தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில்குள் செல்ல காரணமானர் ஒரு பார்பனர்..! உதவியவர் தேவர்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024
  • Subscribe panunga...! Continues watching my channel video..!
    Lenovo vibe k5 3G RAM
    Amazon offer:goo.gl/HQu5AS
    Blogger in
    karantamiltube....

ความคิดเห็น • 202

  • @arunkishore1532
    @arunkishore1532 6 ปีที่แล้ว +42

    ஐயா முத்துராமலிங்கம் தேவர் அவர்களை நினைத்தால் உடல் சிலிர்க்கிறது....

    • @swift14727
      @swift14727 5 ปีที่แล้ว +6

      Arun Kishore உண்மைதான்....அவர் தமிழர் என்பதால் அவர் மீது சாதி சாயம் பூசி சாதி அரசியல் செய்தது திருட்டு திராவிட நாய்களே.....தேவர் ஐயாவைபோல மக்களை நேசிக்கும் தலைவன் தமிழருக்கு மிகவும் தேவை....

  • @sudharsann7543
    @sudharsann7543 6 ปีที่แล้ว +3

    நானும் ஹரிஜன்தான் ஐயாவை நெனச்ச உடம்பு சிலிர்க்குறது ஆனால் இப்ப உள்ள மக்கள் எங்களை ஒதுக்குகிறார்கள் மக்கள் எங்களை ஒதுக்காமல் இருந்தால் நல்லா இருக்கும் எங்களை ஆதரியுங்கள்

  • @வணக்கம்டாமாப்ள-ன6ண
    @வணக்கம்டாமாப்ள-ன6ண 6 ปีที่แล้ว +26

    தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்காக வாழ்ந்த தலைவர் ஐயா தேவர்

  • @cheguevara4792
    @cheguevara4792 3 ปีที่แล้ว +3

    தேவர் வீரத்தின் அடையாளம்

  • @tsraja494
    @tsraja494 7 ปีที่แล้ว +18

    தலை வனங்குகின்றேன் உங்களின் பதிவிற்க்கு.

  • @balann8188
    @balann8188 7 ปีที่แล้ว +43

    தேவர் ஆன்மீகச் சிந்தனையும் வீரமும் சரிவரப்பெற்ற ஒரு சான்றோன்...அவர் புகழ் வாழ்க!

  • @sathishkv5531
    @sathishkv5531 7 ปีที่แล้ว +16

    Hats off To Mr.vauthuyanathar and Mr. devar .. nice persons.

  • @bullthiyagu
    @bullthiyagu 6 ปีที่แล้ว +12

    தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து போராடி தனது சொத்தை அவருக்கே எழுதிவைத்தார் பசும்பொன் ஐயா.பார்பனர்களின் யோசனை ஆனால் நடத்தி முடித்தவர் ஐயா

    • @vinoth-ms5wx
      @vinoth-ms5wx 6 ปีที่แล้ว +1

      நீங்கள் கூறுவது பள்ளர்/ தேவேந்திரன் எங்களுக்கு கிடையாது தேவர் அவர்கள் மாற்று சமுதாய மக்களுக்கு கொடுத்ததை அறக்கட்டளைகள் என்ற பெயரில் திரும்ப எடுத்துகொண்டு விட்டீர்கள் நாங்கள் இன்றுவரை பழனி . திருச்செந்தூர்.மதுரை.திருப்பரங்குன்றம் மற்றும் பல கோயில்களிலும் பாலமேடு சல்லிக்கட்டு போன்றவற்றில் முதல் மரியாதை பொற்றுவருகிறோம்

  • @AK-nc8cz
    @AK-nc8cz ปีที่แล้ว +2

    அதனால்தான் அவரை தெய்வீகதிருமகனார் என்று போற்றப்படுகிறார்🙏🙏🙏

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 7 ปีที่แล้ว +15

    தேவர் தொழிற்சங்க போராளி. கம்யுணிஸ்டுகளின் அன்பை பெற்ற முன்னோடி.

  • @santhanakumar116
    @santhanakumar116 4 ปีที่แล้ว +2

    Youngsters must know this facts which was hidden our tamil history .......even now only know ....thanks .

  • @kathirkathirvel8227
    @kathirkathirvel8227 3 ปีที่แล้ว +1

    Devarayya tamizhinathin perumai

  • @tamilalagan3561
    @tamilalagan3561 6 ปีที่แล้ว +7

    ஆம் என் இனத்திற்காக உண்மையில் உழைத்தது பார்ப்பனரே.

