@Aadhan Tamil make another video with same raveendran duraisamy and ask him to speak only about the murder of Sekaran. in this video 31.00 min have some cuts.
ஏன்டா 35 நிமிசத்துல ஒரு கேள்வி கூட எதிர்ல இருக்கவன் கேட்காம மண்டைய ஆட்டிட்டே இருக்கான் என்ன சேனல் டா இது ? இவ்ளோ சொன்ன அந்த சொட்ட உண்மையில் இமானுவேல் சேகரன கொன்னது யாருனு சொல்லாமயே போய்ட்டானே டா?
1951 '1957,1959 இன்னும் பல கலவரங்கள் நடந்து உள்ளது . பல சாதிகள் பதிக்கபட்டது. ஆனாலும் அப்ப நாடு கொடையன் நாட்டு மறவர்கள் தாக்குதலில் இருந்து மற்ற சாதிகள் தற்காத்து கொள்ளும் வலிமையுடன் இருந்தார்கள். பள்ளர்கள் அடிமையாக இருந்ததால் பள்ளர்கள் அதிகமாக தாக்கப்பட்டார்கள். இது போன்ற கலவரங்களை கட்டுப்படுத்த அரசு தேவர் உதவியை நாடியது. தேவர் சொன்னால் மறவர்கள் கட்டுப்பட்டு நடப்பார்கள். தேவர் பேச்சை மீறி கலவரம் செய்த மறவர்கள் சிலரும் இருந்தார்கள்.
1957 ல்இருந்து இன்றுவரை அணைத்து விவரங்களையும் நான் புத்தகங்களில் படித்திருக்கிறேன் நீங்கள் சொன்னவைகளும் அதையேதான் எடுத்துரைக்கிறது மீடியாமூலம் மக்கள் தெரிந்துகொள்வதர்க்காக மிகத்தெளிவாக எடுத்து சொன்னமைக்காக நன்றி ரவீந்தரன் சார்
சகோதரா தென் மாவட்டங்களிலும் ஒற்றுமையாக தான் இருந்தார்கள் காமராஜர் தலைமையில் இருந்த காங்கிரஸ் கட்சி பல்வேறு வகையான முயற்சிகள் எடுத்தும் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற இயலவில்லை அதற்கு காரணம் தேவர் அவர்கள் தலைமையில் ஒன்றுபட்டு இரு சமூகம் ஒற்றுமையாக இருந்தனர் தேவேந்திர குலத்தின் ஒரு பகுதியினர் கிருஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் அவர்களை வரையிலும் முதலில் பிரிக்கலாம் என்று தான் திரு இம்மானுவேல் சேகரன் அவர்களை முன்னிருத்தி வந்தார் அதிலும் தோல்வி அடைந்தது காங்கிரஸ் கட்சி 1957 இடைத்தேர்தல் தோல்வி அடைந்தது காங்கிரஸ் அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி பார்வர்ட் பிளாக் கட்சி கலவரம் தான் பின்னர் சாதி கலவரமாக வெடித்தது இரு சமூக சாதி கலவரம் என்றால் காங்கிரஸ் கட்சி பேரையூர் வேலுசாமி நாடார் க்கு சமாதான கூட்டத்தில் என்ன வேலை காங்கிரஸ் கட்சி பார்வர்ட் பிளாக் கட்சி கலவரம் தான் திரு இம்மானுவேல் சேகரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னர் தான் சாதி கலவரமாக வெடித்தது அதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியின் வஞ்சகம் திரு இம்மானுவேல் சேகரன் அவர்கள் கடைசியாக அழைத்து சென்றவர் பேரையூர் வேலுசாமி நாடார் அவர்கள் தான் அதன் பின்னர் பிணமாக தான் கண்டெடுக்கப்பட்டார்
அருமையான, அபூர்வமான, நமக்குத் தெரியாத பல நுட்பமான கருத்துக்களைத் தொகுத்துச் சொன்னார்கள். ஆனாலும் தாம் சொல்லும் செய்திகளால் முரண்பாடுகள் வந்துவிடக் கூடாதென்னும் எச்சரிக்கையுணர்வே மேலோங்கியிருந்தது! நடுநிலையோடு பேசினார், அரசியல் காரணங்களை அடுக்கியவர், எம்ஜியார் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு அதனால் கலைஞருக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிணக்குககளைத் தொடாமல் தவிர்த்தது அவரது புத்திசாலித் தனத்தைக் காட்டுகிறது. முதுகுளத்தூர் கலவரம் தொடர்பாகவும்,ஆழமாக உள்ளுக்குள் செல்லாமல், மேலோட்டமாகச் சொன்னவிதம், கசப்பைத் தவிர்ப்பதற்கே என்பதுதான் உண்மை! காங்கிரஸுக்கும், பார்வார்டு பிளாக் கட்சிக்கும் தேசிய அளவில் இருந்த கசப்பும் பிணக்கும் தமிழ்நாட்டிலும் ஆட்டம் காட்டியது! அந்தத் தந்திர வலையில் காமராஜரும் விழுந்தார். ஆனால் ராஜாஜி அமைத்த ஏழு கட்சிக் கூட்டணி 1967ல் காங்கிரஸை முழுமையாக அகற்றியது வரலாறு. பின்னர் பாராளுமன்றத் தேர்தல்களில் இரண்டு திராவிடக் கட்சிகளோடும் மாறி மாறி கூட்டணி வைத்து அதிக இடங்களைப் பங்கு போட்டுக் கொண்டது இந்திரா காங்கிரஸ்!
Good morning Mr.Maruthu Mohan Sir, I already saw ur our community history speech video, sorry sir I forgot that function. I want know about our community history & this incident also. I believe you message in WhatsApp or missed call to me, I will call you. This is my contact no: +974 50602817, +974 31349385 (Qatar). WhatsApp no: +971 544870732. I'm waiting for your valuable reply sir.
அணைத்து தரப்பு மக்களின் ஒற்றுமையை நிலை பெறச் செய்யும் வகையான ஆதாரப் பூர்வமான பதிவு.நன்றி ஆதவன்.நன்றி திரு ரவீந்தரன் துரைச்சாமி அவர்களே.இளைய சமுதாயமே சிந்திப்பீர் அரசிரல் சூட்சியாளர்களின் சூட்சுமத்தை. சாதியம் ஒழிப்போம்...சமூக நீதி காப்போமாக.
