இவர் நிறைய ஆராய்ந்து சரித்திரம் அறிந்தவராக உள்ளார்.இவரை அகழாய்வு,சரித்திர ஆர்வலர்கள்,அரசு உபயோகபடுத்திக்கொள்ள வேண்டும்.இவர் நமது வணக்கத்திற்குரியவர்,பாராட்டுக்குரியவர்
மிக முக்கியமான செய்தியை பதிவு செய்திருக்கிறீர்கள் தமிழக அரசு மிக விரைவாக ஆய்வு செய்து தமிழர் நாகரீகத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் தங்கள் முயற்சிக்கு மிகவும் நன்றி🙏🙏🙏
கீழடி ஒன்று என் இந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்ய வில்லை? இவ்வளவு பொக்கிஷம் நிலத்துக்கு கீழே உள்ளது என்றால் ,இந்நேரம் அங்கே இதனை தொன்று இருக்க அல்லவா வேண்டும் ? எவனாவது ஒரு cooperate இந்த இடத்தில் flate கட்ட வந்தாலும் வருவான். அதற்க்கு முன் இந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்வதே நல்லது.
தமிழ்நாட்டின் தொல்பொருள் அகழாய்வுத் துறை,இந்த இடத்தில்,மேலும் அகழாய்வுகள் செய்தால், தமிழரின் வரலாற்று தொன்மையும் , சிறப்புக்களும் மேலும் வெளிச்சத்திற்கு வரும்"
தென் கொரிய ராணி செம்பவளம் அன்றைய பாண்டிய நாட்டில் குறிப்பாக கன்னியகுமரியை ஒட்டிய மகுதியில் அயுக்த்தா என்ற ஊர் இருந்ததாகவும் அங்கிருந்து இந்த ராணியை பெண் கொடுத்துள்ளார்கள். இதற்கான ஆதாரம் மீன் சின்னம் பொறித்த கீரிடம் மற்றும் மீன் சின்னமும் இன்றும் உள்ளது. வரலாறு திறிக்கப்பட்ட கதை இதற்கும் உண்டு. அயுக்த்தா அயோத்தியாக மருவி வடநாட்டு ராணியாக அவரை சித்தரித்து விட்டார்கள்.
அப்போதைய பிராந்தியம் கொற்கை வளைகுடா என்று அழைக்கப்பட்டதாக வரலாற்று பதிவுகள்........ அந்த வளைகுடாவின் தலைநகர் இந்த கீழ் பட்டினம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 நம் பாரத தேசத்தை கட்டி ஆண்ட முற்கால மன்னர்களின் வரலாற்றை மிக ஆர்வமாக பேசும்போதே தெரிகிறது இவர் உண்மையிலேயே தேச பக்தி உள்ள ஒரு உண்மையான தேசியவாதி என்று இவரைப் போல நல்லவர்கள் உள்ளதால் தான் நம் நாட்டின் கலாச்சாரம் இன்னும் காக்கப்படுகிறது ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்
மன்னிக்கவும் அய்யா, திருகுர்ஆன் சுரா எண்--55 வசனம் --26 தவறுதலாக சுரா எண் 26 என்று பதிவு செய்துவிட்டேன் மேலும் கீழடியில் கிடைக்கும் வட்ட வடிவ செந்நிற சுடுமண் உறை கிணறு 88செ.மீ என்பதற்கு பதிலாக 88அங்குலம் என்று பதிவு செய்துள்ளேன் ❤
பெரிய பட்டினம், கீழ் பட்டினம், காயல்பட்டினம் மூன்றும் நமது கொற்கை வளைகுடாவின் முக்கிய துறைமுக நகரங்கள்..... இதில் கீழ் பட்டினம் இங்கு ஓடிய நதியின் (மலட்டாறு) இடமாற்றம் மற்றும் இயற்கை பேரிடராலே அழிந்து மண்ணில் புதையுண்டுள்ளதை நம்மால் உணர முடிகிறது.......