  • @rvamotivationofpeoples7531
    @rvamotivationofpeoples7531 4 ปีที่แล้ว +1

    இது எல்லாம் தெரிந்த செய்திதான், இருந்தாலும் தலை வணங்குகிறோம் இந்த தலைவர்களுக்காக ,, மகிழ்ச்சியுடன் வணங்குகிறோம்

  • @ThennadduKudumban
    @ThennadduKudumban 6 ปีที่แล้ว +8

    ஐயா தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர் யார்?
    எதை வைத்து அவர்கள் தாழ்த்தப்பட்டவர் என்கிறேர்கள் யார் தாழ்த்தப்பட்டவர்கள் காண வரையறை என்ன

    • @annasethupathy1112
      @annasethupathy1112 3 ปีที่แล้ว +1

      அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல. உயர் சாதி என்று சொல்லி திரியும் சில விஷமிகளால் அடிமை படுத்துத்தப்பட்டு அவர்களின் சொத்துகளை , கல்வியை அவர்களிடம் இருந்து பிடுங்கி அவர்களை அனைத்திலும் பின்தங்க வைத்து தாழ்த்தப்பட்டவர்களாக்கி தாழ்த்தினான்

    • @ThennadduKudumban
      @ThennadduKudumban 3 ปีที่แล้ว

      @@annasethupathy1112
      🙏

  • @UVTAMIL
    @UVTAMIL 6 ปีที่แล้ว +4

    சூப்பர்....நன்று.....

  • @madasamy6008
    @madasamy6008 6 ปีที่แล้ว +9

    அப்போ மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அரிசனங்களை அழைத்து கொண்டு சென்றவர் வைத்தியநாத அய்யர் தான் வேறு யாரும் இல்லை.Very very good news.

  • @esakkisarathy6549
    @esakkisarathy6549 6 ปีที่แล้ว +5

    நன்றி நண்பா அருமையான பதிவு

  • @radhakrishnan.k.3180
    @radhakrishnan.k.3180 6 ปีที่แล้ว +12

    1000 வருடங்களுக்கு முன்பு ஶ்ரீ மன் ராமானுஜர் தாழ்த்தப்பட்ட மக்களை இந்து ஆலயத்திற்குள் அழைத்து சென்று கடவுளை வழிபட செயதார் அது மட்டும் இல்லாமல் தாழ்த்தப்பட்ட ஒருவரை தன் வீட்டில் சாப்பிட வைத்ததற்கு அந்த தாழ்த்தபட்டவரை அவமதித்த தன் மனைவியையே துறந்தவர். அவரின் குரு தாழ்த்தபட்டவர் என்பது இந்த திராவிட நாத்திக பகுத்தறிவாழர்களுக்கு தெரியமா. இவ்வளவுக்கும் ஶ்ரீ மன் ராமானுஜர் ஐய்யங்கார் மிகவும் ஆச்சார குடும்பத்தவர் இன்று சமஸ்கிருத ஸ்லோகங்கள் எல்லோரும் அறியும் படி வெளியே கொண்டு வந்து பரப்பியவரும் அவரே

    • @ThennadduKudumban
      @ThennadduKudumban 6 ปีที่แล้ว

      ஐயா தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர் யார்?

  • @veerabalan3990
    @veerabalan3990 7 ปีที่แล้ว +29

    super bro vaithiyanathar iyar unmaiya anmigavathi

  • @sathyac7181
    @sathyac7181 7 ปีที่แล้ว +14

    dravidam destroyed tamil identity.this video is the best example.

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy ปีที่แล้ว +1

    Vaithiyanaatha iyer only responsible for temple entry..

  • @maragathaselvam1
    @maragathaselvam1 7 ปีที่แล้ว +12

    தாழ்த்தப்பட்ட என்கிற சொல்லாடலை நீங்கள் பயன்படுத்துவது, வருத்தம் தருகிறது

  • @akbarali-xn3mx
    @akbarali-xn3mx 6 ปีที่แล้ว

    Super super. Ella mathathilum nallavarkalum kettavarkalum undu.....

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy ปีที่แล้ว +1

    Nowadays youngsters including Oppressed people must read the books about muthukulathur kalavaram, wrote by late Mr.dinakaran devar and 4:03 muthukulathur payankaram wrote by mr.chokkalingam .

