +1

    Mgr is the best man forever

  • @saleemmannai4362
    @saleemmannai4362 ปีที่แล้ว +13

    MGR was great actor who is living in this world forever 😅😅😅

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 5 หลายเดือนก่อน +1

    வெற்றித்திருமகன்

  • @sankars8805
    @sankars8805 4 หลายเดือนก่อน +1

    இதய தெய்வம் ❤❤❤

  • @SportsmaricarG
    @SportsmaricarG ปีที่แล้ว +6

    MGR 💪😍

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs ปีที่แล้ว +133

    எம் ஜி ஆர் சகாப்தம் திரையுலகிலும் அரசியலிலும் சாதித்த உலக அளவில் ஒரே நபர்

    • @MayaMaya-ju7le
      @MayaMaya-ju7le ปีที่แล้ว +19

      அரசியலில் என்ன நலத்திடஅடத்தை கொண்டுவந்தார்.காமராஜர் கொண்டுவந்த மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக மாத்தி நடத்துனர் தவிர வேற எந்த வளர்ச்சிய தமிழ் நாட்டுக்கு குடுத்தார் னு அவர் சாதனைகளை சொல்லுங்க.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว +1

      Kamarajar peyaraiye iruttadippu seithuvittargal.
      300 kodi atharku vodhukkeedu! 1989 CM
      Yenthappanam kalaignarukkuk kandupidikka 1 vaaram.
      Kandupidichchal adhu
      Mahonnatha SAARAYAPPANAM!

    • @PremKumar-qv4dk
      @PremKumar-qv4dk ปีที่แล้ว

      ​@@MayaMaya-ju7leநீ என்னதான் பிடுங்கி இருக்க கொஞ்சம் சொல்லு பைத்தியக்கார 🐷போ அங்கிட்டு வாயை குடுத்து கண்டத புண்ணாக்கிகாத

    • @SalaUdeen-n9u
      @SalaUdeen-n9u ปีที่แล้ว +15

      உலகத்திலேயே தன்
      வப்பாட்டி சுகபோகமா
      வாழ கட்சி ஆரம்பித்த
      ஒரே தலைவர் நம்ம
      புரட்சி தலைவர்தான்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว +5

      @@SalaUdeen-n9u
      Athane dear
      700 kilo thangam
      1200kilo velli yealathukku vanthirukkunna
      Aval yeppadippatta sugabhogavaazhvu vaazhnthuruppa?

  • @kumarjayaraman7801
    @kumarjayaraman7801 4 หลายเดือนก่อน

    MGR was super successful human with kind heart. Still his name& memories are alive with tamil world.thanks thurai Karuna sir🎉

  • @senlee5170
    @senlee5170 ปีที่แล้ว +31

    திருடர் முன்னேற்ற கழகம் இவனுங்க இந்த சமுதாயத்துக்கு ஒரு சாப கேடு! மக்கள் என்று இதை உணர்வார்கள்! MGR போல் கர்ம வீரர் காமராஜர் போல் தலைவர்கள் மீண்டும் பிறக்க வேண்டும் ❤

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 6 หลายเดือนก่อน +1

      MGR avargale KOLAIGARAR thane!

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 6 หลายเดือนก่อน +2

      @@senlee5170 திருடர் முன்னேற்ற கழக மாநில செயலாளராக இருந்தவர் ராமச்சந்திரன்,

    • @balaramanr5311
      @balaramanr5311 6 หลายเดือนก่อน

      ​@@sriharanranganathan1450பொருளாளர்

    • @ShanmugaSundharam-rv3qt
      @ShanmugaSundharam-rv3qt 5 หลายเดือนก่อน

      Poda kenapunda ecchhakala mgr oru malayalthha

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 5 หลายเดือนก่อน

      எல்லோரும் எம்ஜிஆரின் ஒரு பக்கத்தை மட்டுமே கூறுகிறார்கள் அவருக்கு இன்னொரு பக்கமும் உண்டு காமராஜர் ஆட்சியிலும் நிறை குறை உண்டு, எதுவானாலும் நீங்கள் திமுக மற்றும் தலைவர்களை ஆதாரத்துடன் குறை கூறினால் அதில் தவறில்லை,
      ஆனால் காமராஜரை எம்ஜிஆருடன் தயவுசெய்து ஒப்பிடாதீர்கள்கள்,

  • @AshokKumar-us3mi
    @AshokKumar-us3mi ปีที่แล้ว +4

    MGR

  • @Shobana17
    @Shobana17 ปีที่แล้ว +29

    MGR அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் பாடமாக வைத்தால் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வளரும். தற்கொலைகள் குறையும்.