கட்டுரை மிக நீண்டது அய்யா! எதையும் எழுதி வைத்து பேசுவது கிடையாது அய்யா அச்சமயம் மனதில் உதிப்பதை மாலையாக்கி கால வரையறைக்குள் பேசவேண்டிய கட்டாயம் அய்யா!! திக்குவாய் பரம்பரை..... தற்சமயம் சற்று பரவாயில்லை அய்யா மேலும் இது எனது முதல் ஆய்வு தயவுசெய்து எனது கட்டுரைகள் இணைப்பில் உள்ளவைகளை படித்தால் ஓரளவு தெளிவு கிடைக்கும் அய்யா
@@Subbiah-mj2tm ஆடுவது நானாக இருப்பினும் ஆட்டி வைப்பது அப்பன் ஈசன் அல்லவோ!! இறைவனால்.... இறைவனுக்காக இந்த எளியவனின் பயணம். பாதுகாப்பாக அமைய வேண்டிக்கொள்ளவும்🙏🌷
absolutely may be sir. That zone is south after our Tamirabarani river. That zone may had been ruled by vetrivel cheliyan in sangam era. But we suspect that this zone had been ruled by Nedunchaeliyan in sangam era ie that MADURAI MOODHUR.........any way time will lead to truth sir. Thank you sir
No brother...... You please read some interesting stories about local war and demon theory based on these huge underwent treasures as described by Mr. Caldwell in his book 'history if Tinnelveli'
@@G.B.velayutham நம்முள் இருந்து நம்மை வழி நடத்தும் இந்த பஞ்ச பூத பிரபஞ்சமே இறைவன். அவன் வாழும் இந்த உடலே கோவில்... அய்யா. இது எனது புரிதல். தவறேதும் இருந்தால் மன்னிக்கவும் அய்யா!
@@G.B.velayutham அது அந்த பூமிக்கு, அன்றைய நிலையில், மக்களுக்கு நம்பிக்கை அளிக்க கூறிய வார்த்தைகளாக இருக்கலாம்...... நமது கீதையில் அர்ஜுனனிடம் நானே சர்வமும் என்று கிருஷ்ணர் கூறியுள்ளார் அல்லவா.....
WE APPRECIATE LOVE ON TAMIL. BUT DON'T BE GUILTY YOURSELF WITH OTHER'S INABILITY BEHAVIOUR. JUST WE TRY TO CONVEY OUR OBSERVATIONS TO EXPOSE UNDERWENT TRUTH TO THIS WORLD. IN THAT PURPOSE DOESN'T MIND ABOUT LANGUAGE PLEASE......
Kindly stop complaining people for anything and everything. Atleast he has made some attempt in bringing out the roots. If you are more ashamed, try changing your western name.
No brother...... You please read some interesting stories about local war and demon theory based on these huge underwent treasures as described by Mr. Caldwell in his book 'history if Tinnelveli'
கட்டுரை மிக நீண்டது அய்யா! எதையும் எழுதி வைத்து பேசுவது கிடையாது அய்யா அச்சமயம் மனதில் உதிப்பதை மாலையாக்கி கால வரையறைக்குள் பேசவேண்டிய கட்டாயம் அய்யா!! திக்குவாய் பரம்பரை..... தற்சமயம் சற்று பரவாயில்லை அய்யா மேலும் இது எனது முதல் ஆய்வு தயவுசெய்து எனது கட்டுரைகள் இணைப்பில் உள்ளவைகளை படித்தால் ஓரளவு தெளிவு கிடைக்கும் அய்யா
As this subject has 3hours content of history about underwent city, distract of river MALATAARU route, MARCOPLO'S statement, Mr.Robert Caldwell's research on this field....... So we need to create a short story under the variant location within a short period without seeing notes..... I will improve myself brother. Please pray for all success
அமெரிக்காவின் வளர்ச்சியை ஆ வென வாய்பிளந்து பார்க்கும் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு செய்தி 1500 வரை அமெரிக்கா ஆதிவாசிகள் வாழ்ந்த நாடு பாரதம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வலிமையான மற்றும் வளமான நகர நாகரீகம் கொண்டது.
No brother...... You please read some interesting stories about local war and demon theory based on these huge underwent treasures as described by Mr. Caldwell in his book 'history if Tinnelveli'
@@rajeshselvarathithoothukudi Nothing personal Sir, I felt you are being stressed out and you miss out few words when you speak faster that's why I told you that. Apart from that, all super cool Sir!!!
@@Will.i.aM07 no issue brother. As this subject has 3hours content of history about underwent city, distract of river MALATAARU route, MARCOPLO'S statement, Mr.Robert Caldwell's research on this field....... So we need to create a short story under the variant location within a short period without seeing notes..... I will improve myself brother. Please pray for all success
@@rajeshselvarathithoothukudi Always Sir! Keep up the good work you do for this Universe. I'm sure you will discover what is meant to be exposed to this universe. God Bless You and your fellow workers during this project.