Saathi paagupaadu endra chaniyan pidithuvittaan. Inimel nammai azhikka Vero crona pondra viruso alladhu rmano thevai illai. Nammodu naame mothi saagum neram vandhu vittadhu. Ho God PL.alot us seats in heaven after the death.
அனைத்து சமுக நண்பர்கள் அனைவரும் இது போன்ற உண்மையான வரலாறுகளை தெரிந்துகொள்ள வேண்டும்.திராவிட கட்சியின் சூழ்ச்சி காரணமாக சமூக பிரிவினையை தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தி வருகிறது.
நாங்க எப்பவும் ஒன்னாதான் இருப்போம்....பிரிவை ஏற்படுதியவர்களை,ஏற்படுத்துவோரை வேர் அறுப்போம்.... ஒன்றாக விழா,உணவருந்தும் மகிழ்சியை நான் உணர்ந்து இருக்கிறேன் அது புனிதமானது,உரிமையானது. துடிப்பானது.
என்றோ நடைபெற்ற ஒரு சம்பவத்தை வைத்து திராவிட கட்சிகளும் திராவிட ஊடகங்களும் தமிழ் சாதிகளை மோதலை ஏற்படுத்த நினைக்கின்றன. நாங்கள் விழித்து கொண்டோம் திராவிடர்களே.
மூத்த அரசியல் விமர்சகர் ஐயா திரு.ரவீந்திரன் அவர்களே வரலாறு மிக முக்கியமில்லையா ஆகவே நீங்கள் மீண்டும் களப்பணி செய்து யார் கக்கியதையும் நக்காமல், உண்ணாமல் திரு. இம்மானுவேல் சேகரன் அவர்கள் ஏன் கொள்ளப்பட்டார்,யாரால் கொள்ளப்பட்டார், எதற்காக கொள்ளப்பட்டார் அந்த தகவல் பதியவும்.
அந்த தள வரலாறை முழுமையாக படித்தேன் என்ற முறையில் கூறுகிறேன்........... நீங்கள் சொல்வதில் ஒன்று உண்மை............ சண்டை வேலுச்சாமி நாடாருக்கும் முத்துராமலிங்க தேவருக்கும் தான் என்பது....... முற்றிலும்...........உண்மை. தேர்தலில் தாக்குதல் கிராமங்களுக்குள் நடந்துவிட்டது கடசி அடிப்படையில் தேவேந்திரர்கள் காங்கிரஸ் ஆதரவாக இருந்தார்கள் அது தேவருக்கு பிடிக்கவில்லை சமாதான கூட்டத்தில் ஏற்பட்ட வாக்கு வாதத்தின் விளைவாக தேவர் தன்னை கூட்டத்தில் அவமான படுத்தி விட்டார்கள் என்பதற்கு நடத்தப்பட்ட கொலை என அனைத்து தள வரலாறு கூறுகிறது......... அதில் நாடார் மேல் இருந்த பகைமையை......... தேவேந்திரர்கள் மீது திருப்பி விடப்பட்டது என்பதே உண்மை.............. தேவர் ...... எப்போதும் .......காமராஜரை சாணார் என்றுதான் அழைப்பார்.....அந்த அளவு சாதிய அழுத்தம்.....உள்ளவர்............சாதி சண்டைகள் கொழுந்து விட்டு எரிய தேவரும் ஒரு காரணம் என்றால் .... நாம் அனைவரும் ஒத்து கொள்ள வேண்டும் தான்.............
கெட்ட வார்த்தை எழுதினா பெரியவனா?...............நாகரிகமாக எழுத பழகவும்......... ராம்நாட்டில் பல வருடங்கள் வசித்தவன் நான்.............. .......நினைவில் கொண்டு எழுதவும்.......... நீங்கள் செய்ய நினைப்பதை என்னாலும் செய்ய முடியும் நண்பரே........
தவறான கருத்து தேவர் அவர்கள் பக்கம் தேவேந்திர குல மக்கள் இருந்தார்கள் தேவர் இடத்தில் இருந்து தேவேந்திர குல மக்களை பிரிக்க காங்கிரஸ் கட்சி செய்தது தான் முதுகுளத்தூர் கலவரம்
People dont fight for Caste. Inside tamil nadu we talk as a caste and outside Tamil nadu we speak as tamilan and outside India we speak as Indian... Avalathan
Excellent analysis. He clearly exposes dravidian hype whipping up passion vandalism started by cna n accelerated by mu ka n ramachandran. All the 3 r master manipulator. Because nationalist devar Rajaji Indra in their anger n jealousy towards Great Kamaraj directly responsible for these dravidian leaders success.
ஜாதிக்கு எதிராக எவ்வளவு சட்டங்கள் கொண்டு வந்தாலும் அதை ஒழிக்க முடியாது. நம்மால் முடிந்தளவு சாதி ஏற்ற-தாழ்வு பார்க்காமல் "சுய ஜாதி பற்று பிற ஜாதி நட்பு" உடன் வாழ்வோம். வாழ்க தமிழகம். வாழ்க பாரதம்.
we are lucky that these forward block, etc., didn't come out as a strong political force and we can see the reason why, caste pride led to conflicts and backstabbing, hope people learn the lessons from the past
ஒரு சந்தேகம்..... கொலை செய்யபட்டு இரண்டு வாரம் கழித்து கைது செய்ததால் உங்கள் சந்தேகம் எழுகின்றது.... ஆனால் எங்களின் சந்தேகம் ஏன் அவர் கொலை செய்யப்பட்டார்... கொலை செய்ததற்கு காரணம் கேள்வி குறியாகவே இருக்கின்றதே..... !!
We are all Tamils. Tamil is our lifeline. We are all Indians; it is our spiritual line. Let's unite together. Our lives are very short. Let's take the best from every leader; forget their misdeeds, and let's dump castes asides. We are Indians and we are Tamils. Above all we are human beings! Hare Krishna. Hare Jehovah/Jesus. Hare Allah. There is only one God, but every religion is man-made. God does not belong to any specific religion or specific caste or any specific family or any specific individual. Let's all unite and love one another.
@@ramlakshman6156 சரி பொட்டராமலிங்கம் மீது என் அவரின் தந்தை காவல் நிலையத்தில் தன் மகனே இல்லை புகார் அளித்தார் ..... பொரட்டராமலிங்கம் நடையை பார்த்தால் ஆண் இல்லாத மாதிரி இருக்கு ... பேச்சும் அப்படியே இருக்கு ஒரு வேல திருநங்கையோ ....