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 ปีที่แล้ว

    🌹ஆங்கிலேய மிலேச்சர்க ளால்,பிராமணர்கள் இன்று வரை வீண் பழியேற்று இந் தியாவில் வாழ்கின்றனர்.

  • @ManiMani-fk4nq
    @ManiMani-fk4nq 7 ปีที่แล้ว +10

    Devar iyya is great leader.

  • @pandiayanattuilavarasan9036
    @pandiayanattuilavarasan9036 6 ปีที่แล้ว +2

    Super unmaiyana pathivu

  • @trytobesmart
    @trytobesmart 6 ปีที่แล้ว +1

    முத்தராமலிங்கர் தன் பலத்தை நன்றாக காட்டி உள்ளார் அவருக்கு மிக்க நன்றி

  • @soundarpantiansoundar8383
    @soundarpantiansoundar8383 7 ปีที่แล้ว +16

    நீ உயர்ந்தவன் என்பதற்கு என்ன ஆதாரம் அவன் தாழ்ந்தவன் என்பதற்கு என்ன ஆதாரம் உயர்வு தாழ்வு இல்லையென்று உனக்கும் தெரியும்

    • @rajangold4012
      @rajangold4012 7 ปีที่แล้ว +4

      சரியான கேள்வி தாழ்த்தப்பட்டவர் எனமுடிவுசெய்த கூட்டம் யார்

    • @ganessaneganessane9695
      @ganessaneganessane9695 6 ปีที่แล้ว +3

      Soundar Pantian Soundar டேய் நாதாரி சாதி பேர சொல்லிதான் எல்லாத்தையும் ஒத்து சாப்பிடரிங்க

  • @Martin-ws1pu
    @Martin-ws1pu 7 ปีที่แล้ว +9

    vaithiyanatha ayyavukum, devar ayyavukum En siram thalntha mariyathaigal.

  • @varmavarma7271
    @varmavarma7271 6 ปีที่แล้ว +2

    thevar ayya Real leader. vaithiyanatha iyer great

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 5 วันที่ผ่านมา

    100%.true vaithiya nadhaiyer only.one was responsible

  • @வணக்கம்டாமாப்ள-ன6ண
    @வணக்கம்டாமாப்ள-ன6ண 6 ปีที่แล้ว +7

    வரலாறை படியுங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள் நஞ்சை விதைக்காதிர்கள் யாரிடமும் சாதிய மோதலை உருவாக்கமல் அவர்கள் அவர்களது வாழ்க்கை பயணத்தை தொடங்குங்கள்

  • @kathirkathirvel8227
    @kathirkathirvel8227 3 ปีที่แล้ว

    Tamizh thalaivargalai sathiveriyargalai kattiyathu thiravidam

  • @maharajbaiju
    @maharajbaiju 6 ปีที่แล้ว +2

    Very Good Bro. I appreciate your effort and keep upload the TRUTH...

  • @sathyarao8934
    @sathyarao8934 7 ปีที่แล้ว +8

    My dear brothers/sisters, all those ex leaders did whatever they felt it was right then and followed their principles and made their followers to follow. I am a kannada Brahmin but born and brought up in Tamilnadu. My love for Tamil more than kannada. I always loved the company of all religions and caste. I never felt any difference. my wife is roman catholic I never asked her to convert to Hinduism she still comes with me to temples I go to churches my children being baptised they still learn about Hinduism from me. Our main problem is we still fighting for the past failures in and around out society. There were so many good things happened we never like to remember those incidents. Even current leaders keep these hatred burning among us to gain their political miles. For North it is Kashmir/religion for south it is caste/Kaveri...they keep on fuelling us with these. Let us not have ill feelings among us.

    • @krishnankishan6363
      @krishnankishan6363 6 ปีที่แล้ว +2

      Sathya Rao
      It's all fine...appreciations..
      Officially your children are hindus or Roman catholic?
      Pls answer

    • @karthikraja5655
      @karthikraja5655 6 ปีที่แล้ว

      really u r great

    • @karthikraja5655
      @karthikraja5655 6 ปีที่แล้ว

      +Krishnan Kishan officially they r Indians

  • @lebronk279
    @lebronk279 6 ปีที่แล้ว +2

    அருமை

  • @ganessaneganessane9695
    @ganessaneganessane9695 6 ปีที่แล้ว +3

    அருமையான பதிவுகள்

  • @MptVigneshwaran
    @MptVigneshwaran 6 ปีที่แล้ว +1

    Thanks for your video..