VANAKKAM AYYA, AS A RESEARCHER POINT OF VIEW THIS COROMONTAL COAST AREA CULTURE PURELY BELONGED TO BUSINESS ACTIVITIES ON SEA ROUTE TRADING. WE HAD LONG RELATION SHIP BETWEEN PERSIA, MESAPADOMIA LIKE. AS WE KNOW HOLY QURAN DERIVED BY PHROBAT.MOHAMED NABI ON C.E.622 AND HE CLASSIFED HIS FOLLOWERS AS ISLAMIAN. SO ISLAM PHILOSPHY ENTERED IN TO THE WORLD OF EQUALITY AND QUALITY CULTURE CIVILIZATION AT THIS AREA. OUR SOUTH INDIANS EMBRACED AS ISLAM FOLLOWERS WITHOUT ANY HESITATION AMONG THEM. BUT IN OUR NORTH INDIA SIDE SITUATION TOTALLY DIFFERENT THAT TIME. BUT AS BECAUSE OF THE UNITY BETWEEN OUR SOUTH INDIAN UNDER 5 PRINCESS CROWN OF PANDIAN DYNASTY, NO ONE COULD ENTERED IN TO THIS ZONE UNTIL THEN THESE AREA TRAGEDY OF SUBMERGED BY NATURAL DISORDER............... ALSO IN CELON'S HISTORY SAYS LOT OF SONAGAR(ISLAM) PERSON WERE ENTERED IN TO THEIR WESTERN PROVIENCE AREA ON 14TH CENTURY. THIS MAY CAUSED DUE TO THIS KIND OF NATURAL DISORDER.....
No brother...... You please read some interesting stories about local war and demon theory based on these huge underwent treasures as described by Mr. Caldwell in his book 'history if Tinnelveli'
நாடி நரம்பு எல்லாம் வரலாறு கலந்து உள்ளது அய்யாவின் பேச்சில் உள்ள ஆர்வத்தில் காணமுடிக்கிறது ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
இவர் நிறைய ஆராய்ந்து சரித்திரம் அறிந்தவராக உள்ளார்.இவரை அகழாய்வு,சரித்திர ஆர்வலர்கள்,அரசு உபயோகபடுத்திக்கொள்ள வேண்டும்.இவர் நமது வணக்கத்திற்குரியவர்,பாராட்டுக்குரியவர்
@@baskarbaski8919இறைவனால்... இறைவனுக்காக இந்த எளியவனின் பயணம் அய்யா....❤
ஆய்ந்து காணவேண்டிய களம்... சிறப்பு... மகிழ்ச்சி
கொற்கை பட்டினமே மிக பெரிய நகரமாம் கபாடபுரம் 🙏 நிருபிக்க வேண்டியது நமது கடமை
அருமை சூப்பர் அய்யா தொடரட்டும் தங்கள் பணி 🎉
மிக முக்கியமான செய்தியை பதிவு செய்திருக்கிறீர்கள் தமிழக அரசு மிக விரைவாக ஆய்வு செய்து தமிழர் நாகரீகத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் தங்கள் முயற்சிக்கு மிகவும் நன்றி🙏🙏🙏
But our cm Telugu varuma veliya all truth ❤
கீழடி ஒன்று என் இந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்ய வில்லை?
இவ்வளவு பொக்கிஷம் நிலத்துக்கு கீழே உள்ளது என்றால் ,இந்நேரம் அங்கே இதனை தொன்று இருக்க அல்லவா வேண்டும் ?
எவனாவது ஒரு cooperate இந்த இடத்தில் flate கட்ட வந்தாலும் வருவான்.
அதற்க்கு முன் இந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்வதே நல்லது.
தோழரே அருமையாக சிந்தித்து உள்ளீர்கள். உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
Arumayana Villakkam ❤🎉🎉🎉 Nanri Iyaa
சூப்பர் சூப்பர் ❤❤
சார் வணக்கம் உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் ஐயா சிறப்பான ஆய்வு. நன்றி 🎉
சிவ சிவ நம் நாகரிகம் கலாச்சாரம் எல்லாவற்றையும் காப்பாத்த முடியலயே
கார்பொரேட் அரசியல் வாதி கையில் இந்த பூமி கிடைக்க கூடாது.😊🎉
ஆதிகாலத்து.மதுரை.இதுவாக.கூட.இருக்கலாம்
இருக்கலாம் ஐய்யா எனக்கும் இதே சந்தேகம் தான்
Mikka nandri ayya.