@@ramlakshman6156 கள்ளபுண்ட வரலாறு பேசுது .... திருவாங்கூர் சமஸ்தானத்தில் முலைவரி கட்டிய புண்ட .. நீ லா தியாகியாரை தப்பா பேசுறீயா ... முட்ட குதி யானே .... உன்ன லாம் நடு ரோட்டுல ஓடு விட்டு வெட்டனும் ...
அன்பார்ந்த தேவர் சமூக மக்களே தயவு செய்து ஒரு விஷயத்தை கேளுங்கள் இம்மானுவேல் சேகரனுக்கு வரலாறு இருக்கா புகைப்படம் இருக்கா என்று கேட்டீர்கள் இந்த பதிவை உதாரணமாக நான் சொல்லுகிறேன் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்! தேவர் இன மக்களே! முத்துராமலிங்கமும்! இமானுவேல் சேகரனும் !ஒரே மேடையில் விவாதித்து உண்மைதானே !அப்படி இருக்கையில் !வரைபடம் என்று சொல்வது நியாயமா! அப்படி இருந்தால் இருவர் படமும் வரைபடம் !இல்லையென்றால்
என்னப்பா நீங்கள்தான் சொல்ரிங்க இமானுவேல் சேகரன் ஒரு கற்பனை மனிதன் என்றும் அப்படி ஒரு ஆலே இல்லை என்றும் பலமுறை பல ஊடகங்களில் பேட்டிகள் கொடுத்திருக்கிங்க இப்ப என்னடா என்றால் இவரு ஒரு வலிமை நபர் இல்லை என்று சொல்ரிங்க நீங்களும் உண்மையை மறைக்க படாதபாடு படுகிரீர்கள் ஆனால் உண்மை ஒருபோதும் மறையாது என்பதை எப்போது உனர்வீர்கள் முதுகுளத்தூரில் நடந்த சமாதானக்கூட்டத்தில் என்ன விவதம் எதற்காக நடந்தது என்பதே தெரியவில்லை பின்பு எப்படி வரலாற்று ஆய்வு செய்தீர்கள் வேடிக்கையாகவும் வினொதமாகவும் உள்ளது உங்களுடைய பதிவு
திரு. இரவீந்திரன் அவர்களே திருமதி.சத்தியவானிமுத்து நிலக்கோட்டை தேவேந்திர குல வேளாளர் என திருத்தி கொள்ளுங்கள். ஓர் விசயத்தை விளக்கவும் திரு.இமானுவேல் சேகரன் எந்தப் பொருப்பிலும் இல்லை. நாடார் நண்பருடன் மோதல் வருகிறது பசும்பொன் அவர்களுக்கு இமானுவேல் எதிரி இல்லை. நீங்களே சொன்னீர்கள் இமானுவேல் இந்திய விடுதலை தியாகி என்று. பின் யாருக்கும் எதிரி இல்லா இமானுவேலை கொலையின் நோக்கமென்ன? யார் கொலை செய்தார்கள் என்ற உண்மை தெரியுமா? கீழ் வெண்மணி கொலைக்குப் பின்னும் பார்வேர்டு பிளாக்கிற்கு ஓட்டுப் போட்டவர்கள் தேவேந்திரர் குல வேளாளர் என்றால் ஏன் இன்னும் கச்ச நத்தம் கொலை. நீங்கள் நல்ல அரசியல் கணக்கர்.உங்கள் நியாயமான உண்மைக் கணிப்பை உற்று நோக்குவதால் கேட்கின்றேன். சாதிய வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலுங்கள் நல்லதோர் தமிழ்ச் சமூகம் மலரட்டும்.
கலவரம் ஏன் வந்துச்சுனே சொல்ல மாட்றான் , இம்மானுவேல் சேகரன்ன சுத்தமா இக்னொர் பன்றது தான் இடிக்குது இப்ப வர தேவர் vs தேவந்திரர் பிரச்சனை இருக்க என்ன காரணம்னும் சொல்லல
உண்மை வெளிப்பட்டு அனைத்து ஜாதிகளையும் மறந்து நாம் தமிழர் என்கிற ஒற்றை புள்ளியில் இணையவேண்டும்.....எல்லாம் திராவிடமும், ஆரியமும் செய்யும் சூழ்ச்சியை வருங்கால தலைமுறைகள் புரிந்துகொள்ள வேண்டும்.......
For more such videos subscribe to the link -
th-cam.com/channels/wgqmM4JWKAhKzuhGbFIMTg.htmlnoodlemx?sub_confirmation=1
Thank you for your support.
@Aadhan Tamil make another video with same raveendran duraisamy and ask him to speak only about the murder of Sekaran.
in this video 31.00 min have some cuts.
ஏன்டா 35 நிமிசத்துல ஒரு கேள்வி கூட எதிர்ல இருக்கவன் கேட்காம மண்டைய ஆட்டிட்டே இருக்கான் என்ன சேனல் டா இது ? இவ்ளோ சொன்ன அந்த சொட்ட உண்மையில் இமானுவேல் சேகரன கொன்னது யாருனு சொல்லாமயே போய்ட்டானே டா?
Sunni avan poi soldren
1951 '1957,1959 இன்னும் பல கலவரங்கள் நடந்து உள்ளது . பல சாதிகள் பதிக்கபட்டது. ஆனாலும் அப்ப நாடு கொடையன் நாட்டு மறவர்கள் தாக்குதலில் இருந்து மற்ற சாதிகள் தற்காத்து கொள்ளும் வலிமையுடன் இருந்தார்கள். பள்ளர்கள் அடிமையாக இருந்ததால் பள்ளர்கள் அதிகமாக தாக்கப்பட்டார்கள். இது போன்ற கலவரங்களை கட்டுப்படுத்த அரசு தேவர் உதவியை நாடியது. தேவர் சொன்னால் மறவர்கள் கட்டுப்பட்டு நடப்பார்கள். தேவர் பேச்சை மீறி கலவரம் செய்த மறவர்கள் சிலரும் இருந்தார்கள்.
th-cam.com/video/9BoG-aA990Y/w-d-xo.html
1957 ல்இருந்து இன்றுவரை அணைத்து விவரங்களையும் நான் புத்தகங்களில் படித்திருக்கிறேன் நீங்கள் சொன்னவைகளும் அதையேதான் எடுத்துரைக்கிறது மீடியாமூலம் மக்கள் தெரிந்துகொள்வதர்க்காக மிகத்தெளிவாக எடுத்து சொன்னமைக்காக நன்றி ரவீந்தரன் சார்
Gnanasekar Ettaiyanadar plz mention the book name I want to read
நீங்கள் படித்த புத்தகங்களை கூறுங்கள்.