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 6 หลายเดือนก่อน +1

    Poisolkira vaaikku pojanam kidaikkathu kidaikkathu

  • @ananthapadmanabhan5655
    @ananthapadmanabhan5655 7 ปีที่แล้ว +6

    Unmai....Sathyam ....

  • @balusubramamiyaarbalu0073
    @balusubramamiyaarbalu0073 6 ปีที่แล้ว +3

    Daver Great human being ( I am ( SC )

  • @INDIANVOLLEYBALL
    @INDIANVOLLEYBALL 7 ปีที่แล้ว +4

    👏👏👏

  • @vasanthvenkatesh1995
    @vasanthvenkatesh1995 6 ปีที่แล้ว +2

    Super bro

  • @senthurpandian1176
    @senthurpandian1176 6 ปีที่แล้ว +1

    Thanks bro

  • @tamildk3021
    @tamildk3021 6 ปีที่แล้ว +2

    தடுத்து வைச்சது யாரு? அதான இங்க முக்கியம்....யார எதிர்த்து கோவிலுக்கு உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அழைத்து செல்லப்பட்டனர்

  • @santhoshkumar2375
    @santhoshkumar2375 6 ปีที่แล้ว +1

    இரண்டு யுகங்கல் கண்ட ஒரு தலை சிறந்த தலைவரை சாதிய தலைவரா mathitanunga...

  • @uhlan8370
    @uhlan8370 6 ปีที่แล้ว +1

    Really a good video..:)

  • @ilovehappy7495
    @ilovehappy7495 ปีที่แล้ว

    Super 💖

  • @ssenthamilan7528
    @ssenthamilan7528 7 ปีที่แล้ว +3

    Great.

  • @janakiramramamoorthy5214
    @janakiramramamoorthy5214 6 ปีที่แล้ว +2

    True

  • @தமிழ்-ச5ர
    @தமிழ்-ச5ர 3 ปีที่แล้ว +1

    அப்ப தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் என்னடா சங்கி பண்ணாங்க

  • @UVTAMIL
    @UVTAMIL 7 ปีที่แล้ว +4

    Ithu pola pala athipookal undu.good.

  • @mercury71
    @mercury71 7 ปีที่แล้ว +3

    Tamil Temples kattunadhu Tamilnattula, kattiyavargal Tamilargal.
    1000 years ah thaa unga Sanskrit Kovil la iruku! Athuku munnadi Tamil Mattum tha irunthuchu!

  • @sriramraja9137
    @sriramraja9137 6 ปีที่แล้ว +1

    Thevar 🙏👌

  • @vasanthkumar39
    @vasanthkumar39 6 ปีที่แล้ว +6

    This is true Tamilian history. Not periyar story

  • @rajzeal8924
    @rajzeal8924 6 ปีที่แล้ว

    Mr Tamil Creators Brilliants.. Yaar yaar Uyarndavar yaar yaar thaalndavar endru neengal vilakam koduka vendum.

    • @TamilCreators
      @TamilCreators  6 ปีที่แล้ว

      Rajkumar Rajendran மனித நெறியுடன் வாழ்பவன் உயர்ந்தவன், மனித நெறிகெட்டு வாழ்பவன் தாழ்ந்தவன்..

    • @rajzeal8924
      @rajzeal8924 6 ปีที่แล้ว

      Tamil Creators Manidha Neri enbadhil onru Anaithu Manidhargalaium samamaaga madhipadhum tan. Apaadi madhika maranda sila manidha neri kettu vaalndhavargalai neri paduthavum, odhukapatta samugathai meal konduvara paadu patavargal seidha nala kaariyangalai naadagam endru soli udhasinam seiyadir.

  • @mrtheni8834
    @mrtheni8834 3 ปีที่แล้ว

    Lingame Singam Nu Therium La 💪

  • @RajaRam-so8ge
    @RajaRam-so8ge 7 ปีที่แล้ว +4

    Super jii

  • @Subbu1811
    @Subbu1811 3 ปีที่แล้ว

    Every one must understand one thing that all are humans and every one has a right to worship irrespective of caste. Does almighty stamped on ever one's back at the time of birth that he belongs a particular caste/religion?