அரசியல்வாதிகையில்
கிடைக்காமல் பார்த்து
கொள்ள வேண்டும் ஐயா
மறவன் குலசேகர பாண்டியனின் சிலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளது.... மீனாட்சி அம்மன் கோயிலை கட்டியது மறவன் குலசேகர பாண்டியன் தான் ❤❤❤❤❤❤❤
மாறவர்மன் குலசேகர பாண்டியன்
Maravan illa maravarman enga irunthuya varinga.????🧐🧐
சூப்பர் சார் வாழ்த்துக்கள்
அருமை ஐயா தொடரட்டும் உங்கள் சேவை நன்றி ❤
காலம் கடந்த கண்டுபிடிப்பு
தமிழராய் ஒன்றிணைவோம்
சாதியை மறப்போம்
நன்றி அய்யா
வாழ்த்துக்கள் ஐயா தங்கள் கருத்துக்களை கேட்டு உள்ளம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன் ஐயா தொடரட்டும் உங்கள் பணி
சுப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
அய்யா,, தங்கள் கால் தொட்டு 🙏🙏🙏🙏
அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி
இறைவனால்.... இறைவனுக்காக இந்த எளியவனின் பயணம்.
பாதுகாப்பாக அமைய வேண்டிக்கொள்ளவும்🙏🌷
அருமையான தகவல்ப திவு.நன்றி
மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
Migavum pazhamayin Aaraaichigalai indha manidhan evalavu sadhaaranamaga mealkottikattiyirukiraar avarin indha muyarchi migavum arpudhamaanadhu aarchariyamaanadhumkooda nam thamizharin aadhikaalathu varalaarai niraiya idangalil maraithullanarudhaaranathiku ilangaiyil noolagam erithathu mattrum thirupadhiyil Thamizh kalvettukkalai seadhapaduthuvadhu Thamizh ezhuthukalai attaigalin moolam maraipadhu endru niraiya idangalil nam aadhi thamilanin varalaarai maraikka soozhchigal nadaiperuginrana enave indha padhivai Ulagirku kaanbithadharku migavum nanri thoazha vaazhthukkal 🎉
TN அரசு முயற்சி எடுத்து தமிழர் பெ௫மையை உலகிற்கு அறியப்படுத்த வேண்டும்
TN அரசா😮😮😮பல கோயிலை இடித்துள்ளது இப்போ இங்கே இருப்பதை கொள்ளையடித்து இந்த மர்மங்களை குழியில் போட்டு மூடிவிடும்😢😢😢
Thamilaye ozhunga padikka the rigs as ava gotta thamilar varalaarai meetedukka Donna epadi thamil Thai vazhthe theriyala ivanugalukku.idulaum arasiyal seyyathan parpaanga.idula edaavadu aadayam irukkumaanudaan ninaippanga ippo ullavanga.
Nandri ayya
நல்ல பதிவு
Great job, knowledge person, thanks sir 🙏🙏
தமிழ்நாட்டின் தொல்பொருள் அகழாய்வுத் துறை,இந்த இடத்தில்,மேலும் அகழாய்வுகள் செய்தால், தமிழரின் வரலாற்று தொன்மையும் , சிறப்புக்களும் மேலும் வெளிச்சத்திற்கு வரும்"
அரசின் மெத்தனப்போக்கு இதையும் கூட அழித்துவிடும். குறைந்தபட்சம் இவரின் அளவுக்கு அரசுக்கு ஆர்வம் இருந்தாலே போதும்.
தென் கொரிய ராணி செம்பவளம் அன்றைய பாண்டிய நாட்டில் குறிப்பாக கன்னியகுமரியை ஒட்டிய மகுதியில் அயுக்த்தா என்ற ஊர் இருந்ததாகவும் அங்கிருந்து இந்த ராணியை பெண் கொடுத்துள்ளார்கள். இதற்கான ஆதாரம் மீன் சின்னம் பொறித்த கீரிடம் மற்றும் மீன் சின்னமும் இன்றும் உள்ளது. வரலாறு திறிக்கப்பட்ட கதை இதற்கும் உண்டு. அயுக்த்தா அயோத்தியாக மருவி வடநாட்டு ராணியாக அவரை சித்தரித்து விட்டார்கள்.