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 หลายเดือนก่อน

    You Are Cent percent Correct❤

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 ปีที่แล้ว +11

    MGR is always great.

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 ปีที่แล้ว +8

    Dr mgr returned from Brooklyn hospital to chennai airport,,the news was shooted by director k shankar and cameraman k karnan,,,

  • @DevakumarajDevakumaraj
    @DevakumarajDevakumaraj 4 หลายเดือนก่อน +3

    That's Karunanidhi greatest villan of all time 😂😂😂

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 6 หลายเดือนก่อน +4

    "Puthu Buruda", vuduraan.
    MGR died on 24.12.1987. More than, 36 years lapsed. At that time this person may be school boy. First, MGR was attacked by " Paralysis ", and he suffered a lot. He had taken treatment at " Brooklyn Hospital at America. American Doctors, sonnangala, "MGR body-il, slow poison irundhathu", endru. Jayalalitha died on 5.12.2016. Till date, it is not known, what had happened to the last 75 days of Jayalalitha.

  • @narayananb7833
    @narayananb7833 ปีที่แล้ว +5

    Sir solvathu unmai nanum kootathil irunthen ranuva maithanathil🎉

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 ปีที่แล้ว +6

    எம் ஜி ஆர் புகழ் சகாப்தம் அழியாது ...

  • @padminim8172
    @padminim8172 ปีที่แล้ว +7

    MGR is still alive.Who told he died?

  • @balaramanr5311
    @balaramanr5311 6 หลายเดือนก่อน +4

    அனுதாபம் மூலம் ஜெயித்த ஒரே முதல்வர்

  • @martinking3968
    @martinking3968 หลายเดือนก่อน

    He understood people and fans fully

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 ปีที่แล้ว +6

    Mgr kuda avaga wife,friends iruthaga athunala re back vanthaga.ana jayslalitha madam ku yarum illa.ana public romba affectiona iruthaga.government partha jayalalitha madam vanthu irupaga. Yen na public romba anba iruthaga.

  • @amuthayoga476
    @amuthayoga476 6 หลายเดือนก่อน +2

    MGR indrum ellor manathilum irukirar ..

  • @rathinamp7885
    @rathinamp7885 5 หลายเดือนก่อน +1

    M . G. R. Is a god

  • @Raj6M
    @Raj6M หลายเดือนก่อน

    Even after 37 years, he is still alive in the hearts of millions

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 ปีที่แล้ว +10

    Jayalalitha madam kuda america a treatment pani irukalam.

  • @jayarajr5296
    @jayarajr5296 4 หลายเดือนก่อน +1

    Tr MGR Avarkal oru Deiva peravi

  • @sakthikumar-nb1gy
    @sakthikumar-nb1gy หลายเดือนก่อน

    Immortal Dr MGR.....

  • @sounakaramia1396
    @sounakaramia1396 6 หลายเดือนก่อน +1

    சகலகலா வல்லவன் இவர் தான்

  • @santhas9407
    @santhas9407 ปีที่แล้ว +3

    எம் ஜி ஆர் தெய்வம்

  • @AravinthSaranya-m4s
    @AravinthSaranya-m4s 2 หลายเดือนก่อน

    MGR IS HUMAN GOD ❤❤❤

  • @sounakaramia1396
    @sounakaramia1396 6 หลายเดือนก่อน +2

    புரளியை கிளப்பி விட்டவர்கள் யார் என்று பலருக்கும் தெரியும்.

  • @s.soundhararajan1687
    @s.soundhararajan1687 ปีที่แล้ว +3

    Nithi kutumpam than putunguvanka veetu naadu kadal ellame kaddumaram seathum kadal putungi pena vakkithu
    mgr vallal naaddu makkalukku koduthar god

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 ปีที่แล้ว +5

    எம்ஜியார் உடல் நலம் குன்றி இருந்த போது சிவாஜி அவர்கள் மனைவி கமலா அம்மையாரை அழைத்து " தம்பிக்கு இனி சாப்பிட கருவாட்டு குழம்பு கொடுக்க வேண்டாம் " என்று. ஆப்பமும் கருவாட்டு குழம்பு அதிக அளவில் சாப்பிட்டவர். சிவாஜியும் அதையே சாப்பிட்டு வந்தார்.