  • @SathishKumar-bd9ti
    @SathishKumar-bd9ti 6 ปีที่แล้ว +1

    Fact Fact ❤️

  • @மசானோபுஃபோக்கோகோ

    கோவில் நுழைவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் யார்? யார் அந்த சதிக்காரர்கள்.....

  • @நிரேஜன்Nirejan
    @நிரேஜன்Nirejan 7 ปีที่แล้ว +3

    👍👍

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 5 ปีที่แล้ว

    DK PRAISED HIM FOR THE REVOLUTIONISED IDEA OF ALLOWING UNTOUCHABKES INTO TEMPLE

  • @venkatraman3437
    @venkatraman3437 7 หลายเดือนก่อน

    Out of dozens of comments only few are appreciating Sri Vaidyanada Iyer. Why this reluctance. Still caste system is in minds. Please also tell the stories of other Brahmins who gave their life for the Country like Sri Vanginadan, Sri Lakshmana Iyar, who built hostels for the SC boys and girls in Erode district and allowed them to use his well for water. What periyar did except inciting violence against brahmins.

  • @thangarajuc1336
    @thangarajuc1336 6 ปีที่แล้ว

    Unmai than.Thamil nattula court varaium sendru anaivarum archagar avatharkku poradikkondirukkirargale athai thaduppathu Yaar.

  • @muralichiyan
    @muralichiyan 7 ปีที่แล้ว +2

    Bro, Parpanar na enna..

    • @TamilCreators
      @TamilCreators  7 ปีที่แล้ว +1

      murali chiyan பிராமணர்

    • @MrKrishna60
      @MrKrishna60 7 ปีที่แล้ว

      Tamil Creators athu appadi illai, tamil nattil sathi yenbhathu tholil kulangal aagum, athu vada nattil ullathu pola illai. for ex oru tholilai seiyum tholilai antha tholil peyarai solli azhaikapaduvan, vellanmai seibavar vellalar endrum, thachu tholil seibhavar thachan endrum ippadiyaga azhaithargal. for ex in english potter, goldsmith endru azaipathai pola, pin telungar aatchiyal tholil kula makkal meethu sathiya adayalam poosa pattathu. ithai veliyidavum.

    • @TamilCreators
      @TamilCreators  7 ปีที่แล้ว

      Krishnan Murali கண்டிப்பாக

    • @mahendraconstructioner.ram2300
      @mahendraconstructioner.ram2300 7 ปีที่แล้ว

      very nice

  • @mannar56vck14
    @mannar56vck14 ปีที่แล้ว

    இந்துமத குற்றபரம் பரை தேவர் கவுன்டர் போலிவன்னியர் ஆகியோர் மன்னர்குலபவுத்த சாம்பான் வரலாற்றில் நுழையாதே குன்டிகாட்டிசமுகம் செட்டி முதலி பாப்பான் சாம்பான் ஆட்சியில் மட்டமாக இருந்தனர் சாம்பான் ரானுவம் முலம் ஆங்கிலெயனை உதைகொடுத்து சாம்பான் நாட்டை தக்கவைத்தான் சாம்பான் ரானுவம் கலைந்தபின்னர் கோயிலில் உள்ளே பூசாரியாக இருந்த சாம்பான் அய்யோத்தி சாம்பான் சமஉ இரட்டைமலை சீனிவாசன் சாம்பான் சமஉ ஆகியோரின் துனைமுலம் சாம்பானை ஆங்கிலெயன் ரானுவம் அடித்து விரட்டியது பட்டுபுடவை பட்டு வேட்டீயுடன் அலன்டு மெரன்டு ஒடினர் எனவே சாம்பானூக்கு உதவி என்பது பொய் 1960 சாம்பான் இரட்டைவாக்கு போட்டான் குற்றபரம்பரை தேவர் கவுன்டர் போலிவன்னியர் செட்டி பாப்பானுக்கு சேலம் கோர்ட்டில் இரட்டைடம்ளார் இருந்தது ஆவனத்தில் இப்பவும் உள்ளது சாம்பான் இந்துமதம் இல்லை ஜாதியும் இல்லை ஆசிங்கபாடுவிர் இந்துமதத்துக்குள் பேசுங்கள் பவுத்தசாம்பானை பேசாதே 90% இருந்துகொன்டு 1% போலிபாப்பானுக்கு மலம் அல்லிபிழைக்கும் இனத்துடன் மன்னர் குலசாம்பானை ஒப்பிடாதே மந சாம்பான் ரானுவம்