😮😮😮😮😮
Real bro padippaliyaa ne
அப்போதைய பிராந்தியம் கொற்கை வளைகுடா என்று அழைக்கப்பட்டதாக வரலாற்று பதிவுகள்........
அந்த வளைகுடாவின் தலைநகர் இந்த கீழ் பட்டினம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்
அந்த ராணி தென்காசி பகுதி
@@rx100zசான்று ஏதும் உள்ளதா அய்யா?
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
நம் பாரத தேசத்தை கட்டி ஆண்ட முற்கால மன்னர்களின் வரலாற்றை
மிக ஆர்வமாக பேசும்போதே தெரிகிறது இவர் உண்மையிலேயே
தேச பக்தி உள்ள ஒரு உண்மையான தேசியவாதி என்று இவரைப் போல நல்லவர்கள் உள்ளதால் தான் நம் நாட்டின் கலாச்சாரம் இன்னும் காக்கப்படுகிறது ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்
Dai loosu antha kalathula onnoda India ku tamil nadukku enna samathamu illa vanthu da India kunda nu
ஐயா உங்களின் ஆர்வம் மெய்சிலிர்க்கிறது.மத்திய அரசு ஆவன செய்ய அந்த ஈசன் அருளுவான்.
Ithil vada indisrgal seramatargal.
Ada sangi naaye…..😂😂😂
Why you add your desire???
@@BanuKhan-g9sநமது இந்திய அரசு நிச்சயமாக விரைந்து செயல்படும்.....❤
Appreciated team... Great thoughts to get our History
Super..🎉🎉🎉
ஐயா மிகவும் நன்றி. தமிழ்நாடு அரசு கவனத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
Great..
Great work 🎉🎉🎉
Good work sir.
சிப்பி குளம், கீழ வைப்பார், போன்ற ஊர்களில் உள்ளவர்களிடம் கேட்டால் குறிப்புகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன .....
தமிழ் சமூகம் விழித்துக் கொள்ள வேண்டும் வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும் அரசு மனசு வைக்க வேண்டும்
Thamilan pokisham.
சமூக ஆர்வலர்
தொல்லியல் ஆர்வலர்
🙏💐💐All the best
மன்னிக்கவும் அய்யா,
திருகுர்ஆன் சுரா எண்--55
வசனம் --26
தவறுதலாக சுரா எண் 26 என்று பதிவு செய்துவிட்டேன்
மேலும் கீழடியில் கிடைக்கும் வட்ட வடிவ செந்நிற சுடுமண் உறை கிணறு 88செ.மீ என்பதற்கு பதிலாக 88அங்குலம் என்று பதிவு செய்துள்ளேன் ❤
சுமேரிய நாகரீகத்திற்கு முந்தியதாக இருக்குமோ ஒருவேளை!?
Super sir
🔥🙌
Greatji
11:15
😍😍😍😍😍😍
தமிழ்நாட்டு தொல்லியர் துறையினர் இதை கவனிக்கவேண்டும்.
🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤🎉🎉🎉😮😮😮
சரியாக எந்த இடம் அய்யா
Namminvairdedumunkalukkunandri
இன்னும் கொஞ்சம் ஸ்பீடா பேசுங்க
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏
A man is crossing without minding it.
Sir,,yaruku,,infam,pandringa
அரசிற்கும், மக்களிற்கும்
காயல்பட்டிணம் - கீழ் பட்டிணம் இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? ஏதேனும்......ஒரேவிதமான பொருள் சந்தை இருந்திருக்ககூடுமோ?
shreethulasiperuman.blogspot.com/2024/06/blog-post.html
பெரிய பட்டினம், கீழ் பட்டினம், காயல்பட்டினம் மூன்றும் நமது கொற்கை வளைகுடாவின் முக்கிய துறைமுக நகரங்கள்.....
இதில் கீழ் பட்டினம் இங்கு ஓடிய நதியின் (மலட்டாறு) இடமாற்றம் மற்றும் இயற்கை பேரிடராலே அழிந்து மண்ணில் புதையுண்டுள்ளதை நம்மால் உணர முடிகிறது.......