@@k7raman .
@@vigneshnsamy2210 indha aalu nadar supporter..... periya pulthi madhiri mathi mathi varalara solluvaru.... periyarukku tamil nattil 2% makkal support dhan irundhadunnum, Gudiytham election la individual popularityala kamarajar win panni C,M anarunnu burada vitta aalu ivaru.
Immanuel ah kondathu kallar ah maravar ah servar ah
தாராபுரம் ஊரில் தேவர் &தேவந்திரர் அன்று முதல் இன்று வரை ஒன்றாக வாழ்ந்து வரிகிறோம்
சகோதரா தென் மாவட்டங்களிலும் ஒற்றுமையாக தான் இருந்தார்கள்
காமராஜர் தலைமையில் இருந்த காங்கிரஸ் கட்சி பல்வேறு வகையான முயற்சிகள் எடுத்தும் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற இயலவில்லை
அதற்கு காரணம் தேவர் அவர்கள் தலைமையில் ஒன்றுபட்டு இரு சமூகம் ஒற்றுமையாக இருந்தனர்
தேவேந்திர குலத்தின் ஒரு பகுதியினர் கிருஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் அவர்களை வரையிலும் முதலில் பிரிக்கலாம் என்று தான் திரு இம்மானுவேல் சேகரன் அவர்களை முன்னிருத்தி வந்தார்
அதிலும் தோல்வி அடைந்தது காங்கிரஸ் கட்சி 1957 இடைத்தேர்தல் தோல்வி அடைந்தது காங்கிரஸ் அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி பார்வர்ட் பிளாக் கட்சி கலவரம் தான் பின்னர் சாதி கலவரமாக வெடித்தது
இரு சமூக சாதி கலவரம் என்றால் காங்கிரஸ் கட்சி பேரையூர் வேலுசாமி நாடார் க்கு சமாதான கூட்டத்தில் என்ன வேலை
காங்கிரஸ் கட்சி பார்வர்ட் பிளாக் கட்சி கலவரம் தான் திரு இம்மானுவேல் சேகரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னர் தான் சாதி கலவரமாக வெடித்தது அதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியின் வஞ்சகம்
திரு இம்மானுவேல் சேகரன் அவர்கள் கடைசியாக அழைத்து சென்றவர் பேரையூர் வேலுசாமி நாடார் அவர்கள் தான் அதன் பின்னர் பிணமாக தான் கண்டெடுக்கப்பட்டார்
உன்மையா bro கேட்கவே ஆனந்தமா இருக்கு🙏🙏🙏
காரணம் அங்கு தேவர்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள் பள்ளர்கள் பெறுபன்மையாக உள்ளனர்
இரண்டு சாதி காரர்களும் மாற்றி மாற்றி திருமனம் செய்வீர்களா
Happy bro
என் தேவாினத்தின் சகோதரனாக வாழ்ந்த வாழும் நம்மை அரசியலுக்காக பிாித்தால்கிறாா்கள் சகாதரா்களே புாிந்து இணைந்தால் நடப்பதெல்லாம் நன்மேயே !
Dei... ivan bjp rss adimai. Ivanoda velai brahmana the**** pasangaloda jadhi vaithu arasiyal. Pannuvathu.
@@suriyamuthumani4128 @ dravidam yaru da bramin caste tana bramin dravidam 2 one ta nee vena dravidama irukalam nanka ila
@@suriyamuthumani4128 serutha payan katharurapa 😂😂😆
@@sachinsivanesan1768 naan siruthaiyum kediyathu mangavum kediyathu
இது எனக்கு ஒரு கேள்வியாகவே இருந்தது மிக தெளிவான முறையில் புரியவைத்தமைக்கு நன்றி ரவீந்திரன் அவர்களே
திராவிட கட்சிகள், எங்களை "பச்சை தமிழர்கள்" தேவேந்திரர்களையும், தேவர்களையும் பிரித்தாளுகிறது விழித்துக்கொள் எம் தமிழினமே
Sivagiri Vinoth தேவர்களை உங்களோடு எந்த காலத்திலும் சேர்த்து பேசாதே மறவர் வேறு பள்ளர் வேறு
Karthick M yeah right bro
Ada mutta payalugala ipa irkura nalalatha telunga staling kalavaratha undaiki polapu nadathura.
Stalin ongala emathi polapu nadathura
Nenga motha tharividam nu solli oora emathura stalina serupa la adi
அருமையான, அபூர்வமான, நமக்குத் தெரியாத பல நுட்பமான கருத்துக்களைத் தொகுத்துச் சொன்னார்கள். ஆனாலும் தாம் சொல்லும் செய்திகளால் முரண்பாடுகள் வந்துவிடக் கூடாதென்னும் எச்சரிக்கையுணர்வே மேலோங்கியிருந்தது! நடுநிலையோடு பேசினார், அரசியல் காரணங்களை அடுக்கியவர், எம்ஜியார் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு அதனால் கலைஞருக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிணக்குககளைத் தொடாமல் தவிர்த்தது அவரது புத்திசாலித் தனத்தைக் காட்டுகிறது. முதுகுளத்தூர் கலவரம் தொடர்பாகவும்,ஆழமாக உள்ளுக்குள் செல்லாமல், மேலோட்டமாகச் சொன்னவிதம், கசப்பைத் தவிர்ப்பதற்கே என்பதுதான் உண்மை! காங்கிரஸுக்கும், பார்வார்டு பிளாக் கட்சிக்கும் தேசிய அளவில் இருந்த கசப்பும் பிணக்கும் தமிழ்நாட்டிலும் ஆட்டம் காட்டியது! அந்தத் தந்திர வலையில் காமராஜரும் விழுந்தார். ஆனால் ராஜாஜி அமைத்த ஏழு கட்சிக் கூட்டணி 1967ல் காங்கிரஸை முழுமையாக அகற்றியது வரலாறு. பின்னர் பாராளுமன்றத் தேர்தல்களில் இரண்டு திராவிடக் கட்சிகளோடும் மாறி மாறி கூட்டணி வைத்து அதிக இடங்களைப் பங்கு போட்டுக் கொண்டது இந்திரா காங்கிரஸ்!