  • @parthiraj481
    @parthiraj481 6 ปีที่แล้ว +2

    caste name usingto get quota benefits but other time .,

  • @userdead8735
    @userdead8735 3 ปีที่แล้ว +2

    Thalthapattavargal nu sollathinga correctaa yaaru nu sollunga muthuramalingam thevar thalthapattavargala kovil ulla kutitu ponarungurathu unma than naanga illa nu sollala avaru 6 pera ulla kutitu ponaru ( parayar - 5, saanar/nadar - 1)we have evidence official report pakanumna thenaattu thatiyargal my insta id contact pannunga anupuren. Nan devendra kula vellalar kulatha sarnthavan than engaluku tamil nadu muluka 475 kovil la muthal mariyathai muthal parivattam engaluku than nambalana unga oor la oru periya kovil irukum anga ketu therinjikonga (kula theiva kovil aa thavirthu than nan solren vera entha samuthayathukum intha peruma kedaiyathu) Ex- palani murugan kovil, tiruchendur kovil, madurai meenakshi amman kovil, tamil naatu chinnam srivilliputhur andal kovil.

  • @zuzu3352
    @zuzu3352 6 ปีที่แล้ว

    தாழ்த்தப்படுபவர் உருவாவதற்கு காரணமே ஒருப் பார்ப்பனர்

  • @aaaaaa-uj2jx
    @aaaaaa-uj2jx 6 ปีที่แล้ว +1

    nethiyadi

  • @nayonayoga938
    @nayonayoga938 6 ปีที่แล้ว +3

    தேவர் புகழ் வாழ்க

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 ปีที่แล้ว

    Peerum thooys thamizhar kamarajarin Arasiyal guru vaidhyanatha ayyer
    Aduthavan porul perumayai abakarikkum pithalatta sathikarargalin poi pracharam jathiya veriyal ( yetrapttathu) koluthapattathu

  • @tn5664
    @tn5664 6 ปีที่แล้ว

    echil illayai porukkum samugama ah tamilargal

  • @dhananchezhiyan1906
    @dhananchezhiyan1906 6 ปีที่แล้ว

    ellathaium yarukum theriyathu theriyathu solriye...unaku matum epidi therium ..

  • @murugank4845
    @murugank4845 6 ปีที่แล้ว

    Thampi anga theyvarum irunthar k kovai mill laber pbm nadantha varusam date vera k vaithiyanathaayyar enna panrathunu thavichappo rajaji neenga theyvara help koopitungannu sonnar theyvar kangiress karanuku epti help pannuvarnu avar sonnapo illa theysathuku makkalku pirachanana muthal ala theyvar nippar neenga koopitungannu sonnar ayyar help keyttathum nanum varreyn Evan thatukannu pakkureynnu solli koilukulla antha makkala kootittu ponar ana atha intha goverment marachu periyarthan muthanmuthala alayapiraveysam pannarnu solli makkala athavathu atutha thalaimurai makkala nampa vachathu last year somthingla hindula vaithiyanatha ayyar nu mattum eluthurunthanunga apram maruthumogan nu oru araichiyalar poi sonnathukapram pakkathula irukurathu theyvarthannu solli 10 days ku apram pottanga ithan namaku namma arasangamum news peper karanum sollikotukura histry in latchanam

    • @TamilCreators
      @TamilCreators  6 ปีที่แล้ว

      murugan k அங்கு தேவர் வரவில்லை. இந்த தகவல் தேவருடன் இருந்த நவமணி என்கிற எழுத்தாளர் சொல்லிய தகவல்

  • @suvarchas1
    @suvarchas1 6 ปีที่แล้ว

    The temple entry was sponsored by Vaidyanathaiyer ably supported by another brahmin,Rajaji who as CM promulgated an ordinance approving the action

  • @Mani-dh8sf
    @Mani-dh8sf 6 ปีที่แล้ว +1

    Veera saiva vamsamada.....

  • @irulappanarunachalam78
    @irulappanarunachalam78 6 ปีที่แล้ว

    பெரியாரை குறைகூறும் இவருக்கு பெரியாரின் தியாகங்கள் தெரியவில்லை.வைத்தியநாத அய்யரை பாராட்டுகிறோம்.ஆனால்,ஒரு மரம் தோப்பாகாது.இன்றுவரை ஆரிய ஆட்டம் தாங்கமுடியவில்லையே.