உங்கள் பேச்சி புரியவில்லை மெதுவா பேசுங்க என்ன பேசுறீங்கன்னு தெரியல
கட்டுரை மிக நீண்டது அய்யா!
எதையும் எழுதி வைத்து பேசுவது கிடையாது அய்யா
அச்சமயம் மனதில் உதிப்பதை மாலையாக்கி கால வரையறைக்குள் பேசவேண்டிய கட்டாயம் அய்யா!!
திக்குவாய் பரம்பரை.....
தற்சமயம் சற்று பரவாயில்லை அய்யா
மேலும் இது எனது முதல் ஆய்வு
தயவுசெய்து எனது கட்டுரைகள் இணைப்பில் உள்ளவைகளை படித்தால் ஓரளவு தெளிவு கிடைக்கும் அய்யா
ராஜேஷ் அண்ணா வணக்கம் உங்க ஆராய்ச்சிகள் அப்படியே முடங்கி போயிருமான்னு பார்த்தேன் திரும்ப வந்துட்டீங்க ரொம்ப ரொம்ப சந்தோஷம்.
@@Subbiah-mj2tm ஆடுவது நானாக இருப்பினும் ஆட்டி வைப்பது அப்பன் ஈசன் அல்லவோ!!
இறைவனால்.... இறைவனுக்காக இந்த எளியவனின் பயணம்.
பாதுகாப்பாக அமைய வேண்டிக்கொள்ளவும்🙏🌷
❤❤❤❤❤🎉🎉🎉
@@rajeshselvarathithoothukudiசிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா.
❤❤❤
🎉
Hai sir books vanga namma shopuku varuvikala
❤ வணக்கம் நண்பரே
Ithellam enga sir poi seruthu .. konjam detail la sollunga
இராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையிலான கடற்கரை சாலையின் உண்மையான வழித்தடம் கடற்கரையில் இருந்து 400-500மீட்டர் தொலைவில் அமைத்திருக்க வேண்டும்....
அந்த இடத்தில் plot விலையை அதிகமாக்கி விடாதிர்கள் .
Vaanipam velipadayakkapattal thamil makkal vaalvaargal ......thamil kalatcharam marimuga verppanaikku selkerathu........pugal panammakke oru selar uyaraparakkuranga.........
மதுரை யா 😂😂😂😂😂😂
தொல்லியல் ஆர்வலர் பெயர்????
பெ.ராஜேஷ் செல்வரதி
@@rajeshselvarathithoothukudi🙏🙏🙏🙏🙏சிவாய நம.
Pandian's demolished palace is inbetween edayar kadu and maramangalam. Pandian belong's aykudi santon community.
absolutely may be sir. That zone is south after our Tamirabarani river. That zone may had been ruled by vetrivel cheliyan in sangam era. But we suspect that this zone had been ruled by Nedunchaeliyan in sangam era ie that MADURAI MOODHUR.........any way time will lead to truth sir. Thank you sir
Ithu entha idam
தூத்துக்குடிக்கு அருகில்
தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் அருகிலுள்ள பட்டினமருதூரில்
Let people dlg and become rich.
No brother...... You please read some interesting stories about local war and demon theory based on these huge underwent treasures as described by Mr. Caldwell in his book 'history if Tinnelveli'
Patharama word utharama nithanama sollunga
நன்றி அய்யா!
பிறவி சுபாவம் அய்யா!
பொருத்து கொள்ளவும் அய்யா!
@@rajeshselvarathithoothukudi
No problem sir...
Thank you sir for your explanation...
Appo jesus intha ulahatthai undakka villaiya ada kadavuley kimu kimu nnu sollraru
Jesus intha ulaginai padaithar endru oru podhum sollavillai ayya. Pitha endra paramporulai than avar merkol kattukirar ayya. Param porul enpathu intha pirapanjam thanai unarum ovaruvarum pithavinai unarvargal nichayamaga ayya.
@@rajeshselvarathithoothukudi antha paramporul yaru
@@G.B.velayutham நம்முள் இருந்து நம்மை வழி நடத்தும் இந்த பஞ்ச பூத பிரபஞ்சமே இறைவன். அவன் வாழும் இந்த உடலே கோவில்... அய்யா. இது எனது புரிதல். தவறேதும் இருந்தால் மன்னிக்கவும் அய்யா!