அற்புதம் அருமையான அரசியல் வரலாற்று ஆராய்ச்சி மற்றும் ஆய்வு செய்து இரு சிறந்த வரலாற்று ஆசிரியரின் பேச்சாக இது இருக்கிறது மிக்க நன்று 👍👌💐
Poi
ஐயா ரவீந்திரன் துரைசாமி அவர்கள் நடுநிலையோடு தன்னூடைய பங்களிப்பு ஆற்றிவரும் உங்கள் கருத்து நேர்மையாக வளர்ச்சி வாழ்க பல்லாண்டு
தமிழகத்தில் அமைதி நிலவ இதுபோன்ற உண்மை நிலை உலகறியச் செய்தமைக்கு நன்றி
A good Unbiased analysis of political facts. Congrats Sir.
Dr. Maruthu Mohan sir pls i need your cell no
Glad to see ur comment Dr.maruthu sir
Good morning Mr.Maruthu Mohan Sir, I already saw ur our community history speech video, sorry sir I forgot that function. I want know about our community history & this incident also. I believe you message in WhatsApp or missed call to me, I will call you. This is my contact no: +974 50602817, +974 31349385 (Qatar). WhatsApp no: +971 544870732. I'm waiting for your valuable reply sir.
Dr. Maruthu Mohan வணக்கம் சார்
@@rajapranmalaipranmalai7349 7338822001
தமிழரின் ஒற்றுமை ஓங்குக.
நல்ல விசயங்களை
உரக்க சென்ன
உங்களுக்கு நன்றி
மிக சிறப்பான உரை ஐயா
அறிவு இல்லாத பலருக்கும் புரியும்
மனிதர் nu podunga dola.. Ellarum குரங்கு la irrunthu tha vanthom.. 🚶
Super unmeya urakka sinnathukku nandri...NADAR yeppomey nallathu than pannuvanga.....we are TAMILAN ...tharavida katchiyey odaviduvom
Correct bro
Supper bro
நினைவுப்படுத்திக்கொண்டே இருங்கள், ஒற்றுமை யாக இருக்க முயற்சி செய்தாலும் அதை தடுக்கும் நோக்கம் தான் உங்களின் நேர்காணல்.
அணைத்து தரப்பு மக்களின் ஒற்றுமையை நிலை பெறச் செய்யும் வகையான ஆதாரப் பூர்வமான பதிவு.நன்றி ஆதவன்.நன்றி திரு ரவீந்தரன் துரைச்சாமி அவர்களே.இளைய சமுதாயமே சிந்திப்பீர் அரசிரல் சூட்சியாளர்களின் சூட்சுமத்தை. சாதியம் ஒழிப்போம்...சமூக நீதி காப்போமாக.
அருமையான நடுநிலையான உண்மையான பேச்சு தமிழர் ஒற்றுமைக்கான பேச்சு.ஆனால் இந்த பேச்சின் போக்கு திராவிட அரசியலுக்கு பிடிக்காது.
Saathi paagupaadu endra chaniyan pidithuvittaan. Inimel nammai azhikka Vero crona pondra viruso alladhu rmano thevai illai. Nammodu naame mothi saagum neram vandhu vittadhu. Ho God PL.alot us seats in heaven after the death.
Unmai
அனைத்து சமுக நண்பர்கள் அனைவரும் இது போன்ற உண்மையான வரலாறுகளை தெரிந்துகொள்ள வேண்டும்.திராவிட கட்சியின் சூழ்ச்சி காரணமாக சமூக பிரிவினையை தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தி வருகிறது.
அருமையான பதில் சார் நான் கற்றுக்கொண்டேன் சூப்பர்
உண்மையான கருத்து .... நன்றி. தேவர் ஐயா தமிழ் மக்களின் தெய்வம்
Fact Fact Fact , Ayya is super great man for tamizh Enam
EVR made all this collapse , Mr Ravidaran not will to tell this here
அப்டினு நீயே சொல்லிக்கோ
Unmaiai therya seithatharku thanks good
❤❤
அற்புதம் Quenched after a long thirst ...
தமிழ்நாட்டில் நடந்த அனைத்து சாதி கலவரங்களை தூண்டி விட்டு மிகப்பெரிய அராஜகம் செய்தவர்கள் திராவிட கழகத்தினர் மட்டுமே.
புரிந்து கொண்டால்
நலமே
சரியா சொன்னீங்க அண்ணே......🙏🙏🙏
Poi
வரலாற்றை ஆறாய்ந்து தெரிவித்தமைக்கு நன்றி...
Very clear information. He gave a clear views of earlier and old politicians
No.
அருமையான பதிவு. மிக்க நன்றி.ரவீந்திரன் அவர்களே
ஒரு காலத்தில் மறவர்களும் மள்ளர்களும் எப்படி உறவுமுறை போல் வாழ்ந்தார்கள் இப்போ எப்படி இருக்காங்க அத நினைத்தால் மிகவும் சங்கடாமாக இருக்கு
Adhavadhu mallar enbavargal yaar?? Valaiyargala???
@@jamespandi82 தேவேந்திர குல வேளாளர்
@@mugimugi5356 thevidiya kulam🤣🤣🤣
@@mohanrajs7460 I'm from maravar caste dha bro, but avangala apdi asinga paduthadinga bro...please 🙏
@@Rambo_JJ nee thanya manusan
நாங்க எப்பவும் ஒன்னாதான் இருப்போம்....பிரிவை ஏற்படுதியவர்களை,ஏற்படுத்துவோரை வேர் அறுப்போம்....
ஒன்றாக விழா,உணவருந்தும் மகிழ்சியை நான் உணர்ந்து இருக்கிறேன் அது புனிதமானது,உரிமையானது.
துடிப்பானது.
Dravidan than tamilanai pirikiran
@@jkiruba2388அப்போது திராவிடம் வருவதற்கு முன் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தார்களா?
என் நீண்ட நாள் சந்தேகம் புரிந்தது ஐய்யா
நன்றி.
அருமை சார் உண்மை மக்கள் அரிய உங்கள் முயற்சி க்கு பாராட்டுக்கள் 👌👌
என்றோ நடைபெற்ற ஒரு சம்பவத்தை வைத்து திராவிட கட்சிகளும் திராவிட ஊடகங்களும் தமிழ் சாதிகளை மோதலை ஏற்படுத்த நினைக்கின்றன. நாங்கள் விழித்து கொண்டோம் திராவிடர்களே.