    • @TamilCreators
      @TamilCreators  6 ปีที่แล้ว

      Irulappan Arunachalam ஆரியமும் திராவிடமும் ஒன்று தானே. ஆரியத்தை ஏதிர்க்கிறோம் என்கிற பெயரில் வளர்த்துவிட்ட புண்ணிவான்கள் பேசுவது பொருந்தாது

  • @rajzeal8924
    @rajzeal8924 6 ปีที่แล้ว

    Kandipa ne oru paarpanan

    • @TamilCreators
      @TamilCreators  6 ปีที่แล้ว +1

      Rajkumar Rajendran சம காமெடி ராஜா.. எங்கள் வீடியோ ஒன்றை போய் பாரு.. (பிராமணர் பூணூலை அறுக்க சொன்ன சித்தர்கள்)..

  • @Suriya_Pandiyan_0619
    @Suriya_Pandiyan_0619 8 หลายเดือนก่อน

    ஐயா எவ்வழியோ அவ்வழியே நானும் 🔰🙏

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 3 ปีที่แล้ว

    தாழ்த்தப்பட்ட மக்கள் என்று பேசுவதே முட்டாள் தனம்

  • @swethasweety8604
    @swethasweety8604 6 ปีที่แล้ว

    Hey we want to create a caste less society .Why are you acknowledging someone's work in the name of caste.Just talk about the persons achievement not about his caste.Who hates Brahmin?

  • @vignesh8777
    @vignesh8777 6 ปีที่แล้ว +2

    periyar nai paya..😂

  • @gkkalai1135
    @gkkalai1135 6 ปีที่แล้ว

    aana eppa thevar peyarai kevala paduthiringa, thevar jaathikkaranuga

  • @kvr1354
    @kvr1354 5 ปีที่แล้ว

    🐒

  • @vijayakumarsubramanian3475
    @vijayakumarsubramanian3475 ปีที่แล้ว

    Poi

  • @veerakumar620
    @veerakumar620 7 ปีที่แล้ว +8

    கோயிலுக்குள் விடகூடாது என்று சொன்னவர்கள் யார் பார்பனர்கள் தானே . மேலும் பெரியாரின் வரலாறை மிக குறுகியதாக அனுகுவது தவறு

    • @TamilCreators
      @TamilCreators  7 ปีที่แล้ว +15

      veera kumar பெரியாரின் பார்த்த பார்வையே குறுகிய பார்வை தான்..

    • @limatsa4544
      @limatsa4544 7 ปีที่แล้ว +2

      நீங்க பெரியாரை விட அகலமான பார்வை உடையவராக இருந்தால் ,,,,,,முதுகுளத்தூர் கலவரத்தை என் சொல்லவில்லை......தாழ்த்தப்பட்ட ஒருவர் முத்துராமலிங்கத்தற்கு எதிராக அமர்த்தால்..கொலை செய்தார்...

    • @TamilCreators
      @TamilCreators  7 ปีที่แล้ว +18

      tamil prince ஓ அப்படியா.. விரைவில் முதுகுளத்தூர் கலவரத்தை ஆதாரத்துடன் வெளியிடுகிறேன்.. அப்போது தெரியும் யார் யாரு.. காங்கிரஸ் பார்வர்டு ப்ளாக் மோதலை தலித் மறவர் மோதலாக எவன் மாற்றிவிட்டான் என்பதையும் தெரியவரும்..

    • @limatsa4544
      @limatsa4544 7 ปีที่แล้ว +3

      ஒருதலை பட்சமாக இல்லாமல் video வை பதிவிட்டால் நல்லது........

    • @TamilCreators
      @TamilCreators  7 ปีที่แล้ว +21

      tamil prince அதனை தான் செய்கிறோம்.. நீங்கள் ஒருதலை பட்சமாக பார்பதால் உங்களுக்கு அப்படி தெரிகிறது.. பெரியார் வாழ்ந்த காலத்தில் நடந்தவற்றை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.. அவரின் சமகால தலைவர்களின் மோதல்களை தெரிந்து கொள்ளுங்கள்

  • @sugumarangovindhan6814
    @sugumarangovindhan6814 6 ปีที่แล้ว

    இது பொய்யான செய்தி.