@@rajeshselvarathithoothukudi appadi enral naney vali naney sathyam nqney jeevan enru sollu vathu sariya
@@G.B.velayutham அது அந்த பூமிக்கு, அன்றைய நிலையில், மக்களுக்கு நம்பிக்கை அளிக்க கூறிய வார்த்தைகளாக இருக்கலாம்......
நமது கீதையில் அர்ஜுனனிடம் நானே சர்வமும் என்று கிருஷ்ணர் கூறியுள்ளார் அல்லவா.....
Hope the Indian government will support the survey of this land
நிதி ஒதுக்கீடு செய்து
தோண்டுவதற்கு
அரசு
ஏற்பாடு செய்ய வேண்டும்
தமிழ் நிகழ்ச்சியில் ஆங்கில கலப்பு எதற்கு வெட்கமாக இருக்கிறது.நன்றி.
WE APPRECIATE LOVE ON TAMIL. BUT DON'T BE GUILTY YOURSELF WITH OTHER'S INABILITY BEHAVIOUR. JUST WE TRY TO CONVEY OUR OBSERVATIONS TO EXPOSE UNDERWENT TRUTH TO THIS WORLD. IN THAT PURPOSE DOESN'T MIND ABOUT LANGUAGE PLEASE......
Kindly stop complaining people for anything and everything. Atleast he has made some attempt in bringing out the roots. If you are more ashamed, try changing your western name.
பெருமாளே இப்ப கண்டுபிடிச்ச கடவுள்னு சொல்றாங்க.. நம்ப முடியல.. மக்கள முட்டாளாக்காதிங்க
Why they store so much gold. Per kg meat is 2000rs. Per day 3 kg meat.
No brother...... You please read some interesting stories about local war and demon theory based on these huge underwent treasures as described by Mr. Caldwell in his book 'history if Tinnelveli'
இன்று பாகுபலி ராஜியம் போல அன்று பாண்டியர்கள் மிக பெரிய சாம்ராஜ்யம்
ஹாய் ப்ரோ நீங்க கூட லு tha😂ன மா தான் நடக்கி ரி ர்கள் நீ ன் ட நாள் இ து நடக்குது சீ க் கி றம் இந்த நி லை மா று ம்
ஏன் இப்படீ பயப்படுராரு தோவ்வு தோவ்ன்ராரு
DOESN'T FEAR BRO...THAT IS MY NATURE FROM BIRTH. SORRY FOR THE INCONVENIENCE IF ANY
கொஞ்சம் தெளிவா பேசுங்க, ஏன் இவ்வளவு அவசரம்.
கட்டுரை மிக நீண்டது அய்யா!
எதையும் எழுதி வைத்து பேசுவது கிடையாது அய்யா
அச்சமயம் மனதில் உதிப்பதை மாலையாக்கி கால வரையறைக்குள் பேசவேண்டிய கட்டாயம் அய்யா!!
திக்குவாய் பரம்பரை.....
தற்சமயம் சற்று பரவாயில்லை அய்யா
மேலும் இது எனது முதல் ஆய்வு
தயவுசெய்து எனது கட்டுரைகள் இணைப்பில் உள்ளவைகளை படித்தால் ஓரளவு தெளிவு கிடைக்கும் அய்யா
இவரது பேச்சு தெளிவாக புரியவில்லை விசயம் இருக்கு நிதானமா பேசிஇருக்கலாம்
நன்றி அய்யா!
பிறவி சுபாவம் அய்யா!
பொருத்து கொள்ளவும் அய்யா!
As this subject has 3hours content of history about underwent city, distract of river MALATAARU route, MARCOPLO'S statement, Mr.Robert Caldwell's research on this field.......
So we need to create a short story under the variant location within a short period without seeing notes.....
I will improve myself brother.
Please pray for all success
அமெரிக்காவின் வளர்ச்சியை ஆ வென வாய்பிளந்து பார்க்கும் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு செய்தி
1500 வரை அமெரிக்கா ஆதிவாசிகள் வாழ்ந்த நாடு
பாரதம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வலிமையான மற்றும் வளமான நகர நாகரீகம் கொண்டது.