  • @murugiahraj9454
    @murugiahraj9454 ปีที่แล้ว +10

    The LEGEND

  • @dassahayaraj5164
    @dassahayaraj5164 6 หลายเดือนก่อน

    MGR அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பாடபுத்தகத்தில் வைக்கவேண்டும் என்னும் கோரிக்கையை அண்ணன் சீமானிடம் சொல்லிபாருங்கள்.......

    • @paulebenezara8026
      @paulebenezara8026 หลายเดือนก่อน

      அதை ஒரு படிச்ச வன் கிட்ட சொல்லகூடாதா சீமான் என்ன படிச்சவனா அவனே ஒரு முட்டாள் தெரியாத விஷயத்தை தெரிஞ்ச மாதிரி பேசுவான் இவன் எல்லாம் அண்ணனா

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld ปีที่แล้ว +4

    M ❤ G❤ R❤ ......

  • @selviprakasam2326
    @selviprakasam2326 4 หลายเดือนก่อน +1

    தலைவர்க்கு நிகர் யாருமில்லல

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 ปีที่แล้ว +22

    If MGR had followed proper diet system he would have lived another 10 to 15 years and ruled Tamil Nadu. All is fate

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Not fate 5 stars
      2 directors
      2 allakkaip pathirikaiyalar.
      1962 varai Amarar MGR voru koochchasubaavi.
      Pothuvaga munnera aarvamullor madhu,madhuvai nerungaar.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว +1

      Ivan yaaru!
      Amarar MGR koodave vaazhnthavan pola puzhugugiran?
      Anthap podavai CASEAH?

  • @nandakumardnandakumard6240
    @nandakumardnandakumard6240 6 หลายเดือนก่อน +2

    கருவாடு சாப்பிடவில்லையென்றால் எம்ஜிஆர் இன்னும் 200வயதுவரை உயிருடன் இருந்திருப்பாரா

    • @deepsaro4837
      @deepsaro4837 5 หลายเดือนก่อน

      Atleast 10 years irundhuparu

  • @kalpanasundar2547
    @kalpanasundar2547 หลายเดือนก่อน

    🎉🎉

  • @kalyaniradhakrishnan4926
    @kalyaniradhakrishnan4926 ปีที่แล้ว +11

    சரியாக சொன்னீர்கள்.‌கலைஞர்‌அளவுக்கு யாரும் செய்யவில்லை.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว +1

      Idhai ANNAMALAIYE sollittaru,pona maatham!

    • @Rajagopal-vm5vx
      @Rajagopal-vm5vx ปีที่แล้ว +3

      Avar pola kollai aditya varum evaru maarum illai

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      @@Rajagopal-vm5vx
      Ramachandra saththunavukku 350kodi
      Padukkaikeezhe 750 kodi MGR!
      PONAVARAM yelam 700kilo thangam
      1200kilo velli vairam vaiduriyam vere kanakku Innum pala kodi
      320 surveynos abakarippu.
      Karunanidhi pinnale varuvar iru
      Saraya samrajyangalukkuk keezhethan.
      96-2001,2006 2011Voru kutrachattum kedaiyathu.!
      2G Charge sheet voorappottrukku
      12 varudamai!

  • @shobhanakannan9002
    @shobhanakannan9002 2 หลายเดือนก่อน +1

    Can't you put the names of the anchor and host in white letters, it is hardly visible. 😡😡😡

  • @sekarchinnasamy8586
    @sekarchinnasamy8586 หลายเดือนก่อน

    Evalavu natkalikku, mgr, Jaya,k.nithi, pongappa

  • @muraliaj5129
    @muraliaj5129 ปีที่แล้ว +11

    PURATCHI THALAIVAR MGR Polla ini yarum pirakapovathum illai, namm Tamizhnaatai Aalapovathum Illai, It's a GOLDEN TIME .

  • @vajiramutility7503
    @vajiramutility7503 ปีที่แล้ว +6

    En thalaivan deivandaa...maalan new delhi

  • @gunasekarsolomont3435
    @gunasekarsolomont3435 6 หลายเดือนก่อน +1

    பென்மலசெம்மழ்