அட்டகாசம் சார்....ஆதி காலத்திலிருந்து தமிழ்நாட்டில் தேவையில்லாமல் ஜாதி கலவரத்தை உண்டுபண்ணுவது யார்....என்பதை விவரமாக விள்ளக்கியதற்கு மிக்க நன்றி
மூத்த அரசியல் விமர்சகர் ஐயா திரு.ரவீந்திரன் அவர்களே வரலாறு மிக முக்கியமில்லையா ஆகவே நீங்கள் மீண்டும் களப்பணி செய்து யார் கக்கியதையும் நக்காமல், உண்ணாமல் திரு. இம்மானுவேல் சேகரன் அவர்கள் ஏன் கொள்ளப்பட்டார்,யாரால் கொள்ளப்பட்டார், எதற்காக கொள்ளப்பட்டார் அந்த தகவல் பதியவும்.
அந்த தள வரலாறை முழுமையாக படித்தேன் என்ற முறையில் கூறுகிறேன்...........
நீங்கள் சொல்வதில் ஒன்று உண்மை............ சண்டை வேலுச்சாமி
நாடாருக்கும் முத்துராமலிங்க தேவருக்கும் தான் என்பது.......
முற்றிலும்...........உண்மை. தேர்தலில் தாக்குதல் கிராமங்களுக்குள்
நடந்துவிட்டது கடசி அடிப்படையில் தேவேந்திரர்கள் காங்கிரஸ் ஆதரவாக
இருந்தார்கள் அது தேவருக்கு பிடிக்கவில்லை சமாதான கூட்டத்தில் ஏற்பட்ட
வாக்கு வாதத்தின் விளைவாக தேவர் தன்னை கூட்டத்தில் அவமான படுத்தி
விட்டார்கள் என்பதற்கு நடத்தப்பட்ட கொலை என அனைத்து தள வரலாறு
கூறுகிறது......... அதில் நாடார் மேல் இருந்த பகைமையை.........
தேவேந்திரர்கள் மீது திருப்பி விடப்பட்டது என்பதே உண்மை..............
தேவர் ...... எப்போதும் .......காமராஜரை சாணார் என்றுதான்
அழைப்பார்.....அந்த அளவு சாதிய அழுத்தம்.....உள்ளவர்............சாதி
சண்டைகள் கொழுந்து விட்டு எரிய தேவரும் ஒரு காரணம் என்றால் .... நாம்
அனைவரும் ஒத்து கொள்ள வேண்டும் தான்.............
கெட்ட வார்த்தை எழுதினா பெரியவனா?...............நாகரிகமாக எழுத பழகவும்......... ராம்நாட்டில் பல வருடங்கள் வசித்தவன் நான்.............. .......நினைவில் கொண்டு எழுதவும்.......... நீங்கள் செய்ய நினைப்பதை என்னாலும் செய்ய முடியும் நண்பரே........
@@villageman5154 உன்மையான பதிவு.
தவறான கருத்து
தேவர் அவர்கள் பக்கம் தேவேந்திர குல மக்கள் இருந்தார்கள்
தேவர் இடத்தில் இருந்து தேவேந்திர குல மக்களை பிரிக்க காங்கிரஸ் கட்சி செய்தது தான் முதுகுளத்தூர் கலவரம்
@@dharshandharshan2629நாயே
தேசிய தலைவர்ர் முத்துராமலிங்க ஐயாவ இப்போ சாதி தலைவரா மாத்தி பேச வச்சிறுச்சீ இந்த திராவிட அரசியல் 😭😢
Fai neengala jaathi thalaivar aakunathuku thiravidan enna d pannuva sooo munnerunga da
dey nadikkadhinga da devar jadhi veriyan dhan
Tamilnadu kaaga olunga aatchi nadathuna kamarajar ye neeka jaathi thalaivar a sollum pothu congress la irunthu thaniya poi jaathi katchi maari start pannuna neeka jaathi aal illaya bro
@@PKtn72 adha doluravanga da poi kelu bro na aptila solatrathu ila
@@selva0296 😔Thevar caste la sila Peru mattum thaan kamarajar a accept pannipanga pavarala neekalum accept pannathuku nandri
உங்கள் அரசியல் கணிப்பு மிக அருமையாக ஞாயமாகவும் உள்ளது ஐயா🙏🙏
இது வரைக்கும் முத்துராமலிங்கத சூத்து அடிச்சவங்க list
1) nethaji
2) gandhi
3) nehru
4) periyaar
5)anna
6) kamarajar
7) karunanidhi
8)mgr
9) immanuel sekaran
10)veluchamy nadar
Manikandan nellai: please support this massage thirunelveli thuthukudila muthuramalingam silai onnume irukka kudathu please cal my watchapp no 73394 70102 manikandan nellai
முத்துராமலிங்கம் ஒரு 9 புன்டை அவனுக்கு சுன்னி இல்ல நேதாஜி கு சூத்து குடுத்து வாழ்க்கை முடிஞ்சுட்டு
First Time I like your Speech. Well Done! Sir. This is true.
தேவர் தேய்வேந்திரா குல வேளாளர் தமிழ் குடி ஒற்றுமை இருக்கவேண்டும்
I never miss Mr. Ravindran speech, he is encyclopaedia of Tamilnadu Politics.
உண்மை. சரியான பதிவு :)
ஆக மொத்தம் முதுகுளத்த்தூர் கலவரம் ஏன் ஏற்பட்டது ன்னு கடேசி வரை சொல்லவே இல்ல.
L
Political reason vote bank varalanu
Very informative. Super impressive. Thanks to Aadhan TV.
முதுகுளத்தூர் கலவரத்தை பற்றி எழுதிய மறவர் சமூகத்தை சார்ந்த தினகரன் எப்படி இறந்தார்... எதற்க்காக கொல்லப்பட்டார்..??
வரலாறு புத்தகம் படித்தது போல் உள்ளது. அருமை
மிக்க நன்றி ஐயா தெளிவு படுத்தியமைக்கு🙏🙏🙏
சரியான விளக்கம் அய்யா
Good info about the truth ... Thanks for bringing out the truth...
super ravindhran duraiswamy sir. very very unbiased actual facts
Very Good political statements , thanks for all the real facts collected and depicted in sequel
Thelivana pathivu ayya. Mikka nanri. Evlo theliya sensitive aana vishayatha sonntharkku nanri
Superb sir.. Thanks for such a brief explanation..