திருவண்ணாமலை 25 ஏக்கரா
35 - 40 ஏக்கர்
மண்ணுகுள் என்று கூறுகிறாய் அப்போ அனைத்தும் மாயை 😂
Pandiyergal lal than nama yellam kasta padurom
NOT... NATURAL DISORDER CHANGES ALL THINGS TILL NOW..
paithiyam
No brother...... You please read some interesting stories about local war and demon theory based on these huge underwent treasures as described by Mr. Caldwell in his book 'history if Tinnelveli'
மெதுவாக பேச வேண்டியதுதானே. என்ன urgent இப்போ? கொடுமை தான் போ 😂😂😂
நன்றி அய்யா!
பிறவி சுபாவம் அய்யா!
பொருத்து கொள்ளவும் அய்யா!
@@rajeshselvarathithoothukudi Nothing personal Sir, I felt you are being stressed out and you miss out few words when you speak faster that's why I told you that. Apart from that, all super cool Sir!!!
@@Will.i.aM07 no issue brother. As this subject has 3hours content of history about underwent city, distract of river MALATAARU route, MARCOPLO'S statement, Mr.Robert Caldwell's research on this field.......
So we need to create a short story under the variant location within a short period without seeing notes.....
I will improve myself brother.
Please pray for all success
@@rajeshselvarathithoothukudi Always Sir! Keep up the good work you do for this Universe. I'm sure you will discover what is meant to be exposed to this universe. God Bless You and your fellow workers during this project.
Music director. Check the speaker rhythm and put background music. Intro was worst. Understand the rhythm and sync.
இவற்றைப்பற்றி ஆரியமும்,
திராவிடமும் கண்டுகொள்ளாது.
இவற்றை அழிக்கவும், திரிவு
படுத்தவுமே முயற்ச்சிப்பார்கள்.
நா. தமிழர் ஆட்ச்சியே தமிழின
மிட்ப்பு . 🌹♥️🌹♥️🌹🎉🎉🎉🎉
FIRST WE HAVE TO TAKE OUR STEP FOR UNITY.......WELCOME BROTHER
அது எப்படிடா அணைத்து மதத்தினரும் இருந்தாங்கன்னு சொல்ற
VANAKKAM AYYA, AS A RESEARCHER POINT OF VIEW THIS COROMONTAL COAST AREA CULTURE PURELY BELONGED TO BUSINESS ACTIVITIES ON SEA ROUTE TRADING. WE HAD LONG RELATION SHIP BETWEEN PERSIA, MESAPADOMIA LIKE. AS WE KNOW HOLY QURAN DERIVED BY PHROBAT.MOHAMED NABI ON C.E.622 AND HE CLASSIFED HIS FOLLOWERS AS ISLAMIAN. SO ISLAM PHILOSPHY ENTERED IN TO THE WORLD OF EQUALITY AND QUALITY CULTURE CIVILIZATION AT THIS AREA. OUR SOUTH INDIANS EMBRACED AS ISLAM FOLLOWERS WITHOUT ANY HESITATION AMONG THEM. BUT IN OUR NORTH INDIA SIDE SITUATION TOTALLY DIFFERENT THAT TIME. BUT AS BECAUSE OF THE UNITY BETWEEN OUR SOUTH INDIAN UNDER 5 PRINCESS CROWN OF PANDIAN DYNASTY, NO ONE COULD ENTERED IN TO THIS ZONE UNTIL THEN THESE AREA TRAGEDY OF SUBMERGED BY NATURAL DISORDER............... ALSO IN CELON'S HISTORY SAYS LOT OF SONAGAR(ISLAM) PERSON WERE ENTERED IN TO THEIR WESTERN PROVIENCE AREA ON 14TH CENTURY. THIS MAY CAUSED DUE TO THIS KIND OF NATURAL DISORDER.....
சதுரங்க வேட்டை part 2
No brother...... You please read some interesting stories about local war and demon theory based on these huge underwent treasures as described by Mr. Caldwell in his book 'history if Tinnelveli'
சாதி பெருமை எதுவும் கிடைக்கலையா 🤣😂😂😂😂🤣😂😂🤣🤣
சமத்துவம் தான் அன்று....... மார்க்க போலோ பதிவு செய்துள்ளது......1292ல்
Unga kalaingar karu nai needhi dha tamilar kudiya saadhi nu mathi saadhi sanda arasiyal pandran😂
@@TT-xg7qd AFTER ARRIVAL OF EAST INDIA COMPANY OUR UNITY AND QUALITY DESTROYED AS CANCER
Super sir
❤❤
Super sir
❤