Fay explanation, hat's of
Nandri nandri nandri
Moganasundaram Malaysia
வரலாறு மிகச் சிறப்பாக சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி.
உண்மை!
சாதிக்கலவரத்தை
தூண்டிவிட்டு
அரசியல்
குளிர்காய்ந்தவர்
காமராஜர்!
சபாஷ்!
ரவீந்திரதுரைச்சாமி!
காமராஜரின் புகழைகெடுக்வே இவர் திட்டமிட்டுபேசுகின்றார்
@@stmmuniasamy1338 இவர் சொல்வது அனைத்தும் உண்மைதான் ஏனென்றால் இவரும் காமராஜர் சாதிக்காரர் தான்...///
Ciba vum dravida katchi yum thaan sago
1957-ல் முதுகுளத்தூரில் நடந்த சமாதானம் கூட்டத்தில் நடந்தது என்ன??? முழுமையான விளக்கம்????...
Immanuel Sekaran devarai kadumai aaga pesi irukirar... Arasiyal vimarsnam illaamal thanippatta vimarsanam vaithar... Athanaal angu prechanai agi devar veliyae sendru vitar
@PrasanthSP So Devar Aiya mela patru irundha devar samugam serndha silar dhan Immanual sekaran ah kolai senjadha ?
முத்துராமலிங்கத்தின் சாதி பாசம் தான் கொலைக்கு காரணம்
@@yellamsivamayam podi pallathi naye
@@gowthamanramalingam2710 இருக்கலாம்?
மிக்க நன்றி
நன்றி துரைசாமி சார் உங்கள் பணி ஓங்குக உண்மையை உரக்கச் சொன்னதுக்கு நன்றி
அய்யா உங்கள் உறை பயன் உள்ளதாக இருந்தது மிக்க நன்றி
ஜயா மிகச்சரியாக பேச்சு
மரண காமெடி...
வருசா வருஷம் ஒரு கதை
அடுத்த வருடம் வேறு கதை ரெடி ஆகும் ....😁😁😁😁
இதுமிகமுக்கியம் ரவீந்திரன்,டெங்குக்கு வளிசொன்னால் பரவாயில்லை
அய்யா அந்த அந்த ஊரில் உள்ள சமுதாய பிரச்சினை தான் காரணம்
People dont fight for Caste. Inside tamil nadu we talk as a caste and outside Tamil nadu we speak as tamilan and outside India we speak as Indian...
Avalathan
சரியான பதிவு
நன்றி
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அருமையான உண்மையான பதிவு
Excellent analysis. He clearly exposes dravidian hype whipping up passion vandalism started by cna n accelerated by mu ka n ramachandran. All the 3 r master manipulator. Because nationalist devar Rajaji Indra in their anger n jealousy towards Great Kamaraj directly responsible for these dravidian leaders success.
ஜாதிக்கு எதிராக எவ்வளவு சட்டங்கள் கொண்டு வந்தாலும் அதை ஒழிக்க முடியாது. நம்மால் முடிந்தளவு சாதி ஏற்ற-தாழ்வு பார்க்காமல் "சுய ஜாதி பற்று பிற ஜாதி நட்பு" உடன் வாழ்வோம். வாழ்க தமிழகம். வாழ்க பாரதம்.
Arumaiyana thagaval.
we are lucky that these forward block, etc., didn't come out as a strong political force and we can see the reason why, caste pride led to conflicts and backstabbing, hope people learn the lessons from the past
நன்றி அண்ணன்
தேவர் ஐயா வாழ்க
நல்ல விளக்கம்
I respect your point of view mr.ravindran sir.
சரியான பதிவு..
வாழ்த்துக்கள்..
ஒரு சந்தேகம்..... கொலை செய்யபட்டு இரண்டு வாரம் கழித்து கைது செய்ததால் உங்கள் சந்தேகம் எழுகின்றது.... ஆனால் எங்களின் சந்தேகம் ஏன் அவர் கொலை செய்யப்பட்டார்... கொலை செய்ததற்கு காரணம் கேள்வி குறியாகவே இருக்கின்றதே..... !!
Itharku pathivuuu podanum
We are all Tamils. Tamil is our lifeline. We are all Indians; it is our spiritual line. Let's unite together. Our lives are very short. Let's take the best from every leader; forget their misdeeds, and let's dump castes asides. We are Indians and we are Tamils. Above all we are human beings!
Hare Krishna. Hare Jehovah/Jesus. Hare Allah. There is only one God, but every religion is man-made. God does not belong to any specific religion or specific caste or any specific family or any specific individual.
Let's all unite and love one another.
Well said
தியாகி இம்மானுவேலை கொன்றது யார் தான் கடைசிவரை சொல்லவில்லையே நடுநிலையாக பேசுங்கள்
காமராஜரும் காங்கிரஸ்
Ila enga orthan
அரசியல்ல இது எல்லாம் சகஜம்
அப்போது இருன்த சில பேரின் "நான்" என்கின்ர கர்வம்,தலைக்கனம்,திமிர்....
dhevar iyyya selfless man tq unmaya sonnathukku
அருமை
கடைசி வரை இம்மானுவேல் அவரை யார் கொன்றது என்று சொல்லவே இல்லையே ரவிந்திரன் சார்?
Jpalani murugan avanukku unmai. Theriyathu bro atha
@@ramlakshman6156 டேய் லூசு புண்ட மாதிரி பேசத....
@@ramlakshman6156 சரி பொட்டராமலிங்கம் மீது என் அவரின் தந்தை காவல் நிலையத்தில் தன் மகனே இல்லை புகார் அளித்தார் .....
பொரட்டராமலிங்கம் நடையை பார்த்தால் ஆண் இல்லாத மாதிரி இருக்கு ...
பேச்சும் அப்படியே இருக்கு
ஒரு வேல திருநங்கையோ ....
@@ramlakshman6156
கள்ளபுண்ட வரலாறு பேசுது ....
திருவாங்கூர் சமஸ்தானத்தில் முலைவரி கட்டிய புண்ட ..
நீ லா தியாகியாரை தப்பா பேசுறீயா ...
முட்ட குதி யானே ....
உன்ன லாம் நடு ரோட்டுல ஓடு விட்டு வெட்டனும் ...
@@ramlakshman6156 நீங்க கற்பனை கற்பனை னு சொல்லிடே இரு....
அண்ணன் அவர்கள் தெள்ளத்தெளிவாக பேசியுள்ளார்கள்
15:41 truth 🔥🔥🔥🔥🔥
அன்பார்ந்த தேவர் சமூக மக்களே தயவு செய்து ஒரு விஷயத்தை கேளுங்கள் இம்மானுவேல் சேகரனுக்கு வரலாறு இருக்கா புகைப்படம் இருக்கா என்று கேட்டீர்கள் இந்த பதிவை உதாரணமாக நான் சொல்லுகிறேன் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்! தேவர் இன மக்களே! முத்துராமலிங்கமும்! இமானுவேல் சேகரனும் !ஒரே மேடையில் விவாதித்து உண்மைதானே !அப்படி இருக்கையில் !வரைபடம் என்று சொல்வது நியாயமா! அப்படி இருந்தால் இருவர் படமும் வரைபடம் !இல்லையென்றால்
Kamuthi saundrapandiya nadar gives land for pasumpon thevar college
Sir your speech 100 true.
இதில் முழு உண்மையில்லை அல்லவா? பச்சோந்தி!
என்னப்பா நீங்கள்தான் சொல்ரிங்க இமானுவேல் சேகரன் ஒரு கற்பனை மனிதன் என்றும் அப்படி ஒரு ஆலே இல்லை என்றும் பலமுறை பல ஊடகங்களில் பேட்டிகள் கொடுத்திருக்கிங்க இப்ப என்னடா என்றால் இவரு ஒரு வலிமை நபர் இல்லை என்று சொல்ரிங்க நீங்களும் உண்மையை மறைக்க படாதபாடு படுகிரீர்கள் ஆனால் உண்மை ஒருபோதும் மறையாது என்பதை எப்போது உனர்வீர்கள் முதுகுளத்தூரில் நடந்த சமாதானக்கூட்டத்தில் என்ன விவதம் எதற்காக நடந்தது என்பதே தெரியவில்லை பின்பு எப்படி வரலாற்று ஆய்வு செய்தீர்கள் வேடிக்கையாகவும் வினொதமாகவும் உள்ளது உங்களுடைய பதிவு
திரு. இரவீந்திரன் அவர்களே திருமதி.சத்தியவானிமுத்து நிலக்கோட்டை தேவேந்திர குல வேளாளர் என திருத்தி கொள்ளுங்கள். ஓர் விசயத்தை விளக்கவும் திரு.இமானுவேல் சேகரன் எந்தப் பொருப்பிலும் இல்லை. நாடார் நண்பருடன் மோதல் வருகிறது பசும்பொன் அவர்களுக்கு இமானுவேல் எதிரி இல்லை. நீங்களே சொன்னீர்கள் இமானுவேல் இந்திய விடுதலை தியாகி என்று. பின் யாருக்கும் எதிரி இல்லா இமானுவேலை கொலையின் நோக்கமென்ன? யார் கொலை செய்தார்கள் என்ற உண்மை தெரியுமா? கீழ் வெண்மணி கொலைக்குப் பின்னும் பார்வேர்டு பிளாக்கிற்கு ஓட்டுப் போட்டவர்கள் தேவேந்திரர் குல வேளாளர் என்றால் ஏன் இன்னும் கச்ச நத்தம் கொலை. நீங்கள் நல்ல அரசியல் கணக்கர்.உங்கள் நியாயமான உண்மைக் கணிப்பை உற்று நோக்குவதால் கேட்கின்றேன். சாதிய வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலுங்கள் நல்லதோர் தமிழ்ச் சமூகம் மலரட்டும்.
இது வரைக்கும் முத்துராமலிங்கத சூத்து அடிச்சவங்க list
1) nethaji
2) gandhi
3) nehru
4) periyaar
5)anna
6) kamarajar
7) karunanidhi
8)mgr
9) immanuel sekaran
10)veluchamy nadar
Manikandan nellai: please support this massage thirunelveli thuthukudila muthuramalingam silai onnume irukka kudathu please cal my watchapp no 73394 70102 manikandan nellai
முத்துராமலிங்கம் ஒரு 9 புன்டை அவனுக்கு சுன்னி இல்ல நேதாஜி கு சூத்து குடுத்து வாழ்க்கை முடிஞ்சுட்டு
@@rajr7743 உண்னையும் உன் அம்மாவையும் குண்டி அடித்தவர்
அ. கள்ளர்
ஆ. மறவர்
இ. அகமுடையார்
ஈ. தேவேந்திர குல வேளாளர்
தம்பி list konjam perusa pogum da
Pasumpon Muthu ramalingam Iyya En Kula Theivam -: Oru Theivam.
Congrats Sir
Good explanation particularly youngsters should know
கடைசி வரை உன்மையை சொல்லவில்லையே நீ.
இம்மானுவேல் சேகரன் அவர்களே கொன்றது யார் என்று சொல்லவில்லையே.
அப்போ நீங்கள் எப்படி உன்மையை சொல்ல முடியும்.
Ayyaavai pattri Engallykku Ellaam Theriyum. Ellaam Theriyum Thirudargal.
கலவரம் ஏன் வந்துச்சுனே சொல்ல மாட்றான் ,
இம்மானுவேல் சேகரன்ன சுத்தமா இக்னொர் பன்றது தான் இடிக்குது
இப்ப வர தேவர் vs தேவந்திரர்
பிரச்சனை இருக்க என்ன காரணம்னும் சொல்லல
Avarai mathiri oru manitharai naan paarththillai. Pasumpon thevar Iyya always great.
Nalla padhivu ✌️👌
உண்மை வெளிப்பட்டு அனைத்து ஜாதிகளையும் மறந்து நாம் தமிழர் என்கிற ஒற்றை புள்ளியில் இணையவேண்டும்.....எல்லாம் திராவிடமும், ஆரியமும் செய்யும் சூழ்ச்சியை வருங்கால தலைமுறைகள் புரிந்துகொள்ள வேண்டும்.......
தோழர் ஜீவா மிக எளிமையானவர்
காமராஜை கடுமையாக எதிர்த்தார்
தேவரை மதித்தார்.
Jeva வுக்கு ஊம்பி உட்ருப்பான் 9 பயல்
Kannan Ada kiruka Jeeva avare kulakkalviye yethirthar apram yeppadi Rajaji kulakalvi kondu vanthavaru avaru kuda sentha Thevar a mathitharunu solra
Sillarai payala
அருமை ரவீந்திரன்.....